Тёмный
No video :(

Quarantine from Reality | Thanga Ratham Vandhadhu | Kalai Kovil | Episode 226 

RagamalikaTV
Подписаться 307 тыс.
Просмотров 313 тыс.
50% 1

Many songs from the Tamil Films have been ignored periodically for reasons best known to no one. Especially, never or rarely attempted in any reality shows, stage shows or competitions. When the nation is on a Quarantine, Subhasree Thanikachalam launches this new series.This series will feature a set of some classic songs that are rarely heard, rarely performed, mainly between the period 1945 - 1992, and she will also try and give some trivia for the songs.The songs will all be performed by young singers who came out of her shows, which mainly focused on old songs. Re programmed and arranged by musicians.
#MSVTKR #MBalamuralikrishna #Kannadasan #PSuseela

Опубликовано:

 

21 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 850   
@kaverinarayanan2885
@kaverinarayanan2885 3 года назад
கலைக்கோவில் படம் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் பாடல்கள் அனைத்தும் முத்துக்கள்.நான் உன்னைச் சேர்ந்த செல்வம்,தேவியர் இருவர் முருகனுக்கு,வேண்டும் ஒரு பொழுது,படத்தில் இடம்பெறாத முள்ளில் ரோஜா கள்ளூரும் ராஜா என்று அத்தனை பாடல்களும் இனிமையானவை. ஸ்ரீதர் சார்,மெல்லிசை மன்னர்கள்,கவியரசரின் கூட்டணிக்கு எப்போதும் வெற்றிதான்.
@kaverinarayanan2885
@kaverinarayanan2885 3 года назад
வர வேண்டும் ஒரு பொழுது
@kaverinarayanan2885
@kaverinarayanan2885 3 года назад
அதி அற்புதமான பாடல்.அஸ்வத்,மானஸி இருவரும் மிக அருமையாக பாடியுள்ளனர்.என்ன ஒரு breth control Manasi.Hats of to both singers. வீணையும் குழலும் மனதை வருடியது.ஷியாம்,வெங்கட்,சிவகுமார் , சுபாமேடம் நால்வரும் QFR ன் நான்கு தூண்கள்.வாழ்க உங்கள் இசைப்பணி.
@kaverinarayanan2885
@kaverinarayanan2885 3 года назад
breath control. Hats off
@vijayankv2397
@vijayankv2397 3 года назад
பலரும் பாடியிருந்தாலும் இதுதான் ஒரிஜினலக்கு அடுத்த இடத்தில் உள்ளது. வாழ்த்துக்கள்
@giritharanpiran7544
@giritharanpiran7544 3 года назад
Yes..Manasi excels P.S.
@svlalithavenkataraman1255
@svlalithavenkataraman1255 2 года назад
Super rendition by Ashwath and Manasi Thank you Madam, for your selection of this song for recreation.
@rajuyegnam
@rajuyegnam 2 года назад
True. Well organised by Smt Subhashree Thanikachalam. BGM players are excellent to support as original. Legends Dr Balamuralikrishna, Mellisai Manner MSV, Veena Mastero Dr Chittibabu
@manikandanramasamy7022
@manikandanramasamy7022 Год назад
Real hero synchronized by MR MY FAVORITE SHYAM BENJAMIN ONLY CREDIT GOES TO SB ONLY
@rangamanisadagopan9577
@rangamanisadagopan9577 3 года назад
இவ்வளவு நாளாக மானஸி யின் குரலை மிஸ் பண்ணிட்டோமோ என்று தோன்றுகிறது. அவ்வளவு இனிமை. வாழ்த்துக்கள்.
@kandaswamy7207
@kandaswamy7207 3 года назад
அருமை இனிமை அற்புதமான தெய்வீக குரல் இருவருக்குமே
@shaks1345
@shaks1345 3 года назад
Yes.Both are super👌👌
@subramaniankrishnaswamy7396
@subramaniankrishnaswamy7396 3 года назад
@@kandaswamy7207 r
@jaisree3398
@jaisree3398 3 года назад
U u in H I U , a u a u g well do
@musiclove4887
@musiclove4887 3 года назад
Vijay tv Super singer program le intha season kalakittu irukaanga...athuvae avanga tharathai kaatukirathu...miga sirappana paadagi
@satvika5522
@satvika5522 3 года назад
மானஸி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை விட QFR ல் பிரமாதமாக பாடியிருக்கிறார். இருவருக்கும் சுற்றி போடவேண்டும்.
@nameshpetchimuthu6817
@nameshpetchimuthu6817 25 дней назад
இப்படி பாடலை நீங்கள் போட்டால் நாங்கள் மற்ற அனைத்தையும் மறக்க வேண்டியதுதூன்
@raghunathansrinivasan7366
@raghunathansrinivasan7366 3 года назад
இது! இது! இதுதான் QFR உடைய Success! ஜனரஞ்சகமான பாடல்கள் மட்டுமில்லாம - இந்த மாதிரியான பாடல்களையும் Highlight பண்ணி அழகாக present பண்ண வைப்பதில் QFRக்கு நிகர் QFR தான்! என்ன ஒரு பாடல்! என்ன ஒரு Presentation! Hats off எல்லா கலைஞர்களுக்கும்!
@vasanthaopk
@vasanthaopk Год назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤wç ruk
@sundaravallir8387
@sundaravallir8387 3 года назад
ஆஹா அற்புதமான ஒரு பாடல். மெய் சிலிர்க்க வைக்கிறது. பங்கு கொண்ட அனைவரும் மிகுந்த ஈடுபாட்டுடன் நிகழ்ச்சியை வழங்கினர். அனைவருக்கும் வாழ்த்துக்கள் 💐💐
@TheVanitha08
@TheVanitha08 3 года назад
Wow wow பிரமாதமான பாடல் அற்புதமான வர்ணனை மனதை மயக்கும் மாயஜால குரல்கள் என்ன ஒரு ஆலாபனை மானஸியின் குரல் அருமை இனிமை சங்கதிகள் அப்படியே ஒரிஜினலைப்போலவே ஒலித்து மனதை கிறங்கடித்தது இசைக்கலைஞர்களுக்கு ஒரு சபாஷ் போட்டே ஆகணும் veenai flute tabla அனைத்துமே very perfect and beautiful shyam and siva கேட்கவே வேண்டாம் கலக்கல் தான் QFRல் இது best song பாடலைக் கேட்க கேட்க பாலமுரளி சாரின் முகத்தை நினைவுக்கு கொண்டுவந்தது சுபாக்கா
@vananthangavelu9950
@vananthangavelu9950 3 года назад
சகாவரம் பெற்ற தெய்வீகபாடல்...புகழும்...புண்ணியமும் ...நிறைவாக அடைய வாழ்த்துகள்..
@shanthit1694
@shanthit1694 3 года назад
மானஸி யின் குரல் அருமை! அனாயசமா பாடுகிறார்! ஆண் குரலும் அருமை! திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டே இருக்கிறேன்_ திகட்டவே இல்லை!
@rradha61
@rradha61 3 года назад
No words Shubha madam. Simply mesmerising performance. Manasi needs special appreciation
@rcsekar3897
@rcsekar3897 3 года назад
Manasi is an excellent finding. Simply awesome. Her voice throw is very vibrant. 👍
@palaniappansubbiah1644
@palaniappansubbiah1644 3 года назад
இளம் வயதில் இனம் புரியாத இசை நீரோடை யில் களித்து மகிழ்ந்த பாடலை அதன் நுணுக்கங்களை சுபா மேடம் பிரித்து அலசி, நாங்கள் மேயும் பொழுதுதான் அதன் மேன்மை புரிகிறது.
@sivaramansrinivasan285
@sivaramansrinivasan285 2 года назад
Manasi... Voice... Aha... Flows like a stream... Divine combo Ashwath.. Breeze....
@shanthymukundan1730
@shanthymukundan1730 3 года назад
Excellent singing by Ashwat and Maanasi. No words to express the efforts of Subhasree madam and all the team members. God bless you Maanasi
@ganesanm4953
@ganesanm4953 2 года назад
"தேன் தரும் வாழைகள் போராட தேவியின் பொன் மேனி தள்ளாட" கண்ணதாசன் வேற லெவல்
@basilisktomriddle3285
@basilisktomriddle3285 3 года назад
Both Aswath and Manasi have given a evergreen recreation. Kudos to the qfr team
@mythiliraghuraman1920
@mythiliraghuraman1920 3 года назад
What a divine song brings tears to the eyes breath taking composition again and again I am writing this that both MSV AND TKR were the pillars of melody and they proved that they could give an immortal classic melody like this congratulations to both the singers and the musicians to recreate it sincerely
@sandhya1959
@sandhya1959 3 года назад
Very true. You get tears anytime u hear this dong. Both r superb.
@aparnakishore1717
@aparnakishore1717 3 года назад
Top-class singing by Maanasi & Ashwath👏👏. Falling in luv with my most favourite❣💞 song everytime I hear it & that is BMK🙏Welldone team!!
@VelMurugan-th5bw
@VelMurugan-th5bw 3 года назад
I have congratulate subhashree for the song selection for this QFR prog. Though several centuries have gone since 1964 , when I was a student in MA first yr at madurai used to sing this song in college functions. Now I am in 80 s with the same energy I love to sing along with this beautiful 2 singers. Such a lovey voice rendered by the famous singers. Years have gone , voice has gone lot of life scars in mind and body but hear and thinking still of that age for this song. Female singer voice is very good. Congrats Subha....
@sankarrs5595
@sankarrs5595 3 года назад
இந்த பாடலை நான் தினமும் கேட்கிறேன் பாடியவர்கள இருவருக்கும் பாராட்டுகள் அருமை. சொல்வதற்கு வார்த்தை இல்லை.
@srinivasanrajagopalan8512
@srinivasanrajagopalan8512 3 года назад
I too....😀
@leelavathyka6843
@leelavathyka6843 3 года назад
நானும்தான்.அலுக்கவேயில்லை.
@ravinagarajarao4653
@ravinagarajarao4653 6 месяцев назад
I listened this song so many times . Both the singers gave 100% justification. Congratulations to the entire team .💐💐
@vijayalakshmisivaram6362
@vijayalakshmisivaram6362 3 года назад
The way you explain about the significance of each song is amazing. போகிற போக்கில் கேட்ட பாடல்களில் இவ்வளவு நுணுக்கங்களா? எங்கள் ரசனையின் தரத்தை மேம்படுத்துவதில் தங்கள் பங்களிப்பு அபாரம். வாழ்க மற்றும் தங்கள் பணி. Hats off subhaji.
@narasimhanmadhusudan4497
@narasimhanmadhusudan4497 3 года назад
Excellent. Beautifully performed. Wonderful creations of MSV -TKR
@nagarajansuresh8628
@nagarajansuresh8628 3 года назад
மானஸின் குரல் அற்புதம். நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா இவர் பாடி கேட்க ஆவலாக உள்ளது.
@SS-hv4uf
@SS-hv4uf Год назад
You tube இல் எத்தனை தடவை இப்பாடலை கேட்டிருக்கிறேன் என்று தெரியவில்லை...அனைவரின் திறமையும் அபாரம்...மானஸியின் துல்லியமான குரல் அற்புதம்
@lalitharamachandran2868
@lalitharamachandran2868 3 года назад
Manasi has started her debut in QFR with a bang 👍👌👍👌🙏🙏
@giritharanpiran7544
@giritharanpiran7544 3 года назад
Hats off
@musiclove4887
@musiclove4887 3 года назад
She is in Super Singer
@sanpanchapakesan7654
@sanpanchapakesan7654 3 года назад
*Lady singer's voice outstanding. She will go to many places.*
@musiclove4887
@musiclove4887 3 года назад
She is in Super Singer competition this season...
@lalitharajkumar7486
@lalitharajkumar7486 3 года назад
Fantastic both of them we miss those days 1960 to 80 music directors we cannot hear such music future we.miss msv sir a great legends and we cannot forget Tms
@onsury
@onsury 3 года назад
Wow, what a voice, effortless singing. May God bless you Maanasi!
@dr.radhikaramachandran1726
@dr.radhikaramachandran1726 3 года назад
Wonderfully re-created song.A standing ovation from us today to the One and Only QFR team!Subhasree’s reminiscing about Dr.Balamurali brought tears in my eyes.Thankyou for a long awaited brilliant song.
@usharamanathan5639
@usharamanathan5639 3 года назад
கலைக்கோவில்னா கலைக்கோவில்தான் மா
@vijayasrinarayanan1579
@vijayasrinarayanan1579 3 года назад
Maanasi ------ Most hearty Welcome dear... U r too good, god bless u my child. Are you employed
@PriyaParthasarathy
@PriyaParthasarathy 3 года назад
Manasi 👏👏👏👏👏👏👏👏 simply superb. Emma clarity voice la! Great debut on QFR. Ashwat also did a great job and of course the QFR regulars did their part to perfection. Maha trupthi koduththa episode innaikku. Thanks Subhashree.
@srinivasanrajagopalan8512
@srinivasanrajagopalan8512 3 года назад
💯 % correct mam
@prabhumuthiah315
@prabhumuthiah315 3 года назад
What a great song beautifully designed by the legends MSV, Shree Balamurali Krishna and P Suseelamma..🙏🙏 Ashwath and Maanasi sang this song extremely good..,👍 Maanasi sounds great with utmost clarity and effortless even in higher notes..👌👌 All the musicians in the team Ranjani, Selva, Venkat, Shyam Benjamin and Sivakumar did 💯 justice to the song..👏👏
@kannangopal9572
@kannangopal9572 3 года назад
Ja SeethaRama, JanakiRama, MythiliRama, Vaideghi Ram
@rsomasundaram5212
@rsomasundaram5212 3 года назад
Maanasi seems to be singing effortlessly. Best wishes .Hope to see her performing more often
@shivashankar9527
@shivashankar9527 3 года назад
Aswath and manaus has given a very dedicated performance kudos. TRIO veena flute and venkat added their beautiful Presentation. Good tribute to DR.B.M.K'S THE LEGEND. 🙏🙏🙏
@bobv7439
@bobv7439 3 года назад
What a real hidden gem!! Thanks for bringing it to us. Excellent awesome work by Ashwath, Manasi and every single accompanist. Such a pleasant, heart filling number!!
@jagantherali686
@jagantherali686 День назад
எத்தனை தடவை கேட்டாலும் அலுக்கவில்லை என்ன குரல். அப்பா!
@selviganesh7742
@selviganesh7742 3 года назад
New song to us.Not even heared about this film too.But superb song to listen.Esply Aswath 's voice ......very big fan of his voice.Again waiting for friday.Thank u mam for rare gems.
@muralidaransourirajan4163
@muralidaransourirajan4163 3 года назад
Iam also a fan of him
@ranganathankrishnamoorthy5156
@ranganathankrishnamoorthy5156 3 года назад
Manasa Sancharars are made by QFR today . This QFR program is a kalaikoil and I'm yet to see the film Sridharin Kalailoil. I'm now 75 only.
@anturam12
@anturam12 3 года назад
Listen to all songs from kalai Kovil..what a variety..Sindhu Bhairavi movie was based on kalai kovil
@nithyalakshminarayan
@nithyalakshminarayan 3 года назад
Wow amazing voice by aswath and Manasi. Romba azhagana voice Manasi. God bless u. Vaazhgha valamudan
@shanthisuresh5921
@shanthisuresh5921 3 года назад
Brilliant rendition Manasi ,god bless you .Aswath too ,both 👍❤️
@luckychandru
@luckychandru 3 года назад
அருமை பாட்டும் அழகு பாடியவர்களும் கொள்ளை அழகு என்ன high pitch in Maanasi voice super Hats off
@uthakumar3672
@uthakumar3672 3 года назад
A great treat to ears and soul. Wish to hear from the same group more. Every one did their contribution with utmost perfection.god bless them all
@nagarajanbalasubramanian9597
@nagarajanbalasubramanian9597 3 года назад
Manasi..Perfect Blend..Very Good Clarity and she rocked today's performance. Kudos to her.
@vikramjayanth2289
@vikramjayanth2289 3 года назад
Masterpiece song was reproduced and presented with perfection by two young singers with exceptional talents, musicians were at their best
@kannankathalan6471
@kannankathalan6471 3 года назад
wow. Lovely singing. இவ்வளவு அருமையான பாடல்களை தந்த தமிழுக்கு நன்றி
@yamaha3d569
@yamaha3d569 3 года назад
அந்த தமிழுக்கு உயிர் கொடுத்த மெல்லிசை மாமன்னருக்கு நன்றி.
@kannankathalan6471
@kannankathalan6471 Год назад
@@yamaha3d569 true
@minu24
@minu24 3 года назад
Aswath and Maanasi recreated the magic. No doubt all others contributed too!👏👏
@meenasundar2211
@meenasundar2211 3 года назад
Oh dear,what a beautiful rendition by Ashwath and Maanasi.தெளிந்த நீர் ஒடை போல குரல் மானசிக்கு.
@ramaninarayanasami817
@ramaninarayanasami817 3 года назад
I am still catching up, but among 50 or so I have heard this is the best. Amazing performance by Ashwat & Manasi, especially Manasi. I have listened to this one at least a dozen times!
@rajuyegnam
@rajuyegnam 2 года назад
Wow. Recollecting the memory of Legends MSV, Dr MBK, Dr Chittibabu
@bpranganbalakrishnan7227
@bpranganbalakrishnan7227 2 года назад
Superb சொல்ல வார்த்தைகள் இல்லை பாடல் இன்ப உலகத்துக்கு எடுத்துச் செல்கிறது Thanks for whole team
@lmchannel2779
@lmchannel2779 2 года назад
அந்த மகான் பாலமுரளிகிருஷ்ணா அவர்களின் ஆசீர்வாதம் எப்போதும் உங்களுக்கு உண்டு....
@msudhakar5348
@msudhakar5348 3 года назад
Beautiful song and good rendering by Aswath Narayanan and Manasi. Her voice is so mesmerizing. Over all a good presentation by your team.
@user-nx2gd5lj3s
@user-nx2gd5lj3s 3 года назад
நம் இசை உலகின் மாமேதைகளுக்கு பாதம் தொட்ட வணக்கங்களை சமர்ப்பித்து ஆனந்தமடைக்கிறேன். இவர்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பதை நினைத்து பெருமைப்படுகிறேன். திருமதி சுபஸ்ரீ தணிகாசலம் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். பாடிய இருவரும் நம்மை அந்த காலத்திற்கே கொண்டு சென்று விட்டார்கள். வெங்கட் சார் ஓரு அற்புதம்.
@lakshmir.s8606
@lakshmir.s8606 3 года назад
Great rendition by both 👍👍 Very powerful and energetic voice of female singer. God bless you all.👍👍👍
@radhan2842
@radhan2842 3 года назад
Thank you Subhashree mam. Beautiful, mesmerising presentation by you, the vocals and the orchestra. Three cheers to the three of you. 👍
@umakumar7056
@umakumar7056 3 года назад
The whole team did well but Manasi’s voice is outstanding.
@chandrikamohan327
@chandrikamohan327 3 года назад
This is abhogi typical
@rajsekar5299
@rajsekar5299 3 года назад
P. Susheela அம்மா பாடுவது போலவே இருக்கிறது. Both சிங்கர்ஸ் are singing well. Best performance. God bless both of you and all டீம் members 👍👌🙏🌹🌹🌹🌹🌹❤❤❤❤❤
@r.balasubramaniann.s.ramas5762
@r.balasubramaniann.s.ramas5762 3 года назад
Kalaikovil song very nice song like this song QFR team, Balamurali krishna very good classical methai, Aswath narayanan and manasi vennai Rajani mahesh, flute selva, venkat, editor sivakumar Thank you. l proud of you for telecast this song QFR team vallzthukal subasree mam by Balu madurai, head phonela ketka meha Arumai, sollikoday pokalam.
@ubisraman
@ubisraman 3 года назад
மிக அருமை! அருமையிலும் அருமை!! அஸ்வத் & ரஞ்சனி ரமேஷ் (வீணை) இதமான performance. Of course மானஸி too... Shyam Benjamin👍👍👍. இன்றைய episodeல் என்னைக் கவர்ந்த இன்னொரு அம்சம் உங்களின் ரத்தினச் சுருக்கமான முகவுரை. இந்த சுருக்கமான முன்னுரையையே ஏன் மற்று வரும் episode களிலும் பயன்படுத்தக் கூடாது? 💐💐💐
@rk185005
@rk185005 3 года назад
அச்சு அசல் என்பார்களே..... அது இதுதான். Great Team QFR
@viswanathannarayanan1600
@viswanathannarayanan1600 3 года назад
Amazing song. Awesome singing and orchestration. Ashwat, Manasi - Amarkalam. Shyam, Ranjani, Venkat ji, Selva - Fantastic. Subhasree ji - Superb, as always.
@nagendranbalendran5868
@nagendranbalendran5868 2 года назад
Well done both, what a excellent voice sister!
@ramleo100
@ramleo100 2 года назад
One of the outstanding compositions of VR. Excellent reproduction by the entire team.
@vaniponsubramanian9992
@vaniponsubramanian9992 3 года назад
Thank you very much for this song👌👏🙏.. Shubha ji..you're definitely an encyclopaedia of Tamil film songs..hats off to you..🙏
@narayananrangachari9046
@narayananrangachari9046 3 года назад
Aswath and Maanasi have given us a scintillating song with brilliant accompaniments of Ranjani, Selva, Venkat and Shyam and all of these superbly presented by Sivakumar. Hats off to you all 👌👏👏🙏🙏
@thenmozhimohan5684
@thenmozhimohan5684 3 года назад
Great mam paadrathuku theanala abisekam jenmathu panni irukanum appadinu soluvanga aana athai rasipatharuku undana oru kyanathayum peruvatharkum puniyum panirukanum naamalum romba romba panirukom appadinu thonuthu thank God and thank you madam
@leelasundaram4593
@leelasundaram4593 3 года назад
Appreciate you for not forcing the young singers to exactly imitate the original song. Love to hear the song sung in their own style.
@anandyutube
@anandyutube 3 года назад
Thanga radham vandhadhu veedhiyiley-nu rendu perum eppo paadinaalum, pullarikkudhu.. awesome rendition!!! Words can’t express the happiness.
@subathrashekar3105
@subathrashekar3105 3 года назад
சுபஸ்ரீ அவர்களே! ஒரு மாமேதை பாடிய பாடலுக்கு விமர்சனம் கூற நமக்கு தகுதியில்லை இருப்பினும் இன்று பாடியவர்கள் அமர்க்களம், மானசி புதுவரவு, நல்வரவு, பொய்க்கவில்லை, சிறப்பாக பாடினார், மற்றபடி அஸ்வத், வெங்கட், ரஞ்சனி,செல்வா, கலக்கல் ஷ்யாம் பெஞ்சமின், எப்போதும் போல கலக்கல், ரசித்து, மகிழ்ந்து, வணங்கினோம் மாமேதையை! நன்றி சகோதரி! வாழ்க வளமுடன்!!"👍👍🙏
@ramalingamvasaganarasu6683
@ramalingamvasaganarasu6683 3 года назад
Class. Sheer dedication of the group makes this group to stand apart from the crowd.
@kvenkatasubramanian5083
@kvenkatasubramanian5083 3 года назад
Excellent singing. According to me one of the best song from QFR team. Great👍
@meenalochanisuresh2980
@meenalochanisuresh2980 3 года назад
Wow. What a song. வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. Aswath and Manasi, wonderful singing. Really a magical song. Total support by the whole team. மனது கிறங்கி தான் போனது. Thank you so much. Kudos to the whole team.
@hariharaniyer4243
@hariharaniyer4243 3 года назад
I deeply appreciate your efforts in bringing out such Manikkam ..only regret is that it took 225 episodes to dig out this ! I wish that QFR surpass 500 episodes. Manasi's tone quality is out of the world..Ashwath really shows his Carnatic prowess. Don't feel bad ..you had wasted numerous trash of 80's.
@sububloom6852
@sububloom6852 3 года назад
They are the organisers and they have full right to choose. They also have to cater to the 80s fan clubs , understandably ....to keep them engaged with the programme . We have to contend and Salute QFR for atleast they are digging out such gems of pre 70s....while many programs/ programmers have neglected pre 70s
@rudhraassociates4026
@rudhraassociates4026 3 года назад
சுபஸ்ரீ மா நீங்க இன்று குடுத்த பாடல் மிக அருமை. இருவரும் நன்றாக பாடினர். மானசி மிக அருமையாக பாடினா. இது மாதிரி புது கலைஞர்களை எப்படீ கண்டு பிடிக்கிறீங்க. உங்களுக்கு ரசனை மிக அதிகம். நன்றி சுபா.
@m.s.eswaran5858
@m.s.eswaran5858 3 года назад
Melodious synchronising voices, tunes. Brilliant co ordination. Best wishes.
@mallikasampath9659
@mallikasampath9659 3 года назад
Classic singing by Ashwath n Manasi, fantastic presentation by the whole team
@sakunthalasrinivasan1478
@sakunthalasrinivasan1478 3 года назад
What a classical song. Managing and Aswath - both are superb. God Bless both of them.
@savitrir462
@savitrir462 3 года назад
அருமையான படைப்பு... வெங்கட் தபலா அருமையோ அருமை... மனதை வருடும் இனிமை...❤️
@punnakkalchellappanminimol4887
@punnakkalchellappanminimol4887 3 месяца назад
When I listen this song, I pray lord SIVA that if next birth is there bless me with the knowledge of Karnatic music particularly keethanas and required voice.
@sanpanchapakesan7654
@sanpanchapakesan7654 3 года назад
*I wish this girl sang this song,* கோவில் புறா song _அமுதே தமிழே.,_ *She would have fit the bill ditto for PS Amma part.*
@ragavendhiranseshan5898
@ragavendhiranseshan5898 3 года назад
It's a pure gem of a song. You made an exquisite ornament with this gem.Voices of both the singers added beauty to the already stunning song. Veena player flutist, Shyam, Venkat all took it to another level. Mesmerising ! Thank you Suba ji !
@janardhanantn4250
@janardhanantn4250 3 года назад
மாநஸி அவர்களின் குரல் தனி உருசி இனிமை புதிய வகையில் இசை அமைத்து கேட்ட அழகு வீணை ஆஹா....... குழல் இனிமை மொத்தம் தனி சுவை நன்றி சுபா அனைவரும் நீடூழி வாழ வேண்டும் என எம்பிரானை பிரார்த்திக்கிறேன்
@ushabasker4563
@ushabasker4563 3 года назад
Wow!! What a lovely song and singing by Ashwath and Manasi. Hearty welcome Maanasi💐💐 Ur voice is so sweet like u. Lovely dedication by both. Guru bhakthi irundhalozhiya ivvalavu அழகாக பாட முடியாது. Hats off to shyam, selva,Ranjini Mahesh, venkat, Singers Ashwath and Maanasi and our loving friend Subhashree. Wonderful tribute to Sri. பாலமுரளி Sir. Thank u Subhashree madam for this song and and apt singers. They both really rocked. Love to listen more from u Maanasi. Ashwath's talent we have seen already. Best episode of Mission 300 in QRF programme. Kiranginom! Mayanginom! Mei silirththom.
@padmapadmavathi9900
@padmapadmavathi9900 3 года назад
Simply amazing Both the signers are superb. No words to describe
@ramasrinivasan3771
@ramasrinivasan3771 3 года назад
Excellent rendition by All.Singers both sung very well.Thank you Subha mam for this wonderful choice of song😍😍
@tyagarajakinkara
@tyagarajakinkara 3 года назад
First impression is the best impression, manasi rocks, she and her voice quality are one of its kind, keep it up.
@sathyabamamanickam4727
@sathyabamamanickam4727 3 года назад
welcome Maanasi. Excellent voice and effortless singing by maanasi. Aswath amazing performance. Superb song. Thank you subha mam for this song.
@manorama8065
@manorama8065 3 года назад
One of my favourite songs. Thank you soooooo much. Maanasi's voice is sooo sweet.
@secretarygeneralindianwind111
@secretarygeneralindianwind111 3 года назад
Hats off to Shyam Benjamin and the orchestration. Wow..... with tears in eyes and heartful blessings to both singers.
@dayaseshadri3001
@dayaseshadri3001 3 года назад
You don't only give us great songs,you have a knack of spotting such talented singers......Ashwath and Manasi are superb.
@anandnagarajan1564
@anandnagarajan1564 3 года назад
AR Rahman sir was right when he said manasi looked like heroine singing. Very promising young talent. God bless her. Hats off to QFR.
@ericALAGAN
@ericALAGAN 3 года назад
Spot on. We wish her all blessings.
@balasangrith1954
@balasangrith1954 3 года назад
Fantastic, fabulous, Outstanding.
@LenovoA-gy7cs
@LenovoA-gy7cs 2 года назад
I love this song very Much..Thanga Ratham ..The real voice of Balamurali with A So Lovely romantic 🎵🎵🎵🎶🎶 with Mdm Susila..takes me to far awayheaven...
@vaidhehipasupathi714
@vaidhehipasupathi714 3 года назад
Effortless singing by both. First time iam listening this song and enjoyed a lot. 🙏👍
@mrsrajibala
@mrsrajibala 3 года назад
Wow performance.. Manasi and ashwath.. Also the accompanying instrumental artists rocked N took the feel to heights.. God bless everyone..
@giritharanpiran7544
@giritharanpiran7544 3 года назад
Manasi is a mixture of many great singers like Susheela, VJ, Leela ... simply superb...with so ease "she swings like a flower in the wind of a song"
@ramakrishnan6771
@ramakrishnan6771 3 года назад
Very very rare song ..not to be missed...great salute to everyone involved in this program ...Thanks...
@vamana4239
@vamana4239 3 года назад
மானசியின் தமிழ் உச்சரிப்பு மிக நன்று.
@arunar5455
@arunar5455 3 года назад
A bid round of applause to Ashwath n maansi❤️❤️❤️❤️ maansi has very bold n soothing voice❤️❤️❤️
@janakibalasubramanian2562
@janakibalasubramanian2562 3 года назад
மானசியின் குரல் இழையோடியது அருமை அஷ்வத் குரல் excellent.நன்றி சுபஸ்ரீ மா வாழ்க வளமுடன் .
Далее
ЛИЗА - СПАСАТЕЛЬ😍😍😍
00:25
Просмотров 2,3 млн
Zombie Boy Saved My Life 💚
00:29
Просмотров 8 млн