Тёмный

Rajini sir Formula, Kamal sir Formula -ன்னு Cinema ல ரெண்டு இருக்கு! - Vijay Sethupathi 

Ananda Vikatan
Подписаться 1 млн
Просмотров 256 тыс.
50% 1

#VijaySethupathi #KathaippomaWithParveenSulthana #Kamal
This is a Part 03 video of Kadaipoma with Parveen sultana ft. Vijaysethupathy, Vijay Sethupathi was born and raised in Rajapalayam until he moved to Chennai in class six. He lived in Ennore located in North Chennai. He attended the MGR Higher Secondary School in Kodambakkam and Little Angels Mat. Hr. Sec. School. According to Sethupathi, he was a "below-average student right from school" and was neither interested in sports nor extra-curricular activities. At age 16, he auditioned for a role in Nammavar (1994) but was rejected due to his short height.
Sethupathi did a series of odd jobs for pocket money: salesman at a retail store, a cashier at a fast-food joint, and a phone booth operator. He graduated with a Bachelor of Commerce degree from the Dhanraj Baid Jain College (an affiliate of the University of Madras) in Thoraipakam. A week after he finished college, he joined as an account assistant at a wholesale cement business. He had to take care of three siblings and moved to Dubai, United Arab Emirates as an accountant because it paid him four times more than what he was making in India. While in Dubai, he met his future wife, Jessie, online. The two dated, eventually marrying in 2003.
Unhappy with his job, he returned to India in 2003. After a brief stint in the interior decoration business with friends, he joined a marketing company that dealt with readymade kitchens when he saw Koothupattarai’s poster. He recalled director Balu Mahendra remarking that he had a "very photogenic face", and motivated him to pursue an acting career. Watch the Full Video and Come across the comments.
ICYM Part 01: • Vijay Sethupathi | Aam...
ICYM Part 02: • Vijay sethupathi மாதிர...
ICYM Part 03: • பொண்டாட்டிக்குத் தெரிய...
CREDITS
நெறியாள்கை : பர்வீன் சுல்தானா
படத்தொகுப்பு: சத்ய கருணா மூர்த்தி
ஒளிப்பதிவு: பா.ரமேஷ் கண்ணா, நா.கார்த்திக், திவ்யபாரதி
ஒருங்கிணைப்பு: நா.கதிர்வேலன்
காணொலி தயாரிப்பு: வெ.நீலகண்டன்
Channel Head: Hassan Hafeez
Subscribe: goo.gl/OcERNd #!... / vikatanweb www.vikatan.com
Vikatan App - bit.ly/vikatanApp

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 209   
@praba4092
@praba4092 2 года назад
கலைஞானியை இவ்வளவு ரசிப்பதற்கும் ஒரு ஞானம் வேண்டும்.. மிகச் சிறந்த நேர்காணல்.. நன்றி🙏💕
@aravinths5053
@aravinths5053 2 года назад
🤣
@dpuviarasu8843
@dpuviarasu8843 2 года назад
Hats of U VJYS 🙏 Kamal Sir Always LEGEND
@RK-ks6nh
@RK-ks6nh 2 года назад
அற்புதமான உரையாடல் 👌👌👌 KAMAL HAASAN & VJS ❤❤❤
@aravindan.r9482
@aravindan.r9482 2 года назад
நடிகர்களை பரோட்டா மாஸ்டர் உடன் ஒப்பிட்ட விதம் அருமை! இவரோட அப்பாவிற்கு ஒரு இதயப்பூர்வமான வணக்கம் !
@santhanankrishnan9235
@santhanankrishnan9235 2 года назад
Andavar 🙏 kamal God of Indian cinema
@neeshwar
@neeshwar 2 года назад
#ANDAVAR #KAMALHASSAN Sir 🔥♥️🙏🏼
@abhisheksrini9807
@abhisheksrini9807 2 года назад
Aandavar 😌🔥
@surialeader4217
@surialeader4217 2 года назад
Andavar 🔥🔥🔥
@rarecoinind9216
@rarecoinind9216 2 года назад
Kamal sir great
@itsraj5549
@itsraj5549 2 года назад
Kamal Haasan sir.❤️❤️
@kokiladharma9457
@kokiladharma9457 2 года назад
Kannazhagan Kamal sir kangalai paaka aaval..it's great 👍
@SusiSara2
@SusiSara2 2 года назад
இந்த மனுஷனுக்கு என்ன ஒரு ஞானம். எல்லாவற்றையும் வித்தியாசமான கோணத்தில் பார்க்கிறார்.
@madhukacs
@madhukacs 2 года назад
Kamalhassan…. The Emperor of Indian Cinema… one may agree or not
@prasadsekar6939
@prasadsekar6939 2 года назад
மனதிலிருந்து வரும் உணர்வு மிகுந்த கேள்விகளுக்கு.... உணர்வு மிகுந்த மனதில் இருந்து வரும் உண்மையான பதில்கள்... அருமை... அருமை...
@madavmadav710
@madavmadav710 2 года назад
Kamal sir ❤️❤️
@indiathamizhan7763
@indiathamizhan7763 2 года назад
மிகவும் பக்குவப்பட்ட மனிதனாக விஜய் சேதுபதி (கமலால் )
@santhanankrishnan9235
@santhanankrishnan9235 2 года назад
Andavar 🙏 kamal Encyclopedia of Indian cinema
@Ajay-rz5xu
@Ajay-rz5xu 2 года назад
#KamalHaasan ❤️
@ssrk369
@ssrk369 2 года назад
The other top actors should learn from vjs how to respect pillars of Kollywood thalaivar and andavar ❤️
@SURENDHIRAN369
@SURENDHIRAN369 2 года назад
Hats off Vijay Sethupathi...
@PraveenKumarvlr
@PraveenKumarvlr 2 года назад
Present generation generously like and honour work of kamal sir in tamil cinema🚀
@ramkumar-ic7dh
@ramkumar-ic7dh 2 года назад
உத்தம வில்லன்'ல ஒரு வசனம் வரும்... " நீங்க யாருன்னு கோடம்பாக்கத்துக்கு காட்டனும்". விஜய்சேதுபதி மாதிரி கமல் அவர்களின் கலை வேள்வியை புரிந்து கொண்டவர்கள் காட்டுவார்கள்.. கொண்டாடுவார்கள்.. நன்றிகள் பல
@jayalakshmi2974
@jayalakshmi2974 2 года назад
legendary speech 👌👌
@supreme4075
@supreme4075 2 года назад
இந்த தமிழ் திரைப்பட துறைக்கு தன்னையே அர்ப்பணித்த ஒரே கலைஞன் கலைஞானி கமல்ஹாசன் அவர்கள் நடித்தோமா கோடி கோடியா சம்பாரிச்சோமா சொத்து சேர்த்தோமான்னு இருக்கும் நடிகர் கூட்டத்தில் பின் வரும் சந்ததி கலைஞர்களுக்கு தொழில்நுட்பத்தை கற்றுகுடுக்கும் கலைஞன்.
@KrishnaKumar-nf1nu
@KrishnaKumar-nf1nu 2 года назад
இந்த Episode என் தந்தையை ஞாபகம் படுத்தியது...
@sathishg73
@sathishg73 2 года назад
@parveen sulthana mam so enjoying and admiring this interview with our bro VJS.. feel so jealous
@dhanalakshmirajarajan4719
@dhanalakshmirajarajan4719 2 года назад
இவர்ரோட அனுபவத்தை புத்தகமாக எழுதலாம் நிறைய நண்பர்கள் பயன் அடைவார்கள்
@bombo2253
@bombo2253 2 года назад
Just love this Man.. 🦋
@koorimadhavan8951
@koorimadhavan8951 2 года назад
கம்பன் பாரதி படிக்கும்போது அவர்கள் நம் கூட அவர்கள் இருக்கிறார்கள் . அருமை .
@Anmeegakkoodugai
@Anmeegakkoodugai 2 года назад
Enaku therinji ithuvaraikkum vijaysethupathi ya interview eduthathula best anchor ivangatha👌
@mertonjones5605
@mertonjones5605 2 года назад
This kathaipoma interview 🙌its so so sweet and fantastic really tramandus iam watching continuesly I feel like moovi this kathaipoma little little its going to be a big tittle I hope be a A book by parveen Sultana God bless 🙌❤🙏
@yesrameshkamal6215
@yesrameshkamal6215 2 года назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@NZ_Safari
@NZ_Safari 2 года назад
This is the best interview with Vijaysethupathi
@chandrakumari5979
@chandrakumari5979 2 года назад
Felt VS opened my eyes in many issues.. so interesting.
@aro-sakaspal7852
@aro-sakaspal7852 2 года назад
Thalaivar and kamal is great
@roshini9085
@roshini9085 2 года назад
I Love u vijay sethupathi ❤
@VinodKumar-mj5nm
@VinodKumar-mj5nm 2 года назад
Lovely... lovely,,, lovely... 120 ruba lovely! intha manushana ethukagavum verukathinga pls..
@viswanathanbalan3395
@viswanathanbalan3395 2 года назад
Vijai.sir.unka.leval.vera.Azakana.pathilkal.Aztha.senthanai.varthaikal.Manithargul.maga.methai.maha.manithan.Anna.unkala.oru.thadaivai.pokkanum.yennaku.vera.Asai.illai.mudeuma.thereyalai.👏👏👏👏♥️♥️♥️♥️♥️vazha.valamudan.💯💯💯💯💯
@praba4092
@praba4092 2 года назад
Mam s enjoying each n every sec of this interview
@johnkennedy3099
@johnkennedy3099 2 года назад
விஜய் சேதுபதியை கேள்வி கேட்க முடியாது. அவர் பேசுவதை வேண்டுமானால் கேட்டுக்கொண்டே இருக்கலாம்
@lavanyajayaraman3492
@lavanyajayaraman3492 2 года назад
Amen Praise The Lord Amen..👐🌷
@priyajiiva1111
@priyajiiva1111 2 года назад
Kamal 🔥🔥🔥🔥🔥🔥
@Kuberan_22
@Kuberan_22 Год назад
What we don't get back in life again is LOSS great perspective
@dhivadaks
@dhivadaks 2 года назад
Enjoying every part. @Vikatan TV please share that Mohanlal sir speech video link to audience too
@wasimakramtd
@wasimakramtd 2 года назад
Excellent interview , excellent speach
@rakesh-bd8sp
@rakesh-bd8sp 2 года назад
Only one Kamal sir ❤️❤️
@jesusraja5314
@jesusraja5314 2 года назад
34:17 💯
@dsc8099
@dsc8099 2 года назад
என்னடா இது.. இவரு பேசுறத புரிந்து கொள்ளவே ஒரு அகராதி போடனும் போல..💭👁️
@praba4092
@praba4092 2 года назад
ஞானம் இருந்தால் புரியும்
@saraswathiingersol
@saraswathiingersol 2 года назад
😍😍👌👌👌
@santhanamfabi2447
@santhanamfabi2447 2 года назад
நான் சிறுவயதிலிருந்தே அவரை ரசிப்பேன் எனக்கு ரொம்ப பிடிக்கும் . ஏன்தான் இந்த அரசியல் சாக்கடையில் விழுந்து அசிங்கப்பட்டுக்கொண்டிருக்கிறாரோ.....இறைவா ...
@kjamunarani2539
@kjamunarani2539 5 месяцев назад
Superrrrrrrr VJ.
@murthis2893
@murthis2893 2 года назад
Antha interview (kamal mohanlal) link yarathu kodungapa
@stillthinking4707
@stillthinking4707 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-MH_Sbh0oO_w.html
@praveenpagalavan4438
@praveenpagalavan4438 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-JzsDo_hf5cg.html KAMAL INTERVIEW
@kiruba7217
@kiruba7217 2 года назад
Wishing listens to connect which his legendary experience
@NZ_Safari
@NZ_Safari 2 года назад
Kamal sir i yarum ippadi parattiyathu ille
@dhanasekar2002
@dhanasekar2002 2 года назад
Unmai yana andaver allwas great
@jayabharathr4702
@jayabharathr4702 2 года назад
Paaa.. True fan boy vjs❤️❤️❤️❤️
@thevasanclicks9034
@thevasanclicks9034 2 года назад
செம 🤍
@dhiraviam10
@dhiraviam10 2 года назад
ஏய், நீ எல்லாம் ரெம்பா நாள் நல்ல வாழணும்யா .. such a emotional few word ..
@sathyapriyashivakumar8764
@sathyapriyashivakumar8764 2 года назад
Super super super
@SURENDHIRAN369
@SURENDHIRAN369 2 года назад
Waiting for Part - 5...
@santhanankrishnan9235
@santhanankrishnan9235 2 года назад
About Andavar 5:50
@sanjayparkavi1861
@sanjayparkavi1861 2 года назад
I love you VJS Anna
@manimaranthurairaj765
@manimaranthurairaj765 2 года назад
'கமல் சாரை திமிரோடு பார்க்கும் அந்த காட்சி' ... நினைத்தாலே புல்லரிக்குது...
@aneesaaaisha8491
@aneesaaaisha8491 2 года назад
Varthaikal Elli arumai
@adavidloy2064
@adavidloy2064 2 года назад
Love from Ulaganayagan Bangalore fans
@mullaiveerappan3697
@mullaiveerappan3697 2 года назад
நான் எழுதறேன் சார் உங்கள் சுயசரிதையை...
@santo8465
@santo8465 2 года назад
14:25 - Robin Williams?
@jayabharathr4702
@jayabharathr4702 2 года назад
👍
@manikandankumar78
@manikandankumar78 2 года назад
❤️❤️
@murugeshsiva4861
@murugeshsiva4861 2 года назад
Vjs interview pathute kettute rasichutee irukalam
@karthikarthi-pr8kb
@karthikarthi-pr8kb 2 года назад
Vsp the great 😍
@historyandstorytellingchan9900
@historyandstorytellingchan9900 2 года назад
Naan varukiren
@greensky2023
@greensky2023 2 года назад
👌👌❣❣❣
@gopinathsiddan8259
@gopinathsiddan8259 2 года назад
Bro, பேச்சு கொஞ்சம் குழருது bro.. என்ன ஆச்சு...
@unstoppablethirucrewdj3069
@unstoppablethirucrewdj3069 2 года назад
பர்வீன் மிக லாவகாமாக கையாண்டார்.கருத்து கருத்தாக v.j.s பேசி ஒரு மாதிரியாக உள்ளது.
@vidhyalakshmi5751
@vidhyalakshmi5751 10 месяцев назад
தூங்க செல்லும் முன்னால் நாலு நல்ல வார்த்தைய கேட்கலாம்னு விஜய்சேதுபதியை தேடி வந்தேன். தூங்காமலே விடிந்துபோனது அதிகாலை
@Pelztheo
@Pelztheo 2 года назад
I feel bad that you didnt ask the question abou 800 issue
@vishwanatha9706
@vishwanatha9706 2 года назад
🙏🏼🙏🏼🙏🏼👏👏👏
@tamilkalki2057
@tamilkalki2057 2 года назад
முரளி கிடைத்து விட்டார்
@societyroast2970
@societyroast2970 2 года назад
10:19 - Mairu means bad word whereas Otha told by VS is an emotion !!!!
@alwinjesudoss3144
@alwinjesudoss3144 2 года назад
நடிப்பது சினிமாவோடு நிறுத்தி கொள்ளுங்கள் சகோதரா?
@santhanankrishnan9235
@santhanankrishnan9235 2 года назад
Andavar kamal thiramai moonbu rajini waste da 🤣
@capjacksparow3014
@capjacksparow3014 2 года назад
Vikram wrap aayidichu.. indha manisan innum kamal sir kooda nadikkallanraaru… romba pazhaya interview pola ye..
@mahendran5747
@mahendran5747 2 года назад
Madam கமல் காதல்...... நன்றாக பேசுவர். மக்கள் நலன் பேசும் போது யாருக்கு ம் புரியாது
@manomano403
@manomano403 2 года назад
@manomano403
@manomano403 2 года назад
அனைத்திற்கும் பொருள் முதல்வா, அண்டங்கள், அசைவதுன்னால் தலைவா! நீ நடத்தும் செயலில், என்கால், நடப்பதின்றி வேறு, பாதைகள் அறியாதே!! நீ நினைத்தால், என் மனதில் அமைதி வரும், அன்றேல், சலனம் நித்தம் வரும்! என்னுள், நீ நடந்தால், என்கால் தன்னால் நேர் நடக்கும், அதுவரை, அது தானாய் எங்கும் நடக்கட்டுமே!!!! .. 18.42
@manomano403
@manomano403 2 года назад
Makalir padaiyani na karum pankuni eadda i nokkiththaan.. Antha naalvarai ver u sinthanai onrum ea nkalukkirukkaathu.. 04.03.2020 💛💚💙💜
@manomano403
@manomano403 2 года назад
மனிதன் உலகில் நிலைத்திருக்க வழிதேடி, தேடிய, செல்வங்கள், இதர கண்டுபிடிப்புக்கள், மொத்த வளங்களும் இன்று மனிதனை அல்லது மனிதர்களில் ஒரு பிரிவினரை அழித்தொழிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி, மனிதனிடமிருந்து உலகைக் காப்பாற்றும் முனைவில் புலன்செலுத்த முற்படுகின்ற அவலங்கள் காண்கிறோம்.. .. அது, அவலம்தான் ஆனாலும் அதை செய்யத்தான் வேண்டியுள்ளது.. .. செய்யத்தவறினால் போதையில் தடுமாறும் ஆண்களும் பெண்களும் மனித விழுமியங்களை மொத்தமும் பசியாறி ஏப்பம் விடும் இன்னொரு அவலத்தை நாம் சந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவோம்.. .. - 2022 மகளிர் தினம் -
@manomano403
@manomano403 2 года назад
Alakennum aliyaatha anpin oli.. athu kaadd um theedsanyam ean num vali.. 11.00 11.02.2020 💚💛💗
@manomano403
@manomano403 2 года назад
பக்தி மனம் இணையும் பாசத்திலே, பார்வை, அற்ற மனம் மயங்கும் வேசத்திலே! வேடிக்கை மனிதர்கள் வாடிக்கை கோவில், வேண்டவே வேண்டாம், தாண்டிவிடு, நீதான் தாண்டிவிடு!! ஊண்டி நடு, உன் உள், இறை விருட்சம் தனை, இறைவன் இல்லாத, இடம்ஏது கண்ணே? எங்கும் அவன் இருப்பான், எல்லாம் அவன் அறிவான், உன் மனதின் நடு, ஆகவும் அங்கே, அவன் இருந்தான் காண்!!!! .. 06.05 ✔✔✔✔🏏✔✔✔✔✔
@kowsikprabha7220
@kowsikprabha7220 2 года назад
Idaimaripathu matumey seiyakoodathu neriyalarey...
@nirmala91590
@nirmala91590 2 года назад
சேது அண்ணா நானும் என் அம்மா வ மிஸ் பன்றேன் என் அம்மாவ two weelar la naan drive panni. கூட்டிட்டு போகலையே னு ஏக்கம்உண்டு
@ManiKandan-uf5gh
@ManiKandan-uf5gh 2 года назад
4 மயிறு 🔥🔥🔥💞💞💞💞💞👌👌👌😍😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘
@Naan-d7f
@Naan-d7f 10 месяцев назад
Worst backdrop
@salmanfazil5808
@salmanfazil5808 2 года назад
Adeiii
@venkatasubbarao4770
@venkatasubbarao4770 2 года назад
Is there not a world beyond movies , Kama Hasan, Rajanikanth and other stupid cine actors. Hardly any videos about our great scientists or their great discoveries or great thinkers.
@noolsaalaram-7355
@noolsaalaram-7355 2 года назад
கமல் கிட்ட பேசி பேசி கொஞ்சம் ஒரு மாதிரி ஆய்ட்டோரோ ? Careful VJS.
@kpbabu5126
@kpbabu5126 2 года назад
தல அவன்லா (கமல்) ஒரு பெரிய ஒரு இதுவே கெடயாது. அவ முகமூடி கிழிஞ்சி ரொம்ப நாள் ஆச்சு.
@brijeshm4646
@brijeshm4646 2 года назад
Mohanlal sir’s Interview Link 👇🏼 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-RFQQGw5bJ_4.html
@rajeshkanna779
@rajeshkanna779 2 года назад
Kamal sir 😍🥰🥰🤩
@Johnbritto13
@Johnbritto13 2 года назад
விஜய் சேதுபதியின் இந்த பேட்டியால் நான் மேலும் ஞானம் பெற்றேன். நெறியாளர், பேட்டியாளர் இருவருமே ஒப்பற்ற அறிவு ஞானமுடையோர் என்பது தெளிவு பெறுகிறது. நன்றி...
@leoantonyxavierf8879
@leoantonyxavierf8879 2 года назад
I want to talk Vijay sethupathy
@JamesSmith-wg1fi
@JamesSmith-wg1fi 2 года назад
ஆண்டவர் ❤
@brijeshm4646
@brijeshm4646 2 года назад
Kamal Haasan ❤️💥
@Weallareone1719
@Weallareone1719 2 года назад
See how passionate about his profession.. Vijay Sethupathi awesome!!
@s.sethuramakrishnan8128
@s.sethuramakrishnan8128 2 года назад
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை, கமல் சார் பத்தி சொல்லும் போது இன்னும் கேட்க தோணுது 👍👍👍🙏🙏🙏🌻🌹🌹🌹🌹
@hyderali4068
@hyderali4068 2 года назад
Kamal sir 💜💜💜💜
Далее
titan tvman's plan (skibidi toilet 77)
01:00
Просмотров 4,7 млн
Barno
00:22
Просмотров 569 тыс.
titan tvman's plan (skibidi toilet 77)
01:00
Просмотров 4,7 млн