Тёмный

Quarantine from Reality | ore naal | Ilamai Oonjalaadugirathu | Episode 247 

RagamalikaTV
Подписаться 305 тыс.
Просмотров 144 тыс.
50% 1

Many songs from the Tamil Films have been ignored periodically for reasons best known to no one. Especially, never or rarely attempted in any reality shows, stage shows or competitions. When the nation is on a Quarantine, Subhasree Thanikachalam launches this new series.This series will feature a set of some classic songs that are rarely heard, rarely performed, mainly between the period 1945 - 1992, and she will also try and give some trivia for the songs.The songs will all be performed by young singers who came out of her shows, which mainly focused on old songs. Re programmed and arranged by musicians.
#qfr #Ilayaraja #SPB #Vaali #vanijairam #kamal #Rajini #Sridhar

Видеоклипы

Опубликовано:

 

9 янв 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 425   
@tsmuthu200
@tsmuthu200 3 года назад
Shyam Benjamin reminds me of Karthik Raja... don’t know if others felt it that way... wish him to become another great composer from TN
@Karthigai
@Karthigai 3 года назад
Yeh same look
@sankarsubramaniam2378
@sankarsubramaniam2378 3 года назад
100%
@andalchiteri6442
@andalchiteri6442 3 года назад
Smile is far better than karthik raja 👍
@sathya7083
@sathya7083 3 года назад
Shyam is an amazing musician. You can see that in his playing first and then his editing
@madhugp
@madhugp 2 года назад
All support !!!
@samiyesaranam3434
@samiyesaranam3434 3 года назад
எங்கேம்மா பிடிச்சீங்க இந்த பாடல்களைப்பாடியவர்களை?உண்மையானdedication, மகிழ்ச்சியான பாடல்களில் அந்த புன்சிரிப்பு,ஆஹா!எனக்கு வார்த்தைகள் வரவில்லை! !படங்களில் நடிகர்கள்தான் உணர்ச்சியைக்காட்டுவார்கள்.பாடுபவர்கள் என்ன அழகாக வும் இசைக்கருவிகள் என்ன அழகாக வாசிக்கிறார்கள் .கீ போர்ட் வாசிப்பவர் எவ்வளவு அழகாக சிரமம் இல்லாமல் அனாயாசமாக சிரித்துக்கொண்டே வாசிக்கிறார். எல்லாருக்கும் என் அன்பு வாழ்த்துக்கள்.
@skmuthuskmuthu6770
@skmuthuskmuthu6770 3 года назад
ராஜா உன் பாடல்களே எங்கள் வாழ்வில் ஒரு அங்கமாகி போய் விட்டது. இனம் புரியாத கவலைகள் எப்படி மாயமாய் மறைந்து போனது. எல்லாம் உன் கைங்கர்யம்தான். உன் பாடல்கள் இருக்கும்போது எனக்கு வேறு துணை எதற்கு.
@sendilmourougan8868
@sendilmourougan8868 3 года назад
You are right
@senthisenthil9665
@senthisenthil9665 2 года назад
Excellent comment. 😊
@SmilingSmile-gh9rh
@SmilingSmile-gh9rh 5 месяцев назад
பாடல் அருமை
@ramas.v.h3720
@ramas.v.h3720 3 года назад
S P B....Vani. ..voice...voice elamai oonjaladukirathu. Almost really this pair voice also ..best performance.
@balaravindran958
@balaravindran958 3 года назад
கிடாரும், ஃப்ளூட்டும் இளையராஜாவிற்கு கை வந்த கலை.அருமையான இசை..
@arunachalamsubramaniam5487
@arunachalamsubramaniam5487 Год назад
சுபஸ்ரீ மேடம் ஆசாதயமான அறிவு ராககங்கள் இசை அறிவு. வாழ்த்துக்கள்
@azhagansinthanaikal-1587
@azhagansinthanaikal-1587 3 года назад
அன்பிற்கினிய சகோதரியே தமது QFR நிகழ்ச்சியில் வரும் அனைத்து பாடல்களும் மனதின் தேடலிற்கும் ஏக்கங்களிற்கும் அத்தனை பெரிய ஆறுதல் தருகிறது. தமக்கும் தம்மோடு இதில் பங்குபெறும் அனைத்து உறவுகளிற்கும் மிகுந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் 🌷🌷🌷💚
@musicalknots7868
@musicalknots7868 3 года назад
70 கள் மற்றும் 80 களின் பிற்பகுதியில் கிட்டார் இசையைப் பற்றி சிந்திக்கும்போது ராஜா ஐயாவை நாம் ஒருபோதும் மறக்க முடியாது
@PammalRaaja
@PammalRaaja 3 года назад
its exactly like DMK vs BJP. everyone one was MSV supporters no one liked Ilayaraaja ji in the beginning , Later they changed their minds due to hits upon hits, coming in ilayaraja favour.
@allinallalaguraja4484
@allinallalaguraja4484 3 года назад
@@PammalRaaja இங்கேயுமா???
@PammalRaaja
@PammalRaaja 3 года назад
@@allinallalaguraja4484 Yes its true. Many people judged upon illayaraaja's appearance in the beginning for the first 10 movies at least, later he spent more money on his attire, upon close people's request. Initial photographs are under circulation now -that will tell you the entire picture.
@gladstondevaraj2103
@gladstondevaraj2103 3 года назад
@@PammalRaaja yes fans fighting for msv and illayaraja
@JayaKumarHearttouchsongThankto
@JayaKumarHearttouchsongThankto 3 года назад
என்ன ஒரு அற்புதமான Music Composing !!! SUPER. 👌👌👌இந்த பாடல் இசைஞானி இளையராஜா Sir ன் புகழ் மகுடத்தில், ஒரு வைரம். 👍👍👍 Original Song க்கு சற்றும் குறையாமல் இசை முழங்கிய, சுபா Mom உள்பட அனைத்து இசைக்கலைஞர் களுக்கும் நன்றி. 🙏🙏🙏🙏🙏
@vijayalakshmiayyer.2776
@vijayalakshmiayyer.2776 3 года назад
இந்த.பாட்டை என்று கேட்டாலும் மனதில் ஒரு இனம்புரியாத சந்தோஷம் உற்சாகம் பிறக்கும்.இன்றும் அதே உணர்வு வந்தது.நன்றி.நானும் ஒரு இசைப் பிரியை.விடாமல் எல்லா இசை நிகழ்ச்சி களையும் கேட்டு ரசிப்பேன் . எல்லா இசைக் கலைஞர் களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.நன்றி.இந்த இசைப் பயணம் தொடரட்டும்.🙏🙏🙏👏👏👏👏👍👍👍💐💐💐💐💯💯💯💯
@thirugnanasambandam7731
@thirugnanasambandam7731 3 года назад
ஶ்ரீப்ரியாவின் உச்ச அழகு.....
@abiabinath4203
@abiabinath4203 3 года назад
புதுமை இனிமை இளமை இசைத்தேவன் இசையில் உருவாகிய பாடல்கள் என்இளமை கல்லூரி காலத்தில் என்இதயத்தில் பேர்எழுதியபாடலில் இந்தப்பாடலும் ஒன்று எப்போது கேட்டாலும் இளமைகாலத்தை நினைவூட்டும் அனைவருக்கும் எனதுபாரட்டுக்களும் வாழ்த்துக்களும்
@s.vijayakumar8788
@s.vijayakumar8788 3 месяца назад
Vani amma's mesmerizing humming. Appa no chance. Hear it with the headphones wow what a feel.
@vidhyaaiyer1785
@vidhyaaiyer1785 3 года назад
What a wonderful prelude with sundaresan sir the ever rockstar. Brilliant duet. LA என்ன ஒரு support and செல்லக் குழல் செல்லமாய் வாசிப்பு. RP stealing heart with her bowing. Sami sir 🙏 all in all அழகு ராஜா. All three interludes doing only ootufying சக்கரைப் பொங்கல். அவ்வளவு இனிமை and the third one especially with lalalala lalala both the singers magic magic. As the song starts, at 5.07 as Balaji says பார்த்தது... Before that word finishes, it is inevitable to say "lovely song" as padma says in the movie as she dines with Prabhu in the restaurant. It is indeed!!!! Lavanya as she says உனை நான் at 6.29, touch of a breeze moment, so was second charanam ending மயக்கமென்ன... And Balaji to his part the third charanam landing இசை முழங்க... Yes true to his singing இதமான இசை முழங்கியது இந்தப் பாடலில்... Too good and Siva is right, too too refreshing!!! Ageless timeless ever youthful swinging eternally. Love and more love 💗
@krishnangururajan9658
@krishnangururajan9658 3 года назад
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் .மறக்க முடியாத நினைவுகள். 80's excitement
@puvaneswariharikrishnan2282
@puvaneswariharikrishnan2282 3 года назад
அருமை சொல்லா வார்த்தை இல்லை. Team work is very fantastic. Singers are very nice.
@apimakaachannel5590
@apimakaachannel5590 Год назад
hi
@ravichandranrraja2274
@ravichandranrraja2274 3 года назад
வாவ்...வாவ்....என்ன ஒரு பாடல்.... திரைப்படம் வந்த ஆண்டில்... காதலர்கள்....புதிதாக மணமானவர்கள்... இளைஞர்கள்...என் அனைவரும் வேண்டி விரும்பி கேட்ட பாடல்....இதில் வரும்...கிதார்...இசையை...நான் மிகவும் ரசிப்பதுண்டு.... நீங்களும் அதைகுறிப்பிட்டு சிலாகித்த விதம்......ஓ....இதற்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என தெரிந்துகொண்டேன்!
@prabhakar0504
@prabhakar0504 3 года назад
இளமைக்கால இனிய நினைவுகளை ஊஞ்சலாட வைக்கிறது🌝
@r.srinivasan5495
@r.srinivasan5495 3 года назад
Wow flute; multi talented Venkat ji; beautiful male and female voice... superb Guitar; violin classic; thanks to Shridhar sir and Raja sir...thanks to entire QFR family members
@ramacha1970
@ramacha1970 3 года назад
One of my favorite songs . High class singing in t the movie from SPB Siri and Vani Amma and today Balaji and Lavanya presented in breezy way . Sundaresan sir and Laxman combo will excellent music . Selva , rangapriya and Venkat always wonderful.. Terrific Shyam and cool Shiva added beauty to this excellent song .
@avsundaram
@avsundaram 3 года назад
ஆஹா... ஆஹா..... அற்புதம்......🌹🌹🌹
@smvalli1969
@smvalli1969 2 года назад
மிக மிக நன்றி நீங்கள் அனைவரும் இணைந்து பணியாற்றுவது மிக மிக சிறப்பாக உள்ளது நிச்சயம் இந்த நிகழ்ச்சியினை இளையராஜா பார்த்து இருந்தால் உங்களுக்கு போன் பண்ணி பாராட்டி இருப்பார் உங்களின் உழைப்பு அத்தனை பெருமையாக இருக்கிறது உங்களை வாழ்த்த வேண்டும் என்றால் வார்த்தையால் சொல்வதைவிட பல்லாண்டு வாழ்க என்று பாடல் தான் பாட வேண்டும்
@angappanregupathi7573
@angappanregupathi7573 3 года назад
What lilting musical composition! Despite being more than three decades old, it remains so fresh. Amazing IR, SPB, and VJ.
@bhuvanasiddharth5402
@bhuvanasiddharth5402 3 года назад
One of Raja sir's master composition
@TheVanitha08
@TheVanitha08 3 года назад
அட அட அட்டகாசம் சுபாக்கா அடிச்சு தூள் பரத்திட்டீங்க நீங்க பாடலைப் பத்தி சொல்லச்சொல்ல அப்படியே மலரும் நினைவுகள் தான் இந்த ஒரு பாட்டுக்காக எத்தனை தடவை இந்தபடத்தை பார்த்ததோம்னு நினைச்சேன் எப்பகேட்டாலும் அந்த கிடார் இசை மனசைவிட்டுப்போக நிச்சயம் அரைமணியாவது ஆகும் one of the best songs of spb &.vani amma inniku balaji supera paadinar Nalla voice pisirillamal arputhama irunthathu entire teamukum oru sabash manathai kollaiyaditha paadalai thanthatharku
@bhathrachalamm5983
@bhathrachalamm5983 3 года назад
தபேலா பேசுகிறது கிட்டார் புல்லாங்குழல் இருவருக்கும் நல்ல குரல் வளம் வாழ்க வளமுடன் வழ்க வையகம்👌👌👌👌
@sivaramkumar3630
@sivaramkumar3630 3 года назад
Really you have taken our memory to good old college days. Hats of you Madam.
@padmanabhanm2303
@padmanabhanm2303 3 года назад
Another gem of Vaali-IR combo that gave lovely treat to our ears through this magnificent romantic duet based on Pahaadi raagam. How amazing are the guitar progressions! Song visuals start in a restaurant & travel through Elliots beach, Chennai. More than 40 years old & still fresh & sweet!
@cheenakg
@cheenakg 3 года назад
To be very frank, Subashree Mam is the centre point. Before the singers and orchestra take over, you dissect all aspects and nuances of that song and beautifully present. Well done.
@vishnumn7098
@vishnumn7098 2 года назад
Raja Sir's songs live forever like honey, which does NOT require any preservative!
@34arabsesa
@34arabsesa 3 года назад
அற்புதமான விதத்தில் அமைந்த பாடல், இசை.. அனைவருக்கும் நன்றி
@arunmuthu7517
@arunmuthu7517 3 года назад
Thanks to the qfr team Myself a 90's kid who loves only songs after my birth time... This show from lockdown changed my music listening habit I can able to learn the various aspects of the music and value of songs from all the time Thank you...To all of you..!! Wish u all success
@PadmanarayananA
@PadmanarayananA 3 года назад
Thanks Raja Sir for giving such a wonderful song. Hats off to the TEAM.
@shyamalcheenu
@shyamalcheenu 3 года назад
Subha mam....you are too good...... எவ்வளவு விஷயங்கள் ஒவ்வொரு பாட்டிலும்..... அதிலும் அதை சுவை பட சொல்வதில் உங்களுக்கு நிகர் வேறு யாரும் இல்லை...... சூப்பரான பாடல் இன்றைக்கு......
@Ms15021965
@Ms15021965 3 года назад
Iconic song of IR!! What a song!!! Brings back those good old days!!!! Thanks to the QFR team!!! Today Subhashree, Selva, Venkat, Shiva, Shyam, Ravi G have all become household names. Sorry I am unable to mention all the names associated with QFR, the list is endless,, but the entire QFR team - Kudos and Thanks!!!
@ramasivakumar3792
@ramasivakumar3792 3 года назад
One of the ever coolest songs..... Excellent rendition..... Lovely 🌹
@ravichandransethumadhavan4817
@ravichandransethumadhavan4817 3 года назад
ஊஞ்சல் ஆடினோம்.. மெய் மறந்தோம்... எழ முடியாமல் தவிக்கிறோம்... Hats off QFR TEAM... Immaculate recreation...
@arunarajamani1381
@arunarajamani1381 3 года назад
Evergreen evergreen song thank you for this song selection 👍
@janakibalasubramanian2562
@janakibalasubramanian2562 3 года назад
Excellent song.Thank u subhasree ji.God bless u all
@kaverinarayanan2885
@kaverinarayanan2885 3 года назад
The great Raja sir,Valli ayya., the one and only Sp.B sir and Vaani amma ,combination. A beautiful song. Today all Participants did a good job. Hats off to all. Thank you Mam.
@hathimsultan2978
@hathimsultan2978 2 года назад
Inimaiyana padal. Instrument vaasikum anaivarukum en vaaltukal. Supero super.
@bhanumathirajaraman773
@bhanumathirajaraman773 3 года назад
புது வரவு கலக்கிவிட்டார்.பிரமாதம்.
@tamilselvigunasekaran1091
@tamilselvigunasekaran1091 3 года назад
சுபா அம்மையீர்! ஒரு அன்பான வேண்டுகோள்! வரும் வாரம் நீங்கள் சொன்னதுபோல் சிறப்பான வாரம்!! நீங்கள் வெகுவாக சிலாகிக்கும் ஐயா மருதகாசி, மாமா மகாதேவன், ஐயா சௌந்திரராஜன் இணையில்""'பிள்ளைகனியமுது"""படப்பாடல் ஏர்முனைக்கு நேர்இங்கே எதுவுமேயில்லே!QFR ன் பொங்கல் பரிசாக எங்களுக்கு கிடைக்குமா!!அந்த பரிசு செவிக்கு விருந்து படைக்குமா?
@dhevib806
@dhevib806 3 года назад
Wonderful singing by both the singers. Thanks to the entire team
@rinaldo1984
@rinaldo1984 3 года назад
Nostalgic as said.! Hearing this song always urges me to go back to early parts of my life. Not sure why I get that feeling.! As usual, you guys have just nailed this performance. God Bless you all :)
@grajeswari3646
@grajeswari3646 3 года назад
Would love to hear "தாமரைக்கொடி தரையில் வந்ததெப்படி.." yet another Raja -SPB masterpiece.
@nithyalakshminarayan
@nithyalakshminarayan 3 года назад
Another gem of illayaraja sir. What a song. Beautiful presentation by singers and the entire team. Vaazgha valamudan
@rameshbala2461
@rameshbala2461 3 года назад
What a wonderful song hatsof Raja sir, thanks to qfr team and Subha mam.
@ushabasker4563
@ushabasker4563 3 года назад
Superb duet song of our college days. Really took us back to those lovely days. Whenever I hear the commencement of this song I get ஜிவ்வென்ற உணர்ச்சி. Lovely singing and orchestration. I request people not to compare QFR singers with original singers. QFR singers are singing extraordinarily well.. and they r highly talented.
@raghunathansrinivasan7366
@raghunathansrinivasan7366 3 года назад
வெற்றி கூட்டணியின் மற்றுமொரு வெற்றி படைப்பு! அதில் ஒரு புதிய வரவு! இனிமையான இளமையான அருமையான படைப்பு! வாழ்த்துக்கள்!
@amarAMAR008
@amarAMAR008 3 года назад
மிக சரியாக கூறினீர்கள் 👍
@sundaravalliramanujam3363
@sundaravalliramanujam3363 3 года назад
Due to tears filled in eyes everyday I am unable to type
@raviranga
@raviranga 3 года назад
No body can match Smt Vanijeyaram.
@sanpanchapakesan7654
@sanpanchapakesan7654 3 года назад
*Absolutely*
@hemaraghunathan2763
@hemaraghunathan2763 3 года назад
Yes nobody can match and the purpose of this is not competing with vanijayaram. And these are not professionals who have years of experience... you don't have any good words for the team for trying this difficult composition. Common Man!!
@thiagarajahramanathan68
@thiagarajahramanathan68 3 года назад
Very correct
@selvareal4345
@selvareal4345 3 года назад
100% உண்மை.
@s.vijayakumar8788
@s.vijayakumar8788 3 месяца назад
Vani amma is a gem
@radhaananthakrishnan236
@radhaananthakrishnan236 2 года назад
Sundaresan Sir.....!! And our pianist...!!!
@prathapkumarga668
@prathapkumarga668 3 года назад
Excellent song Thank you Balaji and Lavanya Lovely music by team
@ThePowersil
@ThePowersil 3 года назад
Lovely song. Great performance by everyone. Shyam's keyboard is out of this world.
@prasads7169
@prasads7169 3 года назад
Nostalgic. I was taken back to my college days. Well done entire QFR team. Thx for choosing this song
@jambujetsithambaram2574
@jambujetsithambaram2574 3 года назад
wow marvelous what a music & singers i am so exited as if iam also singer my faverat voice spb sir
@vijayavenkatesan7518
@vijayavenkatesan7518 3 года назад
Wow what a song went back to vivid bharathi's ungal virupam super super
@ubisraman
@ubisraman 3 года назад
Musicians did a great job. But the same cannot be said about the singers. A great song of 80s. A song which clearly stood out from the rest in that year!
@BC999
@BC999 3 года назад
This is 70s song! Movie release: June 1978
@sathyakumari6597
@sathyakumari6597 3 года назад
Balaji what a open throated voice. Lovely. Good find. Everyone else, what to say. Soooooooooooooooppppppppper
@geetamolahally520
@geetamolahally520 3 года назад
Beautiful! took me back to those days. Bless you! thank you for the lovely lovely rendition!
@srkstudio9876
@srkstudio9876 3 года назад
QFR choice of songs are so special . Lovely to hear ore naal song with class musicians from QFR. Thank you. 💐💐
@garby57in
@garby57in 3 года назад
Fantastic presentation! Such a pleasure to hear these songs!
@janakiramananv8920
@janakiramananv8920 3 года назад
Lovely song and performance... God bless you all... 👌👌👌🙏🙏🙏
@kannankathalan6471
@kannankathalan6471 3 года назад
இது ராஜா சாரின் மாஸ்டர் பீஸ் . Other masterpiece is குறிஞ்சி மலரில் வடிந்த ரசத்தை .
@vikramjayanth2289
@vikramjayanth2289 3 года назад
One singer from Germany and another from Singapore, truly international, very well sung, great performance musicians, congrats team
@radharamesh4722
@radharamesh4722 3 года назад
Amazing, beautiful signing, excellent orchestration, kudos to the entire team 👏👏👏👏👏👏
@ramasuresh2641
@ramasuresh2641 3 года назад
Really I was in tears while hearing this song in memory of SPB sir. Wow wat a song. Excellent presentation by all the musicians. Supetb narration by Subha mam as usual Hats off to you mam. நெஞ்சார்ந்த நன்றிகள் இந்த பணிக்கு.
@latha2309
@latha2309 3 года назад
What a composition !! Nostalgic .. I would’ve listened to it so many times. Remember all the prelude, interludes ... what a humming .. hats off to Sridhar, ilayaraja, vaali, SPB, vani Jayaraman.... semma reproduction by balaji, lavanya, sundaresan, laxman, rangapriya, Selva, Venkat .... beautiful programming by Shyam, Ravi, video mixing by sivakumar .. 👍👍👍👍so fresh so fresh breezy
@latha2309
@latha2309 3 года назад
Thanks for reading Subha Ma’am. Lavanya could’ve smiled .. why no clues for next week’s songs.? Happy Pongal to all in QFR team.
@radhikashankar2576
@radhikashankar2576 2 года назад
Super no words to express. One of the best spb and vani amma combo 👌👌
@sathyabamamanickam4727
@sathyabamamanickam4727 3 года назад
Superb song. One of my favorite song. Ceylon radio and vivitha bharathi radio is the part of my school day's. We byheart this song by the radio. It's really a golden period. Welcome Balaji. Excellent opening.
@edayageethamar8567
@edayageethamar8567 3 года назад
Sweet performance by Balaji and Lavanya.My congrats to the whole team.Thank you Suba mam for giving us this beautiful song
@kandhavelm3012
@kandhavelm3012 2 года назад
Sweetest song. Thank you for your team.
@sriram9350
@sriram9350 3 года назад
Repeat listening.... What a song.. what a recreation.... 💐💐❤️🙏
@shank3k
@shank3k 2 месяца назад
Brilliant singing by both and orchestration and hosting 🎉💐🎁
@kbalaji21
@kbalaji21 3 года назад
Absolutely beautiful singing and orchestra!
@RamDharmarajan
@RamDharmarajan 3 года назад
Subashree, your musicians are your pillars of strength. Enjoyed them thoroughly.
@luckychandru
@luckychandru 3 года назад
Wonderful song sung wonderfully well Hats off to the singers
@rajkumargovindrao777
@rajkumargovindrao777 3 года назад
Commendable Performance by the entire team. What a beautiful breezy and lovely song. Nostalgic moments from my college days and unforgettable days watched this movie with close set of friends. Mesmerizing magic by great SPB n Vaani Amma. This song I was expecting in QFR for so long. Thanks Subha Mam 👃 and for the background Information.
@shenbagadevi3533
@shenbagadevi3533 3 года назад
Great work thank you all singers and Subasree
@UMS9695
@UMS9695 23 дня назад
The male singer's vocie is superb!
@saravananm864
@saravananm864 Год назад
Vaalga valamudan vaalthukkal 💕💕 thodarattum ungalathu serappana isai pani 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💕💕💐💐
@kannangajavalli7764
@kannangajavalli7764 3 года назад
Super song
@asokanjegatheesan5563
@asokanjegatheesan5563 3 года назад
ரம்மியமான பாடல்! பாடகர்களின் குரல் வளம் அருமை! இனிமை!! இசை செவிகளுக்கு விருந்து! 👏👏👏👌
@hemaraghunathan2763
@hemaraghunathan2763 3 года назад
Excellent rendition by singers and instrumentalists. Super song...thank you anchor for bringing all these talents together to our doorstep. What more can we expect!!!!
@thamonathan9924
@thamonathan9924 3 года назад
அருமை அருமை இப்படி அற்புதமான மெட்டுகள் அமைந்த பாடல்கள் மனதை வருடிச் செல்கிறது அருமையான தெரிவு அத்தனை கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள் .
@anandraj85
@anandraj85 3 года назад
Excellent singing....what a song...shyam as always brilliant. Sundaresan sir too good. Guitar is the soul of the song
@krishnarb5825
@krishnarb5825 3 года назад
Thanks for informing that you are reading all our comments. It gives the listeners another tonic for listening and commenting. Hats off to QFRs.
@balasubramanians6921
@balasubramanians6921 3 года назад
Lovely!! Each one complemented the other!! Complete package !!
@saravanakumar-me5wh
@saravanakumar-me5wh 2 года назад
This is also one of my best and favourite song from the film ilammai oonjaludukuthu composed by illayaraja sir Both Spb & jesudas sir voice is superb. Hats off to illayaraja sir. Born genius. Ultimate composer. On the hole he is No.1 composer. From saran devote.
@kanchanasanthanam9297
@kanchanasanthanam9297 3 года назад
Beautiful presentation. Great job by the musicians
@elangovanelangovan9720
@elangovanelangovan9720 3 года назад
Great. The crew justify the composing in lovely style.
@astrologerjayalakshmi6800
@astrologerjayalakshmi6800 3 года назад
Wow excellent performance both of them.
@josepharulprakash8579
@josepharulprakash8579 3 года назад
Fantastic presentation team QFR. Excellent singing and the musicians have risen to the next level of playing. A big shout out WOW👍👏👏👏👏💎of a song
@surijeyamchennai5199
@surijeyamchennai5199 3 года назад
Beautiful song. Sung well. Congratulations to the team
@essdeeare4558
@essdeeare4558 3 года назад
Excellent performance by singers and musicians.... Kudos to QFR team...
@sumathim1225
@sumathim1225 2 года назад
Male voice very beautiful and beautiful performance also female voice too...
@kanagachitra6132
@kanagachitra6132 3 года назад
Balaji very sweet singing super.congrats to all team.
@usharanjeniramesh9568
@usharanjeniramesh9568 3 года назад
Lovely rendition ad always. Excellent. 👌👌👏👏👏👌🌷🌷🌷🌷🌷🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐💐💐💐
@ramanujams2567
@ramanujams2567 3 года назад
Wonderful execution! Hats off to the entire team
@rajasekaranp6749
@rajasekaranp6749 2 года назад
My one of the heart thropping s Ong.Both of you enticing me.M usic troop well played👌👍🤗😘🙏
Далее
Schoolboy - Часть 2
00:12
Просмотров 6 млн
Склеил девушку-курьера ❤️
01:00
На фейсконтроле 💂
09:41
Просмотров 875 тыс.
Thendral Urangiya Pothum (cover)
3:16
Просмотров 55 тыс.
Молодой Платон - МОЯ ДЕВОЧКА
2:29
Султан Лагучев - Гасишься
3:02
Просмотров 632 тыс.