Тёмный

QUARANTINE FROM REALITY | MADAI THIRANDHU | NIZHALGAL | Episode 509 

RagamalikaTV
Подписаться 323 тыс.
Просмотров 208 тыс.
50% 1

QUARANTINE FROM REALITY - EPISODE 509
#qfr #SPB #ILAIYARAJA
Episode 509
Performed by : @Anush Ganesh
Special appearance - @Vijay Krishnan Ramasamy
Guitar: @Bolly Bads
Bass: @Laxman Arvind
Flute: @Selva G Flautist
Drums- @Sandip Ramanan
Harmonium: @Vigneswar VG
Congas: @Vekatasubramanian Mani
Strings: @Francis xavier Violin
Harmonies - @Prathibha Padmanabhan @Keerthana Shriram @Shradha Ganesh @Bairavi Gopi
Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Shyam Benjamin
Video Edit: @Shivakumar Sridhar
Packaging: Arun Kumar
Graphics and titles: Oam Sagar
#Vaali #Manivannan #Bharathiraja #nizhalgal #rajasir #SPBalasubrahmaniam #madai_thirandhu

Опубликовано:

 

15 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 690   
@karnapandianr70
@karnapandianr70 Год назад
இசை பிரமாண்டம் என்ன இசை இந்த காலத்து பசங்களுக்கு ஏற்றார் போல் அப்பொழுதே.பின்னி விட்டார் இளையராஜா தங்களது இசைக்குழு மீது மிகவும் பிரம்மிப்படைந்தேன்.
@mugunthaningram3331
@mugunthaningram3331 Год назад
புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே இப்படிக்கு இசைஞானி
@mugunthaningram3331
@mugunthaningram3331 11 месяцев назад
என்னதான் புயல் பூகம்பம் சூறாவளி வந்தாலும் இசை ஞானியின் இசையை எவராலும் எட்டிகூட பிடிக்க முடியாது
@ilamughilanjayabal7072
@ilamughilanjayabal7072 Год назад
இசைப் பேரரசு இசைஞானி இளையராஜா நன்றி க்யூ எஃப் ஆர்
@gnaneshj9152
@gnaneshj9152 Год назад
500 cellberation அபாரம்...இதை விட முத்தாய்ப்பாக பாடலை யாராலும் வழங்க இயலாது... இசை ஞானி இசை ராஜாங்கமே நடத்தி இருப்பார் இந்த பாடலில்... எப்போது கேட்டாலும் புல்லரித்து புத்துணர்ச்சி ஏற்படுத்தும் பாடல்.. இது போல ஒரு பாடலை யாராலும் இசையமைக்க முடியாது.( ராஜா சாரை தவிர)... பிரமிக்க வைக்கும் பாடலை தந்த சுபா மேடம் குழுவிற்கு நெஞ்சார்ந்த நன்றி வாழ்த்துக்கள்....
@saravanank8501
@saravanank8501 Год назад
Well said..! 😍
@shankar5681
@shankar5681 3 месяца назад
👍👏
@bkumartnj
@bkumartnj 26 дней назад
❤❤❤
@velmurugansundaram6063
@velmurugansundaram6063 Год назад
இந்த 50-ஆண்டுகள் புதியதாகவே உள்ளது. இளையராஜாவின் இசை உயரத்தில் வேறு யாரலும் இன்றுவரை நிறப்முடியவில்லை என்பது உகலவில் உன்மை. அவரின் ஒரு படத்தின் அனைத்து செயல்கலும் உங்களை பேன்றவர்கள் பதிவுசெய் முயற்சிக்கவும் . அன்பு வேண்கோள்.
@RameshKumar-vp5lc
@RameshKumar-vp5lc Год назад
Rajaavin idaththai ini alla enrum Voruvaraalum nirappa mudiyaadhu.
@vishnumn7098
@vishnumn7098 Год назад
Fantastic respect to our Raja Sir. 🙏
@rajavelupillai3133
@rajavelupillai3133 Год назад
பத்து ஆஸ்கார் அவார்டு பெறும் .....பெரும் முயற்சி.......வாழ்த்துக்கள்....
@vijayalakshmirajamani1794
@vijayalakshmirajamani1794 Год назад
42 வருஷம் ஆனாலும் இளமையாக இருக்கும் பாடல் இது.
@rajabhoopathim107
@rajabhoopathim107 Год назад
👌👌👌👍👍👍👍🙏🙏🙏Keralapanoor
@ramasivakumar3792
@ramasivakumar3792 Год назад
இசைக்கென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம்.....QFRகே...தான்....
@ganesans1839
@ganesans1839 Год назад
Correct
@shariharanrajan2270
@shariharanrajan2270 Год назад
எவராலும் இம்மாதிரி இசைக்கலைஞர்கள் இசைக்கமுடியாது என்பதை நிருபித்தனர்
@wildearth281
@wildearth281 Год назад
100% yes
@venkatesang.v.4230
@venkatesang.v.4230 Год назад
நாங்கள் பள்ளியில் படித்த காலத்தில் இந்தப் பாடலைக் கேட்டு எங்கள் வாழ்வின் எதிர்காலம் ஒளிமயமாக நிச்சயமாக ஆகும் என்று எங்களை நம்ப வைத்த ஒரு பாடல். இந்தப் பாடலின் ஒரு காட்சியில் இசைஞானி அவர்கள் தோன்றி "புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே" என்று சொல்லும் போது நிச்சயமாக நாங்கள் அவரை கையெடுத்து வணங்கினோம்.பலரின் வாழ்வில் இசையையும் நம்பிக்கையையும் கொடுத்த இந்தப் பாடலை மீண்டும் கேட்கும் போது நெஞ்சமெல்லாம் சிலிர்க்கிறது அனைவருக்கும் நன்றி . வாழ்க வளமுடன்.
@muralitharann8867
@muralitharann8867 Год назад
பத்து நாட்கள் QFR திருவிழாவின் நிறைவு நாள் மடை திறந்த வெள்ளமென வந்த பாடல் இசை வெள்ளத்தில் நம்மை மூழ்கடித்து விட்டது. இசை வேந்தர் இளையராஜாவின் இந்த பாடலை கேட்டாலே நம் மனம் புத்துணர்ச்சி அடைந்து விடும் 🙏🙏🙏.
@TheVanitha08
@TheVanitha08 Год назад
அட்டகாசம் அபாரம் QFR celebration என்ன ஒரு பிரமாதமான பாடல் இசைக்கென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம் எனக்கே தான் இந்த வரிகள்ராஜா சார் எஸ்.பி.பி. அண்ணா வாலிசார் இவர்களுக்கு மட்டுமல்ல இசையையே மூச்சாக வாழ்ந்து கொண்டிருக்கும் உங்களுக்கும் பொருத்தமான வரிகள்தான் சுபாக்கா இதைவிட பிரமாதமாக 500celebarationஐ‌ கொண்டாட முடியாதும்மா இந்த 509வது எபிசோட் வரையிலும், இனிவரும் எபிசோடுகளுக்கும் எங்களை இசைவிருந்தில் திக்குமுக்காட வைத்துக் கொண்டிருக்கும் QFRன் அனைத்து கலைஞர்களாகிய எங்களின் சகோதரசகோதரிகள்,குழந்தைகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி கலந்த சிரம் தாழ்த்திய வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள் அனைவரும் வாழ்க நலமுடன் வளமுடன் சத்தியமாக இந்த வார்த்தைகளை டைம் பண்ணும்போது கண்ணில் ஆனந்த கண்ணீருடன் தான் செய்தேன் இந்த நிகழ்ச்சியை பார்த்துகேட்டு மகிழும் நாங்கள் பாக்கியசாலிகள்🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
@KandycatholicNews
@KandycatholicNews 7 месяцев назад
Ilayaraja sir pondru isai.... Nandri
@ruthrakottishanmugam7255
@ruthrakottishanmugam7255 Год назад
Very very rare song bharathiraja and VAALI ayya hits
@pridviak9917
@pridviak9917 Год назад
மீண்டும் நிழல்கள் படம் பார்த்த உணர்வு திரையில் சந்திரசேகரின் மனதில் கொப்பளிக்கும் துள்ளல் ஒவ்வொரு இசைகளைஞரின் வாசிப்பிலும் தெரிந்தது 500 என்ன இந்த துள்ளளோடு சென்றால் 5000 மே கைக்கெட்டும் தூரம்தான். அனைவரின் உழைப்புக்கும் ஒரு royal salute 🙏
@raghunathank327
@raghunathank327 Год назад
மடைதிறந்து பொங்கும் இசை வெள்ளம் தான் மனம் உவந்து நல்கும் இளம் கலைஞர்கள் தான் இசை ரசிகர் எந்நாளும் நேரமும் விழைவதும் இதுவேதான்! பிரமாதம்! என்ன உற்சாகம், துள்ளல்! ஷ்யாமிடமிருந்து தொடங்கி கலைஞர்கள், பாடகர்களை வளைத்து கடைசியில் ரசிகர்களையும் கொரோனாவைவிட வேகமாகத் தொற்றும் உற்சாகத்துக்குப் பெயர்தான் QFR! பாராட்டுகள்!
@iyervikas81
@iyervikas81 Год назад
Raja sir is a god equivalent to me. Well deserved rajya Sabha seat thanks to modiji 😍. Atleast the talent is being recognized outside our Tamilnadu. Long overdue 🙏
@ganeshsubramanian5929
@ganeshsubramanian5929 Год назад
திரு. SPB அவர்களின் இழப்பு என்பது இப்பாடலை QFRஇல் கேட்டவுடன் அதிகமாகி விட்டது.
@RameshKumar-vp5lc
@RameshKumar-vp5lc Год назад
At 2nd BGM I saw the happiness on the violinist face because of RAJA sir composing giving happiness in his heart.
@achuthramr5767
@achuthramr5767 Год назад
Wonder what the , this 2000 gen think about this collosal master piece ..... from 1982 or so must be ???
@wildearth281
@wildearth281 Год назад
isai kalainyargal neengal..naangal endrumae unggal rasigargal kootam 🙏
@subbaraman5447
@subbaraman5447 Год назад
என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்த பாடலுக்கு 42 வயது இப்போது. ஆனால் நேற்று தான் பதிவு செய்தது போல இருக்கிறது.
@ramakrishnanmeenakshisunda120
@ramakrishnanmeenakshisunda120 9 месяцев назад
சூப்பரோ சூப்பர் காலத்தால் அழியாத பாடல் A.1
@chitraparvathi7325
@chitraparvathi7325 Год назад
Super song .இந்த பாடலை கேட்டாலே சோர்ந்து போன மனம்கூட உற்சாகம் அடையும் .உங்களுடைய இசை மழையில் நனைய எப்போதும் காத்துக் கொண்டிருக்கிறோம். வாழ்த்துகள் 👌🤩
@ThamilNesan
@ThamilNesan Год назад
சகோதரிக்கு வாழ்த்துக்கள் இசையின் நுணுக்கங்கள் இசைஞானி கையாண்ட அணுகு முறை சொல்வதில் உங்கள் இசை ஞானம் வாவ் அந்த மாதிரி அதே வேளை ராகங்கள் படைப்பதாலே நாங்கள் இறைவன் அல்ல அது தவறு சகோதரி நாங்கள் படைக்கவில்லை ஏழு சுரங்களுக்குள்ளே தான் அத்தனை இராகம் இதுதான் உண்மை அல்லவா இசையை படைத்த இறைவன் அந்த இசை கலைஞர்களுக்கு அள்ளிக் கொடுத்த ஞானத்தின் ஒரு வடிவமே இவை தவிர அவர்கள் இறைவனே அல்ல just மனிதர்கள் துதி கனம் மகிமை யாவும் சகலதும் நம்மை எல்லோரையும்படைத்த அந்த மெய்யான இறைவனுக்கே இறைவனுக்கே சொந்தம்❤️💐
@sudhagarsudhagarmanickam9486
இசைக்கான ராஜ்ஜியம் இசை அரசனால் QFR ருக்கு கிடைத்ததற்கு வாழ்த்துக்கள் இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் இந்த பாடலைப்போல் எவராலும் வழங்க முடியாது.....
@selvakumarselvakumar5868
@selvakumarselvakumar5868 Год назад
புது ராகம் படைத்ததினால் நீங்களும் இறைவன்தான். இந்தப் பாடல் கேட்டதினால் என்னுடைய ஆயுள் பத்து வருடம் அதிகமா ஆகிவிட்டது இது உண்மை உண்மை
@prabhakar0504
@prabhakar0504 Год назад
பிரான்சிஸ் குழுவினரின் மகிழ்வான இசையில்; அனைத்து கலைஞர்களின் உற்சாகமான பங்கேற்பில் துள்ளலான பாடல்🌝
@thangarajs1447
@thangarajs1447 Год назад
யாருடா நீங்க....? 😟😟😟😟 இளையராஜாவ கொஞ்சம் விடு வைங்கடா...👏👏👏👏 பாடல் ஆரம்பித்த போது ஆ வென திறந்த வாயை இன்னும் மூடவில்லை. அழகு....அருமை...
@habibraja9598
@habibraja9598 6 месяцев назад
Me too 😂😂😂😂😂😂
@RaguPathy-io6qw
@RaguPathy-io6qw 5 месяцев назад
super.Ragu.ranipet
@usharavindran1346
@usharavindran1346 Месяц назад
Ivanga ellam Vijay tv super singers
@hardikharish5562
@hardikharish5562 10 дней назад
Unmaiya ivga music itu
@babymanian65
@babymanian65 Год назад
பாடலின் பின்னணி பற்றிய விளக்கம் அருமை. Anush பாடிய விதம் அருமை .
@c.m.sundaramchandruiyer4381
ஆஹா, இன்று பாடலை விட , கவிதாயினியாக மாறிய சுபஸ்ரீ மேடம் அருமை நல் வாழ்த்துக்கள்.
@mlkumaran795
@mlkumaran795 Год назад
பிரம்மாண்டமான படைப்பு QFR. வாழ்க கலைஞர் பெருமக்களே.
@sebastinthomas8257
@sebastinthomas8257 Год назад
இசைக்கலைஞர்கள் அனைவருக்கும் எனது அன்பின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏👌
@dhilipthaneswarsubbarao1342
Beauty of this song is the tempo...Sandip did 100% justice to that drums.....strings were the next in line
@bhanupyda1
@bhanupyda1 Год назад
Nothing ia blissful more than listening to Ilayaraja compositions. Truely the greatest ever composer on this planet
@gokulansankaran770
@gokulansankaran770 Год назад
மடைதிறந்த இசை வெள்ளமாகப் பாய்ந்து நம்மை நனைத்து குளிர்வித்த QFR கலைஞர்களுக்கு கோடானுகோடி நன்றிகள்!குடத்து விளக்காய் ஒளிந்திருந்த இளம் இசைத்திறமைகளை் குன்றலிட்ட தீபமாக ஒளிரச் செய்து கொண்டிருக்கும் சகோதரி உங்கள் ஒப்பீடில்லாப் பணியும் நிச்சயம் வரலாற்றுப் பதிவாகும்.
@karularasu8722
@karularasu8722 Год назад
பாலச்சந்தர் படம் மாதிரி பாட்டிலேயே அனைத்தையும் சொல்லி விட்டீர்கள் சுபாஜி வாழ்த்துக்கள்
@emmanueljeyaraj1183
@emmanueljeyaraj1183 Год назад
பாராட்ட மனமிரந்தும் வார்த்தையின்றி வாடுகிறேன் உங்கள் உழைப்பிற்கு உயர்வு நிச்சயம் இசையில் ஈடுபாடு எல்லையில்லா இன்பம் வளர வாழ்த்துகிறேன். ஆ. இம்மானுவேல் ஜெயராஜ்.
@umakameswari7409
@umakameswari7409 Год назад
அருமை அருமை.... QFR கண்டிப்பாக 510 க்கு மேலும் தொடரும் என்று எங்களின் நம்பிக்கை வீணாகவில்லை... தமிழில் எத்தனை hit songs இருக்கிறதோ அத்தனை episodes கட்டாயமாக இருக்கும்.... இது சத்தியம்....😊😊👍👍👍👍
@jayanavin7676
@jayanavin7676 Год назад
Ilam pani thulir vidum neram From aarathani padam Intha podu podungha Superb valuthugal
@manikanthan4693
@manikanthan4693 10 месяцев назад
ஒரு பாடல் மூலம், ஒருவரின் அளவுக்குக்கு அதிகமான மகிழ்ச்சியை வெளிப்படுத்த முடியும் என்பதை இந்த பாடல் வெளி படுத்துறது. Composition ம், இசை கருவிகளும் அந்த பாடலின் வேகத்துடன் பயனம் செய்கிறது.
@vadivelmurugan3438
@vadivelmurugan3438 7 дней назад
Excellent wow another feather QFR once again கலக்கல் Sam sir ❤❤
@avsundaram
@avsundaram Год назад
எப்படியெல்லாம் conceive பண்ணுகிறார் பாடல்களை இளையராஜா!! Amazing!!👏👏.
@rajarajeswaris6930
@rajarajeswaris6930 Год назад
🙏👌👌👌👌அருமை அருமை அருமை 👋👋👋👋👋 இசைக்கென இருக்கிற ரசிகர்கள் ராஜ்ஜியம் நாமே......👌👌🙏😄
@nameshpetchimuthu6817
@nameshpetchimuthu6817 3 месяца назад
Spbஆவிஇவர்உடம்பில்புகுந்துவிட்டது
@vasudevan9237
@vasudevan9237 Год назад
Summa adichu pichu kizhi chu kuduthuttatar isai gnani , suuuuper
@avaraiib4243
@avaraiib4243 Год назад
மேடம் இளமை எனும் பூங்காற்று பாடல் பதிவிறக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறே!
@prabakar57
@prabakar57 Год назад
யப்பா என்ன ஒரு playing strings என்ன singing என்ன ஒரு அருமையான sequencing எதை பாராட்டுலது
@krishnanrao9111
@krishnanrao9111 Год назад
என்னவொன்று..... நிறைய பாடகிகள், பாடகர்கள் , எண்ணற்ற இசையமைப்பாளர்கள்....... அற்புதமான கலைஞர்கள்..... ஒவ்வொருவரின்..... பெயரை தனியாக குறிப்பிடமுடியவில்லை..... அதுதான் வருத்தமாக உள்ளது.....
@banumathic9127
@banumathic9127 Год назад
Excellent Anush( JR.SPB) lively Every one/ வாழ்க வளமுடன்
@sakthivel.thangavel.4133
@sakthivel.thangavel.4133 Год назад
All boys and girls super style good 👍❤ beautiful style super star ⭐✨✨⭐✨✨✨✨
@abiviswaabiviswa2007
@abiviswaabiviswa2007 Год назад
அன்பே சிவம் எங்கள் ராஜா சார் 🙏👍
@kumarmani5018
@kumarmani5018 Год назад
No more words da pasangalaa
@jayasriram474
@jayasriram474 Год назад
கோடானுகோடி பாராட்டுக்கள். மிகவும் பிரம்மாண்டமான இசை. வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. Long live QFR team with more and more laurels., 🙏
@vijaykumarkumar7934
@vijaykumarkumar7934 Месяц назад
I don't know how many times I would have heard this song n qfr, every time it's a new experience. Every body has done their part wonderfully. If I am not mistaken - this performance was better than raja sir show. A programme to felicitate subashri madam should be arranged - this is my wish - vijay dubai
@nagendranc740
@nagendranc740 4 месяца назад
நன்றி. நன்றி. நன்றி. 🤔🤔🤔🤔🤔🤔.💅💅💅💅💅💅💅💅💅. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 🙏✳️✳️✳️✳️✳️💥💥💥💥
@sabapathyramasamy2114
@sabapathyramasamy2114 8 месяцев назад
🥁 drummer ♥️ 😍 சும்மா அசத்தீட்டீங்க.
@rohinikumar7173
@rohinikumar7173 Год назад
Subhasree மேடம், உங்களை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை. வாழ்க வளமுடன் நீண்ட ஆயுளுடன் வாழ பிரார்த்தனை செய்கிறேன்
@johnsundersingh
@johnsundersingh Год назад
For this song, the violin is jeevan and the chorus drives the showers
@venkatv7951
@venkatv7951 Год назад
What a rocking song by Raja Sir, supported by SPB Sir's amazing voice and from the great musicians where we could see Purushothaman Sir on the drums, great strings and overall Outstanding experience in the recreation, thanks to Suba Madam and the associated musicians
@parthasarathycr1952
@parthasarathycr1952 Год назад
Beautiful presentation by the Great QFR TEAM.KUDOS to them.
@lepondydentalcare
@lepondydentalcare 23 дня назад
Mass Ilayaraja!!! He is Best in Orchestral music 😊😊😊🎉🎉🎉🎉🎉
@தமிழ்ரவி-ங8ச
என்னமா இருக்குது பாட்டு .கேட்கும் பொழூது என்னா ஒரு உற்சாகம் வார்த்தைகளால் சொல்ல முடியல👌👍
@S.A.InnasiInnasi
@S.A.InnasiInnasi 18 дней назад
அய்யா சாமி களா.. எப்படி, எங்கேருந்து வந்தீங்க.. இளையராஜாவுக்கே தண்ணி காட்டுவீங்க போல.. Excellent your team work !!!
@chitravasudevan9469
@chitravasudevan9469 Год назад
Not sure how many times I would have watched this song. Real Masterpiece by both Raja sir & QFR
@ekambaramjagadeesan5053
@ekambaramjagadeesan5053 Год назад
புதுராகம் படைப்பதாலே.. QFR ம் ராக இறைவனே
@rdskumar8400
@rdskumar8400 Год назад
உலகத்தரத்தில் உள்ளது உங்கள் அனைவரின் திறமைகளுக்கு வானமே எல்லை
@kotteeswaranmassmageshwar7625
@kotteeswaranmassmageshwar7625 5 месяцев назад
நல்லது அது‌ இல்லை இது இல்லை என நினைக்கையில் இந்த மாதிரி பாடல் கேட்கையில் நம்‌‌ மனம் சந்தோஷமாக இருக்கும் மேலும் என்ன செய்ய நினைக்கும் நல்லது வணக்கம்
@krishnanrao9111
@krishnanrao9111 Год назад
அதை நேரடியாக ஸ்டியோவில்.... காண வாய்ப்பில்லை..... அந்த ஏக்கத்தை..... அனைத்து பாடகர்கள் , இசையமைப்பாளர்கள்..... மூலமாக..... இசைஞானியே.... நேரில் வந்து..... கம்போஸ் செய்தது.... போன்று..... எங்கள் உள்ளங்களை மகிழ்வித்த அனைவருக்கும் பாராட்டுக்கள்..... மேடம்....
@josenub08
@josenub08 Год назад
Chorus devaithaikal amazing
@omsaravanan9520
@omsaravanan9520 Год назад
QFR என்ற இசை அனைகட்டில் இன்று தண்ணீர் நிரம்பி வழிந்து ஆர்ப்பரித்து வந்து கொண்டிருக்கிறது. Qfr ரசிகர்களே!கைகள் குவித்து வணங்குங்கள்!
@ramiyer84
@ramiyer84 Год назад
Salutations to the genius composer The one and only Ilayaraja , and kudos to the QFR team for the excellent recreation. 🎉🎉🎉
@kaverinarayanan2885
@kaverinarayanan2885 Год назад
அனுஷ் விஜய்கிருஷ்னா ஹார்மணி பெண்கள் ஷியாம் வெங்கட் செல்வா லக்ஷ்மன் கார்திக் சந்தீப் விக்னேஷ்வர் சிவா சுபா மேடம் இன்னும் பங்கு கொண்ட கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டும்👏👏🌷⚘🌼🌼🌷⚘
@velmaster2010
@velmaster2010 Год назад
This is one of the gems composed by Isai Gnani. Anush and Vijay Krishnan excellent singing. Prathibha, Bhairavi, shradha and Keerthana good support. Venkat, Selva, Karthick, Vigneshwar, Laxman,Sandheep and Francis group did an excellent job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.
@rajusekar3898
@rajusekar3898 Год назад
What a lovely song by Raja sir and spb superb singing Fantastic singing by anush Ganesh and superb orchestration.Hats off to the entire team
@xtreesksknits6934
@xtreesksknits6934 Год назад
All is grande. சந்தீப் ரமணன் அழகு
@subbuv3257
@subbuv3257 Год назад
What a sounding ...amazing performance .....I wish this can be recommended for grammy ( if re-created songs has a category).
@meenakshinarayanan7509
@meenakshinarayanan7509 Год назад
அத்துணை பின்னணி கலைஞர்களையும் முன்னணியில் நிறுத்திய மற்றும் ஒரு பாட்டை எப்படி ரசிக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்த உங்களுக்கு எங்கள் நன்றி. தொடருங்கள் உங்கள் பயணத்தை.
@krishnanrao9111
@krishnanrao9111 Год назад
நீங்கள் ஒரு கை தேர்ந்த இசையமைப்பாளர்..... ஆகி விட்டீர்கள்....ஹேமலதா..... இசையின் வர்ணனை இதுபோன்று நான் கேட்டதில்லை.... மேடம்....
@krishnanrao9111
@krishnanrao9111 Год назад
என்ன ஒரு தமிழ் உச்சரிப்பு.... விளக்கம் விதம்..... இசையை..... இசைக்காமல்.... கண்முன்னே, காதுகளின்.... வழியே.... பாய்ந்தோடவைக்கும்....‌ தங்களின் பாங்கு அற்புதம்.....
@psnarayanaswamy5720
@psnarayanaswamy5720 Год назад
Anush Ganesh&QFR rock.
@Muthumama-u4n
@Muthumama-u4n Год назад
வணக்கங்க. மீண்டும் பார்க்க தொடங்கியுள்ளேன். சிறப்பு. தொடரட்டும்.
@MariyappanMariyappan-sx3fp
@MariyappanMariyappan-sx3fp 4 месяца назад
நீங்கள் பேச ஆரம்பித்தாலே இனிமை அருமை
@_simply_Z_piration_736
@_simply_Z_piration_736 Год назад
500 ஆவது தொடருக்கு வாழ்த்துக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்கும் இசைக்கலைஞர்கள் அத்துனைப் பேருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும். எங்கள் ரசனைக்கு விருந்தாகும் உங்கள் பணி தொடர வேண்டுகிறேன். ஷியாம் பத்தி ஒரு வரி சொல்லியே ஆகவேண்டும் மேம்.இந்த QFR நிகழ்ச்சிக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் என்று தான் சொல்ல வேண்டும். நான் ஏன் இவரை மட்டும் இப்படச் சொல்கிறேன் என்றால் அவருடைய சிரித்த முகம் எமக்கு மகிழ்சியைத் தருகிறது. மனது சோர்வாகவோ கவலையாகவோ இருக்கும்போது அதற்கு இசை நல்ல மருந்தென்பார்கள் ஆனால் சில சமயம் அந்த இசையைக்கூட மனது ரசிக்க விடாது. ஆனால் QFR பக்கம் வந்து ஷியாமைப் பார்த்தால் போதும் அவருடைய சிரித்த முகமும் உற்சாகமான வாசிப்பும் என்னை எல்லா வற்றையும் மறக்கச்செய்கிறது. இது எல்லாறாலும் முடியாது அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@myself_345
@myself_345 Год назад
wow super PIANO SAM BENJAMIN by prince nagercoil 15.4.2023
@ShyamBenjamin
@ShyamBenjamin Месяц назад
Thankyu Sir!
@kaverinarayanan2885
@kaverinarayanan2885 Год назад
ஆஹா ஹா ஹா என்ன ஒரு உற்சாகம். பங்கு கொண்டவர்களிடம் மட்டுமல்ல பார்த்த எங்களிடமும் தான். QFR Journey non stop ஆக தொடர வாழ்த்துக்கள்.
@ananthakrishnanvenugopal99
@ananthakrishnanvenugopal99 11 месяцев назад
My all time favorite recreated in a celebrative fashion
@k2712m
@k2712m Год назад
Listened several times to find flaws. Failed. Francis, Shyam and all super duper perfectionists.
@lakshmisundar9695
@lakshmisundar9695 Год назад
சூப்பர் ஸ்டார் ராஜா யாராவது உண்டோ இல்லை
@kavitharengaraj6708
@kavitharengaraj6708 Год назад
Mam super super super mam. Super paattu mam. Thankyou mam.
@sundaravallir8387
@sundaravallir8387 Год назад
ஒரு நல்ல இனிய செய்தியோடு இன்றைய QFR 500 SERIES முடியாமல் மீண்டும் தொடர்வதில் மிக்க மகிழ்ச்சி. மாற்றங்கள் தவிர்க்க முடியாதது. இசை ரசிகர்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் நிகழ்ச்சி தொடர்வதில் மாற்றம் இல்லை என்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். QFR குடும்பத்தினர் அனைவருக்கும் மீண்டும் மீண்டும் பாராட்டுக்கள் மற்றும் மனமார்ந்த வாழ்த்துக்கள். 💐💐💐💐
@alexanderselvan2390
@alexanderselvan2390 Год назад
Better then original shyam benjiman great well composed Thanks sube mam
@avela8838
@avela8838 Месяц назад
ஒவ்வொரு வரும் அசத்தல் அமrக்கலம் அட்டகாசம் 🎉❤❤❤
@krishtheindian
@krishtheindian Год назад
Complete, Awesome package! Sincere thanks and congratulations to the entire QFR Team! Shyam, unga ear-ring kalakkal style!! 😎👯 500 , 5000 maaka vaazhthukkal!
@ShyamBenjamin
@ShyamBenjamin Год назад
Thanku for noticing 🙏🏾😊
@lochanaradhakrishnan5989
@lochanaradhakrishnan5989 Год назад
உண்மை தான்.தமிழ் திரை இசையின் உச்சத்தை காட்டிய q .f.r நிகழ்ச்சிக்கு பாராட்டுகள்.நன்றி.நன்றி
@Osho55
@Osho55 Год назад
Beautiful exposition Madam!!! The singer is cute as well as his cute singing 🤗🤭!!! The orchestration and chorus kalakkittaanga!!!
@pettairapp
@pettairapp Год назад
Wow! Wow! Wow! Raja &SPB combination vandal than kutchery kalai kattum.
@josenub08
@josenub08 Год назад
this song is a milestone for tamil movies and industries
@psiva007
@psiva007 Год назад
Great Singer
@lakshmih8612
@lakshmih8612 Год назад
Nejai urukkum padal❤❤❤ sema voice😊❤❤ vazhlthukkal🎉🎉🎉
@sivasiva2k
@sivasiva2k Год назад
By hearing this song most of the people like me become like a snake 🐍 which nods it head unconsciously. Only possible by our IR sir's great orchestration which has been 💯% justified by QFR👍🙏👌
@sarcarpurchase51
@sarcarpurchase51 Год назад
Semma super Mam.... சொல்ல வார்த்தைகள் இல்லை... உற்சாகமான பாடல்..... சூப்பர்....
@ganeshs3495
@ganeshs3495 10 месяцев назад
Every day watching your chanel
Далее
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶
00:21
Silent Hill 2 - Мульт Обзор
07:26
Просмотров 328 тыс.
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶
00:21