தமிழக வீரங்கனைகள் மிக மோசமாக விளையாட்டுக்கள் நன்றாக பயிற்சி தேவை ஒருமாநிலத்தையாவது வெற்றி பெற்றது போல் தெரியவில்லை மிக மிக மோசம் தமிழகத்தில் விளையாடும் போது அருமை யான விளையாடுகிறார்கள் அகில இந்திய அளவில் வெற்றி பெற முடியவில்லை விளையாட்டு துறை மிக மோசம்