Тёмный

Ramzan Special Briyani Vlog / Wednesday Vlog / Ajinomoto Cooking / Lakshya Vlogs / Lakshya Junction 

Lakshya Junction
Подписаться 1,9 млн
Просмотров 50 тыс.
50% 1

Ajinomoto MSG, also known as Mono Sodium Glutamate, is a versatile flavor enhancer derived from natural sources like sugarcane and tapioca.
Order your Ajinomoto MSG now and take your dishes to new heights of flavor and satisfaction.
amzn.to/48KeN8r
#lakshyajunction #cooking #ramzan #ramzanmubarak #briyani
*********************************************
Subscribe us bit.ly/Lakshya...
Lakshya Junction is here to share with all the stuff that you can enjoy in this lockdown from food to beauty hacks and lot more things are here in the store to share with you all. Thanks for all your support. Do subscribe us to travel along with us.
*********************************************
Follow me on :
FACEBOOK: / lakshyajunction
INSTAGRAM: / laxarthy_official
*********************************************
Powered by Trend Loud Digital
Website - trendloud.com/
Instagram - / trendloud
Facebook - / trendloud
Twitter - / trendloud

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 59   
@Olivier.Mouttou_02
@Olivier.Mouttou_02 6 месяцев назад
இது உண்மையிலேயே அருமையான காணொளி நன்றி லக்ஷ்யா ஒவ்வொரு நாளும் நீங்கள் இடுகையிடும் அனைத்து வீடியோக்களுக்கும் மிக்க நன்றி, வித்தியாசமான வீடியோக்களை உருவாக்கியதற்கு மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉
@bhuvaneshwari5021
@bhuvaneshwari5021 6 месяцев назад
ஹாய் அம்மா நல்லா இருக்கிங்களா ரொம்பநளாச்சி உங்க விடியோ பார்த்து ஏன்னா எங்க ஊர்ல கோயிலுக்கு காப்பு கட்டி இருக்காங்க நா தீ மிக்க போனேன் அதனால் வேல அதிகமா இருந்தது அதனால உங்க வீடியோ எல்லாம் மிஸ்பன்னிட்டேன் வாய்விட்டு பிரியாணி சூப்பர் விருதும் முடிந்ததும் நானும் இந்த பிரியாணி டரைப் பன்னி பார்க்கிறேன் மோகி எல்லாருமே மசால கழிவி ஊத்து வாங்க அது தப்பு இல்ல 😅❤❤💐
@thalirnila
@thalirnila 6 месяцев назад
Last சாப்பாடு உற்ற seen sema😁😁😁😁😁😁😁😁👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@venilvk31
@venilvk31 6 месяцев назад
மிகவும் அருமையான பதிவு அக்கா மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அக்கா
@hihihihi5664
@hihihihi5664 6 месяцев назад
Wooooow yummy 😋
@AENKathijanasrin
@AENKathijanasrin 6 месяцев назад
Briyani superb akka romba nalla panirukinga🎉🎉🎉🎉
@LakshmiKalasri-nd8et
@LakshmiKalasri-nd8et 6 месяцев назад
உண்மையான சூப்பரான பிரியாணி அருமையா செஞ்சீங்க மாங்கா பச்சிடி👌சிஸ்டர்👍
@FathimaMafaza-xl5qq
@FathimaMafaza-xl5qq 6 месяцев назад
YOu can also put some fried cashews plums and 2 drop yellow food colour with some rose water on top it’s so delicious.
@sadiqsadiqsadiq9671
@sadiqsadiqsadiq9671 6 месяцев назад
Wow semma😋😋😋😋👍🏻👍🏻👍🏻👌🏻👌🏻👌🏻
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 6 месяцев назад
Super video ❤ Super cooking ❤
@hihihihi5664
@hihihihi5664 6 месяцев назад
Super recipe 😋
@jayarani8703
@jayarani8703 26 дней назад
Chapati + takali chutney = Nanban comedy😂😂😂😂😂
@JayapalanRasathurai-hw7zy
@JayapalanRasathurai-hw7zy 6 месяцев назад
Wery nice supr
@ShajidhasumiSumisaji
@ShajidhasumiSumisaji 6 месяцев назад
Yummy ❤❤❤
@AmusedHibiscus-jk3ll
@AmusedHibiscus-jk3ll 6 месяцев назад
Super samayal...👌👌👌
@chandraraj1825
@chandraraj1825 6 месяцев назад
Super o super yummy mam 🎉❤❤❤❤❤
@bhuvaneshwarip4732
@bhuvaneshwarip4732 6 месяцев назад
Superb sis❤❤ yummy 😋 dishes
@NithiyamanjariVR
@NithiyamanjariVR 6 месяцев назад
Hi akka I like all your videos you are giving a unic contents to us keep going
@RifniMohamed
@RifniMohamed 6 месяцев назад
Ramzan biriyani recipe super lakshmi aunty.❤ Lakshmi aunty Ramzan festival ku niga sonna Mail biscuits biriyani recipe podunga aunty super.❤ 16:42
@hihihihi5664
@hihihihi5664 6 месяцев назад
Nice recipe 😋
@hihihihi5664
@hihihihi5664 6 месяцев назад
❤️❤️😘😘
@செல்வி-ந6ற
@செல்வி-ந6ற 6 месяцев назад
உங்கசீரியல்சூப்பர்
@meenalochani9280
@meenalochani9280 6 месяцев назад
Really Bhai briyani aroma flavour outstanding 🎉🎉
@jayaramram7776
@jayaramram7776 6 месяцев назад
ஹாய் மேம் உங்கள் சமையல் சூப்பர் சென்னைக்கு வந்தால் உங்களை பார்க்கலாமா பார்க்கலாமே அப்படின்னு அனுப்பி விட்டீங்க அட்ரஸ் கேட்டா பதில் சொல்லவில்லை மேம் பதில் அனுப்புங்கள் உங்கள் எல்லா வீடியோவும் பார்ப்போம் கிருஷ்ணர் வீடியோ விநாயகர் வீடியோ இந்த சமையல் எல்லாம் எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் எங்கள் குழந்தைக்கு 13 வயது ஆகிறது நரைமுடி இருக்கிறது நான் சத்தான உணவுகள் மட்டும் தான் கொடுக்கிறேன் ஆனால் நரைமுடி எதற்கு வருகிறது தெரியவில்லை டாக்டர் இளநரை என்று சொல்றாங்க உங்களிடம் டிப்ஸ் இருந்தால் ஏதாவது பதில் சொல்லுங்கள் நாங்கள் ஈரோடு தான் சென்னைக்கு வந்தால் உங்களை பார்ப்பதற்கு மட்டும் தான் இது பொய் இல்லை உண்மை மே உங்களை எங்கள் குடும்பத்திற்கு ரொம்ப பிடிக்கும் உங்க பையன் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் உங்கள் தைரியம் ரொம்ப புடிச்சிருக்கு❤❤❤❤❤🎉🎉🎉🎉
@SelvamVijayalakshmi-dd6cy
@SelvamVijayalakshmi-dd6cy 5 месяцев назад
❤❤
@neelaveni2556
@neelaveni2556 6 месяцев назад
உங்கள் பையன் நல்லா காமெடி பன்றாறு
@hemalatharaveendar
@hemalatharaveendar 6 месяцев назад
Mohi thangam😂😂😂😂❤❤❤ Laks sis. Boy joke 😂😂😂. Amma reaction 😂😂😂😂 Recipe 🎉🎉🎉🎉🎉🎉
@IRAVU_SOORIYAN_IDHAYAM_RAJA
@IRAVU_SOORIYAN_IDHAYAM_RAJA 6 месяцев назад
அன்பு சகோதரிக்கும் அன்பு மோகனுக்கும் இனிய காலை வணக்கம். இன்னைக்கு Wednesday Vlogல ரம்ஜான் Special சிக்கன் தம் பிரியாணி ரொம்பப் பிரமாதம். நீங்க சொல்ற மாதிரி பலபேர் Ajinomoto Use பண்றதுக்கு பயப்படுறாங்க. ஜெய்ஹிந்த் படத்துல அர்ஜுன் சொல்ற மாதிரி Poisonஅக் கூட புத்திசாலித் தனமா Use பண்ணா அத Medicineஆ மாத்திடலாம். அதே மாதிரி எந்தவொரு பொருளையும் நல்லவிதமா Handle பண்றதுலதான் நம்ம Talent அடங்கியிருக்குன்னு சூப்பரா Proof பண்ணிக் காட்டியிருக்கீங்க சகோதரி. இடையிடையில நீங்களும் மோகனும் பண்ற Comedyயப் பார்க்கவே ரொம்ப Jollyயா இருக்கு. Opening Dance இல்லாத குறைய உங்க பாட்டு தீர்த்து வெச்சிடுச்சி. எனக்கு பிரியாணி கூட Raita வெச்சி சாப்பிட ரொம்பவே பிடிக்கும். But, நீங்க சாம்பாரும் இனிப்பு மாங்காய் பச்சடியும் வெச்சி சாப்பிடறதப் பார்க்க ரொம்பப் புதுசா வித்தியாசமா இருக்கு. நீங்க சொன்ன மாதிரி பிரியாணிங்கறது உணவு இல்ல, உணர்வு. கூடவே இனிப்பு மாங்காய் பச்சடி ரொம்ப சூப்பர். Marie Biscuitவ பிரியாணி பண்றதா சொல்லி இருக்கீங்க. அப்படியே Chocolate Fried Riceம் செஞ்சிடுங்க சகோதரி. தானும் மகிழ்ந்து பிறரையும் மகிழ்விப்பது மிகப்பெரிய வரம். அதைத் தங்களூக்கு வழங்கிய இறைவனுக்கும் அந்த வரம் பெற்று எங்களை மகிழ்விக்கும் தங்களுக்கும் என் இதயப்பூர்வமான வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டு தாங்களும் தங்கள் குடும்பத்தாரும் என்றென்றும் நலமுடன் வாழ அந்த மகாதேவனைப் பிரார்த்திக்கிறேன். தங்களின் சகோதரன் மற்றும் ரசிகனாக என்றும் அன்புடன் நான் திருவான்மியூரிலிருந்து இரவு சூரியன் ❤ ராஜா.
@SheikAbdulla-jz4lr
@SheikAbdulla-jz4lr 6 месяцев назад
Mam super super 😋😋😋😋
@dhanalakshmis4518
@dhanalakshmis4518 6 месяцев назад
Semma
@Malathi1998-ji6ls
@Malathi1998-ji6ls 6 месяцев назад
Hi amma samayal super amma
@prems4833
@prems4833 6 месяцев назад
❤❤❤❤❤❤❤
@catherinebeula6009
@catherinebeula6009 6 месяцев назад
Very super
@sharadaitrustmybapujishara5348
@sharadaitrustmybapujishara5348 5 месяцев назад
Super
@செல்வி-ந6ற
@செல்வி-ந6ற 6 месяцев назад
❤❤
@hariharanp.r.7559
@hariharanp.r.7559 6 месяцев назад
ரம்ஜான் பிரியாணி மிகவும் அருமை சகோதரி 👌 Yummy 😋
@pd-pov
@pd-pov 6 месяцев назад
Ginger & Garlic paste ❓‼️
@pappugukanpappugukan-cb4ns
@pappugukanpappugukan-cb4ns 6 месяцев назад
சூப்பர்ம்மா❤❤❤❤
@kowsalyamani8195
@kowsalyamani8195 6 месяцев назад
Super mam ❤❤❤
@Queen_fy7px9kn6b
@Queen_fy7px9kn6b 6 месяцев назад
Super 👍
@guganathanvasudevan2092
@guganathanvasudevan2092 6 месяцев назад
Akka... Madurai potlam kilangu... recipe pz
@gayathrisk4630
@gayathrisk4630 6 месяцев назад
Weight loss panrakku tips sollunga pls 😢
@sharmimerinamagesh636
@sharmimerinamagesh636 6 месяцев назад
Super amma ❤
@SaranyaSathana-zx8vn
@SaranyaSathana-zx8vn 6 месяцев назад
Hi akka unkala ennakku rompa putikim semparathi natakamtha na.rompa.miss panran
@Vishnuc95
@Vishnuc95 6 месяцев назад
Yes proven results ila dan but why we need taste enhancer in indian food .. earlier days la yarum use Panama tasty ah healthy ah samachanga dana !! Ask your mom mam.. i like your channel but today very disappointed.. pls dont promote these kind of things and im medico too ..
@meemee832
@meemee832 6 месяцев назад
Correct bro, kasu kuduthu Evanga ethayum promote pannuvanga
@maheswaridharmaraja4571
@maheswaridharmaraja4571 2 месяца назад
Please avoid ajino motto.If you do with seeraga samba rice,it will be more tasty naturally❤
@veluammal
@veluammal 6 месяцев назад
Super sister 😊😊😊
@ramkipriya2141
@ramkipriya2141 6 месяцев назад
Intro...same feeling ma'am..no Muslim friend😅
@viki561
@viki561 6 месяцев назад
❤❤😂😂
@vaishnaviav3701
@vaishnaviav3701 6 месяцев назад
Naankalum miss pondrom sis neenka sonnathu correct muslim briyani ku thaani rusi thaan
@செல்வி-ந6ற
@செல்வி-ந6ற 6 месяцев назад
என்னோடமகள்பிறந்தநாள்நாளைக்கு
@urizwana3865
@urizwana3865 6 месяцев назад
Hi aunty inga vetuku vaga na briyani siju tharan aunty
@Preethisengunthar
@Preethisengunthar 3 месяца назад
Ajinomotto ku promote செய்யரீங்க வெக்கமா இல்லை? காசுக்காக என்ன வேணாளும் பண்ணுவீங்களா
@ambikaganesan2471
@ambikaganesan2471 6 месяцев назад
Mavu poche😢
@livingministry1932
@livingministry1932 6 месяцев назад
Mam na veetuku varan address send pannuga na sapudanum....
@rupeshixc2980
@rupeshixc2980 6 месяцев назад
Hi mam
@thavanbhavani1282
@thavanbhavani1282 6 месяцев назад
Don't use too much ajinomoto please
Далее
НОВАЯ "БУХАНКА" 2024. ФИНАЛ
1:39:04
Просмотров 502 тыс.