Тёмный

QUARANTINE FROM REALITY | ENGUM NIRAINDHA | ITHU EPPADI IRUKKU | Episode 345 (Re-uploaded) 

RagamalikaTV
Подписаться 305 тыс.
Просмотров 135 тыс.
50% 1

QUARANTINE FROM REALITY - EPISODE 345
#qfr #ilaiyaraja #kjyesudas
Episode 345
Performed by : @Kaushik Sridharan @Divya Ramani
Strings: @Francis Xavier
Guitar : Sundaresan
Bass : Karthick K
Veenai: Ranjani Mahesh
Flute: @Selva G Flautist
Percussion: @Venkatasubramanian Mani
Programmed, arranged, performed Mixed and Mastered by: @Shyam Benjamin
Video Edit: @Shivakumar Sridhar
Packaging: Arun Kumar
Graphics and titles: Oam Sagar
#kannadasan #sreedevi #rajasir #jaishankar #engum_niraindha

Видеоклипы

Опубликовано:

 

15 янв 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 332   
@JosaphIrudayaraj
@JosaphIrudayaraj 8 месяцев назад
சூப்பர் மேடம். ராஜா சாரோட நோட்சை எல்லாம் திருடிக்கிட்டு வந்துடீங்க போல, பின்ன இப்படி வாசிச்சா வேற எப்படி சொல்றதாம்?. நாமலும் நிறைய புறோகிறாம் பார்க்கிறோம். கேட்கிறோம். ஏன்? வாசிச்சும் இருக்கோம், இன்னமும் தப்பு தப்பா தான் வாசிச்சிகிட்டும் இருக்கோம். இத்தனை அச்சொட்டா வாசிக்கிறது என்பது நோட்சை திருடினால் மட்டும் சாத்தியம் என்று நினைக்கிறேன்...... "கண்மணியே காதல் என்பது".... பாடலை நினைவு படுத்தற மாதிரி இருக்குல்ல. அப்பா! என்னா காது உங்களுக்கெல்லாம். நாங்க கொடுத்து வெச்சவுங்க அவ்வளவு தான். லீட் கிட்டார் பீஸ் வேற லெவல். மிக்க நன்றி மேடம்!. இவ்வளவு எல்லாம் செய்றீங்க. தயவு செய்து நீங்க போடுற பாடலுக்கான ரிதம் கோர்ட்ஸை கொஞ்சம் போட்டீங்கன்னா எங்களை போன்ற ஞான சூனியங்களுக்கு மிகப்பெரிய உதவியா இருக்கும். உங்களுக்கும் புண்ணியம். ப்ளீஸ் மேடம். 💞👏🎼🎹🎸🎻🥁🎤🎶🎶🎶
@arumugamlatha7955
@arumugamlatha7955 Год назад
இசை ராஜா போல யாரும் இல்லை உலகில் உள்ள எல்லா அவர்டுகளையும் kudingadaa இவருக்கு அவை எல்லாம் பெருமை பெறட்டும்
@sivasubramanian9313
@sivasubramanian9313 Год назад
இசைஞானி யின் இசைஅமானுஷ்யங்கள் நிறைந்த பனி மழை விழும் பருவ குயில் எழும் பாடலை மிகவும் எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம்
@valavanchandran8573
@valavanchandran8573 Год назад
antha moviela all 4 are super songs
@rajiramesh9877
@rajiramesh9877 Год назад
Q
@rajiramesh9877
@rajiramesh9877 Год назад
Qq
@rajiramesh9877
@rajiramesh9877 Год назад
Q
@gorillagiri7327
@gorillagiri7327 Год назад
Sema album 👍
@thamilselvansankar8886
@thamilselvansankar8886 2 месяца назад
நிஜமாகவே கேட்டு கிறங்கி போனேன், Real ஜீனியஸ் இசை ஞானி
@sbksabapathi
@sbksabapathi Год назад
இந்த பாடலை வழங்கியதற்கு நன்றி மேடம்.என்னுடைய பள்ளி பருவத்திற்கு சென்று விட்டேன்.ராஜா சார் இசை உலகில் எங்கும் நிறைந்து இருக்கிறார்.
@madhubala-yz8ec
@madhubala-yz8ec 6 месяцев назад
இந்த பாடலில் அனைவருமே அவர்கள் பங்கை சரியாக செய்துள்ளனர் இசை மற்றும் பெண் பாடகி அனைவரும்.பாடலை பாடும் ஆண் குரல் மிகவும் நன்றாக உள்ளது.நன்றாக பாடியும் உள்ளார்.நான் ஒரு பெண்.எனக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும்.இந்த பாடலை பாடிய ஆணை மிகவும் பிடித்துள்ளது அவரும் பார்க்க ஜென்டில் ஆக உள்ளார்..தவிக்குது தயங்குது ஒரு மனது பாடுங்கள்
@kaverinarayanan2885
@kaverinarayanan2885 Год назад
கௌசிக் திவ்யா அதி அற்புதமாகப் பாடியுள்ளனர். இசைக் கோர்ப்பும் அருமை.படத்தொகுப்பும் பாடல் விளக்கமும் அழகு.ஓரிஜனல் பாடலுக்கு நிகரான மறுபதிவு.நன்றி மேடம்.
@S.Murugan427
@S.Murugan427 Год назад
எனக்கு மிகவும் பிடித்த இடைக்கால பாடல்களில் இதுவும் ஒன்றாகும் மீட்டு தந்தமைக்கு மிக்க நன்றி QFR Team🙏❤️❤️❤️💐💐💐👏👏👏💯💯💯👌👌👌
@sebastiansudhakar922
@sebastiansudhakar922 Год назад
அப்பப்பா என்னவென்று சொல்வது. என் கண்களில் இருந்து கண்ணீர்தான் வருகிறது. நன்றி வார்த்தைகள் இல்ை மன்னிக்கவும்.
@vijayabaabu.s.ve.1094
@vijayabaabu.s.ve.1094 Год назад
அர்ப்புதம். வேரென்ன சொல்ல. அனைவர் உழைப்புக்கும் நன்றி.
@shyamalagovindan3366
@shyamalagovindan3366 Год назад
Excellent job...rare songs ஆ..தேடித்தேடி எடுத்து present பண்றீங்க...பாராட்ட வார்த்தைகளே இல்லை...பழைய நினைவுகளைத் தூண்டியதற்கு நன்றி.
@mariappasamyponnaiah4010
@mariappasamyponnaiah4010 Год назад
🙏இசை தேவன் இளையராஜா அவர்களின் தேனாற்றில் எம்மை நீந்த செய்த QFR பாடகர்கள் இசை குழுவிற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்🙏
@c.m.sundaramchandruiyer4381
யப்பா, எப்படியெல்லாம் தேடி தேடி பாடல்கள் தேர்வு செய்து மறு உருவாக்கம் செய்கிறீர்கள், நன்றி நன்றி நன்றி சுபஸ்ரீ மேடம். அருமை தொடரட்டும் உங்கள் இசை பயணம்.
@swarnalathakv7296
@swarnalathakv7296 Год назад
Arumai
@senthilalmathavan8705
@senthilalmathavan8705 Год назад
Shyam amazing
@geethak2995
@geethak2995 Год назад
Evergreen 🌲 song 🎵 no words to express my feelings! என்னுடைய பள்ளிப்பருவத்துக்கு இழுத்துச் சென்று விட்டது இந்தப்பாடல்!
@sasikalap8592
@sasikalap8592 7 месяцев назад
அருமை அருமை. அனுபவித்து பாடியுள்ளனர். காற்றில் மிதப்பதைப் போல் உணர்ந்தேன். நன்றி. தொடரட்டும் உங்கள் இசைப்பயணம்.
@saravanankrishnan2125
@saravanankrishnan2125 Год назад
இத்தனை நாள் இந்த பாட்டை கேட்கமுடியாமல் தவித்தேன்..
@avsundaram
@avsundaram Год назад
பாட்டிலும், பாட்டின் வரிகளிலும், உள்வாங்கி பாடியவர்களின் திறமையிலும், கலைஞயர்களின் வாசிப்பிலும் கரைந்தே போனேன். ராஜா சார் 💐💐💐
@savitriraghavan9848
@savitriraghavan9848 Год назад
D s
@kumaranm.k3944
@kumaranm.k3944 2 месяца назад
Lovely, Superb, fantastic. அனுபவிச்சி கேட்டேன், நன்றி
@ambiguna6183
@ambiguna6183 Год назад
இசை கேட்டால் புவி அசைந்தாடும்! அது இறைவன் அருளாகும்! இசை ஞானியின் இசை கேட்டாலே மூவுலகமும் அசைந்தாடும்! இது இசை தாய் தன் இசை மகனுக்கு தந்த கொடையாகும்! தங்களுக்கும், தங்கள் அனைத்து பிள்ளைகளுக்கும் வாழ்த்துக்கள்! வாழிய நலம்!!
@sagayaraja7385
@sagayaraja7385 Год назад
சுபாமேம் சொர்க்கம் இருக்கிறதோ இல்லையோ நீங்கள் வழங்கும் ஒவ்வொரு பாடலிலும் எனக்கு சொர்க்கம் தெரிகிறது இசைக்கலைஞர்கள் ஒவ்வொருவரும் எனக்கு தேவர்களாகவும் தேவதைகளாகவும் தெரிகிறார்கள் நன்றி மேம்
@CVRajan-Writer
@CVRajan-Writer 4 месяца назад
Koushik and Divya have done 100% justice to the original song. My heartfelt appreciations to them. The entire orchestra too has been outstanding. What a song! What a selection, Subhashree!
@qryu651
@qryu651 Год назад
Sound system super அருமையாக பாடியுள்ளார்கள் இருவரும். இசைக்குழுவினர்கள் அனைவரும் தமது திறமையை செய்து விட்டார்கள். வாழ்த்துக்கள்.
@ramchathapuram4221
@ramchathapuram4221 Год назад
I blame you QFR, now I cannot get this song out of my head. But seriously thanks to the splendid job by the whole QFR team in putting this together. I've listened to this number many times but have completely forgotten over time. There isn't much to be said about the composer really. Well, the maestro is who he is, and what he does to pull the strings in your heart is best left unexplained. Thanks again to QFR for taking me down the nostalgic trip to the good old vividh bharathi days from the late seventies, and into the 80s.
@guruprasannanvenkatasubbu1801
பாடகர்களோடு இசைக்குழுவினரும் மிகுந்த பயிற்சி மேற்கொண்டு விருந்து படைத்துள்ளார்கள். அனைவருக்கும் நன்றிகள் பல பாராட்டுக்கள் பல
@gorillagiri7327
@gorillagiri7327 Год назад
Unbelievable music composition by Ilayaraja..... brilliantly performed by the team..
@RAVIravi-dw7vb
@RAVIravi-dw7vb 8 месяцев назад
இயற்கை காட்சிகளை மனக்கண் முன் நிறுத்தும் அழகான இனிய இசை கானம்...
@vu2rjw
@vu2rjw Год назад
மிக அற்புதமான படைப்பு பாடகர்கள் சிரத்தை எடுத்து பாடி உள்ளனர்.அருமையான‌ இசை படைப்பு.வாழ்த்துக்கள்
@RKumar-wp9oq
@RKumar-wp9oq Год назад
Thirumba Thirumba ketkath thoondum varigal Venpani pol aval degam allum sengani pol idhaz mogam.... Fantastic...
@user-bn9jm3xo9g
@user-bn9jm3xo9g Год назад
கேட்டேன்.கிறங்கிப்போனேன்.Excellent.
@nivedita2861
@nivedita2861 Год назад
I m great fan of this song. I m repeatedly saw the excellent singing ofthis young duo. Suddenly this song absconded from qfr list. I searched plenty of times, all my tries end in pain. Thanks for uploading this song again.🙏🙏🙏
@sheelaganesan3775
@sheelaganesan3775 Год назад
Wowwwwwwwwww... a visual and audio treat... நிஜமாகவே தேனாக பாய்ந்தது..... ❤❤❤Beautiful singing both of you🙏🙏🙏
@whitedevil9140
@whitedevil9140 Год назад
👏👏இலங்கை வானொலியில்.. இளைப்பாறிய தருணங்கள்..!😌🙏🙏✨
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 10 месяцев назад
1978
@balakumarsubramanian8036
@balakumarsubramanian8036 5 месяцев назад
@rajeswarib32
@rajeswarib32 Год назад
Superb composition by Ilayaraja and one of the songs that people have forgotten. Thank you QFR team for making us remember. Explanation, voice, editing, composition all are well. Kudos QFR team.
@padmas708
@padmas708 Год назад
One of the best renditions in ragamaliga. Kaushik, you are the best!!! What melody!
@shriram9761
@shriram9761 Год назад
No words to express my joy in listening this song.kaushik and Divya nailed it with perfection. A big hand to your team.especially to shyam and siva.keep going.
@josephdias7382
@josephdias7382 Год назад
With just a paper & a pen, isaignani may hv composed this gem, all alone, in a jiffy, seated amidst his musicians. Present days musicians armed wth computers & half dozen assistants & collaborators, both Indian & foreign, may take months to conceive & compose such a gem. Thanks to QFR fr presenting this gem, alongwth excellent synopsis
@dhayalandaya5481
@dhayalandaya5481 Год назад
💯💯💯👍🏼
@muralivenkataraman5922
@muralivenkataraman5922 4 месяца назад
Even then they cannot come up with a song like this. They are simply packaging noise not music and marketing it
@sptNaseer69-jg6wt
@sptNaseer69-jg6wt 16 дней назад
சுபா மேடம் தாங்கள் இசைத் தொகுப்பு வெகு அருமை.வாழ்த்துக்கள்
@anniebaasky1854
@anniebaasky1854 7 месяцев назад
Wow, what a song , after how many years, lovely
@sureshseethapathy531
@sureshseethapathy531 Год назад
Omg omg what a performance. I couldn’t control my tears. Early morning driving to work and this pleasant experience. Gonna be a great day. Thanks team.
@babymanian65
@babymanian65 Год назад
Beautiful composition by Raja sir. Both of them sang very well excellent 👌👏👏💐💐
@rameshlakshminarayanan1361
@rameshlakshminarayanan1361 Год назад
What a composition my god❤🎉
@ramakrishnan4491
@ramakrishnan4491 Год назад
ஆஹா அருமை அருமை 👏👏👏👌👌👌
@paulvasanthkumar6319
@paulvasanthkumar6319 Год назад
Superb singing by both, supported adequately by the orchestra. Great job.
@sandeepsubramanian8797
@sandeepsubramanian8797 Год назад
Superb. it's mesmerising. For the past two days, i am hearing this song minimum of three times a day. kaushik, Divya, Veena, Percussion venkat, flute, violinist group. kudos to the whole team..they have recreated the original song.
@rajendransachidanandam1997
@rajendransachidanandam1997 2 месяца назад
Excellent, Super, Marvelous, Wonderful... etc... etc... etc
@ARRahmanLove
@ARRahmanLove Год назад
Thanks for opening my eyes to this beauty from our isai kalanjiyam Gnanadesikan raja sir. Wonderful performance everyone!
@seshan6579
@seshan6579 Год назад
His son Yuvan has gone brainless or brainwashed nothing is left except Ameer's lecture to convert from Sanatan to peaceful religion. After realizing how bad it was to be a playboy instead of being a responsible boy. In this way Ilayaraja has failed to groom his children in spiritual path
@krishnapandian9780
@krishnapandian9780 Год назад
மிகவும் அருமை கேட்க கேட்க திகட்டாத பாடல்
@rparanjothi2537
@rparanjothi2537 Месяц назад
அருமை! இசை மிக மிக......அருமை!
@MrPeriyachi
@MrPeriyachi Год назад
Oh my god so many different different type of musics in one song guys pls listen one bit by bit of this song you willl find many differrnt tunes of maestro in this one song oh mannn that guitar bgm and keyboard mezmerising divine voices qfr Quality form of Reality Hatsofff team
@jayaseleanjayaselean3565
@jayaseleanjayaselean3565 Год назад
Great salute to the entire team. Beautiful selection and submission.
@shank3k
@shank3k 2 месяца назад
Brilliant song and singing 🎉
@israju3873
@israju3873 Год назад
Excellent, Superb...ideal voices for the ideal song...and Fantastic background music by QFR team. Looking forward to more and more such wonderful songs from Isai Gnani...!!!!
@raghavanramesh2483
@raghavanramesh2483 Год назад
ராஜாதி ராஜன் இசை ஞானி
@murugan4286
@murugan4286 Год назад
Thank you all
@dominicjoseph289
@dominicjoseph289 Год назад
Excellent singing 👍
@surijeyamchennai5199
@surijeyamchennai5199 Год назад
U have done wonderful job.because such a stressful people will have good relaxation hearing this.u have created excellent music passion people together. Cinema music is not just waste.sundaresan sir rocking.shyam as well dancing fingers.shiva edit and both voice excellent. Keep it up .congratulations together every one.
@veerarghavanan2101
@veerarghavanan2101 Год назад
Performance of both singing and orchestration,sound output much better than original
@arung3714
@arung3714 11 месяцев назад
Such a quiet song that embraces the heart and the soul. Even Raja Sir will love this version if he listens. Thank you, QFR team. Without your efforts, we would have missed such priceless gems from the early days of Raja. Splendid job! I wish this song reaches even more people and brings them peace and comfort!
@mubarakmubarak7137
@mubarakmubarak7137 5 месяцев назад
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 very very nice
@priyashenoy8692
@priyashenoy8692 11 дней назад
Ultimate performance
@vthirunarayanan
@vthirunarayanan Год назад
திருஷ்டி கழிக்க வேண்டும் என்று தான் ஞாயிற்றுக்கிழமை பதிவேற்றியதற்கு (முன்பு செய்ய முடியாததால்) "ஹாப்பி ஃபிரைடே" என்று ஆரம்பமோ??? 👏👏👏
@sivasiva2k
@sivasiva2k Год назад
Re-uploaded, I remember and realised even before reading the Title as it's one of the golden song by IR, Perfectly reproduced by QFR🙏
@RKumar-wp9oq
@RKumar-wp9oq Год назад
Lovely song, awesome Koushik and Divya
@rohinikumar7173
@rohinikumar7173 Год назад
அட்டகாசம் ponga, ennama பாடி உள்ளனர். Superb
@chandrasekars9791
@chandrasekars9791 Год назад
Dear Madam Thank you so much for bringing this phenomenal composition (possible only by Raja Sir) and beautifully rendered.. Kudos to QFR ❤️ God bless 🙏🙏
@parthasarathycr1952
@parthasarathycr1952 Год назад
Excellent performance by the Great QFR TEAM.
@selvanayagamsrikanth1169
@selvanayagamsrikanth1169 8 месяцев назад
Omg, no words to express. God’s gift to Mr. Illayaraja
@Srikrishnams369
@Srikrishnams369 5 месяцев назад
Engum niraindha iyarkayaga ILAIYARAAJA sir in isai.
@gokbbsr6353
@gokbbsr6353 Год назад
Just like original one, unbeliveable of remaking. Already released Episode 345
@mohamedigbal.r7845
@mohamedigbal.r7845 11 месяцев назад
My very most favourite lovely song 😂🎉 Thanks a lot for presenting the beautiful song, excellent performance by all of them, and also amazing singing by Kaushik and Divya.... Particularly outstanding performance by Kaushik, Thanks again 😁
@dr.mohandoss.s7841
@dr.mohandoss.s7841 3 месяца назад
It is a musical revolution brilliant male voice
@RajaRam-xm2eh
@RajaRam-xm2eh 5 месяцев назад
Super team congratulations for all
@nrithyanjalischoolofarts2701
So sweet voice divya and koushik great rendering
@krishnaswamynarasimhan6220
@krishnaswamynarasimhan6220 9 месяцев назад
Excellent. Super singers
@cclettf1596
@cclettf1596 Год назад
ஆஹா.. ஆஹா..அருமை
@gomathikalyanasundaram2529
@gomathikalyanasundaram2529 Год назад
பொங்கல் விருந்து படைத்த அத்தனை கைகளுக்கும் மனமார்ந்த நன்றி..
@jeyaranikaniyappan2734
@jeyaranikaniyappan2734 4 месяца назад
Woooooow Excellent rendition mam
@Krishkptm
@Krishkptm Год назад
சொல்லவோர் வார்த்தை இல்லை எங்கும் நிறைந்த QFR எதிலும் qfr
@sujathaananthapadmanabhan5805
Always old songs are the best songs
@MusicLoverMars
@MusicLoverMars 8 месяцев назад
Awesome brushing by venkat.
@CheersMK
@CheersMK 2 месяца назад
Musical Treat...Cheers
@KarthiKeyan-gf5pj
@KarthiKeyan-gf5pj 2 месяца назад
Super hit songes
@ibusara100
@ibusara100 9 месяцев назад
This film was b/w film...Sridevi acted in every phase of film evolution from South to Bollywood.. Sridevi by coincidentally or by luck involved in many Superb songs particularly sung by S Janaki with Maestro Ilayaraja...that's why when she passed away in Dubai IR came put volunteerily and paid his wholehearted condolences on her untimely death and recollected his association with Late Sridevi..
@SureshSuresh-ly7cj
@SureshSuresh-ly7cj Год назад
Super voice both of them, Super, really great, Thabala,Veena,guitar Great, Super recording Enjoying this song so many times, Recording super clarity. All the best 🙏
@Ashraf_vloz
@Ashraf_vloz Год назад
Salem akbar
@sonaramanathan6890
@sonaramanathan6890 8 месяцев назад
Nice song super
@vadivels.t.r1271
@vadivels.t.r1271 6 месяцев назад
Great song ❤❤❤❤
@nanjappaacotton9107
@nanjappaacotton9107 Год назад
EXCELLENT SUBASHREE MAM....
@sankaranarayananvenkateswa1331
@sankaranarayananvenkateswa1331 3 месяца назад
mansai pisaikirathu what ia song wha a singers and what a musician . Subha Mam come back Soon
@whoisthis4490
@whoisthis4490 Год назад
Super. Nice
@SureshSuresh-ly7cj
@SureshSuresh-ly7cj Год назад
Every day I am hearing this song, Beautiful voice both,and music super, thabala great❤
@tharani5039
@tharani5039 8 месяцев назад
Nice voice by both Male excellent
@malligaramamourty3360
@malligaramamourty3360 Год назад
Very nice sang
@user-nf8rx6fk1i
@user-nf8rx6fk1i Год назад
Awaiting for Pon Vaanam. Paneer. Thuvum…..song, Aasaiya kaathula Thoothuvittu…. Song ,
@sureshs4174
@sureshs4174 7 месяцев назад
Both singers super voice, hats off
@musicalknots7868
@musicalknots7868 Год назад
Madam, good. Eventhough you have already released this song some months back itself, again we are interested to hear again. No issue.
@precious_facts8673
@precious_facts8673 7 месяцев назад
Ultimate 🎉🎉🎉
@rajvi1966
@rajvi1966 Год назад
Kudos to Shyam who brought the original composition to our front. Great song. Early days of Raja who was in the making. One of all time greats. Thanks for the presentation by all. Particularly the singers. R VISWANATH, RAJAKILPAKKAM, CHENNAI 73
@ramasamysupersong1504
@ramasamysupersong1504 Год назад
Both voice are excellent
@padma8858
@padma8858 Год назад
Naadi narsmbellam poi thatti ezhuppi uyir kuddukkum beautiful song 🎵 ♥️ Happy morning ah fresh ah ketten . Urchaham ponghum nammakku QFR team great salute 🙏
Далее
Symmetrical face⁉️🤔 #beauty
00:15
Просмотров 3,6 млн
Китайка Шрек поймал Зайца😂😆
00:20
best way out of the labyrinth🌀🗝️🔝
00:17
Просмотров 1,4 млн
daryana - по Москве (Lyric video, 2024)
2:30
Просмотров 618 тыс.
OBLADAET, YASMI - YSM PC
2:19
Просмотров 148 тыс.
Султан Лагучев - Гасишься
3:02
Просмотров 621 тыс.