Тёмный

Public Provident Fund in Tamil | ஆண் குழந்தைகளுக்கான சிறுசேமிப்பு திட்டம் “பொன்மகன் வைப்பு நிதி” 

Cauvery Business
Подписаться 192 тыс.
Просмотров 374 тыс.
50% 1

ppf in tamil | ponmagan scheme in tamil | ponmagan podhuvaipunidhi scheme in tamil | public provident fund in tamil | ppf account opening in tamil | how to open ppf account
#cauverybusiness #ppf #publicprovidentfund #ppfintamil #ppfaccount #kasupanam #rjveera #govtschemes
Join this channel to get access to perks:👉👉
/ @gurupaarvai
For any Queries Please contact Cauvery business newsletter
👉👉elangovanshunm...
--------------------------------------------------------------------------------------------
😍😍 Cauvery Business is available on Facebook, Twitter, Instagram, LinkedIn and Telegram.😍😍
---------------------------------------------------------------------------------------------
Follow us on FACEBOOK👉👉 / cauvery-business-10275...
Follow us on Instagram👉👉 / cauvery_business
Follow us on TWITTER👉👉 / businesscauvery
Follow us on LinkedIn👉👉 / cauvery-business
Telegram Link👉👉t.me/kasupanum
--------------------------------------------------------------------------------------------------
இது உங்கள் காவேரி பிசினஸ் (Cauvery Business). இந்த வலையொளியை தனிநபரின் நிதி நிர்வாகம், காப்பீடு, பங்குச்சந்தை மற்றும் பொருட்சந்தை உள்ளிட்ட பல நிதி தொடர்பான தமிழ் காணொளிகள் மற்றும் கலந்துரையாடல்களுக்காக பிரத்தியேகமாக உங்களுக்காகவே நாங்கள் உருவாக்கியுள்ளோம்.
நிதி சம்பந்தப்பட்ட உண்மைத் தகவல்களையும், சந்தை நிலவரங்களையும் பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யமான முறையில் வழங்குவதே எங்கள் நோக்கம். மேலும் எங்களை ஊக்கப்படுத்த சந்தாதாரராகுங்கள்!
பங்குச்சந்தை தொடர்பான சந்தேகங்களுக்கும் கலந்துரையாடலுக்கும் காவேரி வலையொளி பிரத்தியேகமாக ”காசுபணம்” என்ற Telegram குழுவையும் உருவாக்கியுள்ளது. அதிலும் நீங்கள் இணையலாம். அதனுடைய Link மேலே கொடுக்கப்பட்டுள்ளது.
😍 தமிழால் இணைவோம்.. தமிழராய் உயர்வோம்..!

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 219   
@dhilipkumar1925
@dhilipkumar1925 Год назад
நீங்கள் சொன்ன மாதிரி ppf ல அக்கவுண்ட் எனது அக்கா மகனுக்கு ஓப்பன் பன்னியாச்சு உங்கள் பகிர்வுக்கு நன்றி அண்ணா
@ayyathuraimurugan4385
@ayyathuraimurugan4385 Год назад
விளக்கம் நன்றாக இருந்தது... நன்றி
@rjveeraa
@rjveeraa Год назад
நன்றி!
@tamilftsquare
@tamilftsquare 9 месяцев назад
Great info on PPF I already started 2 years completed for my son
@subu854
@subu854 9 месяцев назад
Check interest rate you will not get according this video info interest rate.
@dganapathi7968
@dganapathi7968 7 месяцев назад
Super. 🎉.very clear and detailed explanation sir. Thanks. Vaazhga neeveer pallaandu. Ellaam valla eraiyarul endrum ungalukku thunai puriyattum. Sathamaanam bhavathi. 🎉.
@vkavin9070
@vkavin9070 Год назад
அருமையான விளக்கங்கள் 🙋‍♂️
@rekhas569
@rekhas569 7 месяцев назад
Good explanation
@selvarajc91
@selvarajc91 2 месяца назад
சூப்பர் வீடியோ.❤❤❤🎉🎉🎉🙏🙏🙏🙏🙏
@kamaleshnew
@kamaleshnew Год назад
Ppf is public provident fund.... Requesting right info
@clownop9286
@clownop9286 Год назад
Athukku na itc,goldbees, index vangalam invested amount high - interest is low
@sivasivan1256
@sivasivan1256 Год назад
மாசம் 40,50,60-ஆயிரம் சம்பளம் வாங்குறங்களுக்கு சரி தம்பி...
@parvathivinoth6024
@parvathivinoth6024 Год назад
Very useful information.tq brother
@nageshb3258
@nageshb3258 8 месяцев назад
Hi
@நித்யவாசன்
Its better to Invest Your Money in *Gold or Land* Just think 15 Years back, Gold = Rs. 1000 Per Gram Land = Rs. 30k to 50k Per Cent
@kamalraj3462
@kamalraj3462 Год назад
So true
@devsanjay7063
@devsanjay7063 Год назад
எங்க வீரா ப்ரோ ஆண் குழந்தைனாலே வெறுப்பா பாக்குறானுவ 😂😂😂வர வர
@rjveeraa
@rjveeraa Год назад
Ha ha
@ashokkumar1807
@ashokkumar1807 Год назад
😅
@prabhakaranprabu8901
@prabhakaranprabu8901 Год назад
​@@ashokkumar1807 ஏன் இந்த சிரிப்பு அது உண்மை
@kangamani3255
@kangamani3255 2 месяца назад
Pavam pasanga... Yepdiyellam kasttappada porangalo😒😒
@krishnarocks6718
@krishnarocks6718 Год назад
Amount fixed dhana..... change Panna mudiyuma... Eg. First year monthly thousand 2nd year monthly 2400 or 800(increase/decrease)
@p.kiruthika
@p.kiruthika Год назад
U can increase or decrease the money as per ur wish. This is not a fixed payment method. Interest will b calculated for whatever amount is there in ur account at that point of time. I have paid 2 years so far and both years I paid different amount.
@Chnchn1212
@Chnchn1212 2 месяца назад
உங்கள் விருப்பம் போல போடலாம். வருடம் மினிமம் 500, அதிகபட்சம் ஒன்றரை லட்சம் வருடம்
@priyasexperience3477
@priyasexperience3477 Год назад
Thank you very much sir
@raghulv8075
@raghulv8075 Год назад
Thanks bro 🙏
@NagarajCruze
@NagarajCruze Год назад
Ipo start panna, 20 years ku apro old regime irukkuma enna?
@mdsayeedmdsayeed3417
@mdsayeedmdsayeed3417 Год назад
போஸ்ட் ஆஃபீஸ் இன்று அம்பானி அதானி கொடுக்க வில்லையா
@trender3602
@trender3602 Год назад
Tiffan coffee 417 va... Super...
@kaspalani1608
@kaspalani1608 Год назад
Sir son kku yethuna vayasu erukanum??? monthly evalo pay pannanum??????
@saranyaabi5381
@saranyaabi5381 Год назад
Thank you brother
@dhanamcage9995
@dhanamcage9995 Год назад
Thanks❤
@yashvanthking2584
@yashvanthking2584 Год назад
வீடியோ பார்க்க எப்படி யெல்லாம் ஏமாத்ராங்க மாதம் 400 நம்பவச்சி நாள் கணக்கில் சொள்ராங்க
@dharand9850
@dharand9850 Год назад
Super brother
@sanjeevinind4266
@sanjeevinind4266 9 месяцев назад
20/11/2014 என் மகன் பிறந்த தேதி, இந்த திட்டத்தில் சேரலாமா
@RATCHASANR
@RATCHASANR 17 дней назад
சேரலாம் ஆதார் கார்டு மட்டும் போதும் உங்கள் பக்கத்தில் இருக்கும் போஸ்ட் ஆபீஸ் அணுகவும்
@muralee5874
@muralee5874 Год назад
My opinion Mutual funds are better then PPF
@aravindanthangamani9718
@aravindanthangamani9718 Год назад
லாங் டேர்ம் வாங்கவேண்டும் என்றால் எந்த மாதிரி ஷேர் வாங்கலாம்
@punithamercy6611
@punithamercy6611 Год назад
Anna selvamahal theddathil yearku 1000 kaddinal evalavu kidaikum pls sollunga
@Chnchn1212
@Chnchn1212 2 месяца назад
மாதம் 1000 கட்டினால் 3,25,000 15 வருடம் முடிவில், நீங்கள் காட்டிய தொகை 1,80,000
@Chnchn1212
@Chnchn1212 2 месяца назад
நீங்கள் கட்டுவதற்கு ஏற்றார் போல வரும்
@shivah2675
@shivah2675 Год назад
7.1 % is current interest rate.. But few years ago it was up to 12%. What if it is reduced to 2 to 3% in another 5 or 6 years? Can't trust the government. Buy gold.. It will be a great saving for future.
@kolivivasayee
@kolivivasayee Год назад
Gold is best....
@aaaabbbbzzz1
@aaaabbbbzzz1 Год назад
Have 2 ques.. 1. Current year paid 20k, next year can i pay 10k, 3rd year can pay 25k ? Or every year should maintain same value ? 2. Today started account with 7% interest, do it remain same for 15 years ? If not returns amount done by calculator is not guaranteed right ?
@maniarjun7479
@maniarjun7479 Год назад
Not like that.. that is your wish u can pay variable amount not a constant amount every month... so u can pay 10k , 25k the amount should not be exceed 1.5 lakh every year
@vinuuv
@vinuuv Год назад
PPF is not gender based. It can be opened for any minor or major.
@prabhakaranprabu8901
@prabhakaranprabu8901 Год назад
பேசாமல் இருங்கள்
@vinuuv
@vinuuv Год назад
@@prabhakaranprabu8901 Naa pesararha neenga kekama irunga:D
@satheshkumarezhilmurugan9764
Any individual can open ppf
@AldosMusic
@AldosMusic Год назад
@@satheshkumarezhilmurugan9764 yes
@Chnchn1212
@Chnchn1212 2 месяца назад
​@@satheshkumarezhilmurugan9764yes
@santhanaganesh887
@santhanaganesh887 Год назад
தங்கத்தில் முதலீடு செய்வது எப்படி கொஞ்சம் தெளிவா சொல்லுங்க சார் இது எந்த எந்த பேங்கில் அக்கவுண்டு ஓபன் பண்ணுவது எப்படி அதைப்பற்றி வீடியோ கொஞ்சம் போடுங்க
@Pudhiyapodiyan
@Pudhiyapodiyan Год назад
Ppf account nationalized banks la open pannalam minimum amount of 500rs
@sunder7162
@sunder7162 Год назад
ponmagan vaipu nithi scheme apatinu onuu ilavee ilaa (checked post offfice) ... ppf ellarum open pannalam not only for boys it is for all citizens.....
@johnjerish217
@johnjerish217 Год назад
Anna monthly 1000 semicha 15 yrs endla evalo kedaikum anna
@sivacse2871
@sivacse2871 Год назад
3,25,457
@t.gopinathgopinath7023
@t.gopinathgopinath7023 Год назад
சார் ஒரு நடுத்தரக் குடும்பத்திலிருந்து மாதம் 500 லேவெல் ல இருந்து
@gpganesh1
@gpganesh1 Год назад
Bro vattiya eppadi calculate pannaranga? Eg: oru person monthly payment panraru. Another peraon year end la panraru. Ippa intrrestla different varuma
@sundarMeenu143
@sundarMeenu143 10 месяцев назад
PPF la monthly amount change panni podulama bro 1.month 1000 2.month 5000 ipdi podulama bro
@Chnchn1212
@Chnchn1212 2 месяца назад
Yes
@fvinodhfranklin
@fvinodhfranklin Год назад
which is better NPS OR PPF?
@NithyaNithya-lm4go
@NithyaNithya-lm4go Год назад
My hus 42years avarukku open panna mudiyum ah bro
@ananthi93
@ananthi93 Год назад
Ppf account onnu than vachuka mudiyum nu solranga if nan ipo 20th age la oru ppf account open panni 35 la withdraw paniten apdina..than 37th age la marupadiyum oru ppf account open panna mudiyuma bro pls tell me
@kkk8755
@kkk8755 Год назад
Yes, you can Sister. But, what is the use? The benefit of creating this itself it has the compound interest benefits. By doing as per your plan you are either spoiling or killing the beauty of it. Okay, assume you invest 1.5 Lakh per year for 15 years upto the age of 35. If you withdraw and open 2nd again you are scratching it from beginning. Instead, you can extend it for next 5 years which gives more than 2Lakhs as intrest even though you don't invest in it. If it was in your case the intrest will be 2 thousand. Now you decide whether to extend it or close the existing and open a new one. The choice is yours.
@rjveeraa
@rjveeraa Год назад
Yes you can mam
@satheshkumarezhilmurugan9764
Extention of account is beneficial
@kannagid1970
@kannagid1970 Год назад
En payanku ppf account cash katti 2 years agthu ippa continue pannalama
@Chnchn1212
@Chnchn1212 2 месяца назад
Continue good scheme
@muthusami8374
@muthusami8374 Год назад
இது மாதிரி சதி வலையும் இருக்கிறது என்னுடை 14 ஆண்டு ஷேர்மார்கெட் அனுபவம் Pharma & IT ஷேர்களை யாரும் 24 தேரதல் முடியும் வரை வாங்காதீகள் அந்த செக்ட்டரில் LIC க்கு 20 ஆயிரம் கோடி நஷ்டத்தில் இருக்கிறது இதை அதானி கணக்கில் எழுதி பார்த்தாயா மக்களே மோடி LIC க்கு நஷட்டம் உண்டாக்கி விட்டார் என்று 24 தேர்தல் பேச்சிக்கு பயன்படுத்தவே ஷேர்களை கிழே இறக்குகிறார்கள் இப்படி சமீபத்தில் LIC வாங்கி வைத்து இருக்கும் 4% மேல் இருக்கும் 90% ஷேர்கள் நஷ்டத்தில் இருக்கிறது WIPRO & CIPLA BIOCON ஷேர்கள் அடிமாட்டு விலைக்கு காரணம் LIC WIPRO 4.2 % & CIPLA வில் SBI M FUND 4.6% LIC 2.30 % BIOCON LIC 4.41% வாங்கிவைத்திருக்கும் ஷேர்களே காரணம் என்னுடை நேரடி அனுபவம் பிரதமர் மோடி அயோத்தியில் பூமி பூஜைக்கு வருகிறார் ஹேலிகாட்ரில் இருந்து அயோத்தி கால்வைத்த மறுநிமிடம் Nifty 60 புள்ளிகள் இறங்கியது அன்று உச்சத்தில் இருந்து 163 புள்ளிகள் இறங்கி முடியும் போது 13 புள்ளி உயர்வுடன் முடிந்தது அதே போல் காசி விஸ்வநாதர் கோவில் திறப்பு விழா அன்று முதலில் Nifty உயர்வுடன் இருந்தது மோடி பேச ஆரம்பித்தவுடன் உச்சத்தில் இருந்து 284 புள்ளிகள் இறங்கியது அன்று எந்த முக்கிய செய்தியும் இல்லை 2022 கடைசி பாராளுமன்ற கூட்டத்தில் பதில்லளித்து பேசும் அன்று 160 புள்ளிகள் இறங்கியது இனி வருவது புதிய பாராளுமன்றம் திறப்பு விழா அன்றும் NIFTY 200 புள்ளிகள் இறங்கும் பாருங்கள் LIC ஷேர்கள் விற்க்கும் போது LIC ஊழியர்கள் முன்னாள் ஊழியரகளை வைத்து அய்யோ மோடி LIC ஷேர் 2000 விலை மதிப்பு உள்ள ஷேரை மோடி 918 ரூபாய் அடிமாட்டு விலைக்கு விற்க்கிறார் என்று ஒப்பாரி வைத்தார்கள் LIC ஷேர் இறங்கிய உடன் அந்த ஒப்பாரி கும்பலை காணனவில்லை நம் நாட்டில் நல்லது நடக்ககூடாது எண்னம் உள்ள கும்பல்தான் ஷேர் மார்க்கெட்டில் அதிகம் இருக்கிறது அதனால் LIC 3 சதவீதத்துக்கு மேல் வாங்கிவைத்திற்க்கும் ஷேர்களை 24 தேர்தல் வரை வாங்க வேண்டாம்
@sakthilaxman216
@sakthilaxman216 Год назад
Feel some logic. You may right
@gamingmarvels6576
@gamingmarvels6576 Год назад
😮
@balajiraj146
@balajiraj146 10 месяцев назад
Minimum monthly evlau kattanum
@Chnchn1212
@Chnchn1212 2 месяца назад
500
@RajaRaja-my2ce
@RajaRaja-my2ce 8 месяцев назад
👍
@Sakthi590
@Sakthi590 Год назад
என்னுடைய ஒருநாள் சம்பளமே 400 தான் நான் இங்க ஒரு நாளைக்கு 450 கட்டரது 🙄
@karuppayasekar6010
@karuppayasekar6010 Год назад
It's was maximum amount you can take mimum amount every month 500 rupees
@dalsy555
@dalsy555 Год назад
One year ku minimum 500 rs than bro. Max 150000.monthly monthly katanum nu avasiam ila. 1 year kula minimum 500 rs vathu kattanum
@shivah2675
@shivah2675 Год назад
Verum 500 katti 15 varusham kazhichi 10k kedaikkum.. After 15 years 10k vachi enna pandradhu
@Vaazhu.Vaazhavidu
@Vaazhu.Vaazhavidu Год назад
🫶♥️
@as_editz06
@as_editz06 Год назад
😢😢😒
@balasubramani7135
@balasubramani7135 10 месяцев назад
இதில் வருடத்திர்க்கு வருடம் வட்டி சதவிகிதம் மாரும் 7.5 எல்லா வருடமும் கொடுத்தால் தான் இது 15 வருடம் கழித்து 1800000 கிடைக்கும்.. ஆரம்பித்து 4வருடம் கழித்து வட்டி சதவிகிதம் 3.5 மாறினால் பெரிய தொகை கிடைக்காது பாதியில் பணத்தை வெளியில் எடுக்கவும் முடியாது..so fixed depositaa better than...
@Chnchn1212
@Chnchn1212 2 месяца назад
After 5years you can withdraw, 1 Percent reduced interest
@sasigold1893
@sasigold1893 Год назад
Thank you 🙏👍
@NithyaNithya-lm4go
@NithyaNithya-lm4go Год назад
Monthly monthly pay pannanuma
@Mrvenkatcool
@Mrvenkatcool Год назад
Some r wrong info… minimum investment amount is 500₹… we can extend by a block f 5 years
@balajiprabu6671
@balajiprabu6671 Год назад
Bro i have a doubt. I opened a ppf with 1.5 L deposit on feb 2023. Limit is 1.5 L per month. So can i deposit another 1.5L this april or should i have to wait until next feb 2024 to deposit. Kindly clear my doubt.
@vinuuv
@vinuuv Год назад
Yes. You can. Financial year ends on March month. So you can invest 1.5 in april
@rjveeraa
@rjveeraa Год назад
Yes you can
@balajiprabu6671
@balajiprabu6671 Год назад
Thank you 😊
@lifevision3815
@lifevision3815 Год назад
Only 1.5 L eligible for Tax deduction.
@anithapranow953
@anithapranow953 Год назад
Pasangalukku savings pandrathu thappu illa na,but avinga galukku namma kastapattu karumayapattu serupadi vangi save panni asset serthu vachom aptina,avinga namakku han amma appa soththu serthu vachrukkanga aptinu thimirla pombala pillainga la koduma paduthrainga bro
@prabhakaranprabu8901
@prabhakaranprabu8901 Год назад
எந்த நல்லதும் பசங்களுக்கு நடக்க கூடாது... பெண்கள் பெரிய புடுங்கியா நீங்கள்... எதுக்கு எடுத்தாலும் ஆண்களை குறைசொல்லி கொண்டே இருங்கள் உங்களுக்கு நல்லது நடக்க போதும் ஆதரிக்கனும் அறிவு வேணாம் உங்களுக்கு அயோக்கிதனம் ரவுடித்தனமா பண்றீங்க.. உன் உரிமை உனக்கு பெரிது என்றால் அவன் உரிமை அவனுக்கு பெரிது... ஏன் ஜெயிலில் பொய் கேசு போட்டு உள்ளே இருக்கும் ஆண்களை உங்களால் முடிந்தால் வெளியே எடுங்க பார்போம் பெண்கள் எல்லோரும் நல்லவங்களா?
@AldosMusic
@AldosMusic Год назад
unga perla kooda open pannikalam.. pasangalukku dhan pannanum nu illa
@alagarsamy3683
@alagarsamy3683 Год назад
Bro onlinela apply panna mudiumma
@Chnchn1212
@Chnchn1212 2 месяца назад
Any bank also. Sbi bank customers, sbi yono lite app or sbi branch
@imranabegumm2814
@imranabegumm2814 Год назад
Kindly clear this doubt.. If i pay 1.5lakhs in PPF for first year.. And then in second year I'm unable to pay 1.5lakhs because i have 30k with me can still invest 30k for second year?? Or it is mandate to invest 1.5lakhs every year...
@manokari1946
@manokari1946 11 месяцев назад
Mam I think it's up to our wish... It's not mandatory to pay same amount every year.. if ur paying 1.5 lakh in frst year then 2nd year u can pay 30k also... Minimum 500 is must... I'm not sure about my answer... U can make sure by contacting ur nearest post office
@Chnchn1212
@Chnchn1212 2 месяца назад
​@@manokari1946you are correct answer given
@sdineshkumar75
@sdineshkumar75 Год назад
Bro Difference between RD and PPF ? Which one better bro
@gurupaarvai
@gurupaarvai Год назад
Rd is better and can be accessed and cashed at short notice. PPF has a lock in period and used as tax saving instrument 👍
@sdineshkumar75
@sdineshkumar75 Год назад
@@gurupaarvai thanks bro
@sararaja422
@sararaja422 10 месяцев назад
Rd is simple interest. Ppf is compound interest
@SupriyaSenthilkumar-kl3sy
@SupriyaSenthilkumar-kl3sy Год назад
Samoogam romba periya edam pola, oru nalaiku 450 ruuva tea coffee sapiduthu🤔😉😆
@Chnchn1212
@Chnchn1212 2 месяца назад
Title correct aga podunga, content good title not clear
@prabhurajagounder3944
@prabhurajagounder3944 Год назад
Sir only 12 installments per year only allowed. But daily payment is not possible.
@Chnchn1212
@Chnchn1212 2 месяца назад
No when ever you have amount you can deposit I think
@radhikavlogs2722
@radhikavlogs2722 Год назад
SIP IS BETTER RETURNS 10% TO 15%
@Arimakarnan
@Arimakarnan Год назад
Is it true?
@msg4mking
@msg4mking Год назад
This one is entirely tax free when it matures. But in sip tax has to be paid
@praveensview
@praveensview Год назад
Super brother..I opened ppf account 🎉
@TCT22
@TCT22 Год назад
Please explain about PLI scheme
@rjveeraa
@rjveeraa Год назад
Ok sir
@tamilarasu3711
@tamilarasu3711 10 месяцев назад
மக்கள் உசார்
@jo_henna
@jo_henna Год назад
Bro .. post office app la ennaku kamiya kaatudhu interest
@jo_henna
@jo_henna Год назад
5yrs ku dhan kaatudhu
@rajeshrajan3727
@rajeshrajan3727 Год назад
Sukanya samriddhi yojana vs sbi smart scholar review
@saravananeee3046
@saravananeee3046 Год назад
மாதாமாதம் 12000 க்கு 2 கிராம் தங்கம் வாங்கினால் 15 வருடம் கழித்து எத்தனை கிராம் வரும் தெரியுமா? 360 கிராம் அதாவது 45 பவுன்
@Chnchn1212
@Chnchn1212 2 месяца назад
45 pavun villai என்ன
@Chnchn1212
@Chnchn1212 2 месяца назад
நகை வாங்கினால் கிடைப்பது விட ppf adhigam தான் கிடைக்கும்
@mathssubject786
@mathssubject786 Год назад
How many ppf account can open by single person
@mohanrajjeeva
@mohanrajjeeva Год назад
Only one
@pioneerpioneer6189
@pioneerpioneer6189 Год назад
Cut off date, solluma, and how it affects your interest. Ollaradha cut off date is very important.
@mohanrajjeeva
@mohanrajjeeva Год назад
What is cut off date
@mathisasitech6274
@mathisasitech6274 11 месяцев назад
If I paid the amount of Rs.500 per month for 15 years , how much amount I will get? Please tell me sir... Thank you...
@manokari1946
@manokari1946 11 месяцев назад
Postinfo nu oru app iruku athula nenga calculate panalam
@Chnchn1212
@Chnchn1212 2 месяца назад
Ppf calculator google check pannalam, near 1,62,000
@kamaleshkamalesh3329
@kamaleshkamalesh3329 Год назад
indha concept ok than ana middlle clas ala 400 kata mudiyathu bro
@Chnchn1212
@Chnchn1212 2 месяца назад
Monthly 500 to 12500 any amount you can deposit
@sdineshkumar75
@sdineshkumar75 Год назад
Bro this fund has fluctuated interest ?
@Pudhiyapodiyan
@Pudhiyapodiyan Год назад
Currently it have 7.10%
@satheshkumarezhilmurugan9764
Yes
@Kathirvel-r4u
@Kathirvel-r4u Год назад
Bro ippa naan monthly 1000 rupees thaan katturen. 1 yearla naan 1.5 lakhs naan kattalena enna aagum.
@lovleyroseroselovely6978
@lovleyroseroselovely6978 Год назад
Onnum agathu
@Chnchn1212
@Chnchn1212 2 месяца назад
எவ்ளோ வேண்டுமானாலும். கட்டலாம்
@subu854
@subu854 9 месяцев назад
Bro this is my kind request it’s not yearly compounding interest method so plz clarify to your views. What your said it’s absolutely wrong information. Kindly clarify to your views.
@kothaimangalam2684
@kothaimangalam2684 Год назад
உனக்கு 417 ரூபாய் ஒருநாளைக்கு டீ டிபன் சாப்பிடுற செலவு😢😢😢😢
@arunarun-on5ni
@arunarun-on5ni Год назад
டிப்பன் காபி சாப்பிடுவது எப்படி?
@mhomedmansur6736
@mhomedmansur6736 Год назад
Na kastapatu avanu save panna aven 15years kalichu oru ponna kutitu odi poyirvan na nadu roudku varuven
@Chnchn1212
@Chnchn1212 2 месяца назад
Unga perla ppf podunga
@mithilsai7540
@mithilsai7540 Год назад
bro it is not ponmagan, pothu varungala veipu nithi
@ramjivideos
@ramjivideos Год назад
Idhellam waste middle class ah middle class ah vey vakkira vela, konjam kasta pattu share illana gold illana land dhan best option.
@Chnchn1212
@Chnchn1212 2 месяца назад
Land installment la kidaikathu
@GIFT19JOY23
@GIFT19JOY23 Год назад
🤔🙂👍
@aruldasanpichandi2934
@aruldasanpichandi2934 Год назад
Per day ₹400 ku tiffin coffee selavu pannura entha appa ammvum neenga solluratha panna mattanga because per day ku tiffin coffee ku ₹400 selavu pannuravanga panakarangaa
@Chnchn1212
@Chnchn1212 2 месяца назад
ஒரு உதாரணத்துக்கு சொல்றாங்க 400, மாதம் 1000 கூட கட்டலாம் அதற்கு ஏற்ற return கிடைக்கும்.
@gopalkrishnan4169
@gopalkrishnan4169 Год назад
ஏன் நண்பா. ஓருநாளைக்கு417ரூபாய்க்குகாபிசாப்பிடுவிங்களா?
@blackhole783
@blackhole783 Год назад
இது என்ன பித்தலாட்டமா இருக்கு NPS மற்றும் VPF 8.2 சதவீதம் ரிட்டன்ஸ் தரும்போது யார் 7.1 சதவீதம் ரிட்டன்ஸ் தரும் திட்டத்தில் முதலீடு செய்வார்கள்? பணவீக்கமே இதை தின்று விடுமே.
@sridhar8956
@sridhar8956 Год назад
Over oneday 400
@attudinesh9074
@attudinesh9074 Год назад
📈💯
@arulammu9260
@arulammu9260 Год назад
Tea, tiffen ku 400 ne selau panriya
@vvije436g
@vvije436g Год назад
350
@madansmk27
@madansmk27 Год назад
Yearly Rs 10000 pay panna 15 years appuram evallo returns kedaikkum bro
@rjveeraa
@rjveeraa Год назад
Plz Check in PPF calculator bro
@Chnchn1212
@Chnchn1212 2 месяца назад
2,71,000
@sathishm1584
@sathishm1584 Год назад
Tiffen coffee ku 400 ha 😂😂😂
@maniarjun7479
@maniarjun7479 Год назад
😂😂😂
@xavier_2007
@xavier_2007 Год назад
Buy gold coins 🎉🎉🎉
@VijayVijay-do2qc
@VijayVijay-do2qc Год назад
Yeppa sami veera 416rs ku tiffen coffee ya day.vaipila raja
@rjveeraa
@rjveeraa Год назад
Ha ha one week sapdunga
@karthickselvam7249
@karthickselvam7249 Год назад
Entha government la 15teen years valrathey kashtam
@jjjewellery4850
@jjjewellery4850 Год назад
ungaluku 460 diffen selava
@aakashs1806
@aakashs1806 Год назад
Ppf interest rate not updated. Bad for today
@mr.m.rajacse6451
@mr.m.rajacse6451 Год назад
No sir. Exactly every year April 1, interest will be credited.
@manimaran3051
@manimaran3051 Год назад
400 tiffin coffee hmmmmm
@gopalsamin4226
@gopalsamin4226 Год назад
I think, he is regularly watching money pechu Anand srinivas videos in you tube..... hence he used tiffin coffee.....
@manimaran3051
@manimaran3051 Год назад
@@gopalsamin4226 am watching many trading related channels bro
@bharathib9173
@bharathib9173 11 месяцев назад
Adeikalgaaaa😢
@ramjivideos
@ramjivideos Год назад
Mobikwik eh 12% kudukuraan.
@Chnchn1212
@Chnchn1212 2 месяца назад
ஒடிருவான்
@balaji-ft4xp
@balaji-ft4xp Год назад
Can we pay amount online??
@Pudhiyapodiyan
@Pudhiyapodiyan Год назад
Yes nationalized banks la or post office la neenga open pannikalam neenga online la pay pannikalam
@satheshkumarezhilmurugan9764
Yes
@vijaysivaYogam9385
@vijaysivaYogam9385 Год назад
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@Yoga_Anjanai
@Yoga_Anjanai Год назад
400 katna 40 lak nu vdo starting la potrundeenga... Ula vandu patha varusam ondra laksham soldreenga
@dalsy555
@dalsy555 Год назад
Year ku minimum 500 pannalam. Max 150000. Monthly pay pannamum ila. Year ku 1000,50000.vunga kita amount iruntha daily u nalum pay pannalam, monthly pay pannalam. Panam ilanalum year ku 500 rs kattalam. Minimum 500 rs. Max 150000 year ku. Aga motham. Year ku 500 rs vathu katanum. Ipa than en son ku ppf acount open pannitu vanthuruken. 15 years pay pannalam. Account open panna 1000 rs pay pannen. Nanga year ly 150000 pay panna plan panni irukom. Ipa 1000 kattinom. Monthly 12500 pay panna porom. 15 years complete amount edukalam. Panam edukama 5 years extend panna, innum int athigama kidaikum. Namma amount katurathu 15 years. In the year 1000 rs katta mudichal katalam. Next year, neenga 1 lack kata mudintha katalam. Year ku nalum katalam.
@apolitical-
@apolitical- Год назад
ஜவ்வாக இழுத்து, சொல்ல வேண்டியதை slow ஆக சொல்லும் சானல். Bore
@muthukumar-wb8rh
@muthukumar-wb8rh Год назад
Per day 450 for your tea and coffee expensive??? Wov you are NRI !!!
@tamilnews1755
@tamilnews1755 Год назад
Topic ah aasaiya thoodura mathiri podathingada junni .....
Далее
Fastest Build⚡ | Doge Gaming
00:27
Просмотров 609 тыс.
Paint Projects
00:17
Просмотров 4,7 млн
Fastest Build⚡ | Doge Gaming
00:27
Просмотров 609 тыс.