Тёмный

Rangaraj Pandey Interview on Kolkata doctor murder case | MK Stalin | DMK | Supreme court 

Chanakyaa
Подписаться 1,7 млн
Просмотров 57 тыс.
50% 1

Опубликовано:

 

27 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 158   
@madhavanmadhavan1834
@madhavanmadhavan1834 2 месяца назад
தமிழ் நாட்டு ஊடகங்கள் திமுக வின் ஏஜென்ட்டாக செயல்படுகிறது. இது தான் உண்மை.
@CHRS-ri5mf
@CHRS-ri5mf 2 месяца назад
Yes 💯
@sathyamurthyramasamy8482
@sathyamurthyramasamy8482 2 месяца назад
ஆ​😮😮🎉@@CHRS-ri5mf
@ayyasamypalanisamy7007
@ayyasamypalanisamy7007 2 месяца назад
உண்மையான பதில் பாண்டே அவர்களே உங்கள் எதிரில்இருக்கும் ஊடகவியலாளரைமுதலில் உதைகொடுக்கவேண்டும்
@ayapan872
@ayapan872 2 месяца назад
Yes yes comedy fellow 😂😂😂😂
@asokandakshinamoorthy8271
@asokandakshinamoorthy8271 2 месяца назад
No,no Sir, the journalist wants to bring out the best from Pandey.He is a genius sir.!
@babykishore9979
@babykishore9979 2 месяца назад
Pandey sir great reply
@jemimaraj7025
@jemimaraj7025 2 месяца назад
Very true.God bless you Sir.
@VijayS63662
@VijayS63662 2 месяца назад
இந்த மாதிரி தி.மு.க ஆதரவு ஊடகவியலாளர்களை கடுமையாக பொதுவெளியில் அம்பலப்படுத்தவேண்டும்
@SelvaRaj-sf7jw
@SelvaRaj-sf7jw 2 месяца назад
ஏற்கனவே அம்பலப்பட்டு தான் இருக்கிறார்கள், அதை சரி செய்து கொள்ள சூடு சுரணை வேண்டும்
@bangsarster
@bangsarster 2 месяца назад
Excellent, Sir.
@manoharann4144
@manoharann4144 2 месяца назад
ஒரு குழந்தை அவனுது வீட்டிலிருந்த போர் குழாயில் விழுந்ததற்கு ஊடகங்கள் செய்த மட்டமான செயலை மக்கள் மறக்கவில்லை.
@thangavelug3235
@thangavelug3235 2 месяца назад
பாண்டே ஜீ க்கு பல நாமஸ்கரங்கள்..... உங்கள் குரல் ஓங்கட்டும்.... நேர்மை வாழட்டும்...❤❤
@sujathamurthy2729
@sujathamurthy2729 2 месяца назад
உண்மை தான் நீங்கள் சொல்வது
@vengatjegan3529
@vengatjegan3529 2 месяца назад
True facts. Need strict implementation of law & order. Court should look itself.
@DeviVimal-v3v
@DeviVimal-v3v 2 месяца назад
Right sir
@gsridharsridhargopalaraman291
@gsridharsridhargopalaraman291 2 месяца назад
பாண்டேஜி‌ அருமை.குற்றங் வியல் தண்டனை சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும்
@rajalakshmikarthikeyan1242
@rajalakshmikarthikeyan1242 2 месяца назад
Well said sir
@arulmaniarulmani3325
@arulmaniarulmani3325 2 месяца назад
வாழ்த்துகள் அண்ணா
@asokanasokan5145
@asokanasokan5145 2 месяца назад
தண்டனை குற்றம் நடந்த இடத்திலிருந்து தொடங்க வேண்டும்
@padminivaratharajan1458
@padminivaratharajan1458 2 месяца назад
தண்டனை என்பது தீவிரமாக கடைபிடிக்கும் வரை பயம் இருக்காது. சட்டம் இருந்தும் தண்டனை சரியாக கடைபிடிக்காவிட்டால் இப்படிதான் இருக்கும். தவறு செய்தால் தண்டனை கட்டாயம் உண்டு என்கின்ற பயம் இல்லாத வரை குற்றம் குறையாது.
@subbulakshmir8155
@subbulakshmir8155 2 месяца назад
நேர்மை நீர்த்து போகும் போது, வன்மம் வலிமை பெற்று விடுதல்.
@subbulakshmir8155
@subbulakshmir8155 2 месяца назад
அனைத்துத் துறைகளிலும் சீரமைப்பு வேண்டும். நீதித்துறை வாதங்கள் மக்கள் அறியும் வண்ணம் ecourt அமைக்க வேண்டும்.
@s.sankarans.sankaran8069
@s.sankarans.sankaran8069 2 месяца назад
இந்த நாட்டில் நீதி மன்றங்கள்,வாய்தா மன்றங்கள்/ஜாமீன் வழங்கும் மன்றங்கள் ஆகி விட்டது.
@ananthaniyer541
@ananthaniyer541 2 месяца назад
நம்ம ஊரு நிதி மன்றத்தில் நிதி கொடுத்தால் ஜாமீன் கிடைக்கும் வாய்தா கிடைக்கும் ஏன் தண்டனை நிறுத்தம் மறுபடி பதவிகூட கிடைக்கும், ஆனால், நீதிமட்டும் நூறாண்டுகளுக்கு கிடைக்காது.
@jayas3696
@jayas3696 2 месяца назад
Need Yogiji like strong leader in every state for women safety....
@RevathiSelvaraj-vr8wj
@RevathiSelvaraj-vr8wj 2 месяца назад
யோகிஜிதான்சரியானவர்
@ajithchandran7402
@ajithchandran7402 2 месяца назад
Yes
@jemimaraj7025
@jemimaraj7025 2 месяца назад
Parents of Boys should take much care of their Children.Spare the rod,spoil the children ,says the Biblical words.
@AnishRajaRaja-u5d
@AnishRajaRaja-u5d 2 месяца назад
டில்லியில் ஒரு பொன்னுக்கு நடந்தது உலகத்துக்கே இந்த மீடியா காட்டியது மாத‌ கணக்கில் கல்கத்தா உலகத்திற்கே காட்டாமல் செய்துவிட்டது
@jayaramanpn6516
@jayaramanpn6516 2 месяца назад
NCCயில் ஒழுக்கக் கேடான.அந்த NCC அதிகாரிய உடைச்சு உரிக்கும் ரோட்டில் விட்டு
@nanjundanvaradharajan5190
@nanjundanvaradharajan5190 2 месяца назад
அந்த பெண் பிள்ளைகளின் பெற்றோரிடம் இந்த பாலியல் செய்த அயோக்கிய நாய்களை ஒப்படைத்து அந்த பெண்கள் எப்படி கதறினார்களோ அதுபோன்றே அனஸ்தீசியா கொடுக்காமல் அத்தனை பேரின் ஆணுறுப்பையும் அறுத்து அவர்களின் பெற்றோர்களிடமோ மனைவியிடமோ கொடுக்க வேண்டும்.. இதுபோன்று செய்யாவிட்டால் இனியும் இதுபோத்தான் நடக்கும். அழுதுபுலம்பிக்கொண்டே இருக்கவேண்டியதுதான் கோர்ட்டில் ஒப்படைத்தால் தீர்ப்பு வருவதற்குள் மாமாங்கம் ஆகிவிடும். அதற்குள் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் அதே வேலையைத்தான் செய்வார்கள்.
@sakthishanmugam9008
@sakthishanmugam9008 2 месяца назад
தமிழகத்தில் ஊடகவியலாளர்களுக்கு முதலில் தகுதி தேர்வு வைக்க வேண்டும்
@PadmanabhanR-yk6ks
@PadmanabhanR-yk6ks 2 месяца назад
தேவேந்திரன்...நீங்கள் தமிழக அரசின் தலைமை செயலாளர் ஆகி உங்கள் கருத்துக்களை சட்டமாக மாற்ற அரசுக்கு பரிந்துரை செய்யுங்களேன் ....
@ganesansukumar9551
@ganesansukumar9551 2 месяца назад
அவனுக்கு உடம்பை குலுக்கத்தான் தெரியும்
@lakshmananiyer9831
@lakshmananiyer9831 2 месяца назад
She was Dalit girl still congress and opposition leaders are kept quite
@periyaswamy118
@periyaswamy118 2 месяца назад
Salute to pandey sir for speaking problems of common tamilnadu people
@KannanKannan-ql7hg
@KannanKannan-ql7hg 2 месяца назад
இருக்கும் சட்டங்களை சரி வரியாக செயல்படுத்த நாளே போதும்
@Sreekathteam-mk3zp
@Sreekathteam-mk3zp 2 месяца назад
பாண்டே அண்ணே உங்களது பேச்சு மிகத் தெளிவாக உள்ளது
@thanagapandianp2726
@thanagapandianp2726 2 месяца назад
Panday sir nalla idia kodukureenga thanks
@ungaludennaan-drjeyanthi
@ungaludennaan-drjeyanthi 2 месяца назад
Appreciate your comments Pandey sir. We need to educate boys how to respect women. Parents, teachers and powerful You tubers should raise awareness.
@vaigarainila
@vaigarainila 2 месяца назад
you are perfectly correct sir....shame on Mamta govt...
@balamurugan-bv1ux
@balamurugan-bv1ux 2 месяца назад
True
@kkvramanan9426
@kkvramanan9426 2 месяца назад
கட்டாயம் ஆண்களுக்கு தகுந்த விழிப்புணர்வு கொடுக்கப்பட வேண்டும், பாலியல் கொடுமைகளுக்கு மரண தண்டனை மட்டுமே தீர்ப்பாக இருக்க வேண்டும் ஆனால் தற்போது பெண்கள் பொது வெளியில் (நகர்ப்புறம்) ஆடை அணிந்து வரும் விதம்???
@ganga-sj1sh
@ganga-sj1sh 2 месяца назад
Respected Pandey Sir, Only solution is MORAL INSTRUCTION classes of ester years. MI classes are totally abolished since long back. Hindu religion is comprehensive to all morals. But in the name of secularism, not only HINDU religion but moral is also suppressed. Hindu religion teaches CHIT and ACHIT in every worldly creation. Regards
@kkvramanan9426
@kkvramanan9426 2 месяца назад
நான் சாரண(ஸ்கவுட்) இயக்கத்தில் இருக்கிறேன், இதில் ஆண்-சிறுவர்களுக்கு Cub(age5-9) scout(age10-17) பாடங்கள்/பயிற்சிகள் சொல்லிக் கொடுக்க, விதிமுறைகளின்படி பெண் ஆசிரியைகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது, (Lady Cub Master, Lady Scout Master) அதேபோல் துவக்கப் பள்ளிகளில் பெரும்பாலும் பெண் ஆசிரியைகளே நியமிக்கப்படுகிறார்கள்
@sengodans3149
@sengodans3149 2 месяца назад
Ok pandey ji unga thalaivar genuine kakki yen ithu patri pesavillai. Nanayam vai adaichirucha sir.
@manoharann4144
@manoharann4144 2 месяца назад
சொந்த அறிவில்லாத கேள்விகள்.
@Nnnnnnni8093
@Nnnnnnni8093 2 месяца назад
பெற்றோர் ஆண்பிள்ளைகளிடம் பேசுங்க. நான் என் மகனிடம் பேசுகிறேன் பெண்களுக்கு கஷ்டம் கொடுக்க கூடாது என்று. நல்ல முறையில் ஆண் பிள்ளைகளை வளர்ப்போம்
@sundaramp3777
@sundaramp3777 2 месяца назад
Without knowing the interviewer, started watching. Very sorry. Like you pandey ji i don't want to waste my time.
@SelvaRaj-sf7jw
@SelvaRaj-sf7jw 2 месяца назад
இங்கே இருக்கும் அரசியல் வியாதிகளுக்கு கிட்ட பார்வை வியாதி இருக்கு, தொலைவில் நடப்பது மட்டும் தான் தெரியும், அருகில் நடப்பது தெரியாது
@adyarrajj285
@adyarrajj285 2 месяца назад
*இதுதானே விடியல் ஆட்சி* *இதுதானே திராவிட மாடல்*
@anandhums4125
@anandhums4125 2 месяца назад
அனைத்துத் துறையும் தப்பு செய்கின்றது இனி நம் பாரத்த் தாயைக் காப்பாற்ற எவராலும் முடியாது.
@anandhankl8594
@anandhankl8594 2 месяца назад
Fact
@gokulj7299
@gokulj7299 2 месяца назад
கொடுங்குற்றம்‌ செய்தால்‌ மரண‌ தண்டனை கொடுக்க வேண்டும்.குற்ற‌ தன்மையை‌ பொறுத்து மரணத்‌ தண்டனை விதிக்க‌ வேண்டும்.கட்சி‌ பாகுபாடின்றி வழங்க‌ வேண்டும்
@dsvasan1
@dsvasan1 2 месяца назад
ஊடகங்கள் பார்வையும் காமப் பார்வைதான்!
@vaigarainila
@vaigarainila 2 месяца назад
Who killed 1. Jayalaitha ji, 2. SSR- Sushant, 3. Prathiksha actress 4. Sridevi actress 5, Thivya bharathi Hindia actress 6. Jia khan-Hindi actress,,num of tamil acterss....etc /..culprits are not caught, they escaped and are living in this world happily
@ArumugamPillai-ry7pi
@ArumugamPillai-ry7pi 2 месяца назад
அதுதான் அண்ணன் ஆர்எஸ் பாரதி தமிழக ஊடகங்கள் பற்றி சொல்லிவிட்டாரே இடையில் நீர் என்ன நக்கீரரா
@statuschannel8572
@statuschannel8572 2 месяца назад
19:51 vera level reply pandey avarkale.. thug life edit eh podalam ithuku
@thiagarajanmangudi3350
@thiagarajanmangudi3350 2 месяца назад
50 case 100 case ஒருத்தன் மேல இருக்கு நா என்ன அர்த்தம்
@lathag3196
@lathag3196 2 месяца назад
Arumayana, thelivana paarvai Pandey Sir🎉. Kuttravaligal arasyial, aatchialargalin aadharavil vidudhalai agividuvargal. Idhudhan nam thalai vidhi 😢
@sravi955
@sravi955 2 месяца назад
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் அண்ணாமலை அவர்கள் மட்டும் தான்
@prahadeeshwar.g3056
@prahadeeshwar.g3056 2 месяца назад
6:08 sad reality
@srinivasanarunachalam6763
@srinivasanarunachalam6763 2 месяца назад
உச்சாவுக்கான ஊடகங்கள் தானே இவர்களிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்
@omfinancessomfinancess
@omfinancessomfinancess 2 месяца назад
🎉
@Nnnnnnni8093
@Nnnnnnni8093 2 месяца назад
ரேப் செய்பவனை என்கவுன்டர் செய்து விடுங்கள்
@shakannanshanmugham4485
@shakannanshanmugham4485 2 месяца назад
சார் தண்டனையே கொடுத்தாலும் ஜெயிலில் மட்டன் கோழி சாப்பாடு மாதம் குறைந்தபட்சம் 6000 இதிகபட்சம் 20000 ஓவாய் வருமாணம் திரும்ப வரும் போது அவனின் பணம் ? எப்படிசார் அவன் திருந்துவான்
@shanthisairam9896
@shanthisairam9896 2 месяца назад
Are there any labour laws for doctors?.... Why so?... They are posted for 36 hours job??? Why? I reported in NAMO APP .. where should I have to report? It's the same with both state and central government hospitals AIIMS too???
@jawaharperumal6925
@jawaharperumal6925 2 месяца назад
For the past twenty years iam in the confusion that a man or woman had been murdered , police investigate s, some were arrested, case come to court, case goes on, bail granted, later on the case have been closed ie there's no evidence against the accused. They are released by the court. Up to this all' is good and as per law.ok what about the justice for the victims. No one is there to worry about them and so called JUSTICE. Jai Hind
@subbulakshmir8155
@subbulakshmir8155 2 месяца назад
தவறிழைக்காத ஆண்களையும் அவமதிக்கும் செயல்.
@srinivasansureshkuma
@srinivasansureshkuma 2 месяца назад
Pandey sir you are emotional on subject, people should face the fact we became insane ourself this will happen most people pray God but we act as disgraceful humans, evil prevails on good peoples selfishness so devil is not the devil the good people being silent is worst than devil. Geetha ubedesam is life.
@bharathkumarkumar7560
@bharathkumarkumar7560 2 месяца назад
Example Hyderabad encounter please keep up
@sakthishanmugam9008
@sakthishanmugam9008 2 месяца назад
ஏற்கனவே பல மாணவிகள் மட்டுமே படிக்கும் பள்ளிகளில் பெண் ஆசிரியைகள் மட்டுமே நியமிக்கிறார்கள்
@mook8755
@mook8755 2 месяца назад
மணிப்பூர் குஜராத் உத்திரப் பிரதேசம் இங்கு எதுவும் நடக்கவில்லை அதனால் எதற்கு குரல் கொடுக்க வேண்டும்
@narayanans4360
@narayanans4360 2 месяца назад
பாண்டே சார், நீங்கள் சொல்வது சரி இல்லை. ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனி கல்லூரிகள் தேவை தான்.குற்றம் நடந்த பிறகு தண்டனை கொடுப்பதை விட குற்றம் நடப்பதை தடுப்பதே முக்கியமானது.
@balakimars8566
@balakimars8566 2 месяца назад
Co education. Athikama iruntha kalathil ithakaya kutrangal athikam nadakkavillai.Makkalin parvayai matra vendum
@dhamotharandurai3395
@dhamotharandurai3395 2 месяца назад
சரியான பதில் பாண்டே சொல்வது போல் வாய்ப்பில்லை என்பது கோமாளித்தனம்...
@KannanKannan-ql7hg
@KannanKannan-ql7hg 2 месяца назад
மமதா பானர்ஜி நாடகமாடுகிறார்கள்
@sreevenkateshwarapolymersDSRaa
@sreevenkateshwarapolymersDSRaa 2 месяца назад
Apply strict laws like saudi arabia
@KannanKannan-ql7hg
@KannanKannan-ql7hg 2 месяца назад
சட்டம் சட்டமாகவே இருக்கிறது சட்டம் சாதாரண மக்களுக்கு மட்டுமே பயன்படும்
@PattabhiramanSrinivasan
@PattabhiramanSrinivasan 2 месяца назад
Prostitution should be made legal and shamefree...this will reduce such kind of attacks on innocent women...politicians should shed moral hypocrisy....
@srimathiramesh1367
@srimathiramesh1367 2 месяца назад
Wt about Sri mathi case
@m.s.bhoovarahansrinivasan2183
@m.s.bhoovarahansrinivasan2183 2 месяца назад
No mention about Kallakurichi case ji. - Andal
@sundaramwishingyoulonglife7813
@sundaramwishingyoulonglife7813 2 месяца назад
Mr. Pandey you are 100% correct. Men should be controlled.Blood coming out of eyes. Deep sorry.
@rajab1071
@rajab1071 2 месяца назад
i get inferiority complex when ever i see pandey interview...what knowledge and extraordinary skills in answering what ever questions asked to him...
@raghupathivenkatesan9166
@raghupathivenkatesan9166 2 месяца назад
பாலியல் வழக்கில் விடுதலை பெற்ற நபர்களுக்கு லட்டு கொடுத்து நபர்களை பற்றி உங்கள் கருத்து.
@shanthisairam9896
@shanthisairam9896 2 месяца назад
Why medical professionals are being tortured with 36 hours continuous duty?...
@17mageshkumar
@17mageshkumar 2 месяца назад
திராவிடியா பத்திரிக்கையாளர், தமிழகத்தின் நிலையை சொன்னால் மேற்குவங்கம் பக்கம் மடைமாற்றும் சதிகாரன்.
@jagandeep007
@jagandeep007 2 месяца назад
Judiciary is mockery in this country. lesser punishments and lethargic judicial system
@nalacsp1649
@nalacsp1649 2 месяца назад
🎉🎉👍👍👋👋👃👃
@ayapan872
@ayapan872 2 месяца назад
Yes yes 😂😂😂😂😂
@sivaranjinim5946
@sivaranjinim5946 2 месяца назад
Sir nama tamil nadu la enna nadanthalum summa than irupanga makkal.. Ivargal makkal alla maakkal.. Jai hind
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 2 месяца назад
நம் கலாச்சார மேன்மைகள் குழந்தைகளுக்கு போதிக்க படனும் பள்ளிகளில், வீடுகளில், முக்கியமாக ஆன் குழந்தைகளுக்கு. ஆனால் தமிழகத்தில் ஹேப்பி ஸ்ட்ரீட் dance கள் அனுமதிக்க படுகின்றன, கோவில்காவடி ஆட்டங்கள் நடக்கும்போது வாத்தியம் வாசிக்க தடை, பிள்ளையார் சிலை, ஊர்வலத்திற்கு தடை. பெண் சுதந்திரம் என்பது தவறாக புரிந்து கொள்ள பட்டுள்ளது. நீதிமன்றங்களில் பணம் உள்ளவர்களால் பதவியில் உள்ளவர்களால் தீர்ப்புகள் விலைக்கு வாங்க படுகின்றன இந்த Dr கற்பழிப்பு அநியாய கொலையே ஹாஸ்பிடலில் நடந்த முறைகேடுகளை கேட்டதால் நடத்த பட்டுள்ளது. இந்த ஹாஸ்பிடலில் இதற்கு முன் மருத்துவம் படித்த, இது போல பயிற்சி மருத்துவ மாணவ மாணவியர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த படுபாதக கொலையையே தற்கொலை என்று மூடி மறைக்க பார்த்துள்ளனர் WB காவல் துறை மாநில அரசின் ஏவல் துறையாக உள்ளது தமிழகம் போல. மருத்துவ படிப்பு என்பது எவ்வளவு கடினம் அதுவும் பெண்களுக்கு, இந்த Dr ஆல எவ்வளவு உயிர்கள் காக்க பட்டு இருக்கும். மனம் கொதிக்கிறது
@rengarajangopalagopalan9489
@rengarajangopalagopalan9489 2 месяца назад
To be punished under sharia law
@harry90s
@harry90s 2 месяца назад
I see Nerkonda Parvai Movie 🎬 🎞 🎥 effect 😢 infact Pandey is Leading actor on NKP ❤
@subramainiamsekarsekars
@subramainiamsekarsekars 2 месяца назад
Welden sir💚👍
@thanagapandianp2726
@thanagapandianp2726 2 месяца назад
Pandavin vaal veechu pathil super
@gokulj7299
@gokulj7299 2 месяца назад
சத்திய‌ பூமி‌ பாரதம்! புனித‌ பூமி பாரதம்! இன்று‌ சத்தியம்?புனிதம்? கயவர்கள் பூமி‌ ஆகிய பாரதம்!? இதற்கு காரணம் ஆட்சி ஆளர்கள்‌ தான்.எங்கு‌ அதர்ம‌ செயல்‌ எங்கும்‌ கயவர்கள் பூமி‌ (பாரதம்)தாங்குமா?அழியுமா?நாமே‌ காரணம்.நம்மை‌ முதலில் பாருங்கள்.பிறகு‌ அடுத்த நாட்டை‌ பாருங்கள்.நம் பண்பாடு, கலாச்சாரம் வரலாறு பெருமையை‌ பிறர்‌ சொல்‌ கேட்டு புதைக்காதீர்கள்.
@kathirvelm1958
@kathirvelm1958 2 месяца назад
நாட்டில் ஜனநாயகத்தின் நான்கு தூண்களும் பழுதைந்து விட்டது.
@jagadeesanvadivelu6771
@jagadeesanvadivelu6771 2 месяца назад
TN people will they WAKE UP now at least ????
@manoharann4144
@manoharann4144 2 месяца назад
இந்த ஊடகவியலாளரை அடித்தால் வேரு ஊரில் உள்ள ஊடகங்கள் கேட்காதா.
@ganapathybalakrishnan4948
@ganapathybalakrishnan4948 2 месяца назад
Cinema is the main culprit
@ksivakumar2076
@ksivakumar2076 2 месяца назад
Mr panda sir please 🙏 opp journalist Demi question west journalist
@printersstationers9938
@printersstationers9938 2 месяца назад
நரேந்திரன் கோமாளி.முன்னா பாய்.
@geethanarayanan1695
@geethanarayanan1695 2 месяца назад
Recently a convicted rapist who raped and murdered a three year old kid was released saying that every criminal has a life.
@vaigarainila
@vaigarainila 2 месяца назад
in most of govt schools, we can not use Toilets..
@40krishnasubra
@40krishnasubra 2 месяца назад
The interviewer appears to be totally uninformed. Pitiable.
@satishtalktell
@satishtalktell 2 месяца назад
Okay I will accept your claim of Vijaya Mallika than why we have not traced minister Senthil Balaji’s brother?
@gamingtamil4092
@gamingtamil4092 2 месяца назад
Appa Saudi Arabia model vendum
@universal6835
@universal6835 2 месяца назад
DMK Alliance ruling da no one can do nothing next also DMK alliance ruling only 😢😢😢 1:14
@MySanjanakutty
@MySanjanakutty 2 месяца назад
Plsssssss pandey sir, stop giving interviews to such Corona batch no brain journalist who are increasing these days.
@thanagapandianp2726
@thanagapandianp2726 2 месяца назад
Panday nalla aalosakar
@rkrishnamoorthy1785
@rkrishnamoorthy1785 2 месяца назад
This correspondent is a time waste.He is a vithanda Vadhi.This is my view.
Далее
новое испытание
00:40
Просмотров 315 тыс.