Тёмный

QUARANTINE FROM REALITY | PUNNAGAIYIL MINSARAM | BHARATHAN | Episode 643 

RagamalikaTV
Подписаться 326 тыс.
Просмотров 49 тыс.
50% 1

Опубликовано:

 

27 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 376   
@Ravichandiran100
@Ravichandiran100 9 дней назад
இவருக்கு பாடவும் தெரியுமா, அருமை அருமை. நீங்களேல்லாம் கலைமகள் அருள் பெற்றவர்கள். தொடரட்டும் உங்கள் இசை பயணம்.
@sivaraman9836
@sivaraman9836 4 месяца назад
ஷ்யாம் இன்னும் ஒரு யுவன்சங்கர்ராஜா போலவே இசைஞானியின் வாரிசோ என்ற சந்தேகத்தை என் மனதில் சொல்லிவிட்டார். சூப்பர். வாழ்ந்துகள்.🎉
@sridevirajan3672
@sridevirajan3672 4 месяца назад
Iyo enakum same feeling
@muralitharann8867
@muralitharann8867 4 месяца назад
புதிய பரிமாணத்தில் ஷியாம் அசத்தலாக பாடி உள்ளார் இசை சக்ரவர்த்தியின் துள்ளல் இசையில் ஒரு டூயட் பாடல்
@twinrabbits2273
@twinrabbits2273 4 месяца назад
ஷ்யாம் அவர்களின் குரல் அருமை. இசைஞானி அவர்களின் குரலுக்கு ஒத்திசைவாக இருக்கிறது. அருமை அருமை 💐💐💐
@GirishCajonBeats
@GirishCajonBeats 4 месяца назад
அடடா இது என்ன ஆச்சரியம், Shyam Benjamin and Rita what a awesome performance, so happy to see the presentation, super Duper👍🎉👌
@nagendranc740
@nagendranc740 4 месяца назад
ஷ்யாம்.சார் உங்கள் குரல். அருமை அருமை நண்பா. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 🤔🤔🤔🤔👌👌👌👌👌👈
@venkibalu51
@venkibalu51 4 месяца назад
நான் அன்றே சொன்னேன் நீங்கள் பாடவேண்டும் என்று, நினைவுஇருக்கிறதா ஷ்யாம் ...Very good..keep it up...
@mathivananm2446
@mathivananm2446 4 месяца назад
ஷ்யாம் குரல் இந்த பாடலுக்கு மிகவும் அருமை.❤❤❤
@vijiviji12
@vijiviji12 4 месяца назад
Shyamalan rural romba Nannaa yirukkuppaa!!!!!
@CVeAadhithya
@CVeAadhithya 4 месяца назад
ஷ்யாம் அவருடைய நாளுக்காக காத்திருந்திருக்கிறார்.... அருமை.... மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டுகிறது... ரங்கப்ரியா வாசிக்கும் போது தலையை சாய்த்து கண்களை சிமிட்டுவது எப்போதுமே அருமை....
@paulinesamuel9929
@paulinesamuel9929 4 месяца назад
தம்பி ஷ்யாம் உங்கள் குரல் அருமையிலும். அருமை.சூப்பர் . நீங்கள் இவ்வளவு அருமையாக பாடுவீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை. God bless.
@TheMadrashowdy
@TheMadrashowdy 4 месяца назад
இந்த பையன் கீபோர்டில்தான் கலக்குவான்னு பார்த்தா நல்லாவும் பாடுறானே. அதுவும் @8:43 vibrato சூப்பர். Great performance by everyone. Female singer was good. Rhythm pad player was good as well.
@rohinikumar7173
@rohinikumar7173 4 месяца назад
Shyam Benjamin தூள் கிளப்பி விட்டார்.Super
@rajiraji3888
@rajiraji3888 4 месяца назад
ஷ்யாமின் குரல் இசைஞானி குரல் போன்று உள்ளது.பாடல் இசைஞானியும் அனுராதா ஶ்ரீராமும் பாடியது போல இருந்தது.மிக மிக அருமை. ஷ்யாமுக்கு வாழ்த்துக்கள் பல❤
@SureshKumar-uf7re
@SureshKumar-uf7re 25 дней назад
Super shyam❤❤
@sreenivasan7018
@sreenivasan7018 Месяц назад
இந்த பாடல் இசைஞானி இளயராஜாவின் டாப் மோஸ்ட் வெஸ்டெர்ன் சாங்க். சொர்க்கத்தில் மிதக்க வைக்கும் பாடல். அனைத்து விதத்திலும் ஒரு பரிபூர்ணமான பாடல்..பெஞ்சமினும் ரீட்டாவும் மிகவும் கேஷுவலாக கலக்கி தள்ளி விட்டார்கள். பெஞ்சமின் இன்னொரு யுவன்ஷங்கர்ராஜா. சூப்பர் ! அசத்தல் !
@maduraimouli
@maduraimouli 4 месяца назад
எப்போடா இந்தப் பாட்ட பாடுவாங்கன்னு ஏங்கினேன். சரியான நாளில் பாடிட்டாங்ய.
@seethalakshmi1533
@seethalakshmi1533 4 месяца назад
ஷியாமின் மறுபக்கம் அசத்தலாக உள்ளது.வாழ்த்துகள்
@PremAnand-tk8yk
@PremAnand-tk8yk 4 месяца назад
ஓ..வாவ் ஷ்யாம் ஜி சூப்பர் அட்டகாசமான ஒரு உற்ச்சகமான பாடலுடன் என்ட்ரி🎉 பழைய பொலிவுடள் மகிழ்ச்சியாக சுபஸ்ரீ மேடம்🎉 ரீட்டா அவர்கள்🎉 அருமை🎉மொத்த🌹QFR🌷குழுவும் அருமை மிகவும் சந்தோசமாக இருக்கு மிக்க நன்றி 🙏
@thomasch28
@thomasch28 4 месяца назад
புதிய பரிமாணத்தில் ஷியாம் அசத்தலாக பாடி உள்ளார்
@ushagopalakrishnan7274
@ushagopalakrishnan7274 4 месяца назад
புது அவதாரம் எடுத்த ஷ்யாம், மற்றும் புதுவரவு பாடகிக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@vijayragavan1491
@vijayragavan1491 4 месяца назад
Isai kadavul Ilaiyaraja happy birthday congratulations 🎉🎉🎉
@rparanjothi2537
@rparanjothi2537 4 месяца назад
மிக அருமை! சியாம் பாடுவதிலும் திறமையுள்ளவர் என்று அறிவது வியப்பாய் உள்ளது!
@dr.nellaibaalaa6031
@dr.nellaibaalaa6031 4 месяца назад
வெகு சிறப்பாக இருந்தது. ஷ்யாம் சிவா ரீட்டா சூப்பர்
@sarathav9341
@sarathav9341 4 месяца назад
இன்றைய நாயகர்கள் ஷியாம் மற்றும் சிவா தான் இருவரின் திறமையும் மேலும் வளர வாழ்த்துக்கள்.
@saraswathithiyagarajan3132
@saraswathithiyagarajan3132 4 месяца назад
கலக்கிட்ட ஷ்யாம் எடிட்டிங் super duper shiva
@nlakshmibalasubramanian9346
@nlakshmibalasubramanian9346 4 месяца назад
Shyam sir இவ்வளவு அருமையாக பாடுவார் என்று தெரிய வில்லை.வாழ்த்துக்கள் சார்
@krishtheindian
@krishtheindian 4 месяца назад
Awesome!! பின்னி பெடல் எடுத்துட்டீங்க ஷ்யாம்!! ஆஹா பேஷ் பேஷ்!! சபாஷ்!! ஷ்யாம், தலைவரின் "ஆகாயம் மேலே பாதாளம் கீழே" பாடலை நீங்க பாடி (பல்வேறு costume இல் தோன்றி...) நாங்க கேட்கணும்!! மேடம், உங்கள் கருணை எங்களுக்கு தேவை!! Please! Please!!
@ssujatha8577
@ssujatha8577 4 месяца назад
raja sir birthday aniku shyam benjaminoda voice kekurathu supera iruku🎉🎉🎉
@gresham93
@gresham93 4 месяца назад
Shyam Rocked as usual but this time in front of the camera.Everyone rocked but didnt expect he will sing this nicely. Way to Go Shyam
@vijimurali8648
@vijimurali8648 2 месяца назад
இரண்டு பேருமே சூப்பர் உங்களோட நிகழ்ச்சி சூப்பர்.வர்ணிக்க வார்த்தைகளே இல்லை
@azeemabdul1170
@azeemabdul1170 4 месяца назад
Hat off Shyam.. Adipoliyanu
@essdeeare4558
@essdeeare4558 4 месяца назад
New talent of Shyam Benjamin... Excellent performance by both singers.... It's so nice to see QFR songs with Subhasri's explanation.... ❤❤❤
@MANOJKUMAR-yk7ew
@MANOJKUMAR-yk7ew 4 месяца назад
SHOCKED!!!. My darling devil Shyam in a new avatar. Forget the voice, look at the bhavam he brings into the song! Subhaji, it took 642 episodes to bring this concealed talent into the fore!! God, you nailed it man. Love you more Shyam. Looking forward to many more singing performances from you. Rita has breezed through with her experience as recreating SJ amma at her rocking best is not an easy task. Should easily get listed in the top ten creations of QFR. Kudos to team QFR.
@sandhyapradeep4285
@sandhyapradeep4285 4 месяца назад
THe hero of this scintillating song is definitely, Mr Kabilan, lovely play. If we close our eyes and listen to Ms Rita, it sounds like Janaki Amma. Hats off to the whole QFR team for this lovely performance. THank you all.
@Krishnarao-v7n
@Krishnarao-v7n 4 месяца назад
Shyam Benjamin Voice Amazing Wish you all the t❤❤❤❤❤❤❤❤👌👌👌
@ramblast6803
@ramblast6803 3 месяца назад
outstanding🥰 goosebumps😘🤩😍🥰🥰🥰🥰🥰🥰
@umakumar7056
@umakumar7056 4 месяца назад
அருமை ஷ்யாம், புதிய முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்.
@janarthananvenu7401
@janarthananvenu7401 Месяц назад
Waav. Great.... Great, what an energy.... shocks me..... if needs let me energize whenever need.....
@profsanandhanfrsc1518
@profsanandhanfrsc1518 4 месяца назад
எங்கள் அன்புக்குரிய ஷ்யாம் அவர்களின் மற்றுமொரு வியக்கத்தக்க அவதாரம்...சூப்பர் 🎉🎉🎉
@newfortr7242
@newfortr7242 4 месяца назад
Wow Shyam is always a surprise package. Rita is excellent too. Like to see how the dentist do the RCs just like the smooth violin? Great performance. 😀😀
@krishtheindian
@krishtheindian 4 месяца назад
TV இல் பார்க்கும் போதுதான் சிவாவின் எடிட்டிங் இன் அருமை தெரிகிறது!! செம்ம work சிவா!! Awesome work! Great amount of planning for the edits I understand!! This is the strength of QFR team! Going to the lengths to have that great touch! Awesome team work again !!! Kudos to the entire team!!🌸🌼
@radhakrishnan116
@radhakrishnan116 2 месяца назад
Nice and Fantastic Performance!!!
@lekaravi5212
@lekaravi5212 4 месяца назад
ரொம்ப அருமையா இருக்கு ஷ்யாம்
@musicalknots7868
@musicalknots7868 4 месяца назад
Excellent.... Excellent..... Excellent..... Excellent.... Excellent....
@jawaharchinnasamy3294
@jawaharchinnasamy3294 4 месяца назад
Shyam Benjamin and Rangapriya is making my day, Appreciationt to them , God bless
@SarojaSwaminathan-l5q
@SarojaSwaminathan-l5q 4 месяца назад
ஷ்யாம் சார் என்ஜாய் பண்ணி பாடிருக்கார் சூப்பர்
@sudhagarsudhagarmanickam9486
@sudhagarsudhagarmanickam9486 4 месяца назад
அருமையான படைப்பு அழகான இசை மறுஉருவாக்கம் All the best suba mam &QFR Team இதை படைத்த எங்கள் இசை கடவுள் Rajaa சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐.....
@keerthi4513
@keerthi4513 4 месяца назад
Super Shyam Benjamin. Neengale paaka Karthik Raja / Ilaiyaraja madri dhan irukeenga!
@rameshbabu3180
@rameshbabu3180 4 месяца назад
சோர்ந்து கிடக்கும் அனைவரும் இப்பாடலை கேட்டாலே புதிய உத்வேகம் அடையலாம். 32 வருடங்கள் ஆனாலும் இன்றும் இளமையுடன் இப்பாடல் இருக்கிறது. One £ only இசைஞானி இளையராஜா.
@rupeshkumars7808
@rupeshkumars7808 3 месяца назад
Lovely shyam you rockin with voice and instrument
@1978barani
@1978barani 4 месяца назад
Touched another great milestone thru the introduction of today’s singers. Hurrah to Shyam Benjamin 👏 👏👏
@premaaiyar5299
@premaaiyar5299 4 месяца назад
What a brilliant performance by Shyam ,great voice superbly sung. Please sing lots more for us,thanks
@janabohnke8680
@janabohnke8680 4 месяца назад
First time hearing Mr. Shyam Benjamin singing 👌 👌👏🏽
@manokaransl5562
@manokaransl5562 4 месяца назад
Sam Pro kalakuringa ponga super bro very nice Sam Pro nenga pattatallam paduvingala super bro super
@prakashanantharaman6603
@prakashanantharaman6603 4 месяца назад
Woww!! Shyam so cool and class!!! Kannamma aa.aa...jigujigu jamjam...chancey illa!!Rita equally great..percussion pinnittaar and the violin semma!!
@sethulakshmit7908
@sethulakshmit7908 4 месяца назад
The beautiful song sung by Shyam and Rita is excellent . Very happy to listen to our Shyam. Congrats.
@vellagovender841
@vellagovender841 4 месяца назад
Thumbs up to the key board player very first time i see u singing well done South africa
@basheerahamed7248
@basheerahamed7248 4 месяца назад
நல்லா இருக்கு.பாராட்டுக்கள்.
@velmaster2010
@velmaster2010 4 месяца назад
This is an excellent composition of Isai Gnani. Shyam and Rita excellent singing. Rangapriya and Kabilan did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.
@jayakumar7889
@jayakumar7889 4 месяца назад
தம்பி கலக்கிட்டீங்க போங்க சியாம். 👌
@vaidyanathanramanathan2962
@vaidyanathanramanathan2962 4 месяца назад
Wow excellent Shyam. The newcomer is also excellent. Thank you mam we all enjoyed it.
@kanna82
@kanna82 4 месяца назад
This is when a maestro goes synth crazy but still with an evergreen golden touch that makes it sounds fresh still after 32 years. Hail raaja sir. Happy birthday to you. Your music is my life saver.
@gokulansankaran770
@gokulansankaran770 4 месяца назад
அருமை ஷியாம். 🎉
@priyakirubakaran1851
@priyakirubakaran1851 4 месяца назад
Lovely singing #Shyam Benjamin 👏🏼👏🏼 Rita is awesome 👌 an absolute treat both visual and audio 😍 Thank you #Kabilan #Rangapriya and Siva ❤️
@oktvolivekrishna4435
@oktvolivekrishna4435 4 месяца назад
Sam benjamin கலக்கிட்ட போ super
@rajasekaranrajasekaranma
@rajasekaranrajasekaranma 4 месяца назад
Shyam Benjamin and Rita superb singing and good music
@SocietyMinutes
@SocietyMinutes 29 дней назад
Shyam Benjamin and Reeta superb singing
@sundaramviswanathan1794
@sundaramviswanathan1794 4 месяца назад
Unbelievable and un expected hidden talents with shyam. God bless him
@maalak21
@maalak21 4 месяца назад
Versatile... That's Shyam❤
@hsharinatrajan4332
@hsharinatrajan4332 4 месяца назад
Yesterday traditional folk....today western style.....two contrasts...Best treat for ISAIGNANI birthday ❤❤
@thirumalaisunthararajan9502
@thirumalaisunthararajan9502 4 месяца назад
அருமை கலக்கி விட்டார்கள் அனைவரும் செமையாக இருந்தது
@syedahamed1371
@syedahamed1371 4 месяца назад
Syam sir... your voice wonderful... you are the all rounder
@balajip157
@balajip157 4 месяца назад
Excellent Shyam... Thanks QFR Team..
@gorillagiri7327
@gorillagiri7327 4 месяца назад
Shyam wonderful 👍 keep it up bro
@gracelineflorence6549
@gracelineflorence6549 4 месяца назад
Beautiful Singing...Shyam was very talented person.. Hats off to the entire team 👏 🙌 👍
@IsabelJ-dw8sm
@IsabelJ-dw8sm 4 месяца назад
Wow shyam. Excellent singing
@tanandpsl
@tanandpsl 4 месяца назад
Superb, what a performance!! Excellent!! Shyam's voice is superb and his energy level is phenomenal today. Both of them sang the song beautifully. Brilliant reproduction, thanks QFR team. Fitting tribute to Maestro for his birthday. HBD Raja Sir. Request to QFR to bring another gem of Raja Sir, "Nilladha vennila" from Aanazhaghan. I think it is the only duet for Raja Sir and Swarnalatha. Thanks.
@v.haribabu9308
@v.haribabu9308 4 месяца назад
துள்ளல் ஷ்யாம் 👏👏👏 இசைக்கேற்ப எடிட்டிங் வாழ்க உயிரோட்டமான இசை கோர்வை. QFR ன் இன்னொரு மகுடம். மொத்தத்தில் திருவிழா. 👏👏👏
@surendraraja2339
@surendraraja2339 4 месяца назад
Very Very superb Shyam.
@ChewbaccaR2-D2
@ChewbaccaR2-D2 4 месяца назад
In this world of music Still a great musical empire The music we create will last for centuries Happy birthday to God of music Raja sir
@adyagu
@adyagu 4 месяца назад
Kudos to Shyam. Excellent voice. Eager to expect more from him. Keep it going
@pushpavanam57
@pushpavanam57 4 месяца назад
Superb performance by Shyam Benjamin 🎉
@பாரதிதாசன்-ம7ய
@பாரதிதாசன்-ம7ய 4 месяца назад
A wonderful one of my fav RAJA sir voice song, Great choice , SHIYAM and RITA UNEXPECTED , NAILD IT, SHIYAM sir are u RAJA sir FAN? so long wait for singing, EDITING ...GOT the ORIGINAL SONG FEEL.GREAT JOB .LIVE LONG YOU AAAALLLLLLLL. THANK YOU. NANRY ELLOTUKKUM,
@meenakshisundaram6114
@meenakshisundaram6114 4 месяца назад
Shyam is really rocking. Both the signers are really Super 🎉😊
@rkramachandran7130
@rkramachandran7130 4 месяца назад
New roll for shyam. Weldone. Congrats.keep it up.Rita excellent singing.percussion outstanding.Really a treat.
@g.josephfernandez9921
@g.josephfernandez9921 4 месяца назад
Qfr புது அவதாரம் எடுத்து உள்ளது. Simply superb
@ganeshsubramaniam2254
@ganeshsubramaniam2254 4 месяца назад
Shyam in a new avatar just rocked! Effortless singing from Rita.
@hazelgirl1509
@hazelgirl1509 4 месяца назад
Shyam Benjamin 👌👌👌😍😍
@msk3066
@msk3066 4 месяца назад
Fabulous singing by Shyam, keep rocking ❤ and Rangapriya solo violin is mesmerizing ❤❤❤
@kprasannaraghavan
@kprasannaraghavan 4 месяца назад
Shyam and Rita rocked it. Such a Youthful presentation with top class editing.👍👌💯💯
@ganeshkumar1957
@ganeshkumar1957 4 месяца назад
Hero Shyam is a rock star. Rare song but so lovely and bubbly....Thanks Subha.....Dr.Indira
@TheVanitha08
@TheVanitha08 4 месяца назад
Wow wow wow shyam kalakkitapa nee padinathum arumai athaivida dance supero superb rombave apta irunthathu raja siroda voice shyamuku Rita voice is excellent one of my favourite song of raja sir avorada birthdayku engaluku ivlavu thigatta thigatta sweet Alli kodutheengale subhakka thank u so much once again my wishes to my boy shyam
@paramananthanparamananthan3119
@paramananthanparamananthan3119 4 месяца назад
ஷ்யாம் என்னையா இன்றுதான் உங்கள் குரலில் பாடலை கேட்கிறேன்.இவ்வளவு அருமையாக இருக்கிறது.அட்ரா சக்க.
@vidyaswamy7380
@vidyaswamy7380 4 месяца назад
Shyam B. is awesome. Didn’t know you could sing like a professional. Rita, excellent as well.
@velus5311
@velus5311 4 месяца назад
Fantastic performance.... Excellent...Both are rocks this song. Wow...wow...wow...
@rajeshsmusical
@rajeshsmusical 4 месяца назад
Vaali ayyas beautiful lyrics kannamennum thamboolam
@dr.nellaibaalaa6031
@dr.nellaibaalaa6031 4 месяца назад
சிவா எட்டிற்காக மீண்டும் பார்த்தேன். பாராட்டுக்கள்
@savithrirao58
@savithrirao58 4 месяца назад
Happy Birthday To Sri.Raja Sir & Namaskaram to him. Oh my god, this Shyam Benjamin Sir is highly talented, he has sung very well & i really wonder how he knows all the songs BGMs. Hats off to Shyam Sir.😊. Multi talented musician. Why didn't he sing all these years. The new lady's singing was very good, she really enjoyed singing. Very good choice of the song to celebrate Sri.Raja Sir. VaNakkam to you all. Subhashree's explanations are super as always. Thank you all . 👏👏👏👍🙋
@rosekumar
@rosekumar 4 месяца назад
Wow! A goosebump moment hearing Shyam’s voice, fits perfectly for this song… Rita also has done full justice.. thanks for giving us this lovely song!! Thoroughly enjoying it.. back-to-back!!!!
@Valarmathi269
@Valarmathi269 4 месяца назад
Nice singing Shyam Sir... Superb song selection...
@manogarkumaran9793
@manogarkumaran9793 4 месяца назад
hi shyam what a fantastic singing ya all the best both of you
Далее