Тёмный

Rajini Vs Kamal Vs Vijayakanth இவர்களில் அதிக வெள்ளிவிழா திரைப்படங்கள் கொடுத்தது யார் தெரியுமா ??? 

CinemaClubb
Подписаться 72 тыс.
Просмотров 19 тыс.
50% 1

#rajinikanth #vijayakanth #kamalhaasan #rajinimovies #vijayakanthmovies #kamalmovies #cinemaclubb

Опубликовано:

 

14 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 95   
@ayyanarkp8731
@ayyanarkp8731 3 месяца назад
எங்க தலைவன் கேப்டன் விஜயகாந்த் வெள்ளி விழா
@stephenavm2734
@stephenavm2734 3 месяца назад
Captain❤ Vijayakanth one and only ❤🙌
@Mani107R
@Mani107R 3 месяца назад
கேப்டன் ❤❤
@chinnaayyar6855
@chinnaayyar6855 3 месяца назад
கிராமத்து மக்கள்ளுக்கு விஜயகாந்த்தின் அனைத்து படங்களும் வெள்ளி விழாதான்.
@prabakaranprabakaran6026
@prabakaranprabakaran6026 3 месяца назад
50 திரைப்படம் வெள்ளி விழா மூவிஸ் கேப்டன் அவர்களுக்கு
@ஜோபெரியார்ஜோபெரியார்
ரஜினி170/32 கமல்235/26 கேப்டன்154/18 இதில் கேப்டன்நடிக்கவந்த ஆண்டும் நடித்துமுடித்த ஆண்டும்32ஆண்டுகள் மட்டுமே இதில் வெள்ளிவிழாபடங்கள் மட்டுமே23படங்கள்❤ நூறுநாள்படங்கள்47படங்கள் 50நாட்கள்முதல்98நாட்கள்வரை50திரைபடங்கள் அதில்6படங்கள் கொவுருவ வேடம் சுமார் 25படங்கள்மட்டுமே தாதாவாக அதிலும் 6படங்கள் மட்டுமே படுதோல்வி ரஜினியின் வெற்றிகமலும் கமலின்வெற்றிரஜினிக்கும் இருக்கிறது ஆனால் கேப்டனின்வெற்றி கேப்டன்மட்டுமே பாலசந்தர் மணிரத்னம் பாலுமகேந்திரா பாசில் சுந்தர் சி ஷங்கர் ஏ ஆர் ரகுமான் போன்ற வர்கள் இல்லாமலேயே இவ்வளவுவெற்றி கேப்டன்தான்உன்மையான வெற்றியாளர் சத்திரியன் வந்தபோது அதிசியபிறவி மாநகரகாவல் வந்தபோது நாட்டுகொருநல்லவன் ஆளவந்தான் தவசி அன்பேசிவம் சொக்கதங்கம் 2002ஆண்டு பாபா ரமணா இப்படி கேப்டன்சினிமாத்துரையில்கெத்தகாவே வளம்வந்தவர்
@aarirose6072
@aarirose6072 3 месяца назад
அப்படி எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது நண்பரே சிவப்பு மல்லி நடிக்கும் போது சந்திரசேகரன் கதாநாயகன் ஊமை விழி திரைப்படம் வரும்பொழுது கார்த்திக் ஜெய்சங்கர் அருண்பாண்டியன் சந்திரசேகர் விஜயகாந்த் அனைவரும் கதாநாயகர்கள் தான் மாமன் மச்சான் திரைப்படம் வரும்போது எஸ் வி சேகர் கதாநாயகன் தான் நூறாவது நாள் வரும் பொழுது வேங்கையின் மைந்தன் வரும்பொழுது விஜயகாந்த் மோகன் இருவரும் கதாநாயகர்கள் தான் நல்ல நாள் வரும் பொழுது தியாகராஜன் கதாநாயகன் தான் விஜயகாந்த் அவரிடம் பல படங்களில் பல கதாநாயகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார் வீரபாண்டியன் படத்தில் சிவாஜி உடன் இணைந்து நடித்திருக்கிறார் இங்கு கேள்வி என்பது யார் அதிக வெள்ளிவிழா படங்கள் கொடுத்தார்கள் என்பதுதான் யாருடன் இணைந்து நடித்து வெள்ளிவிழா கொடுத்தார்கள் என்பது இல்லை நண்பரே
@ஜோபெரியார்ஜோபெரியார்
@@aarirose6072 எந்த கதாபாத்திரத்தையாருக்ககு கொடுத்தாள்வெற்றிபெறும்என்றுஇயக்குனருக்குதத் தெரியும் ஊமைவிழிகள் புலன்விசாரணை கேப்டன்பிரபாகரன் இந்தபடங்களில்30நிமிடங்கள் கழித்தே கேப்டன் வருவார் திரைகளமேமாறும்தமிழில் மட்டுமேநடித்தவர்அந்தபெருமை இருவருக்குகிடையாது 25 50 75 100 வதுபடங்கள் கேப்டனுக்குமட்டுமேவெற்றி இவர்உறுவாக்கிய கதாநாயகன் சரத்குமார் விஜய் சூரியா ரஜினிகமலால் எந்த கதாநாயகன் உறுவானன் அப்படி ரஜினியும்கமலும் கேப்டன்மாதிரி புதுஇயக்குனர் புதுஇசையமைப்பளர் புது தயாரிப்பாளர் புதுஒளிப்பதிவளர் எனபயன்படுத்தி ஒருகணம் வெற்றிபெற்றுஇருக்கா அப்படிஒருபடத்தை செல்லுங்கள்
@karthivithya9402
@karthivithya9402 3 месяца назад
​Neengal solvathu sarithan captan kodutha athiga velli vizhaa movies la avar single la nadichathan atha parunga
@karthivithya9402
@karthivithya9402 3 месяца назад
​@@aarirose6072 anna enga captan nadicha 100 th movie captan prabhakaran velli vizha antha perumai enga captan ku mattume.. rajini kamalukku 100th movie flop
@sakthidevi1362
@sakthidevi1362 3 месяца назад
Rajni and kamal see over life.but captain Vijaya Kanth sir give life to all actor
@jayachandrenkpm7377
@jayachandrenkpm7377 3 месяца назад
80s kAMAL NO.1 HERO
@kannankamal3785
@kannankamal3785 3 месяца назад
Kamal no1
@Shangkar-fq4kt
@Shangkar-fq4kt 3 месяца назад
Ulaganayagan kamal sir only massssssss
@pkagencies8601
@pkagencies8601 3 месяца назад
Super star no1
@muthuvelm606
@muthuvelm606 3 месяца назад
வாஞ்சிநாதன், செந்தூர பாண்டி, சத்திரியன்,
@selvamselvam-xb8ug
@selvamselvam-xb8ug 2 месяца назад
கேப்டன் நடித்த ரமணா செந்தூரப்பாண்டி ஹானஸ்ட் ராஜ் என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான் தவசி கேப்டன் நடித்த இன்னும் பல படங்கள் இருக்கிறது அந்த பட்டியலில் வரவில்லை
@mayilsamymayilsamy2433
@mayilsamymayilsamy2433 3 месяца назад
சத்ரியன் பொன்மனச்செல்வன் வல்லரசு ரமணா படம் எங்கடா
@parthibanravi5197
@parthibanravi5197 3 месяца назад
One and only andavar vera level
@SABARIMURUGESANSABARI
@SABARIMURUGESANSABARI 3 месяца назад
செந்துரப்பூவே சந்தன காற்று கூலிக்காரன் தழுவாத கைகள் பரதன் சிறையில் பூத்த சின்ன மலர் ரமணா வல்லரசு 52 வெள்ளி விழா படங்கள் கேப்டன் அவர்களுக்கு
@aarirose6072
@aarirose6072 3 месяца назад
நீங்கள் குறிப்பிட்டதில் கூலிக்காரன் மட்டும் தான் வெற்றி விழா திரைப்படம் மற்ற படங்கள் எதிர்பார்த்து வெற்றி பெறவில்லை விஜயகாந்த் நடித்த அனைத்து படங்களை பார்த்தவன் நமக்கு பிடித்திருக்கிறது என்பதற்காக தவறாக பதிவு செய்யக்கூடாது
@karthivithya9402
@karthivithya9402 3 месяца назад
​@@aarirose6072 anna koolikkaram ramana vallarasu velli vilai padangal than atha yen neengal etrukolla marukkurirgal
@RaviDevi-lv6ze
@RaviDevi-lv6ze 3 месяца назад
Super star ❤❤
@sekar9930
@sekar9930 3 месяца назад
Captain, super
@venkatesangoodforrajinir9012
@venkatesangoodforrajinir9012 3 месяца назад
Rajini no 1 Hero and South Indian
@muthuvelm606
@muthuvelm606 3 месяца назад
சேதுபதி ips
@jayachandrenkpm7377
@jayachandrenkpm7377 3 месяца назад
kAMAL NO.1 HERO
@sivanathansivanathan1768
@sivanathansivanathan1768 3 месяца назад
கமல் படத்தை எல்லாம் ரஜினிக்கும் கொடுத்திருக்கீங்க. அந்தக் கணக்கீடு தவறு. மேலும் கேப்டன் விஜயகாந்தின் சில படங்கள் விடுபட்டுள்ளது.
@V.Praveen-q3l
@V.Praveen-q3l 3 месяца назад
Dasavadharam kamal😮😮😮
@CinemaClubb
@CinemaClubb 3 месяца назад
வெள்ளிவிழா திரைப்படம் ஆகவில்லை ஆனால் 2008ல் பிரம்மாண்ட வசூல் சாதனை படைத்தது தசாவதாரம்
@renugarenuga2883
@renugarenuga2883 3 месяца назад
வல்லரசு.
@suryaallrounder2012
@suryaallrounder2012 3 месяца назад
Captain Vijayakanth 👍
@jagaraj3690
@jagaraj3690 3 месяца назад
எப்போதுமே படம் எப்படி ஓடினாலும் வசூலில் ரஜினி முதலிடம் கமல் இரண்டாமிடம் விஜயகாந்த் மூன்றாமிடமாகத்தான் இருக்கும்.
@karthivithya9402
@karthivithya9402 3 месяца назад
Movie la idam moondravatha irukkalam makkal manathil endrume engal captan mattume muthal idam athai yaarum marukka mudiyathu
@santhanankrishnan9235
@santhanankrishnan9235 3 месяца назад
Andavar kamal thiramai moonbu sottai kujini kelattu kothi mahan waste da
@sakthidevi1362
@sakthidevi1362 3 месяца назад
​@@karthivithya9402 yes sure no doubt
@rajkamal7985
@rajkamal7985 3 месяца назад
Only vijaykanth sr
@m.kumaresanm.kumaresan7212
@m.kumaresanm.kumaresan7212 3 месяца назад
Ramana vellivila movie kanakkile varaveillai
@santhanankrishnan9235
@santhanankrishnan9235 3 месяца назад
Andavar nadicha vetrivizha 175 days running in madurai sundaram theatre
@parthibanparthi5342
@parthibanparthi5342 3 месяца назад
Captain
@fazalmohamed6457
@fazalmohamed6457 3 месяца назад
Kamal and rajani act together but Kamal is main actor so he will be acuve
@elangovanramasamy2030
@elangovanramasamy2030 3 месяца назад
தம்பி வரலாறு தெரியாம
@kadalaikadai6982
@kadalaikadai6982 3 месяца назад
ரஜினி அவர்களுக்கு கபாலி வரைக்கும் வெள்ளிவிழா படத்திற்கு கமலுக்கு கடைசி வெளியிலா திரைப்படம் தெனாலி என்று முடித்தது தவறு இதில் கமலின் வெள்ளிவிழா திரைப்படங்கள் நீங்கள் விட்டது சட்டம் சட்டம் என் கையில் அபூர்வ ராகங்கள் காக்கிச்சட்டை சதிலீலாவதி அவ்வை சண்முகி வேட்டையாடு விளையாடு வசூல் ராஜா எம்பிபிஎஸ் தசாவதாரம் ரஜினி நடித்த வெள்ளிவிழா கண்டதாக நீங்கள் சொன்ன தில்லுமுல்லு படத்தில் கமலம் நடித்திருக்கிறார் தவிர கமல் குழந்தை நட்சத்திரமாக நடித்த களத்தூர் கண்ணம்மா ஆனந்த ஜோதி பார்த்தால் பசி தீரும் பாத காணிக்கை வானம்பாடி என நான்குமே வெள்ளிவிழா திரைப்படங்கள் தான்
@natarajansakkaravarthi628
@natarajansakkaravarthi628 3 месяца назад
Rajini sir1 Kamal sir2 Vijayakanth sir3
@AmulRaj-vn2jr
@AmulRaj-vn2jr 3 месяца назад
Super star ..
@markm5355
@markm5355 3 месяца назад
Captain 🔥🔥🔥🔥🔥
@elangovanramasamy2030
@elangovanramasamy2030 3 месяца назад
விஜயகாந்த் இன்னும் 10 மூவி விடுபட்டது
@Karthiksankar216
@Karthiksankar216 3 месяца назад
Many movies
@kannankamal3785
@kannankamal3785 3 месяца назад
Kamal 50 movies
@venkatesangoodforrajinir9012
@venkatesangoodforrajinir9012 3 месяца назад
போக்கிரிராஜா சில்வர் ஜூப்ளி படம்
@sweathadesigan1606
@sweathadesigan1606 2 месяца назад
ரஜினி தான் கமல்ஹாசன் இனைத்து நடித்தார்
@muthuvelm606
@muthuvelm606 3 месяца назад
சிகப்பு மல்லி
@VeluDmdk-ec5zi
@VeluDmdk-ec5zi 3 месяца назад
ரஜினி கமல் இருவரும் இணைந்து வெள்ளிவிழா படங்கள் கொடுத்துள்ளனர் இதில் யாருக்காவது ஒரு நடிகருக்கு மட்டுமே வெற்றி கொடுங்கள் இருவருக்கும் கொடுப்பது தவறு ..
@CinemaClubb
@CinemaClubb 3 месяца назад
மூன்று பேரும் வெற்றி தான் அதில் நம்பர் 1 ரஜினி நம்பர் 2 கமல் நம்பர் 3 கேப்டன்
@sivanathansivanathan1768
@sivanathansivanathan1768 3 месяца назад
கரெக்ட் . கமலும் ரஜினி நடித்த படங்களில் கமல் தான் முதல் ஹீரோவாக இருப்பார் அதன் வெற்றி கமலுக்கு. அதையும் ரஜினியின் வெற்றி என கணக்கிடக் கூடாது
@sravi955
@sravi955 3 месяца назад
தலைவர் டா ​@@sivanathansivanathan1768
@venkateshwaranrn9921
@venkateshwaranrn9921 3 месяца назад
முதலாவது ரஜினி வெள்ளி விழா வெற்றிவிழா வசூல் இரண்டாம் கமல் மூன்றாம் விஜயகாந்த்
@manjula5093
@manjula5093 3 месяца назад
​@@venkateshwaranrn9921😅
@HariHaran-ig5qx
@HariHaran-ig5qx 3 месяца назад
Only kamal 47 films
@sweathadesigan1606
@sweathadesigan1606 2 месяца назад
கமல்ஹாசன் படத்தை ரஜினி படம் என்று சொல்லுவது அசிங்கமா இல்லை யா?
@sweathadesigan1606
@sweathadesigan1606 2 месяца назад
என்றுமே மாமனிதர் கமல்ஹாசன் தான் வசூலிலும் சரி நடிப்பிலும் சரி🎉🎉
@nagulchandru
@nagulchandru 3 месяца назад
Yun age yenna
@VeluDmdk-ec5zi
@VeluDmdk-ec5zi 3 месяца назад
கேப்டன் அவர்கள் நடித்து 175 நாட்களுக்கு மேல் ஓடிய திரைப்படங்கள்.. 1.சட்டம் ஒரு இருட்டறை 2.சாட்சி 3.நூறாவது நாள் 4.டௌரி கல்யாணம் 5.வைதேகி காத்திருந்தாள் 6.அம்மன் கோவில் கிழக்காலே 7.நினைவே ஒரு சங்கீதம் 8.நல்லவன் 9.கூலிக்காரன் 10.பொன்மனச் செல்வன் 11.ஊமை விழிகள் 12.உழவன் மகன் 13.செந்தூரப் பூவே 14.பூந்தோட்ட காவல்காரன் 14.சத்ரியன் 15.புலண் விசாரணை 16.கேப்டன் பிரபாகரன் 17.மாநகர காவல் 18.சின்ன கவுண்டர் 19.ஆனஸ்ட்ராஜ் 20.சேதுபதி ஐபிஎஸ் 21.உளவுத்துறை 22.வல்லரசு 23..வானத்தைப்போல 24.ரமணா 25.எங்கள் அண்ணா.....
@sivanathansivanathan1768
@sivanathansivanathan1768 3 месяца назад
Correct
@sivakumarb4650
@sivakumarb4650 3 месяца назад
தவசி சொக்கத்தங்கம் செந்தூரபாண்டி என்ஆசைமச்சான் கரிமேட்டு கருவாயன் பெரியமருது ஏழைஜாதி
@sakthidevi1362
@sakthidevi1362 3 месяца назад
Alexandra, en purushan than enakku mattam than movie also missed
@sakthidevi1362
@sakthidevi1362 3 месяца назад
Kannu padapogathaiya movie
@nagulchandru
@nagulchandru 3 месяца назад
175 udamata
@SakthiVel-od3nq
@SakthiVel-od3nq 3 месяца назад
Captan tA nai
@venkatesangoodforrajinir9012
@venkatesangoodforrajinir9012 3 месяца назад
மாப்பிளை சில்வர் ஜப்ளி படம்
@venkatesangoodforrajinir9012
@venkatesangoodforrajinir9012 3 месяца назад
ரஜினி 80s and 90s and 2000s and 2010s and 2020s and 2030s 50 ஆண்டுகள் ஆகபொகியுது ஆனாலும் ரஜினி தான் இன்று வரை no 1 நடிகர் வசூலிலும் சரி ரசிகர் பட்டலாம் சரி அவரை மிஞ்ச எந்த நடிகரும் இல்லை இது தான் உண்மை.
@venkatesangoodforrajinir9012
@venkatesangoodforrajinir9012 3 месяца назад
Repeat
@rajpandiyan4004
@rajpandiyan4004 3 месяца назад
Ramana
@m.k.jaishankarm.k.jaishsnk5526
@m.k.jaishankarm.k.jaishsnk5526 3 месяца назад
Paythiyakarathreyalannasumayurraru
@nagulchandru
@nagulchandru 3 месяца назад
Nengarajinirasigan a athan aduchuudu
@venkatesangoodforrajinir9012
@venkatesangoodforrajinir9012 3 месяца назад
Mappillai silver jubilee
@abdhulrahman992
@abdhulrahman992 3 месяца назад
єк тнυʝє кєℓιує кαккι ¢нαттαι кσкιℓα ιи∂яυ∂υ ¢нαи∂яυ∂υ мιѕѕιиg
@Moorthi-uz5hxmoorthi124
@Moorthi-uz5hxmoorthi124 3 месяца назад
NeRaJeracekn
@venkatesangoodforrajinir9012
@venkatesangoodforrajinir9012 3 месяца назад
4:39
@s.veeramani4221
@s.veeramani4221 3 месяца назад
புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் அவர்கள் மட்டுமே அதிக வெள்ளிவிழா படங்களை கொடுத்த ஒரே நடிகர். அதுவும் 32 வருடங்களில் 155 படங்களில் பெரிய இயக்குனர் ,பெரிய இசையமைப்பாளர் ,பெரிய நடிகைகள் இல்லாமல் வெள்ளிவிழா படங்களை கொடுத்துள்ளார் புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் அவர்கள்.
@karthivithya9402
@karthivithya9402 3 месяца назад
Correcta sonninga atha sonna nammala paithiyamarannu solluranunga... Muthal idam captanukke
@sakthidevi1362
@sakthidevi1362 3 месяца назад
Correct 💯 percent
@Shangkar-fq4kt
@Shangkar-fq4kt 3 месяца назад
Poda loose paiyala soddathalaiya 😂😂😂
@abdhulrahman992
@abdhulrahman992 3 месяца назад
иαℓℓαναиυккυ иαℓℓαναи тнιℓℓυ мυℓℓυ ρσℓℓαтнαναи νєℓαιккαяαи αяυиα¢нαℓαм νєℓℓινιℓα σ∂αℓαι
@bangajamb177
@bangajamb177 3 месяца назад
Ramana, vallarasu vaanchinathan, kannupadapoguthaiya, ethu eallam miss pannitinga
@sakthidevi1362
@sakthidevi1362 3 месяца назад
Alexandra ,en purushan than enakku mattam than movie also missed
@sravi955
@sravi955 3 месяца назад
இந்திய திரை உலகின் ஒரே நிரந்திர வசூல் சக்ரவர்த்தி சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்கள் மட்டும் தான்
@jayachandrenkpm7377
@jayachandrenkpm7377 3 месяца назад
80s kAMAL NO.1 HERO
@venkatesangoodforrajinir9012
@venkatesangoodforrajinir9012 3 месяца назад
தங்கமகன் சில்வர் ஜூப்ளி படம்
@jayachandrenkpm7377
@jayachandrenkpm7377 3 месяца назад
80s kAMAL NO.1 HERO
@udayopudayop4563
@udayopudayop4563 3 месяца назад
Kamal. sir move. 16 vaidnela. elemai. ungaal a du . ninitala enekum
Далее
Wildest 10 SECONDS OF HIS LIFE 🤯 @TomIsted
00:14
Просмотров 1,1 млн
PUBG Mobile СТАЛ ПЛАТНЫМ! 😳
00:31
Просмотров 108 тыс.