Тёмный

Rajkiran sirக்கு படைத்த மாதிரி ஒரு "கன"கு விருந்து!!! 

Banana Leaf Unlimited
Подписаться 495 тыс.
Просмотров 226 тыс.
50% 1

Address
Kochi - Madurai - Dhanushkodi Rd, Moonaandipatty, Tamil Nadu 625514
Google maps
goo.gl/maps/3D...
Contact
07667287798
---------------------------------------------
WhatsApp number to contact Banana Leaf Unlimited RU-vid channel (Manoj Kumar):
8825679624 (only messaging). THIS IS CHANNEL NUMBER.
For Advertisement and Business Enquiries: manojrrg@gmail.com
My Social Media:
Facebook: www.facebook.c....
Instagram: / banana_leaf_unlimited
#maduraifoodreview #foodreview #bananaleafunlimited #maduraifood #food #foodblogger #foodie #foodreels #foodporn #foodstagram #foodphotography #reels #chennaifoodie #foodlover #foodies #instafood #foodlover #yummy #foodgasm #delicious #foodpics #indianfood #shorts #cooking #instagram #lunch #reels #streetfood #indianfoodbloggers

Опубликовано:

 

29 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 146   
@sethuv6706
@sethuv6706 Год назад
8 வருடங்களாக போய்க்கொண்டு இருக்கிறேன். Average மெஸ் தான். அந்த பக்கம் வேறு மெஸ் இல்லை என்பதால் அங்கு போக வேண்டிய கட்டாயம். பலருக்கும் இவர்கள் சாப்பாடு ஒத்துக்காது பேதி போயிரும். லோக்கல் ஆட்கள் அதிகம் போறது கிடையாது. இவுங்க உங்களுக்கு கொடுத்திருக்கும் அளவு எல்லாம் கஸ்டமர்களுக்கு கொடுக்கப்படுவதில்லை. போங்கு ஆட்டம் ஆடுறாங்க. Review பண்ண செல்லும் இடங்களில் மக்களுக்கு விற்கப்படும் அளவில் டிஷ்களை வாங்குங்க. இல்லையென்றால் உங்களால் மக்கள் ஏமாறக்கூடும். That's how Kripal Amanna does food r
@prabhug8480
@prabhug8480 Год назад
Opposite ல காசிநாதன் மெஸ் இருக்கு அது உங்கள் கண்ணுக்கு தெரியலையா
@God-ly7vo
@God-ly7vo Год назад
😂😂😂
@ArunPrasadVK
@ArunPrasadVK 11 месяцев назад
Bhediya 😲🤣Baya bhedi😛😅
@kaykay26128
@kaykay26128 7 месяцев назад
@@prabhug8480கமென்ட் போடனுமே போட்டா இப்படி தான் பீசுங்க மாட்டிக்கும் bro… காசிநாதன் மெஸ் மட்டுமா?? செக்கானூரணி இங்க இருந்து 10 mins தானே… ராணி விலாஸ் வேற இருக்குல… போட்டி reviewers கிட்ட காசு வாங்கிட்டு negative comment போடுறது இப்போ trend.
@RajKumar-le8tv
@RajKumar-le8tv Год назад
Price is very high ... Non of the food reviewers are disclosing price ..quantity what they are showing in the video is completely different from actual serving ..
@prabhug8480
@prabhug8480 Год назад
விலை சொல்ல மாட்றீங்க ஏன்❓
@jabbalakumarswamy5920
@jabbalakumarswamy5920 Год назад
Amazing video super rrrrrrrr
@952re
@952re Год назад
Bro.once you start to eat with right hand,please avoid using that right hand to take spoons and vessels. It's gives an unpleasant feel to others with you
@narenselva4538
@narenselva4538 Год назад
Kongeh paikeh style 😂😂😂😂
@govindarajperiyasamy438
@govindarajperiyasamy438 Год назад
டேய் அன்றாடம் இந்த மாதிரி கரி தின்னா புற்றுநோய் வரும்டா.
@franciskamal177
@franciskamal177 Год назад
Yara urunthalum mariythai kuduka vandum nenga kuduka mariythai than ungaluku kedikuma ok
@goodfoodeverywhere
@goodfoodeverywhere Год назад
It's for advertisement not to eat . One person can't eat
@sureshkumar-mz9xn
@sureshkumar-mz9xn Год назад
Sappattu Raman :yenna avalothana nu keapparu 😂😂
@rajeshnvijo-dj7dk
@rajeshnvijo-dj7dk Год назад
😮 some people can eat it all
@rvk9398
@rvk9398 Год назад
​​​@@sureshkumar-mz9xnavaru Ela thalayoda ellaathayum saaptu eppam vittu poiduvaaru😂😂😂
@sureshkumar-mz9xn
@sureshkumar-mz9xn Год назад
@@rvk9398😂😂
@sureshkumar-mz9xn
@sureshkumar-mz9xn Год назад
@@rvk9398 true bro ..
@u.balasubramaniamumaioruba6629
அத்தனையும் அன்னன்னைக்கே வித்திருமா.இல்லீனா நஷ்டம் கடைக்காரருக்கு.கஷ்டம் மறுநாள் சாப்பிட வருபவர்களுக்கு.
@rilayaraja1094
@rilayaraja1094 Год назад
இந்த ஆள் வேஸ்ட் பன்னத யார் சாப்பிடுவாங்க
@toyoursat
@toyoursat Год назад
I am a localite . We know this hotel. This is over hyped hotel, nothing tasty when we tried. Looks like this is promotinal videos. The way hotel owner supplied all the items is poof. Manoj sir you are one of thehonest content creator. Don't promote this kind of hotels, or mention it's promotional content
@jebasinghdaniel962
@jebasinghdaniel962 Год назад
Ovaru vaai saapta 16 kulambu saaptu taste panalam. Mutton chukka laiye irundha epdi mudika mudiyum😂😂
@sriramsoundhrapandyan
@sriramsoundhrapandyan Год назад
The reason why preparation in a mess is better than in hotels is owners of mess get involved directly in all stages...they cannot afford to compromise on quality and try to maintain it and at times surpass their own quality levels.. Good coverage Sir...😇
@m.saravanakumar7166
@m.saravanakumar7166 Год назад
Ethana order pandrega mokhathula adicha mathiri ellaiya?
@mdurga5013
@mdurga5013 Год назад
ஆமா கமெண்ட் போட்டா பதிலே வர்றதில்ல, இது ஒன்னுதான் குறை
@RK-cc3xk
@RK-cc3xk Год назад
இதனுடைய After effects அடுத்த நாள் காலைல .அதனுடைய review poduma
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited Год назад
எந்த பிரச்சனையும் இல்லை சார். அதுக்கு தான் சாப்பாட்டுக்கு நல்லெண்ணெய் கொடுக்கறாங்களே 😂😂😂
@balakrishnanloganathan2915
@balakrishnanloganathan2915 Год назад
அண்ணா, புறாக்கறி பற்றி சொல்லி இருக்கலாம்.. மட்டன் & சிக்கன் எல்லா கடைகளிலும் கிடைக்கும் ஆனால் புறாக்கறி போன்ற ஸ்பெஷல் உணவுகள் இந்த மாதிரி ஸ்பெஷல் கடைகளில்தான் கிடைக்கும். சூப்பர் அண்ணா.. வீடியோ கிளாரிட்டி ரொம்ப நல்லா இருக்குங்க அண்ணா.
@love-iv4mf
@love-iv4mf 4 месяца назад
நான் 15 ஆண்டுகளுக்கு முன்பு அருளானந்தர் கல்லூரி படிக்கும்போது இந்த உணவகத்தில் வந்து சாப்பிட்டு இருக்கிறேன் இன்றும் அதேபோல் கவனிக்கிறார்கள். இப்பொழுது திருமணம் ஆகி குழந்தையுடன் சொந்த பந்தங்களுடன் இங்கிருக்கும் சுற்றுவட்டாரக் கோயிலுக்கு நாங்கள் வந்துவிட்டு காதணி விழா திருவிழா எதுக்கு வந்தாலும் கனகு மெஸ்ஸில் உணவருந்தி செல்வது எங்களது வழக்கமாகிவிட்டது இந்த சுற்றுவட்டார பகுதியில் மிகவும் தலை சிறந்த உணவகமாக கனகு மெஸ் இன்று வரை செயல்பட்டு வருகிறது. கனகு மெஸ் தேனி மாவட்டத்தில் திறக்க வேண்டும் என்று விருப்பப்படுகிறேன்.
@savioamal8812
@savioamal8812 Год назад
Sir try kasinathan mess just opposite to this kanagu mess.....nall erukum especially nattukozhi sapadu....mutton sukkaa try that hotel also 👍
@skeletonanimation
@skeletonanimation Год назад
Ayyo pasikuthe😢😢😢😢😢😢😢
@sherryjoshua629
@sherryjoshua629 Год назад
As much as you do for the views and the perks which comes with it, do remember, your health is paramount. No amount of likes, views or fame could replace that..
@n.aruldossn.aruldoss9478
@n.aruldossn.aruldoss9478 Год назад
இதுக்கெல்லாம் எங்க இருந்து வருது 💰💰💰 பணம் 💸
@ManojKumar-ty8kz
@ManojKumar-ty8kz Год назад
Ipadi display ku veravaga table la vachutu unaku kondu vanthu kudutha ne sapduvaya.....vai matu pasara ila aarivu ila....kasu paiyhiyam
@dineshbabur2293
@dineshbabur2293 Год назад
நானும் இங்கு சாப்பிட்டுருக்கிறேன் எங்க ஊரு
@niranjanr5509
@niranjanr5509 Год назад
Seeing the review and rating visited this mess. Had a very bad experience. Should never trust any reviews I guess. Visited with family and all had stomach upset. Mutton biriyani pieces were raw tasted and if we ask they say its the spl there!!! Charges are very high. Not at all worth.
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited Год назад
Did I eat mutton biryani in my video? Why did you order mutton biryani?
@arumugakaniarumugakani1028
@arumugakaniarumugakani1028 Год назад
Waste..
@ManojKumar-ty8kz
@ManojKumar-ty8kz Год назад
Kasa vagitu review promotional nu oora eamathitu sambarikaraku epadi tha manasu varutho......iditos
@God-ly7vo
@God-ly7vo Год назад
மிக அருமையான ஒரு உணவகம் குடும்பத்தோடு சாப்பிட ஏற்ற உணவகம் பல முறை இங சாப்பிட்டு உள்ளோம் மிக அருமை.
@ravichandran8086
@ravichandran8086 Год назад
ஈரோடு to கோயமுத்தூர் ஹைவே செங்கபள்ளி கோச்ச கார்த்தி கடை வீடியோ பண்ணுங்க அண்ணா ❤❤🐓🐓🐓🐓
@sundarprasadmanda3649
@sundarprasadmanda3649 Год назад
Brother what brother what a video.Really mouth watering videos.Kindly give a challenge with sapatu Raman.
@TempleGamer
@TempleGamer Год назад
Kanugu mess ippa konjam avarage than.. Oru 3 to 4 years munnadi than supera erukkum ippa irukkaratha vida brother
@ongc32
@ongc32 Год назад
எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச ஒரு அசைவ உணவகம் கனகு மெஸ் . கல்லூரி காலம் முதல் தற்பொழுது வரை என் மனம் கவர்ந்த உணவகம்.
@omprakashop3889
@omprakashop3889 Год назад
போன வாரந்தான் அங்க சாப்டேன் ! சூப்பர் !!
@mathyrakshi1088
@mathyrakshi1088 Год назад
Bro. .. am in mdu ... the kanagu is waste at all ... they r cheting
@smadheshsmass9761
@smadheshsmass9761 Год назад
விருந்துனா இது தான் விருந்து ❤❤❤
@dassk-i8b
@dassk-i8b 5 месяцев назад
எனக்கு மிகவும் பிடித்த சிறப்பான அசைவ உணவகம்❤😋😋😋
@ashishr8918
@ashishr8918 Год назад
Don't watch in empty stomach 😢,love from Bahrain
@PerySamy-lg2vc
@PerySamy-lg2vc 9 месяцев назад
சாப்பிடவே தெரியல கை நிறைய அல்லி சாப்பிடனும்
@chittitejababu9629
@chittitejababu9629 Год назад
Saappadukku naduvil neengal theriaviilai enakku.
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited Год назад
😂😂😂
@vasanthkumarjayaraman6753
@vasanthkumarjayaraman6753 Год назад
Very delicious looking spread. My native is Bodinayakanur but living in Chennai. Will visit this hotel on my next visit to my village.
@ramakrishnand9289
@ramakrishnand9289 7 месяцев назад
Enda ivlo item sapdamudiuma nabaramathiri video podungada
@tirumurusivakumarreddy6813
@tirumurusivakumarreddy6813 Год назад
Looking all these items we will lose interest to eat non veg
@LakshmananBalusamy
@LakshmananBalusamy 8 месяцев назад
Foodreview RU-vidr's one of the most used word, one of the best food in this specific place, its not nice, be frank
@poovarasans9494
@poovarasans9494 Год назад
என்னங்க டேபிள்ல மதுபானம் வெச்சிட்டு ஒக்காந்திருக்காங்க😮 ⌛1.23
@RameshKumar-qi1qw
@RameshKumar-qi1qw Год назад
அது நல்லெண்ணை பாட்டில்
@senthilkumarvirumandi8105
@senthilkumarvirumandi8105 Год назад
Oil
@poovarasans9494
@poovarasans9494 Год назад
@@RameshKumar-qi1qw thanks for the information sir
@ramm2535
@ramm2535 Год назад
Ithuku konjama order panni ozhunga sapidalam
@jeyaharri3987
@jeyaharri3987 25 дней назад
Thadiya nalla saputtu odampa vallakura
@siva1421
@siva1421 Год назад
Manoj anna naa ungaludai old subscriber nanu neenga intha maathiri huge quantity la video podunga anna views are subscriber increase aavanga anna enoda chinna suggestion anna thappa nenachukathinga..... 🖤
@love-iv4mf
@love-iv4mf 4 месяца назад
நான் 15 ஆண்டுகளுக்கு முன்பு அருளானந்தர் கல்லூரி படிக்கும்போது இந்த உணவகத்தில் சாப்பிட்டு இருக்கிறேன் இன்றும் அதேபோல் கவனிக்கிறார்கள். இப்பொழுது திருமணம் ஆகி குழந்தையுடன் சொந்த பந்தங்களுடன் இங்கிருக்கும் சுற்றுவட்டாரக் கோயிலுக்கு நாங்கள் வந்துவிட்டு காதணி விழா திருவிழா எதுக்கு வந்தாலும் உணவு சாப்பிடுவது எங்களது வழக்கமாகிவிட்டது இந்த சுற்றுவட்டார பகுதியில் மிகவும் தலை சிறந்த உணவகமாக கனகு மெஸ் இன்று வரை செயல்பட்டு வருகிறது.விரைவில் கனகு மெஸ் தேனி மாவட்டத்தில் திறக்க வேண்டும் என்று விருப்பப்படுகிறேன்.
@kumaresanl164
@kumaresanl164 Год назад
சார். நல்ல லைன தேர்தெடுதுற்கராரு.
@ManoMeena-n4h
@ManoMeena-n4h Год назад
மனோஎனக்குவாயிலஎச்சிஊருது
@pasumponv2588
@pasumponv2588 3 месяца назад
சூப்பர் மெஸ் நாட்டு கோழி சூப்பர்
@jebasinghdaniel962
@jebasinghdaniel962 Год назад
Rice kammi kammi ah vaage indha ela non veg side dish um vaage 4 paer saaptu finish panalam....
@manimaranyu6795
@manimaranyu6795 7 месяцев назад
Bgm cut pannunga sir Natura irukkatrum
@mselvha
@mselvha Год назад
வணக்கம் நண்பரே... இந்த காணொளி நாக்கில் எச்சில் ஊறும் அளவிற்கு உள்ளது... எப்பிடியும் இவ்வளவு உணவு வகைகளையும் உங்களால் சாப்பிடமுடியாது.. மிச்சத்தை பார்சல் பண்ணி கொண்டு வந்திருவீங்களா??? உங்க அனைத்து காணொளிகளும் அருமை... குறிப்பாக காஷ்மீர், மூணாறு பயண அனுபவங்கள் நன்றாக இருந்தது.. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.. (உடம்பை பார்த்துங்கோங்க)
@vijivlog6947
@vijivlog6947 Год назад
Price list pls
@Kannan-kr3yj
@Kannan-kr3yj Год назад
புறா பத்தி சொல்லவில்லை 😢😅
@dhanaprabhakaran2260
@dhanaprabhakaran2260 Год назад
Utter waste ,try kasinathan mess
@udayasankaran9711
@udayasankaran9711 Год назад
Nala urutukata mare eruka. Unku thevaya food review
@sgovin2228
@sgovin2228 10 месяцев назад
😂😂😂
@santhir9642
@santhir9642 Год назад
Sema super lunch
@punithab9904
@punithab9904 Год назад
Vanakam sir. Unga vido la vara ella kadaikum naanga group ah visit potuduvom. But adikadi visit panrathu kovai sasi er biriyani kadai thaan sir. antha kadai ku poyi saptom. Unmaiya solren sir romba romba nalla irukku. Next kanagu mess kum oru visit irukku. Intha mathiri nalla kadaigalai veliye kondu vanthu kattuvatharku Thanks. ❤😊
@crjegan3125
@crjegan3125 Год назад
Namma ooru sir karumathur
@SaraswathiSethuraman-n4j
@SaraswathiSethuraman-n4j 10 месяцев назад
அடுத்து அருகில் உள்ள செக்கானூரனி ராணி மெஸ்தானே enioy !!
@ramakrishnand9289
@ramakrishnand9289 7 месяцев назад
Neevenna sapti thola
@sundarmurugandi
@sundarmurugandi Год назад
unga thumb line photo laa Jodi porutham super
@rajagopalkrishnan6043
@rajagopalkrishnan6043 Год назад
All variety of items and Emmy delicious will fulfill our stomach
@abhilashkerala2.0
@abhilashkerala2.0 Год назад
Womens power enna bro pannarenga evaloo dish order panittu sappidurenga Guinness book name ha potturovama..
@santoshv1685
@santoshv1685 Год назад
Erandavangaluku than padaipanga. Uiroda irukaranvangaluku kodupanga. Rajkiran sir ku koduthanganu solla vaendum.
@AshokKumar-fy8cg
@AshokKumar-fy8cg Год назад
Romba over,nanum saptrikken,ellame ore mathiri taste than,rate too much, pieces kammi,
@muthumarimgm8023
@muthumarimgm8023 Год назад
Anna neega Sivakumarin sabatham movila act pannirukkeegala antha movie ya than parthudu erukken.
@venkatachalapathys1412
@venkatachalapathys1412 Год назад
After long days, ur video is mouthwatering..... Yes Sir its best one... I think U enjoyed much more, to had ur (lunch) sapaadu Sir....
@santhipravin9615
@santhipravin9615 Год назад
I hv to go everyday to try each item..its so yummy and tempting to look
@magendralingam7501
@magendralingam7501 9 месяцев назад
Enjoyed this video very patiently, impressed by the array of food items and the way you explained clearly and happily eating was very well received. Another interesting and beautiful road site food. Greay review Manoj😊😊😊
@kkoushikkrishnaammachannel4461
யு ஆர் ரெனிவல் சூப்பர் ப்ரோ❤டேக் இட் ப்ளீஸ் ரிப்ளை👈👍😋
@k.k.chandrassekar2540
@k.k.chandrassekar2540 Год назад
Only 6 varities of kulambu available in all days.youtubers only 16 varities for add.
@mahendraboopathy3472
@mahendraboopathy3472 Год назад
Super
@shakthibhuvaneshwaran4193
@shakthibhuvaneshwaran4193 Год назад
Don’t eat all in one time bro… it’s not good for your health… I hope u r doing regular exercises….
@arunanthini
@arunanthini Год назад
Namma madurai
@santhoosh7549
@santhoosh7549 Год назад
உண்மை யா நல்லவா இருக்கு 😡
@sd.sathishkumar9154
@sd.sathishkumar9154 Год назад
Vera level vlogs
@gururaya4082
@gururaya4082 Год назад
Sir please show north india food ... Jalandhar , so many buffet are available there..., please visit Punjab once
@rameshshankarg4296
@rameshshankarg4296 Год назад
Namaste ji.
@gururaya4082
@gururaya4082 Год назад
@@rameshshankarg4296 namasthe
@mobayv
@mobayv Год назад
Very nice Manoj hope to enjoy one day take care
@VishwanathanThata
@VishwanathanThata Год назад
Nattu kozi kolambu with nallainnai without nallannai should have bèen the best review It would showcase pallete taste difference
@trollvideostamil.4361
@trollvideostamil.4361 Год назад
Hi sir,I am your new subscriber 🎉🎉🎉
@Somasundaram-x5c
@Somasundaram-x5c 6 месяцев назад
Good mess
@meenameena7530
@meenameena7530 Год назад
Paarkrapovey attakaasama erukku. Puhundhu vilayadunga bro....
@rajasubramanian3447
@rajasubramanian3447 Год назад
How your stomach accepting hotel food frequently?
@agroheritageculturetourismtalk
முட்டாளே Rice இல்லை சோறு 🎉
@manthrasalamrengaraju6696
@manthrasalamrengaraju6696 11 месяцев назад
Do you check your cholesterol If not please check?
@cooleswa6668
@cooleswa6668 Год назад
SIDESES SUPER OWNER MEDAM SUPER ❤
@Sivakumar-tr6ke
@Sivakumar-tr6ke Год назад
Manoj please don't use packed water bottle for wash the banana leaf,use only for drinking...
@jaganjva3728
@jaganjva3728 Год назад
BIGGGGGGG HOOOOGGGGGGG CURRIES AND FRY ROASTED ITEMS WONDERFULLLLLLLLL
@Kingsman-1981
@Kingsman-1981 Год назад
Your videos are amazing 😅
@vikeyrocks5982
@vikeyrocks5982 Год назад
Apadie Coimbatore outer la settle airunga bro👋👋👋
@gerardnlewis
@gerardnlewis Год назад
Sir good to see you after a long time how is your son
@sangeethachandra5538
@sangeethachandra5538 Год назад
All ready taste it, bust worst experience
@Saranprs
@Saranprs Год назад
அருமை
@prabhushankar8520
@prabhushankar8520 Год назад
Good 😊👍
@bobbyponniah3176
@bobbyponniah3176 Год назад
👍👍👍👍👍5⭐️⭐️⭐️⭐️⭐️
@cbkarunanidhi1320
@cbkarunanidhi1320 Год назад
Super varieties
@Kannan-kr3yj
@Kannan-kr3yj Год назад
Super 🎉😂
Далее
Новый вид животных Supertype
00:59
Просмотров 211 тыс.
"Когти льва" Анатолий МАЛЕЦ
53:01
Новый вид животных Supertype
00:59
Просмотров 211 тыс.