Тёмный

QUARANTINE FROM REALITY | MAAMPOOVE | MACHANA PAATHEENGALAA | Episode 645 

RagamalikaTV
Подписаться 318 тыс.
Просмотров 49 тыс.
50% 1

#qfr #chandrabose #KJYesudas
Episode 645
Performed by : @Paddy Kumar and @lmaHarshini
Flute - @Selva G Flautist
Percussion: @Venkatasubramanian Mani
Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Shyam Benjamin
Edited and post produced by - @Shivakumar Sridhar
Packaging: Arun Kumar
Graphics and titles: Oam Sagar
#PSusheela #sreedevi #vaali #sivakumar #Maampoove #70s

Опубликовано:

 

29 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 217   
@sudhindrarao8258
@sudhindrarao8258 3 месяца назад
What a song ❤ . Some of these stood out from a barrage of Ilayaraja hits during the late 70s ..Good old Radio days .
@sanjeevigururaajan5080
@sanjeevigururaajan5080 3 месяца назад
இந்த பாடலைப் பற்றி கேள்வி பட்ட இன்னொரு சுவாரசியமான செய்தி, அதே சமயத்தில் வந்த MSV அவர்களின் evergreen hit பஞ்சு அருணாசலம் அவர்களை மிகவும் கவர்ந்த "கல்யாண வளையோசைக் கொண்டு" பாடலைப் போல வேண்டும் என்று கேட்டு பெறப்பட்ட பாடல் இது என்பது...
@PSNization
@PSNization 3 месяца назад
மிகவும் சரி
@trucetruly
@trucetruly 3 месяца назад
ஆமாம்ல?!😮
@radhakrishnank.m2950
@radhakrishnank.m2950 3 месяца назад
நன்றி QFR Team, இளையராஜா அவர்கள் தமிழ் பட உலக ராஜாவாக இருந்த நேரத்தில் , ஒரு பக்கம் நல்ல பாடல்களை தந்து கொண்டு இருந்த மறைந்த திரு. சந்திர போஸ் அவர்கள்
@malabalakrishnan7004
@malabalakrishnan7004 3 месяца назад
Wow great singing 🎉
@gowrithangavelu7218
@gowrithangavelu7218 3 месяца назад
மிகவும் அருமை.. அனைவரும் வாழ்த்துக்கள் 💐
@vidhyaakarthikk1
@vidhyaakarthikk1 3 месяца назад
Thanks!
@chitras884
@chitras884 3 месяца назад
Same Josh as earlier...very good Subha🎉... God bless you 🙏🏼
@kumar9319
@kumar9319 3 месяца назад
அந்த காலத்தில் தேன் கிண்ணத்தில் தேன் ஆக வந்த பாடல்...ஜேசுதாஸ் sir ps அம்மா..என்ன குரல்.அழகான பாடல். அதற்காக நாம்...கேட்காத நாளெல்லாம் துயிலாத நாள்.......... .பத்மநாபன் & harshini....super voices...shyam venkat selva...great team.....raja sir pattu என்று நினைச்சேன்...chandrabose super.... வாலி sir வரிகள்......அ‌ந்த காலம் பொற்க்காலம்.........
@meenakshinarayanan7509
@meenakshinarayanan7509 3 месяца назад
நன்றி என்பது மிக சாதாரண வார்த்தை. எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத ஜேசுதாஸ் sir மற்றும் சுசீலா அம்மா குரல்கள் மட்டும் பாட்டின் அர்த்தம். உங்களின் triva எல்லாமே அருமை
@g.balasubramaniansubramani6862
@g.balasubramaniansubramani6862 3 месяца назад
மீண்டும் பழைய பொலிவுடன் சுபாக்கா மகிழ்ச்சி
@schandr1
@schandr1 3 месяца назад
this kid harshini is super talented. please bring her for more songs in the future. crystal clear voice, clear diction and excellent breath control. padhmanAbhan as usual rocks whatever he gets into. the team subha has assembled is sensational. the quality of songs these folks are producing are even better than the original!
@ProudBharatiyaSanatani
@ProudBharatiyaSanatani 3 месяца назад
ஆண் : மாம்பூவே சிறு மைனாவே எங்க ராஜாத்தி ரோஜா செடி முள்ளிருக்கும் கள்ளிருக்கும் நினைக்கையில் இனிப்பாக இருக்கிறா ஆ ஆ நெருங்கையில் நெருப்பாகக் கொதிக்கிறா ஆண் : மாம்பூவே சிறு மைனாவே எங்க ராஜாத்தி ரோஜா செடி முள்ளிருக்கும் கள்ளிருக்கும் நினைக்கையில் இனிப்பாக இருக்கிறா ஆ ஆ நெருங்கையில் நெருப்பாகக் கொதிக்கிறா ஆண் : புத்தம் புதுசு வெள்ளிக் கொலுசு சத்தங்கள் கொண்டாட சித்திரப் பொண்ணு செவ்வல்லிக் கண்ணு சங்கீதப் பண் பாட ஆண் : கட்டுக் கருங்குழல் பட்டுத் தளிருடல் பின் புறம் நின்றாட கொட்டடிச் சேலை கட்டிய வண்ணம் பல்லக்கு வந்தாட ஆண் : அழகான மான்……அதற்காக நான் பழகாத நாளெல்லாம் துயிலாத நாள் பெண் : ஓஓஓஓ ஓஓஓஓ ஓஓஓஓ ஆண் : அழகான மான்……அதற்காக நான் பழகாத நாளெல்லாம் துயிலாத நாள் பெண் : மாம்பூவே சிறு மைனாவே நான் மச்சானின் பச்சைக் கிளி தொத்திக் கொள்ள தோள் கொடுத்தான் எனக்கது சுகமாக இருக்குது ஆ..என் மனம் எங்கெங்கோ பறக்குது பெண் : மஞ்சக் குருத்து பிஞ்சுக் கழுத்து மன்னவன் பூச் சூட மூக்குத்தி வண்ணம் மின்னுற கன்னம் மஞ்சத்தில் முத்தாட பெண் : அந்திக் கருக்கலில் ஆற்றங்கரையினில் சந்திக்கச் சொன்னதென்ன என்னை அணைக்கையில் தன்னை மறந்தவன் சிந்திச்சு நின்னதென்ன பெண் : மடல் வாழை மேல்குளிர் வாடை போல் அவனோடு நானாடும் பொழுதெல்லாம் தேன் மடல் வாழை மேல்குளிர் வாடை போல் அவனோடு நானாடும் பொழுதெல்லாம் தேன் ஆண் : மாம்பூவே சிறு மைனாவே பெண் : நான் மச்சானின் பச்சைக் கிளி ஆண் : தொத்திக் கொள்ள தோள்கொடுத்தான் பெண் : எனக்கது சுகமாக இருக்குது ஆண் : என் மனம் எங்கெங்கோ பறக்குது ஆண் : என் மனம் எங்கெங்கோ பறக்குது என் மனம் எங்கெங்கோ பறக்குது என் மனம் எங்கெங்கோ பறக்குது பெண் : ஓஓஓஓ ஓஓஓஓ ஓஓஓஓ
@kandhavelm3012
@kandhavelm3012 3 месяца назад
அஹா.....பழைய நினைவுகள். வானொலியில் கேட்ட பாடல். மலரும் நினைவுகள். அருமையான பாடல். நன்றி அம்மா.
@tharavenkat8630
@tharavenkat8630 3 месяца назад
ஹலோ சுபா மேம் இனிய காலை வணக்கம் உங்களை மறுபடியும் அதே உற்சாகத்தோடு பாடலைப்பற்றிய விளக்கத்துடன் கேட்க பார்க்க மிக்க மகிழ்ச்சி Paddy kumar and Harshini excellent voice சூப்பரா பாடி அசத்திட்டீங்க.எனக்கு மிகவும் பிடித்த தாஸ் அண்ணா சுசீலாம்மா பாடினா பாடலை கேட்டதும் மெய்மறந்துவிட்டேன்.வெங்கட் சார் செல்வா ஷ்யாம் காம்போ பின்னி பெடல் எடுத்திட்டீங்களேப்பா எடிட் சிவா இடையில் முகம் காண்பித்து ஒரு க்யூட் எக்ஸ்பிரஸ் வேறு ஒரே அமர்க்களம் தான்
@ushagopalakrishnan7274
@ushagopalakrishnan7274 3 месяца назад
சூப்பர்.அனைவருக்கும் ஒரு பெரிய பூசணிக்காய் சுற்றி போடவேண்டும்.👌👌👏👏👏
@vidhyaaiyer1785
@vidhyaaiyer1785 3 месяца назад
Lovely melody. Smooth and comfortable singing by Paddy and harshni. ரொம்ப அலட்டல், ஆரவாரம் எதுவும் இல்லாமல், உள்ளதை அப்படியே perfect ஆக பாடியிருக்கிறார்கள். Overlap பண்ணி பாடுவது, ரொம்ப அழகு. சரணம் லட்டு மாதிரி perfectly rounded and wholesome. Second intetlude இல் சிவா rolling chair இல் வந்து தோள் குலுங்கியது ( தாளத்தில்) was a surprise yet superb . Amazing தாள நடை... மூன்று tabla, மூன்று குழந்தைகளுக்கு அன்பு பாசத்துடன் சாப்பாடு ஊட்டும் அன்னையைப் பார்த்தேன் எங்க சாமி sir உருவில்.... அவரது தாள நடைக்கு நிகர் அவரே.... ஷ்யாம் bro brought in the best sounding... The strings were classy! Outstanding playing. Bass flute செல்வா அருமை. மிருதுவான பாடல்.. great reprise.
@rethinasamypeter4194
@rethinasamypeter4194 3 месяца назад
1980களில் சந்திரபோஸ் இசை என்பது பிரபல்யம்❤🎉
@suchindraananthachari2917
@suchindraananthachari2917 3 месяца назад
Shyam! U r out of the world! Each strike on the keyboard speaks volumes on your prowess with the instrument!
@ShyamBenjamin
@ShyamBenjamin 3 месяца назад
Thanks
@OdinHardware
@OdinHardware 3 месяца назад
this song will play in the radio when I preparing to leave home to school. sweet also painful (can't get back) memories
@rajamk7223
@rajamk7223 3 месяца назад
அருமையிலும் அருமை👏👏 என்ன ஒரு தெளிவான உச்சரிப்பு!! பாராட்ட வார்த்தைகள் இல்லை.. வாழ்த்துக்கள் 💐💐💐💐
@v.haribabu9308
@v.haribabu9308 3 месяца назад
QFR குழுவினர் அழகுபடுத்தி தந்ததில் பெருமகிழ்வு கொள்கிறேன். EP ரிக்கார்டில் கேட்ட காலத்தில் சொரசொரப்பு சத்தம் கூடவே வரும். இன்று இதமாய் கேட்டேன். சந்திரபோஸ் ஐயாவிற்கு திசைநோக்கிய வணக்கங்கள் 🙏
@balajisubramanian7847
@balajisubramanian7847 3 месяца назад
உங்களை பார்க்கறதுக்கும், மறுபடியும் அதே energy உடன் உங்களின் முகவுரையை கேட்கவும் செய்த கடவுளுக்கு நன்றி!🙏
@ganeshankadiravelu2425
@ganeshankadiravelu2425 3 месяца назад
yow Shyam.....ennaiyaaaa..... music vida vegama sulandu adikkira.......😂😂😂😂
@saisaravanang5205
@saisaravanang5205 3 месяца назад
Long wait for this song...a beauty from Chandrabose. It was reported that the director of this movie was wanting a song to sound like "kalyana valayosai" and hence the request to Chandrabose. One can even notice that the tabla beats, the style and patterns follow Tabla Prasad's style in "kalyana valayosai" (and his general style) and was probably played by the brother-in-law of Chandrabose (?). Great memories and thanks to the team for a great presentation!
@gorillagiri7327
@gorillagiri7327 3 месяца назад
It may worth to note that Ilayaraja personally appreciated Chandrabose in person for this song...Chandrabose much talented composer....
@shank3k
@shank3k 3 месяца назад
Excellent singing as always. Brilliant orchestration and hosting by Subha jee🎉
@srajakumari424
@srajakumari424 3 месяца назад
அற்புதமா இருந்தது மேடம், மறுபடியும் நீங்க வந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது அருமை, நீங்கள் நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் ,வாழ்க வளமுடன் :
@rethinasamypeter4194
@rethinasamypeter4194 3 месяца назад
ஷ்யாம் பெஞ்சமின் ஸ்ட்ரிங்ஸ் மூலம் மணிகளை கொட்டுகிறார்❤🎉
@rajkumargovindrao777
@rajkumargovindrao777 3 месяца назад
Wow wow almost forgotten song ..thanks to Shubha Mam for digging out the treasure.... Excellent singing and brilliant music ....Superb
@umavishwanath4396
@umavishwanath4396 3 месяца назад
Amazing performance Paddy and Harshini.....Beautiful orchestration....Just enjoying.....🎶🎶
@geethauday3490
@geethauday3490 3 месяца назад
Listening to this song after many many years. Excellent recreation. Thanks to QFR for bringing back old memories.
@venugopalan6932
@venugopalan6932 3 месяца назад
All your songs are better than original
@subramanianb422
@subramanianb422 3 месяца назад
Superb 👌 ❤star 5 this ❤channel all starts of star 5 this channel ❤
@Thehappyreviewer
@Thehappyreviewer 3 месяца назад
Beautiful singing by Paddy and Aishwarya and brilliant show by all the musicians 👏👏👏👏 Mam could you please put ‘Oru vaanavil pole’ from Kaatrinile varum Geetham movie by Raja sir🙏🏻🙏🏻
@sreenivasasharma
@sreenivasasharma 3 месяца назад
Excellent singing by paddy , Harshini start is brilliant...Shyam evergreen.....❤❤❤❤❤
@antonyarockiyathas6035
@antonyarockiyathas6035 3 месяца назад
🙏🙏🙏🙏🙏 பழைய நினைவுகளை மன கண் முன் கொண்டுவருவது qfr, குழுவினருக்கு நன்றி
@pacifictamilan
@pacifictamilan 3 месяца назад
அருமையான பாடல். "ஓ மேகமே! ஓடும் மேகமே! எங்கே என் ராதா" இந்தப் பாடலை தாருங்களேன்
@Cricket.Record.SettersKK22
@Cricket.Record.SettersKK22 3 месяца назад
Beautiful song. It looks even more beautiful when you explain the intricacies of the song dynamics. Thanks Shubaji.
@srinivasanvaidya4265
@srinivasanvaidya4265 3 месяца назад
Azhagu ! Hats off team for re-creating the magic 🎉
@PSNization
@PSNization 3 месяца назад
"பச்சைக்கிளி"என்ற இடத்தில் புதுமை.
@velMurugan-vz1gu
@velMurugan-vz1gu 2 месяца назад
Ok அடிச்சி நொறுக்கு QFR சபாஷ்! உங்களை வெல்வது கடினம் - இசை இசை இசை இசையோ இசை தூள்-ம்மா! அப்புறம் என்ன சொல்ல
@segarsegar6260
@segarsegar6260 3 месяца назад
இசைக்குழுவையே ஆட்டம் போடவைத்துவிட்டது இந்தப்பாடல் சகோதரி சுபாபழய உற்ச்சாகத்தோடு மிக்க சந்தோஷம்
@MarikannanMari-en9mg
@MarikannanMari-en9mg 3 месяца назад
John Benjamin,, Dancevery Nice Thank you❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@leelavathysurenthran1128
@leelavathysurenthran1128 3 месяца назад
Extremely happy to see you back mam. Praying for your good health. Amazing singing by both n lovely song 👌👌
@HarshAnyaMusic
@HarshAnyaMusic 3 месяца назад
Thank you 🙏🏻
@ganeshankadiravelu2425
@ganeshankadiravelu2425 3 месяца назад
Unmailaye edhir paartha paattu......suba mom.
@ruthrakottishanmugam7255
@ruthrakottishanmugam7255 3 месяца назад
Legendary poet vaali ayya
@jkknot7799
@jkknot7799 3 месяца назад
maampoove song written by JAYARAVI , NOT VAALI
@rajeshsmusical
@rajeshsmusical 3 месяца назад
inspired from kalyana valaiyosai kondu
@padmagovindaswamy9058
@padmagovindaswamy9058 3 месяца назад
Maam Pl give the details for the song RASATHI UNNA .....
@thirumalaisunthararajan9502
@thirumalaisunthararajan9502 3 месяца назад
மிக அருமை. எனக்கு இது சுகமாக இருக்குது
@arkay61
@arkay61 3 месяца назад
எனக்கது சுகமாக இருந்தது. ஆ ஆ ஆ என் மனம் எங்கெங்கோ பறக்குது..... .
@rajasekaranrajasekaranma
@rajasekaranrajasekaranma 3 месяца назад
Nice singing by Kumar and harshini with good music A lovely song by chandrabose, with yesudas and suseela melodious singing
@nagarajanbalasubramaniam2213
@nagarajanbalasubramaniam2213 3 месяца назад
Super voice Paddy kumar & Harshini
@ParthasarathySundaravara-lt7fg
@ParthasarathySundaravara-lt7fg 3 месяца назад
I listen to this song daily thanks to the excellent rendition by both the singers, especially the beautiful facial expressions of Harshini Mahesh👍👌
@RajaR-kj3ec
@RajaR-kj3ec 3 месяца назад
R.Raja.🎉🎉🎉...A1....🎉🎉🎉....A1....s..
@MathewPhillips-k5p
@MathewPhillips-k5p 24 дня назад
Wilson Sharon Hall Mary Rodriguez Betty
@shivashankar9527
@shivashankar9527 3 месяца назад
Melodious singing by paddy and Harsh ini near perfection. Good support by shyam venkat and selva.
@HarshAnyaMusic
@HarshAnyaMusic 3 месяца назад
Thank you 🙏🏻
@viswanathansrinivasan9724
@viswanathansrinivasan9724 3 месяца назад
Beautiful beats . Nice song. Nicely sung. Good to see and listen to Paddhu. Congratulations to QFR team. And all the artists.
@HarshAnyaMusic
@HarshAnyaMusic 3 месяца назад
Thank you
@senthilalmathavan8705
@senthilalmathavan8705 3 месяца назад
Super hole team MY dear cuttysathan movie song pounga mam
@Krishnarao-v7n
@Krishnarao-v7n 3 месяца назад
❤❤❤❤👌👌🎉🎉🎉🎉🎉🎉 Wish you all the best 👍🏻👍🏻
@Robylazarus
@Robylazarus 29 дней назад
Fantastic musicianship all around. well done and keep it up!!!!
@thirukumaranksuper800
@thirukumaranksuper800 3 месяца назад
Medam please. Sevvaname ponmegame thuvungal malargal kodi sollungal kavidai kodi
@velmaster2010
@velmaster2010 3 месяца назад
This is an evergreen composition of Chandrabose. Padhmanabankumar and Harshini excellent singing. Venkat and Selva did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.
@ShyamBenjamin
@ShyamBenjamin 3 месяца назад
🙏🏾
@HarshAnyaMusic
@HarshAnyaMusic 3 месяца назад
Thank you 🙏🏻
@ramasamysupersong1504
@ramasamysupersong1504 3 месяца назад
Both voice are excellent
@AlexShelton-m1o
@AlexShelton-m1o 20 дней назад
Davis Karen Hall Karen Gonzalez Christopher
@nithyananthamkannabiran7694
@nithyananthamkannabiran7694 3 месяца назад
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤super👍👍👍👍👍👍👌
@monathevar206
@monathevar206 3 месяца назад
One of my favorite song
@shanthav9824
@shanthav9824 Месяц назад
Very close to the original .Hats off to the team, especially the singers.
@abdulbasith1174
@abdulbasith1174 3 месяца назад
அருமை, அருமை harshini oru aachariyam
@HarshAnyaMusic
@HarshAnyaMusic 3 месяца назад
Thank you 🙏🏻
@sethulakshmit7908
@sethulakshmit7908 3 месяца назад
A.melodious song. The singers sang beautifully. Shyam and Shiva action was very nice.
@HarshAnyaMusic
@HarshAnyaMusic 3 месяца назад
Thank you 🙏🏻
@ramakrishnansankaranarayan2521
@ramakrishnansankaranarayan2521 3 месяца назад
I am listening to this song after 1978. great memories to cherish.thanks qfr
@thoravalurmarappanragupath2292
@thoravalurmarappanragupath2292 3 месяца назад
ஐயோ ரொம்ப நாளா எதிர் பார்த்த பாடல். மிக்க நன்றி
@jack_jana7124
@jack_jana7124 3 месяца назад
Hat's off the entire qfr team plz mam mazhai tharumo en Megan song release pannunga
@gloriafabersa655
@gloriafabersa655 15 дней назад
Taylor Nancy Miller William Williams Edward
@musicmurthi
@musicmurthi 3 месяца назад
கல்யாண வலையோசை கொண்டு..கட்டோடு குழலாட ஆட..இந்த வகை பாட்டின் remake..male singer.பாட்டின் பாவம்..சங்கதி.துளைத்து விட்டார்.போ லும்....
@KamalamS-gx8uj
@KamalamS-gx8uj 3 месяца назад
இசைக்குழு மிக மிக அருமையாக நிகழ்ச்சியைக் கொண்டுசென்றதைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. ஆனால்...தாயின் அரவணைப்பு இருக்கும்போது குழந்தைகளின் உற்சாகம் தனியல்லவா? இசையரசியின் மறுவரவு மலர்ந்தது, காலம் தந்த வரம்!❤❤ வணங்குவோம்!!
@vectorindojanix848
@vectorindojanix848 3 месяца назад
Amazing song. Too good recreation. Singers wow n so as team.
@HarshAnyaMusic
@HarshAnyaMusic 3 месяца назад
Thank you 🙏🏻
@mariappankrishnamoorthy7252
@mariappankrishnamoorthy7252 3 месяца назад
Super song. Superb singing by both...
@HarshAnyaMusic
@HarshAnyaMusic 3 месяца назад
Thank you 🙏🏻
@jujubiification
@jujubiification 3 месяца назад
Entry part of Susheelamma in the song is so heavenly.
@AlexShelton-m1o
@AlexShelton-m1o 22 дня назад
Johnson Jennifer Miller Jose Martin Kenneth
@pachaimuthusenniveeran5842
@pachaimuthusenniveeran5842 3 месяца назад
உங்களை பார்த்ததுமிக்க மகிழ்ச்சி இதே மாதிரி இன்னொரு பாடல்.' கொலுசே ... கொலுசே ... இந்த பாடலும் சந்திர போஸ் அவர்களே.. படம் பெண் புத்தி முன் புத்தி .... இந்த பாடல் படம் ஆக்கிய விதம் நல்லா இருக்கும் சொலுசே அதையும் QFR-ல். பதிவிடுங்கள். இந்த பாடல் மாம்பூவே என் பாணியில் *SUPER*
@naga406
@naga406 Месяц назад
அந்த காலத்தில் இலங்கை வானொலியில் நடைபெறும் இசைச் செல்வம் என்ற பாடல் தேர்வு நிகழ்ச்சியில் தொடர்சியாக முதலாம் இடத்தைஅல்லது முதல் 7க்குள் இடம்பெற்ற ஒரே ஒரு பாடல்.
@nathant-rq3pu
@nathant-rq3pu 16 дней назад
I hope their Pm is watching
@invmarthandan
@invmarthandan 3 месяца назад
Siva! நடுவில் ஏன் அந்த ஆட்டம்😂😂😂😂🎉😅❤ Shyam கூடத்தான். என்றைக்கும் இல்லாமல் இன்றைக்கு ஏன் இந்த ஆட்டம். I enjoyed guys. Keep rocking 🎉😅❤
@sivaselvam
@sivaselvam 3 месяца назад
Vetrikku Oruvan has two good songs, viz. Thoranam Adidum and Muththamizh Sarame. Orae Vaanam Orae Bhoomi has two good songs 'Sorgathilae Naam Adi Eduppom' and 'Valamana Bhoomiyil' which all good candidates for QFR to restore and revive.
@karthikkrishnan8621
@karthikkrishnan8621 3 месяца назад
Super song 👌 pleasant song🙏 Madam, please recreate songs like Seerkondu vaa, Ponnaaram poovaram, Salaioram solai ondru, Paadivaa thendrale, Malai ponnaana Malai, Ilangayin ilankuyil, Ponnaana meni, Neengadha ennam ondru..........🙏 Thank you 🙏
@kmuralidharan5479
@kmuralidharan5479 8 дней назад
Thank you QFR Team
@lalithannk6114
@lalithannk6114 3 месяца назад
மீண்டும் உங்களை QFR நிகழ்ச்சியில் பார்ப்பது மிகவும் சந்தோஷமாக இருந்தது சுபா. நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ ப்ரார்த்தனைகள் மா
@kantharao1285
@kantharao1285 17 дней назад
Melodious song. Well done
@shivashankar9527
@shivashankar9527 3 месяца назад
Very haunting melody singing by paddy and.harsh ini.Good.support by.QFR musicians.kudos to.all.
@subramanianranganathan7012
@subramanianranganathan7012 3 месяца назад
என்றென்றும் அழியாத ராகங்கள் மற்றும் நெஞ்சில் மறக்கமுடியாத KB சாரின் பாட்டுக்கள்.
@ushasudarshan8563
@ushasudarshan8563 3 месяца назад
Well done dear QFR team..evalo brugas !!!beautifully sung by both and as usual shyam rocks ❤
@deengulf1
@deengulf1 3 месяца назад
இசை அருமை குரல் அமையவில்லை
@jananithirunavukarasu
@jananithirunavukarasu 3 месяца назад
Mam happy to see you again
@microsoftmi1385
@microsoftmi1385 3 месяца назад
Feeling nostalgic.
@wellnesscues
@wellnesscues 3 месяца назад
I have heard that inspiration for this song came from கல்யாண வளையோசை…
@gurug4045
@gurug4045 6 дней назад
ஒரிஜினல்
@alamelur9178
@alamelur9178 3 месяца назад
அருமையான பாடல் சுபாமேம்🎉🎉🎉
@venkatesang996
@venkatesang996 3 месяца назад
77 ல ஏது ஒலியும் ஒளியும்???
@francis5515
@francis5515 3 месяца назад
சுபா மேடம் எப்படி இருக்கிறீர்கள், நீங்கள் சுகமடைந்ததற்கு கடவுளுக்கு ஆயிரம் நன்றிகள்
Далее
Maampoove siru mainaave... (Smule)
4:38
Просмотров 32 тыс.
Ко мне подкатил бармен
00:58
Просмотров 137 тыс.
Barno
00:22
Просмотров 748 тыс.