Тёмный

QUARANTINE FROM REALITY | MANITHAN ENBAVAN | SUMAITHAANGI | Episode 641 

RagamalikaTV
Подписаться 318 тыс.
Просмотров 48 тыс.
50% 1

QUARANTINE FROM REALITY - EPISODE 641
#qfr #kannadasan #MSVTKR
Episode 641
Performed by : @Sarath Santhosh
Flute - @Selva G Flautist
Dilruba - @Rangappriya Sankaranarayanan
Percussion: @Venkatasubrmanian Mani
Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Shyam Benjamin
Video Edit: @Shivakumar Sridhar
Packaging: Arun Kumar
Graphics and titles: Oam Sagar
#PBS #mellisaimannargal #kaviyarasar #sumaithaangi #geminiganesan

Опубликовано:

 

27 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 528   
@ilaiyaperumalsp9271
@ilaiyaperumalsp9271 4 месяца назад
தங்களை திரையில் பார்த்தவுடன் ஏற்பட்ட சந்தோஷம் அளவிட முடியாது. தங்கள் முன்னுரை இல்லாமல் வந்த பாடல்களை மீண்டும் தங்கள் முன்னுரையுடன் கேட்க ஆசைப்படுகிறோம்
@மக்கள்தோழன்-ம7ச
அம்மா சுபஸ்ரீ தங்கையே...நான் ஒரு புற்று நோயாளி. உன்னால் என் ஆயுள் 6 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. உன்னைத் தழுவி வணங்குகிறேன் தாயே
@kamatchijeyaraj4140
@kamatchijeyaraj4140 3 месяца назад
Helping people in distress is the most wonderful thing.god has given you that gift.
@kalaiarasiganesan7508
@kalaiarasiganesan7508 Месяц назад
Vaazhga valamudan❤️ valarga nalamudan 😊
@sruthi4985
@sruthi4985 4 месяца назад
அன்னை மீனாட்சி அருளால் நீங்கள் மீண்டு வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி அம்மா
@santhasampath9002
@santhasampath9002 4 месяца назад
சகோதரி வணக்கம் உங்க உடம்பு நல்லா ஆனதுக்கு அந்த இறைவனை வேண்டிக்கொள்கிறேன் வணக்கம் வாழ்க பல்லாண்டு❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@Srinivasan-rl2gh
@Srinivasan-rl2gh 4 месяца назад
மீண்டு வந்து நிகழ்சியில் கலந்து கொண்டதற்கு மகிழ்ச்சி மாம்.
@pramilajay7021
@pramilajay7021 4 месяца назад
சுபாம்மா..! தங்களை கண்ட இந்த கணம் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை.💖😘🙏
@pkalyanaraman3695
@pkalyanaraman3695 4 месяца назад
Welcome back Subhasree. I am old enough to bless you for a long healthy life. Sarath was fantastic, almost like PBS. The orchestra was amazing. The only thing missing was Gemini Ganesan walking on the beach. Thank you.
@lakshmivenkatrangan129
@lakshmivenkatrangan129 4 месяца назад
சந்தோஷம் உங்களை பாத்தது.... இருந்தாலும் குரலில் பலஹீனம் தெரியுது...சீக்கிரம் குணமாக எங்க ஆசீர்வாதங்கள்,உங்களை விட மூத்தவர்களாக
@rajtheo
@rajtheo 4 месяца назад
துணிந்துவிட்டால் மனதில் எந்த எடையும் தாங்கலாம் இடையிடையே சில பல தடைகள் வந்தாலும். இதற்கு சுபா madam சாட்சி. Excellent reproduction with outstanding playback.
@indumathysriluxman961
@indumathysriluxman961 3 месяца назад
உங்கள் வர்ணனையுடன் மீண்டும் பாடலைக் கேட்க மிகுந்த சந்தோசமாக உள்ளது. பூரண குணமடைய வைத்த கடவுளுக்கு நன்றி.
@raghunathank327
@raghunathank327 4 месяца назад
எளிமை. இனிமை. அருமை. உங்கள் குழுவுக்கு பெருமை. வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை. பாராட்டுகள். வாழ்த்துகள்.
@pnsellvananth1131
@pnsellvananth1131 4 месяца назад
Excellent Sarath, what a mesmerizing voice, Great
@sundaravallir8387
@sundaravallir8387 4 месяца назад
தங்கள் வர்ணனயுடன் QFR நிகழ்ச்சிக்காக் காத்துக் கொண்டிருந்தோம். மிக மிக அருமை. வாழ்த்துக்கள். இடைப்பட்ட காலத்தில் நிகழ்ச்சியை உங்கள் குழந்தைகள் அனைவரும் அற்புதமாக நடத்தித் தந்தமைக்கு மிக்க நன்றி.
@rajasekarapandian1363
@rajasekarapandian1363 4 месяца назад
மனம் கவர்ந்த பாடல் ❤
@Latha-v3w
@Latha-v3w 3 месяца назад
Subaree mam neengal poorana gunamadaindhadhu magizhchi indha padalai olibarapiyadhurku nandri indha padalil varum isayai ketkumbozhudhu en manadhai ennamo seium enaku adhai solla theriyadhu neenga evalavu azhaga solliviteergal enakau piditha padalgal ellam ungalukum pidithirukiradhai ninaithal en manam magizhchiyadigiaradhu thank you mam ❤❤❤❤❤
@gandhiv2857
@gandhiv2857 4 месяца назад
ஆண்டவன் அருளால் மீண்டு வந்தது பார்த்து சந்தோஷமாக இருக்கிறது முகம் சோர்வாக இருக்கிறது ஜாக்கிரதையாக இருக்கவும் எங்கள் பிரார்த்தனை தொடரும் வாழ்த்துக்கள் 👍🌹
@YRR2426
@YRR2426 4 месяца назад
Welcome the goddess & queen for raagamalika.long live the goddess of music.your service to music,a service to God.
@vidhyaaiyer1785
@vidhyaaiyer1785 3 месяца назад
ரொம்ப நல்ல பாட்டு. சரத் சந்தோஷ் நல்லா பாடியிருக்கார். அவரால் இன்னும் கூட நல்லா பாட முடியும், பாடி இருக்கலாம்... முதல் இரண்டு மனிதன் "மன்னிதன்" என்று எனக்குக் கேட்டது...பின்னால் வந்தவைகள் எல்லாம் சரியாகவே கேட்டது... ஷ்யாம் bro, செல்வா and ரங்கப்பிரியா excellent interludes. Tabla மற்றும் dolak எங்க சாமி sir subtle ஆக வாசித்து பிரமாதப் படுத்தி இருக்கார். சிவா வின் cuts were very calm as the song. Subasree madam and her narrative is back! Yay
@OdinHardware
@OdinHardware 3 месяца назад
This deserves atleast 10million views with 10 million likes
@CVeAadhithya
@CVeAadhithya 4 месяца назад
அக்கா.... பூரண உடல்நலம் பெற்று வந்து எங்களை உங்களின் குரலை மீண்டும் கேட்க வைத்த கடவுளுக்கு நன்றி....
@sandhyaparthasarathy308
@sandhyaparthasarathy308 4 месяца назад
Extremely happy to see you Shubha. May God bless you with good health and s happy, long life. As always QFR rocks . Excellent singing by Sarath Santosh and the support system.
@mallikasampath9659
@mallikasampath9659 4 месяца назад
Very happy to see Subha, வாழ்க வளமுடன், fantastic performance
@gopalakrishnanramasubraman7915
@gopalakrishnanramasubraman7915 4 месяца назад
S, God is great. Thank God. Your come back is giving us confidence, of course, with your interpretation of the song. Happy to see you back in action. Get going. Best wishes G. Ramasubramanian
@rajusekar3898
@rajusekar3898 4 месяца назад
Lovely song by msv and Ramamurthy with PBS melodious singing Sarath santhosh nice singing with good music
@dvdesigns8635
@dvdesigns8635 4 месяца назад
மீண்டும் வந்ததற்க்கு நன்றி மேடம். உங்களை காணாமல் QFR ல் குறை இருந்ததாக பட்டது. ஆனாலும் குறை தெரியாமல் இந்த இசை மீட்டும் பிள்ளைகள் பார்த்துக் கொண்டாலும்,உங்கள் முகவுரைக்காக மட்டுமல்ல அதையும் தாண்டி உங்கள் மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை உண்டு. உங்களை காணாமல் எப்போது காணுவோம் என்று ஆவலாய் இருந்தோம். ஆரோக்கியத்துடன் இன்னும் நூற்றுகணக்கான எபிசோடுகளை தரவேண்டுமென மனதார வேண்டுகிறோம்.இசைத்து பாடும் QFR பிள்ளைகளுக்கும் மிக்க நன்றி.
@geethathirumalai238
@geethathirumalai238 4 месяца назад
ஈடுயிணையில்லாத பாடல் இது. என்ன வரிகள்! என்ன இசை! என்ன தெளிவான இனிமையான ஆண் குரல்! இதுவல்லவோ அனைவரையும் கவரும் தமிழின் ஆற்றல்! இதுவல்லவோ மகிழ்ச்சியில் திளைக்கும் நேரம்!
@pacseshadri
@pacseshadri 4 месяца назад
மீண்டும் மீண்டும் பார்க்கும் கேட்கும் பாக்யம் அடைந்தொம்.தொடர்ந்து தங்கள் பணி வளரட்டும். கடவுள் அருள் த ங்களுக்கும்,தங்கள் குழுவுக்கும் என்றும் உண்டு
@arjunansivagaminathan9517
@arjunansivagaminathan9517 4 месяца назад
மீண்டு(ம்) வந்ததற்கு ஆண்டவனுக்கு நன்றி. தொடரட்டும் உங்கள் பணி.
@v.haribabu9308
@v.haribabu9308 4 месяца назад
நலம்பெற்று வந்த சகோதரிக்கு வரவேற்பு. பாடல் பிறந்த கதையில் தந்த ஊக்கத்திற்கு வணக்கம். வருடலை தந்தது குரலா இசையா மிதந்து வந்த பாடலுக்கு நன்றி கலந்த பாராட்டுக்கள்.
@ravija2812
@ravija2812 4 месяца назад
What a fantabulous rendition by Sarath Santhosh!!! His voice is exactly like PBS sir's! Crystal clear singing and kudos to all instrumentalists for this wonderful recreation. Thank you QFR❤🎉
@kumarjagadeesan2162
@kumarjagadeesan2162 4 месяца назад
வரவேண்டும் எங்கள் மகிழ்ச்சியை சொல்ல வார்த்தைகள் இல்லை. நீங்கள் இல்லாதபோது உன்னைத்தான் நானறிவேன் பாடல் பற்றி எப்படியெல்லாம் அனுபவித்து கூறியிருப்பீர்கள் என்று உங்கள் பாணியில் கற்பனை செய்து பார்த்தேன். அப்பாடலைப்பற்றி சிறிதேனும் பேச வேண்டுகிறேன். நன்றி
@MariyappanP-qu7lh
@MariyappanP-qu7lh 4 месяца назад
Amazing, SUPER, மனிதன் கஷ்ட காலத்தில் இந்த பாடலை கேட்டால் அருமை, மனதுக்கு ஆறுதல், பாடல் வடிவமைத்த கலைஞர்களைக்கு எவ்வளவு பாராட்டினாலும் தகும், வாழ்த்துக்கள்,
@a.sahayaraj4813
@a.sahayaraj4813 3 месяца назад
endrum thodarattum ungalathu isai payanam . God bless you..........
@sadasivamkovai
@sadasivamkovai 4 месяца назад
After a short break very happy to see Subhashree mam with full energy. Though yours was a short break we felt it was a long silence and definitely could sense there was something missing. So much impact is your short stories and the intro description that it is as important as a crown to a queen. Thank god you are back with the same energy and enthusiasm.
@sumathydas6302
@sumathydas6302 4 месяца назад
Lovely words music and singing ! Thank you God ! Most motivating song!
@rathinamnanjappa1258
@rathinamnanjappa1258 4 месяца назад
Happy to see you again with the bright face in the screen. Thanks to the Lord 2:05. Rathinam from Coimbatore. 🙏🏻🙏🏻👌🏻🙏🏻
@umavishwanath4396
@umavishwanath4396 4 месяца назад
Great Madam.....Welcome back...very happy....👍👍👍👌Excellent, meaningful song...very good rendition Sarath.....Vow...orchestration 👍👍
@arunaram2109
@arunaram2109 4 месяца назад
உங்கள் குரலில் பழைய உற்சாகம் காண ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
@thirumalaisunthararajan9502
@thirumalaisunthararajan9502 4 месяца назад
உங்களைக் கண்டதில் மகிழ்ச்சி உங்க தொடர்பு நிகழ்வை கொண்டு சென்ற உங்கள் குழுவினருக்கு வாழ்த்துக்கள்
@geetamolahally520
@geetamolahally520 4 месяца назад
What a beautiful composition, deep meaningful lyrics, sung and played so wonderfully by the QFR team, so good to have you back Subashree, your presence, passion and explanation of the lyrics enriches our experience. Thank you and may God bless you all abundantly!
@muralidharans1849
@muralidharans1849 4 месяца назад
We were much worried about your health.. Happy to see you, after long time. May God give you enough strength and speedy recovery from illness. (as your songs were the consolation for me , when I fell ill during Covid period).
@rajalakshmi8381
@rajalakshmi8381 4 месяца назад
Happy to see you back subhashree mam. Tc mam. Excellent,memorable,emotional rendition by sarath santosh. And great support by instrumentals. Superb
@SCHIKKUPNB
@SCHIKKUPNB 3 месяца назад
Welcome back. Thanks for presenting a wonderful melody of PBS sir. It was mesmerizing.
@sridevinalinad1794
@sridevinalinad1794 4 месяца назад
சுபா மேடம் வர்ணனையைக் கேட்டவுடன் QFR முழுமை அடைகிறது. ஆனால் உங்கள் முகத்தில் ஒரு சோர்வு தெரிகிறது. நீங்கள் பழையபடி புத்துணர்ச்சி பெற அந்த எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.🙏
@ytre53
@ytre53 3 месяца назад
Thunindu vittal thalaiyil entha sumaiyum thangalaam…Inspirational..
@kanchana345
@kanchana345 4 месяца назад
வாழ்த்துக்கள் மேம்.நீடுழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறோம்.
@angappanregupathi7573
@angappanregupathi7573 4 месяца назад
Welcome back, ma'am. Missed you very much. May the Almighty shower Her grace to return you to your natural vitality and zest for music and life. 🙏
@vidyavijaykumar7629
@vidyavijaykumar7629 4 месяца назад
Wonderful song speechless.👌👌👌🙏🙏 Missed you mam all these days. Take care of your health and always we pray for you.🙏🙏
@geethathirumalai238
@geethathirumalai238 2 месяца назад
ஐதராபாதில் வாழ்ந்தாலும் தான் ஒரு நல்ல தமிழ்ப் பையன்தான் என்பதை தமிழ்ப் பாடல்களை மிகச் சிறப்பாகப் பாடி அசத்துகிறார் இந்த இளைஞர். வாழ்த்துகள்!.
@deviraja9554
@deviraja9554 4 месяца назад
Very very happy to see you back shubaji! 🎉 And this is one of my all time favorite song. Thanks to you and team QFR for this brilliant re-creation.
@superthalaiva709
@superthalaiva709 4 месяца назад
Delighted to watch Your presentation Madam.. What a big relief to All of us... Prayers are continuing for QFR - Quick Full Recovery... Wonderful performance by the entire Team.
@gopinathdevarajan639
@gopinathdevarajan639 4 месяца назад
Very happy to see you madam with full energy. Also the change you have done in your studio is excellent. This song selection and the singer and the musicians have done very well. Hats off to the entire team
@gopinathshanmugam1745
@gopinathshanmugam1745 4 месяца назад
Welcome back mam🎉🎉🎉 Happy to see you....many many thanks for all the heart filled prayers of all QFR TEAM AND WELL WISHERS OF QFR TEAM...❤❤❤ Keep rocking 🎉🎉🎉when mam was sick also we seen beautiful QFR presentation...but today it is having fulfilled treat with mam's explanation...yes there is a difference...which I can tell with little pride...thanks to god for giving good health to the entire QFR TEAM..🎉🎉🎉
@mayileraku7466
@mayileraku7466 4 месяца назад
அருமை 💕 அருமை 💕 அருமை 💕 அருமை 💕 அருமை 💕 அருமை 💕 வணங்குகிறேன் 💕🍋💕
@parthasarathycr1952
@parthasarathycr1952 4 месяца назад
Excellant beautiful and nice presentation by the GREAT QFR.KUDIS TO THEM.
@myliekum9794
@myliekum9794 4 месяца назад
Welcome back Shubashree Mam, verrry happy to see u again Mam. Be safe and take care about your health. Thank God. The song is amazing. No words. Regarding to Q.F R.family.
@latha2309
@latha2309 4 месяца назад
So happy and relieved to see you Subhashree Ma’am. Kindly let us know what happened so that it will be an inspiration and a learning for all of us
@nsangeet15
@nsangeet15 4 месяца назад
Welcome back Subashree 💐there can’t be any other song for your comeback than this gem. Beautiful composition, inspiring lyrics, Sarath Santhosh delivered with justice.
@virgoram123
@virgoram123 4 месяца назад
One word. Your reproduction is 100% of the original. Even better with excellent recording. Hats off to all the artist involved to produce this song.😮😮😮
@SundaravaradhanC
@SundaravaradhanC 4 месяца назад
Mam, happy to see you back with your interesting information. What a composition really amazed
@puthuadukkalai9029
@puthuadukkalai9029 4 месяца назад
Sooooooooo happy to see you ,no words to say more than, ,,,,,, , ,
@shahulferoz8433
@shahulferoz8433 4 месяца назад
Best Wishes Madam. May God Bless you for long life.
@raghavanramesh2483
@raghavanramesh2483 4 месяца назад
சகோதரி சுபஸ்ரீ தணிகாசலம் உடல் நலத்துடன் நீடுழி வாழ்க.
@caa9937
@caa9937 4 месяца назад
உங்களைப் பார்த்து மிகவும் சந்தோஷம் qnfக்கு உயிர் வந்து போல் இருக்கிறது நீங்கள் நலமா இருக்க இறைவனை வேண்டுகிறேன்
@srinivasanseshadri3862
@srinivasanseshadri3862 4 месяца назад
Welcome back madam, godbless u with all energy.
@nagaraj9606
@nagaraj9606 3 месяца назад
வாழ்த்துக்கள், மேடம். மீண்டும் அசத்துங்கள். உங்கள் உடல் நலத்தை கவனமுடன் பார்த்துக்கொள்ளுங்கள்.
@vivekanandan7687
@vivekanandan7687 4 месяца назад
Dear Child, Welcome back. You worked too hard and so you took little rest. That's all. Your emotional well being is the only aspect you should take care. Long time after i heard this QFR song, with your comments. I must thank you because I learnt the nuances of music through your speeches before and after every song. Long live.
@bhanumathirajaraman773
@bhanumathirajaraman773 4 месяца назад
சுபா மேம் தங்களை மீண்டும் QFR இல் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.உடம்பை கவனித்து கொள்ளவும். இன்றைய பாடல்...... பாராட்ட வார்த்தைகள் இல்லை.யாரை விட யாரை சொல்ல.அட்டகாசம்.என்னைப்போல் பலருக்கும் பிடித்த பாடல்.மிக்க நன்றி
@ramanant5111
@ramanant5111 4 месяца назад
Nandri thaye, neeril vandadirku.
@bhuvaneswarithomas8630
@bhuvaneswarithomas8630 4 месяца назад
Thank God. Happy to see you Shubha madam. Dont talk much but introduction and explanation by u is great only for that we waiting, Anyhow happy to see u is really great. Take rest, by the grace of Madurai Meenakshis blesssings. 🎉🎉🎉🎉❤❤❤
@meganathansengalan7041
@meganathansengalan7041 4 месяца назад
வாழ்த்துகள் உங்கள் ஆரோக்கியம் நலமாகட்டும்
@whitedevil9140
@whitedevil9140 4 месяца назад
👏👏சுபஸ்ரீம்மா..! 🙏🙏தாயைக் கண்ட கன்று போலானோம்..! தங்கள் இசைப்பயணம் தொடர. அனைவரும் கை கோர்ப்போம். சரத் சொல்ல வார்த்தையில்லை.. மகா கலைஞன்..!❤🙏🙏
@samacheerkanitham4493
@samacheerkanitham4493 4 месяца назад
Welcome back to qfr mam, thanks for your re-entry, thanks to GOD ❤🎉❤
@muralikandhana.1769
@muralikandhana.1769 4 месяца назад
Welcome 🙏 to QFR mam music has the power to bring back you for us Anyhow take care of your health don't strain much thank for the nice song
@sethuramankrishnan9884
@sethuramankrishnan9884 4 месяца назад
Sarath! Fantastic! Its your best tribute to PBS sir!
@aishwaryaraghuraman3211
@aishwaryaraghuraman3211 4 месяца назад
I'm very happy u returned back with the same positivity ❤️ u
@gicprabhakar9466
@gicprabhakar9466 4 месяца назад
உங்களை மீண்டும் எங்களிடம் கொண்டு தந்த மருத்துவர்கள் தெய்வங்கள் தங்கள் சிகிச்சை பெற்ற மருத்துவமனை கோவில் இசையை வாரி வாரி வழங்கும் நீங்கள் எங்களின் வள்ளல் நூறாண்டு வாழ்க வளமுடன் சகோதரி
@balamuralikrishnansrinivas4984
@balamuralikrishnansrinivas4984 4 месяца назад
Wonderful. God is great
@mythilinaganthiran6092
@mythilinaganthiran6092 4 месяца назад
Great to see you back. We missed your interesting stories and intro. Welcome back. Stay healthy & Strong.
@padmak3870
@padmak3870 4 месяца назад
வயதில் இளங்கன்று குரலில் என்ன ஒரு முதிர்ச்சி! சபாஷ்! சுபா madam வாழ்க வளமுடன்.
@nalinivenugopal6706
@nalinivenugopal6706 4 месяца назад
Very happy to see you sister. God bless you
@subbir8095
@subbir8095 4 месяца назад
QTR is back that means madam shubha is back that means good music is back that means all the good things are back by the blessings 🙏 🎉❤ of GOD and what an apt 😇 song😂 madam ..love you all keep going.
@InthuGnanasekaram
@InthuGnanasekaram 4 месяца назад
Good to see you today Subhasri! Well come back. Big Thanq to you and your amazing team🙏
@SavithriSaishankar
@SavithriSaishankar 4 месяца назад
Vazhthukkal subha mam ❤ very happy to see you.
@kalaimathi.b2998
@kalaimathi.b2998 4 месяца назад
Welcome Subha mam. Happy to see u again.
@meenamahesh3833
@meenamahesh3833 4 месяца назад
V. true subhaji மாற்றம் ஒன்றே மாறாதது👌 By the grace of The Almighty extremely happy to see you back in QFR subha madam 🙏 என்ன ஒரு பாடல் அற்புதமான வரிகள் உணர்வு பூர்வமாக பாடிய சரத் சந்தோஷுக்கு பாராட்டுக்கள்👏👏👏 QFR குழுவினருக்கு பாராட்டுக்கள் 👏👏 இது போல் என்றென்றும் பல பாடல் பொக்கிஷங்களை வாரி வாரி வழங்கவேண்டும்🙏 GOD is great 🙏
@padmasbrmanian
@padmasbrmanian 4 месяца назад
மிக்க மகிழ்ச்சி உங்களை கண்டு. உடல் நலத்தை பேணவேண்டியது அவசியம்
@vedhavallimeenakshisundara1716
@vedhavallimeenakshisundara1716 4 месяца назад
Everyone is so talented .no words to appreciate them all
@shasi1350
@shasi1350 4 месяца назад
Happy to see you again, friend. My prayers for you to get better and become the authentic Subhashree 🙏
@gayathrivivek5603
@gayathrivivek5603 4 месяца назад
Missed you loads. Welcome back. Super good to have you back 🥰
@mariappanraju7242
@mariappanraju7242 4 месяца назад
யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்.. மனம்..மனம்..அது கோவிலாகலாம்.. ஆஹா..கவியரசரின் பாடல் வரிகள் அருமை..இன்று உங்களைப் பார்த்ததும் நெஞ்சம் நெகிழ்ந்து போனது..ஒவ்வொரு ஒவ்வொரு அற்புதமான விளக்கத்தை நீங்கள் கூறாமல் இருந்தது ஏதோ ஒரு குறையாகவே இருந்தது.. இன்று வந்துவிட்டீர்கள்..மிகவும் மகிழ்ச்சி சுபா மேடம்🙏🙏🙏 கோமதி...
@rangarajangovindarajan1716
@rangarajangovindarajan1716 4 месяца назад
This is one of my favourite movie songs all life.
@RajaR-kj3ec
@RajaR-kj3ec 3 месяца назад
R.Raja....☆☆☆☆☆.......
@sathyaspassion6854
@sathyaspassion6854 4 месяца назад
Wow ❤️ Welcome back Subha Ji 👍💖 Thank God 🙏
@kizhakkethankachan6843
@kizhakkethankachan6843 4 месяца назад
I am so happy to see you back in good health and high spirits.🙏🙏 Keep going, keep going!
@lalithavenkatraman9280
@lalithavenkatraman9280 4 месяца назад
Welcome back Madam. Happy to see you after recovery. Take care
@sampathp3655
@sampathp3655 4 месяца назад
Welcome back madam with all good health. Take care as you need to touch 1000 episode. Wonderful performance by the team. I am still wondering how the third generation is able to understand and reproduce the lyrics and music with almost original track. Good guidance by you. Thanks.
@prabavathyramachandran5891
@prabavathyramachandran5891 4 месяца назад
முதலில் சகோதரியை நம் முன் நிறுத்திய கடவுளுக்கு நன்றி.அருமையான பாடலை தந்த குழுவுக்கு நன்றி.
@thirut.vmanoharan9586
@thirut.vmanoharan9586 4 месяца назад
எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேடம் பூரணமாக குணமடைந்து இன்று நிகழ்ச்சியை வழங்கியதில் மிக்க மகிழ்ச்சி. மேலும் மேலும் இந்நிகழ்ச்சி சிறக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.❤
@Krishnarao-v7n
@Krishnarao-v7n 4 месяца назад
Wish you all the best Madam 🙏
@rkramachandran7130
@rkramachandran7130 4 месяца назад
Very very happy to see you Back subhaji.
@sivaraman9836
@sivaraman9836 4 месяца назад
ஜெய் சாய் ராம் ....வாழ்த்துக்கள் மேம். தங்களை திரையில் பார்த்தவுடன் ஏற்பட்ட சந்தோஷம் அளவிட முடியாது. ஒளி படைத்த கண்கள், உறுதி கொண்ட நெஞ்சம், தெளிவு பெற்ற மதி-யுடன் தேன் தமிழில் பேசி ஆரோக்கியத்துடன் நீடுழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த இந்தப் பாடலை சரத் அற்புதமாகப் பாடியுள்ளார். Excellent reproduction with outstanding playback.
Далее