Тёмный

QUARANTINE FROM REALITY | INIYAVALE | SIVAGAMIYIN SELVAN | Episode 635 

RagamalikaTV
Подписаться 318 тыс.
Просмотров 95 тыс.
50% 1

QUARANTINE FROM REALITY - EPISODE 635
#qfr #psusheela #PULAMAIPITHAN #TMS #MSV
Episode 635
Performed by : SHIBI SRINIVASAN & SUNDARI RAMJI
Flute: @Selva
Guitar: @K Karthick
Melodica :@Keerthana
Percussion: @Vekatasubramanian Mani
Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Shyam Benjamin
Video Edit: @Shivakumar Sridhar
Packaging: Arun Kumar
Graphics and titles: Oam Sagar

Опубликовано:

 

29 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 351   
@lakshmir.v1964
@lakshmir.v1964 5 месяцев назад
ஆஹா... ஆஹா... என்ன ஒரு அருமையான அட்டகாசமான பாட்டு... இதற்கு, சுபா மேடம் என்னவெல்லாம் நமக்கு தெரியாத, நுணுக்கமான பல விஷயங்களை சொல்லியிருப்பார் தெரியுமா... அதனால் என்ன பரவாயில்லை, அவர் குணமடைந்து வந்ததும் மீண்டும் ஒரு முறை இதை ஒளிபரப்பு செய்யவும்... இந்த பாடலை பாடிய இருவருக்கும், மற்றும் பங்கு கொண்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்... 🙏🙏🙏🙏🙏🙏🙏
@pramilajay7021
@pramilajay7021 5 месяцев назад
இப்போது சுபா மா நலம் எப்படி? யாரேனும் அறியத் தந்தால் மகிழ்வோம். 🙏🙏🙏
@cholanganesh1882
@cholanganesh1882 3 месяца назад
Sibi, your voice is super.
@saravananve210
@saravananve210 5 месяцев назад
சுபா மேடம் சீக்கிரம் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்
@p.baskarp.baskar4740
@p.baskarp.baskar4740 4 месяца назад
BOTH VOICE SUPER
@essdeeare4558
@essdeeare4558 5 месяцев назад
சுபஸ்ரீயின் விளக்கவுரை இல்லாத ஒரே குறை மட்டுமே.....காத்திருக்கிறோம் விரைவில் திரும்பி வர.....
@RameshRamesh-r8j
@RameshRamesh-r8j 5 месяцев назад
வாவ் சூப்பர்
@kannans2955
@kannans2955 5 месяцев назад
Shuba mam how r u? Please give some new about her. We all are blessing her for good health
@PremarethinamPrema
@PremarethinamPrema 4 месяца назад
Jayam mam voice mari iruku Nalla freeya padumma moookala padaama
@karpagammahadevan8813
@karpagammahadevan8813 5 месяцев назад
சிவாஜி. டூயட்களுக்கென்றே பிறந்தவள்’’ சுந்தரி’’👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@balasubramanianvenkatraman1316
@balasubramanianvenkatraman1316 5 месяцев назад
Yes.
@senthilkumarjayachandran4349
@senthilkumarjayachandran4349 5 месяцев назад
சுபா அவர்களின் வர்ணனை இல்லாமல் வெறுமையாக இருக்கிறது அவர்கள் நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்
@ragupathy2978
@ragupathy2978 5 месяцев назад
அருமையான கணீரென்ற ஆண் குரல் ...பெண் குரலும் அருமை... வாழ்த்துக்கள்...
@manianu1670
@manianu1670 5 месяцев назад
சூப்பர் மேடம் இல்லாத குறை சீக்கிரம் வாங்க மேடம் நீங்க என்றும் வாழ்க வளமுடன் 🙏 🙏
@keysavanl.kesavan6228
@keysavanl.kesavan6228 5 месяцев назад
சுபா மேடம் உருவாக்கிய இசைக்குழுசிறப்பாகநடந்து வருகிறது மேடம்குணம் அடைந்து சீக்கிரம் திரும்பி வர இறைவனை பிராத்திகிறோம் இசைரசிகர் சார்பாக நன்றி
@kalaganesh5957
@kalaganesh5957 5 месяцев назад
Slightly the upper swarams are going off key for the female
@rajagopalan8353
@rajagopalan8353 5 месяцев назад
ஆஹா, அருமை. இருவருமே ரொம்ப செளக்கியமாக பாடினார்கள். அபார திறமைசாலிகள். அற்புதமான இசை குழு. அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.
@mayileraku7466
@mayileraku7466 5 месяцев назад
Excellent voice 💕aha arputham 💕suba Mam நலம் பெற இறைவனை வேண்டுகிறேன் 💕🍋💕
@subramanianannamalai5856
@subramanianannamalai5856 5 месяцев назад
performance by everyone is EXCELLENT.. God bless you ALL. மன்னரின் இனிய பாடல்...
@brittoamalaraja7095
@brittoamalaraja7095 5 месяцев назад
சுபா மேடம் விரைவில் நலம் பெற திரும்ப வேண்டுகிறேன் .QFR நிகழ்ச்சியை தொய்வு இல்லாமல் நடத்தும் குழுவிற்க்கு சிறப்பு வாழ்த்துக்கள்
@ravikris3730
@ravikris3730 5 месяцев назад
இனியவளே என்று பாடிவந்தேன்..................இனிமை.இருவருமே ரொம்ப செளக்கியமாக பாடினார்கள்மனமார்ந்த பாராட்டுகள்.
@velmaster2010
@velmaster2010 5 месяцев назад
This is an excellent composition of MSV. Shibi and Sundhari excellent singing. Venkat, Selva, Karthick and Keerthana did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.
@whitedevil9140
@whitedevil9140 5 месяцев назад
இனிமை..!👌👌மருத்துவர்.. குடும்பத்தார் அறிவுரைப்படி.. ஓய்வு எடுத்து.. உடல்நலனில் கவனம் வைத்து.. முன்னிலும் உற்சாகமாய் மீண்டு வர. இறைவன் அருள் புரிவார் சுபஸ்ரீம்மா..!🙏🙏❤🌷
@juliusidhayakumarb1300
@juliusidhayakumarb1300 5 месяцев назад
Drums எங்கேப்பா? பாடலின் அழகே, ட்ரம்ஸ், தபேலா Combo தான். Male Voice exelent. Prayers for Suba mam s speedy recovery.
@rajansa5070
@rajansa5070 5 месяцев назад
Shibi Srinivasan குரல் ஆண்மையும் கம்பீரமும் கலந்த ஒன்று.நெடுநாட்களுக்கு பிறகு மூக்கினால் பாடாமல. நல்ல வாய் விட்டு பாடிய பாடலை கேட்டேன்.அருமை வாழ்த்துகள்
@rajeswarijbsnlrajeswari3192
@rajeswarijbsnlrajeswari3192 5 месяцев назад
அருமை பிள்ளைகளா. அனைவரின் பங்களிப்பும் அருமை.
@sankarasastrigalsundaresan6254
@sankarasastrigalsundaresan6254 5 месяцев назад
Nice
@ravichandraankrishnan1355
@ravichandraankrishnan1355 5 месяцев назад
சுந்தரியின் குரல் அப்படியே அம்மாவின் இளமையில் எப்படி இருந்ததோ அப்படியே இருக்கிறது. ஆரம்ப ஹம்மிங் அபாரம். உங்களுக்கு இது ஒரு மைல்கல் பாடல் . முதுக்களோ கண்கள், திருத்தேரில் வரும் பாடல் வரிசையில் இதுவும் ஒன்றம்மா. எங்கள் குடும்பத்தில் அனைவரும் உங்கள் ரசிகர்கள். அது போல ஆண் குரல்வளம் எங்கள் ஐயாவை நினைவுபடுத்தி விட்டீர்கள். உங்களுக்கும் பாராட்டுக்கள். நன்றி! கோவை இரவி
@segarsegar6260
@segarsegar6260 5 месяцев назад
திரும்பத் திரும்பத் பத்துமுறை கேட்டேன்மிகவும் அற்புத படைப்பு Q f R குடும்பத்தாருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க நீடூழி
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 4 месяца назад
ஆகா ஆகா அப்புறம்💐🌹🌺
@thirumalaisunthararajan9502
@thirumalaisunthararajan9502 5 месяцев назад
இனியவள். ஏழிசையில் மோகனமாய் இனிமை தந்தவள். சுபஸஸ்ரீ. அருமையான தொகுப்பாளினி. இல்லாத ஒரு குறை. மற்றபடி பாடல்கள் சூப்பர். கலைஞர்களை கொண்டாடி வாழ்த்துகிறேன்
@balajisubramanian7847
@balajisubramanian7847 5 месяцев назад
சுபா மேடம், நீங்கள் இல்லாமல் ஒரு மிகப்பெரிய வெற்றிடம் உருவாகி இருக்கிறது. பாடல்களை விட, பாடலைப் பற்றிய உங்களின் அறிமுகமும், முடிவுரையும் மிகவும் சுவாரசியாமாக இருக்கும். சீக்கிரம் தங்களை QFR ல் சந்திக்க வேண்டி, ஆண்டவனை வேண்டுகிறோம்🙏
@tjtj2735
@tjtj2735 4 месяца назад
Wonderful delivery. Music was superb. Both singers did a wonderful job. It was refreshing to see Sundari back after a long lapse. She should sing more.
@kavikrissh2377
@kavikrissh2377 5 месяцев назад
Pray God for subha mam's speedy recovery.
@selvikumaravel9712
@selvikumaravel9712 5 месяцев назад
Seekiram vandguduvanga subha♥️👍
@padma8858
@padma8858 5 месяцев назад
After Kadhal Rajiyam unadhu song beautiful duet by this pair again the best one woth the team. Kettu kirrangharom Subha mam . ❤
@muralipropertyplus
@muralipropertyplus 5 месяцев назад
Shibi is really in the top 5 list of Male singers in QFR Team, what a voice and unique style of singing
@keysavanl.kesavan6228
@keysavanl.kesavan6228 5 месяцев назад
இருவருமே இனிமையாக சிறப்பா பாடினார்கள் பாராட்டுகள் வாழ்த்துக்கள்
@mojahun1724
@mojahun1724 5 месяцев назад
❤அருமை . என்றாலும் சுபாம்மாவின் குறிப்பு இல்லாமல் வெறுமையாக உள்ளது. விரைந்து நலம்பெற்று வாருங்கள் சுபாம்மா
@rb1644
@rb1644 5 месяцев назад
Better than the original one. What an orchestration and bhaavam from singers. Tribute to Shubhashree for creating such a legacy
@venugopalnara2159
@venugopalnara2159 5 месяцев назад
சுபா மேடம் நல்ல நிலையில் வர வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுகிறோம்
@ChennaiTelevision-qn2yu
@ChennaiTelevision-qn2yu 4 месяца назад
SHIBI Srinivasan voice is awesome/outstanding/marvellous/fabulous👏👏👏
@elangovannatarajan1286
@elangovannatarajan1286 4 месяца назад
he should be given more chances
@kannans2955
@kannans2955 5 месяцев назад
Today also I was singing this song. I love this song more for the lyrics. Iniyavale, ini + avale (hereafter she is my life) what kind of 'pada prayogam'!!!!!!
@Mayasram
@Mayasram 5 месяцев назад
Is this the “ Kora kagaz tha man mer” sequence ?
@rohinikumar7173
@rohinikumar7173 5 месяцев назад
Yes
@Mayasram
@Mayasram 5 месяцев назад
@@rohinikumar7173 thank you
@jayaseleanjayaselean3565
@jayaseleanjayaselean3565 5 месяцев назад
Wonderful evergreen song. Excellent submission. Big salute to everyone ❤❤❤❤
@jaishankardevarajan2744
@jaishankardevarajan2744 5 месяцев назад
Fantastic performance by Shibi. Hats off. Hope ma'am is recovering fast. Every weekend we all are waiting to hear her voice
@revathimurali1694
@revathimurali1694 5 месяцев назад
Wishing Subhaji speedy recovery. Excellent rendition by all
@raviedwardchandran
@raviedwardchandran 2 месяца назад
Lovely Beautiful Rendition...Both Voice's Are Extremely Astonishing... The Humming Is Extreme Spark's...Lovely Music...🔥🤍🌹
@sriramgopalan938
@sriramgopalan938 5 месяцев назад
இனிமையான பாடல். வாழ்த்துக்கள் QFR team, sibi and sundari.
@karpagammahadevan8813
@karpagammahadevan8813 5 месяцев назад
Superb👏🏻👏🏻👏🏻👏🏻சீக்கிர்ம்வந்து எங்களுக்கு வர்ணனை. தாருங்கள சுபஶ்ரீ👍🏼🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@santhanamr.7345
@santhanamr.7345 5 месяцев назад
Simply unable to enjoy in the absence of Subhasri madam however good is the performance. Anyway thanks for the untiring efforts of the team. Good lick. Expecting to see madam soon.god bless.
@RameshRamesh-r8j
@RameshRamesh-r8j 3 месяца назад
இது நான் கேட்பது இருபதாவது முறை .
@sivamtv4759
@sivamtv4759 5 месяцев назад
சுபா அம்மா குழுவில் எல்லோருமே இசைமேதைகள் எல்லோருமே அறிவு ஜீவிகள் சுபா அவர்கள் வரும் வரை அனுபவம் மிக்க தாள வேந்தர் வெங்கட்டும் நகைச்சுவை நாயகன் சிவாவும் கலந்து பாடல் பிறந்த கதையை சொல்லி வெளியிடுங்கள் சபாஅவர்களே இப்படி வெளியிட்டால் மகிழ்வார்கள் .... பாடல் துவக்கமே சிலேடை இனியவளே இனி அவளே இனியவனே இனி அவனே.... தமிழ் பித்தர் புலமைபித்தனின் புலமையோ புலமை...
@surijeyamchennai5199
@surijeyamchennai5199 5 месяцев назад
Excellent voice. சூப்பர் shivaji hit song. Prayer for Subashree madam speed recovery. Everyone does well.superb.
@francis5515
@francis5515 5 месяцев назад
அருமை அருமை அருமை வாழ்த்துக்கள். சுபா மேடம் எப்படி உள்ளார்கள்? நீங்கள் அனைவரும் சோர்ந்து விடாமல் தொடர்ந்து நடத்துங்கள். சுபா மேடம் சீக்கிரம் வந்துவிடுவார்.❤❤❤❤
@vaidyanathanramanathan2962
@vaidyanathanramanathan2962 5 месяцев назад
Excellent by both. One of my favourites of TMS sir.
@seethalakshmi1533
@seethalakshmi1533 5 месяцев назад
துள்ளலான பாடலுக்கு சுபஷிரி அவர்களின் முன்னுரையில்லாத குறை.சீக்கிரம் நலம் பெற இறைவன் அருள்புரிய வேண்டும்.
@jayalakshmi4325
@jayalakshmi4325 5 месяцев назад
தாங்கள் அனைவரும் தாங்களின் பங்களிப்பை வெகு அழகாக வழங்கினாலும் மாலுமி இல்லாத கப்பல் போன்று உள்ளது சுபா மேடம் இல்லாதது இறைவனின் அருளால் சீக்கிரமா வர வேண்டும் 🙏🙏
@sethulakshmit7908
@sethulakshmit7908 5 месяцев назад
Subha mam seekiram vanga.. today's song was one of my favorite I like it very much 🩷✨️ The music was wonderful
@kaverinarayanan2885
@kaverinarayanan2885 5 месяцев назад
அருமை.அனைவரின் பங்களிப்பும் மிகச் சிறப்பு. How is Subha mam ?
@palaniappan5709
@palaniappan5709 5 месяцев назад
Sundari's voice is excellent and melodious as usual. Shibi's singing is also good. Venkat has done an excellent job. If Subha was there, we would have heard a good background story. Wish her speedy recovery. It is so heartening, her team is carrying on with the same spirit.
@kkgaming4166
@kkgaming4166 5 месяцев назад
Want to know about subashree mam health condition Please inform very much worried with out hearing her voice god bless her with good health
@sivapriyanarasimhan1875
@sivapriyanarasimhan1875 5 месяцев назад
Missing Subha Mam very much. Though the singers give their best permance we feel the ship is sailing without the captain. Get well soon . All QFR fans prayers are you with you madam .
@parthasarathy.chakravarthy3002
@parthasarathy.chakravarthy3002 5 месяцев назад
wow. what a package!!! superb rendition from Male (sounds little bit like Shankar Mahadevan for me ) and Female singers - very good gamakams. awesome instrumentation. Great recording crystal clear. 100% match. very rare combination from everybody.!!!! Keep going!!!
@RAVIravi-dw7vb
@RAVIravi-dw7vb 2 месяца назад
Madam...Voice super..male singer ன் Voice ல் இன்னும் கொஞ்சம் கம்பீரம்...நயம் இருந்தால் Better.
@lakshmichandrasekar7380
@lakshmichandrasekar7380 2 дня назад
Subha madam introduction makes the program very interesting. Shyam body language is superb
@ganeshkumar1957
@ganeshkumar1957 5 месяцев назад
Lovely song. Good presentation...Miss U Subha...Get well soon...Dr.Indira .
@godhavarivenkatesan2652
@godhavarivenkatesan2652 5 месяцев назад
Get well soon
@sivaramakrishnanr5960
@sivaramakrishnanr5960 22 дня назад
QFR சுபாவிற்கு என்ன உடல்நிலை கோளாறு ஏற்பட்டது ? Comment ல் உடல் நிலை சரியில்லை , அதனால் தான் வர்ணனை செய்ய வில்லை என்று சொல்கின்றனர் .
@ashokan134
@ashokan134 5 месяцев назад
Thanks to QFR team for holding the fort! Though a Raaja fan, like this and MSV's creations in general. Thanks again! Get well soon Subha!
@ProudBharatiyaSanatani
@ProudBharatiyaSanatani 3 месяца назад
ஆண் : இனியவளே என்று பாடி வந்தேன் இனியவள்தான் என்று ஆகி விட்டேன் .. இன்பமெல்லாம் ஏந்தி வரும் இளமை கொண்டவள் இன்பமெல்லாம் ஏந்தி வரும் இளமை கொண்டவள் பெண் : ஆஹா ஹா ஹா ஹா….. இனியவனே என்று பாடி வந்தேன் இனி அவன்தான் என்று ஆகிவிட்டேன் ஏழிசையில் மோகனமாய் இனிமை தந்தவன் ஏழிசையில் மோகனமாய் இனிமை தந்தவன் ஆண் : ஓராயிரம் காலம் இந்த உள்ளம் ஒன்றாக பெண் : ஒன்றானவர் வாழ்வே இன்ப வெள்ளம் என்றாக ஆண் : துணை தேடி வரும் போது கண்ணில் என்ன நாணமோ பெண் : குணம் நாட்டில் உருவான பெண்மை என்ன கூறுமோ ஆண் : திருநாள் வரும் அதோ பார் பெண் : தருவார் சுகம் இதோ பார் ஆண் : திருநாள் வரும் அதோ பார் பெண் : தருவார் சுகம் இதோ பார் ஆண் : பொன் மாலையில் பெண் : பூமாலையை ஆண் : நெஞ்சில் சூடவோ பெண் : சூடவோ ஆண் : சூடவோ பெண் : இனியவனே என்று பாடி வந்தேன் இனி அவன்தான் என்று ஆகிவிட்டேன் ஆண் : தாலாட்டிடும் நெஞ்சம் தன்னைத் தங்கம் என்றானோ பெண் : பாராட்டிடும் இன்பம் தன்னை மங்கை கண்டாளோ ஆண் : நினைத்தாலும் சுகம் தானே இந்த நெஞ்சின் காவியம் பெண் : கொடுத்தாலும் நலம் தானே என்னைக் கொஞ்சும் ஓவியம் ஆண் : இதழால் உடல் அளந்தாள் பெண் : இவளோ தன்னை மறந்தாள் ஆண் : இதழால் உடல் அளந்தாள் பெண் : இவளோ தன்னை மறந்தாள் ஆண் : ஏனென்பதை பெண் : யார் சொல்வது ஆண் : இன்னும் மௌனமேன் பெண் : மௌனமேன் ஆண் : மௌனமேன் ஆண் : இனியவளே என்று பாடி வந்தேன் இனியவள்தான் என்று ஆகி விட்டேன் .. இன்பமெல்லாம் ஏந்தி வரும் இளமை கொண்டவள் பெண் : ஆ….லாலாலலா ஓஹோஹஓஹோ ஓஹ்ஹோ ஓஹ்ஹோ….ஓஹ்ஹோ ஓஹ்ஹோ…..
@sundararajana9130
@sundararajana9130 5 месяцев назад
இந்தப்பாடலின் எடுப்பான பிண்ணனி இசையில் ட்ரம்ஸ் மிஸ்ஸிங்.... ( வெங்கட் ஏன் கோட்டை விட்டார் என்று தெரியவில்லை ) மற்றபடி ஆண் பெண் இருவரின் அநாயச குரல் வீச்சு., ஷியாமின் வழக்கமான பாடலுடன் ஒன்றிய இசை அருமை. குறைவான வாத்தியங்களுடன் நிறைவான படைப்பு...
@nazeerbasha889
@nazeerbasha889 4 месяца назад
Solla vaarthaigal illai. Miga azhagu. Iruvarukkum. Paraattukkal
@Balasubramaniyam1959
@Balasubramaniyam1959 5 месяцев назад
முதலில் இந்த பாடலை பாடி ய ஜோடிகளைப்பற்றி சொல்லியே ஆகணும்.ஏற்கனவே இவர்கள் பாடி ய பாடல் இடம்பெற்ற படம் மன் னவன் வந்தானடி.பாடல்கவியரசரின்' காதல் ராஜ்ஜியம் எனது.சுபா மேம் சிபி தம்பியை ராஜா மாதிரி குதிரையில் வந்து ள்ளதாக குறிப்பிடுவார்.ஜோடிக்குரல் சகோதரியும் கோவாவில் பாடி அசத்திய தாக வர்ணனை செய்வார்.ஆக இந்த இனிய பாடலை பாடி அசத்திய மையால் சுபா மேம் பாராட்டு நியாயமானதே.மனமார்ந்த பாராட்டுக்கள் அனைவருக்கும். மேலும் சுபா மேம் விரைவில் பூரண குணம்பெற்றுவர இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
@lakshminarasimhansrinivasa9575
@lakshminarasimhansrinivasa9575 Месяц назад
Initial humming perfectly matches. Especially music echoing perfectly matches the location. MSV the greatest
@ChandraRamkumar
@ChandraRamkumar 5 месяцев назад
சுபா மேடம், உங்கள் வர்ணனை இல்லாதது பெரிய குறை தான். Get well soon and give your wonderful comments
@shivashankar9527
@shivashankar9527 5 месяцев назад
Shibhi and sundhari.gave a food performance, ably supported by QFR musicians. But without subhaji's intro the episode is not energetic.
@thevarasavigneswaran6584
@thevarasavigneswaran6584 Месяц назад
சிபி சுந்தரி உங்களுடைய பாடலை தொடர்ந்து பலமுறை பார்த்து வருகின்றேன் மிக்க நன்றிகள்
@arvinthsrus
@arvinthsrus 5 месяцев назад
She resembles the actress Ushanandhii
@RajaR-kj3ec
@RajaR-kj3ec 5 месяцев назад
R.Raja...🎉🎉🎉is....🎉🎉🎉is....
@gopukumar3319
@gopukumar3319 5 месяцев назад
Mam one song missing mam please upload pannunka ( pattukannam thottu kolla song) ❤❤❤❤❤ my all time favorite song please
@shanmugamchelliyan6963
@shanmugamchelliyan6963 5 месяцев назад
அருமையான பாடல் இருவரின் குரலும் மிக அருமை வாழ்த்துக்கள் சுபா மேடம் சீக்கிரம் குணம் அடைந்து இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வருவார்கள் என ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்
@mayab2176
@mayab2176 Месяц назад
Both the voices are lively and soothing and perfect They brought infront Shivaji and Vanisree.
@krishnanss8567
@krishnanss8567 5 месяцев назад
Excellent singing. Superb song..👏👏👏
@mncbabu
@mncbabu 5 месяцев назад
Awesome song. Excellent performance..What was the instrument used in the original song for the "ting" sound?
@LoyolaDerose
@LoyolaDerose 5 месяцев назад
May God bless Shuba Madam with speedy recovery to good health.
@periyasamy-lk8rx
@periyasamy-lk8rx 2 дня назад
இந்த மாதிரி மனதை மயக்கும் பாடல் தமிழ்த் திரையிசையில் இனி மேல் வரப் போவதில்லை.
@shobhanaprabhakar3839
@shobhanaprabhakar3839 26 дней назад
Next weeks song from KKK deivam Anbil Malarndhana Roja
@ChristopherFowlkes-y1l
@ChristopherFowlkes-y1l 17 дней назад
Clark Ruth Walker Edward Lopez Kimberly
@willienymanasa4823
@willienymanasa4823 13 дней назад
Miller Shirley Rodriguez Elizabeth Harris Christopher
@SocietyMinutes
@SocietyMinutes 5 месяцев назад
அது என்னமோ தெரியலை. சுபா அக்கா இல்லாமல் பாடலை ரசித்து கேட்க முடியவில்லை.
@rajaganappathiesshanmugasu3098
@rajaganappathiesshanmugasu3098 4 месяца назад
Missing Subha Mam's summary. How is her health? Any update please?
@usharanjeniramesh9568
@usharanjeniramesh9568 5 месяцев назад
How is subhashree mam? Is she still in hospital? Hope she is fine and will be back soon. Its been long. God bless her with good health.🙏🙏
@neeldani7450
@neeldani7450 5 месяцев назад
Quality is falling without Shubha running the show. Please get well soon and come back soon.
@aishwaryaraghuraman3211
@aishwaryaraghuraman3211 5 месяцев назад
Wt a song hats off to your effort please give me the link of Chennai live concert I'm asking nobody s responding me please give me the link
@XFactor-j2j
@XFactor-j2j 5 месяцев назад
One Of All Time Favorite Rendition...❤️👍
@KaronGalindo-x5k
@KaronGalindo-x5k 27 дней назад
Walker Dorothy Rodriguez Amy Walker Helen
@dashokrayan3370
@dashokrayan3370 5 месяцев назад
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் அன்னை வேளாங்கண்ணி மாதாவும் சுபா அக்காவுக்கு முழு உடல்நலம் வழங்க இறைவேண்டல் செய்கிறேன்.
@MorrisonOscar-u6l
@MorrisonOscar-u6l 17 дней назад
Anderson Patricia Thompson Karen Wilson Mary
@MichaelMiller-r7t
@MichaelMiller-r7t 8 дней назад
Thomas Elizabeth Allen David Wilson Melissa
@Balasubramaniyam1959
@Balasubramaniyam1959 Месяц назад
சும்மா அசத்திப்புட்டாங்க போங்க.மனசார வாழ்த்துகிறேன்.
@aravasundarrajan766
@aravasundarrajan766 5 месяцев назад
திரு.புலமை பித்தனின் அருமையான பாடல்... என்றும் இனிமையான ஜோடிகள் குரல்கள்... உலகம் உள்ளவரை வியாபித்திருக்கும் மெல்லிசை மன்னரின் விஸ்வநாதம்... நன்றி QFR Team , 99.9% Reproduced... Superb Voices , appreciation to both Singers... A good treat in the early morning...
@PremAnand-tk8yk
@PremAnand-tk8yk 5 месяцев назад
சுபா மேடம் எப்படி இருக்கிறார்கள் என்று சொல்லுங்கள் PLS
@WheelerSamantha
@WheelerSamantha 11 дней назад
Davis Steven Hall Matthew Robinson William
@rohinikumar7173
@rohinikumar7173 5 месяцев назад
Subhasree madam எப்படி இருக்கிறார்
@Indianpeoples-g1c
@Indianpeoples-g1c Месяц назад
Well expression in gents singer but no expression female singer female singer act as toys
@vvender2982
@vvender2982 23 дня назад
Lovely. Congrats qfr band. Dr. Vendan
@MK-xf5gy
@MK-xf5gy 5 месяцев назад
Good morning. !! Iliked all of your old songs. Your expertise snd the way of extra expressing all in tamil is so nice and attractive. Plladd. And check on. ,ஊரெங்கும் தேடியே ஒருவரைக். கண்டேன் somg and try to reproduce in future pleEse. May be difficult to create such s huge amolifucation. But still i like your comments abou that song pl. Explain that through mysical analysst angle through ragas & compositions. I am just. A fan but can equally enjoy the music like. a composer
@MK-xf5gy
@MK-xf5gy 5 месяцев назад
I am not in face book and all but this can invite a response from you. Thank you.
@AbdulRahman-wr6yu
@AbdulRahman-wr6yu Месяц назад
My favorite singer சுந்தரி ❤❤❤
Далее
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 543 тыс.
11 ming dollarlik uzum
00:43
Просмотров 1,1 млн
▼ КАПИТАН НАШЁЛ НЕФТЬ В 🍑
33:40
Просмотров 418 тыс.
ХОМЯК ВСЕХ КИНУЛ
10:23
Просмотров 395 тыс.
Airpod Through Glass Trick! 😱 #shorts
00:19
Просмотров 196 тыс.
CNR SHRUTHI , Song : Iniyavale Endru Padi....
5:29
Просмотров 1,7 млн
MALAYSIA VASUDEVAN
8:06
Просмотров 159 тыс.
QFR | YEDHO NINAIVUGAL | AGAL VILAKKU | Episode 668
11:03
11 ming dollarlik uzum
00:43
Просмотров 1,1 млн