Тёмный

QUARANTINE FROM REALITY | VAAN NILA NILA ALLA | PATTINAPRAVESAM | Episode 593 

RagamalikaTV
Подписаться 318 тыс.
Просмотров 132 тыс.
50% 1

QUARANTINE FROM REALITY - EPISODE 593
#qfr #MSViswanathan #SPB
Episode 593
Performed by : @Santhosh Subramanian
Violin - @Rangappriya Sankaranarayanan
Guitar - @K Karthick
Accordion - @Vigneswar VG
Percussion: @Venkatasubramanian mani
Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Ravi G
Video Edit: @Shivakumar Sridhar
Packaging: Arun Kumar
Graphics and titles: Oam Sagar
#spbalasubrahmanyam #kannadasan #MSV #msviswanathan #MSV #guitar #tabala #Violin

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 410   
@raghunathank327
@raghunathank327 Год назад
சந்தோஷுக்கு SPBயின் குரலும் அப்படியே பொருந்துகிறதே! அருமையான பாடல, மிக அழகாகப் படைத்திருக்கிறீர்கள். குறிப்பாக ப்ரியாவின் வயலின் பிரமாதம். அனைவருக்கும் பாராட்டுகள்.
@savariagastin7265
@savariagastin7265 10 месяцев назад
பாலு சாரின் குரல் போல சந்தோஷ் அவர்களின் குரல் அல்ல நண்பரே. ஆனால் பாலு சாரைப்போல வசீகரமான குரல் சந்தோஷ் அவர்களின் குரல்.
@shabibur8656
@shabibur8656 5 месяцев назад
Q. ​@@savariagastin7265
@bossraaja1267
@bossraaja1267 3 месяца назад
​@@savariagastin7265yes not fitting 100 % resumbling say 60%
@tskmurthy1516
@tskmurthy1516 Год назад
அருமையான பாடல், ஹார்மோனிகா மிக அருமை. என்னுடைய மிக நாளான ஒரு ஆசை - SPB பாட்டை TMS பாடி கேட்க வேண்டும் என்பது - நிறைவேற்றி வைத்ததற்கு நன்றி
@jacinthanirmalam229
@jacinthanirmalam229 Год назад
வயலினும் அக்கார்டினும் அபாரம் .Hats off❤ congrats to the whole team 💐💐💐💐
@qryu651
@qryu651 Год назад
தெளிவாக பாடியுள்ளார் இசைவாத்தியங்கள் அருமையாக இருக்கிறது தொடர்ந்து உங்கள் பதிவுகள் வரவேற்க வேண்டியது அவசியம். வாழ்த்துக்கள் எல்லோருக்கும்.
@Balasubramaniyam1959
@Balasubramaniyam1959 11 месяцев назад
நான் கல்லூரியில் P.U.C.படித்தகாலத்தில் அடிக்கடி முணுமணுக்கும் S.P.B .sir பாடல்களில் இப்பாடலும் ஒன்று.நினைவலைகள் தொடர்ந்துவந்தால் நேரமெல்லாம் கனவலைகள்.நன்றி மேம்.
@Balasubramaniyam1959
@Balasubramaniyam1959 11 месяцев назад
முக்கியமான மீட்டர் செல்லும் முடிச்சுட்டேங்க.இப்ப என் வயது ஜஸ்ட் 64. அம்புடுதே.
@avsundaram
@avsundaram Год назад
ஒரிஜினல் கலைஞயர்களை புகழ்வதா இல்லை இன்று வாசித்த கலைஞயர்களை புகழ்வதா!! இல்லை இந்த பாட்டை தேர்ந்து எடுத்த சுபஸ்ரீ யை புகழ்வதா!! மிகவும் குழப்பதில் இருக்கிறேன். 💐💐💐
@viswanathansrinivasan9724
@viswanathansrinivasan9724 Год назад
Love it. Always Happy to listen to Santosh. And wonderful violin support by Ranga Priya. And other musicians as well. CONGRATULATIONS QFR team. Ever grateful to MSV and SPB. ❤❤
@janakibalasubramanian2562
@janakibalasubramanian2562 Год назад
இந்தப்பாடல் கேட்ட பின் கொஞ்சநேரம் வேறு பாடல்களை கேடாக தோணாது அவ்வளவு மனதை நெருடும் வரிகள். நன்றி சுபஸீ மா வாழ்க வளத்துடன்.
@Balasubramaniyam1959
@Balasubramaniyam1959 Год назад
அந்தநாளர ஞாபகம் நெஞ்சிலே வந்த்தே நண்பனே.
@sathyaseelanm577
@sathyaseelanm577 Год назад
ரங்கப்பிரியா வேர லெவல்மா வாழ்க வளமுடன்
@noelnalankilli7080
@noelnalankilli7080 Год назад
Really a toughest melody by MSV.......Salutes to the real Legends....MSV....Kaviyarasar....Joseph Krishna sir....all the musicians and Balu sir.......
@Senthilnathan-z7p
@Senthilnathan-z7p Год назад
என் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை நன்றி நன்றி நன்றி
@geethak2995
@geethak2995 Год назад
One of our favorite song 🎵 ❤️ Evergreen 🌲 song too 🎉lyrics solla varthai varavillai லா லா லா பாட்டுகளில் முதலிடம் வகிக்கும் பாடல் கண்டிப்பாக இந்த பாடல்தான்! அருமை அருமை thanks to qfr team 👏 ♥️ 🎶
@ramalingamr3434
@ramalingamr3434 Год назад
கண்ணான பூமகனே கண்ணுறங்கு சூரியனே
@dasn173
@dasn173 Год назад
What a song! Santhosh and Rangappriya nailed It! The scenic place added to the beauty of the song. QFR vaazhga valamudan!
@nandakumarnadarajah7316
@nandakumarnadarajah7316 Год назад
ஏதோ ஒரு அமுத காணத்துக்குள் பிரவேசித்து வெளியே வந்த உணர்வு வான் நிலவோடு வயலினும் சேர்ந்த பயணம் பிரமாதம் ..QFR நம் வாழ்நாள் முழுவதும் இசைக்கட்டும…. சந்தோஷ் உங்கள் குரலில் இன்னும் பல பாடல்கள் வரட்டும் எல்லா இசை கலைஞர்களுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுகளும் ❤🎉🌹🎊👏👏👏😻
@rohinikumar7173
@rohinikumar7173 Год назад
வயலின் அற்புதம். Santhosh ரொம்ப melodious ஆக பாடி இருக்கிறார்
@seethalakshmi1533
@seethalakshmi1533 Год назад
நெஞ்சைப் பிழியும் அருமையானப்பாடல்.Hatsoff to QFR Team.
@bavanysujanthan1215
@bavanysujanthan1215 Год назад
நிலவே நீ சாட்சி பாடலைக்கேட்க ஆவலோடு இருக்கின்றேன்
@vidhyaaiyer1785
@vidhyaaiyer1785 Год назад
நிலவே இல்லாத ஒரு அமெரிக்கப் பட்டப் பகலில் இவ்வளவு நிலவை அழைத்து அழகு பார்ப்பது only #qfr possible. சந்தோஷ் clarity ஒரு பூர்ண நிலவு அது தேயவே தேயாது... அடுத்த பூர்ண நிலவு அவர் ஸ்ருதி.... ever pitch perfect. அடுத்தது சங்கதி... இப்படி தேயாத பல நிலவுகள் உண்டு.கொஞ்சம் கொஞ்சம் நடிப்பும் அதாவது குரல் expressions தாண்டி விழியிலும் expressions தருகிறார்... "புன்னகை" அந்த bench இல் உட்கார்ந்து அந்த வார்த்தையைப் பாடுகையில் என்ன ஒரு புன்னகை... really superb. தேய்ந்த வெண்ணிலா லா வில் சங்கதி ஒவ்வொரு முறையும் பிறழாத ஒன்று... original இல் வரும் intricacies ஒன்று கூட miss பண்ணாமல் தத்ரூபமாக பாடினார்... சந்தோஷ் deserves a big spot the music world...வெல்லுங்கள் சந்தோஷ்... ரங்கப்பிரியா I always note hers a பேசும் தந்திகள் and here yes, this is proven.. வரிக்கு வரி அழகோ அழகு வாசிப்பு... நின்று, நடந்து, bench இல் கால் நீட்டி அமர்ந்து... what an ease.playing...அவள் மீட்டும் பண்ணிலா... அந்த bowing ஸ்டைலிலா ... brilliant. She and Mumbai Karthi 's that interlude playing is one spot to.note for... அப்படியே நெகிழ வைத்த வாசிப்பு by both... அடுத்த உருக வைத்தது vigneswar accordion... intermittent playing ஆகட்டும், அல்லது his turn இல் ஆகட்டும்... வார்த்தைகள் கொண்டு புகழ முடியாத நிலை அந்த வாசிப்பு... this is ecstatic... Sami sir 🙏 brush technique மெய்மறக்க த் தான் வைத்தது... எவ்வளவு அழகாக சிவா cut frames to enhance the musicians ... start to finish goosebumps தான்... so lovely reprise. Spb sir நினைவு நாளில் அவரை என்றும் மறக்க வைக்காத பாடல்களில் இதுவும் ஒன்று. அவர் எல்லாருடைய music system speaker இல் இருந்து கொண்டு தான் இருக்கிறார் என்பதில் சந்தேகம் ஏது....? Thank you
@bossraaja1267
@bossraaja1267 3 месяца назад
4 instruments accordin ஆலாபனை சூப்பர்
@bossraaja1267
@bossraaja1267 3 месяца назад
உன்னை nnan பார்த்ததும்
@sudhindrarao8258
@sudhindrarao8258 Год назад
What a sweet song 👌. Late 70s classic wherein MSV and Ilayaraja weaved magic. While the Violinist was top notch its hard to emulate the SPB magic especially if you have listened to this song 100s of items. Thanks QFR for this lovely weekend ❤
@rajutvs
@rajutvs Год назад
Agree. Santosh’s voice need to be a little toned down esp a young SPB
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct 11 месяцев назад
MSV IS UNBEATABLE. ONLY SUN ONE AND ONLY MSV
@Good0405
@Good0405 Год назад
Aha aha aha besh besh performance by Santhosh 👏👏👏 Missing shyam ji A minute I pinched me because I am hearing TMS ayya voice but listening SPB sir song then saw the visual it is our QFR TMS ayya 😂 Aha in c2 Santhosh super super 👏👏 Team QFR 👏👏
@amalrajraj220
@amalrajraj220 Год назад
Rangapriya உன் திறமை நன்றாக காட்டி இருக்கிறாய் வாழ்க
@hsharinatrajan4332
@hsharinatrajan4332 Год назад
SPB weekend....another mesmerizing song....❤...NILA song in NASA country....
@Shanthinramesh
@Shanthinramesh Год назад
This was filmed in Atlanta ❤
@sakthiprasadm4347
@sakthiprasadm4347 Год назад
Amazing singing! Thanks to the entire team
@velmaster2010
@velmaster2010 Год назад
This is an evergreen composition of MSV. Santhosh excellent singing. Venkat, Karthick, Vigneshwar, Siva and Ravi.G did a great job. Special kudos to Rangapriya.
@rsv6603
@rsv6603 Год назад
In "Kalyaana Thaen Nilaa" song all the lines end in "லா"...lyrics- புலமை பித்தன்....😂😊
@ravija2812
@ravija2812 Год назад
Excellent performance 👏 We enjoyed SPB's weekend with 2 of his classic songs.....Thank you Vigneshwar, Rangapriya, Venkat and kathik for wonderful support for Santhosh who tried to come out of TMS voice! What a clarity of words when he rendered the song!!!🎉 vere level.Thank you QFR team ❤
@Krishnarao-v7n
@Krishnarao-v7n Год назад
This Song Beautiful Singing Beautiful & beautiful Congratulations For Q.F.R. Team 👌👌👍👍
@umasivakumar3841
@umasivakumar3841 Год назад
Excellent song again. Wonderful presentation of QFR family. Love you all each and everyone of qfr family ❤❤🎉🎉🎉
@rameshpichai5733
@rameshpichai5733 Год назад
Excellent performance by qfr team, especially violinist. Cheers. Lesson for future generations for song composition and how to improvise song. MSV demonstrated this in so many songs and each one is dictionary.
@tnpsc3872
@tnpsc3872 9 месяцев назад
வான் நிலா நிலா அல்ல
@gnaneshj9152
@gnaneshj9152 Год назад
பாடலின் மிக நீண்ட ஆயுளுக்கு பாலு சாரின் தேன் குரல் முக்கிய காரணம்... அந்த சொக்க வைக்கும் குரலே பாடலை திரும்ப திரும்ப கேட்க தூண்டும்.... சந்தோஷின் குரலில் அது மிஸ்ஸிங்.... சந்தோஷ் எனக்கு பிடித்த மிக சிறந்த பாடகர்.... ஆனால் இந்த பாடலை கிருஷ்ணமூர்த்தி அல்லது விஜய் கிருஷ்ணா இருவரில் ஒருவரை பயன் படுத்தி இருந்தால் நூறு சதவீதம் சிறப்பாக இருந்திருக்கும்...
@vrcsasi152
@vrcsasi152 Год назад
Excellent song and performance by the whole team 👍. Thanks for your efforts 🙏
@haridaskk101
@haridaskk101 Год назад
Beautifully recreated. ❤
@Krishkptm
@Krishkptm 11 месяцев назад
அருமை அடடா வயலின் excellent thats a poetry
@sowmyarajan2215
@sowmyarajan2215 Год назад
Shubhaji! Now you have to re-record all the past SPB songs with Santhosh Subramanian - even if it takes you to QFR 1000+😊. I also want to record that I am very disappointed you didn’t come to Los Angeles😞. We are not that far from San Jose!
@santhanamr.7345
@santhanamr.7345 Год назад
Today's super hero is dear Rangapriya nd her body language with the same spirit of performance by Santosh Vignesh nd others. Very melodious and pleasing sangathis by Santosh matching the original to the maximum extent. Kudos to everyone 👌👍👏🤝🙌🙏
@akilaravikumar384
@akilaravikumar384 Год назад
Always a heart pulling song ....the timbre in Santosh 's voice & Rangapriya's soulful playing....did the magic again❤
@asokanjegatheesan5563
@asokanjegatheesan5563 7 месяцев назад
Wonderful Song! Santhosh and Rangapriya have made the song more wonderful! 👌👏💐💯
@ragavendhiranseshan5898
@ragavendhiranseshan5898 Год назад
Combination of genius creaters. Mannar, Arasar, combination. SPB at his best. QFR 's magic recreation.
@sudhtaganesh
@sudhtaganesh Год назад
Super song, super presentation... kudos to QFR🎉🎉🎉
@majeedkmajeed
@majeedkmajeed Год назад
Violin rangappriya very good 100
@viswanathan4984
@viswanathan4984 Год назад
இதே combination ல் நிலவே நீ சாட்சி பாடலும் தருவீர்களா
@bavanysujanthan1215
@bavanysujanthan1215 8 месяцев назад
yes, please
@sujathaananthapadmanabhan5805
Attagasam
@kalyanisrisailan644
@kalyanisrisailan644 Год назад
Superb.....excellent......Best wishes to QFR entire team.....
@rajeswarijbsnlrajeswari3192
சிவாஜி கணேசன் சுஜாதா நடிந்த அந்த படம் அண்ணன் ஒரு கோவில்.
@hsharinatrajan4332
@hsharinatrajan4332 Год назад
QFR, please consider this song in the coming week. The song is from the film KALI (RAJNI MOVIE) . "VAAZHUMMATTUM NANMAIKKAAGA VAAZHNDHU PAARPOM VADA NANBA...VAAZHVU YAAR PAKKAM ADHU NALLAVAR PAKKAM" please 🙏
@deviraja9554
@deviraja9554 Год назад
Lovely composition, lovely rendition n re-creation. Awesome 👌
@sriramgopalan938
@sriramgopalan938 Год назад
One of d best of Maamannar "MSV". Kudos to QFR. Neatly presented. Still remember this song on Friday "ஒளியும் ஒலியும்". Nostalgic.
@Karthigaiselvan10-ys6df
@Karthigaiselvan10-ys6df 5 месяцев назад
சந்தோஷுக்கு அவரின் ஒரிஜினல் வாய்ஸ்தான் வருகிறது அருமை🎉
@raghunathansrinivasan7366
@raghunathansrinivasan7366 Год назад
இதெல்லாம் கற்பனைக்கு அப்பாற்பட்ட கவித்துவமான வார்த்தைகள்! வாசிப்புகள்! அமரத்துவமான பாடல்!
@miss.rangamani6708
@miss.rangamani6708 Год назад
🙋🇮🇳🙏 😭😭😭😭 beautifull presentation 😢😢😢😢 really really filles tears in my eyes. Three legendaries are not with us but their lyrics, music composing, voice lives with us forever green song. The film picturrisation for this song also so good. 😢😢😢❤🤝👏👏👏💐💐💐💐💐💐💐
@whitedevil9140
@whitedevil9140 Год назад
👏👏 " தண்னென்ற நிலா.." பேசும் வாத்தியங்கள்..! 👌👌👍🌷✨
@l.nandakumar3737
@l.nandakumar3737 Год назад
I dedicate this song to college friend KHADER.1975-78.WHENEVER I HEAR THIS WONDERFUL SONG IT REMINDS ME MY FRIEND KADER AND MY HOSTEL DAYS.
@rajeswarijbsnlrajeswari3192
அருமையான பாடல். சந்தோஷ் அழகாக. பாடியுள்ளார்.‌இப்பாடலில் நடிக்கும் ஸ்வர்ணா எங்கள் பள்ளியில் படித்த தோழி. அவரது பெயர் ஷைலா. சினிமாவுக்காக பெயர் மாற்றி நடிக்க வைத்தார்கள். காலையில் பள்ளிக்கு போகும் போது பேசிக் கொண்டே செல்வோம். அண்ணன் ஒரு கோவில் , மற்றும் சிவாஜி கணேசன் சுஜாதா நடிந்த ஒரு படம், அதிலும் நடித்திருப்பார். அந்த கால இனிய நினைவுகளுடன் இன்று இப்பாடலை ரசித்தேன். நன்றிகள் பல அனைவருக்கும். அன்பான வாழ்த்துக்களும். St. Antony's girls high school, mandhaveli.
@balasubrammanian4501
@balasubrammanian4501 3 месяца назад
Santosh sir Pls.sing Nanda en Nila song
@johnyrufus
@johnyrufus 11 месяцев назад
Thanks QFR for bringing one of my topmost favorite songs into the program. This song is truly a culmination of 3 geniuses at their best, MSV, SPB and the unparalled Kavignar.
@msudhakar5348
@msudhakar5348 Год назад
Beautiful song. Well sung by Santhosh. Orchestration is awesome asusual. Well recreated by QFR and team Subhasree mam. Thanks for giving one of my favourite song.
@murty-soda441
@murty-soda441 Год назад
உங்கள் குழுவில் உள்ள மேலைநாட்டு குறிப்பக இலங்கை தமிழர்களுக்கு பாராட்டுக்கள்
@bhuvaneswarithomas8630
@bhuvaneswarithomas8630 Год назад
Superb semma Hatsoff to evergreen SPB sir.🎉🎉🎉🎉🎉🎉
@vavadivalakaiyan6338
@vavadivalakaiyan6338 11 месяцев назад
வயலின் அட அட அட அற்புதம் அற்புதம். எல்லாமே அற்புதம்
@tamilselvi3034
@tamilselvi3034 Год назад
MSV ayya n Kaviyarasar evergreen masterpiece. Tamil words so beautiful in this song. Thank u qfr for this then nila❤.
@malarr2354
@malarr2354 Год назад
Subhashree mam kuzhandhaigal endru solvadhu oru Azhagu
@saravananeperumal1539
@saravananeperumal1539 Год назад
I have listened more than 1000 times, but this time i am segregate to watch this song now. EXCELLENT. NO WORDS TO SAY HATS OFF. ❤❤❤
@saravananeperumal1539
@saravananeperumal1539 Год назад
Segregated the instrument played by the team. 🎉🎉🎉
@antonyarockiyathas9435
@antonyarockiyathas9435 Год назад
சூப்பர் வயலின் அருமை, காரில் தனியாக பயணிக்கும் போது இந்த பாடல் கேட்க தவறுவதில்லை
@yeskay3211
@yeskay3211 Год назад
Actually மெல்லிசை மன்னர் நா ந நா என்று தான் டியூன் கொடுத்தாராம்.கவியரசர் என்னடா இது நா ந நா என்று போட்டிருக்க எப்படி எழுதுவது என்றாராம்.பிறகு தான் மெல்லிசை மன்னர் லா லா ல லா என்று மாற்றிக் கொடுத்ததாக கேள்விப்பட்டேன்.
@tnsstvk8421
@tnsstvk8421 Год назад
Inbam kattilaa... Aval dhega kattilaa.. neenga koocha pattu adha sollala... But it's Tamil.... Very decent language our Tamil... I'm sorry I put comment in English... I'm very sorry again...
@sureshpadagan
@sureshpadagan Год назад
Madam, மூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலையை தூதுவிட்டேன் பாடல் வேண்டும்.
@rethinasamypeter4194
@rethinasamypeter4194 Год назад
ரசனை இந்த பாட்டிலா, இராகத்திலா, தாலத்திலா, வரிகளிலா, பாடகரின் குரலிலா, QFR ன் தொகுப்பிலா, எடிட்டிங்கிலா.....அல்லது மொத்தத்திலா...!!!???
@sadasivamkovai
@sadasivamkovai Год назад
Excellent. I don’t know whom to praise. Everyone is performing their best. Especially Santhosh making surprises. His voice also suits to SPB. Apart from that the Violin, Accordion, Guitar, the percussion and the arrangements are totally fantastic. God bless your team.
@trucetruly
@trucetruly Год назад
Santhosh's shirt.. sokka vaitha sokkaa! 😆 Arumaiyana paadal. Arumaiyaana kural. Sabhash Santhosh! Rangapriya's violin konjudhu! Accordian wow! Beautiful location. This song also brings to mind the conflicts in Kaviarasar's concepts. Here he says, "Poovilaadha mannile, jaadai pennilaa?" In Kamban yemaandhaan he says, "Ilam kanniyarai oru malarendraane! Karpanai seydhaal... Kamban yemaandhaan!"
@aarumugamaaru416
@aarumugamaaru416 День назад
மேடம் வழக்கம் போல் அருமை.ஸ்பெஷல் காம்ப்ளிமென்ட் டு சந்தோஷ்.
@latharamachandran5102
@latharamachandran5102 Год назад
Yes. You are absolutely correct ! ITS A CULT SONG ! Thank you QFR Team !
@bossraaja1267
@bossraaja1267 3 месяца назад
Enna இது குரலுக்கும் ஆளும் connection illa ( அப்படி oru perfection no பிசிறு
@krishnadhasa1192
@krishnadhasa1192 Год назад
Well performed team, Nice played vilion priya Sr. Excellent selected one of the QFR song .❤
@vaidyanathanramanathan2962
@vaidyanathanramanathan2962 Год назад
Thanks to the great legends for giving this excellent song. Here Santhosh did it beautifully. Thanks for the violin. Yes equally she sings beautifully. Thanks to all. Take care.
@ProudBharatiyaSanatani
@ProudBharatiyaSanatani 9 месяцев назад
ஆண் : வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா ஆண் : தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா நீ இல்லாத நாள் எல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா ஆண் : வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா மான் இல்லாத ஊரிலே சாயல் கண்ணிலா மான் இல்லாத ஊரிலே சாயல் கண்ணிலா பூ இல்லாத மண்ணிலே ஜாடை பெண்ணிலா ஆண் : வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா ஆண் : தெய்வம் கல்லிலா ஒரு தோகையின் சொல்லிலா தெய்வம் கல்லிலா ஒரு தோகையின் சொல்லிலா ஆண் : பொன்னிலா பொட்டிலா புன்னகை மொட்டிலா அவள் காட்டும் அன்பிலா ஆண் : இன்பம் கட்டிலா அவள் தேகம் கட்டிலா இன்பம் கட்டிலா அவள் தேகம் கட்டிலா தீதிலா காதலா ஊடலா கூடலா அவள் மீட்டும் பன்னிலா ஆண் : வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா ஆண் : வாழ்க்கை வழியிலா ஒரு மங்கையின் ஒளியிலா வாழ்க்கை வழியிலா ஒரு மங்கையின் ஒளியிலா ஆண் : ஊரிலா நாட்டிலா ஆனந்தம் வீட்டிலா அவள் நெஞ்சின் ஏட்டிலா ஆண் : சொந்தம் இருளிலா ஒரு பூவையின் அருளிலா சொந்தம் இருளிலா ஒரு பூவையின் அருளிலா எண்ணிலா ஆசைகள் என்னிலா கொண்டது ஏன் அதைச் சொல்வாய் வெண்ணிலா ஆண் : வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா ஆண் : தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா நீ இல்லாத நாள் எல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா ஆண் : வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம்
@kumaraswamyk.g824
@kumaraswamyk.g824 Год назад
Excellent, new dimension in Santosh voice, superb Rangapriya.
@kavishi8625
@kavishi8625 Год назад
அருமையான குரல் வளம்.... நான் என்னை மறந்தேன் ❤
@senthurvelanvivek5404
@senthurvelanvivek5404 5 месяцев назад
வெங்கட் சாருக்கு கண்ணாடி சூப்பர்.முன்னால துண்டை காணோம்?😂😂😂😂சார் கோவிச்சுக்காதீங்க.நான் உங்க ரசிகன். 🙏
@malaravan
@malaravan Год назад
சந்தோஸ் அருமையாக பாடியுள்ளார். வயலின் கிட்டார் 🙏🙏👋👋👍👍
@mythiliraghuraman1920
@mythiliraghuraman1920 Год назад
This is sweeter than honey Hats off to Santhosh and Priya Genius like MSV appears only one time in this earth and nobody can touch his achievements so far in music industry
@axnassociates5968
@axnassociates5968 Год назад
Rangapriya !!!! Semmmmmmmmmmma ..!!!!!!!!! Exact Rendition !!!!! Excellent ...!!!!!!!!!!!!
@arulmozhikirubakaran9129
@arulmozhikirubakaran9129 Год назад
What a song, mesmerized us.❤❤ Great performance by kudos.🙏🙏🙏🙏
@ganeshk1959
@ganeshk1959 Год назад
Rangapriya and Santhosh excelled in this song. Very well played/sung. Congratulations!
@diwakarg24
@diwakarg24 Год назад
Hi madam, Im a big fan of your work and cover albums. Vazhavaikkum Kadhalukku jai song cover is removed from your library, please post or send me a link to download...
@barathiselvam3298
@barathiselvam3298 Год назад
கவியரசுமெல்லிசை மன்னர், பாலு + இயக்குநர் சிகரம் எப்பொழுதுமே‌ வெற்றிக் கூட்டணி❤ ❤❤
@sruthi4985
@sruthi4985 Год назад
பாடல் தேர்வு சிறப்பு மேடம்
@sajay6197
@sajay6197 Год назад
Violin did not come anywhere to the standard of original,the biggest disappointment.Shruthi was not matched and bowing showed inexperience.The soul of this song is its violin accompaniment,I had great expectations.
@bsrikumar8495
@bsrikumar8495 Год назад
Madam I think violin was played by Shri TN Mani , brother of carnatic violinist Shri TN Krishnan
@rajeekannan8226
@rajeekannan8226 Год назад
What a beautiful rendition! Santhosh, Ranga Priya and accompaniments have created a magic!
@nellorelion
@nellorelion 3 месяца назад
Arrangement, singing and violin are next level.. very much delighted watching this video..❤
@prakashrao5641
@prakashrao5641 Год назад
What a clear pronounciation Santhosh, congratulations...
@lakshmisridhar7192
@lakshmisridhar7192 Год назад
Excellent. Santhosh' s SPB voice is fantastic. He has proved he is a versatile singer. It was like as though SPB Sir himself is singing. Rangapriya,'s violin is also very nice. Vigneshwar and Venkat Sir as usual great. The picturisation was wonderful .Hats off to you OFR team . I bow my head to you all for your great work to Classic Tamil film musiic. GOD bless you all
@ramsubramanian2618
@ramsubramanian2618 Год назад
God bless you,QFR team.
@SreeS-w7z
@SreeS-w7z 11 месяцев назад
Excellent remake... M'am please recreate the same song with Krishnamoorthy's singing one more time to enjoy once again this evergreen cult song... thanks
@rajusekar3898
@rajusekar3898 Год назад
Excellent singing by santhosh and lovely violin by Rangapriya
@jacobdevadason1965
@jacobdevadason1965 8 месяцев назад
Who played the violin? Violinist Mr. Joseph Krishna or singing violin Mr. Kalyanji?
@thirumalaisunthararajan9502
Super அவள் மீட்டும் பண்ணிலா உண்மை. குடும்பம் பெண் கையில். ரங்கப்ரியா super.
@pasprem777
@pasprem777 6 месяцев назад
எனக்குள் ஒருவன் படத்தில் "மேகம் கொட்டட்டு" பாடல் மிக அருமையானது அது வருமா?
@periasamyrathinavelu4308
@periasamyrathinavelu4308 Год назад
அருமை,அழகு&அற்புதம்.❤ Well done QFR Team....
Далее
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 544 тыс.
ХОМЯК ВСЕХ КИНУЛ
10:23
Просмотров 432 тыс.
QFR | YEDHO NINAIVUGAL | AGAL VILAKKU | Episode 668
11:03