Тёмный

QUARANTINE FROM REALITY | OODHA KAATHU | GRAMATHU ATHIYAYAM | Episode 510 

RagamalikaTV
Подписаться 325 тыс.
Просмотров 48 тыс.
50% 1

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 325   
@drsudhs555
@drsudhs555 Год назад
Raja sir Rajangam 🙏 Attagasamana recreation
@RS-nu9el
@RS-nu9el Год назад
இந்த பாடல் பல பேருக்கு பரிச்சயம் இல்லாமல் இருப்பது எனக்கு ஆச்சரியம் , இந்த பாடலை கேட்கும்போது என் கிராமத்து நினைவுகள் எண்ணில் படரும்,பல கல்யாண வீடுகளில் இந்த பாடல் ஒலிக்க கேட்டதுண்டு. அப்போதெல்லாம் தோன்றியதில்லை இந்த பாடல் QFR இல் வரும் என்று, உளம் மகிழ அதை நான் ரசிப்பேன் என்று... அருமை ... #Bliss # இதே திரை படத்தில் "ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேட்குது " என்ற பாடலும் அருமை ,QFR குழுவிற்கு என் விண்ணப்பம் ,இந்த பாடலையும் உங்கள் குழு பாடினால் பெரும் மகிழ்ச்சி உள்ளம் கொள்ளும்
@angappanregupathi7573
@angappanregupathi7573 Год назад
என்ன ஒரு கிராமிய வாசம் இந்த பாடலில்! வாழ்க ராஜா சார்!
@rajeevparthasarathy6847
@rajeevparthasarathy6847 Год назад
Thanks madam.....raja is great........
@ஜலால்
@ஜலால் Год назад
எனது சிறு வயதில் பாடல்களை எப்படி கேட்க வேண்டும் என உணர்த்திய பாடல் .வெகு நாள் எதிர்பார்த்த பாடல் நன்றி ஸ்ரீ மேம்
@rajut1273
@rajut1273 Год назад
அருமை... என்ன ஒரு பாடல் தெரிவு. குரல், இசை, வர்ணனைகள் எல்லாம் அற்புதம். நன்றி....
@ponnusamysuppaiyan2829
@ponnusamysuppaiyan2829 Год назад
......ராஜாசார்....ஒரு தெய்வீக அவதாரம்....!......🙏 .....
@jafarjaman8514
@jafarjaman8514 Год назад
Wow wow wow very wonderful singer Wish you al the best
@sridar
@sridar Год назад
பக்கா கிராமத்து பாடல். பாட்டோடு வாத்தியங்களை கேட்கும்போது வயல் வெளியில் இருப்பதுபோல் தெரிகின்றது. நன்றி QFR டீமுக்கு.
@kaverinarayanan2885
@kaverinarayanan2885 Год назад
எத்தனையோ வருடங்களுக்கு முன் கேட்ட ,மறந்து போன , இனிய பாடல்.இருவரும் மிக அழகாக பாடியுள்ளார்கள். இசைக்கோர்ப்பும் அருமை.குளுமையான படத்தொகுப்பு.மொத்தத்தில் நல்லதொரு மறுபதிவு.
@pavithrachari
@pavithrachari Год назад
thank you!
@tthiruvengatam6352
@tthiruvengatam6352 Год назад
இந்த இதமளிக்கும் இனிய இசை பாடல் கேட்டு எத்தனை ஆண்டுகள் ஆகி விட்டது. இப்போது இது போன்ற பாடல்கள் தொலைகாட்சி, வானொலியில் காணவோ,கேட்கவோ முடியவில்லை. மறு உருவாக்கம் மிக சிறப்பாக இருந்தது. எல்லோருக்கும் வாழ்த்துகள்.
@periyanansolaiappan140
@periyanansolaiappan140 Год назад
Recreate malayalam song from His highness Abdullah or Bharatham song by Dasettan
@thirumalaisunthararajan9502
நீ பாக்குற போதும் கேக்குற போதும் ஊதக்காத்து வீசயில உயிரே போகுது. வெள்ளி சனி இரவு ஆசை மீறி Qfr பாட்டை தேடுது..செம சந்தோஷம். அனைவருக்கும் வாழ்த்துகள். ஜல் ஜல் எனும். சலங்கை ஒலி
@DalesGuy71
@DalesGuy71 Год назад
எத்தனையோ முறை கேட்ட பாடலாக இருந்த போதிலும் இந்த இனிய பாடல் இன்று மிகவும் இனிமையாக ஒலித்ததற்கு பங்கு பெற்ற பாடகர்களும் இசைக் கலைஞர்கள் அனைவரும்தான் காரணம்.
@tamilsunai
@tamilsunai Год назад
QFR இசை நிகழ்ச்சி நித்தம் புது முயற்சி என்றும் இல்லை தளர்ச்சி பாடல்கள் கேட்கக் கேட்க புத்துணர்ச்சி.... வாழ்த்துக்கள்💐💐💐
@sivakumarm9997
@sivakumarm9997 Год назад
Arumayana paadal.
@arasilamparithi585
@arasilamparithi585 Год назад
இந்த படத்தின் ஆத்து மேட்டுல பாடலுக்காக வெகு காலமாக வெய்ட்டிங்.
@rainfall1682
@rainfall1682 Год назад
Waiting for this song since 1 year. Thank you
@josephthomas3043
@josephthomas3043 Год назад
Yes......
@damaldumil3697
@damaldumil3697 Год назад
bi
@ravija2812
@ravija2812 Год назад
என்ன மாதிரியான வைரத்தை தோண்டி எடுத்து எங்களுக்கு இன்று நீங்கள் வழங்கியுள்ளீர்கள்!!!! மிக்க நன்றி! 🙏🙏🙏 Another gem Pavithra is being introduced by QFR. What a fantabulous rendition by Karthik and Pavithra! Karthik, Venkat, Selva, Shyam & Shiva - thank you for recreating Raja & Gangaiamaran sir's evergreen song! Thank you QFR🙏
@pavithrachari
@pavithrachari Год назад
thank you so much Jayasree :)
@rameshsrinivasanramesh5094
@rameshsrinivasanramesh5094 Год назад
jayachandran, sasireka, amaran,raja sir combination super
@avaraiib4243
@avaraiib4243 Год назад
இலங்கை வானொலி ஒலிபரப்பு காலத்தின் ஞாபகம் வருகிறது அத்தனை அற்புதமான பாடல்!
@whitedevil9140
@whitedevil9140 Год назад
👏👏👌👌 இதம்.. இனிமை..!QFR' கலைஞர்களுக்கு பாராட்டுகள்.🙏🙏 நாளை " ஜல்.. ஜல் " பாசம்.
@meenakannan3065
@meenakannan3065 Год назад
ஒத்தப்பைசா செலவில்லாம என்னோட சின்ன வயசுக்கு கூட்டிட்டு போய்ட்டீங்க. சொல்ல வார்த்த இல்ல போங்க.😍💐
@balas6251
@balas6251 Год назад
அருமை .அருமை.அனைவருக்கும் வாழ்த்துகளும் மனமார்ந்த நன்றியும். 🙏👏
@sumathip3745
@sumathip3745 Год назад
ராஜா ஐயா பாடல்களைப் பற்றி பேசுவதே ஓர் அழகு..வாழ்க இளையராஜா ஐயா.வாழ்க 🙏🙏🙏
@anbarasigunasekarans6305
@anbarasigunasekarans6305 Год назад
கிராமிய நயனத்துடன் இசைஞானியின் பாதையை தொட்டு தொடங்கிய நமது பயணம் வெற்றிகரமாக பல மைல் கற்களை கடந்து செல்லட்டும்! QFR ரசிகர்களின் இதயங்களை வெல்லட்டும்! உங்கள் பிள்ளைகளின் விரல்களின் மூலம் இனிய இசை துள்ளட்டும்! வாழ்த்துக்கள்!
@nagendranbhimarao7069
@nagendranbhimarao7069 Год назад
Isaignani sir and Amaran sir combination. No boundaries
@josephdias7382
@josephdias7382 Год назад
Mrs Shuba, none till date, hs delineated the unique & innovative elements of Isaignani's compositions & orchestrations, like you hv bn doing in QFR. Kudos to the entire QFR team fr the excellent reproductions. Keep up the good work of celebrating the music by Isaignani
@indhumathi7007
@indhumathi7007 Год назад
அப்படியே கிராமத்துக்கே போக வைத்த நம்ம ராஜா சார் . புதிய குரல் இனிமை
@truehappylife2690
@truehappylife2690 Год назад
அருமை சகோதரி. ....வெண்ணிலா ஓடுது..கண்ணிலா பாடுது...நாளை உனது திரைபடத்தில் இளையராஜா இசையில்... தயவு செய்து கேட்டு கிரங்கி. .ஒளிப்பதிவு செய்து எங்களுக்கு வழங்கவும் வேண்டும்
@palani.c5731
@palani.c5731 Год назад
அம்மா இசையில் மெய்மறந்துவிட்டேன் மிக்க நன்றி அம்மா
@vidhyaaiyer1785
@vidhyaaiyer1785 Год назад
What a true gem of song. மண் வாசம் themed, the favorite திஸ்ர நடை.... வேறு என்ன வேணும்... Opening itself that feel of the native given by Karthik. Such a sincere singer, அலட்டவே அலட்டாமல், செய்யும் தொழிலே தெய்வமப்பா என்று mind voice ரீங்காரம் பண்ணிக் கொண்டு பாடுவது போல... Thendinging each time and the high range touching also effortless, both singers were from other part of the world yet all three charanams sounded like the duet just happening by the side... What a வாங்கி வாங்கி பாடுவது every second line of the charanam and the humming ஒரு point ல விட்டு, அடுத்தவர் பிடித்தது . Karthik ராமசுப்பு is certainly a fabulous singer 👌👌👏👏 Pavithra lovely and clean singing, great high octaves and the notes were beautifully justified. Last ஊதக் காத்து தே way she looked up in the sky for a second was also cute. Sami sir 🙏 சர்வம் தாள மயம்! என்னென்ன varieties துன் தனா to கட சிங்காரி, to தப்பு to tabla... எல்லாமே double right! தகிட thakita அல்வா சாப்படுவது போல ஒரு அழகு நடை. மும்பை கார்த்தி both the lead and bass carried with perfection. First interlude was extraordinary. Shyam bro rockstar performance all through, especially second interlude, when pavithra finishes குயிலு கூவயில and intermittently குயில் கூவின by Shyam... Oh that was indeed a lovely spot. செல்லக் குழல் effortless and flawless as always. சிவா gets a pat for showing Sami sir and his தாள magic in fine frames, together and separate. கேட்டு கிறங்கி மயங்கி, உறங்கவைக்கும் பாடல் என்பது மிகை அன்று!
@pavithrachari
@pavithrachari Год назад
Thank you Vidhya :) so glad you liked the performance!
@mahendarramamurthy1560
@mahendarramamurthy1560 Год назад
It's my all-time favourite song by Ilayaraja. It is rare in many ways, be it rhythm, folk melody, nonchalant presentation, etc... Cannot be explained by words. One has to dive into and live within. Kudos to Subhasree Mam for selecting this rare, but masterpiece of Ilayaraja. Nicely reproduced by Team QFR 👏
@aroquianadinfrancis2274
@aroquianadinfrancis2274 Год назад
what a memory of this song which is engraved in my heart. I bought this record in 1976. the team sings flawlessly and with great voices.
@krishtheindian
@krishtheindian Год назад
ஊரின் நினைவுகளை கிளப்பி விடும் பாடல்... ஞாயற்றுக்கிழமை சந்தைகளில் ஒலிப்பெருகிகளில் ஒலித்த பல repeat பாடல்களில் இதுவும் ஒன்று!! இசைத்த கலைஞர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்! 🌼🌸🌼நன்றி!!🙏🙏🙏
@Jesus_Is_Satan_Incarnate
@Jesus_Is_Satan_Incarnate Год назад
இந்த கிராமத்து வாசனை இனி அடிக்காதா? அருகே ஓடும் நதி, அதை ஒட்டி ஆல மரம், அதை சுற்றி உட்க்கார திண்ணை, அங்கே ஊர் பெரியவர்கள், குடத்துடன் தண்ணி எடுக்கும் கிராமத்து கன்னிகள், மாட்டு வண்டி ஓட்டும் இளசுகள், ஓட்டு வீடுகள், எளிமையான ஆனால் நிம்மதியான வாழ்க்கை ..... ஆஹா இப்படி ஒரு இடம் இன்னும் இருக்கிறதா நம்ம ஊரில்? ம்ம்ம்ம்...பெரு மூச்சு.
@krishtheindian
@krishtheindian Год назад
@@Jesus_Is_Satan_Incarnate அற்புதம்! அற்புதம்!! அதே ஆற்றில் தண்ணீர் இல்லாத போது நண்பர்களுடன் இரவில் மணலில் படுத்துக்கொண்டு கதைகள் பேசுவதும் நட்சத்திரங்களை சரி பார்ப்பதும் கூட்டாஞ்சோறு தின்பதும்....மீண்டும் வருமா? ஆறு இருந்தால் ஆத்து மேடும் இருக்கணும்... அங்கிருந்து பாட்டும் கேட்கணும்... ராஜாவின் பாடல்களை கேட்கும் போது தந்தையின் கைகளைப் பிடித்துகொண்டு ஊரைச் சுற்றி வருவது போன்ற உணர்வு.. தந்தையும் ஆனவர்!!
@nokia3113
@nokia3113 Год назад
A rare composition of raja sir, Q F R recreated the song very well
@bhoopathiappukutty3647
@bhoopathiappukutty3647 Год назад
Neraya unmaigal solluringa,. Feelings neraya explain panringa ... 2023 la intha song oda magathuvam yarukku theriyutho like plsss
@thimmireddysubbareddy8759
@thimmireddysubbareddy8759 Год назад
Poove ithu poojai kalame song is also one of rare song from gramathu Athiyayam
@umamaheswaris4347
@umamaheswaris4347 Год назад
இந்த பாட்டை எத்தனையோ முறைகேட்டுள்ளேன். ஆனால் வாத்தியங்களின் இசையை இப்போதுதான் அனுபவித்தேன். நன்றி. . வாழ்த்துககள்.
@muthuramalingam8274
@muthuramalingam8274 Год назад
Super super excited
@noelnalankilli7080
@noelnalankilli7080 Год назад
Both singers sing beautifully....especially Pavithra rocks in her first introduction.....such an involvement female singing.....what a fantastic fingering from karthi.....Syam venket and Selva also scored centum.....totally marvelous performance from the qfr team........song selection too so beautiful.......
@pavithrachari
@pavithrachari Год назад
thank you for your kind words!
@raghavanramesh2483
@raghavanramesh2483 Год назад
Any song is wonderful in QFR Version.
@ezhillmanishanmugam5695
@ezhillmanishanmugam5695 Год назад
வருக வருக பவித்ரா சாரி அவர்களே.இத்தனை நாள் எங்க இருந்தீர்கள்..qfr கு கிடைத்த புது வைரம்.வாழ்க.என்ன ஒரு involvement.thangs for your excellent rendering.Hats off to Subhashree.your team rocks as usual.pls keep it up.
@viswanathanramamoorthy3056
@viswanathanramamoorthy3056 Год назад
மிகவும் அருமையான பாடல். கார்த்திக் குரல் இனிமை.
@drelaelanchezhian7437
@drelaelanchezhian7437 Год назад
Honestly it’s a memorable song of yester years and now too.Magical Composition.If I could use the word Folk.Pioneer in folk music and much more than Kothamali poo vasam.Awesome team work and singing.Kudos to your entire team. I am still waiting for your multilingual songs
@sivanandam6147
@sivanandam6147 Год назад
அருமையான பாடல்...
@uvun1995
@uvun1995 Год назад
Thank you both for taking me to that wonderful village, enjoyed it so much I could not get out of it, musicians oh my God you guys are great as always, thank you all
@parthasarathythirumalai7637
என்னை மறந்தேன்..இன்ப மருந்தே..ஆஹா..ஆஹா.. பாட்டிலிருந்து மீண்டு வர பட்டப்பாடு..🥳🥳🎧🎧💥💥❤️💜💙
@chithramadhavachari7335
@chithramadhavachari7335 Год назад
Wow. Excellent performance
@sainagarajan9947
@sainagarajan9947 Год назад
Qfr is a gift to maestro fans
@gomathikalyanasundaram2529
@gomathikalyanasundaram2529 Год назад
இனிய கிராமத்து மணம்.. வாழ்த்துக்கள்..மாற்றங்களுடன் நிகழ்ச்சியை கேட்க பார்க்க காத்து இருக்கிறோம்..
@wildearth281
@wildearth281 Год назад
sweet song...nice performance👌
@umaprr3008
@umaprr3008 Год назад
Qfr கேட்கயிலே ஆனந்தம் வருகையிலே என்று எழுத நினைக்கிறேன். மிகவும் அருமை மேடம்ஜி
@ilamughilanjayabal7072
@ilamughilanjayabal7072 Год назад
இந்திய சினிமாவின் நம்பர் ஒன் பேஸ் வாய்ஸ் ஜெயச்சந்திரன் சார் அவர்கள் நன்றி க்யூ எஃப் ஆர்
@nagarajanphysics6932
@nagarajanphysics6932 6 месяцев назад
இந்த பாடல் எனக்கு ரொம்ப pidikkum
@rameshsrinivasanramesh5094
@rameshsrinivasanramesh5094 Год назад
super QFR team
@TheVanitha08
@TheVanitha08 Год назад
இலங்கை வானொலியில் கேட்டு ரசித்த பாடலை ரொம்ம்ம்ப நாளைக்கப்புறம் இன்னிக்கு QFR மூலமாகக் கேட்டது மனசுக்கு மிக்க மகிழ்ச்சி பவித்ரா & கார்த்திக் குரல்கள் இனிமை அருமை ஷியாம் செல்வா வெங்கட்அண்ணா கார்த்திக்‌ அனைவருமே very perfect
@pavithrachari
@pavithrachari Год назад
thank you so much!
@TheVanitha08
@TheVanitha08 Год назад
@@pavithrachari 🙏🙏
@ragutirukonda
@ragutirukonda Год назад
What a beautiful song. @Subashree ji, please add "Vaan Nila, nila alla" from Pattina Piravasm.
@mksekarsbt
@mksekarsbt Месяц назад
Raja was at his peak and in full form in imagination, what a tube, pallavi, anu pallavi, interludes and saranam, another rare thing is song starts without prelude!
@jaganathanv5423
@jaganathanv5423 Год назад
What a beautiful song my favourite one.fantastic team. work
@subbiyahl5520
@subbiyahl5520 Год назад
This is the first time i am hearing this. Thanks to subha madam. Percussion is so good. QFR ... Keeps rocking.
@arunaram2109
@arunaram2109 Год назад
Excellent recreation for ever.👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾
@rcsekar3897
@rcsekar3897 Год назад
Lovely song. Lovely recreation here. This song was almost dissolved in thin air. QFR gives a rebirth to it. Thanks a lot to the QFR team..
@vijayavenkatesan7518
@vijayavenkatesan7518 Год назад
Breezy wind of IR sir touched our Souls by qfr team
@k.r.natesankrnatesan1587
@k.r.natesankrnatesan1587 Год назад
வெண்கல குரல் பெருமரியாதைக்குரிய ஜெயச்சந்திரன் குரல் அருமை....அருமை
@chandrasekarans8443
@chandrasekarans8443 Год назад
Excellent presentation by all concerned. Shyam was at his best.
@geethagopalan
@geethagopalan Год назад
Karthik, Shyam, Venkat as always amazing
@advparan
@advparan Год назад
வயல்வெளி தாண்டி பக்கத்து ஊரில் ஒலிபெருக்கியில் ஒலிக்க, மரத்தடியில் அமர்ந்தபடி இந்த பாட்டை கேட்டால் கிடைக்கும் சுகம் அலாதியாய் இருக்கும்.
@khadiseenusrinivasanrajago726
Excellent all participants and qfr team congratulations
@rajasekaranrajasekaranma
@rajasekaranrajasekaranma 3 месяца назад
Nice song by Raja sir Good singing by both singers, good music
@amalrajraj220
@amalrajraj220 Год назад
சூப்பர் சூப்பர்
@kanagasabapathyselvanesan9450
இனிமையான கிராமத்து பாட்டு சில்லுன்னு இருந்தது.
@sasisasidaran949
@sasisasidaran949 Год назад
So many years ago still roming in my ears super
@gokulansankaran770
@gokulansankaran770 Год назад
உங்கள் அறிமுகப்பாடகி அனுபவப்பாடகியாகவே தெரிகிறார்.கிராமிய மனம் கமழும் கனிவான குரல்.உங்கள் தொகுப்புரை பாடலின் தரத்தை இரட்டிப்பாக்கி விட்டது.அருமை.
@kirubaikumarir6439
@kirubaikumarir6439 Год назад
Jayachandren னாஅதிசயம். Super
@pavithrachari
@pavithrachari Год назад
thank you so much for your kind words!
@jayapush6177
@jayapush6177 Год назад
Beautiful song.Your narration super!
@shasi1350
@shasi1350 Год назад
மண்வாசனை ஊத காத்தோட கலந்து வந்தது. What a song. அற்புதமான அறிமுகம். பவித்ராவின் குரலில் இன்னும் பல பாடல்களுக்காக காத்திருப்போம். ஜெயசந்திரன் குரலிற்கு கார்த்திக் நல்ல பொருத்தம்
@pavithrachari
@pavithrachari Год назад
thank you!
@sendilkumar9550
@sendilkumar9550 Год назад
Amazing beautiful voices
@krishnadhasa1192
@krishnadhasa1192 Год назад
Well composing....Quality output song. Great Team work ...effort well done .💥💥💥💥
@anurakas
@anurakas Год назад
Breezy....... wonderful singing both and marvelous orchestration.....God bless ...
@parthasarathycr1952
@parthasarathycr1952 Год назад
Very super song presented by the GREAT QFR TEAM .
@gracelineflorence6549
@gracelineflorence6549 Год назад
Beautiful Singing... Hats off to the entire QFR family 👌👌👏👏🙌🙌👍👍
@pavithrachari
@pavithrachari Год назад
thank you!
@vedamuthu4852
@vedamuthu4852 Год назад
Very good folk music! Both the voices suit very well for this song!
@pavithrachari
@pavithrachari Год назад
thank you
@karthikeyansivaraj8808
@karthikeyansivaraj8808 Год назад
Hands up to QFR TEAM especially Pavithra . I really proud of my music God Raja sir
@pavithrachari
@pavithrachari Год назад
thank you so much!
@msudhakar5348
@msudhakar5348 Год назад
Excellent song selection for 500 plus series. Nice rendetion by the singers and musicians. Nice explanation of the song by you mam. Kudos.!.
@sriram9350
@sriram9350 Год назад
Never heard this in those years .. how it got missed Beautiful orchestration.. what exotic interludes.. all musicians rocked .. karthik.. Shyam selva venkat .. Song looks like the inspiration of recent folk hit .. innum konja neram irundhaa dhaan enna..
@ttnarendran
@ttnarendran Год назад
A nice, folkish song, executed well by the qfr team. Congratulations to all!
@v.shanmugasundaramsundaram1529
இசை ஞானத்தின் பிரதிபலிப்பு
@viswanathansrinivasan9724
@viswanathansrinivasan9724 Год назад
Never late to listen to QFR. Preoccupied yesterday night. One of my most favourite films by Isaigyani. Four songs. All different singers. SOB, Malaysia, Jayachandran and Janaki Amma and a solo by Sasirekha. And you can't wonder how Raja sir chose the singers so aptly for each. All gems each competing with one another for the different flavour. What great compositions. How Jayachandran and Janaki pronounce ஊதக்காத்து differently is in itself so beautiful . The team has done absolutely well. Janaki Amma would be proud of Pavithra, who has brought out the beauty of silkyness in the song. Heartiest congratulations to QFR team.
@pavithrachari
@pavithrachari Год назад
thank you for your kind words!
@s.n.selvakumar8404
@s.n.selvakumar8404 Год назад
அருமையான பாடல் மலரும் நினைவுகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் நாளைய பாடல் 'பாசம் ' திரைப்படத்தில் இருந்து " ஜல் ஜல் ஜல் என்னும் சலங்கை ஒலி " என்று நினைக்கிறேன். நன்றி
@rajalakshmiravichandran7630
Excellent orchestration and singing,real smell of village you have recreated. Congrats to your innovative ideas you have intended to do in the coming days.
@padmajaprabhu4266
@padmajaprabhu4266 Год назад
இந்த படத்தில் வரும் மற்றுமொரு கானம் ஏக்கமும் இளமை கால வேதனையும் கலந்த "பூவே இது பூஜை காலமே" . BS சசிரேகாவின் கந்தக குரலில்......
@stant8543
@stant8543 Год назад
QFR is a blessing in these stressful days. Shuba is a very shrewd Businesswoman and more so, she knows how to effectively tap an unknown latent huge market. Shyam Benjamin is an amazing wonder in the way he handles the nuances with so much ease and a very cute smile replete with adorable expressions.
@dasarathynavaneethan6259
@dasarathynavaneethan6259 Год назад
Well said!
@luckan20
@luckan20 Год назад
Thanks for this video. Honestly speaking it is a rare song. I may have heard this once or twice in my life. Lovely singing.
@pavithrachari
@pavithrachari Год назад
thank you :)
@vectorindojanix848
@vectorindojanix848 Год назад
Adorable number. Lovely presentation. Both singers did commendable performance. Team as usual at its peak. What else to say. Too good
@pavithrachari
@pavithrachari Год назад
thank you!
@myliekum9794
@myliekum9794 Год назад
Aaha, what a enjoyable performance and experience? Everybody mesmerized us. All the Karthiks in Q.F.R.are the pokkisham. Blessings to you Madam. Love all of you. Take care.
@vrcsasi152
@vrcsasi152 Год назад
Excellent song and performance 👌👍🙏
@radhakumar8927
@radhakumar8927 Год назад
amazing thankyou qfr
@jag1934
@jag1934 Год назад
Rare song. Excellent performance by Pavithra.
@pavithrachari
@pavithrachari Год назад
thank you!
@singerganeshbabubabu2937
@singerganeshbabubabu2937 Год назад
அருமை 👍🌈🌈🌈🌈
@lakshminarayananr3577
@lakshminarayananr3577 Год назад
80's super hit song in All India Radio and in Ceylon Radio also.
@bhoopathiappukutty3647
@bhoopathiappukutty3647 Год назад
Love you to raja sir songs
@vanajak405
@vanajak405 Год назад
very nice mam. vaazhththukal
@arasilamparithi585
@arasilamparithi585 Год назад
வாவ்.. அருமையான பாடல்.. கேட்க மிகவும் ஆவலுடன்..
Далее
1 Subscriber = 1 Penny
00:17
Просмотров 55 млн
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 708 тыс.