Тёмный

QUARANTINE FROM REALITY | MUTHUKALO KANGAL | NENJIRUKKUM VARAI | Episode 367 

RagamalikaTV
Подписаться 320 тыс.
Просмотров 949 тыс.
50% 1

Performed by : SANTHOSH SUBRAMANIAN and SUNDARI RAMJI
Guitar: Sundaresan
Bass: Laxman Arvind
Flute: @Selva G Flautist
Percussion: @venkatasubramanian Mani
Strings: @Francis Xavier Violin
Programmed, arranged, performed &
Mastered by: @Shyam Benjamin
Video Edit: @Shivakumar Sridhar
---------------------
Subhasree Thanikachalam curates this new series.This series will feature a set of some classic songs that are rarely heard, rarely performed, mainly between the period 1945 - 1990, and she will also try and give some trivia for the songs.The songs will all be performed by young singers who came out of her shows, which mainly focused on old songs. Re programmed and arranged by musicians.
#kannadasan #qfr #MSV #TMS #PSusheela

Видеоклипы

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,7 тыс.   
@shanmugavelnavaneethan3222
@shanmugavelnavaneethan3222 Год назад
ஐய்யோ... என்ன ஒரு voice உங்க ரெண்டுபேருக்கும்? எத்தனை முறை இந்த பாடலை கேட்க வைப்பீங்க? original பாடல் கூட இந்த அளவுக்கு impress பண்ணல .. Excellent job...All the best to the team
@bagavathy
@bagavathy Год назад
P
@muthusamymuthusamy7546
@muthusamymuthusamy7546 Год назад
Yes yes yes yes yes yes yes yes yes yes amaaaaa by nellai Town muthusamy thanks
@kumaraindika3134
@kumaraindika3134 Год назад
Of course
@vijayakumar7143
@vijayakumar7143 Год назад
மிகவும் அருமை
@essmeans3548
@essmeans3548 Год назад
அதே....
@hariharankrishnan5313
@hariharankrishnan5313 Год назад
சத்தியமா இந்த பாட்டெல்லாம் கேட்டபிறகு இந்த காதால் இப்போது வரும் பாட்டை கேட்காமல் இருப்பதே வரம். என்ன அழகான வாத்தியக் கருவிகளின் வாசிப்பும் இருவரின் குரல் வளமும். நிஜமாகவே சொர்க்கம்
@mohamedthaha6567
@mohamedthaha6567 6 месяцев назад
@prabhumuthiah315
@prabhumuthiah315 3 года назад
இந்த மாயா ஜால பாடலை கேட்டு மயங்காத பேர்களுண்டோ ... காலத்தால் அழியாத காவியப்பாடல் ... மெல்லிசை மன்னரின் அற்புத படைப்பு... கவியரசரின் பொன் வரிகள்... TMS மற்றும் P சுசீலா இருவரின் உணர்வுபூர்வமான காதல் பாடல்.💕💕...50 வருடங்கள் கடந்தும் நம்மை ஈர்த்துக்கொண்டிருக்கும் , மயங்க வைக்கும் இசையமைப்பு...👌👌 இசை ஜாம்பவான்கள் .. மேதைகள்..🙏🙏🙏🙏 சந்தோஷ் மற்றும் சுந்தரி அன்னாயாசமகவும் உணர்வுபூர்வமாகவும் அருமையாக பாடினார்கள்.. வீணை, fluit, tabla, guitar, keyboard play அனைத்தும் அபாரம்... மயங்கித்தான் போனேன் ..💃 நன்றி QFR..🙏
@kandaswamy7207
@kandaswamy7207 2 года назад
மயங்காதவர்களும் உண்டோ.... (வாக்கியம் வார்த்தை திருத்தம்)
@hemaraman3592
@hemaraman3592 Год назад
Unmai
@moorthis5608
@moorthis5608 4 месяца назад
Excellent song,virgin voice both,splendid music by MSV
@வண்ணத்தமிழ்வாழ்க
எத்தனை முறை இப்பாடலை கேட்பது..... போங்க பா...... அருமையான பாடல் பதிவு... அருமையாக பாடுகிறார்கள்....வாழ்க வளமுடன்
@parameswaranmeenakshisunda7884
@parameswaranmeenakshisunda7884 2 года назад
இது, என் தந்தைக்கு மிகவும் பிடித்த பாடல். இரு மாதங்களுக்கு முன் QFR ல் இப்பாடல் வெளியானபோது, அதைக் கேட்டு மிகவும் சிலாகித்து ரசித்த அவர், இன்று உயிருடன் இல்லை. இப்போது, இப்பாடலை எங்கு கேட்டாலும் அவர் நினைவு வந்து மனதை மிகவும் வாட்டுகிறது.
@chidambarams8253
@chidambarams8253 7 месяцев назад
So nice of you. God bless you
@jayaramant3304
@jayaramant3304 2 месяца назад
இந்த பாடலை ஒரு நாள் கூட என்னால் கேக்காமல் இருக்க முடிய வில்லை
@venkatachalapathyp5678
@venkatachalapathyp5678 Год назад
ஆயிரம் தடவை கேட்டாலும் அலுக்காத அற்புதமான பாடல். சந்தோஷ் சுந்தரி பாடும் அழகே தனி. அருமையான மறு உருவாக்கம். மொத்த QFR Team - க்கு வாழ்த்துக்கள்.
@sundarams9684
@sundarams9684 4 месяца назад
இந்த பாடல்களின் தொடர் இப்ப எங்கு தேடுவது?
@selvacoumarys2863
@selvacoumarys2863 3 года назад
அய்யயோ ஆனந்தமே எப்படி இப்படி எல்லாம் பாடுறீங்கப்பா. Mesmerising performance Kudos QFR team💐💐
@sulalipullanisulalipullani3256
Well said
@r.balasubramaniann.s.ramas5762
@r.balasubramaniann.s.ramas5762 2 года назад
இந்த பாடலை சந்தோஷ் பாடும் போது மிக மிக இனிமையாக உள்ளது. மெய்சிலிர்க்க வைக்கிறது. வாழ்த்துக்கள்.
@kumaraindika3134
@kumaraindika3134 Год назад
Of course
@selladuraig4029
@selladuraig4029 Год назад
சந்தோஷின் அலட்டல் இல்லாமல் இயல்பான நடிப்பு அருமை
@ravija2812
@ravija2812 3 года назад
இந்த பாடலை கேட்டு விட்டு , மெய் மறந்து தந்து விட்டேன் என்னை! Well done QFR team. Special kudos to Santosh & Sundari and Veenai Ranjani.👏👏👏👏
@ramraoramasamy4494
@ramraoramasamy4494 2 года назад
Marakka mudiyathu...
@vasantharaman5927
@vasantharaman5927 2 года назад
Pp
@anwarjahan6930
@anwarjahan6930 2 года назад
Ccncn
@vijayakumarsaba722
@vijayakumarsaba722 2 года назад
F go Kun gç FC
@chandrasekaranpaulraj8948
@chandrasekaranpaulraj8948 2 года назад
@@ramraoramasamy4494 to their website to check post marriage
@sofiaarockiamary7125
@sofiaarockiamary7125 2 года назад
இருவரும் மிக அழகாக பாடினர். இசையை மீட்டியவர்கள் அபாரம். தொகுப்பாளினி மிகமிக அருமை 👌👍
@selladuraig4029
@selladuraig4029 Год назад
தொகுப்பாளனி அவர்கள் பாடிய ஆயிரம் நிலவே வா பாடல் போடவும்
@balandr2544
@balandr2544 3 года назад
சந்தித்த வேளையில் சிந்திக்கவேயில்லை.... விருந்து கேட்பதென்ன அதையும் விரைந்து.. விரசம் இல்லாத, இலக்கண சுவையுள்ள வரிகள்.... கண்ணதாசா பிறந்து வாய்யா...
@kaveriganeshshankar8162
@kaveriganeshshankar8162 2 года назад
Supsr
@karikalanm2568
@karikalanm2568 2 года назад
தினமும் இந்த காணொலியை குறைந்தது 5 முறையாவது கேட்பேன் என்ன இனிமை
@muthugurupackiamthangamani2571
@muthugurupackiamthangamani2571 3 года назад
எத்தனை தடவை கேட்டாலும் சலிப்பு தோன்றாத பாடல். நீங்கள் அனைவரும் இறைவன் அருளால் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்
@arulanandamb5020
@arulanandamb5020 Год назад
QFR team's performance is marvelous. கடவுளின் பரிபூரண அருள் கிடைக்க ஆசிர்வாதங்கள்
@abdoulrahmanebasheer7113
@abdoulrahmanebasheer7113 2 года назад
SANTHOSH SUBRAMANIAN நன்றாகப் பாடுவதுடன் பாடலுக்கான அழகான பாவனையும் மிகவும் ரசிக்கும்படியாக மிகவும் சிறப்பாக இருக்கிறது.பாராட்டுக்கள்!
@amuthajayabal8941
@amuthajayabal8941 2 года назад
Yes
@rajeswarimangavoo2322
@rajeswarimangavoo2322 2 года назад
@@amuthajayabal8941 0
@venugopalv2641
@venugopalv2641 2 года назад
@@amuthajayabal8941 🙌🙌
@vasudevancv8470
@vasudevancv8470 2 года назад
YES YES. U R on the Dot ! Really a treat to watch & listen to this Video.
@piraviperumal115
@piraviperumal115 2 года назад
Super
@vijeyathasveluppilli9331
@vijeyathasveluppilli9331 Год назад
கடவுளே படைத்தவர் உங்கள் இருவரின் குரலில் தனது சக்தியை வெளிபடித்தியுள்ளார் என்று கூறிக்கொண்டு இப்படியான இசைக்கலைஞர்கள் இப்பவும் தமிழ்நாட்டில் உண்டு என்பதை நினைக்கும் போது ஆனந்தகண்ணீர் பெருகுகின்றது.நன்றிகள் கோடி இறைவனுக்கு.
@aravasundarrajan766
@aravasundarrajan766 5 месяцев назад
உயிர் பிரியும் போது இந்த பாடலை கேட்டால் மிகவும் திருப்தியாக பிரியும்... அப்படி ஒரு பாடலை கொடுத்த மெல்லிசை மன்னருக்கு கோடானு கோடி நமஸ்காரங்கள்...
@govindaraj25nathan65
@govindaraj25nathan65 2 года назад
இந்த பாடலில் இவர்கள் இருவரின் குரலும் என்ன அருமை தேன் வந்து பாயும் இனிமை. இருவரின் வாழ்க்கை சிறக்க வாழ்த்துக்கள் 👌👌
@alagesanalagesan9
@alagesanalagesan9 2 года назад
இருவருக்கும் அருமையான குரல்வளம். அத்தோடு இந்த பாடலுக்கு இசைத்த அனைவருக்குமே என் வாழ்த்துக்கள்.🙏🏻
@a.lourdhunathanlourd3070
@a.lourdhunathanlourd3070 2 года назад
மண்ணில் வாழும் காலத்திலேயே விண் சொர்கத்தை அனுபவிக்க வைத்தவர் ஈடு இணையற்ற மெல்லிசை மாமேதை மறைந்த திரு எம்.எஸ் வி அவர்கள். கவிதை நயம் கொண்ட உங்கள் வர்ணனை அதை முழுமையாக அந்த அனுபவத்திற்குள் கொண்டு சேர்க்கிறது. நன்றியுடன் கூடிய வாழ்த்துக்கள் சகோதரி. 🌹🌹🌹
@sububloom6852
@sububloom6852 3 года назад
கம்பீரம் TMS குரலோடு நின்று விட்டது போன்று , இசை கம்பீரம் MSV யோடு நின்று விட்டது....அல்லது fade out ஆகிவிட்டது. QFR போன்ற இசைத்தொகுப்புகள் fade out ஆகாதது எங்கள் பேறு💐💐💐💐
@narayanana2891
@narayanana2891 3 года назад
தொழில் நுட்பம் அதிகமில்லாத காலத்தில், மனித உழைப்பை மட்டுமே நம்பி, பல மேதைகளை ஒன்றிணைத்து, மிகுந்த கற்பனைத் திறனுடன் இம்மாதிரி சாகா வரம் பெற்ற பாடல்களைத் தந்த MSV யை நினைக்கும் பொழுது, மெய் சிலிர்க்கிறது.
@sububloom6852
@sububloom6852 3 года назад
@@narayanana2891 கலப்படமற்ற உண்மை👍 stereo recording என்ற மாய தொழில்நுட்பத்தை வைத்து போடப்பட்ட 80 களை கடந்து 50,60 களில் வந்த நங்கூர பாடல்கள் இன்றும் நிலைபெற்றுள்ளன... காரணம் GR, Msv, Kvm 👍👍👍
@narayanana2891
@narayanana2891 3 года назад
@@sububloom6852 உண்மை
@subramanianb
@subramanianb 3 года назад
more than 100% correct
@bamabhadri4265
@bamabhadri4265 3 года назад
உண்மை
@asokanjegatheesan5563
@asokanjegatheesan5563 2 года назад
அருமையான பாடல். அற்புதமான இசை. இனிமையான குரல் வளம் கொண்ட இரு பாடகர்களின் துணைகொண்டு பாடலை அற்புதமாக மெருகேற்றிவிட்டீர்கள் சுபாஜி. சபாஷ்!
@ashokkrish24
@ashokkrish24 3 года назад
God of Music late MSV has given many such immortal melodies which can never be heard ever after . A fabulous treat once again from QFR to d current new generation.
@msankarmsankar3207
@msankarmsankar3207 2 года назад
பாடுவர்கள் , பாடல் , நன்றாக அமைந்தால் இசை வாசிப்பவர்கள் ஆர்வத்தோடு இசை வாசிப்பதை இந்த கானொலியில் உணரதோன்றுகிறது , அருமையான பதிவு வாழ்த்துக்கள் 🙏
@ravimahad
@ravimahad 3 года назад
Santosh - TMS Bava ( that’s how we call him in Madurai ) kannu munnadi theriyuraar , sundari complemented well. Awesome 👏🎶😎👌
@nganapathy3017
@nganapathy3017 Месяц назад
ஆம். இருவரும் மிக நன்றாக பாடினார்கள். எனினும் TMS என்றொரு மாபெரும் பாடகரின் பாடல்களில் அவர் குரலில் பொழிந்த ரசங்களை எவராலும் இட்டு நிரப்ப இயலவில்லை என்பதை அவர் பாடிய பாடல்களை பிற கலைஞர்கள் பாடும்போது மிகவும் தெளிவாக உணர முடியும். இந்த பாடலுக்கும் அது பொருந்துகிறது.
@shankarramamurthy3155
@shankarramamurthy3155 3 года назад
I endorse your statement ..கங்கை வெள்ளம் சொம்புக்குள்ளே அடங்கி விடாது!! MSV-ன் இசை ராகத்திற்குளே முடங்கிவிடாது!! கர்நாடக இசை விமர்சகர் அமரர் சுப்புடு மல்லிகை என் மன்னன் மயஙகும் பாட்டில் மயங்கி அதுபற்றி இந்து நாளிதழில் உயர்வாக சிலாகித்து எழுதி கடைசியில் இது எந்த ராகத்திலும் அடங்காததால் அது MSV ராகம் என்று முடிக்கிறார்...!!! QFR குழுவுக்கும்,தங்களுக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்...!!!
@jamaludain6709
@jamaludain6709 2 года назад
Unmai avarin harmoiaum Maykkum Magudi
@nivascr754
@nivascr754 2 года назад
மல்லிகை...... பாடலினைப்பற்றி ஒரு சிறப்பு தகவல் கிடைத்தது.. நன்றி... MSV அய்யாவை மறக்க இயலவே இயலாது.....
@sivaramakrishnanr5960
@sivaramakrishnanr5960 2 года назад
Wonderful performance! The melodious sweet voice of both Male and female are very amazing and fascinating .
@kaverinarayanan2885
@kaverinarayanan2885 3 года назад
First our pranams to the legendary kaviarasar and the great MS.V sir. Junior TM.S Santhosh superb performance. Sundari nice singing. Venkat soft smiling Shiyam (Boost is the secret of my)energetic boy.All musicians do their best. . Your intro as usual excellent Shiva 's editing eye catching. Thanks QFR for your efforts.
@pacseshadri
@pacseshadri Год назад
உண்மை! இரண்டு தரமானமுத்துக்களின் இனிமையான பாட்டின் ஒலியை கேட்க வைக்கும் இரு காதும் இசை சொர்கத்துகே அழைத்து செல்கிறது.வாழ்க! பணி வளர்க!!❤
@printersstationers9938
@printersstationers9938 3 года назад
விருந்து கேட்பதென்ன அதை Qfr தருவதென்ன கடலின் அலைகள் MSV வந்து நம் நினைவில் நீராட்டு...
@chandrasekaranr4601
@chandrasekaranr4601 2 года назад
Tears running down from my both eyes. Rendition by both santhosh & sundri are excellent. Whom to appreciate MSV, TMS, Susilamma, Kaviarasar, evergreen CVS, mesmerizing acting by Nadigar thilagam, punnagai Arasi. I saw the movie when I was 10 years old. Now I'm 65 years. Still the song is fresh and a good sleeping pill to me. Salute to QFR team.
@nagarajank9103
@nagarajank9103 3 года назад
Today is Kavignar"s ninaivu naal. Apt for remembering him with one of his gems
@helenpoornima5126
@helenpoornima5126 2 года назад
அற்புதம்!! ஆண் அற்புதமாப் பாடறார்!!எம்எஸ்வீப் பாடல்களை இத்தனை அழகாகப் பாடி இருப்பது சந்தோஷமாக இருக்கு!!!! நன்றீ 👸 🙏
@mloganathan9711
@mloganathan9711 2 года назад
7
@mloganathan9711
@mloganathan9711 2 года назад
9
@chafer1970
@chafer1970 3 года назад
சந்தோஷ் - உண்மையாகவே மெய் மறந்துவிட்டேன் உங்கள் குரல் இனிமையில்..... அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.......
@sundararajany3061
@sundararajany3061 2 года назад
அவரோட பாவனையும் அருமையா இருக்குங்க
@RadhikaFernando-tv5mk
@RadhikaFernando-tv5mk Год назад
சந்தோஷ் மிகவும் அருமை உங்கள் குரல் 🌹
@manikandanmani6956
@manikandanmani6956 4 месяца назад
God bless you Two
@hariharasubramaniam6378
@hariharasubramaniam6378 2 года назад
Santhosh sir, Miracle person
@aravasundarrajan766
@aravasundarrajan766 3 года назад
இந்த பிரபஞ்சம் இருக்கும் வரை இந்த பாடல் மயக்கி கொண்டேயிருக்கும்... None to beat the combo of M/s.Sridhar ; Kannadasan & MSV... எப்படி இந்த பாடலை conceive செய்தார்கள் என்ற ஆச்சரியம் , இன்றல்ல , பல வருடங்களாக இருந்து கொண்டே இருக்கிறது... எல்லாவற்றையும் தாண்டி சிவாஜி அவர்கள் உடல் மொழி... ரசனையை தாண்டி குபுக்கென்று ஒரு சொட்டு கண்ணீர் எப்படியோ வந்து விடுகிறது... நன்றி Team QFR...
@bamabhadri4265
@bamabhadri4265 3 года назад
Super
@sundarprasenna428
@sundarprasenna428 2 года назад
Fantastic composing msv.sir
@gopakumaran3994
@gopakumaran3994 7 месяцев назад
இந்தப் பாடலை குறைந்தது நூறு முறையாவது கேட்டிருப்பேன். இருந்தாலும் அலுக்கவில்லை. மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது. உங்கள் படைப்பும் அபாரம். குழந்தைகள் அற்புதமாக தந்திருக்கிறார்கள். வாழ்க பல்லாண்டு வளமுடன்.
@mohanparthasarathy7862
@mohanparthasarathy7862 3 года назад
A simple tune that stood the test of time. Highlight is both the singers sang with ease. Another precious gem in the QFR collection
@venkatesanchakrapani2055
@venkatesanchakrapani2055 3 года назад
Apparently simple tune... listen again to ST wondering at the amazing flow of tune - it is an inimitable tune, unimaginable from any other composer !
@mohanparthasarathy7862
@mohanparthasarathy7862 3 года назад
@@venkatesanchakrapani2055 we are not disagreeing. There is always beauty in simplicity !
@abirameabirame3864
@abirameabirame3864 3 года назад
ஆஹா ஹா ஆ ஹ ஹா..அது தானாக கண்களைமூடியேதான் பாடல்களைரசிக்கமுடிகிறது.எப்பவுமே.. பாடலின் அத்தனை அம்சங்களும்...நீங்க வேற...நாங்களே...சற்று ரசனையைக்கூடவே..ஏத்தறோம்னா...விசிலடிக்க வைக்கறேளே.. கலைஞர்கள் அனைவருமே....அட அட அட அட அடானாதான்....போங்க..ம்மாஃநற்பவிசரணம்அபிராமி
@nambirajan5121
@nambirajan5121 3 года назад
It is not as simple as it looks. It is a complicated composition based on Hindustani ragas. Only when we attempt to sing it will we know the complexity
@venkatesanchakrapani2055
@venkatesanchakrapani2055 3 года назад
@@mohanparthasarathy7862 Sure, there is beauty in simplicity. But the point relevant here is that this is not a simple tune !
@chitrachithra9073
@chitrachithra9073 2 года назад
கிரங்கிதான் போனேன். சலிக்கவில்லை. I love both singers ❤️❤️❤️❤️❤️
@tamilselvi3034
@tamilselvi3034 3 года назад
Beautiful composition of mellisai mannar kaviyarasar, tms n susheelamma .thank u qfr to choose this song.
@raghavanramesh2483
@raghavanramesh2483 2 года назад
அற்புதம். இந்த பாடலை TMS தவிர யாராலும் நெருங்க கூட முடியாது என்ற என் இறுமாப்பை அடித்து நொறுக்கி விட்டார் சந்தோஷ், இருவரும் அற்புதமாக பாடியுள்ளார்கள். நன்றி சுப ஸ்ரீ.
@anbarasigunasekarans6305
@anbarasigunasekarans6305 3 года назад
கவியரசின் காலத்தால் அழியாத பாடல்! ஸ்ரீதர் அவர்கள்இசை .பாடல், பாடகர்களை திறமையாக பயன்படுத்தியதில் பெருமைக்குரியவர் என்பதில் இருவேறு கருத்துக்களுக்கு இடமேயில்லை! நீண்ட நாட்களுக்கு பின் சந்தோஷ்! பாராட்டுக்கள்! சுந்தரி வாவ்! சூப்பர்! சிவாவும் பாராட்டுக்குரியவர் தான்! QFR பிள்ளைகளுக்கு வாழ்த்துக்கள்!
@padmanabhanr8599
@padmanabhanr8599 7 месяцев назад
1967 ல் வந்த இந்த பாடலை போன்றே பூமாலையில் ஓர் மல்லிகை. பாடலும் ஆகும்.
@dr.radhikaramachandran1726
@dr.radhikaramachandran1726 3 года назад
So thoughtful of Sundari to picturise in the beach,matching the lyrics in the first charanam
@sarasbala6761
@sarasbala6761 3 года назад
But why stand in the beach with a backdrop of Cross? Music is too good
@ramanant5111
@ramanant5111 2 года назад
Dr. You are not giving any comments, recently, why? Everything is fine. Please reply
@kannandoraiswamy5463
@kannandoraiswamy5463 3 года назад
I was in std 10th when this song came.whole TN was singing or humming only this. Thank you for taking me to my young age
@subramaniankrishnamurthy31
@subramaniankrishnamurthy31 2 года назад
அருமையான evergreen melody MSV Masterpiece☑️☑️☑️☑️☑️
@kannankathalan6471
@kannankathalan6471 3 года назад
மிகவும் அருமை . நன்றி.சுசிலா அம்மாவின் குரல் இனிமை இந்த பெண் பாடகரின் குரலிலும் இருக்கின்றது .
@rganesh1990
@rganesh1990 2 года назад
மிகவும் அனுபவித்து நீங்கள் செய்யும் வர்ணனை இருக்கிறதே.... ஐயோ ஐயோ... சூப்பர்.... அதை கேட்கும்போதே இது வரை எங்களுக்கு புரியாததெல்லாம் புரிகின்றது. நன்றி Subashri Thanigachalam அவர்களே...
@karthikeyans7747
@karthikeyans7747 3 года назад
Evergreen Song. Only MSV can give this type of melodies.No one is equivalent to Mellisai Manner. Kaviyarasar and Mannar combination no one can beat.
@bamabhadri4265
@bamabhadri4265 3 года назад
True
@Gendernill
@Gendernill 3 года назад
Absolutely.
@sukumarkandasamy3834
@sukumarkandasamy3834 3 года назад
@@Gendernill yeah
@rravi1045
@rravi1045 3 года назад
Very true!!! Well said!!!
@kumarvm1964
@kumarvm1964 2 года назад
Well said 👏
@srinivasanvs1434
@srinivasanvs1434 2 года назад
Somehow in old songs everything - lyrics, music & action - was legendary & so it sounds great even after decades - hats off to young singers.
@seshadrisampath8435
@seshadrisampath8435 3 года назад
Magical _Even after 54 years still green in my memory_ Thank you Madam
@sampath2151
@sampath2151 2 года назад
The opening bars of this song in Santosh's majestic voice sound as good or even better than the original. Congrats to the entire team for recreating this magic composed by the legendary MSV!
@alagesanalagesan9
@alagesanalagesan9 3 года назад
இருவரும் இனிமையாக பாடியுள்ளார்கள். இசைக் கலைஞர்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள்.🙏🏻
@SarojaSwaminathan-l5q
@SarojaSwaminathan-l5q 6 месяцев назад
நான் இந்த பாட்டை பலமுறை கேட்டுவட்டேன் ஆனாலும் மீண்டும் கேட்க தோன்றும்
@arramiah
@arramiah 3 года назад
I still listen to Sundari and Sibi's "Kadhal Rajyam enadhu" every week. Glad to see her back, along with Santosh the Great.
@ezhilanjulien7063
@ezhilanjulien7063 Год назад
இந்த பாடல் எவ்வளவோ நாட்களுக்கு பின்பு கேட்கும் போது ரொம்பவும் இன்பமாக இருக்கிறது QFRTeam அனைவரும் நன்றி🙏💕 சந்தோஷம் சுப்பிரமணி& சுந்தரி பாடிய மிகவும் அருமை வாழ்த்துக்கள்👍
@arunanarayan6177
@arunanarayan6177 3 года назад
Oh my God. Superb singing. Both singers. Lovely. Thank you QFR.
@jansanjan-dx9ex
@jansanjan-dx9ex 9 месяцев назад
இதில் கவிஞர் குறிப்பிடும் ஒரே ஒரு வரிகள் தான் என் மனதை தொட்டது சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை நீதான் என் காதலை நீ தான் என் மனைவி என்பதை ஆணித்தரமாக குறிப்பிட்டுள்ளார் இந்த வரியை எந்த காலத்திலும் எந்த கவிஞனும் எழுத முடியாது
@narayanana2891
@narayanana2891 3 года назад
மாமன்னர் அவர் ஒருவர்தான். MSV பாடல் கேட்காமல் வாரம் முழுமையடையாது.
@bamabhadri4265
@bamabhadri4265 3 года назад
மெய்
@venkateshants1796
@venkateshants1796 2 года назад
Arumaiyaana paadal,vaazthukkal
@VijayKumar-di8by
@VijayKumar-di8by 2 года назад
சிவாஜி அவர்களின் எந்த ஒரு காதல் பாடலும் அற்புதமே. அதை QFR தருவது ஆனந்தமே.
@ganeshsubramanian2093
@ganeshsubramanian2093 3 года назад
This composition can be discussed for days.
@srikaranthambirajah8559
@srikaranthambirajah8559 2 года назад
கேட்டதும் , மெய்மறக்கச் செய்யும் பாடல் ... அனைவருக்கும் வாழ்த்துகள்.
@subramanianb
@subramanianb 3 года назад
Master piece from MSV-Kavi-TMS-PS combination...Right song on the memorial day of Kaviyarasar...Santhosh and Sundari have sung so excellently..Sundari's voice is so fine and mesmerising. Shyam, Venkat, Selva, Ranjani and Laxman done very well...enjoyed to the core...
@bamabhadri4265
@bamabhadri4265 3 года назад
👍
@renganathankannappan8177
@renganathankannappan8177 5 месяцев назад
When Director Sridhar wanted kaviyarasar to write the love in 2 lines. When he told the first line there was face expression from Sridhar and Madurai Mani Iyer. When he told the second line Mani Iyer fell on kaviyarasar legs. Such a great song. From the first line to the last line. Also a very good music composition by the great MSV& TKR duo.
@antonykjantonykj8711
@antonykjantonykj8711 3 года назад
The Great Legends MSV Sir Kannadasan Sir Sreethar Sir TMS Sir and Suseella Mam Great Combo 🙏🙏Golden memories Back to 50 Years Thank you Subhasree Mam and QFR Team Members and Shyam Benjamin Siva Santhosh and female Singer voice very very nice 👍👍🎉 Congrats 🎉
@lakshminarsimhanma2737
@lakshminarsimhanma2737 2 года назад
அருமையாக சுபஷ்ரீ மேடம் பாடலை புனைந்த கவியரசர் கண்ணதாசன் அவர்களின் எண்ண ஓட்டங்களையும், மெல்லிசை மன்னரின் ராக வினோதங்களையும், ஈடிணையற்ற பாடல் மாமேதைகளையும், நடிப்பில் இமயம் போன்று விளங்கிய திருவாளர்கள் ஸ்ரீ சிவாஜி கணேசன், கே.ஆர். விஜயா அம்மையாரையும், சினிமா இயக்கத்தில் தனிமுத்திரைப் பதித்த ஸ்ரீ ஸ்ரீதர் அவர்களையும் பாராட்டிய விதம் வியக்க வைக்கிறது. அசல் எது நகல் எது எனச் சொல்ல முடியாத அளவுக்கு மிக அற்புதமாகப் பாடி அசர வைத்துவிட்டனர் பாடகர்கள் சந்தோஷ் மற்றும் சுந்தரி அவர்களும். மனமார்ந்தப் பாராட்டுகள் ஒட்டுமொத்த இசைக் குழுவினருக்கும். நன்றி! நன்றி!
@tonygreenmike
@tonygreenmike 3 года назад
Kudos to all musicians. Santhosh's voice and singing and his pronunciation are awesome. The beach from where singer Sundari was singing looks like Muzhapilangad drive in beach...
@2000mmraja
@2000mmraja Год назад
What an extra ordinary composition, invaluable lyrics, bgm, TMS, PS, Sivaji, KR Vijaya & Sridhar ...... Wow, my most favourite song.....
@ssrirama
@ssrirama 3 года назад
What a recreation…You guys have hit it out of the park. Santosh and Sundari’s voice was so serene. Thanks for serenading us with a great orchestra &, visual. Done a great justice to the late Mr. MSV
@Nagarajan-gk9hq
@Nagarajan-gk9hq 2 года назад
P
@skanesan1
@skanesan1 2 года назад
Awesome recreation. Superb performance by Santosh and Sundari. This is my most favorite QFR song. Listening to it every day!
@raghunathansrinivasan7366
@raghunathansrinivasan7366 3 года назад
முத்துக்களே பாடல் தித்திப்பதே செய்தி சிந்தித்திடாததை தந்திடும் *சுபஸ்ரீயின்* *QFR* மிக அருமை! *ஷ்யாம்* இசை கோர்ப்பு *வெங்கட்* பொறுப்பு *செல்வா* வெகுசிறப்பு *ரஞ்சனி* இசைப்பு *சுந்தரி* இணைப்பு *சந்தோஷ்* அரவணைப்பு QFR நிகழ்ச்சி தன்னை ரசிக்கும் ரசிகர் கூட்டமென்ன 400 ஐத் தாண்டி மேலும் மேலும் போகப் போவதென்ன!
@rajtheo
@rajtheo 3 года назад
Arumai 👌
@punniyamoorthymoorthy9427
@punniyamoorthymoorthy9427 6 месяцев назад
நான் இசை நிகழ்ச்சி 37 வருடங்களாக நடத்திக் கொண்டிருக்கின்றேன் ...என் இசைக் குழுவில் இந்தப் பாடல்கள் எல்லாமே.கண்டிப்பாக இருக்கும் ....ஆனால் எங்களுக்கே தெரியாத ஒவ்வொரு பாடுகளின் சூட்சுமங்களும் ..அருமை சகோதரி விளக்கிச் சொல்லும் பொழுது ....அடடா எத்தனை பெரிய நிகழ்ச்சி இது ....அன்பின் வாழ்த்துக்கள் சகோதரி ....தொடரட்டும் உங்கள் பணி
@vijayavenkatesan7518
@vijayavenkatesan7518 3 года назад
This is an immortal composition Of the legendary M.s.v sir& Extraordinary lyrics by kavinzher This is one of the Prominent Creation of qfr team
@suba3218
@suba3218 3 года назад
அருமை அருமை மிகவும் அற்புதம் பாடியவர்களுக்கு நன்றிகள் QFR TEAM முக்கு நள்றிகள் பல பல வாழ்க வாழ்க👌👌👌
@rajendrangowrinathan581
@rajendrangowrinathan581 2 года назад
ஒரு களிமண்ணை கொண்டுவந்து சுபஸ்ரீ அவர்களது இந்த பாடல்களின் வர்ணனையையும் அவர் தேர்வு செய்து பரிமாறுகிற இந்த பாடல்களையும் கேட்கச் சொன்னால் உயிர்பித்து உடலும் உணர்வு பெறும். !
@ushanatarajan8087
@ushanatarajan8087 3 года назад
IMHO, after the great MSV's golden era,, the flow in songs has gone missing. In very many songs, interludes sound like separate pieces, unconnected to the tune of the main song and the standard of lyrics has gone down too.
@ssubramanian7661
@ssubramanian7661 2 года назад
Absolutely correct. The meandering interludes of post MSV songs have no connection to the main tune. Irrelevant music.
@bhakti1421
@bhakti1421 3 года назад
Amazing performance. Melodious, mesmerizing voice Sundari. Male singer has also done well. All the best.
@rengasamypalanivel6256
@rengasamypalanivel6256 2 года назад
எம் எஸ் விஸ்வநாதன் இசையமைத்த இந்தப் பாடல் எத்தனை முறை கேட்டாலும் இனிப்பானமனநிறைவு மன நிறைவு மட்டுமே இருக்கும். திகட்டாது. எம் எஸ் வி இசை தேன். இனிப்பு இனிப்பு இனிப்பு.
@rcsekar3897
@rcsekar3897 3 года назад
Oh! What a soulful performance! Goosebumps Goosebumps Goosepumps........
@sundarraj-px2sg
@sundarraj-px2sg 2 года назад
பழமைக்கு மேலும் மெருகூட்டுகிறது உங்களின் இந்த அற்புதமான படைப்பு ❤️
@monarozario8141
@monarozario8141 3 года назад
Wow, what a song. Beautifully performed.
@didd3258
@didd3258 2 года назад
Super Santhosh, Super Sundhari, Super Selva , Veena , Shyam , guitar , and Venkat.
@RajeshRajagopalan
@RajeshRajagopalan 3 года назад
மனதை வருடும் இனிமையான குரல்கள், இதமான இசை !அருமையான படைப்பு ! நன்றி QFR !
@sowrirajan6697
@sowrirajan6697 Год назад
புதியமெருகுடன்சாகாவரம்பெற்றபாடல்கள்வெகுஜோர்.அருமையான வர்ணனை.வர்ணனை நன்றி. நன்றி. அத்தனைபேருக்கும்மகிழ்ச்சிப்பெருக்குடன்நன்றி.வாழ்க.வளர்க.
@radhakavi6724
@radhakavi6724 5 месяцев назад
So beautiful sweet ever in memory thanks for giving it with fantastic description congratulations to the team
@kaviarasu4818
@kaviarasu4818 2 года назад
காலங்கள் கடந்து கம்பிரமாக தாலாட்டு படுகிறது ஒவ்வொரு சொற்களும் முத்துக்கள் 👌👍
@sivasankarradhakrishnan63
@sivasankarradhakrishnan63 28 дней назад
சந்தோஷ் சுந்தரி இருவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள். It's really out of the world effect even better than the original. So wonderfully recreated. 👍🏼
@mangalamnarayanan1705
@mangalamnarayanan1705 3 года назад
Super. Magic of the original song brought back by QFR really well.
@gkkumar1127
@gkkumar1127 2 года назад
Magnificent performance. Hats off to the QFR team. Beautifully re-produced combined with old and modern musical instruments. Again, Well Done!
@555shekha
@555shekha 2 года назад
நீங்கள் தவறாக நினைக்கவில்லை நினைக்க வில்லை என்றால் நான் சொல்லுகிறேன் பாலில் ஊறிய ஜாதிப்பூ என்பது முதல் இரவு அன்று நாட்டு மாடு பாலை கரந்து அதில் ஜாதி மல்லிகை பூவை கட்டி பாலில் போட்டு அத்துடன் பச்சை பாக்கு உள்ளே போடுவார்கள் அது மாலையில் இரவு வரை பாலிலே நனைந்து இருக்கும் அந்த மல்லிகை எடுத்து முகர்ந்து பார்த்தால் ஒரு மயக்கம் ஏற்படும் காதல் உணர்ச்சியை தூண்டும் அதை தலையில் சூடி பாலில் ஊறிய பச்சை பாக்கை வாயில் வைத்துக்கொண்டு பெண்ணை நெருங்க வேண்டும் எதைத் தான் கவிஞர் குறிப்பிடுகிறார் அக்காலத்து திருமணங்களில் இந்த வழக்கம் நடைமுறை பட்டு இருந்தது எனக்கும்தான்.
@raajeswarisrinivasan3358
@raajeswarisrinivasan3358 10 месяцев назад
Appadiyaa
@angelselvaraj4674
@angelselvaraj4674 10 месяцев назад
Nice explanation sir
@muthamizhanpalanimuthu1597
@muthamizhanpalanimuthu1597 10 месяцев назад
​​@@raajeswarisrinivasan3358தாம்பத்தில் பாலில் ஊறிய பச்சை கொட்டை பாக்கின் பங்கு....பாராட்டதக்கது...கவிஞர் காதல் பெண்களின் பெருந்தலைவனில்லையா..? அனுபவம்.
@NAVANEETHAGIRISUBRAMANIA-jo8nw
@NAVANEETHAGIRISUBRAMANIA-jo8nw 10 месяцев назад
Exciellent
@Vimala-rn2dg
@Vimala-rn2dg 9 месяцев назад
Unmai,
@nandakumar8978
@nandakumar8978 11 месяцев назад
இருவரின் குரல் வளமும் தேன் அமுது. குறிப்பாக பாடகி சுந்தரியின் குரல் அப்பப்பா என்ன இனிமை. மெய் சிலிர்த்து போனேன். பாடகர் சந்தோஷ் ஒன்றும் குறைந்தவர் அல்லர். Originslai விட மிகவும் நன்றாக இருந்தது. நன்றி.
@srinivasansathyanarayanan4438
@srinivasansathyanarayanan4438 3 года назад
Superb composition. Great singing by santhosh and sundari. Every musician did their part with classy touch.I enjoyed well. Thanks QFR.
@subhasunderkumar2950
@subhasunderkumar2950 3 года назад
I loved the expression of the singers the orchestra so befitting of this romantic song..so beautiful
@ccbabu6326
@ccbabu6326 2 года назад
So simple and adorable! As sweet as Muththu muththana 'Thamizh varthaigal' !
@mythiliraghuraman1920
@mythiliraghuraman1920 3 года назад
This is what is called immortal composition this precious jem is equal to 1000 songs of other composers our greatest legend MSV always stands out like an inferno
@bsrikumar8495
@bsrikumar8495 3 года назад
Well well said , mam !
@ezhilarasan2785
@ezhilarasan2785 3 года назад
Singers மிகவும் அருமையாக பாடினார்கள் இசை மற்றும் கலைஞர்கள் திறமையை வெளிப்படுத்தினார்கள் வாழ்த்துக்கள்QFR
@shanmugamravi3224
@shanmugamravi3224 3 года назад
This is a beautiful song, no doubt, but saying it as equivalent to 1000 other songs of other composers is very funny.
@santhanaramanmadanagopal8722
@santhanaramanmadanagopal8722 3 года назад
100% true
@shanmugamravi3224
@shanmugamravi3224 3 года назад
@@vasudevancv8470 There are some people sometimes assume themselves to be Experts and compare like this.
@SekarSekar-zf7ol
@SekarSekar-zf7ol 2 месяца назад
இந்த பாடல் பார்த்து விளக்கம் கேட்டுரசித்தேன். மெய்மறந்தேன். கண்களில் கண்ணீருடன் நாயகன்நாயகி நிலைமயை எண்ணி.
@vidhyaaiyer1785
@vidhyaaiyer1785 3 года назад
முத்துக் குவியல் இந்தப் பாடல் 💞 what a prelude... செல்லக் குழல் fabulous playing that little bit and no looking back. Both interludes lovely o lovely... The core of the tune within the குழல் and it was very sweet. Ranjanis smile is the first attraction. That shows the ease in playing and her mastery over the instrument. அவ்வளவு சந்தோசம் that shows up on the playing and that சந்தோசம் sticks on to us digitally! And Sami sir வலது விரல்கள் மெலிதாய் தட்ட, இடது உள்ளங்கை support பண்ண, that prelude soft playing amazing. ஒவ்வொரு முறை பல்லவி ending ஒரு spark, திருப்புதல் முத்துக்களோ சொன்னதும் ஒரு stroke வைத்து... Ohh. Exemplary playing! Congos ஐ பார்ப்பதா... Tabla வை யா? As Siva arranges both on either side, one time for congos one time for tabla,... இல்லை இல்லை.. எதையோ miss பண்ணிட்டேன்..so I will be a repeat audience என்று சொல்லும் அளவுக்கு that magical framing. Shyam brother i don't know what to say... Prelude had your midas touch number 1, number 2 as sundari sings பார்க்கும் பார்வை என்ன... ஒரு tototoon ஒண்ணு போடீங்களே... அய்யயோ out of the world சிலிர்ப்பு! Then the accordion and backing chords...then both charanam before the landing line.. midas touch in big numbers one of the other.. scintillating. Lakshman super playing.... Very controlled and composed playing it is. Santhosh giving 100% சந்தோசம்... முதல் முத்துக்களோ ஒரு அழகு, ரெண்டாவது அத விட அழகு... And they அழகு கூடிக் கொண்டே போனது! Expressions Keep coming and the romance in the voice spoke volumes. Charanam and all out of the world! Second charanam அருகில் line you came closer to the camera... அருகில் வந்து... நடிப்பு, பாட்டு, BHAவம்... How you sang பூமுடிப்பாள் from the same movie and how you sing this pearl song... Aha what a pearl of a song! Sundari voice super sundari... Feel like singing உங்கள் குரல் super *4 sundari ( the பரம் சுந்தரி pattern) your opening was too good.. that பாலில் ஊறிய finish line...yes total soaking in milk! Shahi tukda. Then கடலின் அலைகள் line you looked at the waves lightly... As beautiful as your rendition. நெஞ்சிருக்கும் வரை, நினைவில் இருக்கும் இந்த QFR version. அதை குடுத்த உங்கள் அனைவருக்கும் 🙏🙏🙏🙏
@kpp1950
@kpp1950 3 года назад
என்றும் போல் இன்றும் ..உங்களுக்கே உரித்தான நடையில் சிறப்பான விமர்சனம்
@vidhyaaiyer1785
@vidhyaaiyer1785 3 года назад
@@kpp1950 haha thank you so much sir 🙏
@theperumalbalasubramanian5236
@@kpp1950 Vidhya Aiyer exactly described what I wanted to say. Amazing rendition and recreation. And Selva's flute piece is great
@rayray9996
@rayray9996 Год назад
Super hit melodious song of Sivaji Ganesan movie nenjuirukkum varai (1967). Sweet to listen even today.
@prathapkumarga668
@prathapkumarga668 3 года назад
Sweet song very nicely sung by Santhosh and Sundari.flute by Selva ha ha Total music by Shyam team lovely God bless you all
@abhisexports3461
@abhisexports3461 Год назад
இருவரும் மிக அழகாக பாடினர். இசை அபாரம்.அருமையான பதிவு வாழ்த்துக்கள் 🙏
@venkatasubramanianv.5131
@venkatasubramanianv.5131 3 года назад
Beautiful song. Very nicely sung. Kannadhasan n MSV - unmatchable combination. Soothing sensation. Santosh has been the exceptional singer in QFR. His command and Crystal clear pronunciation is something very interesting to listen.
@thangaperumal9842
@thangaperumal9842 2 года назад
முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம் சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்துவிட்டேன் என்னை கவியரசர் செய்ததை உணர்ந்து எழுதியுள்ளார் இந்தப் பாடலை பெண்களை கவிதை வரிகளின் மூலமாக வர்ணிப்பதில் அவருக்கு நிகர் அவரே அந்தக்காலத்து பாடலை இந்தக் காலத்து இளைஞர்கள் வலிமை சேர்த்திருக்கிறார் இந்த இளைஞர்களின் சங்கீத தென்றலில் தாலாட்டும் எங்களை 👏👌👍
Далее
Сигма Бой (Preview)
0:30
Просмотров 635 тыс.
POLI - Котик (Official music video)
2:04
Просмотров 752 тыс.
Светлая полоса
3:52
Просмотров 157 тыс.
Лилия
3:00
Просмотров 1,9 млн