Тёмный
No video :(

QUARANTINE FROM REALITY | KANNANAI NINAIKKADHA | SEERVARISAI | Episode 444 

RagamalikaTV
Подписаться 307 тыс.
Просмотров 219 тыс.
50% 1

Опубликовано:

 

21 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 591   
@sivashanth4516
@sivashanth4516 2 года назад
இந்த பாடலும் "ஜமுனாநதி எங்கே ராதை முகம் எங்கே" என்ற பாடலும் ஒரே மாதிரி. அதோடு இந்த பாடல் இலங்கை வானொலியில் பொங்குமபூம்புனலில் அடிக்கடி ஒழிக்கும் பாடல்.
@gopikasankar9642
@gopikasankar9642 2 года назад
ஒழிக்கும் அல்ல! ஒலிக்கும்! என்றுதான் சொல்ல வேண்டும்! எழுத வேண்டும்!
@Tchandra2342
@Tchandra2342 Год назад
It’s Yamuna Nadhi Enge! Not Jamuna
@veeravel8221
@veeravel8221 Год назад
பொங்கும் பூம்புனலில் ஒலிக்கும் பாடல்
@gopalarethinamsingaravelu4934
LIié😢 ll pp❤
@priyaramesh6095
@priyaramesh6095 Год назад
Mmm yamuna nathi
@balusubramaniamnatarajan7493
@balusubramaniamnatarajan7493 2 года назад
எப்போது கேட்டாலும் எத்தனை முறை கேட்டாலும் spb sir ன் ராதாவின ஜாடை செம கிக்.
@balalakshmanan8974
@balalakshmanan8974 2 года назад
நான் குழந்தையாக இருந்த நாட்களில்…இலங்கை வானொலியில் இந்த பாடல் ஒலித்துக்கொண்டிருக்கும்…அம்மா இட்லியோ, தோசையோ செய்து தர, இந்தப் பாடலைக் கேட்ட படி உண்ட அந்த மகிழ்வான விடுமுறை நாட்கள்…… கண் முன்னே வந்து போகின்றன….ம்…. இன்று கோடி கொடுத்தாலும் கிடைக்காது!! நன்றி சுபாமேம்!! 🙏🙏
@selvamrajendran7590
@selvamrajendran7590 9 дней назад
தங்களுடைய அனுபவமும் என்னுடைய அனுபவமும் ஒன்றே.
@rajendrannanappan2978
@rajendrannanappan2978 2 года назад
நான் 85 ல் பிறந்தேன். Susheela அம்மாவின் குரல் இனிமைக்காகவே இந்த பாடலை 100 முறை கேட்டு இருப்பேன். இப்போதும் கேட்டு கொண்டு இருக்கிறேன். இப்போதும் fresh ஆக இருக்கிறது. Susheela அம்மா கண்ணா என்று உருக்கம் காதலுடன் இழுக்கும் போது நம்மையே நாம் மறந்து விடுவோம். அப்படி susheela அம்மா இந்த பாடலை பாடி இருப்பார். கூடவே spb சாரும். The gretest மியூசிக் director MSV அவர்களின் இசையும் கவி அரசரின் வரிகளும் காலத்தால் அழியாதவை. Hats off to entire team. Great effort.
@nithyananthamkannabiran7694
@nithyananthamkannabiran7694 2 года назад
Naanum
@tamilselvi3034
@tamilselvi3034 2 года назад
@Rajendran Nanappan, surprised to know 1985 born u liked old songs. u hv good music knowledge.
@rajendrannanappan2978
@rajendrannanappan2978 2 года назад
@@tamilselvi3034 🙏🙏🙏
@thiru1252004
@thiru1252004 2 года назад
One. Of best and heart-melting song by SPB and greatest music by msv
@Pacco3002
@Pacco3002 Год назад
இவையெல்லாம் நம் கலைக்கு பெருமை சேர்க்கும் பாடல்கள்.
@anbarasigunasekarans6305
@anbarasigunasekarans6305 2 года назад
மெல்லிசை மன்னரை நினைக்காத நெஞ்சில்லையே! கவியரசரை விட்டால் தமிழ் இல்லையே! பாடும் நிலாவையும், இன்றும் ரசிகர்களிடையே வெண்ணிலவாக பரிமளிக்கும் இசையரசியையும் மறக்காத ரசிகனில்லையே! அரவிந்த்தும், லட்சுமிப்ரியாவும் சூப்பர்! டூப்பர்! ஷ்யாம் கைகளோடு, கண்களும் இசையமைக்கிறதே! உள்ளம் கொள்ளைபோகுதே! பாடலுக்கு இசை பங்களிப்பு தந்த குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள்!
@jeyamadhavant9286
@jeyamadhavant9286 2 года назад
உண்மையில் உணர்வுப்பூர்வமாக பாடியுள்ளார்கள். எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் அருமை அருமை அருமை
@sabapathyramasamy2114
@sabapathyramasamy2114 6 месяцев назад
I started hearing this song at 11 am.now it is 3pm.i came to this world only due to hunger.❤
@shankarnatarajan6230
@shankarnatarajan6230 2 года назад
ஏன் மன்னர் மக்கள் மனதில் இன்றும் நிற்கிறார் என்பதற்கு ஒரு சாட்சி இந்த பாடல். சூப்பர்👌👌
@balasomanathan8608
@balasomanathan8608 2 года назад
பாடகர் பாடகி இசை அசத்தி விட்டார்கள். உச்சரிப்பு வெரி சூப்பர்....
@gragavan
@gragavan 2 года назад
எப்பேர்ப்பட்ட பாட்டு. இந்த மாதிரியான பாடல்களை முற்கொண்டு வந்ததில் QFR Teamக்கு நன்றி பல. மெல்லிசை மன்னரின் மாயாஜாலம்.
@sivalingamlingam3672
@sivalingamlingam3672 Год назад
தம்பி அரவிந்த் குரலில் அப்படியே எஸ். பி. பி. அவர்களை காண்கின்றேன்... தங்கை லட்சுமி பிரியாவின் குரலும் கொஞ்சலும் ஆகா என்றுமே மறக்க முடியாத நினைவுகள்.. இசையோ என்னை கிரங்க வைத்து விட்டது.. மொத்தத்தில் கண்ணனை என்றுமே மறக்க முடியாது.. இந்த இனிய கீதத்தை வழங்கியமைக்கு நன்றி🙏💕
@sububloom6852
@sububloom6852 2 года назад
Msv என்ற மூல ஆதார சுருதியையை விடுத்து SPB யை இப்பாடலில் பார்க்கவே முடியாது.அதை QFR அறிந்து வைத்திருப்பது மட்டற்ற மகிழ்ச்சி 👌 Msv யின் பல பாடல்கள் நினைவை விட்டு அகல்வதில்லை. .அதற்கு பல காரணங்கள் இருக்கும். ஆனால் ஒரு பாடலை ஆரம்பம் முதல் இறுதிவரை tempo விடாமல் வைத்திருப்பது எளிதல்ல. அதிலும் இறுதி finishing ஐ எட்டா உயரத்தில் கொண்டு சென்று வைத்தது msv யின் பாடல் இன்றைய பாடல்.💐💐💐 msv யின் USP
@vaseekaranshanmugam614
@vaseekaranshanmugam614 2 года назад
Very good commence thank you
@sububloom6852
@sububloom6852 2 года назад
@@vaseekaranshanmugam614 Thanks sir👍
@narayanraju2183
@narayanraju2183 2 года назад
But anyone other than SPB sung not only this song, anyoneof SPBs song, it might be so many murders or suicides of the music directors, particularly for Ilayaraja
@avsundaram
@avsundaram 2 года назад
அரவிந்த் குரல் அப்பிடியே SPB குரல். லட்சுமிப்ரியாவின் முகபாவமும், குரலும் பாட்டின் அர்த்த ஓட்டத்தை படம் பிடித்து காட்டியது. அருமையான குரல்கள். 💐💐💐
@geethak2995
@geethak2995 2 года назад
நாங்கள் 70's kids and spb's great fans so this week we enjoyed a lot. Really qfr ன் சீதனம் தான் இந்த பாடல்! நிச்சயமாக எங்கள் பள்ளி, கல்லூரி காலத்தை இனிமையாக அசை போட வைத்த பாடல் ! வாரத்தில் ஒரு 2 நாட்களாவது 70_80 song 🎵 or spb hits போட்டால் மிகவும் இனிமையாக இருக்கும்! Really nice recreation 👍👌👏💯⭐💐💯
@chandranr839
@chandranr839 2 года назад
went back to our school days. fantastic. you made our day Subhasri madam.
@vijayalakshmigopi2480
@vijayalakshmigopi2480 2 года назад
Super song recording
@vijayalakshmigopi2480
@vijayalakshmigopi2480 2 года назад
என் மனதில் நின்ற பள்ளி பருவ பாடல்
@sureshsanjeevi3039
@sureshsanjeevi3039 2 года назад
அற்புதமான பாடல் நீங்கள் சொன்னது 200 சதவீதம் உன்மை ,நான் 1964ல் பிறந்தவன் இன்றும் இளமையோடு இருக்கிறேன் காரணம் இது போன்ற பாடல்களை கேட்டு கொண்டு இருப்பதினால் தான், முத்தான முத்தல்லோவோ படத்தில் இருந்து (மார்கழி பனியில்) என்ற பாடலை MSV ஐயாவின் இசையில் SPB ஐயா அற்புதமாக பாடி இருப்பார் நீங்களும் அந்த பாடலை கேட்டு பாருங்கள்
@sivavijay3882
@sivavijay3882 2 года назад
@@sureshsanjeevi3039 ME TOO. I LOVE MY CHILD LIFE. WHAT A LIFE. WITHOUT ANY KALLAM/ KABADAM/VEDAM. VERY DIFFICULT TO SEE THE PEOPLE OF THAT TIME NOW. TODAYS WORLD FILLED WITH BUSINES BUSINESS PEOPLE.
@dhakshinamoorthyvellaiappa5089
@dhakshinamoorthyvellaiappa5089 2 года назад
மெய்சிலிர்த்து போனது !!! அருமை அருமை!
@pushparaja1042
@pushparaja1042 9 дней назад
Super. அருமை! சலிக்காத பாடல். அருமையான பாடகர், பாடகி. இசைக்குழு அனைவரும் Super. 100 முறை கேட்டும் சலிக்கவில்லை. செம பின்னணி Music. Thanks to entire team!
@umaavanchickovan4503
@umaavanchickovan4503 2 года назад
முகேஷ் அரவிந்த், லக்ஷ்மி பிரியா அருமை. செல்வா,வெங்கட், ஷ்யாம் அருமையினும் அருமை. எம்.எஸ்.வி. யின் இசை இனிமை. அதை மீண்டும் புதுப்பித்துத் தந்த QFR கலைஞர்களின் ஆக்கமோ அதனினும் இனிமை. சுபஸ்ரீ மேடமின் வர்ணனை இந்த வெயிலில் குளுமை. அவர்கள் பாடிக் காட்டும் அழகோ பனியிலும் குளுமை. மொத்தத்தில் சுபஸ்ரீ எங்களின் பெருமை. நாங்கள் அவர்களின் ரசிகராக இருப்பது பெருமிதமான பெருமை.
@thangarajrajksjowgogdphsjg5854
@thangarajrajksjowgogdphsjg5854 2 года назад
Gf,yf ,(hth hunt ugh hunt ugh hunt)
@ganesanraj2859
@ganesanraj2859 Год назад
Super song
@omsaravanan9520
@omsaravanan9520 2 года назад
நெய்வேலியிலிருந்து மின்சாரமும், கூடவே லட்சுமிபிரியாவின் ராக அலைகளும் இன்று கிடைக்க பெற்றேன். பெற்று தந்த சுபஸ்ரீ மேடத்திற்கு நன்றி!நன்றி!
@gnaneshj9152
@gnaneshj9152 2 года назад
என்ன ஒரு மறக்க முடியாத மலரும் நினைவுகள்... என் குழந்தை பருவத்தில் பல முறை கேட்ட பாலு சாரின் பேவரைட் பாடல்...இசை குயில் சுசீலா அம்மாவின் மயக்கம் குரலும் பாடும் நிலா பாலு சாரின் கொஞ்சும் குரலும்... அப்பப்பா... கண்ணன் தானே...என்ற வரிகளில் சொக்க வைக்கும் சுகம்... இது போன்ற பாடல்களை கேட்கும் போதுதான் தெரிகிறது எப்படி பட்ட வசந்த காலத்தை இழந்திருக்கிறோம் என்று.... மீண்டும் நினைவு படுத்திய qfr குழுவிற்கு நன்றி... வாழ்க வளமுடன்..
@user-yb5bg3to6j
@user-yb5bg3to6j 4 месяца назад
MSV eppadiyellam nammai mayanga vaithu irukkirar. Athuvum kannan padalgal eppothume special than.
@lotus5295
@lotus5295 2 года назад
சுபஶ்ரீ,அன்று எங்களை மகிழ்வித்தMSV. இன்று சுபஶ்ரீ. தெள்ளிய நீரோடை போல் பிசிறு இல்லா பாடகர்கள் பாடிய விதம்,வெங்கட், பென்ஜமின் உற்சாகம், செல்வா flute எல்லாம் சேர்ந்து கண்களில் நீரை வரவழித்துவிட்டது. புல்லரித்துவட்டது.தொடரட்டும் உங்கள் சேவை.
@kandaswamy7207
@kandaswamy7207 Год назад
வரவழைத்துவிட்டது புல்லரித்துவிட்டது (பிழைதிருத்தம்)
@hajamohaideen3821
@hajamohaideen3821 2 года назад
MSV the Greatest University of Music, the ultimate perfectionist, beyond comparisson-Haji Haja Qatar
@rangarajantkrajan5385
@rangarajantkrajan5385 2 года назад
Veryvery.super.
@rajendiranms5508
@rajendiranms5508 Год назад
லட்சுமிபிரியாவின் சிரிப்பு மற்றும் முகபாவனைக்காகவே இந்த பாடலை நூறுமுறைக்கு மேல் பார்த்துள்ளேன்.
@murugesant8191
@murugesant8191 2 месяца назад
Me too
@murugesant8191
@murugesant8191 22 дня назад
Me too heared many times for the sweet and beautiful smile of female singer and a simple but best performance of male singer
@jeyamraju5291
@jeyamraju5291 Месяц назад
இலங்கை வானோலி மூலம் சிறு வயதில் பள்ளி பருவத்தில் கேட்ட இனிமையான பாடல்.
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 2 года назад
Isai enna MSV💕 MATTUM💕💕💕💕
@kanchanasanthanam9297
@kanchanasanthanam9297 2 года назад
Absolute professional performance. Mesmerised today . Kaviarasar's lyrics soaked in krishna bhakthi. MSV sir takes it to the next level. 👏👏👏👏
@villuran1977
@villuran1977 2 года назад
"நேயர் விருப்பத்தை" நிறைவேற்றியதற்கு ஒரு கோடி நன்றி சுபஸ்ரீ..!! இன்னும் ரெண்டு பாக்கியிருக்கு. அழகிய மிதிலை நகரினிலே... நாதஸ்வர ஓசையிலே தேவன் வந்து பாடுகிறான்....
@umaupendiran3205
@umaupendiran3205 2 года назад
Aha arumai semma songs
@ShivaKumar-rh8qe
@ShivaKumar-rh8qe 2 года назад
சொல்ல வார்த்தைகள் இல்லை.. கண்களில் வரவழைத்து விட்டீர்கள்.. அருமை..உங்கள் இசைப் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். வாழ்த்துக்கள்💐💐
@lakshmisundararajan3545
@lakshmisundararajan3545 2 года назад
சுப ஶ்ரீ கடவுள் குடுத்த வரம்.
@murugank199
@murugank199 11 месяцев назад
சொல்ல. வார்த்தை. இல்லை. என்ன. பாடல். சூப்பர் 👏👏👏
@KasikaniMarimuthu
@KasikaniMarimuthu Месяц назад
Daily listening thanks a lot QFR team to create such a master piece song
@appadiya5634
@appadiya5634 2 года назад
ஆஹா எப்போதும் original music original Voice க்குமட்டுமே 100 % மார்க் கொடுக்கும் என் ரசிப்பு இந்த episode க்கு 1000% கொடுக்கிறதே🤗🤗🤗💖💖💥💥🤭🤭😁😁😁😇😇😇🗽🗽🗽🗽தம்பி SPB க்கும் தங்கை சுசிலாவுக்கும் Harsoff🙏🙏🙏🙏
@umamaheswarib3187
@umamaheswarib3187 2 года назад
Only, ever msv sir.
@kumarnarayanaswamy777
@kumarnarayanaswamy777 Год назад
மேடம் அவர்களுக்கு நன்றி.
@srinivasulureddipalli3782
@srinivasulureddipalli3782 2 года назад
எப்படிங்க இப்படியெல்லாம் ரசிக்கிறீங்க, உங்களால 70's kids பெருமை படட்டும்
@KasikaniMarimuthu
@KasikaniMarimuthu Месяц назад
Well done Lakshmi priya and Arvind what a song spb and Susheela hit song played million times in radio those years thanks QFR
@RameshKumar-ip5bj
@RameshKumar-ip5bj 5 месяцев назад
Such sweet voices. Lakshmi priya's emotions are superb. Music unbelievable. Lp and Arvind should be mainstream singers. God bless them. Thank you entire team.
@balas6251
@balas6251 2 года назад
"நாளாக ஆக தாளாது கண்ணா" அருமை.இனிமை.அனைவருக்கும் நன்றி.
@sivalingamlingam3672
@sivalingamlingam3672 2 года назад
ஆகா!! எத்தனை சுகமான கீதம்.
@sathiyanathanl6599
@sathiyanathanl6599 Год назад
The duo sang beautifully. The boy very nice, the girl ..fantastic. Long way to go.
@AbdulRahman-wr6yu
@AbdulRahman-wr6yu Год назад
The great song by spb sir
@sureshsanjeevi3039
@sureshsanjeevi3039 2 года назад
என்ன ஒரு அற்புதமான பாடல், இந்த பாடகி கண்ணன் என்று வரும் போது முகத்திலும் குரலிலும் ஒரு ஏக்கம் தெரிகிறது இது தான் இந்த பாடலுக்கு தேவை அற்புதம் அற்புதம்
@prabhumuthiah315
@prabhumuthiah315 2 года назад
Ceylon ரேடியோவில் கேட்டு ரசித்த 70களின் SPB யின் மயக்கும் கன்னி குரல் பாடல்களில் ஒன்று.. ( வாழ்வில் சௌபாக்கியம் வந்தது, ஓடம் கடலோடும் அது சொல்லும் பொருளென்ன series...), லட்சுமியின் குரல் அற்புதம் அருமை... so sweet and clear as well..thoroughly enjoyed listening the fantastic recreation by the qfr team.. May be its மல்லிகைஏ மல்லிகையே தூதாகப்போ for next friday, I guess..
@kannan0519
@kannan0519 3 месяца назад
👍
@Latha_murali
@Latha_murali 2 года назад
Arvind and Lakshmi pichu udaritaanga enna oru arumaiyana paadal evergreen hit Subha madam enna oru explanation
@riselvi6273
@riselvi6273 2 года назад
திரும்ப திரும்ப கேட்டு மயங்கினேன்.நன்றிசகோதரி.
@balasubramanianraja9875
@balasubramanianraja9875 Год назад
பால்யத்திலும் கேட்டேன் பருவத்திலும் கேட்டேன் பருவ உதிரவும் கேட்கிறேன் முதுமையிலும் கேட்பேன் முதுமை முடிய சிதையிலும் கேட்பேன் சிதை முடிய காற்றிலும் கேட்பேன் இன்னிசை இறைவன் மெல்லிசைமன்னர்
@ungaltamilan4541
@ungaltamilan4541 Год назад
My favourite song 🌹🌺🌺🌺💐
@kmuralidharan5479
@kmuralidharan5479 7 месяцев назад
Wow, what a brilliant song. Hats off to QFR
@lathamadhavanj8817
@lathamadhavanj8817 2 года назад
அற்புதமான பாடல் அமிர்தம் அள்ளி பருகியதைத் போன்ற உணர்வு QFRஐ நினைக்காத நாளில்லையே பாடலை சுவைக்காத நாளில்லையே உலவும் போதும் உறங்கும் போதும் எண்ணம் எல்லாம் QFR தானே!
@murugesant8191
@murugesant8191 9 месяцев назад
Wowwww what a performance by team....female voice very sweety
@sridhaard6125
@sridhaard6125 Год назад
என் தெய்வமே$ வாழ்த்த வார்த்தையும் இல்லை! !!வாழும் தெய்வங்களே வாழ்க பல்லாண்டு பல்லாண்டு வாழ்கவே.
@muralikrishan6974
@muralikrishan6974 Год назад
Arumai🙏👏✌👋👍
@kumaraswamyk.g824
@kumaraswamyk.g824 2 года назад
Aravind and Lakshmi are superb, தெளிவான உச்சரிப்பு. Pl use them for many more songs.
@manjulasivaraj2232
@manjulasivaraj2232 2 года назад
Well said
@tamilselvi3034
@tamilselvi3034 2 года назад
Legendary MSV masterpiece beautifully recreated by qfr team. Both sang beautifully.
@saisharma9234
@saisharma9234 2 года назад
இந்தப்பாடல் 1970s. ஆனால் இன்னும் புதுமையாக இருக்கிறது. அரவிந்த், லக்ஷ்மிப்ரியா அனுபவித்து பாடியுள்ளார்கள். கண்ணதாசன், MSV, SPB, P சுஷீலாவின் அருமையான படைப்பு. QFR orchestration சற்றும் சளைத்ததில்லை. அருமையோ அருமை. வாழ்க வளமுடன்.
@vijayakumar.m483
@vijayakumar.m483 2 года назад
கண்ணனை நினைக்காத நாளில்லையே காதலில் துடிக்காத நாளில்லையே உண்ணும்போதும் உறங்கும்போதும் எண்ணம் முழுதும் கண்ணன்தானே கண்ணனை நினைக்காத நாளில்லையே காதலில் துடிக்காத நாளில்லையே உண்ணும்போதும் உறங்கும்போதும் எண்ணம் முழுதும் கண்ணன்தானே கண்ணா.............. கண்ணா.............. கண்ணன்தானே கண்ணன்தானே ராதாவின் ஜாடை ரோஜாவின் வாடை அன்னத்தின் பேடை நான் ஆடும் மேடை ராதாவின் ஜாடை ரோஜாவின் வாடை அன்னத்தின் பேடை நான் ஆடும் மேடை செந்தூர ரேகை மின்னாமல் மின்னும் சிங்காரத் தோகை நீ எந்தன் கண்ணு கண்ணன் மணிவண்ணன் திருவாய்மொழி உன்னால் மனமெங்கும் யமுனா நதி கண்ணன் மணிவண்ணன் திருவாய்மொழி உன்னால் மனமெங்கும் யமுனா நதி கண்ணா.........உன்னை மறப்பேனோ நான்....உன்னை மறப்பேனோ கண்ணனை நினைக்காத நாளில்லையே காதலில் துடிக்காத நாளில்லையே உண்ணும்போதும்.... உறங்கும்போதும்.... எண்ணம் முழுதும் கண்ணன்தானே வெண்ணீலக் கண்கள் உள்ளாக நின்று என்னோடு பேசும் உல்லாசம் கண்டு வெண்ணீலக் கண்கள் உள்ளாக நின்று என்னோடு பேசும் உல்லாசம் கண்டு நாளாக ஆக தாளாது கண்ணா நீ இல்லை என்றால் நான் என்ன பெண்ணா கங்கா நதி ரங்கா வரும் மார்கழி உன் கை அதில் என் கை அதுதான் வழி கங்கா நதி ரங்கா வரும் மார்கழி உன் கை அதில் என் கை அதுதான் வழி கண்ணே உன்னை மறப்பேனோ நான் உன்னை மறப்பேனோ கண்ணா முகுந்தா முராரே ஜெய கண்ணா முகுந்தா முராரே ஜெய கண்ணா முகுந்தா முராரே ஜெய கண்ணா முகுந்தா முராரே ஜெய கண்ணா முகுந்தா முராரே ஜெய கண்ணா முகுந்தா முராரே
@balalakshmanan8974
@balalakshmanan8974 2 года назад
அரவிந்தும், லஷ்மியும்…. ஒரிஜினலை ஒத்து அருமையாக பாடியிருக்கிறார்கள்!! குட்டி, குட்டி சங்கதியெல்லாம் சரளமா விழுது!! 👌🏻👌🏻ஷ்யாம் புது keyboardல் கலக்கல்ஸ்!!! 👏🏻👏🏻👏🏻
@ushagopalakrishnan7274
@ushagopalakrishnan7274 2 года назад
சூப்பர்👌👌👏👏👏. மயங்கி விட்டேன். வர்ணிக்க வார்த்தைகள் இல்லை
@tharani5039
@tharani5039 Год назад
Beauty love song remembering my school life
@artistraja7623
@artistraja7623 2 года назад
அருமை.. அருமை!!
@skumarskumar-jc6xp
@skumarskumar-jc6xp Год назад
என்ன அப்படி சொல்லீட்டிங்க சாதாரணமா .இசை அப்படி ஒரு அருமை. .நிறைய தடவை கேட்டிருக்கிறேன்
@sivanandam6147
@sivanandam6147 Год назад
எங்கே கிடைக்கிறது இந்த குரல்கள்...வாவ்
@RameshKumar-ip5bj
@RameshKumar-ip5bj 5 месяцев назад
I am listening many songs in qfr. This is the best.
@kumudhamsubburaj6052
@kumudhamsubburaj6052 2 года назад
Our Neyveli girl is rocking
@chandranr839
@chandranr839 2 года назад
Wow. What a song and these two children, Laxmi priya and Arvind. God Bless. Subasri madam Kodi namashkarangal.
@raathikanadarajah6872
@raathikanadarajah6872 4 месяца назад
This song and Panjaangam Paartthu sollavaa, were frequently broadcast in the RadioCeylon around 1975/1976, though it's thererical release in 19771978. Both songs were instant hits. When after many years, happened to talk to someone who is very much obsessed with the 80's, after listening this, changed the taste, now constantly upgrading only MSV'S. That's how MSV is most distinguished, stands out. His range of varieties of composition and orchestration are well ahead of time. From early 50's to late 80's, his misic is a pure gem.
@sasidurai9919
@sasidurai9919 2 года назад
இந்த பாடலுக்காகவே இன்னொரு முறை காதலிக்க ஆசை...
@padmasampath2665
@padmasampath2665 2 года назад
The very best
@KasikaniMarimuthu
@KasikaniMarimuthu Месяц назад
Daily I’m listening to this song what a singing Thanks for creating such wonderful song Congrats to the team Spl thanks to the 2 singers -they have enjoyed singing this
@kandaswamy7207
@kandaswamy7207 Год назад
அரவிந்த் லட்சுமி இருவருக்கும் எனது வாழ்த்துக்கள் வாழ்க
@g16565
@g16565 2 года назад
Goosebumps moment.. What an incredible composition by Mannar. It is not easy to sing any of his compositions because of the intricacies involved and the freedom he gives to the singers to improvise which becomes extremely difficult for another singer to replicate.. This is one of my all time favourite numbers.. Sheer magic by the MAGICIAN.. We are blessed to be born in the era of Mannar and Raja... We are truly blessed...
@sundararajany3061
@sundararajany3061 2 года назад
இதமா இருக்குது
@umavishwanath4396
@umavishwanath4396 2 года назад
Excellent Aravind and Lakshmipriya.....👍👍Wonderful song and orchestration...
@murugesant8191
@murugesant8191 10 месяцев назад
Very very sweety voice from female singer....equally from other end.... super
@murugeshgp8459
@murugeshgp8459 11 месяцев назад
ஒரிஜினல் இசைக்கருவிகள் இசைக்கப்பட்டு இரு இரு பாடகர்களும் பாடுவதைக் கேட்கும் போது இலங்கை வானொலியில் பாடல் கேட்பது போல் உள்ளது இருவருக்கும் இனிமையான குரல் இசைக்கருவி வாசிப்பது மிக அருமை நன்றி
@RameshKumar-ip5bj
@RameshKumar-ip5bj 5 месяцев назад
Such great voices
@riselvi6273
@riselvi6273 2 года назад
உங்க பேராசை வாழ்க வளர்க தொடர்க
@abdulwahid7561
@abdulwahid7561 11 месяцев назад
இளம் உள்ளங்களின் உணர்வுகளை தட்டி எழுப்பும் பாட்டு. நானும் நன்றாகப் பாடுவேன். நான் 1971 - 1975 கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது வெளி வந்த பாட்டு. ரசித்துப் படுவேன். அவ்வளவு ஏன்? நேற்றைக்கும் 30-08-2023 அன்றும் இந்தப் பாட்டைப் பாடினேன்.
@wingelliJohn
@wingelliJohn Месяц назад
என் வர்ணனை ராட்சசி அக்கா வாழ்த்துக்கள்
@arumugamsubrayar3971
@arumugamsubrayar3971 3 месяца назад
அற்புதம்
@veeramanimarriyappan140
@veeramanimarriyappan140 2 года назад
Super super
@Love.953
@Love.953 2 года назад
🌹Lakshmi Priya you are original ஹீரோயின் 🌹
@aparnakishore1717
@aparnakishore1717 2 года назад
இன்றளவும் முணுமுணுக்கும் இந்தப் பாடல்♥️♥️♥️♥️ all time favourite song.
@KumarKumar-xp8bm
@KumarKumar-xp8bm 2 года назад
Oru kalathil vanoli I'll adikkadi kayddu munu munukka vaitha kalathaul aliyatha song singars,mucicians super thanks
@rajeswarijbsnlrajeswari3192
நான் இனிய பாடல்களின் ரசிகை‌.. தற்போது qfr ன் தீவிர ரசிகையாகி விட்டேன். தொடரட்டும் தங்களது ஆத்மார்த்தமான படைப்பு. என்றும் நட்புடன் உங்களோடு பயணிப்போம்.
@balasubramaniamm7427
@balasubramaniamm7427 2 года назад
Cini song or divine song. Such a feeling I have.
@paranjothiramesh2996
@paranjothiramesh2996 Год назад
அசத்தல்..🙏
@nvairakannu632
@nvairakannu632 Месяц назад
Well done lakshmipriya.
@raokk2077
@raokk2077 2 года назад
இப் படத்தின் அனைத்து பாடல்களும்‌ சூப்பர் பாடல்களாக ஓடிய படம்
@balasubramaniamm7427
@balasubramaniamm7427 2 года назад
Today once again I am enjoying
@vishnukumar-lb3ux
@vishnukumar-lb3ux 21 день назад
கண்ணா உன்னை மறப்பேனோ.. QFR Team ஐயும் மறப்பேனோ.... வாய்ப்பே இல்லை ❤❤🎉
@anantharaman2350
@anantharaman2350 2 месяца назад
கடந்த கால பள்ளிப்பருவ நாட்கள் 50 வருடம் பின்னுக்கு நகர்ந்தது. மெல்லிசை மன்னரின் இன்னிசை காந்தம் இது.
@raghunathansrinivasan7366
@raghunathansrinivasan7366 2 года назад
QFR ரசிகன் என்று சொல்லிக் கொள்வது ஒரு தனி Distinction ஆகவே ஆகி விட்டது! நானும் இப்பல்லாம் friends கூட எந்த பாட்ட பத்தி பேசினாலும் சுபஸ்ரீ use பண்ற நெறைய technical terms use பண்ணித்தான் பேசறது! பழகிக்க வேண்டியது தான் இனிமே!
@sethulakshmivishwanathan3017
@sethulakshmivishwanathan3017 2 года назад
Superb
@madeshkannan5308
@madeshkannan5308 2 года назад
Definetly... Sir
@subbiyahl5520
@subbiyahl5520 2 года назад
உண்மை தான். பல இடங்களில் பாடலை பற்றி பேசும் போது சுபஸ்ரீ அவர்களை போல் விளக்கம் தர ஆரம்பித்து விட்டேன்.
@madeshkannan5308
@madeshkannan5308 2 года назад
Me too
@allroundtech925
@allroundtech925 11 месяцев назад
Superb
@sowndarrajan5851
@sowndarrajan5851 2 месяца назад
Both singers sang excellent
@vijayavenkatesan7518
@vijayavenkatesan7518 2 года назад
Remarkable music&tune by the Legendary M.s.v sir,S.p.b sir&susila Amma crafted the song gracefully. Whistling to all the musicians & Claps to the singers👏👏
@kasturisundar8594
@kasturisundar8594 Год назад
இது கவிஞரின் திருவாய் மொழி. 🙏
@venkat9608
@venkat9608 Год назад
class song
@madhukannang3066
@madhukannang3066 Год назад
Radiantly healthy Lakshmi. Proud to see you Neively princess.
@manivannans8060
@manivannans8060 10 месяцев назад
நான் இப்பாடலை கேட்கும்போதெல்லாம் மெல்லிசை மன்னரை நேரில் பார்த்து அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க முடியாமல் போனதே என வருத்தப்பட்டு கொண்டே இருக்கிறேன். உங்களின் உழைப்பால் அவரை நேரில் கண்முன் நிறுத்தியதற்கு அனைவருக்கும் மிக்க நன்றி.
Далее
Перескочила цепь
00:16
Просмотров 61 тыс.
VAALIBA VAALI | 20 - 02 - 2020
28:15
Просмотров 1,8 млн