Тёмный

Pudukottai Vengaivayal Dalit Water tank issue - Victim Demand Tamil Nadu Government 

Red Pix 24x7
Подписаться 2,5 млн
Просмотров 200 тыс.
50% 1

Pudukottai Vengaivayal Dalit Water tank issue - Victim Demand Tamil Nadu Government
tamil news today
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv

Опубликовано:

 

12 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 906   
@muruganmurugan535
@muruganmurugan535 Год назад
ஓட்டு கேட்டு வந்தா செருப்ப கலட்டி அடிக்க வேண்டியதுதானே!
@ajayj3217
@ajayj3217 Год назад
மெண்டல் மெண்டல் தனமா பேசக்கூடாது எந்த ஆட்சி வந்தாலும் இப்படித்தான் மக்கள் திருந்தனும்
@gsdsgsd1138
@gsdsgsd1138 Год назад
இந்த நியூஸ்சே ஒரு அரசியல்தான்
@arunkumars11893
@arunkumars11893 4 месяца назад
💯
@mrgrdfamily2661
@mrgrdfamily2661 Год назад
ஐயா நான் ஒரு வன்னியர் ஆனால் இந்த தவறைச் செய்த மனித மிருகங்கள் மன்னிப்புக் கிடையாது ஐயா யார் அந்த வேலையை செய்தரோ அவர் உரிய தன்டணை கிடைக்கும் ஏன் ஆழ்ந்த வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறோம் அந்த சாதி வெறியர்கள் அந்த கடவுள் தான் தர வேண்டும்.
@mrgrdfamily2661
@mrgrdfamily2661 Год назад
@தமிழன் அ naan seeman katchi ji dmk illa
@mrgrdfamily2661
@mrgrdfamily2661 Год назад
@தமிழன் அ சரி நன்பா நாம் தமிழர்
@Madhavan.C369
@Madhavan.C369 Год назад
@@mrgrdfamily2661 அருமை முதலில் இது போன்ற செயலில் கம்னியூஸ்ட் தான் கலத்தில் இறங்கும். ஆனால் இப்போ நாம் தமிழர் கட்சி தான் இனி இதைச் செய்யும் நம்பிக்கை உள்ளது.
@manohark6117
@manohark6117 Год назад
உங்களுக்கு.என்.நண்றி
@subramanianm6178
@subramanianm6178 Год назад
kavul eppothu neethi tharuvar
@rithiga.c.v9-d199
@rithiga.c.v9-d199 Год назад
எல்லாரும் இந்த செய்தியை எப்படி மூடி மறைக்கலாம்னு யோசிச்சிட்டு இருப்பானுக (தமிழ்நாடு அரசு+காவல்துறை டிவிகாரனுங்க)
@chandrasenancg5354
@chandrasenancg5354 Год назад
வருந்த வேண்டாம். பறையராய் பிறந்தது தவறில்லை. நாம் கடுமையான உழைப்பாளிகள் . நாம் பறையர் என்று பெருமை படுங்கள். காலம் கண்டிப்பாக மாறும். நிச்சயம் நம்பிக்கையுடன் செயல் படுங்கள். அறிவு பூர்வமாக ஒன்றினையுங்கள. பெருமையுடன் வாழ்வோம்.
@kubenthiran.s8890
@kubenthiran.s8890 Год назад
பேச வந்துட்டான் யோக்கியன்!!! இவன் எத்தனை காலம் வந்தாலும் இவன் மாறப்போவதில்லை!!! பறையனா பிறந்தது தப்பு தான்
@teddy9629
@teddy9629 Год назад
இந்த கேவலத்தை செய்தது எந்த சாதி ?
@kubenthiran.s8890
@kubenthiran.s8890 Год назад
@@teddy9629 முத்துராஜா மற்றும் கள்ளர்
@krmuthusuwamy4950
@krmuthusuwamy4950 Год назад
பறையர் மட்டுமா கடுமையான உழைப்பாளி ஏழைகள் அனைவரும் உழைப்பாளிகள் தான் உழைத்து தன் வாரிசுகளை உயர்த்தினால் சமத்துவம் தானாக அமைவது இயற்கை.....
@karthikkani7000
@karthikkani7000 Год назад
எல்லாருமே மனுசங்க.. ஜாதியே கிடயாது
@dineshr2801
@dineshr2801 Год назад
இணையம் முழுவதும் இந்த செய்தியை விமர்சனம் செய்யவேண்டும் ஆனால் ஊடகம் பணத்திற்கு கைகூலியாகிவிட்டது.
@somasundaramsubramani8932
@somasundaramsubramani8932 Год назад
நான் ஒரு தமிழன் சொல்வதற்கு வெட்கமாக இருக்கிறது. நான் கவுண்டர், எங்களுக்கு நடந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? கட்சிகள், சங்கங்கள் சும்மா விட்டிருக்குமா? கேவலமான செயலை செய்தவனுக்கு மரண தண்டனை வேண்டும், அதுவே பத்தாது. இந்த செயலை கேட்பதற்கே முடியவில்லை, நீரை குடித்தவர்கள் மனம் எப்படி இருக்குமோ? இதை செய்தவன் கடவுளாக இருந்தாலும் அவனை தூக்கில் ஏற்றவேண்டும்.
@ThiruMSwamy
@ThiruMSwamy Год назад
தமிழனா? கவுண்டரா? ஏனேனில் பூர்வகுடி தமிழருக்கு ஜாதி கோட்பாடு இல்லை அதாவது "ஷெட்டி, கவுடா, நாயர், நாயுடு, உடையார்...." என... எனினும் புதுக்கோட்டை கொடூரத்தை பேசியதற்கு பாராட்டுகிறேன், மேற்கு மாவட்டத்திலும் ஜாதி வன்மை ஆரம்பித்து விட்டதே.
@user-ks4rj2bt4y
@user-ks4rj2bt4y Год назад
செம்ம 👌
@rgfdeepak3832
@rgfdeepak3832 Год назад
@@ThiruMSwamy yes...west la yum ipo athigam aiduchu...ithuku mukkiya karanam caste politicians...
@ksarunmozhidevan
@ksarunmozhidevan Год назад
மிகுந்த வலியை அளிக்கிறது இந்த பதிவு
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 Год назад
தயவுசெய்து உங்கள் வீட்டு தண்ணீரில் இப்படி கலந்து வந்தால் யோசித்துப் பாருங்கள் இந்த மக்களுடைய நிலைமை புரியும் இந்த மக்களுக்கு நியாயம் வேண்டும்
@mageshmagesh1877
@mageshmagesh1877 Год назад
நான் ஒரு நாடார் இந்த செயலை செய்தவனுக்கு அந்த ஊர் மக்கள் அனைவரின் மலத்தையும் அவனை சாப்பிட வைக்க வேண்டும் இது தான் அவனுக்கு சரியான தண்டன
@jaibarathi2007
@jaibarathi2007 Год назад
திமுக அரசு, அவர்கள் குடும்பத்திற்கான பாதுகாப்பான அரசே தவிர வாக்களித்தவர்களுக்கான அரசு கிடையாது என்பது எப்போதுதான் நமது தமிழக வாக்காளர்களுக்கு புரியப்போகுதோ...
@glorymanohar9117
@glorymanohar9117 Год назад
அனைத்து தண்ணீர் டேங்க்ளிலும் சிசிடி கேமரா அரசாங்கம் வைக்க வேண்டும் அப்பொழுது அனைத்து மக்களுமே பாதுகாப்பாக இருப்பார்கள் இது மிகவும் முக்கியம்
@cheenun9647
@cheenun9647 Год назад
நீதி வெல்லும் நம்பிக்கையை இலக்கவேண்டாம் 🙏💐
@raajrajan1956
@raajrajan1956 Год назад
What an unspeakable tragedy.
@acmeajith952
@acmeajith952 Год назад
2050 year la ????????? athan pathamea Sri Mathi visiyathula unga nithiyaa 🤦🏻
@krubha333
@krubha333 Год назад
நீதி எப்போதும் வெல்லாது நீதியை நாம் புடுங்கி எடுக்க வேண்டும்
@gspillai1965
@gspillai1965 Год назад
Mudalil tamilai saariyaka eluthuvatharku paddi.
@cheenun9647
@cheenun9647 Год назад
@@gspillai1965 நீ நல்லா படி paddi இல்ல
@mathankumar-ts7mo
@mathankumar-ts7mo Год назад
சமூக நீதி முதல்வர் எந்த சந்துல படம் பிடிச்சிட்டு இருக்காரோ?
@rajendranjagannathan9918
@rajendranjagannathan9918 Год назад
அவரு கல்யாண வீடு எழவுவீடு சினிமா படப்பிடிப்பு எதாவது ஒன்றில் பங்கேற்றப்பார்
@matchbox919
@matchbox919 Год назад
சுடாலின் நாண்டுக்கிட்டு சாகலாம். 🤦
@ila4900
@ila4900 Год назад
Gothakuta poi parita patam nallaerukum
@yaanaiway3937
@yaanaiway3937 Год назад
முதல்வர் எங்கயாவது வாசிக்க போய் இருப்பார்..
@Ravi-bp1nb
@Ravi-bp1nb Год назад
குடிக்கின்ற தண்ணீரில் யார் இந்த வேலையை செய்து கொண்டாலும் எந்தக் குலத்தில் பிறந்தவனாக இருந்தாலும் அவர்களுடைய சந்ததிகள் நாசம் அடையும் இது இறைவனுடைய செயல்
@srigod7460
@srigod7460 Год назад
sathyam
@mohanraja6749
@mohanraja6749 Год назад
உங்களுக்கு சரியான தமிழக கட்சியில் உள்ள தலைவர் நாம் தமிழர் கட்சி அண்ணன் சீமான் தான்...
@Praveen51
@Praveen51 Год назад
இந்த செயலை செய்த திருடர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து அந்த நபர்களை அந்த தண்ணீர் குடிக்க வைக்க வேண்டும் 😡😡😡
@jaibarathi2007
@jaibarathi2007 Год назад
இந்த கொவத்தையெல்லாம்... எலெக்‌ஷன் டைம்ல காட்டுங்க...
@villagetraveller9160
@villagetraveller9160 Год назад
1000 kodutha pothum
@rocketraja3505
@rocketraja3505 Год назад
Athukula marandhuduvome
@starsatheesh042
@starsatheesh042 Год назад
எத்தனை முறை சிந்தித்து பார்த்தாலும் இச்செயலை செய்தவன் எவ்வாறான மனநிலையில் உள்ளவன் என்பதை என்னால் உணர முடியாமல் உள்ளது. ஒரு கொடூர கொலையாலிக்கு கொடுக்கும் தண்டனையை விட கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்
@ravimp3111
@ravimp3111 Год назад
கண் கலங்குகிறது
@Madhavan.C369
@Madhavan.C369 Год назад
முதலில் இந்த பகுதியை தனி தொகுதியாக மற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வளவு பிரச்சினைகளில் இனி இந்த மக்களின் வாழ்க்கை பதற்றத்துடன் தான் வாழ்வார்கள். அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு தரவேண்டும்
@Kratos7686
@Kratos7686 Год назад
Mothame 20 kudumbam dhan irukanuga idhula Thani thogudhiya
@chennaitraders2913
@chennaitraders2913 Год назад
@@Kratos7686 Dei thevidiya Paya... Chennai Vada.
@mosesgrona8620
@mosesgrona8620 Год назад
@@Kratos7686 evlo thimira pesuringa
@Kratos7686
@Kratos7686 Год назад
@@mosesgrona8620 unmaya sonna thimira dhan therium unaku
@mosesgrona8620
@mosesgrona8620 Год назад
@@Kratos7686 ithu unmaiya therila unga jathi veri than theriuthu yarune theriyatha ennaiye ni va ponu pesuratha patthale theriuthu
@pkuniverse1
@pkuniverse1 Год назад
இது ஒரு இழிவான செயல். எந்த சாதியை சேர்ந்தவன் கூட இப்படி செய்ய மாட்டான். இதில் ஏதோ சதி இருக்கிறது. காவல் துறை உண்மையை கண்டறிய வேண்டும் m
@mohamadali4172
@mohamadali4172 Год назад
சம்பவம் நடந்து பல நாட்கள் ஆகிவிட்டது. அரசாங்கமும், முதலமைச்சரும் இதுவரை எதுவும் செய்யவில்லை.
@vasukip3286
@vasukip3286 Год назад
ஐயா மனிதர் பெண் ஆகவும் ஆணாகவும் பிறக்கிறார்கள். சாதியை உருவாக்கியதே சாதி வெறி பிடித்த மனிதன் தான். உங்களது கவலையில் நானும் பங்கு கொள்ளுகிறேன். கண்டுபிடித்து அந்த ஆளுக்கு தகுந்த தண்டனை விதிக்கப்பட்ட வேண்டும்.
@funn3529
@funn3529 Год назад
முன்மாதிரி கிராமமாக தமிழ்நாட்டிற்கு வாழ்ந்து காட்ட வேண்டுகிறேன்
@manisanthanam1331
@manisanthanam1331 Год назад
பாவம் ரொம்ப கஷ்டமாக இருக்கிறது
@ganeshchelliah4838
@ganeshchelliah4838 Год назад
Triunelveli to Dinidugal (DMK or ADMK ) One Dominant caste ruling 25 years / Karur to Dharmapuri Kongu Belt one Dominant caste ruling / Trichy to Chengalpattu one Dominant caste ruling / . Totally No justice .........
@charleskarunambaram6877
@charleskarunambaram6877 Год назад
குடிநீர் தொட்டியை எல்லா சமூகத்தினருக்கும் பொதுவானதாக அமைக்காமல் தலித் சமூகத்தினருக்கென தனியாக அமைத்ததே தவறு. பொதுவான தொட்டியிலிருந்து தலித் மக்களுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்பட வேண்டும். தலித் மக்களைப் பொதுச் சமூகத்திலிருந்து எவ்வகையிலும் பிரிக்கக் கூடாது.
@meenasathiya6908
@meenasathiya6908 Год назад
தமிழ் நாட்டில் உள்ள அனைத்து தால்லித்து மக்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து இந்த புதுக்கோட்டை மாவட்டத்துச் சென்று மிக பெரிய பொறட்டம் பன்னா வேண்டும்
@user-pb3gc7fc3q
@user-pb3gc7fc3q Год назад
Rip Tamil
@Prakash-rs1hh
@Prakash-rs1hh Год назад
Sad to see no tv channels there..
@Manikandan-hz9jq
@Manikandan-hz9jq Год назад
Puthiya thalai murai News18 News7 Polimer oru mic um kanom
@karthikeyanpounraj1571
@karthikeyanpounraj1571 Год назад
Every should punished Government take action
@RAJRaj-up4hb
@RAJRaj-up4hb Год назад
ஐயா இனிமேலாவது நல்ல தலைவர்களை தேர்ந்தெடுங்க
@sivasankaranmuthuthiagaraj9229
தமிழ் நாடு முதல்வர் தளபதி ஸ்டாலின் இந்த அவல நிலையைபோக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இல்லாவிட்டால் திராவிட மாடல் அரசுக்கு அவப் பெயர் உண்டாகும்
@ramrajesh2287
@ramrajesh2287 Год назад
😢😭பூமியில் எதுவும் நிரந்தரமில்லை, எனவே தயவு செய்து அடிப்படை மனிதர்கள் அனைவருக்கும் மரியாதை கொடுங்கள்😭🙏 மற்றவர்களுக்கு இடையே வேறுபாடு பார்க்காதே, உண்மையில் மோசமாக உணர்கிறேன், சகோதரனின் உணர்வை சமரசம் செய்ய முடியாது😭🥲
@sgunaseelan8530
@sgunaseelan8530 Год назад
அசிங்கம் செய்தவர்கள் மனிதர்களா விலங்குகளா?
@abdulhakeem6777
@abdulhakeem6777 Год назад
அரசாங்கமெல்லாம் கேக்காதப்பா! நீங்களே கண்டுபிடிச்சு போட்டுதள்ளுங்க!! இல்லைநா பதிலுக்கு பதில் செய்யுங்க.
@m.velankannim.velankanni
@m.velankannim.velankanni Год назад
Correct
@selvaaselvanantham4976
@selvaaselvanantham4976 Год назад
அந்த ஆதிக்க சாதிஎன்று சொல்பவங்கள் இந்த மானிடத்தில் எளியசாதியாக ஒதுக்கப்பட வேண்டும்.🇬🇧
@lakshmiarumugam8464
@lakshmiarumugam8464 Год назад
தமிழ் நாட்டில் இருப்பது வெட்கமா இருக்கு
@rajarajan1813
@rajarajan1813 Год назад
Fact bro
@nageshkandasamy
@nageshkandasamy Год назад
Stalin and DGP are thinking of biking together and coming to your place to clean your tank.
@PVAR1983
@PVAR1983 Год назад
NO..Cleaning yout mom pusssy and cleaning the parpanar assh hole to eradicate the caste system..
@karthilk6371
@karthilk6371 Год назад
Athan da avanga vela mada payale
@PVAR1983
@PVAR1983 Год назад
@@karthilk6371 Nagasamy you are mad
@greenwoods6007
@greenwoods6007 Год назад
மனிதம் மரணித்து போனது. குழ்ந்தைகள் என்ன பாவம் செய்தனர்? சமுதாயத்தின் மீது அந்த மக்களுக்கு என்ன நம்பிக்கை வரும்?
@RSMEE1187
@RSMEE1187 Год назад
அவன் இரண்டு கைய உடச்சிடனும் அது தான் அவனுக்கு தண்டணை
@govadeva1615
@govadeva1615 Год назад
சமூக ஆர்வலர்கள் இந்த கிராமத்த்து இளைஞர்களுக்கு உதவுங்கள் வாழ்ந்து காட்டுவோம்
@angellevarancia2436
@angellevarancia2436 Год назад
இன்னறக்கு மலம் நாளைக்கு வெசம் என்ன நடக்கிறது ‌கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்
@sivasankaranmuthuthiagaraj9229
இப்படி பேசிக்கொண்டே இருக்கும் யூ ட்யூப் சேனல்கள் பத்திரிகை ஊடகங்கள் முதல்வரையோ அல்லது துறை அமைச்சரையோ பேட்டி கண்டு உண்மையான விளக்கம் தெரிய வேண்டும்
@PALLAVA2023
@PALLAVA2023 Год назад
செய்யாது
@humanityiskey
@humanityiskey Год назад
Stalin should have visited them and took action on culprits if he has time to walk and attend marriage. Why govt is silent on this??? Is Dravidian model is for oration only???🤦🤦🤦 Hugely disappointed
@SJ-db3mu
@SJ-db3mu Год назад
Ruling party is BJP, so DMK is silent..
@rameshpandian3220
@rameshpandian3220 Год назад
Hello sir... suitcase Thiruma should raise voice.. because all the culprits are higher caste people's... Comes under DMK and admk parties members... That's why Stalin don't take action...
@rsn1660
@rsn1660 Год назад
dravidanai azhikkum model
@damienmachine74
@damienmachine74 Год назад
@@SJ-db3mu kotteh tamil nadu'le yaaru ruling party
@sathishkrishna6418
@sathishkrishna6418 Год назад
@@SJ-db3mu BJP rule pandranga nu neenga ena dravida model ithu state govt control
@DhanushMR50
@DhanushMR50 Год назад
அய்யா யாரும் கேக்க மாட்டாங்க நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிங்கள் 🥺🙏 நமக்கு ஒரு நாள் வரும்..🙏🥺🥺🥺
@staycubed3324
@staycubed3324 Год назад
இதுதான் பிட் அரசியல். அடுத்தவன் வேதனையிலும் ஓட்டு வேட்டை நடத்த வேண்டியது. தூ..
@StoryTime-wk3kj
@StoryTime-wk3kj 7 месяцев назад
🤣🤣🤣
@elangoelango6825
@elangoelango6825 Год назад
திருமா வேற வேலையா இருக்காரு பிரச்சினை முடிந்த பிறகு கண்டிப்பா வருவாரு பாருங்க !
@sudhakaran4351
@sudhakaran4351 Год назад
🤣🤣🤣
@sanjeevijayaraman7999
@sanjeevijayaraman7999 Год назад
Very concering issue, need to act immediately.
@venkateshponneri6423
@venkateshponneri6423 Год назад
மிகவும் நியாயமான ஆதங்கத்தை சொல்கிறார். அந்த கேடு கெட்ட கயவனை இனிமேலாவது கைது செய்யுங்கள்
@touchtheskywithglory504
@touchtheskywithglory504 Год назад
மனது மிகவும் வலிக்கிறது மனிதம் எங்கே, எவன் ஊற்றினானோ அவன் வாயில் சிறைச்சாலை படத்தில் ஊற்றியது போல ஊற்ற வேண்டும்
@raguragul7471
@raguragul7471 Год назад
இது மிகவும் மனிதத்தன்மையற்ற செயல் மிகவும் மனதுக்கு வேதனை அளிக்கிறது தயவுசெய்து தமிழ்நாடு அரசு இதை கவனத்திற்கு கொண்டு வர வேண்டும்
@johnsonthanilausraus6831
@johnsonthanilausraus6831 Год назад
மனம் மாறுங்கள் இயேசுவின் வருகை சமீபத்தில் உள்ளது...
@baskarperumal7042
@baskarperumal7042 Год назад
Arrest the criminal What is doing Tamilnadu CM sir I kindly request you please go to the spot and help them What a shame!!!! Tamilnadu is
@sugumaranbaskaran4668
@sugumaranbaskaran4668 Год назад
Tamilnadu malam Government
@ibunsalimohamad5998
@ibunsalimohamad5998 Год назад
இவர்கலுக்து நேர்ந்தா கொடுமையை செய்த கயவன்னு தக்கா‌‌ தன்டனை‌ வழங்க வேண்டும்
@agilanagilan4864
@agilanagilan4864 Год назад
Support from Malaysia sir .
@aravindhsubash7033
@aravindhsubash7033 Год назад
மிகவும் துயரமாக உள்ளது😔 தேர்தல் நேரங்களில் வாக்குக்கு பணம் வாங்காமல் நேர்மையா இருக்கும் சீமானுக்கு வாக்கு செலுத்தி வெற்றி பெற வைத்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்குமா 🧐..தயவு செய்து இனிமேலாவது திருந்துங்கள்🙏
@user-jr4gx4jx8b
@user-jr4gx4jx8b Год назад
அய்யா அவர்களை சும்மா விடாதீங்க அவர்களை தூக்கில் போட வேண்டும் அது வரை போராடுங்கள்
@ashok_ntk
@ashok_ntk Год назад
மூர்த்தி அண்ணன்
@MTAMIL24
@MTAMIL24 Год назад
ஒரு Ips or ias அந்த ஊர்லா இருந்த இதுபோல நடக்குமா?, கல்வி ஒன்றுதான் தீர்வு....
@aprilfool3240
@aprilfool3240 Год назад
தீர விசாரிப்பதே மெய்...
@duraimurugan9091
@duraimurugan9091 Год назад
மிகவும் வேதனை அளிக்கும் நிகழ்வு இவர்களை அந்த இறைவன் தான் காப்பாற்ற வேண்டும்
@rajasangeetha751
@rajasangeetha751 Год назад
உயர்ந்த ஜாதிகள் பிறந்ததற்கு அசிங்கப்படுகிறேன்
@romanusama9764
@romanusama9764 Год назад
இந்த அரசும் காவல் துறையும் நினைத்தால் குற்றவாளிகளை(காட்டுமிராண்டிகளை) கண்டறிந்து தண்டிக்கலாம்.ஏன் கவனகுறைவாக இருக்கிறார்களென்பது கேள்வியாகிறது.பேட்டி கொடுத்த பெரியவரின் வேதனையை பார்த்தாவது கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@rajiniselvam3290
@rajiniselvam3290 Год назад
இசை வேளாளர், அண்ணன் முதல்வர் மு. க. ஸ்டாலின் ஆட்சியில் இந்த வேதனையா....
@jayakumar.r9407
@jayakumar.r9407 Год назад
ஒரு நாள் நான் ஒரு புத்தகம் எழுதுவேன் அதில் அனைவரும் சமம் என்று எழுதுவேன் 😡
@komban2745
@komban2745 Год назад
Su
@ManojKumar-uc8sm
@ManojKumar-uc8sm 20 часов назад
Su
@mohankrishnan1557
@mohankrishnan1557 Год назад
Ethukku vendukol vekkanum.........order podunga.......... politicians are workers of people.........
@PNE2418
@PNE2418 Год назад
இது எல்லாம் தவறு இனிமேல் யாரையும் இப்படி பண்ண வேண்டாம்
@jaihari2587
@jaihari2587 Год назад
😢😢😢
@CkCk-mb7fe
@CkCk-mb7fe Год назад
பாதிக்கபட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டும்
@bhackyarajs3882
@bhackyarajs3882 Год назад
Nivaranamaa madathanam
@CkCk-mb7fe
@CkCk-mb7fe Год назад
@@bhackyarajs3882 dai loosu punda
@bhackyarajs3882
@bhackyarajs3882 Год назад
@@CkCk-mb7fe madakoodhinu confirm aayiduchu
@duraisamys.m.d8696
@duraisamys.m.d8696 Год назад
யாருப்பா அந்த இரண்டு தரப்பும்.அதாச்சும் சொல்லுங்கள்.எங்கள மாதிரி வெளியூர் காரங்களுக்கு தெரிய மாட்டேங்குது
@KannanKannan-bp6ge
@KannanKannan-bp6ge Год назад
Ambalam ayamutir
@Tinesh62
@Tinesh62 Год назад
THEVAR caste and MUTHRAIYAR caste
@iraivazhi
@iraivazhi Год назад
கடவுள் மனிதனை மிக உயர்வாகப் படைத்தான். பறையனாக எவனையும் கடவுள் படைக்கவில்லை. கடவுளே ஒவ்வொருவர் தேவைகளையும் நிறைவேற்றி வாழ வைக்கின்றான். அதை உணராமையே எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம் ஆகும். உயிரே கடவுள். உயிரிருக்கும் வரை பிறருக்கு தீங்கு செய்யாமல் வாழ்வோம்‌.
@skumarsopinion4221
@skumarsopinion4221 Год назад
Great Poets Thiruvalluvar and Avvaiyar are Paraiyar only. Culprits are given proper punishment by the Government and that is why these types of incidents are continuing.
@hubert5756
@hubert5756 Год назад
தாழ்த்தப்பட்டவனுக்கு எந்த நீதியும் கிடைக்காது எந்த அரசியல் கட்சிகள் வந்தாலும்
@skumar7642
@skumar7642 Год назад
Red Pix க்கு நன்றி
@mukeshmugi4157
@mukeshmugi4157 Год назад
😭😭
@markandulinkarasabaskaran8102
ஆண்டவன் நின்று கேட்பான். நம்பி இருங்கள் உறவுகளே!
@annamalain9013
@annamalain9013 Год назад
இந்த நிலை முற்றிலும் மாற்றப்பட வேண்டும் என்றால் சீமான் தமிழ் நாட்டு முதலமைச்சராக வரவேண்டும்
@komban2745
@komban2745 Год назад
Su
@Shankar-uq8pz
@Shankar-uq8pz Год назад
கிழிப்பான்.
@Siva-bq9ro
@Siva-bq9ro Год назад
சாதி பார்க்காமல் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் ஓட்டு மட்டும் வேனும் ஓட்டு கேட்க வரும்போது செருப்பு கழற்றி அடியுங்கள் யாரும் பயப்படவேண்டாம் ஒவ்வொரு இளம் வயதினருக்கு ஆயுத பயிற்சி கொடுங்கள்
@naveenrs7742
@naveenrs7742 Год назад
Respect you sir
@ayyalingarajaalr8784
@ayyalingarajaalr8784 Год назад
SC என்கிற பட்டியலில் இருந்து BC அல்லது FC பட்டியலுக்கு மாறும் வரை இதுதொடரத்தான் செய்யும்.....
@ramselva35
@ramselva35 Год назад
Yes
@sureshv6900
@sureshv6900 Год назад
நம்பிக்கையை. விடாதிர்கள். மோதி. பாருங்கள்
@velmurugan-id4ro
@velmurugan-id4ro Год назад
தாழ்த்தப்பட்டோர் சிறுபான்மை மக்கள் ஓட்டு மட்டுமே தேவை திமுக வாழ்க
@pmanivannan7402
@pmanivannan7402 Год назад
அண்ணே உங்க திருமாவளவன் என்ன பண்ற சமூக நீதி திருமாவளவன் எங்கே போனார் ரொம்ப நல்லவன்
@skumarsopinion4221
@skumarsopinion4221 Год назад
Crimes against Scheduled Caste must be treated as the worst crimes in the country and Death punishment must be given to the people who are committing those crimes. CCTV Cameras must be fit at the Water Sources/ Common Water Tanks, Burial Grounds, Crematoriums, etc to identify the culprits. This case is so serious that CBI Enquiry is required. Unless the Culprits are arrested and shown in the TV News and punishment is given, people will loose confidence on Government.
@jkrajamani1930
@jkrajamani1930 Год назад
The culprits shd be given death capital punishment by court of tamilnadu
@davidvasanth3009
@davidvasanth3009 Год назад
சீ இப்படியா பட்ட இந்தியா மற்றும் தமிழகத்தில் பிறந்ததர்கு மிகவும் வேதனை அடைகிறேன்.
@mourishms
@mourishms Год назад
CM SIR STOP PHOTOSHOOT GO AND VISIT THIS VILLAGE ...
@rengasamypalanivel6256
@rengasamypalanivel6256 Год назад
குடிநீர்த் தொட்டி யில் மலம் கலந்து குடிக்க செய்த செயல் ஆதிபறையர் சமூக மக்களுக்கு திராவிட மாடல் அரசு செய்த சாதனை. எனவே பறையர் சாதி மக்கள் முதல் வர் ஸ்டாலின் ரகுபதி உ.... நிதி ஆதி திராவிடர் நல அமைச்சர் ஒபிஎஸ் எடுபிடி பழனிசாமி வீரமணி அனைவருக்கும் அந்த குடிநீரில் உணவு சமைத்து விருந்து சாப்பிட விழா எடுக்கணும்.
@aravindhamurthy7128
@aravindhamurthy7128 Год назад
too bad .....
@R.S.KAVINACADEMY
@R.S.KAVINACADEMY Год назад
இதற்கு ஒரேவழி சாதியில்லா சமூகத்தை உருவாக்கவேண்டும் . இதற்கு சாதியற்றோர் சங்கத்தை உருவாக்கவேண்டும் இங்கு படித்தவர்கள் அனைவர்கள் தூங்கிகொண்டுயுள்ளனர். படித்தவர்கள் அனைவரும் சுயநலன் கொண்டவர்கள்.
@rrajan5476
@rrajan5476 Год назад
Is this Dravidian model?
@anantharajv7645
@anantharajv7645 Год назад
Dmkவின் அரசியல் நகர்வு இப்படி தான் இருக்கும் Dmk ஜோதி கலவரம் ஏற்படுத்த பாய்கிறது விழிப்புணர்வுடன் இருங்கள்
@baskarperumal7042
@baskarperumal7042 Год назад
Agriculture is next and Dignity is first for Tamilan. Please note- syman and ntk boys
@snmanirathna3581
@snmanirathna3581 Год назад
அண்ணன் திருமா என்ன பூம்ராரா இதை கேக்க முடியாதா
@drsjothibasu8336
@drsjothibasu8336 Год назад
உங்க தலைவர்கள் என்ன பண்ணுகிறார்கள்
@aksivachalapathybindhu9083
@aksivachalapathybindhu9083 Год назад
இந்த போராட்டம் தமிழகம் முழுவதும் நடத்தப்பட வேண்டும்.என்னையும் அழையுங்கள் நானும் வந்து போராடுகிறேன்
@prabakaranselvam940
@prabakaranselvam940 Год назад
அங்கு உள்ள பறை குட்டிகளுக்கு பாதுகாப்பு வேண்டும்
@kannathasang6549
@kannathasang6549 Год назад
Daiiii punda
@kannathasang6549
@kannathasang6549 Год назад
Otha thevidiya
@ramselva35
@ramselva35 Год назад
Avanga Vazhi Unakku Kindal ah irukku la🙂...
@villzeevin
@villzeevin 4 месяца назад
nee veena pona vinthukku poranthu iruppa pola
@ManojKumar-nx8fy
@ManojKumar-nx8fy Год назад
தீண்டாமை இன்னும் இருக்க என்று கேட்டல் சொத்து ஏருகழப்பை சொல்லுரா ஒரே சந்தேகம் இருக்கு
@3harath
@3harath Год назад
ஒரு முறை மதம் மாறி பாருங்கள், மதப்பு மரியாதை உங்களை தேடி ஓடி வரும்
@mmusthas9085
@mmusthas9085 Год назад
ஐயா🙏இஸ்லாம் மார்க்கத்திற்கு வாங்கையா💐💐💐.உங்களை சரி சமமாக நடத்த முஸ்லிம்கள் நாங்கள் காத்திருக்கும் போது அங்கிருந்து இன்னும் ஆயிரம் வருஷம் போராட போறீங்களா??😳😳😳. ஏற்கனவே போராடியே ஆயிரம் வருடம் ஓடிவிட்டது!!!☹☹☹. இஸ்லாம் வெளிநாட்டு மதம் இல்லை. உலகம் முழுக்க பல இனமொழி மக்கள் ஏற்றுக் கொண்ட சத்திய மார்க்கம். நீங்கதான் இஸ்லாத்தை வித்தியாசமா நினைச்சுகிட்டு இங்க வர மாட்டேங்கறீங்க!!!🤔🤔. நீங்களும் உங்கள் சந்ததிகளும் சுயமரியாதையோடு😎 வீர நடை போட💪💪💪 இஸ்லாத்திற்கு🤲☝️ வாருங்கள் ஐயா🙏🙏🙏. "இன இழிவு நீங்க இஸ்லாமே நன்மருந்து"- தந்தை பெரியார்😃😃. "அனைத்து மனிதர்களும் ஒரு உண்மையான ஏக இறைவனால்☝️🤲 படைக்க பட்டவர்களே!!!" - இஸ்லாம்🥰
@kavivarman6705
@kavivarman6705 Год назад
100/100. உண்மை
@padmanabhan2581
@padmanabhan2581 Год назад
மை போட்டு ப்பாருங்க போடா...இனி யாவது பாதுகாப்புடன் வைக்க வேண்டும்.அவ்வளவுதான்.
Далее
УДОЧКА ЗА 1$ VS 10$ VS 100$!
22:41
Просмотров 347 тыс.
A small kitten was dumped #cat #kitten #cutecat
00:41