Тёмный

QFR | PARANDHALUM VIDA MATTEN | GURU (1980) | Episode 661 

RagamalikaTV
Подписаться 312 тыс.
Просмотров 32 тыс.
50% 1

QFR - EPISODE 661
#qfr #rajasir #kamalhassan
Episode 661
Performed by : @singerkrishnamurthy @prathibhapadmanabhan
Strings - Cochin strings led by @Francis Xavier Violin
Bass, lead and acoustic guitar - @kkar.thick.18
Sax and Trumpet - @Keerthana Shriram
Flute - @Selva G Flautist
Percussion- @Kabilan O Positive
Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Shyam Benjamin
Video Edit: @Shivakumar Sridhar
Packaging: Arun Kumar
Graphics and titles: Oam Sagar
#sridevi #SPB #SJanaki #Guru #Kannadasan #ilaiyaraaja

Опубликовано:

 

11 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 245   
@Dan_Js
@Dan_Js 26 дней назад
ஒரு ஊர்ல ஒரு Raaja அவர்தான் என்றென்றைக்கும் ராஜாவாம் . One and Only Raaja 👑.
@user-po6tr3pn7p
@user-po6tr3pn7p 26 дней назад
ஸ்டீரியோ ஒலி நன்றாக இருக்கும் ஒரு ஸ்பீக்கர் இருந்து இன்னோரு ஸ்பீக்கருக்கு போகும் அருமை அற்புதம்
@venkatesang.v.4230
@venkatesang.v.4230 26 дней назад
"ஜெர்மனியின் செந்தேன் மலரே" க்கு பிறகு பிரதீபா, கிருஷ்ணமூர்த்தியின் மற்றும் ஒரு மனம் கவரும் படைப்பு. சந்தேகம் இல்லாமல் இது இன்னும் ஒரு ராக 'ராஜா'ங்கம். சூப்பர் QFR! காத்து இருக்கிறோம் இது போன்ற அரிய பாடல்களுக்கு... நன்றி.
@gnaneshj9152
@gnaneshj9152 26 дней назад
என்ன ஒரு மலரும் நினைவுகள்.... அது ஒரு வித்தியாசமான சுகானுபவம்... இசை ஞானியின் மாறுபட்ட இசையமைப்பில் பாலு சார் ஜானகி அம்மாவின் இனிய குரல்களில் தெவிட்டாத தேன் விருந்து... எனது அபிமான கிருஷ்ணமூர்த்தியும் பிரதிபாவும் அற்புதமாக பாடி விட்டனர்...வாத்திய கருவிகளின் இசை சேர்ப்பு இன்னும் அழகு.... மொத்தத்தில் எங்களை சிறு பிராயத்திற்கு அழைத்து சென்ற சுபா மேடம் குழுவிற்கு மனமார்ந்த நன்றிகள்....
@Alexander-gs7ek
@Alexander-gs7ek 26 дней назад
அக்கா பாடல்களின் உங்கள் விளக்கம் வெகு அருமை. பாட்டை விட உங்கள் விளக்கத்தை அடிக்கடி கேட்கிறேன் மிக்க மகிழ்ச்சி அக்கா🎉🎉
@musicalknots7868
@musicalknots7868 26 дней назад
இந்த பாடல் கேட்க்கும்போது கமல் ஹாசன் முக பாவனைகள் மனதில் நிற்கின்றன. Spb, கமல், ஜானகி மற்றும் இளையராஜா அடித்து கொள்ளமுடியாத இந்த நூற்றாண்டின் காம்போ ❤❤❤
@KL2023-kl
@KL2023-kl 22 дня назад
Absolutely.
@scoundrel__boy
@scoundrel__boy 25 дней назад
இந்த அண்டம் முழுவதும் பரவியிருக்கும் ஓவ்வொரு சப்தங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவர் இசைஞானி ஒருவர் மட்டுமே.
@santhasampath9002
@santhasampath9002 26 дней назад
அருமை அருமை கேட்கும் பொழுது மனதெல்லாம் கொள்ளை போகுதே இது மாதிரி பாடல்களை எப்பவும் எங்களுக்காக ஒளிபரப்புங்கள் நன்றி நன்றி நன்றி நன்றி🎉🎉🎉🎉🎉🎉🎉
@chandrasaykarramani5791
@chandrasaykarramani5791 26 дней назад
க்ரிஷ் & பிரதிபாவின் கலகலப்பான ரெண்டரிங் க்யூஎஃப்ஆர் குழுவினருக்குப் பாராட்டுகள்
@arunaram2109
@arunaram2109 26 дней назад
ஆத்தாடி ஸ்ட்ரிங்ஸ்....what a beautiful singing 👏👏👏👏 awesome presentation 🎉🎉🎉
@shannat4566
@shannat4566 10 дней назад
Guru movie super hit movie nostalgia King Kamal + Ilayaraja + SPB Evergreen Combo
@vidhyaaiyer1785
@vidhyaaiyer1785 26 дней назад
The musicians தூக்கி சாப்பிட்ட பாடல். Francis chettan and team out beat themselves from one interlude to other.. keerthana's dedication one costume for one instrument level. Mumbai karthi was outstanding... Hairstyle differed for each playing. Selva super..கபிலன் bro was fabulous. Shyam bro was out of the world programing and sounding... Siva gets a par for showing an airplane in between the shots... கிருஷ்ணமூர்த்தி gave perfect nuances of spb dynamics, those English stylishly and the laughter etc.. PP was good showing SJ Amma dynamics very nicely. கிடைக்காது, கொஞ்சி பேச, எதற்காக etc she performed actions also..great படைப்பு
@chinnasamyrajagopalmanojdh9192
@chinnasamyrajagopalmanojdh9192 26 дней назад
பாடுபவர்கள் தமிழ் அழுத்தமான உச்சரிப்பு ❤, இசை ❤❤, நன்றி to team.
@kavithadirections7077
@kavithadirections7077 26 дней назад
மிகவும் அருமையான பாடல்.கமல் ரசிகையாக விரும்பி கேட்ட பாடல் இப்போது QFR ரசிகையாக மீண்டும் அதே மகிழ்ச்சி... கிருஷ்ணமூர்த்தி பிரதீபா கூட்டணி எப்போதும் அழகான பாவனைகளோடு சூப்பர்..இருவர் சிரிப்பும் அருமை.🎉🎉🎉
@sundaramkrishnan9477
@sundaramkrishnan9477 26 дней назад
What a song. Wonderful rendition by Krishnamurthy and Prathiba. Great orchestra.
@v.haribabu9308
@v.haribabu9308 26 дней назад
பாடல் இசை சங்கதிகளை சங்கதியாய் சொன்ன சகோதரிக்கு வாழ்த்துக்கள். பாடிய குரல்கள் வாழ்க. மீட்டிய இசை கரங்களுக்கு அன்பு முத்தங்கள். பாடுவது கமல் ஸ்ரீதேவி என நினைக்கும் அளவில் அமைந்த பாடலை தந்த QFR குழுமத்திற்கு வாழ்த்துக்கள்.
@ttnarendran
@ttnarendran 26 дней назад
One of the finest productions of qfr: every member of the orchestra made his/her presence felt. Former super singer junior champion, Krishnamurthy and Pratibha sang superbly. This is really a feather in the cap of QFR (Subhasree).
@seetharamasharma8147
@seetharamasharma8147 2 дня назад
ஒவ்வொரு முறையும் சுபா மேமின் பாடல் வர்ணனை அருமை
@SRIKANTHTA-nl6nd
@SRIKANTHTA-nl6nd 26 дней назад
இசைஞானியின் இசை இசை கருவிகளில் இருந்து வருவது அன்று. இசைஞானியின் இசை இசைஞானியின் உள்ளத்தில் இருந்து பிரவாகம் எடுக்கிறது. MAESTRO ISAIGNANI ILLAYARAJA MUSIC does not come from the musical instruments., but MUSIC comes from the HEART OF MAESTRO ISAIGNANI ILLAYARAJA I
@venkatramananandhans3150
@venkatramananandhans3150 25 дней назад
200 percent true....
@raviadvo
@raviadvo 26 дней назад
பாடல் மிக மிக அருமையாக உள்ளது மேலும் அன்பு தம்பி கிருஷ்ணமூர்த்தி பாடிய ஒரு குங்கும செங்கமலம் பாடல் இதயத்தில் நீங்காமல் நிலைகொண்டுள்ளது. அற்புதமான இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் மேடம் அவர்களுக்கும் உடன் உள்ள மற்றுமுள்ளவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@supamanithan1492
@supamanithan1492 26 дней назад
This was the first movie I watched in the movie theater. (40 paise for the ticket in the touring talkies) Thanks for bringing that memory back.
@nagalakshmibasupathi7997
@nagalakshmibasupathi7997 26 дней назад
Ayyoooo..what a coincidence!!! yesterday I thought why still Suba ma'am haven't chose this song,while I was hearing this song.🎉🎉🎉🎉Kudos to the team.
@subbaraman5447
@subbaraman5447 19 дней назад
இளையராஜா என்னும் இசை மேதையின் பாடல்களை பறந்தாலும்,நின்றாலும், நடந்தாலும்,தூங்கினாலும் விடமாட்டோம்.
@sruthi4985
@sruthi4985 26 дней назад
மேடம் உங்கள் பணி என்னைப் போன்று இசைஞானியின் தீவிர ரசிகர்களுக்கு எங்கள் சார்பாக உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் மேடம் !மறைந்திருந்த பொக்கிஷங்களை மெருகூட்டும் பணி மென்மேலும் தொடர எங்கள் அன்னை" மதுரை மீனாட்சி "ஆசி உங்களுக்கு கிடைக்கட்டும் வாழ்த்துக்கள் மேடம்
@saisharma9234
@saisharma9234 26 дней назад
Krishnamurthy & Prathiba simply nailed it. Kudos to all the musicians. Excellent music. Hats off to QFR Team...
@sandalking8877
@sandalking8877 23 дня назад
❤ எங்கள் இளமைப் பருவத்தில் வந்த மிகவும் அருமையான பாடல் 🎉 ஐலவ்யூ பெஞ்சமின் மியூசிக் 🎉 ஐலவ்யூ கீத்து ட்ரம்பட் இசை 🎉
@rajamadras7703
@rajamadras7703 25 дней назад
Absolutely brilliant stuff! Maestro for a reason! Terrific enactment by the entire QFR team! Awesome stuff 👌
@sriyaskids
@sriyaskids 25 дней назад
Arumai Krishnamurthy pradeepa good
@samuelmani3817
@samuelmani3817 3 дня назад
First QFR should apologize me for watching it after three weeks. What an explanation and performance by both singers. Great applause to strings and Benjamin and Siva .
@nameshpetchimuthu6817
@nameshpetchimuthu6817 26 дней назад
எங்களை வேறு எங்கேயோ கொண்டுபோய் விட்டீர்கள்இதில்இத்தனைஇசைகருவிகள்ராஜாசார்உபயோகப்படுத்தியிருப்பதுதெறிகிறது
@sasikalaradhakrishnan1823
@sasikalaradhakrishnan1823 26 дней назад
A few more suggestions dear mam- malargalile aaradhanai from the movie Karumbu Vil, malargale nadhaswarangal from the movie Kizhakhe Pogum Rayil, neegatha ennam ondru from the movie Vidhiyum varai kathiru and oru raagam padalodu from the movie Aanandha Raagam.
@ushagopalakrishnan7274
@ushagopalakrishnan7274 25 дней назад
ஹை மேம் இந்நிகழ்ச்சியே தங்களின் வர்ணனை ரசிக்க தான்.அப்புறம் தான் பாடல் ரசிப்பது. எல்லாம் கலந்த கலவையில் பாடல் அர்ப்பணிப்பு அருமை. தொடரட்டும் தங்களின் திறமை. 👌👌👏👏🌷🌷
@vasudevan9237
@vasudevan9237 15 дней назад
1980, 44 years before , music magic, beyond ooossscccaaarrr
@senthilalmathavan8705
@senthilalmathavan8705 26 дней назад
My dear kuttychathan song please mam
@KUMARKUMAR-ud9bg
@KUMARKUMAR-ud9bg 20 дней назад
Very good extraordinary
@savithavittobah7484
@savithavittobah7484 26 дней назад
Never ever imagined this song wud b recreated by our qfr team... Thanks Shubha ma'am... Hats off to the song selection team... Really the song brought nostalgic feeling by juz listening to Raja Sir's masterpiece composition... Only recently enjoyed & realized this song's beauty sung by our legends SPB sir & Janaki Amma... Adding cherry on the cake was our favourite darlings Krishnamurthy & Pratibha... Xcelent rendition by them...Kudos to the entire qfr team...❤
@vigneswarankanthavanam3985
@vigneswarankanthavanam3985 17 дней назад
Our favourite singers. Super talented!
@arulmozhikirubakaran9129
@arulmozhikirubakaran9129 12 дней назад
Best performance by team. Hats off🎉🎉🎉
@raajac2720
@raajac2720 2 дня назад
Unfortunately in 1980 s not having good good sound systems theatres, So we cant enjoy our maestro music extravaganza.
@vasudevan9237
@vasudevan9237 15 дней назад
Raaaajaaaadhhhhl raja🎉🎉
@prakashanantharaman6603
@prakashanantharaman6603 26 дней назад
Accho! Loved the voices and the entire performance ❤❤
@sivasankarradhakrishnan63
@sivasankarradhakrishnan63 25 дней назад
கிருஷ்ணமூர்த்தி & பிரதீபா kalakkal
@ravindranvelrajan4693
@ravindranvelrajan4693 24 дня назад
44 years have gone after this song release.But even today it is very pleasant to hear this song.I AM WATCHING 3RD TIME THIS SONG.THANK YOU SUBASREE MADAM FOR REMINDING THIS SONG.KERALA VIOLIN TEAM SUPER SUPER.
@kavishi8625
@kavishi8625 25 дней назад
Excellent performance.....kalakkal.❤
@MeenaMahesh-zt5zr
@MeenaMahesh-zt5zr 26 дней назад
Wonderful rendition by கிருஷ்ணமூர்த்தி and பிரதீபா. இருவரின் குரலிலும் என்ன ஒரு துள்ளல் 👌 பாடலின், இசையின், இசைக் கருவிகளின் ஒவ்வொரு நுணுக்கமான விளக்கம் பிரமாதம் subha madam 👋👋துள்ளலின் அழகை அள்ளினோம். Complete TEAM presentation incredible 👋👋
@amuthasuresh3493
@amuthasuresh3493 24 дня назад
Beautiful song which was a favourite song during my school days.Happy to hear this song by Krishna murthy and prathiba. Excellent orchestra.Mind blowing flute performance by selva.❤❤
@KrishnakumarRamagopalan
@KrishnakumarRamagopalan 20 дней назад
Outstanding string work🎉
@nramesh9957
@nramesh9957 26 дней назад
நல்ல தேர்வு, பெண் சிங்கர் அற்புதம். நிறைந்த orchestration. Madam unga selection endrume superdhan 💐💐💐💐🎊e🎊🎊
@elangovanchinnasamy918
@elangovanchinnasamy918 12 дней назад
Excellent 💥
@sandhyapradeep4285
@sandhyapradeep4285 26 дней назад
Great to watch and listen to such an energetic QFR team, all of you, please take a bow. Lovely singing and excellent accompanying by all artists. what a great explanation by Ms Subha. Keep up the good work. Thanks.
@hsharinatrajan4332
@hsharinatrajan4332 26 дней назад
Wow.....what a vintage.song ....my lovable string section is back.... ...happy weekend ❤❤❤
@brittoamalaraja7095
@brittoamalaraja7095 19 дней назад
சிறப்பான பாடல் . பாடகர்களுக்கும் இசை மீட்டுவர்களுககும் சல்யூட்
@msudhakar5348
@msudhakar5348 25 дней назад
Your narration is so beautiful. Awesome singing by the singers and orchestration is awesome asusual. Kudos to QFR.
@sandalking8877
@sandalking8877 23 дня назад
🎉 வயலின் 🎻 இசைக்குழு 🎉 மிகவும் அருமை அருமை அருமை சூப்பர் சூப்பர் சூப்பர் 🎉❤
@msk3066
@msk3066 25 дней назад
What a perfect recreation of Raja Sir Music❤ thanks to RTv for sharing this Raja Sir's music in well structured digital sound❤❤❤
@PrabaharanPrabhu-lq7bo
@PrabaharanPrabhu-lq7bo 26 дней назад
Akka super suba akka Very very thanks
@ranganathan4210
@ranganathan4210 24 дня назад
மிகவும் சிறப்பாக பாடினர். வாழ்த்துக்கள். அப்படியே arrahman பாடல்களையும் பாடலாமே. நாங்கள் மிகவும் ஆவலாக காத்திருக்கிறோம்
@Radja007
@Radja007 26 дней назад
superb performance by Krishnamurthy and Prathibha. Hats off
@renganathanbashyam9026
@renganathanbashyam9026 25 дней назад
Superb performance by everyone. Thanks for uploading .
@rethinasamypeter4194
@rethinasamypeter4194 26 дней назад
ஷியாம் வழக்கம்போல்❤ லீட் கிட்டார்🎉 பேஸ் கிட்டார்🎉🎉 வயலின்கள்🎉🎉🎉🎉 வீடியோ எடிட்டிங்👍👌💐💐 பாடகர்கள் பக்கா👍👌💐 ட்ரம்பெட்❤🎉🎉❤ ரிதம் பேட் சூப்பர்👌
@ShyamBenjamin
@ShyamBenjamin 26 дней назад
Thanks
@umavishwanath4396
@umavishwanath4396 26 дней назад
Aww....A song of late 70's....Amazing performance krishnamoorthy and Prathibha...Orchestra.....Sooooper....QFR, you are always ❤️
@jayanthrankagoo1324
@jayanthrankagoo1324 26 дней назад
July 1980...
@RaviRavi-mt7sx
@RaviRavi-mt7sx 26 дней назад
பாடல் அருமை. நீங்கள் சொல்வது போல் இந்த பாடலை கேட்கும பொழுது அந்த காலத்திற்கு சென்று இந்த படம் பார்த்த தியேட்டர் உடன் பார்த்த நண்பர்கள் எல்லாம் நினைவில் ஓடியது மிக்க மகிழ்ச்சி.
@revathimurali1694
@revathimurali1694 26 дней назад
What an orchestration ! Wonderful recreation. All are rocking 🎉🎉🎉
@sankaranrajagopalan9562
@sankaranrajagopalan9562 26 дней назад
Great song. Beautifully sung with astounding orchestration👏. Sailing with IR magic.
@visalakshmi7969
@visalakshmi7969 26 дней назад
Very nice to hear the song from both singers n. for the musicians yes Raja sr Raja sir than👍👍👍👍👍👍
@ushamurugesan4859
@ushamurugesan4859 26 дней назад
Kudos to the whole QFR team.. wonderful hearing... pidinga paaraattu... super..
@TheVanitha08
@TheVanitha08 26 дней назад
Wow wow what an excellent song school daysla intha padam parthutu intha paatai ethanai thadavai thirumba thirumba keturupennu theriyathu Spb anna and S.Janaki renduperum serntha epadipatta padal kidaikum inniku krishnamoorthy and pradeepa prammathama paditanga and musicians vera level superb performance
@velmaster2010
@velmaster2010 26 дней назад
This is an extraordinary composition of Isai Gnani. Krishnamoorthy and Prathibha excellent singing. Selva, Karthick, Kabilan, Keerthana and Francis group did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.
@ShyamBenjamin
@ShyamBenjamin 26 дней назад
Thankyou!
@saravanansanthi3577
@saravanansanthi3577 23 дня назад
Good job 🎉🎉
@drsudhs555
@drsudhs555 25 дней назад
One and only Raja sir...fantastic recreation qfr team 🎉❤
@nasreenaarif1814
@nasreenaarif1814 23 дня назад
Solla vaarthaigal illai isaiyum kuralum manasai mayakkudhu
@Balasubramanianvbala
@Balasubramanianvbala 26 дней назад
Super song 1983 My college student life
@peermohamed1810
@peermohamed1810 26 дней назад
Super paadal arumai audio quality super
@aishwaryaraghuraman3211
@aishwaryaraghuraman3211 24 дня назад
My favorite song kudos to your whole qfr team keep rocking
@anbarasuraj4310
@anbarasuraj4310 25 дней назад
Super mam please continue 🙏🙏🙏🙏
@user-fw4ws6lx8z
@user-fw4ws6lx8z 26 дней назад
This Song Recreation Amazing & Beautiful 🎉🎉🎉🎉Q.f.r Team Wish you all the best 👍🏻👍🏻
@shivakumarm3249
@shivakumarm3249 25 дней назад
Wow 👌
@prathapkumarga668
@prathapkumarga668 26 дней назад
Omg what an orchestration Hats off to Team qfr excellent singing by Krishnamurti and prathiba God bless you all
@nagarajanbalasubramaniam2213
@nagarajanbalasubramaniam2213 26 дней назад
Congratulations Francis Xavier
@senthilraj4951
@senthilraj4951 16 дней назад
Very nice Guru movie
@tanandpsl
@tanandpsl 26 дней назад
Excellent performance, thanks QFR team. Raja the King.
@rohinikumar7173
@rohinikumar7173 26 дней назад
வித்தியாசமான விருந்து
@padmaks8152
@padmaks8152 26 дней назад
Par excellence
@nokia3113
@nokia3113 26 дней назад
Thanks to qfr for bringing this song especially string section singinging all well. God bless 🙏 entire team
@anuradhas1723
@anuradhas1723 25 дней назад
Fantabulous 🎉🎉
@jayakumarkalyanasundaram1227
@jayakumarkalyanasundaram1227 25 дней назад
Brilliant performance
@venkateshjagadeesan5959
@venkateshjagadeesan5959 26 дней назад
One of the best performances in QFR. The singers, orchestration support are outstanding. It took me to my bachelorhood days. Simply nostalgic.
@user-vh8lw3nt5s
@user-vh8lw3nt5s 26 дней назад
ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் மகிழ்ச்சியை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை 🙏🙏🎉
@vaniponsubramanian9992
@vaniponsubramanian9992 22 дня назад
Prathi..superb singing ma..
@rajalakshmiravichandran7630
@rajalakshmiravichandran7630 26 дней назад
Beatiful rendition by both,orchestration simply superb,especially strings ,thankyou qfr for giving this wonderful composition
@santhanamr.7345
@santhanamr.7345 26 дней назад
🎉suuuper! Simply a pleasure to hear dear prathiba nd the splendid strings after a long time😊 Wonderful bgm nd kabilan master strokes. God bless everyone. Thanks a lot madam
@k2712m
@k2712m 26 дней назад
Francis and Co. So precise and perfect. Always a thrill to hear them.
@vidyavijaykumar7629
@vidyavijaykumar7629 26 дней назад
Great fan of these two singers.i always rewind and hear these two dingers germaniyin senthen malare,❤ Thanks a lot for qfr orchestra and subhashree mam.
@muthukaruppu348
@muthukaruppu348 19 дней назад
சின்ன வேண்டுகோள் பார்த்த ஞாபகம் இல்லையோ பருவ பாடல்.
@suruti94
@suruti94 25 дней назад
Wow ! Illayaraja’s hard work did not go waste. Excellent recreation. Both singers recreated it so well. Every instrument was so nice to listen to. And Siva’s airplane was cute :-) this will be in the top 10
@lalithaiyer-ho6ls
@lalithaiyer-ho6ls 26 дней назад
Very nice orchestration very nice voice of both the singers thanks Qfr
@ravindranvelrajan4693
@ravindranvelrajan4693 26 дней назад
Hats off to subha madam for her explanation about the song .Raja sir we are still alive because of your song.Orchestration particularly violin section super.Hats off to QFR team.🎉🎉🎉
@rk185005
@rk185005 26 дней назад
Great presentation. What a performance by Krish and Pratipa.... No chance. Thanks a lot team QFR
@ganeshjr6897
@ganeshjr6897 26 дней назад
AWESOME.....AWESOME.....AWESOME....RECREATED ORCHESTRA...KUDOS TO EVERYBODY. HATSOFF OF MADAM.
@aishwaryaraghuraman3211
@aishwaryaraghuraman3211 24 дня назад
Wt an strings super
Далее
Apple Event - September 9
1:38:50
Просмотров 25 млн
VAALIBA VAALI | 20 - 02 - 2020
28:15
Просмотров 1,8 млн
PACHAIKILI MUTHUCHARAM
6:07
Просмотров 1,7 тыс.
Malligaye Malligaye - QFR
4:52
Просмотров 78 тыс.