Тёмный

Pudhu Manithan Tamil Movie Songs | Yelelankuyilae Video Song | Sathyaraj | Bhanupriya | Deva 

Sathya Movies
Подписаться 430 тыс.
Просмотров 5 млн
50% 1

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 440   
@user-es3zt2qm4s
@user-es3zt2qm4s 2 года назад
2022 யில் இந்த பாடலை தேடிவந்த வாங்க ஒரு like போடுங்க அருமையான பாடல் கேக்க கேக்க சலிக்காத இனிமையான பாடல்
@saranyamani4323
@saranyamani4323 Месяц назад
H yet
@saminathans4600
@saminathans4600 9 месяцев назад
பானுப்ரியா மேடம் அருமையான நடிப்பு இவர் போன்ற நடிப்பு உயரம் வெயிட் உள்வாங்கி நடிக்கின்ற திறமை தமிழ் திரை உலகிற்கு இனி கிடைப்பது அரிது
@sreedevikb3593
@sreedevikb3593 9 месяцев назад
Sathyam
@nadeshrajeev
@nadeshrajeev 8 месяцев назад
Yes
@SasiKala-dm6xx
@SasiKala-dm6xx 6 месяцев назад
2024 ல் இந்த பாடலை யார் கேட்பீர்கள்😊😊😊
@dhanapalchem
@dhanapalchem Год назад
சின்னகுயில் சித்ரா அவர்களின் இனிமையான குரலில் தேவா அய்யாவின் இசையில் அருமையான பாடல் .....
@haribabu-ey8bx
@haribabu-ey8bx 2 года назад
வாழ்க்கையில் வருத்தம் எவ்வளவு இருந்தாலும், இந்த மாதிரி பாடல் தான் அனைவருக்கும் ஆரோக்கியமாக இருக்க கற்றுக் கொடுத்தது என்று நினைக்கிறேன்
@kousalyaa6086
@kousalyaa6086 Год назад
Yes
@user-up2uz9kt4h
@user-up2uz9kt4h 6 месяцев назад
Excellent dancer banupriya mam.
@manishsv5206
@manishsv5206 Год назад
நான் ஒரு ஸ்வர்ணலதா ரசிகன் ஆனால் எனக்கு மிகவும் பிடித்த பாடல்🎤🎶 சின்ன குயில் சித்தரா அவர்கள் குரலில் 🥰
@rajeshkannan1384
@rajeshkannan1384 Год назад
சித்ரா அம்மா பாடிய பாடல் அற்புதம் ❤❤❤😢
@sasisathish2449
@sasisathish2449 Год назад
இந்த பாடலை கேட்டால் மனதில் ஓர் இதமான நினைவுகள்
@Gkselvanbba
@Gkselvanbba 3 года назад
பெண் : ஏலேலேங்குயிலே அடி ஏலேலேங்குயிலே மேடை அவன் கொடுத்தான் நான் பாடல் பாடுகிறேன் நன்றியின் ஈரமே கண்களை மீறுமே நான் கண்ணீரில் நின்று ஆனந்தம் கொண்டு கச்சேரி செய்கின்றேன் (கைதட்டல்) பெண் : ஏலேலேங்குயிலே அடி ஏலேலேங்குயிலே மேடை அவன் கொடுத்தான் நான் பாடல் பாடுகிறேன் நன்றியின் ஈரமே கண்களை மீறுமே நான் கண்ணீரில் நின்று ஆனந்தம் கொண்டு கச்சேரி செய்கின்றேன் ஏலேலேங்குயிலே அடி ஏலேலேங்குயிலே மேடை அவன் கொடுத்தான் நான் பாடல் பாடுகிறேன் *** பெண் : சங்கீதங்கள் பாடி வந்தால் தாவரங்கள் பூ பூக்கும் சங்கீதத்தை கேட்டு நின்றால் துள்ளும் பசு பால் வார்க்கும் சங்கீதங்கள் பாடி வந்தால் தாவரங்கள் பூ பூக்கும் சங்கீதத்தை கேட்டு நின்றால் துள்ளும் பசு பால் வார்க்கும் சங்கீதம்தான் இல்லையென்றால் வாழ்வு ஒரு வாழ்வல்ல தண்ணீர் மட்டும் இல்லையென்றால் ஆறு என்று பேரல்ல நாதம் ஒன்று இல்லையென்றால் நான் இங்கு நானல்ல ஏலேலேங்குயிலே அடி ஏலேலேங்குயிலே மேடை அவன் கொடுத்தான் நான் பாடல் பாடுகிறேன் ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ லல லாலலா லல லாலலா லால லா லா லா லா லால லால லா லா *** பெண் : ஓடை ஒன்று பாடிச் செல்லும் இரண்டு கரைக் கேட்கத்தான் மேக மழை பாட்டுப் பாடும் பூமி நின்றுக் கேட்கத்தான் ஓடை ஒன்று பாடிச் செல்லும் இரண்டு கரைக் கேட்கத்தான் மேக மழை பாட்டுப் பாடும் பூமி நின்றுக் கேட்கத்தான் தென்றல் ஒன்று பாடி போகும் செடி கொடிக் கேட்கத்தான் சின்னக் குயில் பாட வந்தேன் ஏழை மக்கள் கேட்கத்தான் சங்கீதமும் சந்தோஷமும் எல்லோரும் வாழத்தான் ஏலேலேங்குயிலே அடி ஏலேலேங்குயிலே மேடை அவன் கொடுத்தான் நான் பாடல் பாடுகிறேன் நன்றியின் ஈரமே கண்களை மீறுமே நான் கண்ணீரில் நின்று ஆனந்தம் கொண்டு கச்சேரி செய்கின்றேன் ஏலேலேங்குயிலே அடி ஏலேலேங்குயிலே மேடை அவன் கொடுத்தான் நான் பாடல் பாடுகிறேன் Bigg Boss 4 Tamil Vote
@a.reshmajageer9482
@a.reshmajageer9482 3 года назад
Super
@prabakalai5163
@prabakalai5163 2 года назад
Sema👏👏
@gurumoorthi4805
@gurumoorthi4805 2 года назад
My favorite song ❤️❤️❤️
@shamithurai9950
@shamithurai9950 Год назад
Hi
@shamithurai9950
@shamithurai9950 Год назад
@@gurumoorthi4805 the
@TAMILTECHSIVA
@TAMILTECHSIVA 3 года назад
இன்றுவரை அனைவருக்கும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று.✌️✌️
@anbarasuv3901
@anbarasuv3901 3 года назад
Banupriya is a good and beautiful actor and danser
@easwaramoorthy5464
@easwaramoorthy5464 2 года назад
இப்பாடலைக் கேட்டால் அளவற்ற இன்ப நதியில் மூழ்கி விடுகிறேன்.
@veerapandi8241
@veerapandi8241 2 года назад
சங்கிதமும் சந்தோழமும் எல்லோரும் வாழத்தான் அருமையான வரிகள்
@hariharananandan2811
@hariharananandan2811 2 года назад
Chithra amma voice amazing🤩🤩🤩
@panneer1000
@panneer1000 3 года назад
Nice expression and great song ! I like Bhanupriya Mam ..
@nandhakumarsrinivasan26
@nandhakumarsrinivasan26 3 года назад
(இப்பாடல் தந்தமைக்கு) நன்றியின் ஈரமே கண்களை மீறுமே... நான் கண்ணீரில் நின்று ஆனந்தம் கொண்டு (இப்பாட்டை ரசிக்கின்றேன்) கச்சேரி செய்கின்றேன்.
@bbarani2610
@bbarani2610 3 года назад
சூப்பர் அடி
@MadhuMadhu-pf8gm
@MadhuMadhu-pf8gm 2 года назад
👌👌👌
@SATHISHKUMAR-qb4em
@SATHISHKUMAR-qb4em Год назад
கவிதை அருமை
@tamilanfoodlover3625
@tamilanfoodlover3625 2 года назад
2022 ல் இந்த பாடலையாரெல்லாம் கேட்பீர்கள்😍😍😍😍😍😍😍😍😍
@vijayvijayan1154
@vijayvijayan1154 2 года назад
2021 la nga
@jananig3505
@jananig3505 2 года назад
2050 ல கூட இந்த பாடலை கேட்பேன்.. 🥰
@tamilanfoodlover3625
@tamilanfoodlover3625 2 года назад
@@jananig3505 semma
@sundarrajan8443
@sundarrajan8443 2 года назад
ganesh
@IamMukesh8
@IamMukesh8 2 года назад
@@jananig3505 உயிரோட இருந்தா தானே
@Jayaprakashrasu
@Jayaprakashrasu 3 года назад
அழகான பாடல் தெளிவான வரிகள் காட்சி அமைப்பும் மிகவும் அற்புதம்
@gopurajasekar8955
@gopurajasekar8955 5 месяцев назад
பாடலின் சூழ்நிலை, சிந்து பைரவி பாடறியேன் படிப்பறியேன் போல் உள்ளது.
@NaveenKumar-ic5ue
@NaveenKumar-ic5ue 2 года назад
Cinna kuiyil padavanthal ellorum kekathan .super lyrics.truely this song singing by cinna kuyil k.s.chithra ma👌👌👌👌💐💐😍🤗
@Sakarabani784
@Sakarabani784 3 года назад
2021 இப்பாடலை யாரெல்லாம் கேட்பீர்கள் 👇👇👇👇👇👇👇
@Viswaroopam
@Viswaroopam 3 года назад
Evergreen Brother
@surendransdop1253
@surendransdop1253 3 года назад
2021 now
@ANSARIANWARI
@ANSARIANWARI 3 года назад
நான் கேட்கிறேன்.. 30 வருடத்திற்கு முன் நினைவுகள் வந்து போகின்றன
@selvakumatkts2406
@selvakumatkts2406 3 года назад
29.06.2021
@prabakaran5523
@prabakaran5523 3 года назад
Vera velaye illayada ungalukku,entha paattula paaththalum intha command than irukku
@samynadhan9743
@samynadhan9743 4 месяца назад
அண்ணன் சத்யராஜ் பானுப்பிரியா அருமையான முக அசைவுகள் இந்தப் பாடல் கேட்கும் பொழுது மனம் பாரம் குறைகிறது
@saraswathisaraswathi979
@saraswathisaraswathi979 2 года назад
I love Chitra Maa songs😍😍😍
@peoplepeople2046
@peoplepeople2046 3 месяца назад
நண்றியிண் ஈரமே கண்களை மீறுமே... அருமையாண வரிகள் ..
@lithishsabari1126
@lithishsabari1126 2 года назад
நான் உயிருள்ளவரை கேட்டுக் கொண்டே இருப்பேன் அவ்வளவு பிடிக்கும்
@kaleeswaranyaksha4600
@kaleeswaranyaksha4600 Год назад
பானுப்பிரியா முக பாவனை அழகு
@sangeeraja8034
@sangeeraja8034 3 года назад
Deva sir always super
@rockyrajesh8779
@rockyrajesh8779 11 месяцев назад
இதே இளையராஜா இசை ன்ன எல்லாம் இளையராஜா வை பாராட்டிஇருப்பீர் அனைவரும்.. தேவா நீ என்னய்யா மனுஷன் நீ சோகம் மகிழ்ச்சி எல்லாத்துக்கும் உன் பாட்டு எனக்கு ஆறுதல் யா.. நெறய இளையராஜா பாட்டுன்னு நெனச்சேன் பாதி மேலடி song நீதான்யா போட்ருக்க 👌🏻👌🏻👌🏻👌🏻
@VelMurugan-lh1rj
@VelMurugan-lh1rj 3 года назад
My favourite song 🤗🤗🤗
@shivagobind7047
@shivagobind7047 3 года назад
Nice song and chitra mam voice super....
@brightjose209
@brightjose209 3 года назад
ஓடை ஒன்று பாடிச் செல்லும் ரெண்டு கரைக் கேட்க்கத்தான் மேக மழை பாட்டுப் பாடும் பூமி நின்றுக் கேட்க்கத்தான் தென்றல் ஒன்று பாடிப் போகும் செடிக் கொடி கேட்கத்தான் சின்னக் குயில் பாட வந்தேன் ஏழை மக்கள் கேட்க்கத்தான் சங்கீதமும் சந்தோஷமும் எல்லோரும் வாழத்தான்
@vijayaswin3007
@vijayaswin3007 3 года назад
என் கணவருக்கு மிகவும் பிடித்த பாடல்
@vidhehikasividhehikasi739
@vidhehikasividhehikasi739 2 года назад
கொடுத்து வைத்தவர் உங்கள் கணவர்
@kalidassp2102
@kalidassp2102 2 года назад
Super Akka
@mpandi2864
@mpandi2864 Год назад
Nice akka
@joseseeli7541
@joseseeli7541 2 года назад
எப்போதுமே கேட்கலாம்...
@amuthaguru1156
@amuthaguru1156 3 года назад
மனதை வருடிய பாடல் வரிகள்
@ravindranravindran3102
@ravindranravindran3102 2 года назад
Unmai
@jdndnhsjsb6771
@jdndnhsjsb6771 3 года назад
ரொம்ப பிடிக்கும் பாடல்
@sudhapriyat2703
@sudhapriyat2703 3 года назад
My fav song ....lines are 👌👌👌👌👌
@PrathanaCatering
@PrathanaCatering 3 года назад
நான் கண்ணிரில் நின்று ஆனந்தம் கொண்டு கச்சேரி செய்கின்றேன் சொல்ல வார்தைகள் இல்லை👑👑👑👑லலலலலலலல
@sithrapandi2226
@sithrapandi2226 3 года назад
My....favorites. song......🎧🎧🎧🎧🎧🎧
@spraveenas3
@spraveenas3 3 года назад
Chithramma ❤ Bhanupriyamma 🙏
@dhanalakshmilakshmi3976
@dhanalakshmilakshmi3976 2 года назад
Saktisaiva
@Lingaduraie
@Lingaduraie 3 года назад
Pona masam porur la irundhu thiruvanmiyur pogum podhu first time bus la intha song ketta appove pudichi poiduchi seri pattu naalla iruke vittuku poi kekalanu vandhen ana vittuku vandhadhuku aprama song starting lyrics maradhuten kadaisiya yepdioo thedi kandu pidichi kettuten pa 😊😊👍
@anjalatchid886
@anjalatchid886 3 года назад
I love chithra amma
@RANA-ok3fu
@RANA-ok3fu 2 года назад
Beautiful song
@abinayas298
@abinayas298 3 года назад
2021 யாரெல்லாம் இந்த பாட்டு கேட்டு இருந்தா அவங்க ஒரு லைக் போடுங்க
@nandhiniajay8489
@nandhiniajay8489 Год назад
எந்த பாடலை என் மாமியார் நல்ல பாடுவாங்க so I like this song.......i am really miss my aunty......
@perumalsanjanaperumalsanja2981
@perumalsanjanaperumalsanja2981 3 года назад
Love this song
@mohammedidris1685
@mohammedidris1685 2 года назад
சின்னக் குயில் பாட வந்தேன் ஏழை மக்கள் கேட்கத்தான்
@ManjulaRamachandran1010
@ManjulaRamachandran1010 7 месяцев назад
2024 la yarelam kekuringa indha wonderful song💙😍
@dineshs9586
@dineshs9586 3 года назад
Old is gold ❤️❤️❤️
@prabhudass4027
@prabhudass4027 3 года назад
பானுபிரியா.மேடத்துக்குஅழகான.அற்புதமானபாடல்.
@prabhunath8703
@prabhunath8703 2 года назад
எனக்கு ரொம்ப பிடிக்கும் எப்பொழுதும் இந்த பாடலை கேட்பேன்
@s.vickys.vignesh414
@s.vickys.vignesh414 Год назад
Bhanupriya expression chance ea ella🧐🤩👑
@soundarsoun7985
@soundarsoun7985 2 года назад
My all time favorite...
@mohamedmufees482
@mohamedmufees482 2 года назад
2022 ல் இந்த பாடலை விரும்பி கேட்பவர்கள்??
@selvitamil4597
@selvitamil4597 3 года назад
All time my favourite banupriya
@kalakalavathy9938
@kalakalavathy9938 3 года назад
Manusu kastama eruku adhan this song ketukuran
@Sakarabani784
@Sakarabani784 3 года назад
சத்யராஜ், பானுப்ரியா செம்ம அழகு...
@mpandi2864
@mpandi2864 3 года назад
Oo
@shanmugams5677
@shanmugams5677 3 года назад
My favorite songs
@sreedevikb3593
@sreedevikb3593 3 года назад
My favorite heroine smt. Bhanupriya mam beautiful. All costumes r suitable for her fabulous structure n beauty.
@navarason1562
@navarason1562 2 года назад
Yes
@rajashwarisiva8576
@rajashwarisiva8576 3 года назад
எய் இங்கே பார் டா எனக்கு இந்தா பாட்டு பிடிக்கும் இந்தா பாடத்தில் வரும் எல்லாம் பாட்டு பிடிக்கும் இந்தா பாடம் நான் இரண்டு வாட்டி பார்த்தேன் எனக்கு பிடிக்கும் நி சூப்பர்
@ghjklkjh4435
@ghjklkjh4435 3 года назад
Padam
@thangadurainanthini2377
@thangadurainanthini2377 3 года назад
thangadurai nanthini sema songs
@muruganmaster2681
@muruganmaster2681 Год назад
வார்த்தைகளில் வசந்தத்தை கொண்டுவந்து இன்பம் பாய்ச்சுகிறார் கவிஞர்.
@kirubakaran1851
@kirubakaran1851 3 года назад
ஏலேலேங்குயிலே MoviePudhuManidhan MusicDeva Year1991 SingersChithra பெண் : ஏலேலேங்குயிலே அடி ஏலேலேங்குயிலே மேடை அவன் கொடுத்தான் நான் பாடல் பாடுகிறேன் நன்றியின் ஈரமே கண்களை மீறுமே நான் கண்ணீரில் நின்று ஆனந்தம் கொண்டு கச்சேரி செய்கின்றேன் (கைதட்டல்) பெண் : ஏலேலேங்குயிலே அடி ஏலேலேங்குயிலே மேடை அவன் கொடுத்தான் நான் பாடல் பாடுகிறேன் நன்றியின் ஈரமே கண்களை மீறுமே நான் கண்ணீரில் நின்று ஆனந்தம் கொண்டு கச்சேரி செய்கின்றேன் ஏலேலேங்குயிலே அடி ஏலேலேங்குயிலே மேடை அவன் கொடுத்தான் நான் பாடல் பாடுகிறேன் *** பெண் : சங்கீதங்கள் பாடி வந்தால் தாவரங்கள் பூ பூக்கும் சங்கீதத்தை கேட்டு நின்றால் துள்ளும் பசு பால் வார்க்கும் சங்கீதங்கள் பாடி வந்தால் தாவரங்கள் பூ பூக்கும் சங்கீதத்தை கேட்டு நின்றால் துள்ளும் பசு பால் வார்க்கும் சங்கீதம்தான் இல்லையென்றால் வாழ்வு ஒரு வாழ்வல்ல தண்ணீர் மட்டும் இல்லையென்றால் ஆறு என்று பேரல்ல நாதம் ஒன்று இல்லையென்றால் நான் இங்கு நானல்ல ஏலேலேங்குயிலே அடி ஏலேலேங்குயிலே மேடை அவன் கொடுத்தான் நான் பாடல் பாடுகிறேன் ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ லல லாலலா லல லாலலா லால லா லா லா லா லால லால லா லா *** பெண் : ஓடை ஒன்று பாடிச் செல்லும் இரண்டு கரைக் கேட்கத்தான் மேக மழை பாட்டுப் பாடும் பூமி நின்றுக் கேட்கத்தான் ஓடை ஒன்று பாடிச் செல்லும் இரண்டு கரைக் கேட்கத்தான் மேக மழை பாட்டுப் பாடும் பூமி நின்றுக் கேட்கத்தான் தென்றல் ஒன்று பாடி போகும் செடி கொடிக் கேட்கத்தான் சின்னக் குயில் பாட வந்தேன் ஏழை மக்கள் கேட்கத்தான் சங்கீதமும் சந்தோஷமும் எல்லோரும் வாழத்தான் ஏலேலேங்குயிலே அடி ஏலேலேங்குயிலே மேடை அவன் கொடுத்தான் நான் பாடல் பாடுகிறேன் நன்றியின் ஈரமே கண்களை மீறுமே நான் கண்ணீரில் நின்று ஆனந்தம் கொண்டு கச்சேரி செய்கின்றேன் ஏலேலேங்குயிலே அடி ஏலேலேங்குயிலே மேடை அவன் கொடுத்தான் நான் பாடல் பாடுகிறேன்
@aniprabha5746
@aniprabha5746 3 года назад
Eanaku rombo pidikum
@RameshKumar-ne5su
@RameshKumar-ne5su 3 года назад
Song super
@kannanr4617
@kannanr4617 2 года назад
பானுப்ரியா அழகு இப்போ ரொம்ப மாரிட்டா
@m.s.m.s645
@m.s.m.s645 8 месяцев назад
சங்கீதமும் சந்தோஷமும் எல்லோரும் வாழத்தான்
@govindarajn7843
@govindarajn7843 2 года назад
Super Song💐👍
@sunilayyanar6508
@sunilayyanar6508 3 года назад
மனதை வருடிய பாடல்
@gerivetri9996
@gerivetri9996 3 года назад
I think I have a TTT to get a new to this and I don't want to try to get the kids to the park to get the to the TT and I have a few questions about the park and ride at I can get a ride to the TT and I have a few TT and I think it can you please send me the address and I'll send you the link to the video of the guy who TTT to TTT to get a new one and ride it out and let you know if we have any questions please feel free to contact me at any time to talk about it and let me know if you need anything else from me please rrrrt I have 55ttttttrrrrrrr5tr4rrrrr4rt55rrr4r5445rr444444444444444dv
@santhamoorthy8111
@santhamoorthy8111 3 года назад
@@gerivetri9996 1
@sathyamuthu7406
@sathyamuthu7406 2 года назад
Very Nice!🙏
@rajasekar2262
@rajasekar2262 3 года назад
My dear melody quine voice sanseailla superb
@karthikeyanpalanisamy3585
@karthikeyanpalanisamy3585 4 месяца назад
Chinna Kuyil Paada Vanthen Ezhai Makkal Ketka Than..that hit me hard in heart❤ Chitramma ❤ One of the best favt songs of mine ❤️
@pavithra2580
@pavithra2580 Год назад
Nice song ..
@RajkumarRajkumar-hp8rb
@RajkumarRajkumar-hp8rb 3 года назад
மிகவும் பிடித்த பாடல் எனக்கு
@vaninatraj4058
@vaninatraj4058 3 года назад
All time favorite song lovely voice
@gopinathnk2470
@gopinathnk2470 3 года назад
என் மாமா நினைவுகள் என்னில் ❤️❤️😘💏🙏🙏❤️❤️😘😘😘
@palanisamy8361
@palanisamy8361 2 года назад
I❤️ this song
@evilsecret4982
@evilsecret4982 Год назад
....deva sir❤❤❤😊nan kanneeril ninddru.....anantham kondu....😊😊😊
@gowrigowri1172
@gowrigowri1172 3 года назад
My favourite song
@manjumatha547
@manjumatha547 Год назад
Kadandha kalathai nabakapadothiyathu verry nice 👍
@selvaraja8226
@selvaraja8226 3 года назад
இப்படத்துக்காக முன்பு வைக்கப்பட்டிருந்த பெயர் கபாலி!
@isaiinisaiajr4828
@isaiinisaiajr4828 3 месяца назад
எனக்குள் ஒரு இசை ஆர்வத்தை உருவாக்கிய தேவா சார் வருடம் ஒரு படத்திற்காவது இசையமைத்தால் நன்றாக இருக்கும்
@chellamuthu9760
@chellamuthu9760 Год назад
Bhanu Priya very beautiful
@villathivillananbu5613
@villathivillananbu5613 7 месяцев назад
2050 ல் இந்த பாடலை யாரெல்லாம் கேட்கிறீர்கள்?
@prabhudass4027
@prabhudass4027 3 года назад
பாட.ஒருவாய்புவந்ததும்.அந்தவழளியோடுபாடும்கண்ணிர்
@prabhudass4027
@prabhudass4027 3 года назад
இந்தமாதிரிஒருசந்தர்பம்வரும்போது.உண்மையானமனதில்.கண்ணீர்.நிச்சயம்.வரும்
@mohammedrifnanmohammedrifn539
@mohammedrifnanmohammedrifn539 3 года назад
Unmmaithan
@pathusan5622
@pathusan5622 3 года назад
Unmaithan sema situation
@sriramajayam6922
@sriramajayam6922 5 месяцев назад
என்றும் பசுமைமாறாத நினைவுகளை சுமந்து வரும் பாடல்.
@RajaPandi-y4d
@RajaPandi-y4d Месяц назад
இந்த பாடல் வரிகள்😅 கேட்க்கும்போது என் காதலி ராஜிஞாபகம்வருது
@vpandithuraivpandithurai3063
@vpandithuraivpandithurai3063 3 года назад
Nise song
@ManiMani-rl2vf
@ManiMani-rl2vf Год назад
Super song I love chithra amma voice
@aktamilan7027
@aktamilan7027 3 года назад
நல்லநட்பு
@amarnathgnanasingh7998
@amarnathgnanasingh7998 3 года назад
Super
@ilayamaan7228
@ilayamaan7228 2 года назад
இப்பவும் கேட்கிறேன்
@sandhiyathangavel6664
@sandhiyathangavel6664 2 года назад
இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்
@adhiyaman1936
@adhiyaman1936 3 года назад
Elakk nirm only one 💘💘💘💘💘💘💘
@kaseeswarir9510
@kaseeswarir9510 2 года назад
Nice songs
@உதயசூரியன்முனியப்பன்உதயசூரியன்
2024 இல் யார் யார் பாடலைக் கேட்டீர்களானால் ஒரு லைக் போடுங்க ப்ளீஸ்
@ravintharanvisumparan4852
@ravintharanvisumparan4852 3 года назад
Here I am requesting and remembering this old songs title is yellamkuyilah sing bye the legend madam machines music director deva padam puthumanithanan with your great and grace permission is totally granted.
@vkvijay-io9ee
@vkvijay-io9ee 4 месяца назад
2024 ஆண்டுஇந்தப் பாடலைக் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்
@ManiKodi-d8r
@ManiKodi-d8r 2 месяца назад
2024 endha song ketpavarkal erukingala ❤
@semmalart8136
@semmalart8136 2 года назад
Enga vooru rasathi
@swaminathan5149
@swaminathan5149 3 года назад
அருமையான நடிகை
@gva3919
@gva3919 4 года назад
Consider to release Rickshawkaaran Digitalized Movie on OTT
Далее