Тёмный

QUARANTINE FROM REALITY | ASAINDHADUM THENDRALE | THAAIKU PIN DHAARAM | Episode 588 

RagamalikaTV
Подписаться 323 тыс.
Просмотров 39 тыс.
50% 1

QUARANTINE FROM REALITY - EPISODE 588
#qfr #kvmahadevan #pbanumathi
Episode 588
Performed by : @Kalpalathika Radhakrishnan
Flute : @Yakesh DK
Percussion: @Venkatasubramanian Mani
Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Shyam Benjamin
Video Edit: @Shivakumar Sridhar
Packaging: Arun Kumar
Graphics and titles: Oam Sagar
#devarfilm #MGR #banumathiramakrishna #oldsgold #sandoMMA #blackandwhite

Опубликовано:

 

17 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 150   
@YRR2426
@YRR2426 11 месяцев назад
Chhu,chhu,chhu subha sree ji.
@hajimohamed6413
@hajimohamed6413 Год назад
கிளியின் குரல் … பானுமதி அவர்களின் குரலில் ஒலித்த ஓர் அழகான பாடலை இங்கே மிக அழகாக பாடிய இந்த பாடகியை ( கல்பலதிகாஅவர்களை ) மனமுவந்து பாராட்டுகிறோம் ..! காலத்தால் என்றும் அழியாத பாடல்களை இன்றைய தலைமுறையை கொண்டு எங்கள் செவிகளுக்கு விருந்து படைத்து கொண்டிருக்கும் QFR organiser திருமதி சுபாஶ்ரீ அவர்களை எப்படி பாராட்டுவது ? என்றே தெரியவில்லை . நன்றியுடன் .
@yordannelelion1966
@yordannelelion1966 Год назад
எனக்கு தெரிஞ்சு இதுவரைக்கும் பானுமதி அம்மாவுக்கு பிறகு இவ்வளவு சுத்தமா யாரும் பாடியதாக எனக்கு நினைவில்லை கல்பலதிகா! அருமை அருமை! ஒட்டு மொத்த இசை குழுவுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் நன்றிகள் அப்புறம் தம்பி புல்லாங்குழலை பின்னிட்டான்!
@kathiravankathir5318
@kathiravankathir5318 Год назад
வேளச்சேரி ரமாதேவி அவர்கள் பானுமதி அம்மா போன்றே பாடுவார்.
@TOPTempleOfPhysics
@TOPTempleOfPhysics Год назад
தாய்க்குப் பின் தாரம்... பானுமதிக்குப் பின் கல்பலதிகா QFRக்குப்பின் யாரும் இல்லை... அருமை....அற்புதம்..... - மதுரை சரவணன்
@palanipalaniguna4791
@palanipalaniguna4791 Год назад
கல்பலத்திகா அவர்கள் ஒவ்வொரு வரியை மட்டுமல்ல, ஒவ்வொரு வார்த்தைகளையும் அனுபவித்து, சிரத்தையாக இருக்கிறார். நிலை தடுமாறுதே, விழிகளும் தேடுதே!! நம் எல்லோரையுமே நிலை தடுமாற செய்து விட்டார்!!!
@sathiragavan5395
@sathiragavan5395 11 месяцев назад
பானுமதி அம்மாவின் சரீரம் மறைந்தாலும் , அவரின் சாரீரம் கல்பலதிகா அவர்களின் இனிய குரலில் உயிர்பெற்று , உயர்வும் பெற்று சிறப்படையச் செய்தது மிகவும் சிறப்பானது ! வாழ்த்துகள் !!
@tyagarajakinkara
@tyagarajakinkara Год назад
What a song of bhanumathima. Just loved it. And kalpalathika just nailed it just as kannile iruppadenna
@janabohnke8680
@janabohnke8680 Год назад
No words to say. Excellent singing performance 👌👏🏽
@saralat2863
@saralat2863 Год назад
Vazhga valamuden Shubhashree Madam. Song selection 👌 singer Banumathy ammavayi kuralil prathibalithathu mikka arumayi superb performance great all.Thankyou Madam 🙏🙏
@saisharma9234
@saisharma9234 Год назад
கலக்கிவிட்டார் கல்பலதிகா, அற்புதமான பானுமதியம்மா குரலைப்போலவே. இசைக்கோர்வை அருமையோ அருமை. QFR team வாழ்க வளத்துடன்...
@ganeshkumar1957
@ganeshkumar1957 Год назад
Proud to be a. fan of Kalpalathika after Pattonru ketten song.. Awesome QFR. Dr. Indira
@invmarthandan
@invmarthandan Год назад
Me too
@saradadeviseshadri2757
@saradadeviseshadri2757 Год назад
ஆஹா ஆஹா என்ன பாடல் என்ன அருமையாக பாடி வியக்க வைத்து ள்ளீர். தாங்கள் பாடி ய பாடல் என் காதில் தேன் வந்து பாயுதம்மா .வாழ்க வளமுடன் .பானுமதி அம்மாவே நேரில் வந்து பாடியது போல் எனக்கு மனம் நிறைந்துள்ளது.மிக்க நன்றி மேடம்
@umaavanchickovan4503
@umaavanchickovan4503 Год назад
கல்பலத்திகாவின் இனிய குரல் பானுமதி அம்மாவின் குரலோடு வெகு அழகாகப் பொருந்திப் போனது பாடலின் ஈர்ப்புச்சக்திக்கு முக்கிய காரணமானது. கல்பலத்திகா ரொம்ப அழகாகப் பாடியுள்ளார். தஞ்சை ராமையாதாஸின் பாடல் வரிகள் உள்ளம் கவர்கின்றன.மனம் மயங்கித்தான் போயிற்று. "A thing of beauty is a joy for ever"- இது ஆங்கிலப் பழமொழி. நான் இதை அப்படியே சற்றே மாற்றி எழுத விரும்புகிறேன். "A thing which gives us joy is a beauty for ever". ஆம் ! கே.வி.மகாதேவன் என்ற இசைப் பேரறிஞர் கொடுத்துள்ள இந்தத் திரை இசை மனதை அப்படியே தாலாட்டுகிறது. பானுமதியின் குரலோ நெஞ்சமெல்லாம் நிறைந்து பால் பொங்குவதுபோல வழிகிறது. பானுமதி என்ற மேதைக்கு அன்று எம்.ஜி.ஆர். செய்த சிறப்பு அவரை தமிழ்நாடு இசைக்கல்லூரியின் முதல்வராக்கியது. இந்திய அரசோ பத்ம பூஷன் கொடுத்து கௌரவித்தது. ஆனால் இதற்கெல்லாம் கூட அப்பாற்பட்டவர், அவர். அரிய மாணிக்கம். பிறப்பால் தெலுங்கராக இருந்த போதிலும் தமிழ்த்திரை உலகுக்கு அவர் தன் பெரும் பங்களிப்பால் மிக மிக அற்புதமான, காலத்தால் அழியாத காவியங்களைக் கொடுத்தார். அவை அனைத்துமே பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட வேண்டியவை. நம்முடைய ஷ்யாமின் இசைக்கோர்ப்பு அபாரம். அந்தக் காலத்திற்கே நம்மைத் தன் இசைமீள்ஆக்கத்தின் வழியாகக் கூட்டிச் செல்வது ஷ்யாமுக்குக் கைவந்த கலை. அது அவரின் தனிச்சிறப்பு. அவருக்கும் கல்பலத்திகாவிற்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். இது போன்ற ஆழ்கடல் முத்துக்களை எடுத்து நமக்கு கொடுக்கும் qfr - க்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ❤😊
@JackSparrow-gm8fo
@JackSparrow-gm8fo Год назад
Absolutely SUPERB!!! Ms Kalpalathika’s voice is so melodious I cannot believe it. What a performance and the music as always ABSOLUTELY BRILLIANT!
@YRR2426
@YRR2426 Год назад
Amudha gaanam.kalpalathika marvellous.
@MrsSubhaGanesh
@MrsSubhaGanesh Год назад
Wonderful Kalpalathika Ravishankar ❤
@rajendrannanappan2978
@rajendrannanappan2978 Год назад
பானுமதி அம்மாவின் immortal song. அவருக்கு பின் கல்பலதிகா அருமையாக பாடி உள்ளார். Hatts off to entire Q F R team
@balasunv
@balasunv Год назад
There's a perfection in Kalpalathika's rare voice. We expect many more songs from 50s and 60s
@josephruben4743
@josephruben4743 Год назад
Fitting tribute to the versatile genius P.Banumathiamma .
@rajeswarijbsnlrajeswari3192
பூ வரையும் பூங்கொடியே பூமாலை போடவா .பாடல் ஞாயிறன்று.
@lakshmir.v1964
@lakshmir.v1964 Год назад
அருமையாக நம்மையும் தென்றலில் அசைந்தாட விட்ட. பாடல்.. பாடிய கல்பலதிகாவின் குரலில் அவ்வளவு இனிமை.. பக்க வாத்தியங்கள் பக்கா வாத்தியங்கள்... அனைவருக்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.. நாளைக்கு, 🤔🤔🤔தெரியலியே... நாளை இரவு வரை மண்டை குடையுமே.. ஆன வேற வழியில்லை.
@ramajayamganga5732
@ramajayamganga5732 Год назад
❤அற்புதமான குரல்,இனிமை
@chinnasamyrajagopalmanojdh9192
ஆகா, மிகவும் இனிமை.
@geethasrini7324
@geethasrini7324 Год назад
அருமை அருமை ❤
@vidhyaaiyer1785
@vidhyaaiyer1785 Год назад
Great song. Shyam bro brought in the keytar and takes us to பரவச நிலை. That beginning keytar string tones and Sami sir 🙏 தப்பு, அட அது instrument 😂👍 what an outstanding piece that was a d Siva gets a pat for the two of them in the frame. Shyams' fantastic laying and clear programing is a cake, Sami sir 🙏 dolak for chsrsnam is icing.... Yakeswaran குழல் அதில் தூவிய confetti... மொத்தமாக கல்பா வின் கம்பீரம் yet sweet குரல்... கவி பா...டி யில் குட்டி சங்கதி each time ரொம்ப ரொம்ப அழகு... With her string classical base, குரல் எப்படி சொன்னதைக் கேட்கிறது.... Very soulful singing and both the slow opening and end மெய் மறக்க வைக்கும்... "தாய்க்குப் பின் தாரம்" படத்தில் இருந்து... இந்தப் பாடலுக்குப் பின் மற்ற வேலையைப் பார்க்கணும்... Super team #qfr
@sarojini763
@sarojini763 Год назад
அருமை அருமை ear piece இல் கேட்க இனிமை அருமை. சப்தஸ்வரங்களில் பார்த்த சிறுமி கல்பலதிகா இப்பவும் சூப்பர்
@jeraldjudebosco5836
@jeraldjudebosco5836 Год назад
Multigenius Banumathiamma brought back to life. God bless the prodigy, Yakesh. Shyam and Venkat thanks a lot
@nirmalasuresh9338
@nirmalasuresh9338 Год назад
Brilliant singing. Very sweet voice
@kasturimohan1973josiermo-ne6cz
Appdiye baanumati voice ....very great nice singing.....
@Sreedevi77
@Sreedevi77 Год назад
Beautiful singing Kalpalathika, so melodious, keep rocking!
@radhamurthy4876
@radhamurthy4876 Год назад
Execellent presentation
@jayaseleanjayaselean3565
@jayaseleanjayaselean3565 Год назад
Wonderful, wonderful, wonderful, Amazing amazing amazing.........❤❤❤❤
@YRR2426
@YRR2426 11 месяцев назад
Kalpalathika,deiviga kural.vaazhga nalamudan.
@srprameshprasad1688
@srprameshprasad1688 Год назад
Kalpa lathika's voice almost matched with Bhanumathi amma's voice and really brought back the vintage feeling with support of all other musicians. Best reproduction indeed. Thankyou QFR.
@balajip157
@balajip157 Год назад
Excellent.Thanks to QFR Team.💐💐💐
@luckan20
@luckan20 Год назад
I love this song. Way before my time, but all the geniuses worked on this movie. Thank you QFR. All the very best and get well soon.
@k.geethageetha4291
@k.geethageetha4291 Год назад
Thendralodu thendralgha mithakka vaithathu❤
@ubisraman
@ubisraman Год назад
Superb rendition by today's singer. Hats off!👍👍
@sivasaras12
@sivasaras12 Год назад
Kalpalathika, excellent singing.
@sandhyapradeep4285
@sandhyapradeep4285 Год назад
Lovely, lovely singing by Ms Kalpalathika. It's not easy to replicate what the most talented Ms Bhanumathi has done. Hats off to QFR for this song. Thank you and God bless you all.
@raghunath-i7u
@raghunath-i7u Год назад
Very good and perfect rendition. Kudos to Kalpalathika
@drnsksai
@drnsksai Год назад
😊first 🎉 like பானுமதி அம்மாவின் குரல் அருமையானது
@avsundaram
@avsundaram Год назад
என்ன ஒரு குரல்!! My God!!!🙏🙏🙏💐💐💐
@mahamayurramesh4702
@mahamayurramesh4702 Год назад
அற்புதமான குரலில் அனைவரையும் கிறங்கடித்து விட்டார் . மனப்பூர்வமான வாழ்த்துக்கள்
@45911112
@45911112 Год назад
Fantastic! So clear and with perfect pitch!
@harisruthi8052
@harisruthi8052 Год назад
Perfect Voice god bless you
@gopalakrishnanarunachalam8508
Excellent.. classical..well presented
@vijayakumarv8038
@vijayakumarv8038 Год назад
அருமை👏💐
@ushagopalakrishnan7274
@ushagopalakrishnan7274 Год назад
சூப்பர்.மணியான பாடல் வழங்கிய குழுவினருக்கு பாராட்டுக்கள். தொடர்ந்து பல பாடல்கள் வழங்கி வர வேண்டும்.
@bamashankar4890
@bamashankar4890 Год назад
My father 'smost favourite song 🎉❤🎉me too❤
@ananthapadmakumarsankarasu779
Background music is very nice
@sabapathypitchaiya4969
@sabapathypitchaiya4969 Год назад
Very beautiful explanation
@rasipuramnatrajan8562
@rasipuramnatrajan8562 Год назад
I am thrilled. Excellent
@msudhakar5348
@msudhakar5348 Год назад
Beautiful song. Both singer and musicians did their best. Well recreated by QFR and team Subhasree mam. Kudos!!!.
@malabalakrishnan7004
@malabalakrishnan7004 Год назад
Wow excellent singing and pullanguzhal super 🎉
@rajarajeswaris6930
@rajarajeswaris6930 Год назад
🙏👌👌👌👏👏👏🌹🌹🌹🌹அருமை அருமை 👌 அனைவர்க்கும் நல்வாழ்த்துக்கள் 💐💐💐💐💐👌🙏👍
@Arulvarathan-notes
@Arulvarathan-notes Год назад
Completely interesting
@gandhiv2857
@gandhiv2857 Год назад
அருமை அருமை ஆனந்தம் வாழ்த்துக்கள் 👍🌹
@umasharmilagnanalingam
@umasharmilagnanalingam Год назад
Lovely 👌🌺
@jayanthiravikumar2603
@jayanthiravikumar2603 Год назад
அருமையான பாடல்
@radhikamuralidaran3599
@radhikamuralidaran3599 Год назад
Superb
@ramakrishnansankaranarayan2521
Bhanumati was a an ashtavathani those days. nicely sung by kalpalathika
@pranavs6395
@pranavs6395 Год назад
Excellent singing Reminds of banumathi amma voice 👍👍❤❤
@k2712m
@k2712m Год назад
Excellent Compo by KVM Sir with a shade of Ghazal touch. Very good Singing and Great 3 men Orchestra. Shyam Rocked.
@bhuvanaraman492
@bhuvanaraman492 Год назад
Excellent voice beautiful song
@aishwaryaraghuraman3211
@aishwaryaraghuraman3211 Год назад
Very melodious voice new flutist welcome to qfr kudos to your whole qfr team
@kanchaniraman3557
@kanchaniraman3557 Год назад
What a mesmerizing voice ❤👌👏💯👑🙏
@balajir6553
@balajir6553 Год назад
Excellent rendition of the song.
@PrabuKishor-i8q
@PrabuKishor-i8q Год назад
அன்பு நண்பர்களே, "சிறகுகள் நற்பணி குழு கோயம்பத்தூர் சார்பாக வாழ்த்துக்கள் 🌹🌹
@raguman5102
@raguman5102 Год назад
WOW....SEMMA...VOICE
@srinivasanramesh4234
@srinivasanramesh4234 Год назад
excellent rendition by kalpalathika.congrats to the entire team.
@parthavt
@parthavt Год назад
Great voice and singing !
@satyamurthymuthukumarasamy
@satyamurthymuthukumarasamy Год назад
Madam excellent pronounciation and voice
@indirasrinivasan4858
@indirasrinivasan4858 Год назад
Excellent singing.
@mrcnewton6045
@mrcnewton6045 Год назад
செம....என். அப்பாவின் விருப்ப பாடலை நினைவு படுத்தி விட்டீர்கள்.. 👌🏻👌🏻👌🏻👍🏻கல்பலத்திகா
@sudarsanr1085
@sudarsanr1085 Год назад
அருமை இனிமை ஆனந்தம் நல் வாழ்த்துக்கள்
@sairamn.s.9205
@sairamn.s.9205 Год назад
அருமை
@venkateshadvocate1779
@venkateshadvocate1779 Год назад
Well sung madam good back ground music. Fine introduction all-in-one all-in-one Thalivar mgr film song thanks 🙏 qfr 🎉❤
@lucianfernando544
@lucianfernando544 Год назад
😊excellent voice
@ravisankarlakshmanan5978
@ravisankarlakshmanan5978 3 месяца назад
Super
@ananthalakshmirambhatla1209
Wonderful Song and voice are very nice 🎉
@hariprabhuek3575
@hariprabhuek3575 Год назад
Wonderful song beautiful singing
@jayanthiravikumar2603
@jayanthiravikumar2603 Год назад
Excellent rendition by qfr team
@meghalatha.gopal1158
@meghalatha.gopal1158 Год назад
Thoroughly enjoyed that vintage feel of your voice kalpa. Way to go❤
@arunaagiri67
@arunaagiri67 Год назад
Superb rendition kalpalathika🎉❤ why did this song get over so soon😢
@velmaster2010
@velmaster2010 Год назад
This is an evergreen composition of KVM. Kalpalathika excellent singing. Venkat and Yakesh did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.
@bkumaraswamyster
@bkumaraswamyster Год назад
Excellent rendition One small feedback: Thoothu Sellayo is the script The rendering I heard as Thoothu Sollayo. I may be wrong Kindly check A student who always scores centum that’s QFR
@shanthav9824
@shanthav9824 Год назад
Sir Kalpalathika' s rendering is right althrouhout the song. She has understood the lyrics of தென்றலே தூது செல்லாயோ Ad and சேதி சொல்லாயோ. Her diction is perfect. Thank you
@vasuthirumalaiswami9930
@vasuthirumalaiswami9930 Год назад
Excellent
@sujathaananthapadmanabhan5805
Fantasric singing Kalpalathika Madam
@tamilselvi3034
@tamilselvi3034 Год назад
Awesome singing by Kalpalathika.
@sivasubramanian4772
@sivasubramanian4772 Год назад
Beautiful singing by Kalpalathika & soft music flow by the QFR team 🎉❤
@jayashreesuresh4760
@jayashreesuresh4760 Год назад
Beautiful rendition👏
@balasivasankaran
@balasivasankaran Год назад
பாடலின் பொருள் சிதையாமல் பாடியுள்ள கல்பலதிகா அவர்களுக்கு நன்றி
@pichumani-xn1qj
@pichumani-xn1qj Год назад
Highly commendable selection in all respects. 🎉
@sivamanievela3344
@sivamanievela3344 Год назад
அருமை ,,,
@surijeyamchennai5199
@surijeyamchennai5199 Год назад
Beautiful voice. Superb presentation
@Thiagarajan-V
@Thiagarajan-V Год назад
Excellent rendition
@SKODAS141
@SKODAS141 Год назад
Try to recreate Jotheyali jothe jothryali iruvenu heege yendu from kannada Geetha film released in 1983...i consider it deserve to be Rajas music Anthem song....thanks
@seshadrisampath8435
@seshadrisampath8435 Год назад
Lovely
@raviranga
@raviranga Год назад
Voice of Kalapalathika lifts the song to vera level.
@narasimmant.g.l2672
@narasimmant.g.l2672 7 месяцев назад
Equal to Bhanumathy Amma. Nothing more can be said. TGL.Narasimman, Saidapet.
Далее
СТАЛ КВАДРОБЕРОМ
00:34
Просмотров 112 тыс.
Nagumomu | Ganamrutham | 121 Toronto Artists
26:54
Просмотров 99 тыс.
СТАЛ КВАДРОБЕРОМ
00:34
Просмотров 112 тыс.