Thala this time munnadiye show location poitu cool ah irukka.. Body vera level ah ready pannirukka.. Kalakka pora nee.. Showla.. Suree.. Face la oru relax theriuthu. Super bro..
Bro onnu tamil la pesu illa English la peasu i thought Tamil la peasuna innum nala reach agum because 3M 10M RU-vid chennals um iruku so tamil la peasunga
நீங்க யாருக்காக பேசுறிங்கனு தெரியல ஆனால் நீங்க தமிழிநாட்டுல இருந்து போய் இருக்கீங்க இங்க உங்களுக்கான Subscriber's நிறைய தமிழ் அதனால நீங்க என்ன மொழில பேசணும் னு நீங்களே யோசிச்சுக்கோங்க உங்கள புடிச்சுதுனால சொல்ற