Тёмный

Quarantine from Reality | Uravugal Thodarkathai | Aval Appadithaan | Episode 151 

RagamalikaTV
Подписаться 311 тыс.
Просмотров 119 тыс.
50% 1

Many songs from the Tamil Films have been ignored periodically for reasons best known to no one. Especially, never or rarely attempted in any reality shows, stage shows or competitions.
When the nation is on a Quarantine, Subhasree Thanikachalam launches this new series.
This series will feature a set of rare songs that are rarely heard, rarely performed and she will also try and give some trivia for the songs.
The songs will all be performed by young singers who came out of her shows, which mainly focussed on old songs. The sessions are fresh and re created. No retakes. One stretch live performance.
#Ilayaraja #Uravugalthodarkathai #QFR

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 538   
@shanthivenu4630
@shanthivenu4630 4 года назад
கேட்டுக் கேட்டு உருகிக்கரைந்த பாடல், மனம் மயங்கி மெய் சிலிர்க்க வைக்கும் பாடல்,ஏனோ தெரியாது... ஆனால் கேட்கும் போது கண்ணீர் வரும், இசை ஞானியின் இசை அப்படியே உட்புகுந்து உலுக்கும்..... இன்றும் இதோ இப்போது கேட்கும் போதும் அதே உணர்வுகள், அதிர்ந்து போகிறேன், வார்த்தைகள் வரவில்லை 😥😥 கௌசிக் பிரமாதமாக பாடி அசத்திட்டார், பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள், நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏
@gopalan-pg7in
@gopalan-pg7in Месяц назад
@singerganeshbabubabu2937
@singerganeshbabubabu2937 4 года назад
💕பியானோ கைல விளயாடுதுபா. கிதாரு கிறங்கடிக்குதுபா. புரூட்டு புல்லரிக்குதுபா. பாடினவருக்கு பாராட்டுப்பா கீப்பிட்டப்புபா 💕👏👏👏👏
@savariagastin7265
@savariagastin7265 Год назад
இது என்னடா என் அன்னை தமிழுக்கு வந்த சோதனை 😢
@singerganeshbabubabu2937
@singerganeshbabubabu2937 Год назад
@@savariagastin7265 Be different
@rameshbala2461
@rameshbala2461 4 года назад
என்ன ஒரு அருமையான பாடல் இந்த பாடலை நான் என் இளம் வயதில் சிலோன் ரேடியோவில் தினம் தினம் கேட்டு இருக்கிறேன், ராஜா சார் என்றுமே ராஜா தான் இது போன்ற பாடல்கள் இனிமேல் இல்லை என்றுமே வரப்போவதில்லை இந்த பாடலை இப்போது உள்ள இளைய தலைமுறையினர் கண்டிப்பாக கேட்டக வேண்டும்.
@MrBALAJI1959
@MrBALAJI1959 4 года назад
true
@vishnumn7098
@vishnumn7098 Месяц назад
Well said.
@oliyane8915
@oliyane8915 4 года назад
ஏங்கித் தவிக்கும் இதயங்களை இதமாய் தடவும் இளையராஜாவின் இன்னிசையே.... அழுத்திக் கிடக்கும் பாரங்களை பக்குவமாய் இறக்கி வைக்கும் கங்கை அமரனின் வரிகளே.... கசந்து கிடக்கும் நாவினிலே யேசுதாசின் குரலில் தேன் சுவையை.... 👏👏👏👏❤👌
@meerasridhar2552
@meerasridhar2552 4 года назад
Kaushik's voice just mesmerizing. Thanks to all viewers to applaud my son's performance. Thanks to Suba for giving opportunity twice and ur comment for the song, chance yey ellai, congratulations,ur description about the song just brought out the lyrical and musical weightage to us.
@MrBALAJI1959
@MrBALAJI1959 4 года назад
after a long time ...seeing him. put on weight, Great singing..what a feel he puts. superb. Let him continue...the music...all the best
@rajeswarimali8054
@rajeswarimali8054 4 года назад
Mam how are you YOU are blessed to have kausik as your son. What a voice. His voice has matured very much....sounding too good. Great fan of him since super singer time.
@balajipadmanabhan8182
@balajipadmanabhan8182 4 года назад
been a fan of kaushik from his super singer days... womderful singer.. god bless him... wish he had enough PR connects to get to sing in films....our blessings with him
@kchandru44
@kchandru44 4 года назад
He has done very well. While hearing the song Mogan's face coming to mind.
@radhikasrinivasan7314
@radhikasrinivasan7314 4 года назад
Great singing!👍
@rachelmusically2188
@rachelmusically2188 4 года назад
Ilayaraja* Sir - The Man for MUSIC. Shyam Benjamin you have become a part of our lives too....you are touching our soul with your music...playing creates something....Thanks. Kowshik your voice is tremendous....Subashree Akka hugs and kisses for you Akka....QFR should be for years together.....
@jennifer18dreams
@jennifer18dreams 4 года назад
சிறு குழந்தைக்கு தாய் ஒவ்வொரு சுவையையும் அறிமுகப்படுத்தி உணவு ஊட்டுவது போல் இசையையும் அதை அனுபவிக்கும் விதத்தையும் ரசனையோடு எங்களுக்கு ஊட்டும் தாயாய் நீங்கள்..... Suba sri mam.... 🙏🙏🙏
@spurgn
@spurgn Год назад
Nostalgic... One of the most masterful compositions of the Maestro. Composer: Illayaraja Lyric: Gangai Amaran Piano: Viji Manuel Guitars: Sada Master & Chandrasekhar Singer: K.J Yesudhas
@mathizer
@mathizer 3 года назад
I never ever imagined this song could be recreated so blissfully.... என் சிறம் தாழ்ந்த நன்றிகள்.... Quarantine from reality குழுவிற்கு கோடி நன்றிகள்..
@saravanakumar-me5wh
@saravanakumar-me5wh 2 года назад
This is also one of my best and favourite song from the film aval apadithan composed by illayaraja sir. Both prelude and interlude is superb. Hats off to illayaraja sir. Born genius. Ultimate composer. On the hole he is No.1 composer. From saran devote. But in QFR entire orchestraion and singing is superb. Hats off to QFR team. Thank to subasree madam for giving this wonderful song. From saran QFR fan.
@saravanankt7789
@saravanankt7789 3 года назад
அழகாக இப்பாடலை அப்படியே மீண்டும் கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி...
@raghunathansrinivasan7366
@raghunathansrinivasan7366 4 года назад
ஒன்றுமே சொல்வதற்கில்லை! கௌசிக் - கண்களை மூடிக்கொண்டு கேட்டால் ஜேசுதாஸ் சார் நினைவில்! ஷ்யாம் பெஞ்சமின், செல்வா at their best. Narration Brilliant! தூக்கம் தொலைக்க வைத்த பாடல்!
@nuttss5435
@nuttss5435 4 года назад
Tears roll down our eyes.....I can feel god whenever I hear maestro's songs.... maybe that's what separates him from others
@vishnumn7098
@vishnumn7098 Месяц назад
Salutations to you, dear Sir. 100 % true.
@perinkulamnarayanan6748
@perinkulamnarayanan6748 4 года назад
Whah excellent performance by Mr kaushik sir ... every word has a precise meaning.... Benjamin sir finishing of key board in second charanam and action for "take off for flute" is super ...the finishing of last line sukkamme ......like a chorus feeling is specialty of Ilayaraja sir mastered here ....Raja
@mridulasuresh7465
@mridulasuresh7465 2 года назад
Wow!!!! Awesome singing !!!!! Perfect ….. what a feel !!!! Special … claps to the pianist , the flutist …… 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻🌹🌹🌹
@ShyamBenjamin
@ShyamBenjamin 2 года назад
Thankyou!
@ravichandransethumadhavan4817
@ravichandransethumadhavan4817 4 года назад
தென்றல் போல் மனதை தொட்டு சென்ற கொஷிக் மற்றும் ஷியாம் இருவரின் பங்களிப்பு அதி அற்புதம்..
@ManiVaas
@ManiVaas 11 месяцев назад
இளையராஜா என்னும் இசை கடவுள் இங்கே பிறந்ததற்கு தமிழே தவம் செய்திருக்க வேண்டும்
@thirumalaisunthararajan9502
@thirumalaisunthararajan9502 4 года назад
உன் நெஞ்சிலே பாரம் உனக்க்காகவே நானும் என்று சொல்லும் போது யாருமே ஏமாறத்தான் செய்வோம். . என்ன செய்வது கண்ணை துடைப்பவனை நம்பத்தானே செய்வோம். அருமை. உண்மையில் நினைப்பேன் இவர்கள் படும் கஷ்டத்தை.
@balasubramaniam495
@balasubramaniam495 4 года назад
My favourite song brilliantly sung by kowshik. The excellent lyrics by Gangai Amaran and composition by the genius Ilayaraja sir. The genius of the composer we are not qualified to comment. When you hear the song my feeling was that how the scene would have been if it was a real romantic scene and what would be the outcome. Shyam and Selva have done a brilliant job.
@marsmerchh
@marsmerchh 4 года назад
Koushik’s voice is mesmerizing !! Shyam has taken the song to Vera level !!
@prs7001
@prs7001 2 года назад
Stunning rendition by Kowshik...Piano, priceless.
@ShyamBenjamin
@ShyamBenjamin 2 года назад
Thankyou Sir!
@umavishwanath4396
@umavishwanath4396 3 года назад
All time favorite...
@sanpanchapakesan7654
@sanpanchapakesan7654 4 года назад
*Lyrics:* படம் : அவள் அப்படித்தான் (1978) இசை : இளையராஜா பாடியவர் : K.J.யேசுதாஸ் பாடலாசிரியர் : கண்ணதாசன் உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம் இனியெல்லாம் சுகமே உன் நெஞ்சிலே பாரம் உனக்காகவே நானும் சுமைதாங்கியாய் தாங்குவேன் உன் கண்களின் ஓரம் எதற்காகவோ ஈரம் ? கண்ணீரை நான் மாற்றுவேன் வேதனை தீரலாம் வெறும்பனி விலகலாம் வெண்மேகமே புது அழகிலே நானும் இணையலாம் உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம் இனியெல்லாம் சுகம் வாழ்வென்பதோ கீதம் வளர்கின்றதோ நாதம் நாள் ஒன்றிலும் ஆனந்தம் நீ கண்டதோ துன்பம் இனி வாழ்வெல்லாம் இன்பம் சுக ராகமே ஆரம்பம் நதியிலே புது புனல் கடலிலே கலந்தது நம் சொந்தமோ இன்று இணைந்தது இன்பம் பிறந்தது உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம் இனியெல்லாம் சுகமே இனியெல்லாம் சுகமே
@vs6103
@vs6103 4 года назад
பாடல் ஆசிரியர் கங்கை அமரன்
@sanpanchapakesan7654
@sanpanchapakesan7654 4 года назад
@@vs6103 Ok Ji. அப்படியே Netலேந்து போட்டுட்டேன். Shubha Ji also said கங்கை அமரன் only. Thank You. I think this is tune first, then lyrics.🙏🙏🙏
@mohideenbadsha3703
@mohideenbadsha3703 3 года назад
what a melodious composition from Isaigani!! fantastic flute which travels all along with the song, piano and Guitar!!! superb singing without a single voice spill over!!!!
@vidhyaaiyer1785
@vidhyaaiyer1785 4 года назад
Oh man kaushik, how can you sing like this.. just yesterday I heard your beautiful presentation of ninaivo Oru paravai Singapore live with the legend and today your version of uravugal is a pleasant and welcome surprise!! You are singing standing in the terrace, let this sincere voice of yours reach and fill in the space above and your praises rise and roar and may you get more offers for your honest singing each time. God bless you in abundance. Next shyam brother, your Midas touch on the chords and strings cannot be expressed in words...that's an ecstacy!!!! And the sleep spoiler flute.. செல்ல(வா)க் குழல்
@rajeswarirajan9703
@rajeswarirajan9703 3 года назад
எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல். பாடியவர் குரல் அருமை. உயிர் ஊட்டும் பாடல்.👌👌👌
@ananthagomathy9567
@ananthagomathy9567 4 года назад
Brought tears in my eyes...really a soothing song...Kowshik's voice is mesmerising....tq QFR team!! Hatsoff!!
@yagnashankar348
@yagnashankar348 4 года назад
This song is a blend of piano and flute. Excellent rendering by musicians and singer Kaushik. Full package.
@vallirangarajanvalli8823
@vallirangarajanvalli8823 4 года назад
Lovely rendition by Kaushik. Beautiful voice. Heart melting song. Shyam Benjamin's accompaniment is incomparable. Tx Subha mam.
@rajendranath6771
@rajendranath6771 2 года назад
The pianist is amazing, he is the man who arranges the music which some time sounds better than the original
@ShyamBenjamin
@ShyamBenjamin 2 года назад
Thankyou Sir!
@denisnaidoo4694
@denisnaidoo4694 4 года назад
What a performance! Voice says it all.Music instruments well selected. Kudos to The pro who is responsible for super presentation. Ranga from Durban south Africa.
@kupkaa460
@kupkaa460 4 года назад
Once more, that beautiful bass. Gentle, this time. 🙏. In the absence of any other real percussion, it holds up the whole song. Thank you Shyam sir.
@shyamkumarab
@shyamkumarab 3 года назад
absolute bliss raja sirs creation. Only true & complete composer
@radhakrishnansubramanian6279
@radhakrishnansubramanian6279 4 года назад
My blessings to Syam Benjamin and Kousik. Syam, what a piano and what a fingering. Splendid performance. Hatts off to every one.
@rajeswarimali8054
@rajeswarimali8054 4 года назад
Gangaiamaran Sir.... salute salute salute. A great legend yet to be recognised and celebrated more. Coming to kausik ...tailor made song for his tone. Wooow. What a performance.
@Lotus2963
@Lotus2963 4 года назад
Amazing performance. Even our pet Lilly (English Labrador) looked at the TV and quietly listened. It’s very unusual! I don’t know how to post my click here😊
@lavanya2226
@lavanya2226 4 года назад
தூக்கத்தை தொலைத்துவிட்ட ஆன்மாக்களுக்கு முதுகுக்கு ஒரு தலையணை தலைக்கு சற்றே கூடுதலான தலையணை வைத்துக்கொண்டு ஹெட் செட் அணிந்து கடந்த கால /காலத்தால் தொலைந்து போன நினைவுகளை அசைபோட்டுக் கொண்டு இந்தப் பாடலை தாலாட்டி... மயங்கிப் போகச் செய்கிறது. வாழ்த்துக்கள்.
@Megriyam
@Megriyam 3 года назад
நீ கண்டதோ துன்பம்..இனி வாழ்வில் இன்பம்... ஆம்... இது போன்று மென்மையான பாடல்கள் கேட்கும் போது என்றும் இன்பமே....
@meenakshirajkumar1786
@meenakshirajkumar1786 4 года назад
A beautiful melodious song presented beautifully by Kaushik and team.The only happy moments in this quarantine is listening to QFR
@latha2309
@latha2309 4 года назад
Beautiful performance. Hats off to Raja sir, Amar sir and KJ yesudas sir and ruddraiah for making this classic happen. Hats off to Subhashree, Kaushik, Shyam ans Selva + sivakumar for showcasing this song on QFR
@pichumanikrishnan2383
@pichumanikrishnan2383 4 года назад
Great indeed
@manichandark5348
@manichandark5348 4 года назад
Ilayara sir, Yesudas sir and Gangai amaran sir at their best! Beautifully presented today by QFR TEAM. Congratulations and Thank you!
@natarajansuresh6148
@natarajansuresh6148 4 года назад
Singer P Jeyachandran
@Blissrootz
@Blissrootz Год назад
​@@natarajansuresh6148 wrong it is Yesudas
@parthavt
@parthavt 4 года назад
Brilliant support by both Shyam and Selva. Listening to this song from the cult film leaves me sad when I think of the brilliant director Rudhraiya who died in poverty uncelebrated
@sankarasubramanianjanakira7493
@sankarasubramanianjanakira7493 4 года назад
Outstanding song. Nostalgic. Kaushik sings well. Expressions of shyam Benjamin is very cute, lovely when he plays piano enjoying and especially guitar wow. One of IR s greatest.
@palanisamysubhramani2537
@palanisamysubhramani2537 2 года назад
Shyam Benjamin is enjoying each second of his work,It is truly AMAZING.
@sanpanchapakesan7654
@sanpanchapakesan7654 4 года назад
Excellent singing and Shyam at his best, again. Selva's flute is very rich to suit his name. Again 💯/💯. 👏👏👏👍👍👍🙏🙏🙏
@kaverinarayanan2885
@kaverinarayanan2885 4 года назад
மிகவும் பிடித்த பாடல். கௌஷிக்கிடம் ஜேசுதாஸை பார்க்க முடிகிறது. செல்வா,ஷியாம் ,. மனதை பிழிந்து விட்டனர். சுகமான பாடல் தந்த உங்களுக்கு நன்றி.
@balajir6553
@balajir6553 4 года назад
Excellent 👌
@natarajansuresh6148
@natarajansuresh6148 4 года назад
P jeyachandran sang this song Aval Apadithan directed by Late Rudraiya, who didn't get his due during his life time
@jeyaprakashk32
@jeyaprakashk32 4 года назад
நள்ளிரவு எழுந்து நேற்று கேட்காமல் விட்ட பாட்டை கேட்கிறேன் தற்போது. இது நிச்சயம் QFR வெற்றி
@ramakrishnav1524
@ramakrishnav1524 2 года назад
Good music 🎶 good voice 😊🙏💖
@rajtheo
@rajtheo 4 года назад
What a rendition by Kaushik, Shyam and Selva so soothing. Thanks guys.
@msbottlenecktak
@msbottlenecktak 4 года назад
One of the classics in tamil movie songs
@meyyappanlakshmanan5169
@meyyappanlakshmanan5169 5 месяцев назад
Great song and composition. This gentleman has sung it well. I could sense the emotion while he rendered it.
@rajasekaranrajasekaranma
@rajasekaranrajasekaranma 4 месяца назад
Lovely song by Raja sir Excellent singing by kaushik, beautiful music
@venkateshprabhu5713
@venkateshprabhu5713 3 года назад
I don’t know how I missed this channel. Amazing guys. At 1.20am I’m listening and it’s mesmerizing ♥️♥️♥️
@maalak21
@maalak21 2 года назад
சுபஸ்ரீ உங்க வர்ணனை ப்ப்ப்பா. செல்வாவுடைய flute ஜாமெட்ரி பாக்ஸ் டிவைடர்ல வச்சு நெஞ்சுல நச்சு நச்சுன்னு குத்துறார். பெஞ்சமின் YOU ARE MIND BLOWING, குறிப்பா அந்த கிட்டார் piece... எப்படிங்க.... kaushik, I TAKE A BOW. Above all Raja Sir, i am finding it extremely difficult to put my feelings in words. You are a SUPERNATURAL BEING.
@ShyamBenjamin
@ShyamBenjamin 2 года назад
Thankyu Sir
@dr.radhikaramachandran1726
@dr.radhikaramachandran1726 4 года назад
Hi dear Subhasree! Beautiful rendering of the evergreen song! All of our best wishes to you and your team!
@ambikashankar1928
@ambikashankar1928 4 года назад
What a song!!!! Excellent rendition by Kaushik! Matured voice! Semma emotion! Shyam Benjamin attahaasam today! Kalakkal! Guitar and keys! OMG! Wonderful! Selva too! Great Job! Video editing was very good! Totally great presentation today! Kudos to the entire team!!! 👌👌👌👍
@lswamym1077
@lswamym1077 3 года назад
N time I hv listen the song when ever we hear it always fresh a big thanks to our Raja Sir. Thanks to QFR
@rajusekar3898
@rajusekar3898 10 месяцев назад
Superb singing by kaushik sridharan, lovely flute by selva, Guitar by shyam Excellent orchestration Hats off to the entire team
@srinivasanp.s8738
@srinivasanp.s8738 4 года назад
Superb performance by Kaushik in Isaignani classic.. beautiful work by Shyam, Selva, Siva... ThaNks Subhasree Thanikachalam 🙏🎹
@arunvijay8370
@arunvijay8370 2 года назад
My favorite song madam. Thanks to you. Rendering is superb, flute soothing, and as usual Shaym top notch.
@ShyamBenjamin
@ShyamBenjamin 2 года назад
Thankyou!
@kathiravankathir5318
@kathiravankathir5318 4 года назад
Exquisite rendition from Kaushik ! Hats off to all the accompanying artistes !
@jayanthisathish4543
@jayanthisathish4543 4 года назад
Kaushik.....Hats off to you ...what a nice singing....Shyam rocked today...pure bliss today
@viswanathan0
@viswanathan0 4 года назад
Super singer கெளசிக் very good singing
@Super11111963
@Super11111963 2 года назад
The participants of this song... Excellent.... Kaushik Sridharan.... beautiful....what a voice yaa....We heard Yesudas....not you.... The lyrics at that time were superb unlike today All in all.....well compiled and well presented.....kudos everybody
@lathabalu4389
@lathabalu4389 4 года назад
They are as good as the original with much less instruments, great
@alamelupl3262
@alamelupl3262 4 года назад
Excellent . I will start with Subasree intro Appa enna oru description about the song , then comes Kousik such a soleful voice , added Shyam music, all together a melodious performance Stay blessed by by
@IceKube9
@IceKube9 5 месяцев назад
Came back to enjoy again! :) Brilliant performance of a brilliant song.
@lakshminarayananr3577
@lakshminarayananr3577 Год назад
Superb the best key board player i have seen in my life is your Shyam Benjamin.
@shreesenthurtex2135
@shreesenthurtex2135 4 года назад
அப்பப்பா என்ன அருமையான குரல் வளம்,என்ன ஒரு குரல் ஒற்றுமை.அற்புதம், மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது. சபாஷ்.
@ambashankar2568
@ambashankar2568 4 года назад
Hello Subha Madam I have great regards for you for your depth in the analysis of each song. I felt today the prelude was much exaggerated about the words and the song and the music. Though i knew this song earlier. However when i heard the song performed by your team.... I felt every word mentioned by you were so true... And it did sound exactly like what you detailed. I am sure you were able to clearly declutter it from a woman's perspective. Not a man would be able to get to the core of this song without your briefing. One and only the Musical Avathar in this Kali can sense this and create something like this. Flute pieces which i observed after your explanation was indeed melting. I could hear only Yesudas sir voice not Kauhsiks. My ears were tuned to hear only that genius' tone. Means Kaushik did complete justice. Shyam needless to mention...He lives the song in every nerve of his. What a song after a Deepavali yesterday. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@reubenvries8807
@reubenvries8807 4 года назад
Kaushik, wow! SS3 had such a pool of excellent singers. I wish he had gotten more recognition when since. Now to think that super singer's standard has gone down....
@musiclove4887
@musiclove4887 3 месяца назад
Yes agree 100%. Super singer is nothing like those days..terrible standard drop
@rajshree1966mrs
@rajshree1966mrs 4 года назад
Appapa enna kural Kaushik odadhu! So pacifying to the soul ! Fantastic singing 🎤 Shyam as usual kalakitaar! Flute music Adutha asathal! Sivakumar edits fantastic ! Please give more songs to Kaushik 😊👍🏻 unless u are strict and stern beautiful songs will not emerge ! It’s like the sculptors hands on plain stone the end result is amazing 😉 keep up the relentless work Subashree madam
@thenkarailakshmananmahadev8333
@thenkarailakshmananmahadev8333 4 года назад
Nice rendition with good quality of background music and lyrics.
@trravindran9392
@trravindran9392 4 года назад
Awesome song, performed by the team in a superb manner. Especially, Kaushik has rendered this beautifully. Thank you guys👍👍👍
@ushaseshadri2026
@ushaseshadri2026 4 года назад
My favourite song Wonderful lyrics too Lovely performance Kaushik sir and team
@kogiemoodley8802
@kogiemoodley8802 4 года назад
Soothing and soulful! Kaushik you’re an amazing singer😍Excellent accompaniment 👏👏
@gowrishankar7650
@gowrishankar7650 4 года назад
பாடல், பாடல் தேர்வு & பாடலின் இந்த பதிவு அனைத்தும் 👌. ஆனால் உங்கள் பாடல் அறிமுக உரையில் இசையமைப்பை வியந்து 'அதனால்தான் அவர்கள் ஜீனியஸாகவும், நாம் வெறும் ரசிகர்களாகவும் இருக்கிறோம்' என்றீர்களே அது, அதுதான் 👌👌. பல பாடல்களின் நல்ல அம்சங்களை ரசித்துக் கேட்க்கும்போது என் மனதில் தோன்றும் எண்ண அலைகளின் சரியான வரி...இல்லை இல்லை...ஒலி வடிவம் அது👍.
@rengarajansrikanth2006
@rengarajansrikanth2006 3 года назад
Marvelous what a beautiful rendering excellent voice flute keyboard simply superb இசை மழையில் நனைந்தேன் !! அற்புதம் தொடர்க உங்கள் பணி 💐💐💐💐
@durgasairam8158
@durgasairam8158 4 года назад
Shyam it was completely your song, absolute perfection and soothing. Pallavi le your arrangements were mind blowing 👍, did anyone play the base guitar? OMG, You nailed it 🥰 The moment base flute was played, it really struck my heart ❤️ semma singing, the whole song took me to Vera level, OMG 😱 God bless you all for giving this bliss 🙏
@ramyajayakumar9711
@ramyajayakumar9711 4 года назад
Superb feel...soulful singing by koushik...Effective support by Shyam...hats off!!
@sukanyasridhar2599
@sukanyasridhar2599 2 года назад
Absolutely melodious.....great performance by Kaushik, Shyam and Selva
@ubisraman
@ubisraman 4 года назад
Nice performance by kaushik in the wonderful company of shyam benjamin and selva. Together they did a great job. Mellifluous song 💐💐💐💐💐
@nivedhachandrasekar6914
@nivedhachandrasekar6914 4 года назад
Awesome piano .. Shyam too good
@kalavijayaraghavan770
@kalavijayaraghavan770 4 года назад
Adada! Kaushik seems to be much younger than the song.But , his rendering!!!!!My God! Astounding! Shyam's keyboard, guitar and the flute !!!! (sigh).No words! They all have a bright future. Yemma Subashree! You seem to have a treasury of gems(singers) in your locker! God bless you all! Great!
@sundaravallir8387
@sundaravallir8387 4 года назад
அனைவரும் அவரவர் பங்களிப்பை மிகவும் அருமையாக வழங்கியுள்ளனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று இரவு நிம்மதியாக உறங்கலாம்.
@srinivasansridharan
@srinivasansridharan 3 года назад
Thanks Madam for the trivia of the song. I regret why We did not celebrate Gangai Amaran earlier
@srinivasansridharan
@srinivasansridharan 3 года назад
Kaushik singing superb. Ini ellam sugamae!
@BennyAlexander
@BennyAlexander 2 года назад
மிக அழகான கோர்ப்பு. ஒரிஜினலில் இருந்த அந்த கிளாசிக் டிரம்ஸ் மட்டும் மிஸ்ஸிங். ஆனால், பிரமாதம்.
@MrSrafraan
@MrSrafraan 6 месяцев назад
Such a soothing effect in this song even after so many years
@padma4376
@padma4376 4 года назад
Thanks kaushik for listening to ur sweet voice after many days
@edayageethamar8567
@edayageethamar8567 4 года назад
May God bless you Koushik.Very beautiful performance.And hats off to the musicians and Subashree thanks for presenting this song
@rajeswarimali8054
@rajeswarimali8054 4 года назад
Count down starts from today Subha. Only 49 days more....... Don't know how to come out from this addiction.
@meenalochanisuresh2980
@meenalochanisuresh2980 4 года назад
Soulfull singing. அப்படியே தேனில் குழைத்து கௌதம் has sung. Nijama,neenga சொல்லற வரை, background of the song, தெரியாது. Have been thinking really as a superb romantic song. இப்போ கேட்கும் போது ரொம்ப வலிக்கிறது. Shyam really at his best. Selva as usual அபாரம்.great song. Great presentation
@lakshmigururajan2554
@lakshmigururajan2554 4 года назад
Super.
@jagadeeshsingaravel3506
@jagadeeshsingaravel3506 4 года назад
மறுபடியும் படத்தில் வரும் நலம்வாழ பாடலும் இது போன்றது..ஆனால் படங்களின் காட்சிகளின் சூழ்நிலை வேறு! சுபா மேடம் சொன்னது போல மனதை உருக்கும் பாடல்கள்!
@chandrakumari5979
@chandrakumari5979 3 года назад
So soothing .. but a very touching betrayal song .. those who have seen the movie..
@illayarajafan1886
@illayarajafan1886 4 года назад
No words to say... Tears just welling up. Very well done , Kaushik!
@babymanian65
@babymanian65 4 года назад
Ahaa arumaiyana song koushik arumaiyaga padirukirar Shyam as usual rocking 👌👌
@r.srinivasan5495
@r.srinivasan5495 4 года назад
Superb Benjamin ji and Koushik ji. Thanks subha madam
@kupkaa460
@kupkaa460 4 года назад
7:09-7:21 how the flute brings you back to the song..it’s a masterpiece
@ushasudarshan8563
@ushasudarshan8563 3 года назад
Fantastic blissful voice, wonderful rendition.salute to maestro
@vaidrajan0816
@vaidrajan0816 4 года назад
outstandingly brilliant singing by Kaushik and super duper support by Shyam and selva . Unfortunate that not a word was mentioned about Rudraiah , who produced this film well ahead of its times.
@ramalingamkannappan6256
@ramalingamkannappan6256 2 года назад
Excellent.....shyam...congratulations 💞💞💞
@ShyamBenjamin
@ShyamBenjamin 2 года назад
Thankyou!
@ssundi
@ssundi 3 месяца назад
அருமை அருமை.... என்ன ஒரு மெலடி. மிக அழகான orchestration. வாழ்க வளமுடன்
Далее
Fake watermelon by Secret Vlog
00:16
Просмотров 10 млн
Пришёл к другу на ночёвку 😂
01:00
Ragamalika Forever - Karthik pays tribute to PBS.
15:21
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 330 тыс.
Fake watermelon by Secret Vlog
00:16
Просмотров 10 млн