Тёмный
No video :(

QUARANTINE FROM REALITY | EZHU SWARANGALUKKUL | ABOORVA RAAGANGAL | Episode 570 

RagamalikaTV
Подписаться 307 тыс.
Просмотров 90 тыс.
50% 1

QUARANTINE FROM REALITY - EPISODE 570
#qfr #MSV #kannadasan
Episode 570
Performed by : @Lakshmi Rajesh
Violin - @Rangappriya Sankaranarayanan
Percussion: @Venkatasubramanian mani, HariShankar and Harishma
Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Shyam Benjamin
Video Edit: @Shivakumar Sridhar
Packaging: Arun Kumar
Graphics and titles: Oam Sagar
#KB #KBalachander #vanijayaram #kaviyarasar #7swarngalukkul

Опубликовано:

 

20 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 525   
@qryu651
@qryu651 Год назад
லட்சுமி ராஜேஸ் தமிழ் தெளிவான உச்சரிப்பு சங்கதி சங்கீதம் எல்லாமே இருக்கிறது. இந்த பிள்ளைக்கு சினிமாவில் பாட இடம் கொடுக்க வேண்டும். இந்தக்குரலில் பல்வேறு பாடல்கள் பாட முடியும். எல்லோரும் திறமையாக இசை வாத்தியங்கள் வாசித்து இருக்கிறார்கள் வாழ்த்துக்கள். தொடர்ந்து பழைய பாடல்கள் அழிந்து போகாது. இப்போது புதிய இசையமைப்பாளர்கள் தகர டப்பா இல்லை என்றால் இசையமைக்க தெரியாது. பாடல் வரிகள் தெளிவில்லாத நிலையில் இருக்கிறார்கள். இந்த பாடல் வாணி ஜெயராம் பாடிய விதம் எல்லோரும் திறமையாக பாடும் அளவிற்கு விட்டு சென்றுள்ளார்கள். MSV அவருடன் வேலைகள் செய்த இசைக்கலைஞர்கள் எல்லோரும் செய்த சாதனைகள் தமிழ் பாடல்கள் எப்போதும் அழிந்து போகாது. ரசிகர்களுக்கும் சங்கீதம் ராகங்கள் தெரியும் ஆனால் பாடத் தெரியாது. எனக்கு இசை காதுகளில் இனிமையாக கேட்க வேண்டும். அதுதான் ரசிக்க முடிகிறது. வாழ்த்துக்கள் எல்லோருக்கும் நல்ல தெரிவு.
@S.Murugan427
@S.Murugan427 Год назад
வாணிஜெயராம் நமக்கு கிடைத்த இன்னொரு மாணிக்கம்
@rajalakshmisanthanam6340
@rajalakshmisanthanam6340 Год назад
MSV அவர்களின் மூச்சு காற்று எப்பொழுதும் வீசுகின்றது வீசி kondedhan இருகிறது...
@arunaramesh540
@arunaramesh540 Месяц назад
ரங்க ப்ரியா - மிகச்சிறந்த வயலின் கலைஞர் . மனமார்ந்த ஆசிகள் . சிறுமி. லஷ்மி ராஜேஷ் ன் குரலில் மட்டுமல்ல முக பாவத்தையும் ரசித்தேன் . அதிசய பாடல் . அனைவரின் பங்களிப்பும் மிகச்சிறப்பு
@shanthiniyogananthan4011
@shanthiniyogananthan4011 9 месяцев назад
இவ சின்னவாணி அம்மா.அருமை அருமை.❤
@chandarkumarnatarajan539
@chandarkumarnatarajan539 Год назад
தமிழ் தெரியாத அந்த குழந்தையின் குரலில் தான் எத்தனை ஸ்வர சுத்தம். பாராட்டுக்கள் ஆயிரம். சுபா மேடம் அவர்களுக்கு நன்றிகள் ஆயிரம். என் கண்களுக்கு ரங்கப்ரியா அவர்கள் திரு.MSV அவர்களாக தான் தெரிந்தார். சிறப்பு.
@ambiguna6183
@ambiguna6183 Год назад
வாணியம்மாவின் குரலை கண்முன்னே கொண்டு வந்த இலட்சுமிக்கு வாழ்த்துக்கள்!! மூன்று மாமேதை புகழைப் போற்றிய தங்களுக்கு பாராட்டுக்கள்! பாடலுக்கு இசை தொடுத்த உங்கள் பிள்ளைகளுக்கு ஆசிர்வாதங்கள்
@rohinikumar7173
@rohinikumar7173 Год назад
கவியரசு கண்ணதாசன் வரிகள், M.S.V அய்யா இசை அமைப்பில் அற்புதமான பாடல். லக்ஷ்மி vani amma வை ஞாபக படுத்தினார். அருமை அருமை. பின்னணி இசை பிரமாதமாக இருந்தது
@LakshmiRajeshmusic
@LakshmiRajeshmusic Год назад
Thank you so much for all your support 🙏🏼 Really enjoyed singing this evergreen classic for QFR. I am picking up tamil more..while I learn these classics🙏
@venkatesang.v.4230
@venkatesang.v.4230 Год назад
God bless you dear! It takes a lot of guts to even attempt a line of such a legendary song. But, you brought Vani Amma in front of our eyes. It was a feast to our ears dear girl. May Gods bless you with Ayush, Aishwaryan and Arogyam.
@vasudevancv8470
@vasudevancv8470 Год назад
Lakshmi, U did very well to sing this Tough Classical Song So Expressively. Keep it up. May God Bless U. 👍
@meenasundar2211
@meenasundar2211 Год назад
Congratulations Lakshmi ❤ Not an easy song to even attempt. Ways to go dear. Our wishes and blessings to you. You brought Vani Amma' legendary song to life.All the very best ma💞💗🌹🌹
@rajisundaram6196
@rajisundaram6196 Год назад
Amazing performance!
@trucetruly
@trucetruly Год назад
You did a great job dear. Kudos 🎉
@rajeswarijbsnlrajeswari3192
இப்பாடலில் சம்பந்தப்பட்ட அனேக பெரியவர்கள் மறைந்தாலும் இப்பாடல் இன்றும், என்றைக்கும் எல்லோரின் மனத்திலும் நீங்கா இடம் பிடித்திருக்கும் என்பது உறுதி. இந்த பெண் லக்ஷ்மி அருமையாக பாடியுள்ளார். வாழ்த்துக்கள் அனைவருக்கும்.
@natarajansuresh6148
@natarajansuresh6148 Год назад
அது தான் மெல்லிசை மன்னர் அவர்களின் சிறப்பு. இறக்கும் மனிதர்கள் இறாவா பாடல்கள்.🎉
@rajeswarijbsnlrajeswari3192
ஆமாம் சகோதரரே.
@shank3k
@shank3k 5 месяцев назад
❤❤❤
@user-bn9jm3xo9g
@user-bn9jm3xo9g Месяц назад
அப்பாடா!!ஒரு சுனாமி தாக்கி ஓய்ந்ததுபோல் இருந்தது அந்த க்குழந்தை பாடல் தொடங்கி முடிக்கும்போது இருந்தது.மனமார வாழ்த்துகிறேன்.
@srivatsansc2953
@srivatsansc2953 Год назад
Flawless performance by Lakshmi. She has got a bright future ahead. Venkat and family Rangapriya fantastic.2 chakravarthy nadule potti, idule paatu daan vendradhu. Thanks for Msv mannar & Kavi Chakravarthy & Queen Vani for the excellent ragamaaligai composition. Qfr going great.
@CK-ee6rw
@CK-ee6rw Год назад
அருமையான ராகமாலிகா மன்னர் அரசர் வாணியம்மா கூட்டணி🎉
@surijeyamchennai5199
@surijeyamchennai5199 Год назад
வாணி அம்மா rebirth. Extradinary voice.superb
@shankarnarayanan4447
@shankarnarayanan4447 Год назад
No words Madam. அருமை, ஆனந்தம், அற்புதம். வாழ்த்துக்கள். 🙏🙏
@sumathisuresh155
@sumathisuresh155 Год назад
Lakshmi does 100pc justice to the song. She always makes me cry. Wishing her an award in QFR/600.
@alagappanchidambaram3611
@alagappanchidambaram3611 Год назад
Srividya not Lakshmi
@somasundarasivam
@somasundarasivam Месяц назад
கண்ணதாசன் தனித்தன்மை அற்புதமாக புலப்படுகிறது. தமிழ் கொடுத்த வரம்.
@shankarrajatl5227
@shankarrajatl5227 Год назад
ஆஹா ஜாம்பவான்களின் மிகச்சிறந்த கூட்டு முயற்சியில் நமக்கு கிடைத்த பொக்கிஷப்படைப்பு இப்பாடல்.லக்ஷ்மி ராஜேஷ்க்கு மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் Chords Super
@arunaramesh540
@arunaramesh540 Месяц назад
வாணியம்மா கடவுள் போல் நிற்பார் மனதில்
@c.m.sundaramchandruiyer4381
ஆஹா அற்புதமான பாடல் மிக மிக அற்புதமாக லக்ஷ்மி பாடினார், இவருக்கு தமிழ் தெரியாது என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள், குரல் வளம் என்னமா ஒத்துழைத்து உள்ளது, இசையில் இவர் சிறந்து விளங்க வேண்டும், ரங்கப்ரியா வழக்கம் போல் மிகவும் சிறப்பாக வயலின் வாசித்துள்ளார், எங்கள் அருமை நண்பர் வெங்கட் அண்ணா தன் குமாரன், குமாரத்தியுடன் தாள வாத்திய ராஜாங்கமே செய்துள்ளார் ஒரு சங்கீத கச்சேரி கேட்ட அனுபவம் கிடைத்தது, எங்கள் சுபஸ்ரீ மேடம் அவர்களுக்கு நன்றிகள் பல.
@aarumugama4085
@aarumugama4085 Год назад
MSV என்றும் MSV
@natarajansuresh6148
@natarajansuresh6148 Год назад
அக்மார்க் ராகமாலிகையில் அமைந்த பாடல. உலகம் உள்ளவரை இந்த பாடல் உயிருடன் இருக்கும் என்பது திண்ணம்.
@alamari7882
@alamari7882 Год назад
எல்லா கால கட்டத்திலும் நன்கு பரிமளிக்கக்கூடிய நன்முத்துக்களைத் தேர்ந்தெடுத்துத் தருவதில் மனோரஞ்சிதமாய் மணக்கிறீர்கள். பாடிய லக்ஷ்மி வாணியை ஒட்டியே பயணிக்கிறார்.சூப்பர்! தங்களது இசைக் குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகள். கவியரசர்,இசையரசர்,குரலரசி மூவரும் விதைத்து,வளர்த்த பயிரின் அறுவடை தொடர்ந்து கொண்டே இருக்கும். ஆயிரங்காலத்துப் பயிர். ஜெய் பாரத்!
@rangarajansubramanian4279
@rangarajansubramanian4279 2 месяца назад
காலத்தால் அழியாத காவியப் பாடல்.
@Adwick.
@Adwick. Месяц назад
இந்த சிறுமி வாணி அம்மாவை போல் மிகவும் இனிமையாக பாடியுள்ளார்.இவருக்கு என் வாழ்த்துக்கள். மற்றும் வாத்திய கலைஞ்சர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
@sayee1965
@sayee1965 Год назад
அதி அற்புதம். குழந்தைகள் அசத்தியுள்ளனர். லக்ஷ்மி - சுற்றி போடவேண்டும். அப்படியே வானியம்மா. ரங்கப்பிரியா - தேன் குழைத்து கொடுத்த மாதிரி சுகம். வெங்கட் - லெஜன்ட். அவர் வாரிசுகள் 16 அடி பாய்ந்தனர். பெஞ்சமின் இல்லாதது குறை. சுபா உங்கள் நெஞ்சார்ந்த வர்ணனை பலம் சேர்த்தது. அரசர் மன்னர் - நினைவஞ்சலி - வணங்குகிறேன்.🎉
@asokanjegatheesan5563
@asokanjegatheesan5563 Год назад
தமிழ் தெரியாத பெண்ணா இத்தனை அழகாக, அற்புதமாக, இனிமையாக, மிகச் சரியான தமிழ் உச்சரிப்புடன் பாடுவது! மிக ஆச்சரியம்!! Wonderful! 👏👏👏 லக்ஷ்மி ராஜேஷ்க்கு சிறப்பு வாழ்த்துக்கள்! பாடலுக்கு மிக துல்லியமாக பக்க வாத்திய இசை வழங்கிய வெங்கட் குடும்பத்தினர் அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்! 👏👏👏👌💐💯
@vasudevancv8470
@vasudevancv8470 Год назад
A Landmark Song in the Annals of Thamizh Film Music. Astounding Singing by young Lakshmi Rajesh for her Age, Fully filled with Emotions. Bhaavam, Bhaavam, Bhaavam - showing an amazing Depth for the Lyrics. A Pitch-Perfect Shruthi level, singing this tough classical song to a near perfection. Her singing generated the feeling & ambience that we used to get when we hear the Original one sung by Vani Jee. After "Sonnadhu Nee dhaana", one more "Weight" song for her Age, yet she has come out with flying colours. Due Credit to Smt. Subhashree for bringing out the very best from her. Excellent support from everyone. Special Applause to young Harishma & Hari. An honest effort and a fitting tribute by Lakshmi to Legends VaNi Jee, MSV and Kannadasan. The Thumbnail too is as nice as this episode is !
@sivasubramanian4772
@sivasubramanian4772 Год назад
Lakshmi is a junior Vani Amma 🎉beautiful fantastic wonderful in every way ! 👏👏💐
@arapyshankar8632
@arapyshankar8632 Месяц назад
Superb ❤
@Thalaivar_Always
@Thalaivar_Always Год назад
வாழ்வில் என் மனம் கவர்ந்த பாடல்களில் மிக சிறந்த பாடல்.👏👏 கவிஞரின் வரிகள் வாணிம்மா குரல்வளம் ஐயோ ரசிக்காதோர் உண்டா. இனிமை தந்த MSV. வாழ்த்துக்கள்💐 தொடரட்டும் உங்கள் பணி....🙏 மக்கள் மனம் மகிழ
@thirumalaisunthararajan9502
ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காத பாடல். அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள்.
@samanthnair2692
@samanthnair2692 Год назад
Trained talented singer. Unreal composition by the great MSV
@mohamedusman8896
@mohamedusman8896 8 месяцев назад
Hats off to all of you for presenting this gem of Mellisai Mannan is most meaningful manner, with no beating around the bush, being true and honest to the music. Effortless rendition by Lakshmi Rajesh, beautifully supported by the artists who played violin and percussions.
@antonykjantonykj8711
@antonykjantonykj8711 Год назад
🙏🙏 The Great Legend's MSV Sir and Kannadasan Sir Combo ❤❤Thank you Subhashree Mam 🙏🙏 And All QFR Teams Members & Young Female Singer Lakshmi Voice Very Super 🎉🎉
@rradha61
@rradha61 Год назад
மிக மிக அருமையான singing by Lakshmi. Very very sweetest rendition. Qudos qfr team
@caa9937
@caa9937 Год назад
அருமையான வாணியம்மா பாடல் பாடியது மிகவும் சந்தோஷமாக உள்ளது லஷ்மிக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@gvkrishnan65
@gvkrishnan65 Год назад
மிகவும் தெளிவான குரல்.. அழகான உச்சரிப்பு.. மொத்தத்தில் அருமையான பதிவு.. வாழ்த்துக்கள்
@balasubrammanian4501
@balasubrammanian4501 5 месяцев назад
Excellent singing. Mesmerized voice God bless you
@kumarks5702
@kumarks5702 Год назад
Excellent! அருமை! Beautiful singing! Congratulations Subha shree mam, Lakshmi and Venkat. "சொன்னது நீ தானா" வுக்குபிறகு லெக்ஷ்மியின் Amazing performance! வாழ்க வளமுடன் நலமுடன்!
@kaverinarayanan2885
@kaverinarayanan2885 Год назад
வாணி அம்மாவை அப்படியே உணர வைத்த லக்ஷ்மிக்கு வாழ்த்துக்கள். இப்பாடலை உருவாக்கிய மேதைகளை வணங்குவோம். Well done QFR..
@sridharvijay563
@sridharvijay563 Год назад
This is one of the best presentations from the QFR team for sure! Everyone played their role impeccably! MSV Kannadasan combination is par excellence!
@rkmspt2
@rkmspt2 Год назад
வார்த்தைகளை விழுங்காமல் ஸ்பஷ்டமான உச்சரிப்பு. நன்றாகப் பயிற்சி அளித்துள்ளீர்கள். வயலின் அற்புதம். சுவாமி & குடும்பம் வழக்கம்போல் சிறப்பான வாசிப்பு.
@sundaravallir8387
@sundaravallir8387 Год назад
மிகவும் அருமையாக இருந்தது. அனைத்துக் கலைஞர்களும் மிகவும் அருமையாக வழங்கியுள்ளனர். அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள். லட்சுமி அசத்தி விட்டார். 💐💐💐💐❤️❤️❤️❤️
@lakshmir.v1964
@lakshmir.v1964 Год назад
ஊன் உருக, உள்ளம் உருக, அந்த மாமேதைகளின் நினைவில் கண்ணீர் மல்க..... அனைவருக்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏... நீங்கள் கூறியது போல், இன்னும் பாடலில் இருந்து வெளிவரவில்லை.... கல்லையும் கரைத்து, கடலையும் அசைத்து, வானத்தையும் பூமியையும், துளைத்து உட்புகும் பாட்டு..
@ramasubramaniamm2577
@ramasubramaniamm2577 Год назад
அற்புதம் அற்புதம் என்ன விமரசனம் சொல்வதுன்னு வார்த்தைகள் தேடுகிறோம். வாணியம்மா ஜீவித்திருந்தால் லட்சுமி ராஜேஷ் அவர்களை தருவித்து பாராட்டிருப்பார்கள். என்ன குரல் வளம் வாணியம்மாதான் உள்ளிருந்து படியிருக்கிறார்கள். கவிஞரும் மெல்லிசை மன்னரும் கண் முன்னே. QFRன் மற்றோரு முத்து.SMT. Subhasreeikku hats off.👌🤟
@hemalathaganapathy2381
@hemalathaganapathy2381 5 месяцев назад
Can not controle my tears of respect and affection for msv,kannadasan and vani jeyaram. Hats off to your team
@thiagarajanachary9030
@thiagarajanachary9030 7 месяцев назад
A big salute to the singer. Wonderful 👍
@velavandhanus
@velavandhanus 26 дней назад
வாணியம்மா குரலில்....... தேன் கலந்தால் எப்படி இருக்கும். அதுதான் லக்ஷ்மி அம்மாவின் குரல். ஆனந்தம்.! பரவசம்! கேட்டு கேட்டு கிறக்கம்!
@girijad7326
@girijad7326 Год назад
தமிழ் தெரியாது பாடினார் என்று சொன்னால் நம்ப mudiya villai..அழகான உச்சரிப்பு... ஆலாபனை கள்.. நல் வாழ்த்துக்கள் அனைவ ருக்கும் 🎉🎉❤
@umasekhar2629
@umasekhar2629 Год назад
Excellent tribute Vani madam by Lakshmi. I was awestruck from the first note. Rangapriya, hats off to you. Venkat sir and family - great job.
@parandursrinivasaramanujam8724
Excellent effort..and did her justice....keep it up!!!
@shantasrinivasan7294
@shantasrinivasan7294 11 месяцев назад
Right choice of the singer of 7swarangalukkul
@srinivasanvenkatesan1223
@srinivasanvenkatesan1223 Год назад
Can any music director , lyricist , singer of present generation can give a soulful song like this. Life's challenges, facing them with equanimity and moving on further spreading positive vibes , all packaged into a single song. Pranams to legendary kavignar kannadasan, MSV and Vani Jairam.🙏🙏🙏
@krishnamurthi5265
@krishnamurthi5265 Год назад
Correct.
@parvathyramakrishnan9914
@parvathyramakrishnan9914 Год назад
அற்புதம். பாடல் வழங்கியதற்கு மனமார்ந்த நன்றிகள்🙏🙏💐💐🌷🌷
@sethuravindran6831
@sethuravindran6831 Год назад
Sabash.... Grand beginning. Swara suddham
@Vasu368
@Vasu368 Год назад
Excellent lakshmi rajesh
@ykrsathishkumar4873
@ykrsathishkumar4873 Год назад
மிக சிறப்பு 🎉
@t.s.gopalakrishnan143
@t.s.gopalakrishnan143 11 месяцев назад
meedum oru vanijayaram piranthu irugangal arumai
@aravindanmarimuthu8476
@aravindanmarimuthu8476 Год назад
வான் ஆகி நின்றாயை, *_என் சொல்லி வாழ்த்துவனே..._*
@ramakrishnan4491
@ramakrishnan4491 Год назад
இந்த பாடலை இவ்வளவு சிறப்பாக பாடியவர்கள் அதேவேம் இப்படி சிறப்பாக பாடியவர்கள் வெகு சிலர் தான் அந்த பாடலை இவ்வளவு சிறப்பாக கொடுத்ததற்கும், பாராட்டுவதற்கும், வார்த்தைகள் இல்லை.நன்றி🙏🙏🙏🙏🙏🙏
@rajalakshmi8381
@rajalakshmi8381 Год назад
Superb. Respect to kavingar, MSV, KB, Vanima. Lakshmi sung it beautifully. Lovely recreation of the song. Rangapriya and venkat sir and children everyone was perfect. Great
@RajaR-kj3ec
@RajaR-kj3ec 3 месяца назад
R.Raja....☆☆☆☆☆....A1...s
@velmaster2010
@velmaster2010 Год назад
This is an extraordinary composition of MSV. Lakshmi excellent singing. Venkat, Rangapriya, Hari and Harishma did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.
@aarveeen
@aarveeen Год назад
கண்களில் நீர் பெருக கேட்டு மகிழ்ந்தேன். மூன்று மேதைகளும் இன்றில்லேயே லஷ்மி ராஜேஷ் பின்னி பெடல் எடுத்து விட்டார். வாழ்த்துக்கள் அனைவருக்கும்❤🎉
@suganthichandrasekaran6249
@suganthichandrasekaran6249 Год назад
Excellent Lakshmi, God bless you
@MeenaKumari-ej6nn
@MeenaKumari-ej6nn Год назад
No words..tears rolled down from my eyes...
@maharajaudiolabs7866
@maharajaudiolabs7866 Год назад
வார்த்தைகளால் விபரிக்க முடியவில்லை. இந்த குழுவின் சாதனை எந்நாளும் நிலைக்கும்
@ravikumark3946
@ravikumark3946 5 месяцев назад
அனைவருக்கும் வாழ்த்துக்கள், வணக்கங்கள் 🙏🏻🙏🏻🙏🏻 அருமையான இசையை நான் பருகியதற்கு 🙏🏻🙏🏻🙏🏻
@umavishwanath4396
@umavishwanath4396 Год назад
Amazing singing Lakshmi....A challenging song....Justice do e....One more standing ovation to orchestration.....A great gift to the great legends...👍👍👏🏻👏🏻👏🏻👏🏻
@chandrasekaranr4601
@chandrasekaranr4601 9 месяцев назад
Very sharp voice, just cut and slide in to my ears.
@jothidarvelmurugan4157
@jothidarvelmurugan4157 Год назад
VAALTHUKKAL LAKSHMI SISTER ,VAALKA VALAMUDAN QFR TEAM. VAALKA PALLAANDU KAVIARASAR KANNADHASAN AYYA ,MSV AYYA AND VANIJEYARAM AMMA AVARKAL PUKAL.
@selvakumarnarayanaswamy220
@selvakumarnarayanaswamy220 6 месяцев назад
Extraordinary performance! Super Thangam!
@subramaniansubramanian7568
@subramaniansubramanian7568 Год назад
Vazhka valamudan I was very much pleased your extradinary varnanai is 50 percent.and today the birth day gift to Kaviarasar.i enjoyed the song very much.
@bhelrama
@bhelrama Год назад
Best wishes to junior vani amma
@srk8360
@srk8360 Год назад
அற்புதமான பாடல் தெரிவு. இந்த பாடல் தெரிவின் மூலமாக குடம்குடமாக தேனையும்பாலையும் தந்துஇருக்கிறீரகள் சுபா அவர்களே.அற்புதமானமுன்னுரைவிளக்கத்துடன்.👏👏👏👏👏👌👌 அனைத்து இசைஞர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் 🙏💐💐💐💐💐💐💐💐💐💐 நன்றி 💞👏👏👏👏👏
@radhamurthy4876
@radhamurthy4876 Год назад
Beautiful singing by Lakshmi. Just like Vaani Amma congradulations. Highlight song ofQFR
@prathibasukumar1338
@prathibasukumar1338 Год назад
Excellent rendition and super voice by Lakshmi 👌👌she has done 100% justice to the song. She brought Vani Amma in front of our eyes 👌👏Definitely she has a bright future. All the best Lakshmi 👍Spl thanks to shubaji and the wonderful archestra
@jamburajann4956
@jamburajann4956 11 месяцев назад
A clear, perfect and sweet voice quality.
@sachiganesh
@sachiganesh Год назад
அருமை அருமை கண்மூடி கேட்க அப்படியே வாணி அம்மா கண் முன்னே.. அருமை
@sriramgopalan938
@sriramgopalan938 Год назад
காலத்தால் அழியாத காவியங்கள் இருவரின் படைப்புகள்.
@m.viswanathan6812
@m.viswanathan6812 Год назад
அருமையோ அருமை.
@v.haribabu9308
@v.haribabu9308 Год назад
ஒரு மேதையின் இயக்கத்தில் வந்த படத்திற்கு, மூன்று மேதைகள் தந்த இப்பாடலை மெருகேற்றி உருவாக்கிய QFR குழுவினருக்கு ரசிகனின் உளமார்ந்த பாராட்டுக்கள்.
@kanchaniraman3557
@kanchaniraman3557 Год назад
எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று இன்று இந்த பாடலை அனுப்பியதற்கு மிகவும் நன்றி..
@venkatgalfar
@venkatgalfar 11 месяцев назад
மொழியறியாதவர் லஷ்மி என்பதை நம்ப முடியவில்லை. சிறு இழை அளவு பிசிறல் கூட இல்லை. ஏற்ற இறக்கங்களை முழுமையாக உள்வாங்கி பாடியுள்ளார். தனித்து நின்று தணியாத தாக்கத்தைத் தருகிறார். வாழ்த்துகள். 💐💐🙏🙏
@thesilksaree644
@thesilksaree644 Год назад
Such a song! What a rendition!! Unbelievable...
@shylinirao7240
@shylinirao7240 Год назад
Arpudam, awesome, no words to praise . Urugi poivitten.
@rajalakshmisanthanam6340
@rajalakshmisanthanam6340 Год назад
கவியரசர் வரிகள் வாழ்கிறார்....
@rajkumargovindrao777
@rajkumargovindrao777 Год назад
Mesmerizing performance and Song of the Tamil Cinema Legends. Brilliant performance by the entire team. One more jewel in the cap of QFR. A treasure for years to come.....👏👏👏💯🙏
@srinivasaraghavan5527
@srinivasaraghavan5527 Год назад
லக்ஷ்மி ஸரஸ்வதி ஆகிவிட்டார். வாழ்த்துக்கள்.
@parthibang1508
@parthibang1508 Год назад
My favourite singer
@parthibang1508
@parthibang1508 10 месяцев назад
My favorite singer
@suruti94
@suruti94 Год назад
Interesting choice. Lakshmi did an excellent job. This timeless song has been handed over to the next generation successfully !
@seethalakshmi1533
@seethalakshmi1533 Год назад
Ganamirtham👌👏👏
@anithapradeep8820
@anithapradeep8820 Год назад
Fantastic! Subhashree ma'am, neenga sonnadhu romba correct. just can't stop listening to this song. Lakshmi, Awesome singing and amazing pronunciation. Hats off to the entire QFR team for an excellent production of this amazing song
@indumathysriluxman961
@indumathysriluxman961 Год назад
அருமை.......அருமை...... அருமை. லக்ஷ்மியின் குரல் அபாரம். இசையமைப்பு அற்புதம். QFR இல் இன்னுமொரு முத்தான பாடல். மொத்த குழுவினருக்கும் பாராட்டுக்கள். அ
@sundharamkc7984
@sundharamkc7984 Год назад
அருமைகவிரசரைபின்தொடர்ந்தால்பாவம்மறையும்,உண்மைதான்,அவர்பட்டினத்துப்பெருமானல்லவவா
@ravisankars3096
@ravisankars3096 Год назад
அருமை அருமை அருமை....
@mayileraku7466
@mayileraku7466 Год назад
Vani Amma Lakshmi Uruvil Vazhkeraar💕🍏💕 Rangapriya 🍋 Venkat family 🍎 Shyam Sir 🍋 Siva Sir 🍋 Subha mom 💕🍋💕 MSV🍋 Kavingar 💕🍎💕 Vanangurean 💕🍋💕
@balamohanakrishnan3061
@balamohanakrishnan3061 Год назад
Top Class Singing....One more Feather to QFR Team...❤❤
@santhanamn3152
@santhanamn3152 Год назад
Lakshmi is deeply involved in singing
@ilaiyaperumalsp9271
@ilaiyaperumalsp9271 Год назад
யாரைப் பாராட்டுவதென்றே தெரியவில்லை. லஷ்மி ராஜேஷ் நம்மை எங்கோ அழைத்துச் சென்று விட்டார்
@corpbanksridhar
@corpbanksridhar Год назад
Extraordinary singing by Lakshmi - Not an easy song - Great
Далее
ЛИЗА - СПАСАТЕЛЬ😍😍😍
00:25
Просмотров 1,8 млн
ЛИЗА - СПАСАТЕЛЬ😍😍😍
00:25
Просмотров 1,8 млн