Тёмный

Pudhumai Penn- Kaathal Mayakkam Song 

AP International
Подписаться 11 млн
Просмотров 389 тыс.
50% 1

Pudhumai Penn - Tamil Movie
Pudhumai Penn Tamil Movie Online on HeroTalkies
www.herotalkie...
Star Cast: Rajasekar, Pandian, Revathi
Music: Ilayaraja
Direction: Bharathiraja
Description : Pudhumai Penn is a Tamil emotional drama film. Pandian marries Revathi who belongs to a poor family. Pandian's boss Rajasekar tries to misbehave with Revathi and she slaps him. Rajasekar asks Pandian to share his wife with him, so that he will help him with his financial issue. Pandian hits Rajasekar and he is arrested by Police next day for murdering him. Revathi struggles a lot to bring Pandian out of the jail.

Опубликовано:

 

15 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 253   
@thiravidamanig8681
@thiravidamanig8681 Год назад
இந்தப் பாடலை 100.000 தடவை கேட்டு இருப்பேன் ஆனால் சலிப்பதில்லை அவ்வளவு அருமையான பாடல் எனது மனதிற்கு பிடித்தமான பாடல்....
@owaaaaaaaaau796
@owaaaaaaaaau796 Год назад
போடா கொட்ட
@thangamvell698
@thangamvell698 Год назад
சுனந்தா வின் இனிய குரல்
@PS2-6079
@PS2-6079 3 года назад
1984-ம் ஆண்டு வெளியாகி வெற்றி விழா கண்ட திரைப்படம்தான் AVM -ன் "புதுமை பெண்". பாரதிராஜா இயக்கத்தில் நடிகர்கள் பாண்டியன், ரேவதி, பிரதாப்போத்தன், Dr.ராஜசேகர் (அறிமுக வில்லன்), YG.மகேந்திரன், ஜனகராஜ் மற்றும் பலரது நடிப்பில் தயாரான இப்படத்தில் இடம்பெற்ற பாடல் காட்சிக்காக உருவானதுதான் இந்தப் பாடல்வரிகள்! இளையராஜாவின் கற்பனையில் உதயமான மெட்டுக்களுக்கு தோதாத அமையப் பெற்றது தான் பாடலாசிரியர் வைரமுத்துவின் ஆரம்பகால கற்பனை வரிகள்! அவரது தேன்தமிழ் வரிகளை பாடகர்கள் சுனந்தாவும், P.ஜெயசந்திரனும் சிறப்பாகப் பாடி உண்மையிலேயே கேட்போரை, காதல் மயக்கத்தில் ஆழ்த்திவிட்டார்கள் என்று சொன்னால் மிகையாகாது! "நான் தூங்கும் வேளை கனவுகள் தொல்லை நான் தூங்கவில்லை கனவுகள் இல்லை மெய்யா...பொய்யா மெய்தான்...அய்யா" சுந்தர குரலுக்கு சொந்தக்காரியான சுனந்தாவின் முதல் திரை பாடல் இது தான் என்று நினைத்து பார்க்கிறேன். அவர் பாடிய பாட்டெல்லாம் சிறப்பாகவும், ஜனரஞ்சகமாகவும் அமையபெற்றிருந்தாலும் கூட, அதிர்ஷ்டம் ஏனோ அவரை கண்டும் காணாமல் போய்விட்டதாக கருதுகிறேன். கொச்சின் அரச பரம்பரையை சேர்ந்த ரவிவர்மா K தம்பிரானுக்கும் சுபத்ரா குஞ்சம்மாவிற்கும் மகனான P.ஜெயசந்திரன் தன்னுடைய இளமை பருவத்தில் சிறந்த ஒரு மிருதங்க வித்வானாக வலம் வந்தார். பட்டப்படிப்பை முடித்துள்ள அவர் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில் நிறைய பாடல்களை பாடியுள்ளார். சிறந்த பாடகருக்கான தேசிய விருதினையும் தமிழக அரசு & கேரள அரசின் விருதை தலா நான்கு முறையும், கலைமாமணி விருதினை 1997லும் பெற்றதை நினைவு கூறுவதில் தவறில்லை என்று எடுத்து கொள்ளலாம்! நிற்க... கதைப்படி, ஏழை வீட்டு ரேவதியை வங்கி குமஸ்தா பாண்டியன் காதலித்து திருமணம் செய்கிறார். ஏழை பெண் மருமகளானதால் மாமியாருக்கு பிடிக்கவில்லை. வங்கியில் நடைபெற்ற பணபரிமாற்ற குளறுபடியில் இருந்து பாண்டியனை காப்பாற்ற பிரதிபலனாக ரேவதியை தன்னுடன் அனுப்புமாறு வங்கி அதிகாரி Dr.ராஜசேகர் கேட்கிறார். கோபமுற்ற பாண்டியனின் தாக்குதலில் வில்லன் Dr.ராஜசேகர் இறந்துவிடுவதால் சிறை செல்கிறார். ரேவதி படாதபாடுபட்டு தன் கணவர் பாண்டியனை சிறையிலிருந்து மீட்ட போதிலும் அவளது நடத்தையில் சந்தேகம் கொள்கிறான். தன் கற்பின் மீது கணவன் சந்தேகப்பட்டதால் பொங்கி எழுந்து புதுமை பெண்ணாக தன் பயணத்தை தொடர்வதுடன் படமும் முடிவுறுகிறது. பெண்விடுதலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்று அப்போது விளம்பரமானதால் திரையிட்ட திரைஅரங்குகளில் மகளிர் கூட்டம் நிரம்பி வழிந்ததை காண முடிந்ததை மறுக்கவோ, மறக்கவோ முடியாதல்லவா? இப்படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்களால் (ஒன்று இந்தப் பாடல், இன்னொன்று கஸ்தூரி மானே) நான் கவரப்பட்டதால் நீண்ட இடைவெளிக்கு பிறகு அமைந்தகரை லட்சுமி திரை அரங்கில் நண்பர்களுடன் பார்த்ததாக ஞாபகம். மறக்கமுடியாத இளமை பருவத்தின் கனாக்கள் யாவும் உலா வருவதின் அழகே தனிதான்! வாழ்க்கை பயணத்தின் இனம்புரியாத எதார்த்த உலகத்தில் எத்தனை வித்தியாசமானவர்கள்! மழையும் வெயிலும் நிறைந்த கனாக்கள் எனக்கு எப்போதுமே விசித்திரமான அனுபவத்தைத்தானே தந்துள்ளது? பழசையெல்லாம் நினைத்து கொண்டிருந்தால் நேரம் போவது தெரியாதல்லவா? அருமையான, இனிமையான இப்பாடல் உருவாகக் காரணமானவர்களை வணங்கி நன்றி பாராட்டுகிறேன். நன்றி. மீண்டும் ரசிப்போம்! ப.சிவசங்கர்..
@ramsanthosh4668
@ramsanthosh4668 3 года назад
அருமையான பதிவு
@PS2-6079
@PS2-6079 3 года назад
@@ramsanthosh4668 நன்றி
@UVTAMIL
@UVTAMIL 2 года назад
👌
@PS2-6079
@PS2-6079 2 года назад
@@UVTAMIL நன்றி
@vengatpvengatp5315
@vengatpvengatp5315 2 года назад
👌👌👌 நான் ஒரு லாரி ஓட்டுனர் இரவு நேரங்களில் உற்சாகம் வருவதற்காக இந்த படத்தில் உள்ள இரண்டு பாடல்களையும் கேட்டு ரசிப்பேன். அவ்வளவு உற்சாகமாக இருக்கும்.
@sukumarp5311
@sukumarp5311 2 года назад
பாரதிராஜா போல் படம் எடுக்க ஆள் இல்லை இளையராஜா போல் இசையமைக்கவும் ஆளில்லை சூப்பர்
@ksamyprakash2
@ksamyprakash2 Год назад
கவிப்பேரரசு வைரமுத்து போல் பாடல் எழுத ஆளில்லை
@boopathi6062
@boopathi6062 2 года назад
இது பாடல் அல்ல... 8 நிமிடத்தில் சொர்க்கம் சென்று வந்த ஒரு அனுபவம்.. என்ன ஒரு அழகான வரிகள்.... .., ராஜா என்றும் ராஜா தான்
@renuschrenugachock4960
@renuschrenugachock4960 Год назад
Well said.
@RKrishnanPillai
@RKrishnanPillai 4 месяца назад
🎉🎉🎉nice song 🎉🎉🎉🎉
@palani_rajanrajan1367
@palani_rajanrajan1367 2 года назад
இப்பாடலில் வரும் அற்புதங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை... ராஜ ராஜ சோழன் இருந்திருந்தாலும் இளையராஜாவை வணங்ஙி பாராட்டி புகழ்திருப்பார்.
@ramaprabharamaprabha7735
@ramaprabharamaprabha7735 Год назад
நம் தமிழ்ப்பட உலகுக்குப் பெருமையே இளையராஜா தான் அப்புறம் தான் வேற இசையமைப்பாளர் லாம். அவரால் தமிழ்நாடேப் பெருமை அடைகிறது. மிக்க நன்றி கடவுளே எங்களுக்காக அவரைப் படைத்த உனக்கு
@coumaraneady8033
@coumaraneady8033 Год назад
👍
@ravindranrajaiah5207
@ravindranrajaiah5207 Год назад
Oscar award is nothing before this superb song of Ilayaraja.
@amusam7325
@amusam7325 Год назад
You are right Sir... Hs genius works cannot be compensated with any awards
@sriramiyer8230
@sriramiyer8230 Год назад
Very rightly said. Illayaraja Sir is a genius
@KanakarajK.N
@KanakarajK.N 7 дней назад
SUPERB.
@rskarthik2k3tube
@rskarthik2k3tube 3 года назад
When Sunandha sings "அய்யா....." at end of first charanam with sangathi.... Feeling will be awesome... What a debut song for her in meastro's music
@chrome8579
@chrome8579 Год назад
True ❤️
@ramakrishnan4726
@ramakrishnan4726 2 года назад
சமீபத்தில். .வந்த.. இசையமைப்பாளர் களுக்கு..இதுபோன்ற செவிக்கு..இனிமையான. பாடல்களை..கொடுக்க .முடியவில்லை!!!!??
@rmadhavan6378
@rmadhavan6378 8 месяцев назад
தற்கால ரசிகர்களுக்கு அதிக ப்படியான சப்தமும் அர்த்தமில்லாத வரிகளும் பிடிக்கிறது என்ன செய்ய பாடல் என்பது ஒரு சுகானுபவம் அதை இரைச்சலிக்கிவிட்டார்கள்.
@supercarworld1806
@supercarworld1806 3 года назад
என்ன ஒரு பாடல்! சுனந்தாவின் என்ன ஒரு மயக்கும் குரல். மலையாளியாக இருப்பதால் அவரது அகராதி சரியானது என்றாலும், ஜெயச்சந்திரனைப் போலல்லாமல், பாடலுக்கு மிகுந்த உணர்வைத் தருகிறார். இந்த பாடலுக்கு யேசுதாஸ் ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியிருப்பார். நிலுவையில் உள்ள ஆர்க்கெஸ்ட்ரேஷனுக்காக இளையராஜுக்கு ஹேட்ஸ்-ஆஃப்!
@amusam7325
@amusam7325 Год назад
No No Jeyachandran is best fit for this song.... Very nice
@mohan1771
@mohan1771 11 месяцев назад
ஜெயச்சந்திரன் சரியான தேர்வு தான் 👌🏻
@jeyaxeroxbalu5139
@jeyaxeroxbalu5139 5 лет назад
"காதல் மயக்கம் அழகிய கண்கள் துடிக்கும் இது ஒரு காதல் மயக்கம் அழகிய கண்கள் துடிக்கும் ஆலிங்கனங்கள் பரவசம் இங்கு அனுமதி இலவசம் தன்னை மறந்த அனுபவம் ரெண்டு கண்களில் அபிநயம் தேகம் கொஞ்சம் சிலிர்க்கின்றதே மேகம் போல மிதக்கின்றதே மெழுகாய் உருகும் அழகே ஒரு காதல் மயக்கம் அழகிய கண்கள் துடிக்கும் நான் தூங்கும் வேளை கனவுகள் தொல்லை நான் தூங்கவில்லை கனவுகள் இல்லை மெய்யா ...பொய்யா.. மெய்தான்...அய்யா... நான் தூங்கவில்லை கனவுகள் இல்லை மெய்யா ...பொய்யா.. மெய்தான்...அய்யா... பாதத்தில் வீழ்ந்த பௌர்ணமியே மார்பினை தீண்டு மார்கழியே பட்டும் படாமல் தொட்டும் தொடாமல் என் பெண்மை பெண்ணோடும் உன்னோடும் மன்றாடும் காதல் மயக்கம் அழகிய கண்கள் துடிக்கும் ஆலிங்கனங்கள் பரவசம் இங்கு அனுமதி இலவசம் தன்னை மறந்த அனுபவம் ரெண்டு கண்களில் அபிநயம் தேகம் கொஞ்சம் சிலிர்க்கின்றதே மேகம் போல மிதக்கின்றதே மெழுகாய் உருகும் அழகே ஒரு காதல் மயக்கம் அழகிய கண்கள் துடிக்கும் உன் வார்த்தை தானே நான் சொல்லும் வேதம் உன் பேரைச் சொன்னால் ஆயுளும் கூடும் போதும் கேலி வா வா தேவி உன் பேரைச் சொன்னால் ஆயுளும் கூடும் போதும் கேலி வா வா தேவி கண்களில் ஒன்று பார்க்கின்றது உன்னிடம் தேதி கேட்கின்றது மாலை வழங்கும் நேரம் நெருங்கும் நான் வந்து பெண் பார்க்க நீ வந்து மண் பார்க்க காதல் மயக்கம் அழகிய கண்கள் துடிக்கும் ஆலிங்கனங்கள் பரவசம் இங்கு அனுமதி இலவசம் தன்னை மறந்த அனுபவம் ரெண்டு கண்களில் அபிநயம் தேகம் கொஞ்சம் சிலிர்க்கின்றதே மேகம் போல மிதக்கின்றதே மெழுகாய் உருகும் அழகே ஒரு காதல் மயக்கம் அழகிய கண்கள் துடிக்கும்" ~~~~~~~~~●~~~~~~~~~ ♦️புதுமைப்பெண் (1984) ♦️ஜெயச்சந்திரன்🔸️சுனந்தா ♦️இளையராஜா ♦️பாரதிராஜா ♦️வைரமுத்து
@rathakrishnan8490
@rathakrishnan8490 4 года назад
Thanks for maestro fans Thirunavallur rathakrishnan bv
@vanithamanikannan4645
@vanithamanikannan4645 6 месяцев назад
All three are legends!!
@pesumkangal9576
@pesumkangal9576 Год назад
உன் பேரை சொன்னால் ஆயுளும் கூடும்...என்ன அற்புதமான வரிகள்...26-04-2024
@bharath1397
@bharath1397 4 года назад
இசைஞானி இளையராஜா இசைக்கும் மட்டும் தான் அந்த காற்றை கூட நிற்க்க வைக்கும் சக்தி உண்டு.
@Nsk-nh1wx
@Nsk-nh1wx 3 года назад
Unmai
@indhukrishna8551
@indhukrishna8551 Год назад
இப்படி பாடல் கொடுத்த அத்தனை பேருக்கும் கோடி கோடி நமஸ்காரம்
@parathan
@parathan 4 года назад
8 நிமிட சொர்க்க அனுபவம். யாரைக் குறிப்பிடுவது என்று தெரியவில்லை...
@grumapathi7778
@grumapathi7778 3 года назад
🤗😊
@narmadhavijay7509
@narmadhavijay7509 3 года назад
🥔🥔🥔🥔
@sureshtjaianjaneyasriramaj7170
@sureshtjaianjaneyasriramaj7170 2 года назад
Real
@saicharangunasekar4736
@saicharangunasekar4736 2 года назад
மலையாழ பாடகிகள்.ஜென்சி,சித்ரா,சுஜாதா,சொர்ணலதா,சுனந்தா முதல். இவர்கள் பாடியஅனைத்துபாடல்களும்அவர்களுக்கு.பேரும் புகழும்சேர்தபாடல்கள்தான் . இளையராஜா இசையில் அறிமுகம் ஆனவர்கள் தான் இது சுனந்தாவின் முதல்பாடல்
@vanithamanikannan4645
@vanithamanikannan4645 6 месяцев назад
Is this சுனந்தா?nice voice!
@mohan1771
@mohan1771 2 месяца назад
​@@vanithamanikannan4645Yes Sunandha
@saicharangunasekar4736
@saicharangunasekar4736 2 года назад
இயற்கையை கட்டி போட ராஜா ஒரு வரால்தான் முடியும். இந்த உலகம் இருக்கும் வரை மனிதன் வாழ்வான் மனிதன் வாழும் வரை ராஜா இசையும் வாழும்.
@kurinjinaadan
@kurinjinaadan 3 года назад
அட போங்கப்பா. என்னன்னு சொல்லி இந்த ராஜாவைப் புகழுறது? வார்த்தைகளே கிடைக்க மாட்டேங்குது.
@cjeyamurugan3055
@cjeyamurugan3055 Год назад
அட ஆமாப்பா.
@SakiraSakira-op4te
@SakiraSakira-op4te 11 месяцев назад
​@@cjeyamurugan3055hi
@Tee3Wins
@Tee3Wins 9 месяцев назад
ஆமா, நாங்க மொட்டையன் னு திட்டி தான் புகழுவோம் college days la..🙃
@newsonchannel
@newsonchannel 7 месяцев назад
தினமும் ஒரு முறையாவது கேட்டு விடுவேன்
@K.MselvamK.Mselvam-gf2co
@K.MselvamK.Mselvam-gf2co Год назад
இந்த பாடலை நான் கேட்க்கும்போதெல்லாம் 25 வயதில் இருப்பதாகவே என்னுகிறேன் இந்த பாடலுக்கு எதைச்சொல்லி பாராட்டுவதென்றே தெரிய வில்லை
@kpp1950
@kpp1950 2 года назад
இசைஞானி இளையராஜா அவர்களின் சுத்த சாவேரி இராகப் பாடல் .
@TheSadasiva
@TheSadasiva Год назад
when a great director and a great musician meets this is what happens....! Epic! This song will live for a millennium!
@user-nv3gy7tl7h
@user-nv3gy7tl7h 5 лет назад
பாடல் - காதல் மயக்கம் அழகிய கண்கள் படம் - புதுமைப் பெண் பாடலாசிரியர் - வைரமுத்து பாடகர் - பி.ஜெயசந்திரன் பாடகி - சுனந்தா நடிகர் - பாண்டியன் நடிகை - ரேவதி இசை - இளையராஜா இயக்குனர் - பாரதிராஜா படவெளியீடு - 14 சூலை 1984
@kamalesanperumal
@kamalesanperumal 9 месяцев назад
ஆலிங்கனங்கள் பரவசம் அனுமதி இலவசம்! ஹ ஹ ஹ
@yesoda.ryesonave4514
@yesoda.ryesonave4514 4 года назад
Jaichandran voice n sunandha mam , what a beautiful song , lovely
@ravishankar-hq9fe
@ravishankar-hq9fe 5 лет назад
இந்த பாட்டில் "பாரதிராஜா வா, ஒளிப்பதிவாளரா, மதுரை பாண்டியனா, கேரளத்து ரேவதியா, பி.ஜெயச்சந்திரனா, சுனந்தா வா...அல்லது பாட்டின் வரிகளா? எத்தனை பேர் சம்பந்தப்பட்டிருந்தாலும் என். ராஜா ராஜா. தான்....No.1
@sivapme17
@sivapme17 3 года назад
Raja and jeyachandran magic
@GOKUL-rk2to
@GOKUL-rk2to 3 года назад
Yes
@chrome8579
@chrome8579 Год назад
Jeyachandran and sunantha mam
@ThanikavalarThanika
@ThanikavalarThanika Год назад
Aam ilayaraja enum peramudhu
@ganesand7664
@ganesand7664 4 месяца назад
All are super 🎉but Bharathi raja got the least mark😮
@truebeauty176
@truebeauty176 2 года назад
என்ன ஒரு நடிப்பு திறமை ❣#Revathy Mam 😱😱😱👌👏👌👏👌👏👌👏என்ன ஒரு arpudhamana இசை 🙏🏻#இசைஞானி#Illayaraja Sir ❤இந்த music இனிமேல் கிடைக்குமா?????#RajavSir ninaithal inniyum கிடைக்கும் 💪💃🏾💪🙏🏻🙇‍♀️🙏🏻Amazingggg Singer's 🙏🏻🙇‍♀️🙏🏻#Bharathiraja Sir 😱நடிப்பு solli kudupadharku 👌👏👌👏Amazingggg ❣Hat's off to all 💐🙋‍♀️💐
@muparecords5523
@muparecords5523 Год назад
Maestro Ilaiyaraja although composed so many beautiful compositions in “Suddha Saveri “ ragam to mention a few songs Kovil Mani Osai, Radha Radhe Nee Yenge, Manamagale Manamagale etc,this song somehow getting goosebumps everytime when i listen👌👌👌👌👌👌👌👌👌.What a wonderful collaboration along with singers Jayachandran sir & Sunanda ji , director Bharathiraja, Cinematographer B. Kannan, Actors Revathi Ji & Pandian👏👏👏👏👏👏👏👏👏My childhood unforgettable memories. Special mention to the Production Company - AVM Productions🙏🙏🙏🙏🙏🙏
@grksrl5960
@grksrl5960 3 года назад
Ilayaraja/Vairamuthu/Jayachandran/Sunandha/Bharathiraja/Revathi/Pandiyan/Temple location. Chores/Camera man picturaisation--Extraordinarily superb. (Especially--Temple kulam beginning scene & Revathi's expression--Homely appearance---The line--- நீ தான் அய்யா-- expression -realistic hand expression--simply superb..
@suthas7680
@suthas7680 6 лет назад
My altime favourite song what a feel my big salute for Raja sir👌👌👌👌👌
@brightjose209
@brightjose209 5 лет назад
ஒரு காதல் மயக்கம் அழகிய கண்கள் துடிக்கும்
@rameshraj310
@rameshraj310 5 лет назад
What a composing...Extraordinary Chorus....Raja Raja thaan...Song direction I melted...Now a days they spending Crores to direct the song...How bharthiraja simply could did that...Awesome..Thanks for the movie name in comments...
@sasikumar.r3411
@sasikumar.r3411 3 года назад
Barathiraja is the only director who gives lot of space for music directors without dialogue ... Illayaraja Sir can only fill this gap
@yasodhabalaji4848
@yasodhabalaji4848 2 года назад
இனிமையானப் பாடல்.எத்தனை முறை கேட்டாலும் சலிக்காதப் பாடல்.
@SV-ej9ze
@SV-ej9ze 4 года назад
I am here in the context n reference for a quest of ragaa ..listening this for the first time..the violin string arrangement is extraordinary..no near match to Rajaa sir..always a fan of God Raja Sir 🙏
@mohan1771
@mohan1771 11 месяцев назад
சுத்த சவேரி ?
@VinothAJ
@VinothAJ 2 года назад
What an effervescent melody! Sunandha's debut - such a shame she sung only a bunch of songs. What a talent she was!! Jeyachandran under Raja is pure bliss !!
@balajikb85
@balajikb85 2 года назад
Raja's music and Bharathiraja's imagination of the scene...no words, why there is no such songs in these days...
@sriramiyer8230
@sriramiyer8230 Год назад
No songs these days because of total paucity of talent
@arulmozhial7423
@arulmozhial7423 5 лет назад
In library scene how ilayaraja composed heavenly ...anyone can do? Nobody touch his..........
@charandeepyuva9443
@charandeepyuva9443 5 лет назад
Really🙏
@parthiban.gparti2739
@parthiban.gparti2739 3 года назад
how many variation of music in one song . thiru. ilayaraja great
@vrdbkfromsnp
@vrdbkfromsnp Год назад
Ilayaraja sir, unga pera Isai Raja nu vechirukkalam.. Jeyanchandran sir and Sunanda mam voices memorizing..
@praghavan1973
@praghavan1973 7 месяцев назад
The mridangam starts when she sings mayakkam, really puts us at mayakkam. What a tempo. Raja was so good at getting the best from all instruments, flute, veena, violin and mridangam. Pure magic
@rakeshanand7202
@rakeshanand7202 2 года назад
Song composed by Raja sir 37 years before but still fresh awesome...
@abg-charan9993
@abg-charan9993 2 года назад
Bgm.super raja...ilayaraja Vairamuthu.barathiraj..best combines an
@davidisravel8144
@davidisravel8144 8 месяцев назад
சுனந்தா - ஜெயச்சந்திரன் குரலில் இளையராஜா இசையில் மிகவும் அற்புதமான ஒரு மெலோடியான பாடல்.
@ammaniponnusamy45
@ammaniponnusamy45 3 года назад
Dislike பண்ணவங்க செவிடர்கள் ..ரசனை இல்லாதவர்கள்..
@ramakrishnan4726
@ramakrishnan4726 2 года назад
ஒரவிதமான..மனநோயாளி கள். அவர்கள்..பரிதாபத்துக்குரியவர்கள்... வையாதீங்க.. ...அதுகல....
@ravikartik2034
@ravikartik2034 10 месяцев назад
Illayaraja songs are meant to be heard on loop. Love this song.
@ramanathankumarappan8744
@ramanathankumarappan8744 Год назад
எனது நரம்பினை எடுத்து யாழினில் மீட்டியது போன்றொரு பரவசம்,ஒவ்வொருமுறை கேட்கும்பொழுதும்.
@govindarajum8355
@govindarajum8355 2 месяца назад
தெய்வீக மனம் வேண்டும் இந்த கானத்தை கேட்க.
@pandiansulochanan2411
@pandiansulochanan2411 8 месяцев назад
Wjat a great song thanks Raajaa Sir Vairamuthu Sir, Jeyachandran Sir, Sunandha madam Whenever i bore i hear thia song to relax.....wonder full line, wonderful music and sweet voices.........
@sd-ud6iq
@sd-ud6iq 3 года назад
மெழுகாய் உருகும் அழகே😍
@A_Premanand
@A_Premanand 9 лет назад
An extraordinary direction of the movie by BARATHIRAJA and an awesome composing of music by ILLAYARAJA .
@ceylon24
@ceylon24 Год назад
வைரமுத்துவின் வார்த்தைகளுக்கு, சுனந்தாவின் குரல் சுதி சேர்த்துள்ளது இளையராஜாவின் இசையில்
@somupintu2415
@somupintu2415 4 года назад
1st song for singer Sunanda in Tamil.
@krubav7158
@krubav7158 Год назад
Revathi is the only actress who made to watch love songs without any hesitation.
@ASam-hk2jc
@ASam-hk2jc 10 месяцев назад
She shows love feel with reality and nice expressions
@angayarkannivenkataraman2033
This song is addiction for me. This song was composed and picturized ver much aesthetically and beautifully. 13-2-23.
@balajiragupathi9810
@balajiragupathi9810 7 лет назад
Wow what an orchestration. The Maestro.
@mohanrpy7650
@mohanrpy7650 6 лет назад
Ultimate...chorus given by raja sir...plz.. Listen the humming chorus ..violins bgms ..& classical vocal notes in middle...thom thom..thana..
@judgementravi480
@judgementravi480 6 лет назад
Brilliantly twisting da love through a small gap wit nervously touching da book wit interesting tension by lips. by great Director BharthiRaja while according da scens wonderful music by ever great illayaRaja👌✌👈
@KSS8517
@KSS8517 9 лет назад
Heart warming song from Raja Sir. And wonderful direction from Bharathiraja Sir.
@rajarajanmuthiah8726
@rajarajanmuthiah8726 5 лет назад
Bgm raja sir summa therikka viitutaru
@amusam7325
@amusam7325 Год назад
Ilayaraja+Bharathiraja have made wonderful magic here
@sudhas3449
@sudhas3449 Год назад
Iam addict this song,no words to appreciate Raja sir🎵🎵🎵🎵🎵🎶🎶🎶🎶
@ammaniponnusamy45
@ammaniponnusamy45 3 года назад
உண்மையிலே சிலிர்க்கிறது..
@UVTAMIL
@UVTAMIL 2 года назад
அருமை👌👌👌👌👌🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
@manokaran6153
@manokaran6153 2 года назад
Sweet sir. Opening BGM very super. Thanks sir.
@pragalathan05
@pragalathan05 5 месяцев назад
Ilayaraja God of music.he is torturing us through his music
@v.ehariharan9783
@v.ehariharan9783 Год назад
என்றும் சலிக்காத ஒரு காதல் பாடல்
@rabiyarabiya6262
@rabiyarabiya6262 4 года назад
Thirumba Thirumba kekkum song
@sivadasanmt
@sivadasanmt 6 месяцев назад
Enakku migavum pidtha padalil ethuvum ondru ❤
@haridassramkumar724
@haridassramkumar724 3 года назад
My favorite song💕💓💞💞💞💞
@ananthapartha2399
@ananthapartha2399 6 лет назад
Nice composition by my great music director
@manogharangovindaraj44
@manogharangovindaraj44 7 лет назад
one of my favorites / super melody by raja / induce one to love / melody king raja
@samyuulifestyle7703
@samyuulifestyle7703 Год назад
My all time favorite song.....சலிக்காத பாடல்....
@puthiyavanfamily
@puthiyavanfamily Год назад
இசை பிரம்மா 👍👍
@DineshKumar-ww8ti
@DineshKumar-ww8ti 2 месяца назад
I have no words to say the music the song madam Revathi and pandian sir made for eachother ❤❤❤❤❤❤❤
@pthirtha1
@pthirtha1 2 месяца назад
Chorus : Anbe un paadham subrapaadham Aanandha sangamam thantha paadham En vaazhvil veraethum vantha pothum Ennaalum un paadham rendu pothum Female : Anbe un paadham subrapaadham Aanandha sangamam thantha paadham En vaazhvil veraethum vantha pothum Ennaalum un paadham rendu pothum Female : Kadhal mayakkam…. Azhagiya kangal thudikkum Idhu oru kadhal mayakkam Azhagiya kangal thudikkum Aazhinangal paravasam Ingu anumathi ilavasam Thannai marantha anupavam rendu Kangalin abinayam Female : Thaegam…..konjam silirkkindrathae Maegam….pola mithakkindrathae Mezhugaai urugum azhagae Female : Oru kadhal mayakkam Azhagiya kangal thudikkum Chorus : ………………… Male : Naan thoongum vaelai Kanavugal thollai….ee….ee….ee…. Female : Naan thoongavillai Kanavugal illai Male : Meiyaa poiyaa Female : Meithaan aiyaa Naan thoongavillai Kanavugal illai Male : Meiyaa poiyaa Female : Meithaan aiyaa Male : Paadhaththil veezhntha pournamiyae Maarbinai theendu maargazhiyae Female : Pattum padaamal thodarattum thodamaala En penmai thindaadum Unnodu mandraadum Male : Kadhal mayakkam Azhagiya kangal thudikkum Aazhinangal paravasam Ingu anumathi ilavasam Thannai marantha anupavam rendu Kangalin abinayam Female : Thaegam…..konjam silirkkindrathae Maegam….pola mithakkindrathae Mezhugaai urugum azhagae Female : Oru kadhal mayakkam Male : Azhagiya kangal thudikkum Chorus : Laa laallaa laa Male : Laalaa Chorus : Laa laal laal laalaa Female : Un vaarththaithaanae Naan sollum vaedham….mmm…..mm…mm Male : Un paerai sonnaal Aayulum koodum Female : Podhum kaeli Male : Vaa vaa devi Un paerai sonnaal Aayulum koodum Female : Podhum kaeli Male : Vaa vaa devi Female : Kangalil ondru paarkkindrathu Unnidam thedhi ketgindrathu Male : Maalai vazhangum naeram nerungum Naan vanthu penn paarkka Nee andru man paarkka Female : Kadhal mayakkam Azhagiya kangal thudikkum Aazhinangal paravasam Ingu anumathi ilavasam Thannai marantha anupavam rendu Kangalin abinayam Male : Thaegam…..konjam silirkkindrathae Maegam….pola mithakkindrathae Mezhugaai urugum azhagae Male : Oru kadhal mayakkam Female : Azhagiya kangal thudikkum
@pragalathan05
@pragalathan05 6 лет назад
What a beautiful song for poor actor
@sivagurunathanagastheeswar1502
Period of bharathi raja illyaraja and vairamuthu wonderful lyrics and music puthumaipen super film made by bharathiraja with poor after . At that time I heard this song radio cylon
@sivagurunathanagastheeswar1502
After not actto
@jamesagm8836
@jamesagm8836 6 лет назад
Bring back good memories.
@PalaniVel-yf4st
@PalaniVel-yf4st 4 года назад
One & only raja sir
@judgementravijudgementravi9930
@judgementravijudgementravi9930 4 года назад
Natural acting by da 2nds Of beautiful lips folding by great director B. Raja n wel suited 🤞✌👌👈😄😃😀😍
@ravismusictouch4392
@ravismusictouch4392 2 года назад
OMG ..mesmerizing ..goose bumps guaranteed ..Illaya Raja sir 🙏🙏🙏
@rathakrishnan8490
@rathakrishnan8490 4 года назад
One and only maestro ilayaraja god of music Thirunavallur rathakrishnan bv
@rprabhakarankaran2568
@rprabhakarankaran2568 9 лет назад
Raja sir u r really great
@Nothing_i790
@Nothing_i790 4 года назад
True
@natrayane8211
@natrayane8211 4 года назад
என்ன சொல்ல மிகவும் அருமை
@sevasangar8777
@sevasangar8777 7 месяцев назад
Leave Jayachandran sar coz he stand abreast along spb,jesudass Malaysia vasu....sadly to say Sunandha mam wt mesmerising voice hardly has songs under her belt..mam u deserve more than this ...i m Malaysian n in my 60ties yet I still long for ur voice ...hopefully to c u making a comeback...
@RKrishnanPillai
@RKrishnanPillai Месяц назад
Super picturised by Director Mr Bharathiraj sir
@esakkimuthuarasappan.
@esakkimuthuarasappan. 4 года назад
Beautiful romantic song.
@gowrishankarmano2202
@gowrishankarmano2202 2 года назад
Marvelous singing sunandaji 🌷🌷Raja sir beyond words you have thousands of applause 👏👏👏👏👍Goodly Revathy mam 🌺🌺🌺🌺🌺🌺🌺Sinnathamby rd arayampathy 🇱🇰🇱🇰
@janashortfilms9277
@janashortfilms9277 6 лет назад
evergreen song
@palani_rajanrajan1367
@palani_rajanrajan1367 3 года назад
paadathil vizhnda powrnamiye margalai theendum maargazhiye.... ahaaaa.....🙏 enna oru varigal??? karkalum kaadalikkum ungal varigalai kettu💔🙏🙏🙏🙏🙏🙏🙏
@visuvamithirar
@visuvamithirar 4 года назад
An awesome treat for ears.
@RKrishnanPillai
@RKrishnanPillai 17 дней назад
🎉🎉🎉hats off all artists 🎉🎉 super song made
@palani_rajanrajan1367
@palani_rajanrajan1367 3 года назад
Hayyo en Rajave uyir kollai pogudhe... un isaiyil
@RKrishnanPillai
@RKrishnanPillai 4 месяца назад
🎉🎉 super my favourite song 🎉🎉
@pandiansulochanan2411
@pandiansulochanan2411 Год назад
Music and lyrics are highlight in this song so everything along with those are seem good,.I am very interest to hear this song up to I get boring, still now i cannot reach that attitude.....Vairan lines will be still Tamil language avail, so there is no end to this song. Elayaraja contribution more than Vairan's I don't have much knowledge about music other than to tell great music,
@subashp3321
@subashp3321 3 года назад
Lovely line
@cnagaraj
@cnagaraj 8 лет назад
Beautiful picturization of the song
@chitrachithra9073
@chitrachithra9073 2 года назад
ராஜா sir ❤
@selvamr9801
@selvamr9801 Год назад
ValRAMUTHU SUPER SONG
Далее
Pudhumai Penn- Kasthoori Maanae Song
4:58
Просмотров 1,7 млн
Сколько стоят роды мечты?
00:59
Просмотров 781 тыс.
Pudhumai Penn - Pandian suspects Revathi
14:12
Просмотров 1,7 млн