Тёмный
No video :(

Quarantine from Reality | Madhavi Ponmayilal | Iru Malargal | Episode 246 

RagamalikaTV
Подписаться 307 тыс.
Просмотров 160 тыс.
50% 1

Many songs from the Tamil Films have been ignored periodically for reasons best known to no one. Especially, never or rarely attempted in any reality shows, stage shows or competitions. When the nation is on a Quarantine, Subhasree Thanikachalam launches this new series.This series will feature a set of some classic songs that are rarely heard, rarely performed, mainly between the period 1945 - 1992, and she will also try and give some trivia for the songs.The songs will all be performed by young singers who came out of her shows, which mainly focused on old songs. Re programmed and arranged by musicians.
#qfr #MSV #TMS #Vaali #sivaji #Padmini

Опубликовано:

 

20 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 674   
@sessatrijaganathan8756
@sessatrijaganathan8756 Год назад
ராகவ் கிருஷ்ணாவுக்காகவே இந்தப் பாடலைப் பலமுறை பார்க்கிறேன். இன்னும் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது மேடம்.
@sumithrajagannathan5952
@sumithrajagannathan5952 3 года назад
எங்கெங்கோ மூலையிலிருந்து பாடி,வாசித்து அமர்க்களப்புடுத்தி அனைவர்ரைய்யும் சரியாக வரிசைப்படுத்தி நீங்களும் கிறங்கி எங்களையும் கிறங்க வைத்த ஒட்டுமொத்த குழுவுக்கும் ஒரு பெரிய salute
@kandaswamy7207
@kandaswamy7207 Год назад
அமர்க்களப்படுத்தி அனைவரையும் (பிழைதிருத்தம்)
@komalavishwanathan6848
@komalavishwanathan6848 Год назад
Yes
@ramanathanmuthuswamy8681
@ramanathanmuthuswamy8681 2 месяца назад
மிகவும் சரி
@murugesan7170
@murugesan7170 Месяц назад
👌🏼
@arunmozhinangai8929
@arunmozhinangai8929 3 года назад
சிவாவின் எடிட்டிங் பற்றி குறிப்பிட்டு சொல்ல வேண்டும் . விரிந்த அந்த கார்மேகப் பின்னணியில் ராகவ்வை முழுத்திரையில் காட்டுவது இந்த high pitch பாடலுக்கு வேறு ஒரு பரிமாணத்தையும் ,ரசிகருக்கு ஒரு ஆசுவாசத்தையும் தருகிறது . எப்படியென்றால் நாதஸ்வரத்தை கோவில் மண்டபங்களில் கேட்கும்போது வரும் ஒரு பிரத்யேக இனிமை போல . Sensible editing . Hats off to Siva.
@alwarraman7936
@alwarraman7936 2 года назад
இந்த தாடிமுகத்துக்குள்ளே இப்படியொரு சங்கீத சாகரமா?😍😌😌😍😍
@nalinichokkalingam4433
@nalinichokkalingam4433 3 года назад
அப்பப்பா அபாரம்..வார்த்தைகள் இல்லை பாராட்ட...எல்லோருக்கும் திருஷ்டி சுற்றி போடுகிறேன். இப்படி ஒரு விருந்து கொடுத்ததற்கு நன்றி. .
@devasenapathik305
@devasenapathik305 2 года назад
அனாயசமாக பாடி உள்ளார் வெளி நாட்டில் இருந்து தமிழ் ஆஹா சூப்பர்
@rajalakshmithangaraj2135
@rajalakshmithangaraj2135 2 года назад
சகோதரன் ராகவ் அருமையாக பாடினார் . நீடூழிகாலம் வாழ்க💐💐💐
@ramirezdude
@ramirezdude 3 года назад
It's criminal that this wonderful song has only managed to get around 40K views. Raghav's brilliant rendition deserves more attention and more praise!
@joseph8190
@joseph8190 3 года назад
excellent voice, Raghav
@ganeshsubramanian2093
@ganeshsubramanian2093 2 года назад
Agree. Wonderful rendition and orchestration. Very difficult song.
@ramanathanramanathan5201
@ramanathanramanathan5201 2 года назад
பாட்டு அந்த மாதிரி. எடிற்ரிங் அதையுமு மிஞ்சி.
@postkarthik
@postkarthik 2 года назад
i Soo agree.. This song is so amazing...!! where are these singers hiding ? Please come out and make more songs
@kashyap3120
@kashyap3120 3 года назад
Superb. No words. Excellent. Tears in eyes. Especially singer. Smart boy. Wish him a bright future
@kaveriganeshshankar8162
@kaveriganeshshankar8162 2 года назад
Super
@sridharanvanamamalai2676
@sridharanvanamamalai2676 6 месяцев назад
Did you watch his Carnatic music - madhuradwani/ACC - " gana nayakam plus plus. Try, you love his presentation more and more. Thank you.
@lebirdking
@lebirdking Год назад
What a voice !!! Stunning surprise. Superbly performed across the board. Mesmerizing.
@jacinthanirmalam229
@jacinthanirmalam229 3 года назад
அபாரமான மறுபடைப்பு, வாழ்த்துக்கள் கலைஞர்காளே👌👌👍👍👏👏👏
@sundars8638
@sundars8638 3 года назад
Raghav Krishna was simply amazing in this rendition of a TMS masterpiece! Hats off to him..Venkat, the super star of percussion steals the show! QFR team at its best!👌🏿👍🙏🙏👏👏👏
@ramadassm768
@ramadassm768 2 года назад
மீண்டும் மீண்டும் பலமுறை கேட்டும் சலிக்காத பாடல் 👌👌 Ragav krishna வின் performance wonderful 👌👌🙏
@ravivenkatarao3120
@ravivenkatarao3120 3 года назад
Grand performance by the entire team. Raghav's performance is simply superb equally accompanied by our Thala Thansen Venkat ji. Easily another master stroke by the QFR Team.
@balasubramaniamsubramaniam9555
@balasubramaniamsubramaniam9555 3 года назад
On the first screening the whole audience stood and gave a standing applause for this song. The most mesmerising song.
@amirdhasv3201
@amirdhasv3201 3 года назад
The singer Raghav Krishna is simply superb. He is the best among all the qfr singers. God bless him with all the success in life...
@anandanathanpoongavanam5042
@anandanathanpoongavanam5042 3 года назад
Excellent team work.Venkat's Vishwaroopam & nice singing by Raghav.
@jeyaprakashk32
@jeyaprakashk32 3 года назад
நிறைவு நிறைவு அவ்வளவு நிறைவு இன்று வாழ்த்துக்கள் அனைவருக்கும்
@godhavarikrishnan5693
@godhavarikrishnan5693 3 года назад
Excellent performance
@anandagopalankidambi3179
@anandagopalankidambi3179 3 года назад
வெங்கட் இன்று உச்சம் தொட்டு விட்டார்.👌
@giriraju8763
@giriraju8763 3 года назад
Saw once to see venkat exclusively. Excellent .
@mohans287
@mohans287 3 года назад
அவர் எப்பவுமே உச்சத்தில் தான்.
@sasirekhasankar2154
@sasirekhasankar2154 3 года назад
உண்மை என்ன சொல்வதென்றே தெரியவில்லை
@gkarunakaran2182
@gkarunakaran2182 2 года назад
Dear Raghav Krishna, amazing performance. You are highly talented Singer. Wonderful Instruments players and their contributions. Thanks for the video. May God Bless you all 🌷 🙏🏼 🌷 🙏🏼
@krsubramanian1449
@krsubramanian1449 3 года назад
எதை எடுப்பது எதை விடுப்பது..? அவ்வளவு மனநிறைவான, மகிழ்ச்சியான நிகழ்ச்சி. Starting from Subha, everyone deserves special appreciation. தாள தான்சேன் வெங்கட்டின் விஸ்வரூபம் அபாரம். ராகவின் குரலும், சுருதி சுத்தமும் மிகச் சிறப்பு. ஒரு Special Jumbo meals சாப்பிட்ட திருப்தி. சுபா மற்றும் அனைத்து குழுவினர்க்கும் நெஞ்சார்ந்த பாராட்டும் நன்றியும்... What a performance by the team. Superb song and superb rendition. Thanks for the sumptuous feast....
@rparanjothi2537
@rparanjothi2537 3 года назад
இசைக் கலைஞர்களைப் புகழ்வதா? பாடியவரைப் புகழ்வதா? புரியவில்லையே!
@kesavan.k7.1kesavan93
@kesavan.k7.1kesavan93 3 года назад
எல்லாப்புகழும் இவர்களுக்கு
@raghunathank327
@raghunathank327 3 года назад
பதநி சநித தநஜம் தபஜுனுத ஜம்ஜம்.. பாடல் மட்டுமா ஜம்ஜம்? ராகவின் குரல்வளம் மிக ஜம்ஜம் வெங்கட்டின் ஆளுமை அதைவிட ஜம்ஜம் ரவி-சிவா கூட்டணியும் ஜம்ஜம் வாசித்தவர்களின் பங்களிப்பும் ஜம்ஜம் பாடல் காட்சியின் விவரிப்பும் ஜம்ஜம் பாடல் கேட்ட எங்களின் நிலைமையும் ஜம்ஜம் கேட்டோம், மயங்கினோம், வியந்தோம், பாடலில் கலந்தோம், கரைந்தோம்! அற்புதமான மறுபடைப்பு. அனைவருக்கும் பாராட்டுகள் பல.
@user-ki6sr8iv3q
@user-ki6sr8iv3q 3 месяца назад
Super nice
@trravindran9392
@trravindran9392 3 года назад
Spellbinding performance by Raghav. Beautifully rendered this difficult song, it is awesome. Lalit's flute accompaniment is nearly perfect. Venkat's mesmerizing percussions are highlight in this mellifluous and energetic number. Overall a great treat to our ears and eyes. Thank you Subha madam and team!!
@sankarrs5595
@sankarrs5595 3 года назад
என்ன வென்று சொல்வது அந்த காலத்து பாடல்களை இன்றைய தலைமுறைகளுக்கும் கொண்டு சென்று பாடவைத்து என்ன சொல்லறது. சுபாஶ்ரீ தணிகாசலத்திற்கு கோடானகோடி நன்றிகள் இன்னும் பாடல்கள் கொடுத்து கொண்டே இருங்கள் வாழ்த்துக்கள்
@meenukutty2008
@meenukutty2008 3 года назад
Words don’t do justice to praise and appreciate these talented artistes🙏👏🏻👏🏻👏🏻
@subramaniammuniswamy8347
@subramaniammuniswamy8347 Год назад
I'd like to know on what ragam This song is set. Thanks
@geethasrivathsan6768
@geethasrivathsan6768 3 года назад
யாரை பாராட்டுவது! யாரை விடுவது!!! Excellent performance.
@venkatramannarayanan915
@venkatramannarayanan915 3 года назад
Very true.
@sasirekhasankar2154
@sasirekhasankar2154 3 года назад
உண்மை உண்மை
@waterfalls8363
@waterfalls8363 3 года назад
Yes solla varthai illai azhagana arpanipu anaivarum. 👌👌👌👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ravichandran4589
@ravichandran4589 3 года назад
what a singing by Raghav krishna. authoritative confident and amazing control. percussion. mastered. by venkat. such a tough song effortlessly played by these team. super qfr 👌👌
@chidambaramvenkatachalam4100
@chidambaramvenkatachalam4100 3 года назад
பாட்டுக்கு முடிவில் ஒரு பெருத்த கை தட்டல் வரும் மகுடம் வைத்தால் போல். அதை கொடுத்திருக்கலாம். Total team brilliant job.
@53peace
@53peace 3 года назад
Fantastic voice! TMS, SPBS and PBS all rolled into one. Heart melting performance.
@krishnansri7625
@krishnansri7625 2 года назад
அற்புதமான பாடல். ஆனந்தம் பரமானந்தம்.
@sivasailamvenkateshwaran7947
@sivasailamvenkateshwaran7947 2 года назад
Absolute class if singing by Raghav Krishna... effortless singing. Close to original of TMS. Alsov veena and the magic of Venkat as usual... Venkat is one man army in Rhthm segment... Kudos to the entire team for weaving such a magical song...
@geethasuryanarayanan6889
@geethasuryanarayanan6889 3 года назад
Qudos to all the musicians especially to mr. Raghav Krishna for a scintillating performance
@dhanalakshmikrishnan8851
@dhanalakshmikrishnan8851 3 года назад
Venkat sir kadam and miruthangam vasipu padal voice supero super super
@VijayKumar-di8by
@VijayKumar-di8by 2 года назад
சிவாஜி, ,,TMS ஐ கண்முன்னே. வாழ்க.
@rkramachandran7130
@rkramachandran7130 3 года назад
Superb song. Excellent rendition. Beautiful team work. What a role by Venkat. Fantastic. Beyond words to appreciate. Happy to see smiling face Anjani back. Vaali Sir's lyrics are marvellous. Excellent composition of MSV. Great Great.
@sivanjalithirumaran3150
@sivanjalithirumaran3150 3 года назад
Wow... wow... no words to express how brilliant the entire song was !!!
@balasubrammanian4501
@balasubrammanian4501 2 года назад
Rocking singing. Singing equal to TMS voice . Rocking performance Music mesmerized God bless you Congrats
@sivapriyanarasimhan1875
@sivapriyanarasimhan1875 3 года назад
My favourite song. Special. Oh podalam indri to Raghav and 🙏🙏🙏to Venkat. Fantabulous.singing and presentation by the team Kudos to Subha mam and the entire team. No more words to express.
@govindaraj25nathan65
@govindaraj25nathan65 2 года назад
என்னை மயக்கத்தில் கொண்டு சென்ற குழுவுக்கு பெரிய வணக்கம்.
@umakumar2994
@umakumar2994 3 года назад
Great singing Raghav kudos to all Special🙏🙏 to venkatji. Enna clarity.superb
@PadmanarayananA
@PadmanarayananA 3 года назад
Super performance by Raghav. The Team has supported very well. Lovely percussion by Venkat. Totally a MASTERPIECE of classical music. Well done. All the best to the TEAM. You presentaion is marvellous.
@manorama8065
@manorama8065 3 года назад
எத்தனை சூப்பர் போட்டாலும் பத்தாது. My Favourite song. Thank you so much. P. D. Dance நீங்கள் போடாவிட்டாலும் நாங்கள் கற்பனை செய்து சந்தோஷித்தோம். Hats off to the whole team
@venkataramananparthasarath3883
@venkataramananparthasarath3883 3 года назад
What a performance Raghav Krishna and Venkat you are a genius. What a presentation. Hats off to everyone.
@venkatasubramanianv.5131
@venkatasubramanianv.5131 3 года назад
Raghav Krishna is the best golden found. Veena too .. What a command. The song gave the required opening. Very good.
@rravi1045
@rravi1045 3 года назад
A great composition of MSV backed by high quality lyrics of Vaali and impeccable singing by TMS. Also, MSV scales great heights in orchestration as well in this song!!! While the entire QFR team deserves to be commended for an excellent effort, I am a bit amused by some claiming that this version is better than the original!!!
@geminigemini8378
@geminigemini8378 3 года назад
இன்றைய இளைஞர்களின் இசை ஞானம் மெய் சிலிர்க்க வைக்கிறது,காரணம் தமிழே நடனமாடியிருக்கு இந்த மாதவி பொன்மயிலாள் பாடலில் என்றுதான் சொல்லவேண்டும்
@vijayavenkatesh8295
@vijayavenkatesh8295 3 года назад
Just loved every instrument, beat. voice, sound and silence ...thank you
@nationfirst2893
@nationfirst2893 3 года назад
அருமையோ அருமை. சொல்ல. வார்த்தைகளை தேடுகிறேன். கிடைக்கவில்லை. ‌பாட்டில் மயங்கினேன் மயக்கம் இன்னும் தீரவில்லை. பங்கு கொண்ட அனைத்து கலைஞர்களுக்கும். மனம் நிறைந்த. பாராட்டுக்கள்
@happylifeforever3615
@happylifeforever3615 3 года назад
Supper suba madam
@vasanthythayabaran1637
@vasanthythayabaran1637 2 года назад
ராகவ் நல்ல இசைக்கலைஞர். பக்கவாத்தியங்கள் அருமை.
@jayashree7407
@jayashree7407 3 года назад
Very Happy that our youngsters r able to recreate the songs produced by yester year legends. Hats off to team QFR
@natarajanbaradwaj3560
@natarajanbaradwaj3560 3 года назад
So very true! It is amazing the ocean of stars that QFR throws up! Quality of music is so professional.
@SocietyMinutes
@SocietyMinutes 3 года назад
Excellent singing.... At first Excellent Percussion Second... Others in Third Place..👍 The singer touched our soul.❤️👍
@ramacha1970
@ramacha1970 3 года назад
Wonderful song. Aadatha manamum Undo and Madhavai ponmaylilal two classical songs sung by TMS . And in QFR this two songs presented by Raghav Krishna. beautiful choice and he did extremely well. Venakt viswaroopam today. Perfect support from Anjani and Lalit. Always classical and melody songs are cakewalk to Raviji and today one of the pivoted example .As usual shiva at his best. Thanks subha mam.
@vidhyaaiyer1785
@vidhyaaiyer1785 3 года назад
ஆஹா ஆஹா this is the presentation. What a prelude.... Ravi g and தாளச்செம்மல் conversing, are you guys done..? And let me come in says anjanis strings, ok my turn says lalit's flute and then all together rocking... Is this the finale portion..?? Feels the audience, well no, but yes finale to the prelude portion only. Shabbbbaaa இப்பவே கண்ண கட்டுதே... இப்படி வாசிக்கிறாங்களே.... That moment enters the magician, the original magician also the musical magician called raghava Krishna... Only that person who has soaked in karaharapriya and have listened to this song and have got the song within the soul could render with such control and maturity with recreating the perfect nuances the legend made in the original. என்ன சங்கதி, என்ன landing and then to பல்லவி, என்ன finishing style of the charanam and to பல்லவி and then to the grandeur ஜதி and ஸ்வரம்... Kitathaka tharikitathom was absolutely vibrant. Now this is what it has to be "keep calm and listen to RK's கிடதக தரி கிட தோம்" பலே பேஷ் and that continued to more vibrance as he concluded, yet one more finale of தாளம் by the one and only namma Sami Sir 🙏 இப்படி பண்றீங்களே sir... Siva rocked in the perfect cuts that made look easier as to follow the respective presenter. What a hardwork involved!!! இரு மலர்கள் பாடலை மயில் அழகுடன் தந்த இவ்வனைவரும் ஆறுவகைப் பூக்கள்!! Well done team QFR
@thamizhmannan3185
@thamizhmannan3185 Год назад
ரசிகமணி!
@vidhyaaiyer1785
@vidhyaaiyer1785 Год назад
@@thamizhmannan3185 thank you so much 🙏🙏
@kanchanasrinivasan4522
@kanchanasrinivasan4522 3 года назад
Like Santhosh, Raghav 's voice is best suited for TMS ayya song. He has done his best to bring out the song so exactly. Well done instruments players.
@subramaniammuniswamy8347
@subramaniammuniswamy8347 Год назад
I'd like to know on what ragam this song is set. thanks.
@mallikasampath9659
@mallikasampath9659 3 года назад
No words to praise today's performance, excellent, fantastic, standing ovation to each and every one in the team, god bless you all
@balasubramanians6921
@balasubramanians6921 3 года назад
Beautiful 👌👌 A deep sense of satisfaction after listening to the wonderful rendition!!
@TheVanitha08
@TheVanitha08 3 года назад
Wow wow wow என்ன சொல்லி பாராட்டன்னு தெரியல சுபாக்கா என்ன மாதிரியான ஒரு பாடல் நான் அப்படியே எழுந்து நின்று கைதட்டிட்டேன் அப்படி ஒரு பரவசமாக சந்தோஷமாக இருந்தது என் பொண்ணு இந்த பாடலுக்கு பரதநாட்டியம் ஆடி முதல்பரிசுகிடைத்தது அவளுக்கு டான்ஸ் சொல்லிக்கொடுத்ததும் அவள் ஆடியதும் ஞாபகம் வந்தது இன்னிக்கு ராகவ் கிருஷ்ணா பின்னிட்டார் சான்ஸே இல்லை ஜதியும் ஸ்வரமும் உச்சரிப்பு ஸ்பெஷ்டம் அற்புதம் அற்புதம் இசைக்கலைஞர்கள் அனைவருக்கும் சிரம் தாழ்த்திய நமஸ்காரங்கள் அப்படியொரு அற்புதமான வாசிப்பு தாளதான்சேன் இன்னிக்கு வேற லெவல் அசத்திட்டார் வெங்கட் அண்ணா அதுவும் கடைசியில் அமர்க்களப்படுத்திட்டார் இன்றைய QFR excellent excellent romba santhoshama irunthathu thank u thank u subhakka
@antonykjantonykj8711
@antonykjantonykj8711 3 года назад
Wonderful Presentation Of your Orchestra team members and Singer Amazing video.. Thank you Subhasree Mam .. TMS Sir voice Sivaji Ganesan Sir Padmini mam Acting MSV Sir Valli sir music Composing Really great 💖
@kmuraju9985
@kmuraju9985 3 года назад
Best singer of TMS songs so far! Has sung some of the toughest songs and has come thru with flying colors. Versatile!
@balasubramaniam495
@balasubramaniam495 3 года назад
Heights of excellence by Raghav. Venkat at his best in rhythm. Flute by Lalit was also good. The visual of the film could be felt while hearing the song. Ravi with programming was outstanding. Shiva at his usual best. Anjani with veena was Saraswathi. Thank you my child and God bless the QFR team. 👏👏👏🤝🤝🤝🙏🙏🙏
@kpp1950
@kpp1950 3 года назад
வாலி அய்யா அவர்களின் ‌கவிதைகள் எப்போதுமே வித்தியாசமான ‌கவிதைகள் . இறவா ‌வரம்‌ பெற்றவை .
@ruthrakottishanmugam7255
@ruthrakottishanmugam7255 3 года назад
Legend vaali
@deepa8449
@deepa8449 3 года назад
Wow wow wowwww....Raghav neenga Pichu odhrittel👏👏👏👏...after song finished there was silence in our house for few minutes. We allwere taking the essence inside. Excellent, fantastic, dhool!!!
@kavithasundar4266
@kavithasundar4266 3 года назад
Venkat vera level. Subhaji explanation about the song is amazing she enjoys each song so much and she makes us also see the nuances. Great work. Hats off to the entire team
@dasarathynavaneethan7919
@dasarathynavaneethan7919 3 года назад
Raghava Krishna unga sketches mathiri singing um vera level. Vera yaralayum intha paatta ivlo jora paada mudiyuma nu therila. Magic tricks um super a panreenga 🙏🏼🙏🏼🙏🏼
@rameshramesh-yc1mp
@rameshramesh-yc1mp Год назад
No words for such a Voice clarity of Raghav. Great exhibition of this tough song.Venkat is amazing throughout this song. Excellent arrangements by Ravi,
@satyatadimeti3607
@satyatadimeti3607 2 года назад
This is simply excellent multiplied by hundred times. Congratulations to you for spotting this singer. Wow what a rendition!!!
@seshadrisubramanian
@seshadrisubramanian 3 года назад
A true blue Karaharapriya.Jathiswaram adds to the beauty of the song.Wonderfully presented by the team bringing alive the visuals of Padmini's dance and Sivaji's perfect lip sync.
@Nandirishab
@Nandirishab 3 года назад
Excellent!!!! No more words to express.... Kudos to the entire QFR team 👍🙌👏👍
@sivasaras12
@sivasaras12 3 года назад
I don't find words to praise the singer, the troupe and of course madam.
@vijayalakshmirajamani1794
@vijayalakshmirajamani1794 3 года назад
Speechless. Superb presentation.well done Raghav. Kudos to you and your team.venkat kalakal.
@moorthygovindasamy3313
@moorthygovindasamy3313 3 года назад
வணக்கங்க. எல்லோர்க்கும் வாழ்த்துக்கள். அருமை. ஒரு நல்ல கர்நாடக இசை கச்சேரி தனி ஆவர்த்தத்துடன் கேட்ட நிறைவு. வாழ்க வளமுடன். மூர்த்தி கோவிந்தசாமி. கோவை.
@jayanthim9224
@jayanthim9224 3 года назад
feeling proud to have been Raghav's teacher in school. What more can we ask of a student, when his talent speaks so loudly? I must say that Venkat & Raghav stole the show today. Venkat is truly a man of such great talent and plays all percussion instruments with ease. He's a "Sabhyasachi." Hats off to him!
@kpp1950
@kpp1950 3 года назад
Please be proud of your students, It is a reward to your talents Regards
@venkatramannarayanan915
@venkatramannarayanan915 3 года назад
All the kudos to the artists are guru dakshinas.
@subramanianiyer2731
@subramanianiyer2731 2 года назад
Beautiful and so beautiful. Amazing classical song. I really enjoyed the male singer voice as well as the musicians also.
@sachidanandansachidanandan7052
👍
@rradha61
@rradha61 3 года назад
Shubha mam hats off. Splendid performance by the entire team. Singer and Mr. Venkat விஸ்வரூபம் எடுத்து இருக்கிறார்கள். 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@lalithajairam6640
@lalithajairam6640 Год назад
What a fantastic voice! Well done!
@anandisundar3270
@anandisundar3270 3 года назад
I have been following this program from the first episode....I can your best is this one..... fabulous work by all💯
@gopsln
@gopsln 2 года назад
Excellent open throat singing! Great reproduction!! Every artist stoodout, rightfully so...wow!!!
@MrNavien
@MrNavien 3 года назад
Semme hit! Brilliant Raghav. Brings Sivaji and Padmini Infront
@bhawanibalasubramanian8230
@bhawanibalasubramanian8230 3 года назад
Fall short of words to praise this presentation.
@narayananrangachari9046
@narayananrangachari9046 3 года назад
Hats off to each and every one of today’s event for bringing out the best!!! Thanks and congratulations to Team QFR 300🙏🙏🙏
@jeyasreelakshminarayanan6258
@jeyasreelakshminarayanan6258 3 года назад
Absolutely Awesome. 👏👏👏👏👏👏👏All the musicians deserve a standing ovation. Excellent editing. Very fulfilled song. 👌👌👌❤️💐💐💐💐💐💐💐💐💐👍👍👍👍👍👍👍👍👍👍
@sububloom6852
@sububloom6852 3 года назад
Hats off to you suba mam. 👏👏👏Your presentation too was "classical" 😋today. Congrats to your team 👍👍👍 for an all-round performance for this epic song. G. Ramanathan once had mentioned that if TMS sits for classical presentation in music academy hall, all katchery 🗣 bahavadars may have to 😷😷😷️to find some other job. One of the greatest compliment for TMS.🎵🎵 from GR. Its only a fitting tribute by msv to GR and kVm through this composition. But the greatness of msv is something else. He has not tried to outdo or cross the limits of classical contours of carnatic music. This is akin to opening a new "chapter _ (அத்தியாயம்) " of the carnatic🎶 book . Whereas other MDs couldn't replicate such a work within the contours of carnatic cine music. Neither it was new book nor a new chapter. This song amply demonstrates that the real CINE carnatic 🎶music chapter ended/closed with 🔒Msv.🔒
@pkalyanaraman3695
@pkalyanaraman3695 3 года назад
TMS used to sing kutcheri on AIR in the 50s.
@sububloom6852
@sububloom6852 3 года назад
@@pkalyanaraman3695 oh.. Great 👍
@shivashankar9527
@shivashankar9527 3 года назад
Margazi utsav of QFR today. Very grand presentation by all. Raghav gave full justification. The grand opening by QFR musicians set a amazing performance. Kudos and hats off to all 👍🙏🙌
@renganp3655
@renganp3655 3 года назад
Flawless singing by Rahav Krishna. Ravi's programming, Venkat's rhythm, Anjali's Veena , Lalith's flute and Shiva's ediiting are tremendous.
@shaunaprasad4777
@shaunaprasad4777 3 года назад
வாழ்த்த வயது இருக்கின்றது. ஆனால் வார்த்தைகள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை . மன்னிக்கவும். Awesome . 👏👏👏👏👏
@radhamurthy4876
@radhamurthy4876 3 года назад
Execellent Singing . AlmOst equal to old one. Congrats to entire Musicians And you must be proud of your children and you deserve it 🥰👌🌷❤💚
@savithrirao58
@savithrirao58 3 года назад
Bhesh Bhesh Bhesh to Raghav Krishna & all the artistes. Superb song & singing. Thank you Subhashree.
@kalyanrams7725
@kalyanrams7725 3 года назад
அக்காலத்தில் திரையிசையை ஒரு வரமாக நினைத்து பாடலை என்றென்றும் மறவாத வகையில் உருவாக்கினார்கள். அதே போன்று சுபா குழுவினர் இன்று இப்பாடலை சிறக்கச் செய்துள்ளனர்
@govindarajannatarajan604
@govindarajannatarajan604 3 года назад
சிறப்பாக இருந்தது. குறையேதுமில்லை. வாழ்த்துக்கள்.
@ravisankars3096
@ravisankars3096 3 года назад
அருமை அருமை அருமை அருமை....
@bharathigopalakrishnan9954
@bharathigopalakrishnan9954 3 года назад
The beauty of music poured by your team in this song and it swallowed our hearts as tsunami. Thank you for the sweetest feast. 🙏🙏🙏🙏
@c.s.rajagopalan1289
@c.s.rajagopalan1289 3 года назад
Really flawless all are cent percent. The flute man is really great
@krishnamoorthyramasamy3147
@krishnamoorthyramasamy3147 2 года назад
Super oooo super Thank you 💐💐👌👌👑
@aanantharajaram8568
@aanantharajaram8568 2 года назад
Raghav knocked it out of the park ! And an amazing performance by all the musicians ! Hats off !
@janakibalasubramanian2562
@janakibalasubramanian2562 3 года назад
ஜதி அருமை ஜி வெங்கட் கடம்,மிருதங்கம்.அபாரம்
@53peace
@53peace 2 года назад
I keep watching this super amazing song and the fantastic team several times. I’m a big fan of this young Raghav and his silky voice! Wanted to write another review 😊.Simply spectacular performance all round. Raghav is not even looking at a book or paper which Susheela and TMS always did. Everything just flows so naturally. This talent needs a major platform and God Bless him and best wishes for a mega bright future!
@mythreyees4363
@mythreyees4363 3 года назад
Excellent performance, Royal salute to Venkat Sir and singer Raghav
@bjmnprm
@bjmnprm Год назад
என்ன கரஹரப்ரியா என்ன இசை என்ன பட்டு என்ன வரிகள் என்ன நடிப்பு என்ன நடனம் ஆஹா அருமை சிறப்பு பிரமாதம்
@rajendranmuthuramalingam2062
@rajendranmuthuramalingam2062 3 года назад
Venkat and Ragav krishna raajiyam. Classic classical. Unmaiyilaeyae viyandhom.
@sathyakumari6597
@sathyakumari6597 3 года назад
Like Onam Sadhya in January. Full meals plate. My stomach full. What more would one want. Hatsoff.😍
@varisofa
@varisofa 2 года назад
கண்ணதாசன் அவர்களையே வியக்கவைத்த அற்புதமான பொன் வரிகள் நிறைந்த இந்தப் பாடலை இயற்றியவர் கவிஞர் வாலி அவர்கள் பெருமைக்குரிய கவிஞர்களுக்கு பொன் ஆடை போடுவதைப் போல இந்தப் பாடலை பாடி பரிசளித்த உங்களுக்கு பேர் அன்புக்குரியவரின் பொன்னான வணக்கங்கள்
Далее
Перескочила цепь
00:16
Просмотров 56 тыс.