Тёмный

QUARANTINE FROM REALITY | POOVE UNNAI NESITHEN | PARUVA RAGAM | Episode 563 

RagamalikaTV
Подписаться 325 тыс.
Просмотров 57 тыс.
50% 1

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 234   
@ponmurthy
@ponmurthy Год назад
இளையராஜா என்னும் சூறாவளி ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் வீசிக்கொண்டிருந்த போது தப்பி பிழைத்த கொஞ்ச பாடல்களில் இதுவும் ஒன்று ..அருமை ..
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct Год назад
CHANDRA BOSE T RAJENDAR SA RAJKUMAR MAATHIRI MUSIC DIRECTOR GREAT HITS KUDUTHAANGA. IR SOORAVALI ILLAI
@selvamayan
@selvamayan 11 месяцев назад
@@NICENICE-oe1ct gelucil kudinga friend 🤣🤣
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct 11 месяцев назад
@@selvamayan GELUCIL DIGENE KUDIKKA VAENDIYATHU AYYA THAAN AVAR THAAN MARKET ILLAAMAL ULCERAAL AVATHI PADUGIRAAR. TQ NANBARAE
@musicalknots7868
@musicalknots7868 11 месяцев назад
​@@NICENICE-oe1ctPlease don't come without License here.😅
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct 11 месяцев назад
@@musicalknots7868 AYYO PAAVAM LICENSE KAAR.
@shanmugamchelliyan6963
@shanmugamchelliyan6963 Год назад
கல்லூரிக்காலத்தில் நான் படித்த போது வந்த படம் இது இந்த படத்தில் எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் நான் படம் பார்க்கவில்லை ஆனால் பாடல்களை அதிக முறை ரேடியோவில் கேட்டு இருக்கிறேன்
@anbudannagarajanponneri4144
இளையராஜாசக்கப் போடுபோட்டுக் கொண்டிருந்த காலம்நான் அப்போது கர்நாடகா மெர்க்காராவில் பல வருடம் இருந்தேன்படத்தின் பாடல்கள் மிக பிரபலம் இசையும் பின்னணியும் சூப்பர் அனைவருக்கும்வாழ்த்துக்கள் ஜுகி சாவ்லாவும் குஷ்புவும் இந்த படத்தில் அறிமுகம் என்று நினைவு|
@veeravel8221
@veeravel8221 Год назад
குஷ்பூ இல்லை என்று நினைக்கிறேன்
@balakumarmuthusami8713
@balakumarmuthusami8713 Год назад
நான் ஸ்கூல்ல 8th படிச்சாபோது வந்த படம், அனுபவிச்சு கேட்ட பாடல். நன்றி QFR 👏👏👏👏👏👏
@palanipalaniguna4791
@palanipalaniguna4791 11 месяцев назад
மேடம், நீங்க இந்த பாட்டுக்கு ஆரம்ப வர்ணனைகள் கொடுத்தீங்க, அதெல்லாம் வெறும் ரீல் என்று தான் நினைத்தோம். ஆனால் பாட்டை முழுவதும் கேட்டப்பிறகு தான் தெரிஞ்சிது reel அல்ல முழுவதும் real real என்று. என்ன ஒரு அழகான துரித நடையில் அமைந்த, கொஞ்சும் தமிழ் அமைந்த பாடல் இது. பாடலை பாடியவர்கள், மற்றும் இசைக் கலைஞர்கள் அனைவருக்கும் எங்களது பாராட்டுகள்!!
@krishs294
@krishs294 Год назад
Both the singers were very good, with special mention about the female singer, cute expressions. Music team was as usual excellent par excellence
@villuran1977
@villuran1977 Год назад
சுபா, நேயர் விருப்பம் 1. பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்லச் சிரிக்க 2. மணியோசையும் கை வளையோசையும் 3. செந்தமிழ் பாடும் சந்தனக்காற்று
@kalusurasu9801
@kalusurasu9801 Год назад
அருமை... வெங்கட் அண்ணா🙋 அஞ்சனா💪பெண் குரல்... 😳சூப்பர்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊
@Kuppasy
@Kuppasy 9 месяцев назад
Both nailed it. Especially the female vocal as just amazing! Afina is so detailed in expressions. Perfection in everything. Manoj is superb
@rajarajeswaris6930
@rajarajeswaris6930 Год назад
🙏👌👌👌👋👋👋👋👌arumai anaivarkkum nalvazhtthukkal🌹👌🙏😄
@periasamyrathinavelu4308
@periasamyrathinavelu4308 Год назад
பாடிய இருவர் குரலும் அருமை. இசை தொகுப்பு சூப்பர்.Hats off to QFR Team
@kalusurasu9801
@kalusurasu9801 Год назад
பெஞ்சமின்... 👍
@ShyamBenjamin
@ShyamBenjamin Год назад
thankyu
@muralitharann8867
@muralitharann8867 Год назад
அருமையான பாடல் கல்லூரி மாணவர்கள் பாடல்கள் என்றால் டி.ராஜேந்தர் பாடல் தான் மிகவும் பிரபலமாக இருந்தது. இந்த படத்தில் எல்லா பாடல்களும் மிகவும் வித்தியாசமான பாடலாகும். குறிப்பாக கிளிகளே ராகம் கேளுங்கள் என்ற பாடல் மற்றும் மின்னல் போல ஒரு முன்னால் போவது யாரு இந்த பாடல்கள் எல்லாம் இன்று கேட்டாலும் மனதில் ஒரு விதமான உற்சாகம் தொற்றிக்கொள்ளும். வாழ்த்துக்கள் QFR Team.
@BeastProPlayer55
@BeastProPlayer55 Год назад
Movie name pl
@muralitharann8867
@muralitharann8867 Год назад
@@BeastProPlayer55 Paruva Ragam
@hsharinatrajan4332
@hsharinatrajan4332 Год назад
ISAIGNANI BIRTHDAY ON 02 JUN ....HE IS TURNING IN TO HIS 80 s.....please give MAESTRO songs next week please 🙏
@prabavathyramachandran5891
@prabavathyramachandran5891 Год назад
Super. எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு பாடினவர்களுக்கும் இசையமைத்த அனைவருக்கும் நன்றிகள்
@srian6607
@srian6607 Год назад
என்னது ஒரு வருடம் முன்பு அன்புள்ள மான் விழியே பாடலில் பார்த்த சிறுமியா இது. நம்பவே முடியவில்லை. ஒரு வருடத்தில் இவ்வளவு பெரிய தோற்ற மாற்றமா. வாழ்த்துக்கள் தங்கையே.நீடூழி வாழ்க.
@avsundaram
@avsundaram Год назад
ஆஹா. ஆஹா... அருமை..
@padmagovindaswamy9058
@padmagovindaswamy9058 10 месяцев назад
Pleasant to hear.
@sundarraj-px2sg
@sundarraj-px2sg Год назад
கன்னட மொழியில் கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கும் ❤
@ckumshr
@ckumshr Год назад
Mesmerising Voice of Afina... Very nice. A great musical treat, I'm raising the volume and repeat mode it again and again. God bless you all.
@savithrir4229
@savithrir4229 Год назад
The female singer has done a fabulous job
@Vivekaviews
@Vivekaviews Год назад
Excellent rendition of Manoj and Afina, thanks to Subhashree Ma'am and entire QFR family members
@vijayasrinarayanan1579
@vijayasrinarayanan1579 Год назад
Afina - great singer. Very versatile. Super singer as usual ignored her talent......but the world understands .......
@vasukisatishgrace7811
@vasukisatishgrace7811 11 месяцев назад
Afina sings with cute smile..... nice to see
@smur4610
@smur4610 Год назад
Continously i heard many times,wt a music
@umavishwanath4396
@umavishwanath4396 Год назад
Excellent voice of Manoj and Afina.....👍👍QFR orchestration team is a marvel👍👍👍
@Thirunavuckkarasu-zb1us
@Thirunavuckkarasu-zb1us 11 месяцев назад
Yanaikum adi sarukum
@ManiMaran-md9qo
@ManiMaran-md9qo Год назад
அருமையான பாடல் அனைவருக்கும் பாராட்டுக்கள் மனோஜ் கிருஷ்ணா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@VU3GTH
@VU3GTH Год назад
Mam Indha padathil AR and Sivamani iv iruvargalin mukiyamana contribution iruku
@pp9611
@pp9611 Год назад
wow.. Manoj and Afina sings it an excellent. wishes to them.. Mr Hamshaleka always using all equipment well.. nice song.. our team done it superb.
@kamalanthankrishnamoorthy7990
Awesome song. My school time favourite. Today Afina Arul nailed it. Such a mesmerizing voice (Fell and expression like S. Janaki amma......) ❤❤❤❤❤🎉🎉🎉
@arvinthsrus
@arvinthsrus Год назад
What a youthful song in screen..
@vijiveesalatchumy2584
@vijiveesalatchumy2584 Год назад
Arumai..arumai ! Naan ungal rasigai 80's paadalgal thevaraagangal .mikka Nandri.
@baranirajan7293
@baranirajan7293 Год назад
Amazing! What a dynamic voice Afina Arul . Keep it up.👏👏👏.
@Vaalgavazhamudan
@Vaalgavazhamudan Год назад
இந்தப் பாடலில் பாடகி ஜானகி அவர்கள் ரவுடி மாதிரி பாடியிருப்பா. முயற்சிக்கு வாழ்த்துக்கள். நன்றி QFR.
@iyyappanrohit749
@iyyappanrohit749 Год назад
Intha song nariya per ku theriyathu But one of the best song Romba nala Kettu kittu iruken
@balaaa4u
@balaaa4u Год назад
அஞ்சனா❤❤❤
@vijayakumarv8038
@vijayakumarv8038 Год назад
அருமை அபாரம் அட்டகாசம👏💐
@Shashikumar-dm9iu
@Shashikumar-dm9iu 5 дней назад
super....
@mahamayurramesh4702
@mahamayurramesh4702 Год назад
அரிய பாடலை உலகம் அறியச் செய்த QFR Team க்கு மனமார்ந்த பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்
@durairajgovindaraj7265
@durairajgovindaraj7265 Год назад
Natural gift
@alphonserajkumar2906
@alphonserajkumar2906 Год назад
Sweet memories you recalled of those schooling days, Wonderful QFR. Please make such of these kind of songs. Thanks to Qfr once again.
@chanakyagan
@chanakyagan Год назад
I am just awestruck by each and every artist veena, saxophone, shyam benjamin guitarist flutist and others
@agalyakavi5582
@agalyakavi5582 Год назад
I heard this song in my childhood,at that time I felt happy to hearing this movie songs
@gvkrishnan65
@gvkrishnan65 Год назад
மறந்து போன பாடலை மீண்டும் கேட்க தூண்டியதிற்கு நன்றி. அனைவரின் பங்களிப்பும் அருமை.
@adhiban_gracy
@adhiban_gracy Год назад
The song selection is very good The female voice exact match Overall performance outstanding ❤
@francis5515
@francis5515 Год назад
பாடல் பாடியோர், இசை இசைத்தோர் அனைவரும் தங்கள் தங்கள் திறமையை உற்சாகமாய் வெளிப்படுத்தியுள்ளீர்கள். மிக அருமை. உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
@srinivasprasad101
@srinivasprasad101 Год назад
Premaloka in Kannada was a cult movie. It's a chartbuster film.
@63manian
@63manian Год назад
Very nice song and I very much remembered seeing the shooting at Anna University in Chennai. Good to see different song here in QFR. Appreciated
@SASanthoshkumar
@SASanthoshkumar 2 месяца назад
❤❤❤❤❤❤
@saravanrangasamy
@saravanrangasamy Год назад
Super performance
@velmaster2010
@velmaster2010 Год назад
This is an excellent composition of Hamsaleka. Manoj and Afina excellent singing. Venkat, Venkatanarayanan, Karthick, Anjani and Keerthana did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.
@barchlibrary3393
@barchlibrary3393 Год назад
Suuuuuuuuuuuuuuuperb
@k_1_a
@k_1_a Год назад
A kind request to QFR team to try "நெஞ்சே உன் ஆசை என்ன" from Naan Potta Savaal 1979. - Karthick
@susare7002
@susare7002 Год назад
My long time request thanks mam, a masterpiece from Hamselekha
@shankarganeshgajendran5438
@shankarganeshgajendran5438 Месяц назад
Fantastic.. really enjoyed ❤
@nsrinivasan6510
@nsrinivasan6510 Год назад
அருமை. பாராட்டுக்கள்
@MuneeswaranP-y3j
@MuneeswaranP-y3j Год назад
Superb madam❤❤❤❤
@CAChethan
@CAChethan 4 месяца назад
Hamsalekha music ❤
@ganesanp9601
@ganesanp9601 Год назад
Music Director Hamsaleka sir has own unique talent. His distinctiveness and wholesome quality in this song portrayed by QFR crew in a great manner. Special Kudos to Karthik, Shyam, Anjani, Venkat , Keerthana, Venkat Narayanan, Afina Aru & Manoj Krishna.
@raajac2720
@raajac2720 Год назад
One word brilliance,QFR never gives ordinary performance.
@Rip_lego203
@Rip_lego203 8 месяцев назад
Lovely ❤👌
@ashokkumarg6277
@ashokkumarg6277 11 месяцев назад
❤❤❤💛💛💛💛😊
@MrKsrini
@MrKsrini Год назад
❤❤❤ beautiful Arrangements Madam finally Afi Chella Kutty came in to Qfr That's Good to Hear ❤❤❤ Afi Kutty Keep Rocking God Bless U ❤️❤️😍
@pandimurugan3652
@pandimurugan3652 Год назад
Wow semma song Ilike very much for your team and the legend you subs mam
@narenspeaks
@narenspeaks Год назад
One of the bestest,stay blessed subha mam
@sharronnesarajah
@sharronnesarajah Год назад
What a beautiful voice you have boy Manoj Krishna. I am your biggest fan. I love you so much. I hope you love me too? You are one of my favorite singer's. I will always support you no matter what.
@தனத்தூர்வகையறா
❤🎉
@mumthaja4718
@mumthaja4718 Год назад
My favourite song . super. Thank u QFR
@aishwaryaraghuraman3211
@aishwaryaraghuraman3211 Год назад
Super song wt a memory u have given to me kudos to your whole qfr team
@kmkelango69
@kmkelango69 7 месяцев назад
super
@thirukumaranksuper800
@thirukumaranksuper800 Год назад
Super🎉
@sripriyasivakumar4621
@sripriyasivakumar4621 Год назад
Afina has come a long way. Super
@sudhindrarao8258
@sudhindrarao8258 Год назад
Super Duper hit the songs of Prema Loka in Kannada. It's hard to relate to the Tamil version if you Heard Kannada version 100s of times those days .However nice creation by QFR . Good singing by the Duo ❤
@bamashankar4890
@bamashankar4890 Год назад
College days la... favourite song 😋💫👌 வாழ்க வளமுடன் QFR
@rameshpichai5733
@rameshpichai5733 Год назад
Excellent song.tks for sharing.
@arasilamparithi585
@arasilamparithi585 Год назад
ஜூன் 2,3,4 அந்த நாட்களை சிறப்பிப்பது போல என்றால், ஜூன் 3, தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர். மு. கருணாநிதி அவர்களைக் கடந்து போக முடியாது. அவர் நிறைய படங்களுக்கு கதை வசனம் எழுதி இருந்தாலும், அவர் எழுதிய பாடல்களில், எனக்குப் பிடித்த நல்ல பாடல்கள் என்றால், பூம்புகார் திரைப்படத்தில் எழுதப்பட்ட, கே.பி. சுந்தராம்பாள் அவர்கள் பாடிய, "வாழ்க்கை என்னும் ஓடம் வழங்குகின்ற பாடம்", பாடல், காஞ்சித் தலைவன் படத்தில் கலைஞர் அவர்கள் வசனத்தில், பாடலில் மற்றொரு முன்னாள் முதல்வர் நடித்த பாடல், "வெல்க நாடு", மறக்க முடியுமா திரைப்படத்தில் எழுதிய "காகித ஓடம் கடலலை மீது போவது போல மூவரும் போவோம்" ஆகியவை. என்னுடைய கணிப்பு தவறாகி, அந்த தேதிகளுக்கு வேறு யோசனைகள் இருக்கலாம். ஆனால், வருகின்ற ஜூன் 3, கலைஞர் அவர்களின் 99 ஆம் அகவை நிறைவுபெற்று, நூற்றாண்டு விழா துவக்கப்படும் பொழுதில், அவரது அகவை தின நாளில், அந்த பல்துறை வித்தகரை சிறப்பிக்காது கடந்து செல்ல முடியும் என்று தோன்றவில்லை. ஆவலுடன் காத்திருக்கிறேன், அடுத்த வாரம் என்ன வைத்திருக்கிறது என்றறிய. நன்றி.
@smur4610
@smur4610 Год назад
Correct
@leopardarun5216
@leopardarun5216 Год назад
Nice song and afina melting voice 👌 ❤ amazing QFR team & mam more song for Afina
@dhevib806
@dhevib806 Год назад
Congratulations to Manoj Krishna
@krishnadhasa1192
@krishnadhasa1192 Год назад
Well done ...one of the famous song , Thanks to Everyone
@GaneshKumar-hh4wl
@GaneshKumar-hh4wl Год назад
We are taken back to our beloved 1980's amazing 🎉
@chanakyagan
@chanakyagan Год назад
Afina so cute and sweet voice matching with her gesticulation as per the need of the song..MANOJ is so outworldly voice coming from a faraway paradise
@shanthymukundan1730
@shanthymukundan1730 Год назад
Superb song... congratulations to Manoj Krishna🎉...thanks to qfr team 🎉🎉
@c.m.sundaramchandruiyer4381
மிகவும் அற்புதமாக இருந்தது Q F R ன் இந்த பாடலின் recreation, அனைத்து இசை கலைஞர்கள் மிகவும் அற்புதமாக தங்களது பங்களிப்பை செய்து இருந்தார்கள், வாழ்க இசையுடன், தயாரித்து, தொகுத்து வழங்கிய சுபஸ்ரீ மேடம் அவர்களுக்கு நன்றி, நல் இரவு.
@ashokkumarg6277
@ashokkumarg6277 11 месяцев назад
😊😊😊😊😊😊❤
@jackulinancy
@jackulinancy Год назад
Wow Afina❤❤❤❤❤❤❤❤❤❤❤ always a rock star wonderful singing 😍👍
@vidhyaaiyer1785
@vidhyaaiyer1785 Год назад
Fabulous song, very well reprised by this team. Mumbai Karthi that catchy guitar Tunes stole the show... Wow what a brilliant playing... Anjani and madurai venkata outstanding playing as always... What a versatility in your both playing and presenting... Keerthu as usual dedicated playing . Sami sir வித்தியாசமான சரணம் beginning rhythm pattern... அது ஒண்ணே போதும்... ஒரு சோறு பதம். Opening rhythm pad அட்டகாசம் .. ஷ்யாம் bro excellent chords and tiny bits played with செம்ம energy..loved it thoroughly. Manoj and afina great singing by both from start to finish.. especially that intricate opening charanam. Afina, great dynamics and Manoj for his unbeatable expressions... And congratulations for next levels.
@kavikrissh2377
@kavikrissh2377 Год назад
What a come back performance by Afina, after super singer.
@savithrirao58
@savithrirao58 Год назад
It was a very enjoyable song , sung very well. Orchestration was super👍👏👏👏❤️🙏
@ShriramStudios
@ShriramStudios Год назад
What a wonderful hit and beautiful recreation by the QFR team. So happy to see Keerthana playing Saxophone 🎷 for this song ❤️
@kandhavelm3012
@kandhavelm3012 Год назад
Excellent song. I goes to my college days. Mind touch sweet song. Thank you for your team mam.
@sharadadilip3095
@sharadadilip3095 Год назад
Congrats Manoj
@venkateshadvocate1779
@venkateshadvocate1779 Год назад
Nice
@jag1934
@jag1934 Год назад
Excellent recreation by QFR team. Afina deserves special mention for expressive singing.
@lakshminivaas
@lakshminivaas Год назад
Mam You have taken us to those days
@gracelineflorence6549
@gracelineflorence6549 Год назад
Congratulations to Manoj... Beautiful Singing...Hats off to the. entire team 👌👌🙌🙌
@jeyalakshmisubramanian6447
@jeyalakshmisubramanian6447 Год назад
Really Really Really Really Really superb.
@ournationcomesfirst
@ournationcomesfirst Год назад
Is next weekend June 2 song going to be Maestro SPB-SJ Maniratnam combo from neighboring Karnataka: "Naguva Nayana Madhura Mouna" from Mani's debut film Pallavi Anupallavi released in 1983? Fabulous song, whose tune after 20 years became a rage with the next generation, thanks to IDEA cellular advert. Hope to see it on QFR. The other song feom the same movie is a solo by the inimitable Janaki Amma's rarely heard masterpiece, "Nagu Endide Manjima Bindu". Hope this too gets featured on QFR sometime
@arjunlv6565
@arjunlv6565 Год назад
Even I so wish both these songs make it to QFR. Both are Awesome songs indeed; Naguva Nayana is a magic ; Nagu Endide Manjina by Janaki Amma will take us to another world entirely
@Thiagarajan-V
@Thiagarajan-V Год назад
Brilliant
@gerardinjayam1328
@gerardinjayam1328 Год назад
I really appreciate both singers and qfr team specially Afina.
@msudhakar5348
@msudhakar5348 Год назад
Amezing song. I am hearing this song for the first time. Fentastic singing by singer's and orchestration is also beautiful. Kudos to QFR team Subhasree mam for bringing this song.
Далее
Кольцо Всевластия от Samsung
01:00
Просмотров 481 тыс.
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 704 тыс.
Кольцо Всевластия от Samsung
01:00
Просмотров 481 тыс.