Тёмный

QUARANTINE FROM REALITY | MATHURA NAGARIL | PAAR MAGALE PAAR | Episode 660 

RagamalikaTV
Подписаться 314 тыс.
Просмотров 31 тыс.
50% 1

QUARANTINE FROM REALITY - EPISODE 660
#qfr #MSVTKR #Kannadasan
Episode 660
Performed by : @gowtham.v.bharadwaj @pavithrabalajeesinger
Flute - @Selva G Flautist
Percussion- @Venkatasubramanian Mani
Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Shyam Benjamin
Video Edit: @Shivakumar Sridhar
Packaging: Arun Kumar
Graphics and titles: Oam Sagar
#Muthuraman #vijayakumari #brindavanam #mellisaimannargal

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 250   
@kaverinarayanan2885
@kaverinarayanan2885 Месяц назад
மெல்லிசை மன்னர் மன்னாதி மன்னர் தான். என்ன ஒரு இனிய இசை.காலம் கடந்தும் ரசிக்க வைக்கும் பாடல்களைத் தந்த மாமேதை. கவியரசரின் வரிகளும், பி.பி.எஸ் சுசிலாம்மாவின் இனியகுரல்களும் அதி அற்புதம். அருமையான மறு பதிவு.பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
@aruldass-i3q
@aruldass-i3q 26 дней назад
MSV Ramamurthy இருவருடைய Composing என்பது சாகா வரம் பெற்றது. இன்றும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது.
@YRR2426
@YRR2426 16 дней назад
Super song-super singers- super raaga maalika.
@subramanianb
@subramanianb Месяц назад
Excellent Singing by Bharadwaj and Pavithra. The orchestra was phenomenal...Great production by the QFR team.
@rohinikumar7173
@rohinikumar7173 Месяц назад
இந்த பாடலை தேர்வு செய்ததற்கு நன்றி. பாடியவர்கள் களுக்கு மிக்க நன்றி. பின்னணி இசை க்கு கோடி நன்றி. Subhasree madam, உங்கள் வர்ணனை க்கு kodaanu கோடி நன்றி
@ushagopalakrishnan7274
@ushagopalakrishnan7274 Месяц назад
பழையது என்றும் உடலுக்கு நல்லது. அதுபோல் பழைய பாடல்கள் கேட்பது என்பது என்றைக்கும் மனதிற்கு நிறைவாய் இருக்கும்.நிறைவை வழங்கிய குழுவினருக்கு பாராட்டுக்கள். 👌👌👏👏👏👏👏
@watrapmoorthywatrapmoorthy9413
@watrapmoorthywatrapmoorthy9413 Месяц назад
Technology இல்லாத அந்த காலத்தில் இனிமையான பாடல்களை கொடுத்த MSV சாரை எவ்வளவு புகழ்ந்தாலும் அதற்கு தகுதியானவர் தான் இனிமையான பாடல் பாடிய இசையமைத்த அனைவருக்கும் நன்றி.
@natarajansuresh6148
@natarajansuresh6148 Месяц назад
முற்றிலும் உண்மை என்பதில் சந்தேகமில்லை.
@davidravi6774
@davidravi6774 Месяц назад
very true
@chandrabala1
@chandrabala1 Месяц назад
It is MSV and TKR. The contribution by TKR is never acknowledged. If you look at the songs post their break-up you will realise this. I am not taking anything away from MSV, he is a genius no doubt. But the MAV and TKR combo is vera level !
@vasudevancv8470
@vasudevancv8470 Месяц назад
@@chandrabala1 it goes without saying. But, in this song, noticeably there is No significant scope for Violin Strings Section at all which was the core area for TKR.
@vasudevancv8470
@vasudevancv8470 Месяц назад
Fully concur with you. With least technolgical assistance available during that era and in the absence of any Track Singing / Track Recording facility comfort, this song output is to be certainly considered a commendable one. Due salutations to all those Legends.
@k2712m
@k2712m Месяц назад
Great compo by MSV-TKR. Shyam Sir excelled in Shenai, Clarinet and Keyboard.
@vijimurali8648
@vijimurali8648 Месяц назад
Super super super super super super ❤❤❤❤❤❤❤
@mrluk62
@mrluk62 Месяц назад
வார்த்தைகளே இல்லை மேடம். அருமையான பாடல்.
@KamalamS-gx8uj
@KamalamS-gx8uj Месяц назад
எந்த வார்த்தை தேடி எதைப் பாராட்டுவது? தோரண அழகையா? இசை லயத்தையா? இசைக் கருவிகளின் லாவகத்தையா? குரல் இனிமையையா? கிறங்கினோம்!!!!❤❤❤❤
@Ranga-j1p
@Ranga-j1p Месяц назад
எதிர்காலத்தை வென்றவன் கண்ணன், உயர் kadhalile அவன் மன்னன். அற்புதமான வரிகள்.
@velmaster2010
@velmaster2010 Месяц назад
This is an evergreen composition of MSV and TKR. Gowtham and Pavithra excellent singing. Venkat and Selva did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.
@ShyamBenjamin
@ShyamBenjamin Месяц назад
Thanku 🙏🏾
@chithrarajagopal716
@chithrarajagopal716 Месяц назад
Beautiful singing and presentation.🎉🎉🎉🎉
@ramaraghavan3770
@ramaraghavan3770 Месяц назад
Arumai
@sridharankathirasen9026
@sridharankathirasen9026 Месяц назад
So beautiful song and well done both of you 👍🙏
@rkramachandran7130
@rkramachandran7130 Месяц назад
What lyrics. What a wonderful tune. Lovely BGM. Both Gowtham and Pavithra did justice to this song. Pavithra harmony superooo super. weldone QFR. Congrats to all artists. MSV TKR KANNADASAN PBS PSUSEELA COMBO all songs super duper hit.Thanks Subha for giving this song.
@marynmk
@marynmk 25 дней назад
Very good performance by the team.
@renganathank7901
@renganathank7901 Месяц назад
கீ போர்டு வாசிப்பவர் பன்முக வித்தகர் மக அருமையான நிகழ்ச்சி. நன்றி.
@mariappankrishnamoorthy7252
@mariappankrishnamoorthy7252 Месяц назад
Great singing by both of them.
@ragavendhiranseshan5898
@ragavendhiranseshan5898 Месяц назад
What an extraordinary tune.!!
@JayanthiRavikumar-nd4ir
@JayanthiRavikumar-nd4ir Месяц назад
Excellent rendition by qfr team
@gopalakrishnanramasubraman7915
@gopalakrishnanramasubraman7915 Месяц назад
Very pleasing and really nice recreation of the wonderful composition by MSV- TKR. Best wishes G. Ramasubramanian
@jeraldjudebosco5836
@jeraldjudebosco5836 Месяц назад
Divine creation and recreation
@rajeswarijbsnlrajeswari3192
@rajeswarijbsnlrajeswari3192 Месяц назад
அழகு. அருமையான வர்ணனை.அழகாக படைத்து இருக்கிறீர்கள். பாராட்டுக்கள் அனைவருக்கும் . நம் மெல்லிசை மன்னர்கள் பாடல் ஆசிரியர்களுக்கும் பாடியவர்களுக்கும் நம் மனமார்ந்த நன்றிகள் பல . பொக்கிஷங்களை அள்ளிக் கொடுத்து இருக்கிறார்கள் .‌
@shivashankar9527
@shivashankar9527 Месяц назад
Excellent performance by pavitra very near perfection. Spl kudos for her harmonies.Bharath did good .professional presentation by shyam and venkat Good melodious episode today
@indirapattabiraman1506
@indirapattabiraman1506 Месяц назад
என்ன ஒரு இனிமை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது நன்றிகள் கோடி சகோதரி🙏🌹🙏🌹🙏🙇👌🌹
@prabhumuthiah315
@prabhumuthiah315 Месяц назад
Voow...❤❤ Wonderful singing Gowtham and Pavithra...🎉🎉... beautiful presentation of the qfr team 🎉🎉🎉
@SASanthoshkumar
@SASanthoshkumar Месяц назад
பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கும் போது எனது ஜீவன் போய்விடும் போலிருக்கிறது அவ்வளவு அழகாகவும் மறுமை வாழ்வும் இருக்கிறது ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப
@balachandarvairavan41
@balachandarvairavan41 Месяц назад
நூறு சதவிகிதம் உண்மை
@venkibalu51
@venkibalu51 Месяц назад
Excellent singing by both. One of the most beautiful songs🎉🎉🎉
@mariappanraju7242
@mariappanraju7242 Месяц назад
இப்படிப்பட்ட அற்புதமான கானங்களை வழங்குவது தங்களுக்கே உரிய தனித்தன்மை அல்லவா❤ பாடல்களின் அனைத்து அம்சங்களையும் அற்புதமாக எடுத்துரைத்த மேடம் அவர்களுக்கும் செவிக்கு இனிய விருந்தளித்த அனைத்து கண்மணிகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்.. மனம் உருகிட வைக்கும் சத்யம் சாரின் ஷெனாய் இசையை இங்கே அப்படியே கேட்டது அருமையிலும் அருமை..நன்றி.. கோமதி..
@prabavathyramachandran5891
@prabavathyramachandran5891 Месяц назад
V. Sorry for the delayed Comment. ரொம்ப ரொம்ப அருமையான பாடலை ரொம்ப ரொம்ப அருமையாக தந்த அனைவருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி. God bless u all.
@hemasmsf1srinivasan289
@hemasmsf1srinivasan289 29 дней назад
Very nice n rendition Enjoyed
@ramakannan8217
@ramakannan8217 Месяц назад
GREAT no words
@msudhakar5348
@msudhakar5348 Месяц назад
Beautiful introduction to the song by you Shubhasree mam. Singing and orchestion is awesome asusual.
@sampathp3655
@sampathp3655 Месяц назад
No words to explain the perfection of QFR team in this song. Amazing Mr. Shyam.
@KL2023-kl
@KL2023-kl 27 дней назад
Wow.. I am just blessed to be a Tamil Indian, enjoying Radha Krishna and Seetha Rama love melody duet
@vidyaswamy7380
@vidyaswamy7380 Месяц назад
So melodious.
@sadasivakumarthyagarajen9281
@sadasivakumarthyagarajen9281 Месяц назад
One word to describe the performance of these talented artists - Outstanding!!!
@periasamyrathinavelu4308
@periasamyrathinavelu4308 Месяц назад
Excellent Gowtham & Pavithra. super recreation. Congrats and hats off to QFR Team
@ushamurugesan4859
@ushamurugesan4859 Месяц назад
Arumai, arumai, arumai.. special appreciation to Shyam benjamin.. he is really a gem... wonderful...super...
@ShyamBenjamin
@ShyamBenjamin Месяц назад
Thankyu 🙏🏾
@srikanththirumalai4027
@srikanththirumalai4027 Месяц назад
Aah atlast I am able to view this song.Have been waiting for this song since the inception of qfr.
@srikau2891
@srikau2891 Месяц назад
Wonderful rendition by Pavitra and Gowtham. Awesome!!
@GunasekaranPakiry
@GunasekaranPakiry 28 дней назад
Fantastic and superb recreation . Kudos to QFR team.
@superthalaiva709
@superthalaiva709 Месяц назад
Yes Madam, Ea.. Paadal Ontru, Raagam Ontru.. serum pothu antha geetham... reflects this Song...
@ravindranathravindranth4016
@ravindranathravindranth4016 Месяц назад
What a melody😊
@MrScintillator
@MrScintillator Месяц назад
Great👍
@chithramanivannan8319
@chithramanivannan8319 Месяц назад
A grand performance!🙏🏽
@MohanKumar-gr6ct
@MohanKumar-gr6ct Месяц назад
🎉great🎉🎉🎉🎉
@ambigadboopalan3458
@ambigadboopalan3458 Месяц назад
Awesome ,exellent to the whole team hero of this song is none other then Shyam
@sundarraj-px2sg
@sundarraj-px2sg 5 дней назад
பழைய பாடல்கள் தான் அன்றும் இன்றும் காலத்தினை ஆட்சி செய்கிறது ❤
@r.balasubramaniann.s.ramas5762
@r.balasubramaniann.s.ramas5762 Месяц назад
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அழியாத அருமையான பாடல் MSV TKR என்றால் கேட்கவாவேண்டும்QFR team and சுபஷிரி மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள்.
@meeraramanan4054
@meeraramanan4054 Месяц назад
Awesome
@raviadvo
@raviadvo Месяц назад
காற்றை சுவாசித்தால் உடம்பு உயிர் வாழும், காதலை சுவாசித்து உயிர் உயிர் வாழும் அதுபோலவே இது போன்ற பாடலை கேட்டால் உயிர் மேலும் உயிர் வாழும் என தோன்றுகிறது ஆம் எத்தனை முறை கேட்டாலும் மீளவும் கேட்க சொல்லி அடிக்கடி சிறகடிக்கிறது என் எண்ணம் அலைபேசி தேடித்தேடி, முத்தான இப்பாடலுக்காக நமஸ்காரங்கள் உங்களுக்கோ கோடி கோடி.
@KMVijayaragavender-e4v
@KMVijayaragavender-e4v 13 дней назад
Yes. Really
@hariharansr9074
@hariharansr9074 Месяц назад
வணக்கம் மதுராநகரில்‌ இசைக் கருவிகள் அருமையாகவாசித்த‌ வர்களுக்கும்‌பாராட்டுப்பூக்களைக் கூடை நிளறையக்கொடுத்திருக்கின்றோம்‌! மீண்டும் வாழ்த்துவோம்‌! எஸ் ஆர் ஹரிஹரன் நன்றிகள்
@lavanyahariharan7761
@lavanyahariharan7761 Месяц назад
Beautiful everyone ❤❤❤
@radhikamuralidaran3599
@radhikamuralidaran3599 Месяц назад
Superb 🎉
@sankarkrishna11
@sankarkrishna11 Месяц назад
What a lovely song, reproduced so well! Thanks to the QFR team. Bringing us back to those days when we used to hear these songs played by the street corner sound system in Pondicherry!
@YRR2426
@YRR2426 16 дней назад
Nadigar thilakam- the thespian-qfr - the legendry.
@pnsellvananth1131
@pnsellvananth1131 Месяц назад
This is a next milestone song for QFR, 🎉🎉🎉🎉 Great🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ksrajagopal8784
@ksrajagopal8784 Месяц назад
அருமை ❤
@sriramgopalan938
@sriramgopalan938 Месяц назад
அருமையான பாட்டு. பாட்டென்றாலே அது மன்னர்/கள் பாடல் தான். Kudos QFR for presentation
@user-vi4kd9bk2y
@user-vi4kd9bk2y Месяц назад
Wonderful presentation hats off ❤ As usual you rocked mam . No words to express 👌💐💐👍🙏
@user-fw4ws6lx8z
@user-fw4ws6lx8z Месяц назад
This Song Amazing & Beautiful Singrs Singing Beautiful ❤️❤️ Thanks Q. f. r. Team ❤❤🎉🎉🎉
@vectorindojanix848
@vectorindojanix848 Месяц назад
Awesome recreation. Such a marvelous song. Shyam omg outstanding. Selva n venkat rock all the time. Excellent singing by both singers. On the whole wow episode 🎉🎉
@ShyamBenjamin
@ShyamBenjamin Месяц назад
Thanku sir 🙏🏾
@MeenaMahesh-zt5zr
@MeenaMahesh-zt5zr Месяц назад
அருமை அருமை Beautiful rendition by Gowtham and பவித்ரா👌👌 Total team presentation awesome as always 👋👋
@ravisankars3096
@ravisankars3096 28 дней назад
Thanks to all A special thanks to Shyam....
@subramanianavv1989
@subramanianavv1989 Месяц назад
What a song , harmony, words and tune . Very hard to get another mathura Nagaril like song . Shenoy was really amazing by Shyam Benjamin .
@sadasivamkovai
@sadasivamkovai Месяц назад
Excellent recreation. As Subhashree mam told Shyam Benjamin has given an outstanding contribution to this song, especially that Shenoi portion.
@krishnamurthyrajagopal9613
@krishnamurthyrajagopal9613 Месяц назад
Super
@sivapriyanarasimhan1875
@sivapriyanarasimhan1875 Месяц назад
Superb. Wondrful..Gowtham and Pavithra. I am completely immeesed in the song. No words to express. As Madam said completely kiranginom . Hats of to QFR team .
@manickamrathinavel5312
@manickamrathinavel5312 Месяц назад
இந்தப் பாட்டில் வரும் டான்ஸர்களை இப்பாடலில் சேர்த்து இருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும்
@jayashreesubramanian8562
@jayashreesubramanian8562 Месяц назад
Wat a soothing rendition Just touched your inner soul and mind Peaceful and filulfilling
@muralivasudevan2617
@muralivasudevan2617 Месяц назад
No words ❤
@sandhyaparthasarathy308
@sandhyaparthasarathy308 Месяц назад
Mathura Nagaril oru kalakal . No words for expressing the joy this song gave. Thanks for everyone. 🙏
@snraghuraman4577
@snraghuraman4577 Месяц назад
One of my most fav song. Such a feel good song. Anytime we listen it gives peace. Picturization also will be very good
@balachandarvairavan41
@balachandarvairavan41 Месяц назад
ஆஹா இந்த பாட்டில் ஷெனாய் வரும்போது மிகவும் அருமையாக இருக்கும் இதை சத்யம் என்பவர் வாசித்திருப்பார் எவ்வளோ பேர்கள் ஷெனாய் வாசிக்கிறார்கள் ஆனால் சத்தியம்சார் வாசிப்பதில் ஒரு உயிர் இருக்கும் அப்படி ஒரு சவுண்டு ஆனால் அதை அப்படியே ஷியாம் வாசிக்கிறார் அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் ஒரு அருமையான பிளேயர் ஷியாம் பென்ஜமின் அவருக்கு தலைவணங்குகிறேன்
@SubramanianMr-b6q
@SubramanianMr-b6q Месяц назад
Beautiful presentation. This is quite a fast-paced song & your team has done an exceptional job for the lovely product. Long live QFR.
@aishwaryaraghuraman3211
@aishwaryaraghuraman3211 Месяц назад
Wt a song and a composition and wt a singing kudos to your whole qfr team keep rocking
@chinnasamyrajagopalmanojdh9192
@chinnasamyrajagopalmanojdh9192 Месяц назад
கேட்கும் போது மிகவும் இனிமையாக உள்ளது, மகிழ்ச்சி......... தொடரட்டும், வாழ்த்துக்கள்.
@sankararaman3117
@sankararaman3117 Месяц назад
இசைக்குழு தங்களது ஆற்றலை திறமையாக வெளிப்படுத்தினர் மிகவும் அருமை. இருவரின் குரலும் மிகவும் அற்புதம். சிவாவின் எடிட்டிங் மிகவும் அற்புதம். ஹம்மிங்கும் மிகவும் அற்புதம்
@Videorasigan
@Videorasigan Месяц назад
Arumai. 🙏🙏🙏👏👏👏👍👍👍👍😍
@radhakumar8927
@radhakumar8927 Месяц назад
👌👌👌👌👌👌👌
@vasudevancv8470
@vasudevancv8470 Месяц назад
A tough song indeed that requires a stupendous effort from everyone. Every element in this song, viz.,those flute pieces, synchronising harmony, both male & female voices singing together in unison and the simultaneous chorus singing backing the Closing Portions - need a meticulous execution. And everyone rose to the occasion to give such a neat presentation. Shyam's amazing all-round display once again coming to the fore that deserves a special applause. Flute Selva's job was a tough one and after managing that initial challenging phase, he grew into confidence and played it superbly. Both Pavithra Balaji and Goutham Bharadwaj sang very well. Use of technology for that Harmony singing is noticeable. Thanks a Lot to Smt Subhasree for fulfilling a long pending wish to a clinical precision.
@ShyamBenjamin
@ShyamBenjamin Месяц назад
Thanku 🙏🏾
@vasudevancv8470
@vasudevancv8470 Месяц назад
@@ShyamBenjamin 🤝👍Well done.
@srikanththirumalai4027
@srikanththirumalai4027 Месяц назад
When ever I hear a gem of msv_tkr,kvm,gr I anticipate ur comments and invariably find one.
@revathimurali1694
@revathimurali1694 Месяц назад
Wonderful rendition by all without any exception. 💐💐💐💐💐💐
@sridharangopalan6841
@sridharangopalan6841 Месяц назад
What a rendering. KUDOS TO THE QFR TEAM
@antonykjantonykj8711
@antonykjantonykj8711 Месяц назад
Excellent 👌 Presentation QFR Team's Members and Subhashree Mam 🎉🎉
@vaidyanathansubramaniam1584
@vaidyanathansubramaniam1584 Месяц назад
❤❤❤ excellent... Excellent... No words to express my feelings. Kan munne katachi virigirathu. Thanks a lot.❤❤❤❤
@rethinasamypeter4194
@rethinasamypeter4194 Месяц назад
ஷியாம் பெஞ்சமின் அவர்களின் கீட்டார் playing ❤🎉👌👌👌👍💐
@ShyamBenjamin
@ShyamBenjamin Месяц назад
Mikka nandri 🙏🏾
@sridevinalinad1794
@sridevinalinad1794 Месяц назад
இந்தப் பாடலை கேட்கும் போது மனம் உற்சாகமாக இருக்கிறது.
@ganeshkumar1957
@ganeshkumar1957 Месяц назад
My fav Sivaji movie is Paar magale paar. Lovely presentation by QFR team. Thanks Subha....Dr.Indira
@anumax19yt88
@anumax19yt88 Месяц назад
இந்த அடிப்படை இசை கோர்வை பயன்படுத்தி இளையராஜா பல காதல் பாடல்களில் வெற்றி பெற்றார்.
@lotus5295
@lotus5295 Месяц назад
அதற்க்கு முன்பே வெற்றி பெற்ற மன்னர்கள்.
@JaganRakshitha-z8e
@JaganRakshitha-z8e Месяц назад
செனாய் சத்தியம் ஐயா என்று நினைக்கிறேன் அருமை கேட்டு கிறங்கினேன் நன்றி
@natarajansuresh6148
@natarajansuresh6148 Месяц назад
ஆமாம்
@meenakshir3834
@meenakshir3834 Месяц назад
Super QFR. Thank you.
@lotus5295
@lotus5295 Месяц назад
Msv பாடல் வந்தால்தான் உற்சாகம்.
@DalesGuy71
@DalesGuy71 Месяц назад
Very true
@narayanana2891
@narayanana2891 Месяц назад
நான் இன்னும் ரசித்து முடிக்கவில்லை. முடிக்க முடியவில்லை. முடிக்கவேண்டாம்.
@LoyolaDerose
@LoyolaDerose Месяц назад
Everything so beautiful......great performance! Congrats to all..... especially the singers! May God bless them!
@sivasamy4960
@sivasamy4960 Месяц назад
அடிச்சு நொறுக்கி தூள் பண்ணிட்டிங்க 👌👌👌👌😂🎉❤அருமையான சாங்... 👌👌கெளதம் பரதுவாஜ் and பிமல் சிங்கர் ரெண்டு பேரும் சூப்பரா பாடிட்டாங்க..👌👌மியூசிக் பிரிச்சு மெஞ்சுட்டாங்க 😂👌👌👌thabela kum kumnu kaadil keattukitte irukku.. Benjamin portion semma😂👌👌👌flute.. all r ok..🎉👌👌anaivarkkum nantri🎉😂👍and one more idea to u... Tamil nadula irukra ella diatrict headquarterslayum u can conduct QFR live concerts with afgordable tickets 😂👍👍Tirunelveli, madurai, kovai, salem, Tuticorin, Etode, thanjavur, nagercoil, Trichy, Tenkasi, Rajapalayam, vellore, karaikudi, thirupattur, pudukottai, rameswaram, kovilpatti, karur, tirupur, kallakurichi, krishnagiri, hosur, Trivandrum, Bangalore, mumbai, Hyderabad ipdi evlo mudiyumo avlo uurla u can conduct QFR live concerts 🤓👍ungalukku periya levela income kidaikkum.. Ungaloda talentsku aduvae periya sanmaanam..😂👍meanwhile, life longa QFR youtube vitraadinga.. RU-vid daan ungalai ovvoru nook and corner kondu poi serkkudu..😂👍so, live concerysum ella A, B, C, D ella type city, villageslayum contduct pannunga😂👍you tube chamnelayum regularaa songa post pannunfa😂8 kodi makkalin ullangalil ungalukku nitchayam idamundu😂👍👍💐💐💐vaalga.. Valarga🤓💐🎉
@vidhyaaiyer1785
@vidhyaaiyer1785 Месяц назад
What a joyful ride this song is. பவித்ரா வுக்கு p.s அம்மா குரல் கன கச்சிதம்... Her மெல்லிய flawless குரல் and எடுத்த efforts for the harmonies எல்லாமே super. Full of expressions in her singing. GB is a seasoned singer.. good dynamics and nice சங்கதி nuances..காதலினால் ஒரு சோறு பதம். செல்வா குழல் very good. சாமி sir on screen with his unmatchable percussion style is a breeze each time. ஷ்யாம் bro keytar கொண்டு வந்தால் குஷி தான்... Shehnaai ஐ keytar இல் வாசித்தது மிக பிரமாதம்... சிவா gets a special pat for the collage of frames especially the harmonies as mam mentioned... அருமை ✅
@ChandraRamkumar
@ChandraRamkumar Месяц назад
மிகவும் அருமையான பாடல்.. hats off to MSV TKR duo and QFR for recreating the magic
@rajkumargovindrao777
@rajkumargovindrao777 Месяц назад
Sooo sweet melodious soooothing song .... brilliant singing and music super performance...thanks to Shubha Mam
Далее
Какой звук фальшивый?
00:32
Просмотров 347 тыс.
MSV ON MUSIC COMPOSING
9:51
Просмотров 806 тыс.
Какой звук фальшивый?
00:32
Просмотров 347 тыс.