Тёмный

Rajesh Kumar speech | ராஜேஷ்குமார் எழுத்துலகில் 50 ஆண்டு பாராட்டு விழா 

Shruti TV
Подписаться 1 млн
Просмотров 4,6 тыс.
50% 1

நாவலாசிரியர் எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுத்துலகில் 50 ஆண்டு பாராட்டு விழா
பட்டுகோட்டை பிரபாகர்
சுபா
தேவிபாலா
நக்கீரன் கோபால்
மனுஷ்யபுத்திரன்
பாக்கெட் நாவல் அசோகன்
இந்திரா சௌந்தரராஜன்
பா.ராகவன்
பாமா கோபாலன்
வேதா கோபாலன்
ஏற்புரை : ராஜேஷ்குமார்
#RajeshKumar #ராஜேஷ்குமார்
This video made exclusive for RU-vid Viewers by Shruti.TV
Follow us : shrutiwebtv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Mail id : contact@shruti.tv
WhatsApp : +91 9444689000

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 26   
@ldkodi7186
@ldkodi7186 3 года назад
Living Legend 🙏 சார் நீங்களே ஒரு ஹீரோ மாதிரி தான் இருக்குறீர்கள்.... பாக்கெட் நாவல், கிரைம் ஸ்டோரி மன்னன், 80 களில் இருந்த ஒரே பொழுது போக்கு புத்தக வாசிப்பு மட்டும் தான், ஒரு துளியும் ஆபாசமின்றி எழுதி தமிழ் வாசகர்களை கௌரவித்த எழுத்தாளர். தங்கள் எழுத்து பணிக்கு என் போன்ற பல வாசகர்களின் நன்றிகளும் பாராட்டுக்களும், வாழிய நீவீர் பல்லாண்டு 👏👏👏🙏💐💐💐
@farookmeeranm4336
@farookmeeranm4336 2 года назад
நன்றி சார்
@user-bs2ly7pp5v
@user-bs2ly7pp5v 2 года назад
🙏வாழ்த்துக்கள் ஐயா 🌹💯 ஆண்டு காலம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் 🌹👋
@neelavaanam1525
@neelavaanam1525 4 года назад
யாரும் தொடமுடியாத சாதனை 1500 நாவல்கள் இன்னும் தொடரட்டும் வாழ்த்துக்கள் சார்லஸ்
@salemdeva
@salemdeva 4 года назад
"க்ரைம் கதை மன்னன்" ராஜேஷ்குமாரின் பேச்சிலும் கூட புதிய விஷயத்தை அறிந்துகொள்ள முடிகிறது. நன்றி ஸ்ருதி டிவி. தொடரட்டும் உங்கள் அற்புத பணி.
@gomathinayagam3460
@gomathinayagam3460 10 месяцев назад
The greatest crime Twitter
@vasanthirajendran6301
@vasanthirajendran6301 2 года назад
அற்புத writer my all time fav stories well written with good flow of story enjoy his novel like anything
@vijayar9982
@vijayar9982 2 года назад
Sir very geart raitar sir .
@manivannan9248
@manivannan9248 4 года назад
வால்மீகி வியாசர் கம்பர் போல் இந்த காலத்தில் க்ரைம் சக்கரவர்த்தி ராஜேஷ்குமார் இது ராஜேஷ்குமார் யுகம்
@zhiniandmagii866
@zhiniandmagii866 3 года назад
Simply writer's divine! U r gift!!
@SakthiVel-be2jh
@SakthiVel-be2jh 2 года назад
🙏கிரைம். சக்கரவர்த்தி ராஜேஷ்குமார் அவர்கள்.எழுதிய பல.நூல்கள் காழத்தில்.அழிய பொக்கிஷம்.ஐயா. அவர்கள்.இன்னும் 100வருடம் கிரைம்.நாவல் எழுத.நல்ஆசைகள்.பல ஐயா அவர்கள்100வயது.வரை வாழ்க.வளமுடன் பல்லாண்டு🙏
@pushparangarajulu1111
@pushparangarajulu1111 Год назад
Sir விவேக் ரூபலா நலமா? உங்கள் எழுத்து பணி தொடர வாழ்த்துக்கள்.
@lohitd6359
@lohitd6359 4 года назад
Super sir
@vellaisamy82
@vellaisamy82 4 года назад
Real legend
@premae2494
@premae2494 2 года назад
Crime novel mannan.. U r great & living legend sir..
@sathiskumar8102
@sathiskumar8102 4 года назад
பொதுவாக வார்த்தைகளில் வர்த்தகத்தை எதிர்ப்பார்கள் ஆனால் எழுதுவதில் மக்களுக்கு ஒர் தீர்வை தரக்ககூடியவரும் எழுத்துத் துறையில் வித்தகனாக திகழும் ராஜேஷ்குமார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
@islamictamil136
@islamictamil136 Год назад
Ttuuut
@islamictamil136
@islamictamil136 Год назад
Otpur
@natarajangovindasamy2638
@natarajangovindasamy2638 4 года назад
Nice,God bless you to write more more novel
@srirammouli2507
@srirammouli2507 4 года назад
Rajesh kumar sir you are very very very great sir..i love you very much.god bless you sir..
@Moulishsandhiya
@Moulishsandhiya 3 года назад
The.leagent
@KARTHIKEYAN-ff1eg
@KARTHIKEYAN-ff1eg 4 года назад
Shruti tv kku thanks! Ithu than yengalai pondra chinna youtube channalukku boost a irukku!
@kumaresanv4089
@kumaresanv4089 3 года назад
இவர்தானே 'ஙே' என்ற எழுத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தவர்...?😊
@nanthakumar8788
@nanthakumar8788 2 года назад
இல்லை .அவர் ராஜேந்திர குமார்
@SaranKumarV0531
@SaranKumarV0531 2 года назад
Binaural music
@jayakumar.k3958
@jayakumar.k3958 3 года назад
1000மாவது நாவல் பெயர் மறந்துவிட்டேன் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
Далее
IT'S MY LIFE + WATER  #drumcover
00:14
Просмотров 22 млн
Они захватят этот мир🗿
00:48
Просмотров 502 тыс.
tipu sultan birthday - Tiruchi Siva speech tamil news
36:54