Тёмный
No video :(

Quarantine from Reality | Sonnadhu Neethaana | Nenjil Or Aalayam | Episode 274 

RagamalikaTV
Подписаться 307 тыс.
Просмотров 211 тыс.
50% 1

Many songs from the Tamil Films have been ignored periodically for reasons best known to no one. Especially, never or rarely attempted in any reality shows, stage shows or competitions. When the nation is on a Quarantine, Subhasree Thanikachalam launches this new series.This series will feature a set of some classic songs that are rarely heard, rarely performed, mainly between the period 1945 - 1992, and she will also try and give some trivia for the songs.The songs will all be performed by young singers who came out of her shows, which mainly focused on old songs. Re programmed and arranged by musicians.
#qfr #MSVTKR #kannadasan

Опубликовано:

 

21 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,3 тыс.   
@shansun3540
@shansun3540 3 года назад
அட கடவுளே.. லண்டனில் பிறந்து வளர்ந்த இந்த குழந்தைக்கு ...எப்படி இப்படி ஒரு அற்புதமான தமிழ் திறமையை நீ தந்திருக்கின்றாய்.. லட்சுமி நீ வாழ்க வளமுடன்...🥳👏💐💐💐 நுனி நாக்கில் ஆங்கிலம் கலந்து இருக்கும் உனக்கு..தமிழ் ப்ரவாகமெடுத்து ஓடி வருகிறது... இன்னும் மயக்க நிலையில் இருந்து மீளவில்லை நான்..
@prakashbhavaansudarsan6
@prakashbhavaansudarsan6 Год назад
Mesmerizing
@nivascr754
@nivascr754 10 месяцев назад
👏👏👏👏
@t.m.chokkalingam6068
@t.m.chokkalingam6068 Месяц назад
சுபஸ்ரி தணிகாசலம் தன்னிகரற்ற இசை களஞ்சியம்
@t.m.chokkalingam6068
@t.m.chokkalingam6068 Месяц назад
இவாளுக்கெல்லாம் இறைவன். ஆயுளையும் ஆரோக்கியத்தையும் செல்வச் செழிப்பையும் அள்ளி அள்ளி வழங்கனும்
@samiyesaranam3434
@samiyesaranam3434 3 года назад
ஆங்கிலம் மட்டுமே தெரிந்த குழந்தை என்ன அற்புதமாகப் பாடுகிறார்! !! என் அன்பான ஆசீர்வாதங்கள்!!😍😍😍😍
@ranganayakirangarajan1436
@ranganayakirangarajan1436 3 года назад
தெய்வீக குழந்தை.. என் ஆசிகள் பல
@vsdorairaj3772
@vsdorairaj3772 3 года назад
Wonderful song,moved and we'll sung.hearty congratulations.
@RAUM142857
@RAUM142857 3 года назад
ஆங்கிலம் மட்டுமே தெரிந்தவரா? மேற்கத்திய பெண்ணாகத் தெரியவில்லையே? இலண்டனில் பிறந்து வளர்ந்தால் என்ன, தாய் மொழியைப் படிக்க வேண்டாமா,?.
@arokiamanohar4169
@arokiamanohar4169 3 года назад
May God bless her with good health & happiness always.
@nirmalaarvind2416
@nirmalaarvind2416 3 года назад
எத்தனை முறை கேட்டாலும் கண்ணீர் வருகிறது. நெஞ்சை பிசைந்து விட்டது லக்ஷ்மி யின் பாட்டு
@thirugnanam6108
@thirugnanam6108 3 года назад
தமிழ் சரியாக பேசத்தெரியாத லட்சுமி இந்த பாடலை அட்சர சுத்தமாக தமிழில் பாடியிருப்பது பிரமிப்பாக உள்ளது.எதைப்பாராட்டுவது? குரலினிமையா,தமிழ் மொழியின் இனிமையா,பாடல் வரிகளின் இனிமையா,இசையா? அனைத்தும் அற்புதம்.லட்சுமிக்கு வாழ்த்துக்கள்!
@singam1032
@singam1032 3 года назад
Reincarnation of PSusila Mam. Gods BlessingsAlways.
@kesavan.k7.1kesavan93
@kesavan.k7.1kesavan93 3 года назад
தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை போன்றதொரு இனிமையான பாடலை குழந்தை தந்த உடல்நலம் மனநலம் ஆத்மா வளர்ச்சி பெற்று நல்ல ஒரு நிலைக்கு வர வேண்டும் என்று வாழ்த்துகிறோம்
@raghunathank327
@raghunathank327 3 года назад
காலத்தைக் கடந்து நிற்கும் அற்புதமான பாடல். லக்ஷ்மி மிகவும் லயித்து சிறப்பாக பாடியிருக்கிறார். லண்டன் வாழ் குழந்தையின் தமிழ் இசை ஆர்வம் பாராட்டத்தக்கது. சிதார் அற்புதமாக வாசித்திருக்கிறார். வெங்கட் பாடலோடு கலந்திருக்கிறார். ஷ்யாமும் சிவாவும் பாடலை சிறப்பாக நிறைவு செய்திருக்கிறார்கள். பாராட்டுகள்.
@rajmohamed4282
@rajmohamed4282 3 года назад
உணர்வு பூர்வமாக என் கண்கள் கலங்கி விட்டது. குட்டி சகோதரி க்கு என் மனமுவந்த வாழ்த்துக்கள். அழகு தமிழ்..
@ravisivapalan2947
@ravisivapalan2947 3 года назад
After listening to the intro about the song I skipped the party about Laxmy and went straight to the song, and when I heard that Laxmy was 12 and probably didn't even understand the song, my wife and I went back and listened to it over and over, and we got very emotional and we were in awe. The musicians as always were outstanding. Thank you for such beautiful gifts
@LakshmiRajeshmusic
@LakshmiRajeshmusic 3 года назад
Thank You so much ❤🙏
@phillipm9783
@phillipm9783 3 года назад
Thanks old memories and no part from Illaiaraja to send a royalty claim.
@nvdsingh9271
@nvdsingh9271 2 года назад
@@LakshmiRajeshmusic I am greatly touched by your singing. I am so proud of you, Lakshmi. I have two daughters born in California, now grown up to become doctors. But until this day they can't even speak proper Tamil. I am so proud of your parents, I feel missing the boat. Even your Tamilian attire is so impressive. God bless you Lakshmi. You are definitely out pride. I showed this video to all my family so proudly as if you are my third daughter.🙏❤️🙏
@nvdsingh9271
@nvdsingh9271 2 года назад
*our pride
@RajeshRamanMusic
@RajeshRamanMusic 2 года назад
@@nvdsingh9271 Thanks a lot sir ❤🙏🙏
@venkataramaniramanathan7507
@venkataramaniramanathan7507 3 года назад
அழகு உச்சரிப்பு,,, அந்த 'ற' ல இருக்கிற அழுத்தம், ஒவ்வொரு முறையும்.. பாடும் போது, மனதை வருட தவறுவதேயில்லை, நல்ல இயற்கையான குரல் வளம்.
@LakshmiRajeshmusic
@LakshmiRajeshmusic 3 года назад
Thank you very much. 🙏💓
@shrinim
@shrinim 3 года назад
Lakshmi Prakash rendition is absolutely incredible especially her pronunciation exactly similar to that of P.Susheela with same emotional output. There us only one reason for this, This girl is divine like the original lyricist,music composers, Singer,Actors & the director who conceived this . Great creators.
@venkataramaniramanathan7507
@venkataramaniramanathan7507 3 года назад
At the age of 12, if she could deliver the quintessence of feelings, the legend P.Susheela could deliver at her peak, is something worth thunderous applause, what a range of voice and emotions filled till the final landing note, oh God, bless this child with bright future,🙏👏👍
@gsrividyaa6348
@gsrividyaa6348 3 года назад
P
@jayavenkatasubramanian2674
@jayavenkatasubramanian2674 2 года назад
So beautiful song rendered beautifully by Lakshmi young artist god bless lovely voice
@LakshmiRajeshmusic
@LakshmiRajeshmusic 3 года назад
Thanks a lot for all your appreciation and kind words. Lots of love to Subashree ma'm and the team.❤❤
@v.r.shrimathishrimathi3389
@v.r.shrimathishrimathi3389 3 года назад
Superb ma. God bless you kuttyma
@ganesanayyadurai3033
@ganesanayyadurai3033 3 года назад
ஆஹா...அற்புதம்!
@manojkumar-gz6oe
@manojkumar-gz6oe 3 года назад
சகோதரி, உங்கள் குரல் வளத்தால் எங்களை கிறங்கடித்துவிட்டிர்கள்.
@kiruthigakuppuswamy3711
@kiruthigakuppuswamy3711 3 года назад
I was searching for the singers name in the description Your emotions in the songs are very good. 👌
@MrNavien
@MrNavien 3 года назад
Soulful rendition
@amirtharaghunathan5037
@amirtharaghunathan5037 3 года назад
மனதை உருக்கும் குரல் தெளிவான உச்சரிப்பு மேலும் மேலும் அவள் குரலில் பல பாடல்களை கேட்க வேண்டும் God bless the child
@samiyesaranam3434
@samiyesaranam3434 3 года назад
உங்கள் மகுடத்தில் வைத்த இன்னொரு வைரம். எவ்வளவு வைரங்களை தேர்ந்தெடுத்துள்ளீர்கள். தமிழ் தெரியாத பாடலரசி.!!!Super😍😍😍
@ramaprasad7909
@ramaprasad7909 3 года назад
I was in total tears... Unable to express my appreciations in words... God Bless the Child... 🙏🙏🙏🙏🙏🙏
@LakshmiRajeshmusic
@LakshmiRajeshmusic 3 года назад
Thank you very much. 🙏💓
@psnarayanaswamy5720
@psnarayanaswamy5720 3 года назад
லட்சுமி தெய்வக்குழந்தை.கண்களில் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.
@acad2008
@acad2008 3 года назад
God bless Lakshmi... divinely voice
@jayanthiramanathan3077
@jayanthiramanathan3077 3 года назад
God bless the child! Amazing performance indeed by Lakshmi!
@mohanm8804
@mohanm8804 3 года назад
Lakshmi's voice is brilliant. Best future for her. We sre expecting many more songs from her. Thanks to Subashree for her good work and selection of singer.
@AlagesanAlagesan-bh2wv
@AlagesanAlagesan-bh2wv Месяц назад
தமிழ் மொழி தெரியாத இந்த குழந்தையை Train செய்த சகோதரி உங்களையும் பாராட்டுகிறேன். இந்தக் குழந்தை எல்லா வளமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ இயற்கை இந்தக் குழந்தைக்கு துணை நிற்கும்.
@sudharagunathan9800
@sudharagunathan9800 3 года назад
There is so much emotion , yet innocence in Lakshmi s voice! God bless her! Please convey to her, Subashree!
@LakshmiRajeshmusic
@LakshmiRajeshmusic 3 года назад
Thanks a lot ma'm. means a lot to me 💓💓
@vivekmad2010
@vivekmad2010 3 года назад
Dear Madam please do a collaborative session with QFR team....my humble request
@kaverinarayanan2885
@kaverinarayanan2885 3 года назад
சாகா வரம் பெற்ற பாடல். கவியரசரையும் மெல்லிசை மன்னரையும் சுசிலா அம்மாவையும் ஸ்ரீதர் சாரையும் தேவிகா அம்மாவையும் முத்துராமன் அவர்களையும் நெஞ்சிருக்கும் வரை மறக்க முடியாத படம் நெஞ்சில் ஓர் ஆலயம். பாடலைக் கேட்டு மனம் கனத்து விட்டது. சிதார் இசை அருமை.சிறுமி லக்ஷ்மிக்கு சிறப்பான எதிர்காலம் அமைய வாழ்த்துகள்.
@LakshmiRajeshmusic
@LakshmiRajeshmusic 3 года назад
Thank you very much. 🙏💓
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 6 месяцев назад
தெரியாத்தனமாக கேட்டு விட்டேன். கண்களில் இருந்து கண்ணீர் இன்னும் நிற்கவில்லை.
@ranganathangurumurthy3787
@ranganathangurumurthy3787 3 года назад
Salute the legends MSV TR, Kaviarasar and The great P. SUSEELA.
@RespectAllBeings6277
@RespectAllBeings6277 2 года назад
அருமையான இசை கலைஞர்கள். பின்னி பெடலெடுத்துள்ளார்கள். அதுல சித்தார் வேற லெவல். கிஷோர் கலக்கிட்டாரு.!
@arunaram2109
@arunaram2109 3 года назад
Sitar player blasted today. A big kudos to Venkat sir 👏👏👏
@meenalochanisukumar7681
@meenalochanisukumar7681 3 года назад
பாடிய குழந்தைக்கு எங்கள் ஆசிர்வாதம். அருமையாக பாடினாள். சுசீலா அவர்களின் மிக சிறந்த பாடல்களில் முதன்மையான பாடல் . என்று எங்கே கேட்டாலும் எனக்கு கண்ணீர் பெருகும். இன்றும் அப்படியே . வாழ்த்துக்கள். HATS OFF TO QFR TEAM . THANK YOU SUBHASREE MADAM .
@LakshmiRajeshmusic
@LakshmiRajeshmusic 3 года назад
Thank you very much. 🙏💓
@meenakshinarayanan7509
@meenakshinarayanan7509 2 года назад
இந்த மாதிரி குழந்தைகளை தேடி பிடிப்பதற்கு முதலில் உங்களுக்கு award குடுக்கணும். No words to say. Goosebumps.
@rkramachandran7130
@rkramachandran7130 3 года назад
Excellent. Dumpstruck. God bless you my child. Sitar superoo super. Lakshmi you have a very great future. Welldone. Keep it up.lovely team work. What a song is this? Only Kannadasan can write like this .super.
@NavinKumar-mr3yd
@NavinKumar-mr3yd 3 года назад
She nailed it man... Never i comment ed in any of music video... She brought all the emotions and necessary feelings
@LakshmiRajeshmusic
@LakshmiRajeshmusic 3 года назад
Thank you very much 🙏
@arunprakashkrishnan
@arunprakashkrishnan 3 года назад
M S V / T K R..........THE GENIUS COMPOSERS.......I am literally in tears....... the lyrics by the one and only and the tune......just goes beyond the picturisation and the script of the story .......creates a magic.I don't have words to explain the genius of msv..... a sheer natural composer......this song does something to to me whenever I hear....every time I hear I learn a new thing musically I observe a new thing which I haven't noticed till then.....today the melody that traverses over the word sammadham thana ......my God......future generation will find it hard to believe that msv sir didn't get any big awards...... I always thought nobody could sing this song to perfection.....but i am extremely happy that lakshmi rajesh proved me completely wrong!!! God bless the child.kishore one of the leading sitarists in Chennai played with an apt feel and emotion and was just outstanding.he is the son of the legendary music composer of yester years shri t.g.lingappa sir.hats off to shubashree for selecting this piece of art.the recreation was just too good. God bless the entire team.
@LakshmiRajeshmusic
@LakshmiRajeshmusic 3 года назад
Thanks a lot Sir. Your feedback means a lot 🙏❤
@kannans2955
@kannans2955 3 года назад
@@LakshmiRajeshmusic god bleeses you to reach heights. thanks for singing this song for us. thanks a lot. melted.
@sanbumanimani5426
@sanbumanimani5426 3 года назад
யார் எம்எஸ் விஸ்வநாதன் அவர்களை உள்வாங்கி கொள்கிறார்களோ அவர்களுக்கு ஒரு இசைச் சொர்க்கம் வாழ்வின் இறுதிவரை வந்து கொண்டே The great and great MSV
@periyanansolaiappan140
@periyanansolaiappan140 3 года назад
கவிஞருக்கு இணை யாருமில்லையென உணர்திய மற்றொரு பாடல்
@LakshmiRajeshmusic
@LakshmiRajeshmusic 3 года назад
Thank you very much. 🙏💓
@vijaysridhar5734
@vijaysridhar5734 3 года назад
No words...only tears ....... What a soulful song...very well rendered. God Bless you all!!
@thiruvidaimaruthursivakuma4339
@thiruvidaimaruthursivakuma4339 3 года назад
என்ன எழுதுவது என்று தெரியவில்லை. ஶ்ரீதர் அவர்களின் ஒரு உன்னதமான படைப்பு இந்த திரைப்படம் மிக குறுகிய காலத்தில் எடுக்கப்பட்டு மாபெரும் வெற்றியை பெற்றது.எல்லா பாடல்களும் நெஞ்சை தொடுபவை. குறிப்பாக இந்த பாடல் அப்படியே கண்ணீரை வரவழைக்கும். அந்த situation ககு கவியரசு அவர்கள் வரிகள், மெல்லிசை மன்னர்களின் இசை, சுசீலா அம்மா அவர்களின் குரல் Vincent அவர்களின் ஒளிப்பதிவு( remember no top quality camera s were available) எல்லாவற்றிற்கும் மேலாக ஶ்ரீதர் அவர்களின் இயக்கம் oh.. இன்னிக்கு ராத்திரி முழுவதும் இந்த பாடல் மனதை ஆக்கிரமித்து உறக்கம் வருவது சந்தேகம்தான். QFR team மற்றும் குழந்தை லக்ஷ்மி யின் சிறந்த குரல் எல்லாவற்றிற்கும் மகுடம்போல சுபா madam song selection மற்றும் வர்ணனை எங்கையோ கொண்டு சென்று விட்டது. குழந்தை லட்சுமிக்கு எனது ஆசீர்வாதங்கள். நிச்சயம் இசை உலகில் ஒரு கலக்குகலக்க போகிறார் லக்ஷ்மி. All artists have performed so well and the only missing figure was தேவிகா அவர்களின் திலக பொட்டும் நீர் நிறைந்த விழிகளும். God bless all.
@dwsamuel9971
@dwsamuel9971 2 года назад
God bless you all. No comparison. Simply superb.
@parvathiks6581
@parvathiks6581 Год назад
Ò⁰
@parthasarathycr1952
@parthasarathycr1952 Год назад
It is aGod s gift to Laksh.i. I Bless her for lot of songs.
@parthasarathycr1952
@parthasarathycr1952 Год назад
Fantastic song sing by Lakshmi. May God Bless her.
@narayananrangachari9046
@narayananrangachari9046 3 года назад
My God!!! Really superb singing by Lakshmi Prakash and equally brilliant support from Kumar, Venkatnarayanan, Venkat, Shyam and Sivakumar!! Awesome performance 👏👏
@LakshmiRajeshmusic
@LakshmiRajeshmusic 3 года назад
Thank you very much. 🙏💓
@srilakshanika9862
@srilakshanika9862 3 года назад
Exellent❤️
@santhanamr.7345
@santhanamr.7345 3 года назад
Ohhh Lakshmi Lakshmi! Madam's words are true! And what an amazing facial expressions! GOD BLESS YOU Dear! Sitar's resonating charm is simply mesmerising! GOD BLESS ALL
@LakshmiRajeshmusic
@LakshmiRajeshmusic 3 года назад
Thank you very much. 🙏💓
@chittumuthiyan7611
@chittumuthiyan7611 3 года назад
I parked the car in my driveway half way though the song, just couldn’t turn it off, ended up finish listening the whole song... beautiful rendering, fantastic voice indeed.. Sabash!!!!👏👏👏🙌🙌
@mlkumaran795
@mlkumaran795 3 года назад
My unconditional and complete blessings to Lakshmi baby. Wonderful voice. God's gift. Sitar is fantastic. Kishoreji thanks a lot. My dear Shyam, what a dedicated musician you are. Venkat and Siva, wow. Yet another milestone for QFR
@LakshmiRajeshmusic
@LakshmiRajeshmusic 3 года назад
Thank you very much. 🙏💓
@RaviIyer100
@RaviIyer100 3 года назад
Today I am listening 10th time. What an emotional song by Lakshmi. God bless you child.
@LakshmiRajeshmusic
@LakshmiRajeshmusic 3 года назад
Thank you so much 💖🙏
@snraghuraman4577
@snraghuraman4577 3 года назад
Possibly one of the most emotional song of PS and toughest to recreate but this little girl has just come out with flying colours .. Given her abroad brought up and lack of language familiarity , even to attempt this song having such a degree of difficulty needs some courage leave alone singing well. Just amazing performance ,supported so well by Sitar play.. Message to her parents please " திருஷ்டி சுத்தி போடுங்க"...🙏
@sakunthalasrinivasan1478
@sakunthalasrinivasan1478 3 года назад
Tears rolling down on hearing this song from Lakshmi Prakash..Superb performance by the little girl Lakshmi. God bless her. Others done exceedingly well. God Bless everybody in the team.
@ravichennai9278
@ravichennai9278 3 года назад
I cannot believe what I heard. Excellent rendition. God Bless This Kid. This is more meaningful to me because I went through a similar situation and lost my spouse due to a terminal illness. Just could not control my tears. Again, excellent singing Ms. Lakshmi. Hats off.
@rajahrl
@rajahrl 3 года назад
Dear Subashree, you are making many souls feel the joy listening to these lovely soul stirring songs of yester years. May God bless you and your team with his choicest abundance!
@LakshmiRajeshmusic
@LakshmiRajeshmusic 3 года назад
Thank you very much. 🙏💓
@vankudri2748
@vankudri2748 3 года назад
Ho...ho..! Amazing. How perfectly she has followed the original soundtrack. I'll be guilty, if not I appreciate her. Hats off Lakshmi.
@LakshmiRajeshmusic
@LakshmiRajeshmusic 3 года назад
Thanks a lot for your support and blessings ❤
@sundaravallir8387
@sundaravallir8387 3 года назад
தாங்கள் கூறியபடி கண்களில் நீர் வழியத்தான் பாடலைக் கேட்டேன்.குழந்தை லட்சுமிக்கு ஒளிமயமான எதிர்காலம் அமைய எனது மனமார்ந்த ஆசீர்வாதங்கள். பங்கு கொண்ட அனைவரும் மிகுந்த ஈடுபாட்டுடன் நிகழ்ச்சியை வழங்கினர். அனைவருக்கும் வாழ்த்துக்கள். 💐💐
@srinivasan-gt7ex
@srinivasan-gt7ex 2 месяца назад
நீடூடி வாழ்கமா❤❤❤❤❤ வெங்கட் தெய்வமே உங்களின் விரல்களின் ஜாலம் எங்களின் மனதை கொள்ளை கொள்கிறது உங்கள் அனைவருக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் ❤❤❤❤❤❤❤
@chitrathayaseelan
@chitrathayaseelan 3 года назад
வர்ணிக்கத் தோன்றுகிறது.ஆனால் வார்த்தைகளோ இல்லை. எல்லோருக்கும் மிக்க நன்றிகள்.
@umasekhar2629
@umasekhar2629 3 года назад
சுபஸ்ரீ, சொல்ல வார்த்தைகள் இல்லை. லஷ்மியின் குரல் கேட்டு மயிர்கூச்சல் வந்தது. சிதார் வாசிப்பு பிரமாதம். Kudos to everyone who participated in this episode. I will consider this as 275th episode. This was that grand to be celebrated. Excellent job, QFR team.👏👌
@sornamannamalai8051
@sornamannamalai8051 2 года назад
No words to Express. Nothing can be said
@gregoryjayachandrasoundrar8815
@gregoryjayachandrasoundrar8815 3 года назад
Very very beautiful song 🎶 🎵 🎸 🎷 🎻 🎺 and voice with music . Thank you Madam, your QFR program make us happy 😊 everyday. God bless.
@sujathabh1860
@sujathabh1860 3 года назад
அருமை அற்புதம் லக்ஷ்மி பிரகாஷ் 🙏🙏 your voice so sweet
@LakshmiRajeshmusic
@LakshmiRajeshmusic 3 года назад
Thank you very much. Lakshmi Rajesh 🙏💓
@vidhyaaiyer1785
@vidhyaaiyer1785 3 года назад
உணர்வுகளின் சங்கமம் இந்தப் பாடல்... Characters இல்லை எனினும் அதே உணர்வுகளின் வெளிப்பாட்டைக் கொண்டு வந்த இப்பாட்டை என்னவென்று சொல்லுவது... எல்லார் மனத்தையும் வென்றது என்றே சொல்ல வேண்டும். Sitar ustad.. முழுதாக emotions...உழன்று இசைக்க, அவர் கண்ணாடியில் mist இருக்கும் அளவு..இசையில் மூழ்கி வாசிப்பு. இன்னொரு ustad, நம் ஆஸ்தான ustad... நடை தனில் expressions... கூடவே பயணம். வேங்கடா as usual a committed artist. Shyam brother the mood created today in the broad day light in the visuals, created a gloom because of the arrangements and synced up work.... You too hot involved and the closed eyes says it all... சிவா brought in all the sufficient emotions in the right cuts and framed to justify best, this reprise..lakshmi what a depth and what a melodious tone... No one could vouch if she can't talk in tamil, the singing makes her so comfortable in the language... பொடிப் பொடி சங்கதி and அசைத்துப் பாடியது எல்லாமே super!! தெருவினிலே line took all emotions until to a lumpy throat!! இந்தப் பாடல் என்றும் எப்போதும் நெஞ்சில் ஓர் ஆலயமாய்த் திகழும்
@TheVanitha08
@TheVanitha08 3 года назад
Wow wow wow what a great song what a beautiful song என்ன பிரமாதமான வர்ணனை எவ்வளவு அற்புதமான இசை என்ன மாதிரியான மயக்கும் மந்திர குரல் லஷ்மி நீ மேன்மேலும் வளர எனது அன்பான ஆசீர்வாதங்கள் குழந்தே அருமையான ஸ்பஷ்டமான உச்சரிப்பு சிதாரின் இசை மனசை கொள்ளையடிச்சுடுத்து சுபாக்கா லக்ஷ்மி பாடும்போது அப்படியே தேவிகா முத்துராமன் நடித்த இந்த பாடல் காட்சி கண்முன்னே தோன்றிண்டே இருந்தது அந்த மாதிரியான bhavathoda Lakshmi padinathu arputham உண்மையாகவே இன்னிக்கு QFR vera level subhakka vera enna sollanu theriyala antha alavuku manasu ganathu iruku I love u so much subhakka thank u thank u so muchka
@LakshmiRajeshmusic
@LakshmiRajeshmusic 3 года назад
Thanks a lot 💓
@tmnprlsaicntr
@tmnprlsaicntr 2 года назад
Her singing and British accent are just as pretty as her! Jonpuri is the raga. Very emotional song but blissfully sung!!
@sahanaarivazhagan4834
@sahanaarivazhagan4834 3 года назад
ஆச்சரியத்தின் உச்சம்.... பாடகியின் திறன். God gifted child 👏👏👏👏🙏
@LakshmiRajeshmusic
@LakshmiRajeshmusic 3 года назад
Thanks a lot for your support and blessings ❤
@valliyammaimeyyappan553
@valliyammaimeyyappan553 3 года назад
Wow... Subashree mam explained the feelings that everyone gets when listening to the song each time. It is a very touching song and it's exceptionally executed by Lakshmi. Singing and emoting beyond her age. Wonder Sitar as well. Kudos to the whole team.
@LakshmiRajeshmusic
@LakshmiRajeshmusic 3 года назад
Thank you very much. 🙏💓
@valliyammaimeyyappan553
@valliyammaimeyyappan553 3 года назад
@@LakshmiRajeshmusic God bless you dear. Keep singing and bring joy to us.😀
@chitradhanaraja2102
@chitradhanaraja2102 3 года назад
As usual kudos to QFR team. Marvellous
@ARP369
@ARP369 3 года назад
Fabulous execution Lakshimi, as a UK person myself I admire such dedication to continue this talent. Amazing sitarist too, loved it absolutely, from France.
@Tulsi1894
@Tulsi1894 3 года назад
Tears! I cried... feeling light now. Thanks Lakshmi.
@LakshmiRajeshmusic
@LakshmiRajeshmusic 3 года назад
Thank you so much 💖🙏🙏
@dominicpaul3454
@dominicpaul3454 3 года назад
I still can’t understand how this small child , can bring such emotions in her voice , and sung to the perfection with all nuances required , and could emote the feel of the song so beautifully , without knowing the language . Gifted child , we expect to hear more from her singing . God bless her. The sitar , tabla and keys had excelled top. Very nice presentation , thanks .
@ganeshr66
@ganeshr66 2 года назад
The young girl is amazing!! God bless her with long successful career in music. As amazing as this little girl singing is the fact that Mdm Susheela voice all the way to her 40s and 50s stayed as sweet!!
@ravikrishnamurthy7480
@ravikrishnamurthy7480 3 года назад
Awestruck totally & what a performance from lakshmi.She swept off literally.. Lakshmikku சரஸ்வதி கடாக்ஷம்..Great future ahead. God bless her abundantly. Subha hats off for spoting the right talent and choosing the legendary song of the trio MSV , kannadasan and Sridhar. Brilliant orchestration by Shyam & team. Kudos again QFR.
@LakshmiRajeshmusic
@LakshmiRajeshmusic 3 года назад
Thank you very much. 🙏💓
@palaniraj624
@palaniraj624 Год назад
🙏🙏🙏பாடியது நீ தானா🙏🙏🙏 மீண்டும் என்னை அழ வைத்த பாடல் வரிகளை உண்மையில் பாதிக்கப்பட்டவர் போல் குரல் தழுதழுத்த போது .....அழுது விட்டேன்.
@nalinisrinivasan463
@nalinisrinivasan463 3 года назад
What a treat to the eyes&ears!Amazing voice of Lakshmi.....incredible...that a 12 year old sings this age old song without knowing the language.All credits should go to Subhashree mam.Hats off mam!!
@narayanana2891
@narayanana2891 3 года назад
ஜெயலலிதா அம்மாவி்ற்கு மிகவும்பிடித்தபாடல், பாடகர் ஜெயச்சந்திரன் அவர்களுக்கு மிகவும் பிடித்த பாடல் என்று ஜெயச்சந்திரன் கூறக்கேள்வி
@LakshmiRajeshmusic
@LakshmiRajeshmusic 3 года назад
Thank you very much. 🙏💓
@manichandark5348
@manichandark5348 3 года назад
My eyes swelled with tears when Laksmi finished singing this song. One of the best melodies by great legends of Tamil cinema. Golden age. Kudos to QFR team. Blessings and best wishes to Lakshmi. God bless!
@LakshmiRajeshmusic
@LakshmiRajeshmusic 3 года назад
Thank you very much. 🙏💓
@malathiragavan6436
@malathiragavan6436 3 года назад
அருமையான குரல்
@nramadurainarasihman7324
@nramadurainarasihman7324 3 года назад
பாடகி....அந்த தெய்வத்தின் மார்பில் சூடீய மாலை தெருவினிலே விழலாமா...என்று பாடீய போது ரொம்பவே அனுபவித்து பாடீயதை கண் கூடாக பார்த்த போது உருகி விட்டேன். ரியலி அருமை. பாடகிக்கு வாழ்த்துக்களுடன் ஆசீர்வாதங்கள்.
@jaysankar6056
@jaysankar6056 Год назад
Heard your rendition just today. Sweet voice and beautiful expression. Brought tears to my eyes. May GOD bless you my child with a long and successful musical journey
@sulomohan543
@sulomohan543 3 года назад
👍🙏👍 This girls voice touches the Soul, would say divine, My best wishes for her future, S.T ...you have all the praise for bringing this talent with such a phenomenal song☝️👏🏾🥰Sitar🙏🙏🙏No words to describe the greatness of this man🙏Ofcourse without the lyrics and the melody ☝️👏🏾🙏 You have scored 💯 once again S.T
@LakshmiRajeshmusic
@LakshmiRajeshmusic 3 года назад
Thank you very much. 🙏💓
@vak333
@vak333 3 года назад
Amazing. Such a difficult song . Stay blessed Lakshmi Prabha 🙏🙏🙏
@LakshmiRajeshmusic
@LakshmiRajeshmusic 3 года назад
Thanks a lot for your kind words 🙏💓
@ganeshvenkat6451
@ganeshvenkat6451 3 года назад
Oh my God..what a signing. The child is extremely talented. The way the kid sing the song despite not knowing Tamil is just amazing. Our blessings to the child and thanks to Subashree for identifying such talents. stay blessed.
@ambikakrishnamurthy5042
@ambikakrishnamurthy5042 2 года назад
SUPERB No words to express .I had goose bumps while listening Thanks a lot 🙏💐💐
@gopaladesikansampath7689
@gopaladesikansampath7689 3 года назад
Immortal song created jointly by immortal personalities. Music is a god's gift to Lakshmi Prakash. Outstanding accompaniments by QFR legends. Memorable experience 🙏👍
@LakshmiRajeshmusic
@LakshmiRajeshmusic 3 года назад
Thank you very much. 🙏💓
@gopaladesikansampath7689
@gopaladesikansampath7689 3 года назад
May the almighty showers his choicest blessings on all your endeavours including music. Apologies for wrongly mentioning your name🙏
@srprameshprasad1688
@srprameshprasad1688 3 года назад
God bless this kid, enna pattu, enna lyrics , enna composition, eppadi patta movie, ellam completed rewind aahi manasu fulla heavyaa irrukku, kannil neer thana varadhe .....padiya kuzandai vazha valamudan!!!
@LakshmiRajeshmusic
@LakshmiRajeshmusic 3 года назад
Thank you very much. 🙏💓
@sssnarayanan6273
@sssnarayanan6273 3 года назад
Truly unbelievable...sung by the individual who does not know the script of the language of the song.. This is possible one and only the grace of the Ulmighty..
@ushar7365
@ushar7365 2 года назад
உடலெல்லாம் சிலிர்த்து கண்ணீர் பெருகுகிறதே....இக்குழத்தையின் குரலினிமையும் பாவமும்.....நீடூழி வாழ்க..
@Baby-wy5nz
@Baby-wy5nz Год назад
மிகமிக பாராட்டுகள் குழந்தைக்கு.எல்லாவற்றிற்கும் மேலாக உங்களுக்கு..
@umaprr3008
@umaprr3008 3 года назад
Unbelievable. This little girl sings so nicely with good orchestra support. Vazhgavalamudan
@LakshmiRajeshmusic
@LakshmiRajeshmusic 3 года назад
Thank you very much. 🙏💓
@sivakumarnatarajan7108
@sivakumarnatarajan7108 3 года назад
Super performance by Lakshmi. Hats off to her. Thanks Subha madam for your stupendous effort.
@chandrasekaran3067
@chandrasekaran3067 Год назад
Supero super Lakshmi prakash God Bless child girl God"s gift அமோகம் Pranams to her parents Hats off to QFR team.....
@rachayitha
@rachayitha 3 года назад
Blessings to the child. She teared me up more than Susheela did back then.
@LakshmiRajeshmusic
@LakshmiRajeshmusic 3 года назад
Thank you so much 💖🙏
@sravikumar1
@sravikumar1 3 года назад
Absolutely mesmerizing performance! This is a song from my childhood. It took me back 50 years.
@LakshmiRajeshmusic
@LakshmiRajeshmusic 3 года назад
Thank you so much 💖🙏
@sarkhivlogs7578
@sarkhivlogs7578 2 года назад
மிக சிறப்பான தமிழ் உச்சரிப்பு இனிமையான குரல். இடையில் பக்கா! வாத்தியங்களின் பிண்ணனி. வாழ்த்துக்கள்
@ravichandransethumadhavan4817
@ravichandransethumadhavan4817 3 года назад
We are in tears...soul touching performance by Lakshmi...True she has a glorious future. God bless. Another immaculate gem by TEAM QFR...STANDING OVATION...
@LakshmiRajeshmusic
@LakshmiRajeshmusic 3 года назад
Thank you very much 🙏
@ramacha1970
@ramacha1970 3 года назад
Such a wonderful song . Really god’s gift to lakshmi Rajesh. . What a lovely singing really amazing. All the very best and wishes to her for great future. Excellent work from Kishore , Venkat and Venkat Naraysnan . Emotional presentation from Shyam and shiva as usual cool .
@LakshmiRajeshmusic
@LakshmiRajeshmusic 3 года назад
Thank you very much. Lakshmi Rajesh 🙏💓
@jayviswanathan7511
@jayviswanathan7511 3 года назад
Wonderful singing by Lakshmi Rajesh, this is such an emotional song and she has portrayed it beautifully. Kudos to the entire team and instruments were awesome as usual
@LakshmiRajeshmusic
@LakshmiRajeshmusic 3 года назад
Thank you so much 💖🙏
@jagdishkrishnan2371
@jagdishkrishnan2371 3 года назад
This child has a divine voice...she would be blessed by kannadasan , MSV &TKR ...you have a great future my child
@balakrishnanbalakrishnan1635
@balakrishnanbalakrishnan1635 3 года назад
Wow... that's beautiful singing by Lakshmi,just emotionally mesmerized us with the Divine voice of Susheela Amma... Shyam ji and Kishore ji have given the classic touch of Mellisai Mannargal with both Venkats given the soul to poetic lyrics of Kaviarasar... hats off Mam...
@vasudevancv8470
@vasudevancv8470 3 года назад
Nenjil Oar Aalayam - A landmark movie in the annals of Thamizh film history marked by deft narration, excellent casting, subtle performances, mind blowing songs, brilliant background score, stunning camera work and crisp editing. If there is a composer whose compositions could stir all our nerves from Top to Bottom in our body, it's none other than MSV. He showed it in his countless compositions - both individually as well as jointly with TKR . Singers may vary, lyricists may vary, actors may vary, but the factor which remained constant behind such great songs was invariably MSV. This song, in particular, is a class apart both for lyrical value and musical excellence. Due credit to the young girl Lakshmi for her expressive singing and crystal clear diction, reproducing a soul stirring song to near perfection, re-creating that feel of sobriety creditably. Full marks to Tabla Player Venkat and Sitar player Kishore and programmer Shyam Benjamin (delivering the sound of Saarangi closely) for recreating the Viswanathan- Ramamoorthy magic in full measure, in all earnestness, emitting the same degree of intense emotions thru instruments too on a par with the original version. Again, one more great Team Work which always surpasses individual brilliance.
@geethasubramanian4564
@geethasubramanian4564 3 года назад
Sir always wait to read your valuable comments, full of great stuff. As always superb description. Was surprised to see that you have not mentioned about the great Susheela amma, you being a die hard fan of amma.
@vasudevancv8470
@vasudevancv8470 3 года назад
@@geethasubramanian4564 As acknowledged by you, S, I am indeed an admirer of P Susheela amma who I hold close to my heart next only to my mother. Had I chosen to mention about her brilliant singing, Kannadasan's outstanding lyrics and Viswanathan-Ramamoorthy's magnificent music score for this great Song Sonnadhu Needhanaa, it would have run for pages, putting this Team's efforts in the backburner. That's why I avoided it, moreover it was very late night when I heard this song Y'day as one of my friends forwarded it to me.
@sridharvijay563
@sridharvijay563 3 года назад
well said Vasudevan. Equally , if not more , is the lyric from Kaviarasar..... the words carried in an appropriate tune is what makes this song immortal!
@natarajansuresh6148
@natarajansuresh6148 3 года назад
Sitar player Kishore is the son of late music director T G Lingappa. His guru played sitar for the original song.
@kanthimathisampath2796
@kanthimathisampath2796 Год назад
V
@garudapurana6807
@garudapurana6807 3 года назад
really fantastic performance with the golden voice.
@bhakthisaral8369
@bhakthisaral8369 3 года назад
Fantastic voice of Lakshmi.long live Lakshmi with good health wealth and peace. Subhasree for you too my blessings are there always for your wonderful job.
@vssatagopan
@vssatagopan 3 года назад
Fantastic Lakshmi. You have a great future. Our hearty blessings. 🙏🙏
@LakshmiRajeshmusic
@LakshmiRajeshmusic 3 года назад
Thank you so much 💖🙏
@ganesanr736
@ganesanr736 3 года назад
மெல்லிசை மாமன்னர் MSV !!! கண்ணதாசன் Great !!! சுசீலா Superb !!!
@srian6607
@srian6607 2 года назад
ஆங்கிலம் மட்டுமே தெரிந்த குழந்தை என்பதை நான் ஒத்துக் கொள்ள மாட்டேன். அடிப்படைத் தமிழ் தெரியாமல் இவ்வளவு ஸ்பஷ்டமாக பாட முடியாது. என்னதான் பயிற்சி எடுத்து பாடினாலும் ஏதாவது ஒரு இடத்தில் வேற்றுமொழி நபர்களை தமிழ் காட்டிக் கொடுத்து விடும் ஆனால் இந்த குழந்தையிடம் அது இல்லை அதனால் இப்பெண்ணுக்கு ஓரளவாவது தமிழ் தெரிந்திருக்கும். இது என்னுடைய கணிப்பு.
@RaviIyer100
@RaviIyer100 11 месяцев назад
I agree her parents must be talking to her in Tamil and of course her first language is English.
@mohammedismoil1994
@mohammedismoil1994 6 месяцев назад
100% True.
@GaneshR-2023
@GaneshR-2023 2 месяца назад
Have you heard P Susheela speaking in Tamil?! It's thick telugu accent even after decades of living and singing in Chennai industry. Talk and sing are entirely different. Singers are great mimics usually.
@user-vf6jd6ht8w
@user-vf6jd6ht8w 3 дня назад
God.s. grace. Vaavhga
@p.n.unnikrishnan6659
@p.n.unnikrishnan6659 13 часов назад
தமிழே தெரியாத p சுசீலா பாடிய பாட்டு கேட்டு சொல்லுங்கள்
@ramasuresh2641
@ramasuresh2641 3 года назад
Cannot stop crying listening the song. பாட்டு இல்லை காவியம். Really no words to express. Subashree mam how u find these diamonds. We r really grateful to you. This re- creation is really a diamond of QFR. Hats off to whole team. All the best for Lakshmi for a bright future in music. Excellent description of the song by subha mam.
@viswanathannarayanan1600
@viswanathannarayanan1600 3 года назад
One of the Best, evergreen masterpiece composition by the Genius and Legends (MSV Sir, Ramamurthy Sir, Kaviyarasar, Suseela amma, Ustad). Splendid performance by Lakshmi Prakash with marvelous Sitar, Tabla (Venkat ji), Sarangi (Shyam in multiple avataram). Another class efforts by Subhaji. Special appreciation to the child Lakshmi Prakash. Amazing singing. God bless.
@prathapkumarga668
@prathapkumarga668 3 года назад
Omg it is unbelievable that this singer could sing this song so beautifully and sitar lovely God bless you all
@r.rengharajan7264
@r.rengharajan7264 3 года назад
Lakshmi super performance 🏆 Great music Gear future Please practice regularly to become Tamil singer like mr.Sidsriram. Rengharajan from madurai.
@venkateshp9271
@venkateshp9271 3 года назад
Soul stirring performance by Lakshmi, very well supported by team. God bless her.
@muralidhartraining
@muralidhartraining 12 дней назад
Iconic song. Amazing rendition and teamwork. God bless QFR family
@gkeerthivasan
@gkeerthivasan 3 года назад
Awesome voice. God's gift. QFR is going strong day by day. Thanks for putting this heavy song on Friday itself. Tomorrow TMS song : Film. Pattikaada Pattanama, Song : Adi ennadi Rakkamma Pallakku...
@LakshmiRajeshmusic
@LakshmiRajeshmusic 3 года назад
Thank you very much. 🙏💓
@dorairajmurali3672
@dorairajmurali3672 3 года назад
Tomorrow probably "I will sing for you I will dance for you" from Manitheril Manickam movie. TMS has done some versatile singing with Western, Carnatic, Kathakali and Comic modulation.
@sathyakumari6597
@sathyakumari6597 3 года назад
The lovely child nailed it. God bless her with all success in the 🌎. QFR thanks for the find. Pullarichipochu. Got 😢.
@LakshmiRajeshmusic
@LakshmiRajeshmusic 3 года назад
Thank you very much 🙏
@mohammedismoil1994
@mohammedismoil1994 3 года назад
Very Sweet Voice & Best Musics. MSV, Kannadasan & Susilamma are Great for ever.
@kavithabagavanthan833
@kavithabagavanthan833 3 года назад
பாராட்டுகள் லக்ஷ்மி. மிக பிரகாசமான எதிர்காலம் அமையட்டும்
@LakshmiRajeshmusic
@LakshmiRajeshmusic 3 года назад
Thank you very much. 🙏💓
@venkatramankannan7157
@venkatramankannan7157 3 года назад
சிதார் superb
@padmamoorthy6433
@padmamoorthy6433 3 года назад
Beautiful... !!
@LakshmiRajeshmusic
@LakshmiRajeshmusic 3 года назад
@@padmamoorthy6433 Thank you very much. 🙏💓
@LakshmiRajeshmusic
@LakshmiRajeshmusic 3 года назад
Thank you very much. 🙏💓
@abhayamba
@abhayamba 3 года назад
God bless Lakshmi Rajesh abundantly. Each time I hear this song sung by Susheela amma, it doesn’t fail to bring tears to my eyes. This rendition did not fail to do so either. Wishing you a fantastic musical journey.
@umuraliumurali3420
@umuraliumurali3420 2 года назад
Heard one more time, I think I won't believe you did this miraculous performance unless I sit in front of you and hear again... long live you and God's showering of wealth, health, happiness and prosperity shall never stop even if you abstain.
Далее
Ik Heb Aardbeien Gemaakt Van Kip🍓🐔😋
00:41
skibidi toilet zombie universe 40 ( New Virus)
03:06
Просмотров 1,2 млн
Morning Raga Bhairav by Nirali Kartik | Navyaa
14:30
Просмотров 394 тыс.
Ik Heb Aardbeien Gemaakt Van Kip🍓🐔😋
00:41