Тёмный
No video :(

QUARANTINE FROM REALITY | DEVAN VEDHAMUM | RAJA NAGAM | Episode 654 

RagamalikaTV
Подписаться 307 тыс.
Просмотров 36 тыс.
50% 1

QUARANTINE FROM REALITY - EPISODE 654
#qfr #vkumar #SPB
Episode 654
Performed by : @gayathri.bams @kaushiksingerofficial
Flute - @selva G Flautist
Guitars - @kkar.thick.18
Percussion- @Venkatasubramanian Mani
Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Shyam Benjamin
Video Edit: @Shivakumar Sridhar
Packaging: Arun Kumar
Graphics and titles: Oam Sagar
#SPBalasubrahmanyam #psusheela #srikanth #70s

Опубликовано:

 

20 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 169   
@mamannar2828
@mamannar2828 Месяц назад
அதிகமாக கொண்டாடப்படாத அற்புதமான இசை அமைப்பாளர் வி குமார் அவர்கள்
@anandagopalankidambi3179
@anandagopalankidambi3179 Месяц назад
அருமையான பாடல் - இதன் மறுபதிவு brilliant. இந்த மாதம் 25 ஆம் தேதி அன்று 50 ஆண்டுகள் வெளியிட்ட நாளை ராஜநாகம் கொண்டாடலாம்.
@selvisundar2834
@selvisundar2834 Месяц назад
Nice beautiful song super singing romba nallachu this song ketu tku mam ❤
@TheVanitha08
@TheVanitha08 Месяц назад
School daysla ilangai vaanoliyil kettu kettu mayangiya paadal spb anna and p.suseelamavum arputhama paadiruppanga inniku kaushik voice excellent paadalai ketkumpothu padathil Srikanth and subha naditha katchigal appadiye kanmunne vanthathu thank u subhakka
@v.haribabu9308
@v.haribabu9308 Месяц назад
நிஜம் நிஜம் தவிர வேறு எதுவும் இல்லை. ஒன்றும் தெரியாது ஆனாலும் பாடலில் ஒரு ஈர்ப்பு. அழகாய் விமர்சித்த சகோதரிக்கும் ஆனந்தமாய் பாடிய இருவருக்கும் பின்னணியில் இசையின் கோர்வைக்கும் நன்றி கலந்த மகிழ்வை பகிர்கிறேன்.
@sivalingamlingam3672
@sivalingamlingam3672 29 дней назад
மிக அவசரமான கால வெள்ளத்தில் எப்படியோ மறைந்து போன பாடல்களில் இப்பாடலும் ஒன்றாகும். இதுபோன்ற அற்புதமான பாடல்களை எல்லாம் தேடி கண்டுபிடித்து மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் வழங்கி வரும் qfr குழுவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள்... பாராட்டுகள்🎉🎉.
@skumarskumar-jc6xp
@skumarskumar-jc6xp Месяц назад
அப்படியே எஸ். பி. பி குரல் தான். பி. சுசீலா வாய்ஸ் சூப்பர். இசை அபாரம்.
@rohinikumar7173
@rohinikumar7173 Месяц назад
அன்றைய SPB sir குரல் அருமையாக ஒலித்தது. பெண் குரல் அருமை. இந்த பாடல் மிகவும் பிரபலமான பாடல்களில் ஒன்று. பின்னணி இசை அமர்க்களம்
@thenkumariashok5223
@thenkumariashok5223 Месяц назад
One of the early songs of SPB...!Nostalgia .....!Great composition by V.Kumar sir.....!Beautiful rendition by both of them...!
@lakshmibeeman3779
@lakshmibeeman3779 Месяц назад
இந்தப்பாடல் பலமுறை கேட்டு ரசித்த பாடல்.அற்புதம்.
@francis5515
@francis5515 Месяц назад
அருமை இனிமை, நமக்கு வயதானாலும் இப்பாடல் இன்றும் இளமைதான்.
@lathasornakumar369
@lathasornakumar369 Месяц назад
I was a part of the audience of yesterday's Isaiyum Tamizhum show. Thoroughly enjoyed every song performed by the team and was completely immersed in the program. Thank you Subhasree Madam and whole team 💯👌
@vijayasudhindar7922
@vijayasudhindar7922 Месяц назад
Edho mohaam, edho dhagaam....gangai amaran...
@sathyaspassion6854
@sathyaspassion6854 Месяц назад
மறந்து போன இந்த பாடலை மீட்டுக் கொடுத்ததற்கு மிக நன்றி, சுபா. ❤🎉😊
@gracelineflorence6549
@gracelineflorence6549 Месяц назад
Old is Gold...Beautiful Singing...Hats off to the entire team 👏 🙌
@alamelur9178
@alamelur9178 Месяц назад
அருமையான மலரும்நினைவுகள்🎉
@sundarampillaipunniyamoort4450
@sundarampillaipunniyamoort4450 Месяц назад
அருமையான முயற்சி பாராட்டுக்கள் . பரலோகத்திலிருக்கும் ... இந்த வசனத்தை பேசியிருப்பபவர் நடிகர் தியாகராயன் என நினைக்கிறேன்
@ThayaparanNallayah
@ThayaparanNallayah Месяц назад
அருமை. தியாகராஜன் இந்த வசனம் பேசினார் என நானும் கேள்விப்பட்டேன்.
@sivaraman9836
@sivaraman9836 Месяц назад
சூப்பர். இசை அபாரம்,Super song👌👌👌👋👋👋
@srinivasprasad101
@srinivasprasad101 Месяц назад
Rajanagam is a remake of Kannada movie Nagarahavu., a Puttanna Kanagal film. Bharatiraja learnt his ware from Puttanna Kanagal. Music for this film by Vijayabhasakar. Vishnuvardhan. Ambareesh Aarathi Shuba Ashwath in major roles. This movie was made from the Kannada novel Nagarahavu written by T R Subbarao.
@sethuramankrishnan9884
@sethuramankrishnan9884 Месяц назад
Thanx for the rare insight!!
@skumarskumar-jc6xp
@skumarskumar-jc6xp Месяц назад
அருமையான பாடல். மலரும் நினைவுகள்
@krishnasamy8187
@krishnasamy8187 Месяц назад
A.very.good.song.with.the.music.compose.by.V.Kumar.❤❤❤❤❤
@asokanjegatheesan5563
@asokanjegatheesan5563 Месяц назад
1974ம் வருடத்து பொக்கிஷத்தை தேடி எடுத்து மீண்டும் கேட்கத் தந்த QFR குழுவினருக்கு மிக்க நன்றியும், வாழ்த்துக்களும்! பாடகர்கள் இருவரின் குரல் வளமும், பாடிய லாவகமும், ஒட்டுமொத்த இசையும் மிக அருமை. பாடல் முடிந்த பின்பும் பாடல் இன்னமும் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது; இதுவே இப் பாடலின் மறுபதிவுக்குக் கிடைத்த வெற்றி! குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!! 👌👏💐💯
@r.balasubramaniann.s.ramas5762
@r.balasubramaniann.s.ramas5762 Месяц назад
V.குமார் இசை என்றாலே மிக மிக அற்புதமாக இருக்கும். அருமையான பாடல் வாழ்த்துக்கள்qfr team🎉🎉
@shalinichandra1
@shalinichandra1 Месяц назад
Subha ma'am thank you for bringing the songs that we have forgotten. Especially the songs my idol and "Aaradya" Dr. S.P. Balasubramaniam.🙏
@kandhavelm3012
@kandhavelm3012 Месяц назад
மனதில் நின்ற பாடல். எப்போதோ கேட்ட பாடல். மீண்டும் கேட்கும்போது பழைய ஞாபகங்கள். நன்றி அம்மா
@codingforfreecertification6840
@codingforfreecertification6840 Месяц назад
என் பள்ளி வாழ்க்கையை மறுபடியும் ஞாபகப்படுத்திய பாடல். அற்புதம்.
@swarnatharamurali1239
@swarnatharamurali1239 Месяц назад
What a beautiful song!! I love this song of SPB Sir and Suseelamma and V.Kumar Sir's composition very much. The movie Rajanagam was also a good movie. Thanks to qfr for bringing this song. All the performers did a wonderful job. Thanks to Subha mam.❤❤
@rk185005
@rk185005 Месяц назад
Happy to know the success of yesterday's program. Happy for QFR and Happy for MUSIC. What a song and what a rendition. Great. Thanks. Remembering the Doordarshan days for me too
@alexanderkoilpillai7869
@alexanderkoilpillai7869 Месяц назад
During my school days i enjoyed this song
@nagarajannagasundaram21
@nagarajannagasundaram21 Месяц назад
Arumayana song ever green❤movie song hit Hats off to you
@sribala2113
@sribala2113 Месяц назад
அருமை அருமை நாங்கள் மறைந்தாலும் பாடல்கள் அழியப்டோவதில்லை இது உண்மை😂
@umasekhar2629
@umasekhar2629 Месяц назад
அடடா! எத்தனை நாளாச்சு இந்த பாட்டை கேட்டு. அற்புதம். நிறைய மலரும் நினைவுகள் ' ஒலியும் ஒளியும்' பற்றி கேட்டதும்.🤩
@janakiramangg3798
@janakiramangg3798 Месяц назад
A beautiful treatment of the song from the great composer with apt lyrics. They will be remembered for their everlasting works Great rendering with perfect score of the music 👏👏👏👏👏
@g.josephfernandez9921
@g.josephfernandez9921 Месяц назад
This is my favorite song from my school days.
@gurumoorthy5327
@gurumoorthy5327 Месяц назад
Beautiful, marvelous,enna azhagu enakku piditha kuralgal
@krishsundar2006
@krishsundar2006 22 дня назад
One of my favorite songs during my college days..
@savithrirao58
@savithrirao58 Месяц назад
Very well sung. As usual all my admiration for Shyam Benjamin and the other instrument artists. Namaskaram to you all.
@avsundaram
@avsundaram Месяц назад
இருவரின் குரல்கள், காத்திரிமாகா அருமையாக இருந்தது. இந்த பாடல் அவளாவாகா பேசப்படவில்லை என்பது மிக வருத்தமே.
@periasamyrathinavelu4308
@periasamyrathinavelu4308 Месяц назад
பாடல் இசை அருமை. பாடியவர்கள் குரல் வளம் இனிமை...
@prathapkumarga668
@prathapkumarga668 Месяц назад
Nice song well sung by both the singers God bless
@latharamachandran5102
@latharamachandran5102 Месяц назад
I remember this song so vividly from my school days .- so true about oliyum oliyum.
@varadharajanthambiah5613
@varadharajanthambiah5613 Месяц назад
ரொம்ப நாளாக எதிர்பார்த்தது! வந்து விட்டது! மிக்க மகிழ்ச்சி, அற்புதம் ❤😊. நன்றி 🙏💕
@vidhyaaiyer1785
@vidhyaaiyer1785 27 дней назад
Kaushik is always a sincere singer right from super singer days. His trademark includes clarity of words and perfect pitching. Over the years the depth of the singing is also evident and of course expressions and dynamics. . Both the singers top range in the சரணம் followed by the overlap சங்கமம் were outstanding. Dr. G was flawless, great singing. சாமி sir தூள் பண்ணிட்டார், மும்பை கார்த்தி each time that சங்கமம் ending created a magic, செல்லக் குழல் செல்வா super and shyam bro scintillating playing the interludes and the package perfect sounding. சிவா framing of the சங்கமம் portion was good with singers and the musicians in the frame. Great படைப்பு
@maryann2205
@maryann2205 Месяц назад
Dr. Gayathri Balachandiran voice vera level ❤❤ Kaushik seen from super singer onwards. He is a matured singer.... ❤❤
@usharavindran1346
@usharavindran1346 24 дня назад
Kaushik my favourite singer.
@ramaraghavan3770
@ramaraghavan3770 День назад
Superb
@invmarthandan
@invmarthandan Месяц назад
Dr. Gayathri voice is very sweet and her background landscaping done by Shekar James 'Master plan'. Very nice recreation. As usual Shyam rocks🎉😅❤
@ShyamBenjamin
@ShyamBenjamin Месяц назад
Thankyou
@amalrajraj220
@amalrajraj220 Месяц назад
சூப்பர் சூப்பர்
@RajaR-kj3ec
@RajaR-kj3ec Месяц назад
R.Raja...🎉🎉🎉...A1....🎉🎉🎉..A1...s
@tamilselvi3034
@tamilselvi3034 Месяц назад
V thoroughly enjoyed yesterday "Isaiyum Tamizhum" programme. Best wishes to Santhosh Subramaniam n Shardha .
@tskmurthy1516
@tskmurthy1516 Месяц назад
இரண்டு பாடகர்களும் அருமையாக பாடியுள்ளனர் - ஷ்யாமிடம் மெருகு ஏறிக்கொண்டே போகிறது -
@jothidarsubha.kalaichelvan8068
@jothidarsubha.kalaichelvan8068 Месяц назад
ராஜநாகம் ஸ்ரீகாந்த்துக்கு ஒரு சிறந்த பெயரைக் கொடுத்த படம். தங்கப்பதக்கம் தொட்டு வில்லனாகவே வலம் வந்தவரை கதாநாயகனாக காட்டிய படம். அவரும் எந்த இடத்திலும் வில்லன் கேரக்டர் எட்டிப் பார்த்துக் கூடாதுன்னு சூப்பரா பண்ணியிருப்பார். மாணவன் நினைத்தால் நடத்திக்காட்டுவான் என்ற டிஎம்எஸ் பாடல் அன்றை கல்லூரி விழாக்களில் ஒலிக்காமல் இருந்ததில்லை......பியூசி சேர்ந்த புதிதில் வெளி வந்த படம்னு நினைக்கிறேன். நினைவுகளின் அசை போடல்.....❤❤❤❤
@saravananponnusamy734
@saravananponnusamy734 Месяц назад
Coret
@jothidarsubha.kalaichelvan8068
@jothidarsubha.kalaichelvan8068 Месяц назад
@@saravananponnusamy734 Sorry நண்பா அது கோரெட் (Coret) இல்ல Correct. பரவாயில்லை. பலர் தாய்மொழியாம் நம் தமிழை கடிச்சி குதறி துப்புகையில் அடிமை மொழியில் உங்கள் கருத்தை மற்றவர்களுக்கு புரியவைக்க முயன்றது பாராட்டே.....
@raviramanujam3627
@raviramanujam3627 Месяц назад
நன்றி, உமது விமர்சனம் அருமை, வாழ்த்துகள், சகோதரி.
@TheRKMoorthy
@TheRKMoorthy Месяц назад
Superb performance by all. Excellent song and one of my favorite songs too. 👏👏👏👍
@venkateshwaran910
@venkateshwaran910 Месяц назад
சட்டம் படத்திலிருந்து அம்மம்மா சரணம் உன் பாதங்கள் அல்லது வா வா என் வீணையே ஏதேனும் இரண்டில் ஒன்று
@mohamedrafi4167
@mohamedrafi4167 Месяц назад
Excellent reproduction.
@sumathik6866
@sumathik6866 Месяц назад
My favourite song 😊
@ravichandrans7841
@ravichandrans7841 Месяц назад
Super voice
@raguman5102
@raguman5102 Месяц назад
wow...
@gopileena3470
@gopileena3470 Месяц назад
Isai padhaiyil ingu sangamam Song selection superb...
@sansanjeev4703
@sansanjeev4703 5 дней назад
Awesome ❤
@abdulbros271
@abdulbros271 Месяц назад
பாடகர்கள் செம்மையா பாடினார்கள்.. Wow 👏👏👏👏👏
@srikanthsaradha
@srikanthsaradha Месяц назад
Amazing song very nostalgic, and srikanth and Subha acted very well, though the ending in the film is tragic
@ramasrinivasan3771
@ramasrinivasan3771 Месяц назад
My favourite one.Nice presentation ❤
@shank3k
@shank3k Месяц назад
Beautiful and one of my favourite film and song. Brilliant singing and orchestration. Exactly Subha jee. Awesome song👍👍🙏🙏👏👏
@umashankar1960
@umashankar1960 Месяц назад
Hearing the same traversed down my school memory lane. Accolades to the entire team for the wonderful recreation.
@gchandrasekaran7591
@gchandrasekaran7591 Месяц назад
Super performance by all. Inimai inimai. Arumai 🎉
@jayakumarkalyanasundaram1227
@jayakumarkalyanasundaram1227 Месяц назад
Super song.Brilliant peeformence.Thanks for recreating
@bhuvanandrannair9596
@bhuvanandrannair9596 Месяц назад
Beautiful song of 70s Lovely movie too❤
@kraghu2999
@kraghu2999 Месяц назад
Excellent choice , hat's off
@velmaster2010
@velmaster2010 Месяц назад
This is an evergreen composition of V. Kumar. Kaushik and Gayathri excellent singing. Venkat, Selva and Karthick did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.
@ShyamBenjamin
@ShyamBenjamin Месяц назад
Thanku
@umavishwanath4396
@umavishwanath4396 Месяц назад
Vow Gayatri and Kaushik...👍👍👍👍Melodious song 🎵 Excellent orchestration 👍👍
@sujathabalaji2115
@sujathabalaji2115 Месяц назад
ஒளி & ஒலியிம் இன் black & white film song...
@keysavanl.kesavan6228
@keysavanl.kesavan6228 Месяц назад
மிக மிக இனிமையாக கேட்டோம்
@nappinnaimanoharan1644
@nappinnaimanoharan1644 Месяц назад
THANK YOU....SUBA JI.
@govindarajansethuraman339
@govindarajansethuraman339 13 дней назад
@viswanathansrinivasan9724
@viswanathansrinivasan9724 Месяц назад
One of my most favourites from V Kumar 's wonderful compositions. And what a singing by SPB & PS Amma. Nicely rendered by Kaushik and Gayatri. And nice support by Venkat, Selva Karthik and Shyam. Congratulations
@satheeshjanakiraman7997
@satheeshjanakiraman7997 Месяц назад
Excellent choice of an amazing song. Well presented
@pushpalatharamavarma4410
@pushpalatharamavarma4410 Месяц назад
❤❤❤❤
@LoyolaDerose
@LoyolaDerose Месяц назад
O what a great song and.......great singing! Congrats!
@JayanthiRavikumar-nd4ir
@JayanthiRavikumar-nd4ir Месяц назад
Excellent rendition by qfr team.
@OdinHardware
@OdinHardware Месяц назад
8:10 When you said' oliyum oliyum' I went back to my sweet 80's
@ganeshkumar1957
@ganeshkumar1957 Месяц назад
Wonderful recreation... Thanks to QFR team....Dr.Indira
@keysavanl.kesavan6228
@keysavanl.kesavan6228 Месяц назад
மிக சிறம்பாக பாடினார்கள் பாராட்டுகள்
@msudhakar5348
@msudhakar5348 Месяц назад
Beautiful singing I witnessed at Lady Andal auditorium. No joy to express my feelings. Looking forward to such programs in the coming days. Beautiful song and your narration is much more beautiful than the song itself. It. Is not a rare thing I have heard the song in my younger brother. Beautiful singing by the singer's and orchestration is awesome asusual. Kudos to you and QFR.
@vijayasudhindar7922
@vijayasudhindar7922 Месяц назад
Inclusive society...u have highlighted mam... continue with your musical passion
@saravananponnusamy734
@saravananponnusamy734 Месяц назад
🎉super super My memory song
@renukavijay7103
@renukavijay7103 Месяц назад
Wow superb..most fav
@rcsekar3897
@rcsekar3897 Месяц назад
அடுத்த வாரம் சின்ன தம்பி பெரிய தம்பி - படம் ஒரு காதல் என்பது - பாடல்
@neeldani7450
@neeldani7450 Месяц назад
Just that one song from that film was composed by IR.
@sujatharajarajan8040
@sujatharajarajan8040 Месяц назад
Forgotten melody! Thank you for reminding us. Mazhaikkalam megam next week please 🙏🏼
@vijayakumarv8038
@vijayakumarv8038 Месяц назад
அருமையான படைப்பு👏💐
@MrScintillator
@MrScintillator Месяц назад
The film soundtrack was regular in Radio Ceylon those days. Great Movie
@parvathyramakrishnan9914
@parvathyramakrishnan9914 Месяц назад
Super ooooo superrrr
@jamespichaimuthu6706
@jamespichaimuthu6706 Месяц назад
Arumai
@CVeAadhithya
@CVeAadhithya Месяц назад
ஆகா....அருமை....
@achitra4401
@achitra4401 Месяц назад
அருமை.... 🎉
@sagarwelcometoys4441
@sagarwelcometoys4441 19 дней назад
பழைய ஞாபகம் வருகிறது
@TheVanitha08
@TheVanitha08 Месяц назад
wow wow enna oru prammmaathamana song unmaithan subhakka intha padaluku paithiyamanavanga niraiya per
@kalyani1510-c1k
@kalyani1510-c1k Месяц назад
Unique movie and song ❤
@sridhargs8919
@sridhargs8919 Месяц назад
Trivia: Paralogathil irukkum - Voice of Actor Thiyagarajan
@musthafatanur8415
@musthafatanur8415 Месяц назад
നല്ല പാട്ട് 😊
@karpagammahadevan8813
@karpagammahadevan8813 Месяц назад
நல்ல பாடல்👌மிகவும் நன்றி🙏🏻
Далее
Zombie Boy Saved My Life 💚
00:29
Просмотров 6 млн
Putin Əliyevdən nə istəyib? | Rəhim Qazıyev
05:32
Əliyev və Putin kilsədə şam yandırıblar
00:29
Просмотров 140 тыс.
Zombie Boy Saved My Life 💚
00:29
Просмотров 6 млн