Тёмный

Puthur Jayaram இறால் வறுவல் & மீன் குழம்பு - Irfan's View 

Irfan's view
Подписаться 4,5 млн
Просмотров 1,6 млн
50% 1

#PuthurJayaram #PrawnFry #irfansview
400 Food Packets to the needy: • 400 Food Packets to th...
Puthur Jayaram hotel is situated in Sirkazhi well for it's prawn fry. I was amazed after seeing the quantity of prawn they make each day. Th foo was really good and they cook all their dish on wood fire which is again a big thing. I loved the whole setup.
TIMELINE:
0:00- Inro
3:27- B rolls
5:32- Chicken
6:11- Fish curry
7:14- Prawn Masala
8:25- Prawn curry
9:02- Chicken curry
9:16- Vanjiram fry
9:51- Curd
11:20- Chicken leg
11:52- Closure
_______________________________
My Gaming Channel - / @irfangaming1845
Website -
My Gadgets - amazon.in/shop/irfansview
______________________________
Follow me on,
Instagram Official - / irfansview.official
Instagram - / irfansview
Facebook - / irfansreview
Twitter - / md_irfan10
________________________________
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
/ divomovies
/ divomovies
/ divomovies

Опубликовано:

 

5 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2,4 тыс.   
@abi077
@abi077 3 года назад
Any *Mayiladuthurai & Chidambaram (Cuddalore)* District People's Here..❤️
@annamalaisubramaniyan9336
@annamalaisubramaniyan9336 3 года назад
*Chidambaram*
@akashmeganathan1112
@akashmeganathan1112 3 года назад
Mayiladuthurai
@sathiyabikerider6392
@sathiyabikerider6392 3 года назад
Chidambaram
@Sarvesh.S7
@Sarvesh.S7 3 года назад
Sirkali
@rajakumaran7805
@rajakumaran7805 3 года назад
Vridhachalam
@aravinthanaravinthan8112
@aravinthanaravinthan8112 3 года назад
யார் யாரெல்லாம் புத்தூர் ஜெயராமன் ஹோட்டல் சாப்பிட்டு இருக்கீங்க,,, நான் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தான் படித்தேன், இது நம்ம ரெகுலர் கடை அனைத்துமே சூப்பர், நல்ல டேஸ்ட்டா இருக்கும்... அந்த இறால் வருவல் வேற லெவல் 😁😁😁😋
@Pk-np3pu
@Pk-np3pu 3 года назад
Bro iam kollidam bro
@timewithsanthosh1169
@timewithsanthosh1169 3 года назад
Na thirumailadi bro
@bharathvj6538
@bharathvj6538 3 года назад
Nan sapturukan bro
@selva317
@selva317 3 года назад
Bro nanum annamalai la tha padikkura engka bro inth a Kasai erukku
@aravinthanaravinthan8112
@aravinthanaravinthan8112 3 года назад
@@selva317 கடை புத்தூர் மெயின் ரோட்ல,இருக்கு சீர்காழி டு
@nanosai09able
@nanosai09able 3 года назад
Any annamalai university guys here, definitely our experience during college times still memorable. Especially prawn and curd, when ever I eat prawn I think 1sec this jayaram hotel experience. Miss you
@user-us5ur9xx5c
@user-us5ur9xx5c 3 года назад
Ya bro
@RSK_rsk
@RSK_rsk 3 года назад
+1
@mayababygal9118
@mayababygal9118 2 года назад
Yaa
@sivasiranjeevi8720
@sivasiranjeevi8720 3 года назад
இன்னைக்கு தான் தெரியுது நம்ம ஊர்ல இருந்து இத்தனை பேர் இந்த யூடியூப் சேனல் பாக்கறீங்கனு
@aravindvenugopal6163
@aravindvenugopal6163 3 года назад
எங்கள் ஊர் பெருமை ❤️ புத்தூர் ஜெயராம் ஹோட்டல் ❤️
@watappstatuschannel9713
@watappstatuschannel9713 3 года назад
Bro hotel location share pannunga
@madhusuthanan9958
@madhusuthanan9958 3 года назад
Location pls
@sf_smooth1812
@sf_smooth1812 3 года назад
Bro Google map la try pannunga
@thalamuthu3368
@thalamuthu3368 2 года назад
Mayiladuthurai district sirkali po
@antoamswilson1795
@antoamswilson1795 3 года назад
புத்தூர் ஜெயராமன் ஹோட்டல் என்றாலே *இறால் மற்றும் கெட்டி தயிர் தான் famous* ..... Especially இறால் Quantity and taste Vera level.... Always fresh ...
@aburiswan8708
@aburiswan8708 3 года назад
வாழ்த்துக்கள் irfan. எங்கள் ஊருக்கு சென்று எங்களுக்கு நேசமான உணவகத்தை review செய்தமைக்கு மிக்க நன்றி. ஜெயராம் அவர்களின் இளைய மகன் என்னுடைய நெருங்கிய நண்பன் என்பதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி. சிறுவயதில் நான் பார்த்த அந்த கீத்து கொட்டகை இன்றும் அதே மணம் மாறாமல் பெரும் வளர்ச்சியில் கம்பீரமாய் திகழ்வதில் பெரும் மகிழ்ச்சி
@gunshot2007
@gunshot2007 3 года назад
I love puthur Jaya ram …….puthur Jaya ram hotel lovers 👇🏻
@jsgaming5577
@jsgaming5577 3 года назад
Other RU-vid : lockdown varum so ipa video veanam . lockdown la potukalam Irfan : lockdown ahh eduthu vai da oru 50 video. Ipa content ku vaa da dubai poalm
@ibru8797
@ibru8797 3 года назад
Ji avaruku content 2022 varaikum eruku
@abdulkadhar1399
@abdulkadhar1399 3 года назад
Hi irfan this is a best hotel in Chidambaram. I really want to you to do review. You will be very happy about their hospitality...
@rannithkm5974
@rannithkm5974 3 года назад
Puthur jayaram in Sirkali taluk bro it is not in chidambaram.
@sarvan_0475
@sarvan_0475 3 года назад
It is not Chidambaram..it's sirkazhi
@snehasrinivasan6188
@snehasrinivasan6188 3 года назад
Hi Irfan bro there is a best hotel in ambattur , near thirumullaivayol bro pangali virnthu .. so visit it and kindly take a food review of it .. the special is kizli parotta ❤️
@niranjans1206
@niranjans1206 3 года назад
I live in chidambaram 😁🔥🔥🔥🚶‍♂️ but hotel place in sirkazhli.. puthurur place famous for mavu katu and jayam ram hotel..
@cj_naveen
@cj_naveen 3 года назад
Yov ithu enga oruya Enna ya katha udura
@sakthivelcr8046
@sakthivelcr8046 3 года назад
Definitely needs Morthy Cafe Review 😍😁
@user-vw8gg5it9h
@user-vw8gg5it9h 3 года назад
உங்கள் வீடியோ பார்த்ததும் பழய நினைவுகள் வந்துவிட்டது நான் சிதம்பரம் தான்
@murugadoss3567
@murugadoss3567 3 года назад
ஹாய் நண்பர்களே....நான் தஞ்சாவூர் ஆனால் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது புத்தூர் ஜெயராமன் ஓட்டல அதிகமாக சாப்டு இருக்கேன்...... 50 வருட அனுபவம் செமயா இருக்கும் ❤️ 🙏
@pragatheeswaranl1694
@pragatheeswaranl1694 3 года назад
This hotel speciality is if you buy 1 meals 2-3 persons can eat.
@kirubakaranswaminathan3654
@kirubakaranswaminathan3654 3 года назад
I belong to mayiladuthurai. Whenever time permits my family used to enjoy the Puttur jayaraman hotel food.....
@rahman197129
@rahman197129 2 года назад
சகோ, ஜெயராமன் அண்ணனின் அன்பும் அவரின் சமையலும் தனி சுவை. நான் 86-89 புத்தூரில் விடுதியில் தங்கி படித்தபோதும் அண்ணனின் கடையிலும் அக்கோவுண்ட் வச்சி சாப்பிடுவோம். அந்த ஞாபகங்களை திருப்பி தந்ததுக்கு நன்றி.
@rajkamal9446
@rajkamal9446 3 года назад
இர்பான் நான் சீர்காழி சேர்ந்தவன் புத்தூர் ஜெயராமன் மிகச்சிறப்பான உணவு ரால் அண்ட் தயிர் மிகச் சிறப்பான ஒரு கடைய நீங்க போட்டு இருக்கீங்க எங்க ஊருக்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள்
@villagecookingvadagal
@villagecookingvadagal 3 года назад
அமாம் ப்ரோ நானும் சீர்காழி தான்
@jjhari4360
@jjhari4360 3 года назад
Annamalaian's heaven 💯❤️
@lifereward7766
@lifereward7766 2 года назад
Place?
@kpldev
@kpldev 3 года назад
My native is thiruvarur. Whenever I go to thiruvarur or come from thiruvarur to chennai, I will always park my car at Jayaraman shop.. All foods will be very nice. Especially the final touch of curd will be awesome.
@ashwinnmuthu81
@ashwinnmuthu81 3 года назад
I had gone to this hotel last year. Thanks for doing this video bro. My liked dish is fish fry. I think u liked it. Then I am a resident of Pondicherry . Pls come to Pondicherry and put an new vlog 🙏🏼
@aaroorhariprasath1172
@aaroorhariprasath1172 3 года назад
அங்க சுத்தி இங்க சுத்தி எங்க ஊருக்கு வந்துட்டீங்களா தலைவா...
@vigneshp3450
@vigneshp3450 3 года назад
Entha area bro which pudhur
@sivaprasanth97
@sivaprasanth97 3 года назад
@@vigneshp3450 puthur near sirkali, Mayiladuthurai district bro
@srinithianbunithi9926
@srinithianbunithi9926 3 года назад
Any kollidam viewers
@buddycharan8376
@buddycharan8376 3 года назад
But chidambaram
@j.jeditz808
@j.jeditz808 3 года назад
I am sirkazhi
@vijays8824
@vijays8824 3 года назад
🙋‍♂️
@abdhullasha2478
@abdhullasha2478 3 года назад
Puthur people here bro
@mayilaigamer237
@mayilaigamer237 3 года назад
Putthur
@tastybloom2945
@tastybloom2945 3 года назад
Happy to see our area 😍😍😍 புத்தூர் ஜெயராமன் very famous in our area. Very tasty and fresh and authentic recipes 😋😋 "Namma area" 😎 yarellam proud and happy ah feel panreenga... Oru like podunga 😀😀😀
@karthiks1785
@karthiks1785 3 года назад
Being Vegetarian, I still love to go often just for Curd...
@ammu2493
@ammu2493 3 года назад
அண்ணா உங்களின் பேச்சு அருமை ஹோட்டல் அண்ணா❤️❤️😎😎
@tamilvalavans7662
@tamilvalavans7662 2 года назад
Hii
@massthamilan9880
@massthamilan9880 3 года назад
அந்த தயிருக்கு நான் அடிமை 🙇🏻🙇🏻🙇🏻 வேற லெவல்ல இருக்கும் அண்ணா... மாலை வேளையில் பரோட்டாவிற்கு கலவையான காரமான கறி குழம்பு நாக்கில் எச்சி ஊறும் 🤤🤤🤤
@PraveenKumar-sb1qf
@PraveenKumar-sb1qf 3 года назад
Va bro nakutu poran ❤️
@suprathageetha4727
@suprathageetha4727 3 года назад
@@PraveenKumar-sb1qf ll
@gunasekaran277
@gunasekaran277 3 года назад
Entha district bro ??
@PraveenKumar-sb1qf
@PraveenKumar-sb1qf 3 года назад
@@gunasekaran277 nagai 🙃💖
@kidsartclass5560
@kidsartclass5560 3 года назад
@@suprathageetha4727 yes
@noodlzzboy
@noodlzzboy 3 года назад
Bro enga ore puthur than adikkadi sapduvan vera leval irukkum thanks for your video😍😍😍
@balakumaran.k.sundar
@balakumaran.k.sundar 3 года назад
I'm from Vaitheeswarankoil but living in HYDERABAD, when I come to sirkali definitely I went many times ultimate taste & serves
@azhagapillaivaithilingam9796
@azhagapillaivaithilingam9796 3 года назад
Bro chidambaram vaanga parotta kadai hilarious at new moorthy cafe😋😋😋
@umamagesh2367
@umamagesh2367 3 года назад
Lockdown la unga videos tha ji sema entertainment
@kidsartclass5560
@kidsartclass5560 3 года назад
Sema
@Tarikaahhh
@Tarikaahhh 3 года назад
Hye nanba❤️en channel vandhu paarunga subscribe panunga nanba ❤️
@sundharadhilipansenthamizh4814
@sundharadhilipansenthamizh4814 3 года назад
Romba naala naan unga kitta ketta oru place...thank u irfan bro...
@KRaju-em1um
@KRaju-em1um 3 года назад
1988 & 1989 இரண்டு வருடம் புத்தூர் பலிடெக்னிக்ல் படிக்கும்போது தினமும் மூன்று வேலையும் அங்கு சாப்பிடுவேன் அனைத்தும் மிக சுவையாக இருக்கும். டீ மிக அருமை. பரோட்டா மிகவும் அருமை. கெட்டி தயிர் என்றும் நினைவில் நிற்கும். உரிமையாளர் திரு. ஜெயராமன் மிகசிறந்த மனிதர். அவர் வீட்டு அருகில் நான் தங்கியிருந்தேன். சுமார் நான்கு வருடங்களுக்கு முன்பு கடைக்கு சென்றாபோது அவைரை சந்தித்தேன். இன்றும் அதே தரத்துடன் தொடர்வது மகிழ்ச்சி அளிக்கிறது.
@vigneshwaran369
@vigneshwaran369 3 года назад
My hometown is chidambaram. So happy to see u here irfan bro. As u exactly said, prawn & fish are the famous dishes here. In school days, we went there quite often. Missed the hotel for more than 2 years due to covid. Waiting to get back to this hotel.
@alex89alex36
@alex89alex36 3 года назад
Irfan intu enga orru Chidambaram moorthy cafe review podunga
@chandruchandru-er9bq
@chandruchandru-er9bq 3 года назад
Barota lover😍
@manojmanivannan9160
@manojmanivannan9160 3 года назад
Chinna change bro..unga oorukku pakkathu ooru, and also Namma ooru.. Chidambaram is in Cuddalore district puthur is in Mayiladuthurai district.
@alex89alex36
@alex89alex36 3 года назад
@@manojmanivannan9160 i know pa
@rajaspj941
@rajaspj941 3 года назад
Superb hotel
@kirthikiruthika9419
@kirthikiruthika9419 3 года назад
Bro me also Cdm-bvg..moorthy cafe our pride🔥🔥
@aravind5083
@aravind5083 3 года назад
நம்ம ஊர் சிதம்பரம் மக்கள் லைக் பன்னுங்க.
@Shiyasi10mala
@Shiyasi10mala 9 месяцев назад
Ithu sirkazhi delta area
@deepach6664
@deepach6664 3 года назад
Owner is very humble gentleman. His thoughts is not money, if everyone does business in this attitude everyone will be successful
@SabirHussain-ly7db
@SabirHussain-ly7db 3 года назад
ஆமா Bro செம்மையா இருக்கும் நான் முன்று தட போய் இருக்கேன் நல்ல டேஸ்
@gunasekaran277
@gunasekaran277 3 года назад
Entha district bro ??
@SabirHussain-ly7db
@SabirHussain-ly7db 3 года назад
@@gunasekaran277 சீர்காழி பக்கம் Bro
@SabirHussain-ly7db
@SabirHussain-ly7db 3 года назад
புதூர்
@villagecookingvadagal
@villagecookingvadagal 3 года назад
நான் 50 மேல் சாப்பிட்டு இருக்கேன் ப்ரோ
@Ashokdmusic
@Ashokdmusic 3 года назад
Chidambaram to sirkazhi road puttur 👍👍
@manikandans8841
@manikandans8841 3 года назад
கடைய பெரிது படுத்தினால் பனத்தின் மீதான அதிக சிந்தனை சென்று விடும். பெயர் கெட்டு விடும். எனவே இந்த கூரை மாதிரியான எளிமையான இடமே கடையின் புகழை பட்டி தொட்டி வரை சென்று சேர்க்க சரியாக இருக்கும்.
@kidsartclass5560
@kidsartclass5560 3 года назад
ஆமாம்
@villagecookingvadagal
@villagecookingvadagal 3 года назад
உண்மை நண்பா எனக்கு தெரிந்து பல வருடங்களாக எளிமையான முறையில்தான் கடை இருக்கிறது. ஆனால் Irfan ப்ரோ சொல்வது போல வெளில இருந்து நிறைய பேர் வருவாங்க இங்க சாப்பிட மதியம் நேரம் என்றால் ரோடு டிராஃபிக் அதிகமாக இருக்கும்
@manikandans8841
@manikandans8841 3 года назад
@@villagecookingvadagal எளிமை எப்பொழுதும் நிரந்தரம்
@villagecookingvadagal
@villagecookingvadagal 3 года назад
@@manikandans8841 உண்மை ப்ரோ நானும் RU-vidr தான் நானும் review பண்ணனும் ப்ரோ
@abhijithhari5643
@abhijithhari5643 3 года назад
😂
@funmafia849
@funmafia849 3 года назад
7:17 இங்கயும் OP யா?🤣🤣🤣
@prabancham772
@prabancham772 2 года назад
Yesterday i ate that hotel. Taste was amazing. அருமையான ருசி
@mydesiredrecipe3537
@mydesiredrecipe3537 3 года назад
I had this too.. and this vdo brings me lots of sweet memories on that day!!!
@globetrotter9212
@globetrotter9212 3 года назад
The art of resilience is a rare commodity, and the power of perseverance is grossly underestimated.
@manikantans5976
@manikantans5976 3 года назад
Purila bruh.
@rasasaba2106
@rasasaba2106 3 года назад
@@manikantans5976 Learn english bruh
@manikantans5976
@manikantans5976 3 года назад
@@rasasaba2106 Thanks for your inputs bruh👍
@pavancs6371
@pavancs6371 3 года назад
Poda patti
@joelkaran4153
@joelkaran4153 3 года назад
நானும் புத்தூர்காரன்தான், இந்தக் கடையைத் தாண்டிதான் தினமும் சென்று வருகிறேன், ஆனால் அன்று மட்டும் உங்களை பார்க்க முடியவில்லையே.......
@DineshKumar-ww5wv
@DineshKumar-ww5wv 3 года назад
Gud video bro...I also tired food here..nice...I'm expecting u too explore these kind of hotels...I know u have already covered many..keep it up..cheers
@gokulvijayv6875
@gokulvijayv6875 3 года назад
Best place for all Annamalai University students
@Tarikaahhh
@Tarikaahhh 3 года назад
Hye nanba❤️ en channel vandhu paarunga subscribe panunga nanba ❤️
@aravindmaran8992
@aravindmaran8992 3 года назад
This is my native.... Vry proud to say.... And tq for review irfan_brw....
@Tarikaahhh
@Tarikaahhh 3 года назад
Hye nanba❤️ en channel vandhu paarunga subscribe panunga nanba ❤️
@ckmuruganantham3066
@ckmuruganantham3066 3 года назад
Seafood 🦐🦀🦈 famous .. Last ah தயிர் கொடுப்பாங்க செமயா இருக்கும் . சீர்காழி - புத்தர் ஜெயராமன் ஹோட்டல் 👌
@gopalakrishnans300
@gopalakrishnans300 3 года назад
Ama nan sapittu 20 years akuthu ana ennam marakka mudiyalala.antha thairu
@user-wo7ym5em1s
@user-wo7ym5em1s 3 года назад
My all time favourite broo vera level aha irukum❤️
@rubymuthu5066
@rubymuthu5066 3 года назад
Irfan video's content never gets down of its quality 👏🤩
@Tiger-ll4cm
@Tiger-ll4cm 3 года назад
🙄
@abbasahamed2837
@abbasahamed2837 3 года назад
@@ibru8797 அவரு கையில வாட்ச் பாத்தாலே தெரியும் இது ஓல்ட் வீடியோன்னு 🤣🤣🤣🤣
@user-eh3bo1oe5r
@user-eh3bo1oe5r 3 года назад
ரோட் சைட் போனாதா குவாலிட்டியா? அவரு வீடியோவோட குவாலிட்டி பத்தி சொல்ராரு..
@user-eh3bo1oe5r
@user-eh3bo1oe5r 3 года назад
தொடர்ந்து வீடியோ பாத்தாதா தெரியும் இதுவரை எத்தன ரோட் கடை வீடியோ பன்னிருக்கான்னு.. பொறாமைல பொங்கினா நல்லதுலாம் கண்ல படாது
@ibru8797
@ibru8797 3 года назад
@@user-eh3bo1oe5r poramai onum elaga irfan road side view romba kami ha pani irukaru reason lockdown kuda erukalam naa irfan view enaku pudikum nanum subscriber tha
@ram_dukestr6187
@ram_dukestr6187 3 года назад
அனைவருக்கும் என் இனிய மதிய வணக்கம் அனைவரும் அவர்களது வீட்டில் பத்திரமாக இருக்க வேண்டும் வெளியே சென்றால் மாஸ்க் அணிவது கட்டாயம் அணிவது நல்லது
@endgameingff217
@endgameingff217 3 года назад
Sari da
@ram_dukestr6187
@ram_dukestr6187 3 года назад
@@endgameingff217 🙂🤝
@kidsartclass5560
@kidsartclass5560 3 года назад
சிறப்பான விடயம்
@villagecookingvadagal
@villagecookingvadagal 3 года назад
மிக்க நன்றி ப்ரோ
@sachithanandamADVENTUREAVION
@sachithanandamADVENTUREAVION 3 года назад
புத்தூர் ஜெயராமன் கடை இந்த பகுதியில் ரொம்ப பேமஸ்
@tamijearassan
@tamijearassan 3 года назад
Bro rombanala ethirpatha video, video sema satisfied 😌
@liyakathali3260
@liyakathali3260 3 года назад
மீன் விலையை ஏற்றி விட்டுடாத கண்ணா !
@jksedits610
@jksedits610 3 года назад
வீடியோ சூப்பர் தலைவா 😘 இடையில் வரும் எழுத்துக்கள் தான் தொந்தரவு செய்கிறது ஆகையால் கொஞ்சம் கீழ இறக்கி எழுத்துக்களை போடுங்க ... மகிழ்ச்சி 🖤❤️
@syedismail1112
@syedismail1112 3 года назад
Adha neenga off pannikalam..
@ashokselvam3791
@ashokselvam3791 3 года назад
வணக்கம் நண்பர்களே எனது ஊர் வேதாரண்யம் நானும் இந்த ஹோட்டல் ல 3 முறை சாப்பிட்டு இருக்கிறேன் சுமார் 12 ஆண்டு இருக்கும் சென்னை செல்லும் போது அந்த வாய்ப்பு கிடைத்தது எங்கள் ஊர் ஓட்டுநர் நண்பர்கள் சாப்பாடு என்று பேச்சு எடுத்தாலே நமக்கு நினைவில் நிற்பது புத்தூர் ஜெயராமன் ஹோட்டல் தான்.👌👌👌😋😋😋
@radhislifestyle2707
@radhislifestyle2707 3 года назад
Pls try new moorthy cafe at chidambaram........vera level ah irukum....engaiyum saputurukamatiga....note:parota with kadai chicken
@user-wo6ii7xr3k
@user-wo6ii7xr3k 3 года назад
My college days❤️❤️My favourite hotel. Best hotel.
@vigneshlilshady778
@vigneshlilshady778 3 года назад
1 comment annanuku❤️
@asokkumar7356
@asokkumar7356 3 года назад
எங்க ஏரியா வந்துஇருக்கிங்க ரொம்ப நன்றி ஜி அந்த தயிர் வேர லெவலா இருக்கும் வாரத்தில் ஒரு நாள் அங்க தான் எங்களுக்கு சாப்பாடு
@villagecookingvadagal
@villagecookingvadagal 3 года назад
நீங்க எந்த ஊரு ப்ரோ நான் சீர்காழி தான் ப்ரோ
@nagalakshmiv659
@nagalakshmiv659 3 года назад
.சார் எங்க ஊர் கடை ரெம்ப பெருமையா இருக்கு நான் வெஜிடேரியன் புத்தூர் ஜெயராமன் கடை இறால் வறுவல் ,சிக்கனை பார்க்கும் போது சாப்பித்தோணுது வாழ்த்துக்கள் நான் புத்தூர் அருகில் உள்ள ஊர் சீயாளம்
@ashokthangavelu2330
@ashokthangavelu2330 3 года назад
Though my stomach is full after eating, as soon as I see your video I just started feeling hungry now. Power of Irfan’s quality content..!! 😊👌🏻
@Tarikaahhh
@Tarikaahhh 3 года назад
Hye nanba❤️ en channel vandhu paarunga subscribe panunga nanba ❤️
@p.r.bproduction4755
@p.r.bproduction4755 3 года назад
அந்த கடைக்கு விளம்பரமே தேவையில்லை 100 கிலோமீட்டர் சுத்தி எல்லோருக்கும் தெரியும்
@villagecookingvadagal
@villagecookingvadagal 3 года назад
உண்மை ப்ரோ
@mktamil9713
@mktamil9713 3 года назад
Crt bro
@karthiram5381
@karthiram5381 3 года назад
Yes
@shanus5142
@shanus5142 3 года назад
Lock down time enthane per ilama sapidame irukanga ninga ipdi ela video pottu verupethuringala Irfan bro😋😋😋
@itz_arjun_707
@itz_arjun_707 3 года назад
I live at puthur , jayaram hotel is 50 year old but taste good👍👍👍👍 Fresh and health food🍲🍲🍲
@imironman9484
@imironman9484 3 года назад
Apdiye chidambaram vanthu erukalam 😍
@rb12tamil_sr
@rb12tamil_sr 3 года назад
Aama pa😒😒😒😒😒
@kabivelshakar649
@kabivelshakar649 3 года назад
Thalaiva na num chidambaram tha
@dudevishnu2183
@dudevishnu2183 3 года назад
nala kelubro spam in the chat bro
@buddycharan8376
@buddycharan8376 3 года назад
Ama thala
@dhineshbabu7847
@dhineshbabu7847 3 года назад
👌🏻👌🏻🤤 i love that fish bro....very tasty...😎
@gayathrisekar2148
@gayathrisekar2148 3 года назад
Enga ooru pakkam vandhurukenga. Thanks for ur review.
@saravananr1190
@saravananr1190 3 года назад
Ultimate ah irukkum bro.... ❤️❤️❤️❤️❤️
@iamabadboyuknow
@iamabadboyuknow 3 года назад
தம்பி சாப்பிட பிறந்தவன் நீ 👉கலக்கு தம்பி 🍗🍗🍗🍗🍗
@elanchezhiyan6653
@elanchezhiyan6653 3 года назад
Thala nee ingeyum vandhuthiya apdiye moorthy cafe ku review pannunga
@Hajalalpet
@Hajalalpet 2 года назад
இறால் ப்ரை தான் ரொம்ப ஸ்பெசல் இங்கே ❤️
@saiyonsatchithanandam5869
@saiyonsatchithanandam5869 3 года назад
IRFAN THIS IS SUCH A AMAZING VIDEO WE ARE WAITING FROM YOU TOO VERY LONG TIME CONGRATULATIONS THANK YOU BROTHER SAMMY SAYON CANADA.
@logashk3946
@logashk3946 3 года назад
❤️ifran anna ...nan sports person anna..yenaku nu time me erukathu.. entertainment nu onnu illa ..full time hardwork tha...but yenna erunthalum ungala parthale yenaku oru perum magilchi varuthu anna... brother from another mother ❤️🔥👍keep doing great job ❤️🎉
@kidsartclass5560
@kidsartclass5560 3 года назад
Good
@babukrish7913
@babukrish7913 2 года назад
I'm a Annamalai student so i tasted many times it's really good..
@gopinathr7900
@gopinathr7900 3 года назад
Seriyaana video.Vera level food bro :)
@kuttypapa6006
@kuttypapa6006 3 года назад
Anna vara level tha pola
@PraveenKumar-sb1qf
@PraveenKumar-sb1qf 3 года назад
Bro ithu enga ooruthan ana ungala pakka mudiyala inga prawn than famous 💖💖😻
@tamilvoicemachi318
@tamilvoicemachi318 3 года назад
Heat was the only problem Otherwise everything amazing😍😍 I really like their Curd 🤤🤤🤤🤤
@smsathesh7390
@smsathesh7390 3 года назад
Irfan nee sapudrappa yenaku echil ooruthu...any one frm mayiladuthurai district..
@prabhumali3776
@prabhumali3776 3 года назад
Anna na ungaloda old subscriber and big fan oru hii sollunga ❤️❣️😘
@ilovejesusstatussongchanne978
@ilovejesusstatussongchanne978 3 года назад
சூப்பர் அண்ணா 👍 🐠🐠 👌 வேற லெவல் வீடியோ மாஸ்
@kidsartclass5560
@kidsartclass5560 3 года назад
இர்பான் இலங்கைக்கும் வந்து பாருங்க வித்தியாசமன ஹோட்டல் இருக்கு
@leninvenu3105
@leninvenu3105 3 года назад
இரால், வஞ்சிரம், மத்தி போன்ற மீன்களால் செய்யப்படும் உணவுகள் தமிழ் நாட்டின் சிறப்பு. கடல் மீன்கள் உடலுக்கு மிகவும் நல்லது. பொதுவாக, மீன்கள் விலை குறைவாக இருப்பதால் ஏழைகள் உண்ண முடிகிறது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் சாப்பிட இயல்வது மீனின் சிறப்பு. ஓமேகா கொழுப்பு அமிலங்கள் மீன்களில் அதிகம் இருப்பது நம் உடலுக்கு நன்மை பயக்கிறது.
@Vinothkumar-xz2mz
@Vinothkumar-xz2mz 3 года назад
செம செம எப்போ வந்தீங்க நம்ப ஏரியாவுக்கு , வேற லெவல் ப்ரோ புத்தூர் ஜெயராமன்
@praveenpvs2840
@praveenpvs2840 3 года назад
Bro unga video paththa time porathe theriyathu bro ..☺️
@crazyidiots9542
@crazyidiots9542 3 года назад
Moorthi cafe vaanga bro Chidambaram ❤️ pls bro
@karthikeyanc4446
@karthikeyanc4446 3 года назад
Arumai vazhthukkal.... 👌👌🤝🤝
@sivamageshcivil5648
@sivamageshcivil5648 3 года назад
Yow sathiyama soluya antha kozhmabu nalava iruku...antha prawn full uh sand dhn irukum..clean panama irukura sand ila, antha road side irukura sand dhn full uh irukum.,anga nala irukura orea matter antha curd dhn..matha padi ella kozhambum orea taste dhn irukum. Naga poitu sema upset aitom..ne nalla review dhn potuvanu nenachitu iruntha ana intha hotel ku ipade oru review kudutha paathiya vera levelu ne
@AnanyaJayakumar
@AnanyaJayakumar 3 года назад
do you have a spreadsheet of all the places(name, address, specialty, price. level, geo coordinates )
@sulfikisbi7625
@sulfikisbi7625 3 года назад
Hahaha. You want to develop an App or what?! 😀
@MuthuKumar-zs2dk
@MuthuKumar-zs2dk 3 года назад
Irfan: wow prawn fry was nice wow I like it Cameraman : HMM iniki semma sapadu😂😂😂😂😂
@IMS162
@IMS162 3 года назад
Naan inga saptrukka.. Parotta vera level ah irukkum 🤩
@naveensakthivel6578
@naveensakthivel6578 2 года назад
Hiii unga review pathutu two days munnadi anga sapiten.... Neenga sonna alavuku lam onnum illa fish fresh aah irunthuchu.... Thayir nalla irunthuchu.... But ellam costly oru single piece fish 70 rs.... Prawn 180 .... Kuzhambu ethuvum nalla ila.... Honest aah review pannunga unga review va pathu naan eamanthuten ..... Romba costly thaan .... Unga review ku mark pota 45 thaan podalam
@Delta-cy4db
@Delta-cy4db 3 года назад
4 times. சாப்டாச்சு அருமையா இருக்கும்
@crassymuthu5516
@crassymuthu5516 3 года назад
MEMORIES forever 🤩
@manibharathi9157
@manibharathi9157 3 года назад
Thalaiva 3 yearsa puthur college than naga padichom nangala neraya time sapatu irukom sema taste irukum and kutam eppavum irukum sema review thirumpa napaka patuthunathuku tq nanba😘😘😘
@saravanamugunthan1408
@saravanamugunthan1408 3 года назад
Nice hotel that i have experienced...especially the prawn...awesome bro
@aravindanm8224
@aravindanm8224 3 года назад
புத்தூர் bro....nama area kitta than sema hotel...
@harish.s876
@harish.s876 3 года назад
Bro நாக்குல எச்சி ஊருது 🤤🤤
@ell5759
@ell5759 3 года назад
ur expression after tasting Curd was super.....
@preethibca5070
@preethibca5070 3 года назад
Bro Yenga ooruku vanthutingala 😀😀😀I'm so happy to see this video
Далее
СМОТРИМ YOUTUBE В МАЙНКРАФТЕ
00:34
Просмотров 799 тыс.
skibidi toilet zombie universe 37 ( New Virus)
03:02
Просмотров 1,7 млн
Symmetrical face⁉️🤔 #beauty
00:15
Просмотров 2,6 млн