Тёмный
No video :(

Quarantine from Reality | Koattaiya Vittu | Chinna Thayee | Episode 221 (Reposted) 

RagamalikaTV
Подписаться 307 тыс.
Просмотров 34 тыс.
50% 1

Опубликовано:

 

20 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 129   
@viswanathanyagnaswamy632
@viswanathanyagnaswamy632 Месяц назад
அரும்புகள் பாடலை தேனாக கொடுத்துள்ளார்கள். இசை வாத்தியங்கள் மூலம் இசையமைத்தவர்கள் அருவியாக இசையை பொழிந்துள்ளார்கள். வர்ணனை அருமை. வாழ்த்துகள் அனைவருக்கும். இவர்களுக்கு எதிர்காலத்தில் இசையமைப்பாளர்கள் வாய்ப்புகளை அள்ளி தரவேண்டும் என்பது என் விருப்பம்.
@kaverinarayanan2885
@kaverinarayanan2885 Месяц назад
அருமையான பாடலை அதி அற்புதமாகப் பாடிய குட்டீஸ் இருவருக்கும் வாழ்த்துக்கள்.இசைக் கோர்ப்பும் அருமை .
@vadivelperumal5032
@vadivelperumal5032 Месяц назад
பாடலை குழந்தைகள் அருமையாக பாடியுள்ளார்கள் கண்களில் கண்ணீர் வர வைத்து விட்டனர் 👏👏👍
@venkibalu51
@venkibalu51 Месяц назад
Speechless ... The beauty of IR is, he speaks straight to the heart. Became very emotional... God bless those two angels. God bless QFR
@rohinikumar7173
@rohinikumar7173 Месяц назад
குழந்தைகள் இருவரும் இணைந்து அருமையாக பாடினார். சபாஷ்!!
@sabeshmanikandan1215
@sabeshmanikandan1215 Месяц назад
கடவுள் இருக்கிறார் என்பதை உணரும் தருணம்.
@umasekhar2629
@umasekhar2629 Месяц назад
இளம் சிட்டுக்கள் நம்மை எங்கோ கொண்டு சென்றனர். அழகான பாடல். அருமை qfr team👏👏
@KamalamS-gx8uj
@KamalamS-gx8uj Месяц назад
பாடல் தரும் சுகத்திற்கு மெருகேற்றி நம்மை உலுக்குவது இசையரசி சுபஸ்ரீ அவர்களது உணர்ச்சிபூர்வமான ஆரத்தி!❤
@ratnaraj3588
@ratnaraj3588 Месяц назад
Great song by music God Illaiyaraja. Only this great man create tempo like this.
@usharaj2281
@usharaj2281 Месяц назад
TOO GOOD SINGING ESPECIALLY AFINA"S SINGING. WHAT AN EXPRESSIVE VOICE SHE HAS😍
@SPARKLES872
@SPARKLES872 Месяц назад
Music & singing apadiye original ah irrukku romba pramatham👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌🎼🎶🎵🎹
@francis5515
@francis5515 Месяц назад
இரண்டு குழந்தைகளில் யார் மிக நன்றாக பாடியுள்ளார் என்று கண்டுபிடிக்க சாத்தியமேயில்லை. இருவரும் மிக அருமையாக பாடி அசத்தி விட்டார்கள்❤❤❤
@ushagopalakrishnan7274
@ushagopalakrishnan7274 Месяц назад
ஒரு கிராமத்திற்கே சென்று வந்த உணர்வு.அனைவருக்கும்ஆசீர்வாதம், வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் மேலும் முன்னேற வாழ்த்துக்கள்.💞
@user-fw4ws6lx8z
@user-fw4ws6lx8z Месяц назад
Excellent Singing Cute Afina & Neha Mny Many Thanks Q.F .R Team Wish you all the best 👍🏻💪🏻
@sivaraman9836
@sivaraman9836 Месяц назад
அருமையாக பாடியுள்ளார்கள். இனிமையாக இசைத்து உள்ளார்கள். இந்தப் பாட்டைக் கேட்கும் போது நான் என்னுடைய இளமைக் காலத்திற்கு போய் விட்டேன்.
@lalithavenkatraman9280
@lalithavenkatraman9280 Месяц назад
Super singer junior Neha? Both the girls singing awesome. God bless.
@antonyarockiyathas9435
@antonyarockiyathas9435 Месяц назад
Super singer நிகழ்ச்சியில் பயிற்சி பெற்ற குழந்தைகள், அருமையாக பாடினார்கள், வாழ்த்துக்கள், நாதஸ்வரம், மேளம் உருமி,பறை சூப்பர் ❤
@janakiramangg3798
@janakiramangg3798 4 дня назад
A song for thesis and to give a happy mood everytime when we listen 👏👏👏👏
@rajalakshmiravichandran7630
@rajalakshmiravichandran7630 Месяц назад
Both the children rocks,neha is vijay super singer participant,orchestration simply superb thankyou qfr,God bless qfr team
@surijeyamchennai5199
@surijeyamchennai5199 Месяц назад
Excelent singing. Both cute voice. Taking to the village. Flute, வெங்கட், mylai கார்த்திக் super. Rocking கேப்டன் shyam benjamin. Thanks. Such a nice song
@avsundaram
@avsundaram Месяц назад
என் இந்த பேத்திகளுக்கு திரிஷ்டி சுத்தி போடணும். ஆசீர்வாதங்கள். 💐💐💐
@78akai78
@78akai78 Месяц назад
40 வருடங்களுக்கு முன்பு வந்த பாடல்களை இப்பதான் .. நமக்கு புரியுது அப்படினா இப்ப இளையராஜா இசையமைக்கும் பாடல்கள் புரிய இன்னும் 40 வருடங்கள் ஆகுமோ என்னவோ ?
@cmmnellai3456
@cmmnellai3456 11 дней назад
32 years gone.......
@abdulbros271
@abdulbros271 Месяц назад
Wow... இந்த இரு பெண் பிள்ளைகளின் பெற்றோர் நிச்சயம் இசை துறையை சார்ந்தவர்களாகதான் இருப்பார்கள்... வாழ்க பல்லாண்டு
@k2712m
@k2712m Месяц назад
Excellent singing by Afina & Neha. Mylai Sir's Nadaswaram was nice.
@sivalingamlingam3672
@sivalingamlingam3672 28 дней назад
பாடலை வழங்கிய கவியரசர்.... இசையமைத்த எம். எஸ். வி. & இப்போது வழங்கிய qfr ... இசைக் கலைஞ ர்கள்.... பாடகர்கள்.. சுபா மேடம்... உங்களை யெல்லாம் பாராட்ட ஒருநாள் போதாது.. நன்றி🎉
@bnv8655
@bnv8655 23 дня назад
@sivalingamlingam3672 All the songs in this film were written by Vaali. Illayaraja composed the music.
@mahamayurramesh4702
@mahamayurramesh4702 Месяц назад
பல வருடங்களாக கேட்டிராத பாடலை கேட்டு உணர்ச்சி பெருக்கெடுத்தது. அருமை வாழ்த்துக்கள்
@ramanathanramu8095
@ramanathanramu8095 Месяц назад
சுருதி சுத்தம் அருமை அருமை! ஒலியின் தரம் அருமை updated வாழ்த்துக்கள்!
@umaprr3008
@umaprr3008 Месяц назад
அசாத்திய திறமை வாய்ந்த குழந்தைகள். வாழ்க வளமுடன் நலமுடன் மிகவும் அருமையான பாடல் பதிவு மேடம்ஜி
@mythresosale8944
@mythresosale8944 Месяц назад
Wow.. . Suuperr kangukala! Enjoyed thank u Neha and and Afina. Thank u Subha mam, for finding these kids. Waiting to hear more from these kuds.
@reddyrayaragraharamradhaka9702
@reddyrayaragraharamradhaka9702 Месяц назад
Isaignani"s sweet song. Excellent simple background music. Thanks for sharing....
@rajendranrajamani5311
@rajendranrajamani5311 Месяц назад
வழக்கத்திற்கு மாறான பாடல்.. அருமை🎉🎉
@srajagopalan7738
@srajagopalan7738 Месяц назад
அருமையான இனிய பாடல்குழந்தைகள்இருவருக்கும்மனமார்ந்த ஆசிகள்
@arunarajamani1381
@arunarajamani1381 Месяц назад
Excellent singing two
@keeran9280
@keeran9280 Месяц назад
Excellent.....
@Gokisna99
@Gokisna99 Месяц назад
இந்தல் பாடலை மீண்டும் பதிவு இட்டுள்ளீர்கள் போல? ஆனால் அருமையாக பாடினார்கள் அந்தப் பிள்ளைகள் !!!
@abuthahir9873
@abuthahir9873 Месяц назад
Great performance.
@parthasarathirajan9512
@parthasarathirajan9512 11 дней назад
கிராமிய இசைனா ராஜா சார் அடிச்சிக்க முடியாது 👍
@kandhavelm3012
@kandhavelm3012 Месяц назад
குழந்தைகளுக்கு பாராட்டுக்கள். அருமையாக பாடியுள்ளனர். நன்றி அம்மா
@indirapattabiraman1506
@indirapattabiraman1506 Месяц назад
சூப்பர் சிங்கூரில் பாடிய குழந்தைகள். அசத்தி விட்டார்கள் வாழ்த்துக்கள் ❤️😍🌹
@nagendranc740
@nagendranc740 Месяц назад
🤔🤔🤔🤔🤔🤔🤔🤔 👌👌👌👌👌👌 அருமையான குரல் வளம். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 💅💅💅💅💅💅💅💅💅
@user-jr8we3zm4c
@user-jr8we3zm4c Месяц назад
Good singing by Neha and Afina. Really enjoyable and mesmerizing song. Enjoyed a lot.
@ruthrakottishanmugam7255
@ruthrakottishanmugam7255 Месяц назад
VAALI ayya hits
@amuthasuresh3493
@amuthasuresh3493 Месяц назад
Afina and Neha have sung this folk song beautifully. They have shown good expressions also.Musicians Shyam venkat sir flutist anx guitarist all have given their best.All together this episode is super super ❤❤❤❤
@umavishwanath4396
@umavishwanath4396 Месяц назад
Superb singing, kids 👌 🎶 👏🏻 Both have very bright future ✨️ Nadhaswaram, Flute,Percussion and bass 5 on 5...Shyam and Shivakumar 👏🏻👏🏻👏🏻 Totally, a scintillating performance 🎉
@renukavijay7103
@renukavijay7103 Месяц назад
Wow superb
@OdinHardware
@OdinHardware Месяц назад
Mesmerizing performnace by everyone especially the two beautiful girls. ❤,🙏👍
@gopishankar3801
@gopishankar3801 Месяц назад
What a beautiful rendition by two angels! God bless them and the QFR team for spreading so much joy through music ❤
@pavisharmi8500
@pavisharmi8500 19 дней назад
Support supper
@karthikraju3597
@karthikraju3597 Месяц назад
அருமையான பாடலை தந்த QFR குழுவிற்கு நன்றி
@yogendranbaptist3300
@yogendranbaptist3300 Месяц назад
Wow, Two angels are singing, expressions and all the musicians are awesome! flawless rendition! sounds are clearer than original track 🥰😍🤩
@subikshas9833
@subikshas9833 Месяц назад
My favorite song. I was waiting for this song..
@ranandan3548
@ranandan3548 Месяц назад
இனிய பாடல் குழந்தைகள் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ...
@rameshsrinivasans4941
@rameshsrinivasans4941 Месяц назад
Wow
@radhanarasimhan602
@radhanarasimhan602 Месяц назад
Fantastic performance. Congratulations children
@rangarajankrishnaswamy7255
@rangarajankrishnaswamy7255 Месяц назад
Excellent singing by children. Best wishes to both of them Though, Repeated song.
@BALAJI-vv6uf
@BALAJI-vv6uf Месяц назад
மிகச் சிறப்பு.... நன்றி...🌷🌷🌷❤️🙏
@lalithaiyer-ho6ls
@lalithaiyer-ho6ls Месяц назад
Very good singing by both the singer's very nice orchestra fantastic 🙏🙏🙏
@msudhakar5348
@msudhakar5348 Месяц назад
Beautiful song. Well sung by the two kids and best of luck to them. Orchestration is awesome asusual. Kudos to QFR Subhashree mam and family for recreating this song.
@babyrajaraja9601
@babyrajaraja9601 Месяц назад
Weldon subsji
@janakiramangg3798
@janakiramangg3798 Месяц назад
Sweet presentation Please bring these kids for very rare golds and they are sure to deliver them beautifully to everyone ecstasy
@velunagarajan3941
@velunagarajan3941 Месяц назад
அற்புதமாகவும் அழகாகவும் இனிமையாகவும் பாடிய அன்பு உள்ளங்களுக்கு செல்லங்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏 ஆண்டவரும் அன்னையும் அருள்புரிவராக .....
@rkramachandran7130
@rkramachandran7130 Месяц назад
Superooo super.Both children sang beautifully.👏👏👏👏👏
@thanikaiarasu6684
@thanikaiarasu6684 Месяц назад
Superb song by Afina arul and Neha Girish. Best orchestration by your QFR team. Expecting more songs like this in future. Keep it up.🙋
@sankarganesh8330
@sankarganesh8330 Месяц назад
💯❤❤❤❤❤ singers and team workers.
@rajalakshmi8381
@rajalakshmi8381 Месяц назад
Wow. Excellent. Very very near to original. Lovely experience
@shank3k
@shank3k Месяц назад
Brilliant singing by both . God bless them with a bright career 🎉🎉🎉 orchestration outstanding👑👑👑 hosting pramadham
@revathimurali1694
@revathimurali1694 Месяц назад
Hearing for the first time. Amazing rendition by the team and the cute children.🎉🎉
@saraswathithiyagarajan3132
@saraswathithiyagarajan3132 Месяц назад
Children sang wonderfully,,Shiva"s editing is awesome
@reubenvries8807
@reubenvries8807 Месяц назад
Beautiful!!! Both girls are now established singers, bravo!
@user-qw6si6hl8s
@user-qw6si6hl8s Месяц назад
அருமை . வாழ்த்துக்கள்
@flutewaves5096
@flutewaves5096 Месяц назад
Very nice rendition by all. Superb🎉
@padmaks8152
@padmaks8152 Месяц назад
No words to describe the performance of the entire team. Par excellent
@pradeepkn702
@pradeepkn702 Месяц назад
Excellent performance by both girls❤
@subramanianb422
@subramanianb422 Месяц назад
Superb star 5 this all stars 🌟
@MuruganKokila-kq6cq
@MuruganKokila-kq6cq Месяц назад
❤❤❤❤❤❤👌👌👌👌
@raviadvo
@raviadvo Месяц назад
அருமையாக உள்ளது
@murugana3234
@murugana3234 Месяц назад
அருமை🎉🎉🎉🎉🎉
@mvijayalakshmi1028
@mvijayalakshmi1028 Месяц назад
Both of them sing fantastic
@vasanthasridhar5267
@vasanthasridhar5267 Месяц назад
Very very nice to hear. Kudos to the team💐💐💐
@rajanbabu6346
@rajanbabu6346 Месяц назад
💐💐💐
@lavanya1661
@lavanya1661 Месяц назад
அற்புதம் 🎉🎉
@swarnapriyabalasubramanian4519
@swarnapriyabalasubramanian4519 Месяц назад
sooooper sooooper sooooper
@ramakrishnansankaranarayan2521
@ramakrishnansankaranarayan2521 Месяц назад
brilliant performance by afina and neha
@sivakumaran7248
@sivakumaran7248 Месяц назад
Ww!
@komalaragu7720
@komalaragu7720 Месяц назад
Super super super
@caa9937
@caa9937 Месяц назад
Super வாழ்த்துக்கள்
@shanthiravi4058
@shanthiravi4058 Месяц назад
Beautiful effort by you. Can you present “ yennai thottu sendrana kangal”
@vishnukumar-lb3ux
@vishnukumar-lb3ux Месяц назад
Fantastic QFR🎉❤
@bharathysubramanian1943
@bharathysubramanian1943 Месяц назад
“Namathu Thamizh Naattu NaattuppuRa paadalGaLukku iidum, iNaiyum uNDO? Irukka iyalaathathu thaan uNmai. Perumai koLLuvom; peedu nadai nadanthiduvOmE.” - M.K.Subramanian.”
@2010VIDYA
@2010VIDYA Месяц назад
❤❤❤❤❤
@tamilarasi.g5372
@tamilarasi.g5372 Месяц назад
Kutties iruvarum arumaiyaga paadinar asathal vazhthukkal👌💐
@user-my3yg3ci7r
@user-my3yg3ci7r Месяц назад
❤அருமை
@AnuMani-r2v
@AnuMani-r2v Месяц назад
❤❤❤❤❤❤
@Mala-cw4bv
@Mala-cw4bv Месяц назад
❤❤❤
@kannata6363
@kannata6363 Месяц назад
இனிமை
@SelvaKumar-qj1oc
@SelvaKumar-qj1oc Месяц назад
ESAI MIRATTAL !
@user-tk2de7db8p
@user-tk2de7db8p Месяц назад
அருமை
@abdulbros271
@abdulbros271 Месяц назад
Welldone kutties... 🌹👏👏
@radhikamuralidaran3599
@radhikamuralidaran3599 Месяц назад
Superb 🎉
@ganeshkrishnan3019
@ganeshkrishnan3019 Месяц назад
Lovely
@prabavathyramachandran5891
@prabavathyramachandran5891 Месяц назад
அருமை.இரண்டு குட்டீஸ்க்கும் உடனே சு?த்தி போடுங்கம்மா. 🎉ஸ்யாம் திருநெல்வேலியா? சந்தோசம். நன்றி qfr.
Далее
Vladimir Putinin Bakıda rəsmi qarşılanma mərasimi
13:06
Italians vs @BayashiTV_  SO CLOSE
00:30
Просмотров 2,4 млн
MSV ON MUSIC COMPOSING
9:51
Просмотров 805 тыс.