Тёмный

RARE 'DEIVA BALAM' SONG--Malarodu vilaiyadum(vMv)--DEIVA BALAM 1959 

Vembar Manivannan
Подписаться 149 тыс.
Просмотров 1 млн
50% 1

Vembar Manivannan facebook Page ...
இதுவரை கேட்டிராத பாடல்களை கேட்க ...
FOLLOW US ON FACEBOOK ...
www.facebook.c...
தென்றல் தீண்டி செல்லும்
ஒரு இனிய பாடல்...
பாடல் : மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
திரைப்படம் : தெய்வபலம் (1959)
இசை : ஜி அஸ்வத்தாமா
பாடலாசிரியர் : அ மருதகாசி
பாடியவர்கள் : பி பி ஸ்ரீநிவாஸ் & எஸ் ஜானகி
பொன்னலூரி பிரதர்ஸ் தயாரிப்பில் "தெய்வபலம்" திரைப்படம் 1959-ல் தமிழ் தெலுங்கு இரண்டு மொழியிலும் ஒரேநேரத்தில் வெளிவந்தது... கதாநாயகனாக தமிழில் கே பாலாஜியும் தெலுங்கில் என் டி ராமாராவும் நடித்தனர்... இரண்டு மொழிகளிலும் கதாநாயகியாக ஜெயஸ்ரீ (நடிகை ஜெயசித்ராவின் தாயார்) நடித்தார்... படத்தை இயக்கியவர் பி வசந்தகுமார் ரெட்டி...
படத்திற்கு இசை : ஜி அஸ்வத்தாமா...
தமிழ்நாடு இசை மற்றும் நுண்கலைப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராய் பதவி வகிக்கும் "வீணை ஈ காயத்திரி" அவர்கள் ஜி அஸ்வத்தாமா அவர்களின் மகள் ஆவார்... தமிழ் திரை இசைக்கு பெருமை சேர்க்கும் வகையில் முதன் முதலாக தமிழ்நாடு இசை மற்றும் நுண்கலைப் பல்கலைக்கழகத்தில் "முதுகலை திரையிசை" படிப்பினை அறிமுகம் செய்தவர் "வீணை ஈ காயத்திரி" அவர்கள்...
************************************************************************
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
மலரோடு விளையாடும் தென்றலே வாராய் - தன்
வசம் இழந்த உள்ளம் குளிர இன்பமே தாராய் மன
மயக்கமே தீராய்
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
மலரோடு விளையாடும் தென்றலே வாராய் - தன்
வசம் இழந்த உள்ளம் குளிர இன்பமே தாராய் மன
மயக்கமே தீராய்
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
அரும்பைத் தீண்டு அன்பாலே
அழகாய் மலரவும் செய்கின்றாய்
குறும்புகள் ஏனோ என்னிடம் என்
குறையை நீயும் தீராயோ
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
இரவில் நிலவை வீண்மீனை
பிரிக்கும் முகிலைக் கலைக்கின்றாய்
குறும்புகள் ஏனோ என்னிடம் என்
குறையை நீயும் தீராயோ
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
குலுங்கும் முல்லைக் கொடி தாவி
கொம்பைத் தழுவிடச் செய்கின்றாய்
குறும்புகள் ஏனோ என்னிடம்
குறும்புகள் ஏனோ என்னிடம் என்
குறையை நீயும் தீராயோ
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்...
************************************************
~Research of very rare old tamil songs
--பழமை காப்போம்
e mail : vembarmanivannan37@gmail.com

Опубликовано:

 

17 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 580   
@balaraman684
@balaraman684 Год назад
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் மெய் மறந்து ரசித்து மகிழ்கின்றேன்.இருந்தாலும் இனிமை குறையவில்லை.
@rauveniga2426
@rauveniga2426 10 месяцев назад
Same with me🙏🙏🍀☘️🌺🌱
@kannuchamy6075
@kannuchamy6075 3 года назад
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கேட்டு மனம் மகிழ்ந்த இந்த பாடலை மீண்டும் மீண்டும் கேட்க வைத்த ஆசிரியருக்கு என் நன்றி. மனதை உருக்கும் இசை என்பது இநத பாடல்தான்
@psgcnkiruthikaa5651
@psgcnkiruthikaa5651 Год назад
Yenna music super
@mohamedsaleem3503
@mohamedsaleem3503 2 года назад
பழமை காக்கும் நண்பருக்கு நன்றி கள் பல காப்பாற்ற படுவது பழமை மட்டும் அல்ல நம் கலாச்சாரம் தான்
@rajaravindarrajaravindar613
@rajaravindarrajaravindar613 2 года назад
திரையில் வெளியிடாமல் பாதியில் நின்ற தமிழ் திரைப்படங்களில் இதுவும் ஒன்று.
@subramanianvenkatraman7323
@subramanianvenkatraman7323 2 года назад
இரவில் மடியில் தாலாட்டு பாடல். மனம் மயங்குகிறது
@csuthanthiramannan3965
@csuthanthiramannan3965 2 года назад
பாடலை பதிவேற்றி இளம் தலைமுறையிரை வியக்க செய்த வேம்பார் அண்ணன் அவர்கள் பாதம் பணிந்து🙏🙏🙏🙏
@selvarajtirumalai
@selvarajtirumalai Год назад
இந்த பாடலைக் கேட்டலும் போதை வரும் , கவலைகள் மறக்கும்.
@chellamkannan6716
@chellamkannan6716 4 года назад
ஃ மலரோடு விளையாடும் தென்றலே வாராய் மலரோடு விளையாடும் தென்றலே வாராய் *தன் வசம் இழந்த உள்ளம் குளிர இன்பமே தாராய்* மன மயக்கமே தீராய்.. மலரோடு விளையாடும் தென்றலே வாராய் *அரும்பை தீண்டி அன்பாலே அழகாய் மலரவும் செய்கின்றாய்* அரும்பை தீண்டி அன்பாலே அழகாய் மலரவும் செய்கின்றாய் குறும்புகள் ஏனோ என்னிடம் குறும்புகள் ஏனோ என்னிடம் என் குறையை நீயும் தீராயோ மலரோடு விளையாடும் தென்றலே வாராய் *இரவில் நிலவை விண்மீனை சிரிக்கும் முகிலை கலைக்கின்றாய்* இரவில் நிலவை விண்மீனை சிரிக்கும் முகிலை கலைக்கின்றாய் குறும்புகள் ஏனோ என்னிடம் குறும்புகள் ஏனோ என்னிடம் என் குறையை நீயும் தீராயோ மலரோடு விளையாடும் தென்றலே வாராய்... *குலுங்கும் முல்லை கொடிதாவி கொம்பை தழுவிட செய்கின்றாய்* குலுங்கும் முல்லை கொடிதாவி கொம்பை தழுவிட செய்கின்றாய் குறும்புகள் ஏனோ என்னிடம் குறும்புகள் ஏனோ என்னிடம் என் குறையை நீயும் தீராயோ மலரோடு விளையாடும் தென்றலே வாராய்.. *விரும்பும் இருவர் மன நிலையை விளக்கும் தூதன் நீயன்றோ* விரும்பும் இருவர் மன நிலையை விளக்கும் தூதன் நீயன்றோ குறும்புகள் ஏனோ என்னிடம் குறும்புகள் ஏனோ என்னிடம் என் குறையை நீயும் தீராயோ மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
@Mr.G2118
@Mr.G2118 4 года назад
அருமை. நன்றி..
@thalib1952
@thalib1952 3 года назад
மனதிலே அமைதி நினைவிலே இன்ப சுகம் மெய் மறந்து தூங்க தாலாட்டும் இசை திரும்ப திரும்ப மீட்டிட விரும்பும் பாடல்வரி எல்லாவற்றிட்கும் மேலாக ஜானகி அம்மாவினதும் ஸ்ரீனிவாஸ் அவர்களினதும் காலத்தால் அழியாத நின்று நிலைத்திடும் குரல் இனிமை அன்றும் இன்றும் எம் உயிர் இருக்கும் காலம் வரை என்றும் கேட்க கேட்க தேவிடடாத பாடல்.
@arunsundar2894
@arunsundar2894 3 года назад
Arumai arumai
@karunaagaranganesan9800
@karunaagaranganesan9800 2 года назад
Idayam kavartha payday,Ninaivugal enge selgirathu theriyavillai
@meenakshisundaramvenkatach8044
@meenakshisundaramvenkatach8044 2 года назад
அருமையான அழகான மனதை வருடும் பாடல்.
@maanilampayanurachannel5243
எனக்கு மிகவும் மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று.. பதிவிற்கு மிகமிக மிகமிக மிகமிக நன்றிகள் அன்பு நண்பரே !
@balakrishnanv9961
@balakrishnanv9961 3 года назад
இந்த பாடல் இவ்வளவு நாட்கள் இருக்க காரணம் எல்லாம் தெய்வபலம் மிக்க நன்ற
@tamizharasantamizharasan55
@tamizharasantamizharasan55 2 года назад
மெய்மறந்துவிட்டேன் .கேட்க கேட்க சலிக்காத பாடல்.
@pushpadoss6998
@pushpadoss6998 19 дней назад
மனதை மயக்கும் பாடல் . எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.மனம் இப்பாடலில் ஒன்றி விடுகிறது .
@அன்
@அன் 4 года назад
S. ஜானகி அம்மா 61 வருடங்களுக்கு முன்னர் இப்பாடலை பாடியிருக்கிறார்!!! 2020 ஏப்ரல்
@Paradise_Heaven
@Paradise_Heaven 4 года назад
Kailasam A i am hearing 30May2020
@balaraman684
@balaraman684 2 года назад
இந்த இன்னிசைக் கடலில் மிதந்து விளையாடும் இளைஞனாக என்னை உணர்கிறேன்.
@balaraman684
@balaraman684 3 года назад
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத தென்றலில் மிதந்து வரும் தேனமிர்த இசை.இதைவழங்கிய அத்தனை கலைஞர்களுக்கும் கோடான கோடி நன்றிகள்.
@sundarranganathan4357
@sundarranganathan4357 Год назад
Absolutely True
@sureshbabut.v7772
@sureshbabut.v7772 2 года назад
இனிமையான தேனருவி பாடல்.அருமையான இசையில் அமைதியான பல அர்த்தங்கள் உள்ள பாடல்.பாராட்டுக்குரிய பாடலாசிரியர் மற்றும் மெலோடியில் இசையமைத்த இசையமைப்பாளர் மற்றும் பாடலுக்கேற்ற நடிகர் நடிகை ஒளிப்பதிவாளர் அனைவரையும் பாராட்டு பெற்ற அருமையான இரவின் மடியில் பாடல். காலத்தால் அழியா காவியம்.நன்றி
@muthuswamya6769
@muthuswamya6769 5 лет назад
இலங்கை வானொலியில் இரவு ஒலிபரப்பாகும் இரவின் மடியில் நிகழச்சியில் அடிக்கடி ஒலிபரப்பாகும். உடலை வர்ணிக்கும் காலத்தில் இயற்கையை வர்ணித்திருப்பது அருமை. எத்தனை முறை அருந்தினாலும் திகட்டாத பாடல்.
@subramaniyanm9929
@subramaniyanm9929 4 года назад
Tamil tige5tiger
@sampathkumar3018
@sampathkumar3018 4 года назад
ஆம்
@ramaratnamanantharaman1833
@ramaratnamanantharaman1833 2 года назад
L
@kmanikandan8579
@kmanikandan8579 2 года назад
100th like
@shanmughamk7758
@shanmughamk7758 2 года назад
Aajaa enna arumsi
@5849sam
@5849sam 3 года назад
ஆங்கிலத்தில் Ecstasy என்ற வார்த்தைக்கு விளக்கம் தரும் பாடல். அருமை. இப்போது மணி இரவு 11.57 இந்த வேளையில் தேன்போன்ற இப்படிப்பட்ட பாடல்களை கேட்பது அலாதியான சுகம். நன்றி.
@vaiyapuricpi2764
@vaiyapuricpi2764 2 года назад
Yes I am hearing this mesmerizing song at 11.P.M 31.1.2022
@USHASUNDAR1971
@USHASUNDAR1971 2 года назад
@@vaiyapuricpi2764 I too at 11.05...
@sudhakarvld7532
@sudhakarvld7532 4 месяца назад
This is aDevaloka Gaanam .Unmatched.
@samsinclair1216
@samsinclair1216 3 года назад
இந்த பதிவின் புகழுக்கும் நேயர்களின் பாராட்டுக்கும் முழு முதல் காரணர் நமது வேம்பர் மணிவண்ணன் அவர்கள் தான்...ஆழ்கடலில் அபூர்வ முத்தை தேடி கண்டெடுக்குமா போல திரை இசைப் பாடல்களை தேடித் தந்தது கொண்டிருப்பவர் வேம்பார் அவர்கள்..எனது புத வருட நல்வாழ்த்துக்கள்2021...
@dennisamirtham3357
@dennisamirtham3357 2 года назад
@kalyanishankar5086
@kalyanishankar5086 2 года назад
A great service to lovers of old golden songs .Keep it up sir.
@kalyanishankar5086
@kalyanishankar5086 2 года назад
@@murugappanoldisgold1295 .
@velslifesecret7251
@velslifesecret7251 Год назад
மனமார்ந்த நன்றிகள் உரித்தாகுக!
@sivakami2511
@sivakami2511 6 лет назад
அஸ்வத்தாமா இசையில்PBS S,ஜானகி பாடிய சுகராகம். என்றும் நினைவில்நிற்கும்கானம்.
@tanawalyseethambara4228
@tanawalyseethambara4228 3 года назад
QnkuSaroja
@tanawalyseethambara4228
@tanawalyseethambara4228 3 года назад
S
@Z.Y.Himsagar
@Z.Y.Himsagar 4 года назад
❤️மனதுடன் விளையாடிவிட்டது கவிஞர் மருதகாசி அவர்களின் பாடல். உருவாக்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி பல.❤️ படைப்பாளிகளின் பாதகமலங்களை மானசீகமாக வணங்குகிறேன்.❤️
@kamarajn5617
@kamarajn5617 4 года назад
4 vc
@yogarajahsgy3553
@yogarajahsgy3553 3 года назад
NATURAL ATMOSPHERE ENHANCING MITUAL LOVE .
@themask1513
@themask1513 3 года назад
ஹிம்சாகர் சார் சௌக்கியமா? ஞாபகமிருக்கிறதா ,தங்களுடன் ஜெய்சங்கர்பற்றிய இனிமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டேன்.சேலம்,கிருஷ்ணராஜ்.
@Z.Y.Himsagar
@Z.Y.Himsagar 3 года назад
@@themask1513 Yes.yes.sir.
@shankarekambaram7561
@shankarekambaram7561 3 года назад
அற்புதப்பாடல்.நன்றி வேம்பார் மணிவண்ணன்.🙏
@sundaramr9188
@sundaramr9188 2 года назад
நட்பு உள்ளம் நினைவுக்கு வருகிறது. அருமையான பாடல் கேட்கும் செவிகளில் ஒலித்துக் கொண்டு இருக்கும் அவர் குரல்.
@somusundaram8029
@somusundaram8029 4 года назад
மனம் மயங்குகிறது இது தான் தேவ கானம் என்பதோ
@rajaramb6513
@rajaramb6513 3 года назад
Yes Ithu oru Devaganam than
@alexandarvenkatesan5701
@alexandarvenkatesan5701 4 года назад
தமிழ்நாட்டில் வெளிவராத தமிழ் படம். நன்றி இலங்கை வானொலிக்கு
@natarajanram1724
@natarajanram1724 3 года назад
Epperbatta badal akha
@venkatesanvenkatesan9063
@venkatesanvenkatesan9063 2 года назад
Tamil naattil veliyaagatha tamil padam endru eppady solgireergal villakkam thaarungal
@ascok889
@ascok889 2 года назад
vibaram sollungal naanum therindukolkiren
@arayeearumugamarayee531
@arayeearumugamarayee531 2 года назад
அழகான தமிழ் வரிகள் அற்புதம் அற்புதம்
@SA-xe1ez
@SA-xe1ez 2 года назад
உங்கள் விளக்கத்திற்குநன்றி
@sadananthim106
@sadananthim106 3 года назад
விடிய விடிய கேட்டாலும் சலிக்காத பாடலும்.இசையும்
@muthuveeru8547
@muthuveeru8547 2 года назад
ஆம். ஆண் குரலிலும் இந்த பாடல் உண்டு
@helenpoornima5126
@helenpoornima5126 4 года назад
ரெண்டுபேரும் யார்னேத் தெரியலை!!பாடல் அருமை!! இனிமையான ராகம் ! பாடுறவங்களும் தெரியலை! இது என் தாத்தா பாட்டி இளமைக் காலங்கள்!! நல்லாருக்குது!!
@selvakr141
@selvakr141 3 года назад
Balaji and Jayasri You may not know them now Better ask yr grandfather and grandma
@selvakr141
@selvakr141 3 года назад
Sung by PB Srinivas and S Janaki
@pvlakshmi58
@pvlakshmi58 3 года назад
NTR and Jayashri, indraya nadigai jeyachithravin mother
@sabapathyshivan5926
@sabapathyshivan5926 3 года назад
Male is NTR
@selvivijayan3452
@selvivijayan3452 3 года назад
This s Ntr ad Jayashree mother of senier artist Jayachithra
@subramaniyanperiyalwar2307
@subramaniyanperiyalwar2307 6 лет назад
பழைய பாடல்களை விரும்பிக்கேட்பவர்களால் மறக்கமுடியாதபாடல். இலங்கைவானொலியில்,மட்டுமே கேட்டுமகிழ்ந்த பாடல். மலரும்நினைவுகள்.நன்றி.
@ascok889
@ascok889 3 года назад
Intha baadalai yen badamaakka villai ippadi Oru baadal inimel kedka mudiuma
@ambosamy3453
@ambosamy3453 4 года назад
கவலையையும்...மன அழுத்தத்தையும்‌ போக்கும் அருமருந்து இந்த பாடல்....!
@balaraman684
@balaraman684 2 года назад
தென்றலில் மிதந்து வரும் தேனமிர்தம், தேவகானம்.கேட்கும்போதே மெய்மறக்கச் செய்கிறது.நாமேஅந்தப்பாடலில் நடிப்பதைப்போன்ற உணர்வு .
@lakshmimurali8064
@lakshmimurali8064 Год назад
Yen manam கவர்ந்த பாடல்களில் இதுவும் ஒன்று . Thanks ti vmv sir.
@krishnamoorthym4747
@krishnamoorthym4747 4 года назад
என்ன சொல்வது எப்படி சொல்வது - மனதை என்னமோ செய்து எங்கேயோ தூக்கி செல்கிறது. என்ன ஒரு மெல்லிசை, வார்த்தைகளில் ஒரு வரிசை அள்ளித்தருகிறது ஆனந்தப்பரிசை. நன்றி வேம்பார் அவர்களே..
@alagaratnamsaravanabhavan2454
@alagaratnamsaravanabhavan2454 3 года назад
0
@krishnamoorthym4747
@krishnamoorthym4747 3 года назад
@@alagaratnamsaravanabhavan2454 ஐயா, ஒருவேளை எனக்கு இசை ஞானமே இல்லையோ? அல்லது எனக்கு ரசிக்க தெரியலையோ?
@SA-xe1ez
@SA-xe1ez 2 года назад
தேனில் கலந்த தமிழ் கேட்க கேட்க ஆனந்தம்.
@kandasamymuthappa3534
@kandasamymuthappa3534 2 года назад
Very very nice song which soothing heart
@kumaresant7457
@kumaresant7457 2 года назад
@@krishnamoorthym4747 இதுபோன்ற பழைய பாடல் கிடைப்பதே அரிது பாராட்டுக்கள்
@subbaiahmuthulakshmi5405
@subbaiahmuthulakshmi5405 3 года назад
இந்தப் படல் மனதை வருடுகிறது.காதில் தேனிசை பாயுது . நல்ல பாடல். ஜெய்ஹிந்த்
@mathialagan4289
@mathialagan4289 3 года назад
வேம்பர் மணிவண்ணன் அவர்களை வாழ்த்துகிறோம் !நன்றி பகிர்கிறோம்!
@narayanannathan6686
@narayanannathan6686 3 года назад
அந்த கால கட்டதில் வாழ்த்தவர்கள் மிகவும் புண்ணியம் செய்தவர்வர்கள்
@aravindhanr7050
@aravindhanr7050 3 года назад
மிகவும் சரியாக சொன்னீர்கள். நாம் தாமதமாக பிறந்து விட்டோமே என்று வருத்தமாக இருக்கிறது.
@padmanabants8795
@padmanabants8795 2 года назад
அருமையான பாடல் ஆகு அன்று எவ்வளவு இனிய பாடல்கள் பாடப்பட்டுள்ளன!
@sridharr4251
@sridharr4251 2 года назад
பாடல் தொடக்கத்தில் ஜானகி அம்மா செய்யும் ஹம்மிங் ஒன்று போதும்... என்ன அருமை! மென்மையின் உச்சம், இனிமையின் மொத்த உருவம் "மலரோடு விளையாடும் தென்றலே ..."
@karunakaranmohandoss1894
@karunakaranmohandoss1894 4 года назад
எத்தனைமுறைகேட்டாலும் சலிக்காத பாடல்
@rangamannarsrinivasan7170
@rangamannarsrinivasan7170 4 года назад
அக்கால கதாநாயகியின் நளினம் மிகவும் ரசிக்கும்படியானது.
@seethamurali8060
@seethamurali8060 3 года назад
ஜெயசித்ரா வின் அம்மா என்று கேள்வி பாடல் காட்சியில் தோன்றுபவர்
@nvaijayanthi
@nvaijayanthi 2 года назад
இனிமையான பாடல்களை வழங்கி வரும் வேம்பர் மணிவண்ணன் அவர்களுக்கு நன்றிகள் பல.
@kannuchamy6075
@kannuchamy6075 3 года назад
வட சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு கேட்ட இந்த பாடலின் வார்த்தைகளும் இசையும் என்னை உருக்கி விட்டன. எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் கேட்க தோன்றும் எனக்கு பிடித்த பாடல்
@sarangapanipaninoonebeatth5784
தென்றல் காற்று வீசும் சுகமே தனித்துவமான ஒரு நிகழ்வு. இது காதலர்களுக்கு குறும்பு செய்வதான கற்பனை என்ன ஒரு கவித்திறன். ஆஹா... 🎉
@liyakathali9353
@liyakathali9353 6 лет назад
பி பி ஸ்ரீநிவாஸ் அவர்களின் வித்தியாசமான் குரலில் அருமையான பாடல் ..
@sreenidhi4193
@sreenidhi4193 4 года назад
இந்திய அளவில் பல மொழிகளில் பாடிய இசைமேதை p b ஸ்ரீநிவாஸ் ஆனாலும் என்னவோ அவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை இது தான் காலத்தின் கோலம் என்பது
@pacseshadri
@pacseshadri Год назад
மணிவண்ணனின் பதிவு மணிமணிபோல் உள்ளது. திறமைக்கு எடுத்துக்காட்டாக அமைந்த பல பல பாடல்கள்,அப்பப்பா,வாழ்க வளமுடன்,..புதிய பதிவினை எதிர்நோக்கும்
@selsvakanilove6043
@selsvakanilove6043 3 года назад
அருமை இன்று கேட்டாலும் என்றும கேட்டாலும் அருமை அருமையே
@jeyakodim1979
@jeyakodim1979 4 года назад
விரும்பும் இருவர் மனநிலையை விளக்கம் தூதன் நீ தானோ.குறும்புகள் ஏனோ என்னிடம் ....மறக்க முடியாத பாடல் வரிகள்.
@ramasamyloganath3955
@ramasamyloganath3955 3 года назад
This song will live forever till Tamil Language and Tamil Culture exist in the UNIVERSE.
@rajaramb6513
@rajaramb6513 2 года назад
@@ramasamyloganath3955 YES. TRUE.
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 2 года назад
சூப்பரான மெலோடிஸ் பாட்டு அழகான கருத்துள்ள பாடல்
@rajaramkr3142
@rajaramkr3142 Год назад
மிகவும் இனிமையான பாடல்
@m.balasubramanianmuniasamy3796
@m.balasubramanianmuniasamy3796 3 месяца назад
It is my young age song during 1980 (at the age of 20 years .) During the years the Cylon Broadcasting Corporation were frequently broadcast the song. We were interestingly watch the above song. Never forget this song my age group persons. Hereafter, there is no chance to hear such type of songs in the present movies. That's why Old is Gold sir. I recall my sweet memories. Thank you sir.
@srk8360
@srk8360 Год назад
இனிமையான பாடல்.இலங்கை வானொலியின் இரவு ஒலிபரப்பில் நிலவுபாடல்கள் என்ற தலைப்பில் இந்த பாடலைக் கேட்டு ரசித்த நினைவுகள் பசுமை மாறாமல் என்றும் என்னுடன்... நன்றி.v m v sir 🙏💐💐
@maheshmaalan6346
@maheshmaalan6346 9 лет назад
எங்குமே கிடைக்காத வீடியோ பாடல். இப்படத்தை காணமுடியும் என்ற நம்பிக்கை வந்துள்ளது. Really you are great.
@vMvchannel
@vMvchannel 9 лет назад
அன்று எத்தனையோ பாடல்களுக்கிடையே அபூர்வமாய் ஜனனித்த பாடல் இது ... இசை - ஜி அஸ்வத்தாமா... ஒவ்வொரு சாதனையாளருக்கும் ஒரு உச்சகட்ட காலம் உண்டு... உள்ளமெங்கும் தன்னம்பிக்கையும் சந்தோசமும் பொங்கிப்பெருகும் அந்தக்காலத்தில் உருவாகும் படைப்புகள் நிச்சயம் காலத்தை வென்று நிற்கும்... நன்றி...
@rajaramb6513
@rajaramb6513 3 года назад
யதார்த்தமான வரிகள்!! உறங்கும் முன் கேட்டால் மன அமைதி யுடன் தூக்கம்.விலகும் நோய் நொடிகள்!! PBS, S JANAKI யின் அந்த காலத்து குரல் வளத்துடன் ஆர்ப்பாட்டம் இல்லாத தெளிந்த நீரோடை போல செல்லும் இசை!! ஆரம்ப இசை Humming நாயகியின் நளினமான நடனம் என்று குறும்பு கள் ஏனோஎன்னிடம் ? என் குறையை நீயும் தீராயோ!! ஐயா கவிஞரே மருதகாசி!!
@sukumarankrishnan41
@sukumarankrishnan41 Год назад
We can hear this melody a thousand times It is having a mesmeric effect and the voice of S Janaki is sweeter than honey
@Painthamil28
@Painthamil28 7 лет назад
தமிழ், இசை இரண்டும் இனிதே சேர்ந்து பழமையுடன் இன்ப தேன் பாயுதே!!!!
@Painthamil28
@Painthamil28 3 года назад
நன்றி
@kumarp1666
@kumarp1666 Год назад
Aswathama, what a creation,divine melody, PBS janaki, voices of heaven, ntr singing, maruthakasi, what a difference from today's music
@rajagopalperiapa1289
@rajagopalperiapa1289 3 года назад
மனதை நெகிழவைக்கும் பாடல்..,..
@padmavathykolendai7169
@padmavathykolendai7169 Год назад
அருமையான பாடல்… காதில் ரீங்காரமிடுவதுபோல்இருக்கும்
@ramkumarps5423
@ramkumarps5423 2 года назад
Thanks to Shri Vembar for your kind presentation which gives pleasure to the old generation people till now. Ramkumar
@ramchandran9613
@ramchandran9613 2 года назад
இதுபோல்கருத்தானபாடலை கேட்கும்போதுஎன்உள்ளம் இனிமையாக இருக்கிறது
@nallendran6831
@nallendran6831 2 года назад
அந்த காலங்களில் அதிகமாக கேட்ட பாடல்.. இன்றும் தெவிட்டாமல் கேட்க தூண்டும் பாடல்..
@myasapala3399
@myasapala3399 Год назад
Pilm rajarani
@ravichandranm2388
@ravichandranm2388 3 года назад
இந்த பாடலை எழுதிய கவிஞரையா அல்லது இசையமைப்பாளரையாரை யாரை பாராட்ட இசை மற்றும் வார்த்தை ஜாலம் அருமை சபாஷ் 👍👍
@rajuv3181
@rajuv3181 Год назад
அற்புதமான பாடல் என்றும் பசுமையாக கேட்கத்தக்க வகையில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ள வேம்பார் அவர்களுக்கு கோடானு கோடி நன்றிகள்
@sampathkumar3018
@sampathkumar3018 4 года назад
என் சிற்றப்பா திரு:எம்.தங்கவேலு அவர்கள் இந்த படத்திற்கு உடை அலங்காரம் செய்து தந்தவர். இன்று 96 வயதில் சைதை யில் இருக்கிறார்.
@sivavelayutham7278
@sivavelayutham7278 4 года назад
Century Adikkattum, real artists.!!
@sampathkumar3018
@sampathkumar3018 4 года назад
@@sivavelayutham7278 Thank you sir.
@vaseer453
@vaseer453 4 года назад
தங்கள் சித்தப்பா நூறாண்டுகள் கடந்தும் வாழ மகாசக்தியை வேண்டுகிறேன்! ஆ.ராஜமனோகரன்.
@sampathkumar3018
@sampathkumar3018 4 года назад
@@vaseer453 நன்றிகள் பற்பல !
@USHASUNDAR1971
@USHASUNDAR1971 4 года назад
vazhavendum pallandu endru iraivanai vendugirom.
@thathurajparamasivam7707
@thathurajparamasivam7707 3 месяца назад
50 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்டு ரசித்த நினைவுகள் என்னை எங்கே கொண்டுசென்று விட்டது. அஸ்வத்தாமன் இசை மிகவும் அருமை.
@gnanakumaridavid1801
@gnanakumaridavid1801 5 лет назад
பாடல் வசம் உள்ளத்தை இழந்து திரும்ப திரும்ப கேட்டு மகிழும் பாடல் பி.பி.எஸ் ஜானகி குரல்களில் இனிய பாடல் ஜெயஸ்ரீ நடிக்கும் காணொளி அரிது நன்றி மணிவண்ணன்
@rangrajansrinivasan1496
@rangrajansrinivasan1496 4 года назад
என்றோ கேட்டது இன்று மறுபடியும் மறுபடியும் கேட்க தூண்டுகிறது. நிஜமாக உள்ளத்தை இழந்து விட்டேன்.
@suraensuraen773
@suraensuraen773 2 года назад
முன்னிரவு நேரம் லேசாக மழைச்சாரல் பாடல் கேட்க இறகால் வருடும் சுகம்.பாடல் நம்மை எங்கோ கொண்டு செல்கிறது பதிவிட்ட நண்பருக்கு நன்றி.
@subramanigopalakrishnan8519
@subramanigopalakrishnan8519 3 года назад
no words to describe the melody of this song, PBS/Janaki rendered it wonderfully well . Simply great
@rajendrantr5920
@rajendrantr5920 Год назад
சூப்பர் ! பாடல் சொற்கள் பாடுபவர்களின் ஈடுபாடு பின்னணி சங்கீதம் மொத்தமும் சூப்பர்
@govindankandasamy1662
@govindankandasamy1662 8 лет назад
thanks a billion to Music director Aswathaama , singers P.P Sreenivas & S.Janaki Amma , meaningful silky lyrics capturing the sublime feeling of love by A. Maruthakasi ; a superb masterpiece which should be immortalised for tamil and telegu speaking generations from the past, present and the future. Going by the comments of all the admirers under top comments below, of this masterpiece I am sure I am not far from the general feelings about this song .its a divine creation by mortal immortals who were instrumentali in performing this song , ; a most enrapturing dance by Jayachitra's mother and the all time charming performance by the immortalised icon of the film world N.T .Rama Rao ; leaves us in a mesmerised state everytime we listen to this songs .And not to forget the timely contribution by VembarManivannan for uploading this time immemorial masterpiece in its original form using youtube ;very apt contribution in this computer age. Your service will be applauded by all music lovers the world over. Thanks a million VM. My apologies for my language in trying to use all the adjectives and descriptive words that came to my mind while writing these comments , not meant to display my literary talents , if there is any, but merely to give words to the sublime feelings that springs to our mind while listening to this classical performance. I hope our Maestros Illayaraja and A.R Rahman in our tamil and Indian music world would write a tribute to this all time great song for us and posterity. A tribute in his glorious tamil by our diamond- pearl poet of our time , Kavi Perarasu Vairamuthu would give the due recognition for this crown - jewel in our lifetime .
@perumalpunnianathan195
@perumalpunnianathan195 2 года назад
True sir.
@m.jegannathanmuthusami9542
@m.jegannathanmuthusami9542 Год назад
Your English language is laudable & welcome by enthusiastic people..t.q
@jprpoyyamozhi8036
@jprpoyyamozhi8036 8 месяцев назад
பூமிக்கடியில் இருந்து பாடுவது போன்ற பிபிசீனிவாஸ் அண்ணா குரல் அற்புதம்.
@vasanthamadhavan9188
@vasanthamadhavan9188 11 месяцев назад
Super melodious song and memorably sung by great PBS and S. Janaki. I keep listening often. Very soothing song.
@thangasamy7629
@thangasamy7629 3 года назад
அருமையான இசை,நம் ஜானகி அம்மாள் குரல் கொடுத்து இனிமை ஆக்கி இருக்கிறார். பாடல் ஆசிரியர் எங்கள் பக்கத்து ஊர்காரர். என் மாமனார் class mate. பள்ளியில் படிக்கும் போதெல்லாம் பாட்டு பாடிக் கொண்டு இருப்பாராம்.
@bragatheesvarank8135
@bragatheesvarank8135 Месяц назад
பாடலில் வருவது வீணை இசை அல்ல. அது ஹவாயன் கிட்டார் இசை.
@thangasamy7629
@thangasamy7629 Месяц назад
@@bragatheesvarank8135 நன்றி.
@thangasamy7629
@thangasamy7629 Месяц назад
@@bragatheesvarank8135 நன்றி.
@subburajp2963
@subburajp2963 3 года назад
பாடலைக் கேட்கும்போது மனம் அமைதி அடைகிறது
@andrewsxavier6905
@andrewsxavier6905 Год назад
enthai mozimalyalam
@govindraj2660
@govindraj2660 4 года назад
From 1960 I am happy to hear Tiis song to day aug 2020
@sinclairs7304
@sinclairs7304 Год назад
ஒளிக் களவையும் இசைக் களவையும் மிக கச்சிதமாக இணைத்து வழங்கிய திரையிசை களஞ்சியம் வேம்பார் மணிவண்ணன் அவர்களை எத்தனை முறை பாராட்டினாலும் தகுதியானவர்..
@bhuvaneswariharibabu5656
@bhuvaneswariharibabu5656 Год назад
ஒளிகலவை
@nvaijayanthi
@nvaijayanthi 2 года назад
ஆஹா என்ன இனிமை என்ன இனிமை.நன்றி நன்றி நன்றி.
@arumugamkaruppiah4279
@arumugamkaruppiah4279 2 года назад
Picture: Deivabalam (1959), Lyrics Writer: Kavignar A Marthakasi, Music Composer: Gudimetla Ashwathama, Singers: Prathivadi Bhayankara Srinivas, S Janaki, Actors: K Balaji, Jayashri
@shanmuganathanvincent5606
@shanmuganathanvincent5606 20 дней назад
பழமை மிக அருமை இனிமையான பாடல்
@dhanalakshmichellappan7479
@dhanalakshmichellappan7479 4 года назад
இரவின் அமைதியில்,கேட்பதற்கு தேவகானமாக இருக்கிறது.மனதையும் மயக்குகிறது. ஆஹா! பட்டதாரி ஆசிரியை தேங்கல்வாரை
@kandasamymuthappa3534
@kandasamymuthappa3534 2 года назад
Beautiful actor and actress nice song it attracts heart
@govindankandasamy1662
@govindankandasamy1662 2 года назад
Loveliest song . The Hawaian guitar music gives the song a soul and ecstacy which hangs in the air throughout the song.Its sad we don't hear this guitar nowadays!!!
@sankarasubramanianjanakira7493
@sankarasubramanianjanakira7493 2 года назад
I heard hawaiin guitar last in Ullasa paravsigal (ilayaraja deiviga ragam), Andaman kathali (msv anthamanai parungal azhagu). A difficult instrument to play doesnt have frets. No wonder lost to time.
@divendrazz4680
@divendrazz4680 9 месяцев назад
What a song! All the worries will evaporate when listening to this song.
@jesmarjoearul
@jesmarjoearul 9 лет назад
One of the most melodious film songs! Meaningful lyric by A.Maruthakasi.......mellifluous voices of PBS & SJ.......scintillating music by Aswathama........What a combination! Tnk you Mr.Manivannan.
@perumalsubramanian8813
@perumalsubramanian8813 6 лет назад
What a hummingp. Great and memorable song. Perumalsubramanian Namakkal
@prabhakarjanakiraman9548
@prabhakarjanakiraman9548 3 года назад
Well said.... so true....
@muthamizhanpalanimuthu1597
@muthamizhanpalanimuthu1597 4 года назад
சார் வணக்கம்..ஆஹா...ராகமே சுகமேடைக்கு இழுத்து அமரவைத்து ரசிக்க தூண்டும்....அருமையான பதிவு..நன்றி..!
@nausathali8806
@nausathali8806 3 года назад
தொடக்கமே மரியாதையாக... ஓரிரு வார்த்தையாயினும் அதுவும் அருமையான வார்த்தைகளாக, அற்புதமான வார்த்தைகளை அழகழகாக பதிவு செய்யும்... முத்தமிழன் பழனிமுத்து சார் அவர்களுக்கு நன்றிகள் பல...!
@sundratube
@sundratube 4 года назад
Hypnotising song, music and singers. Old is really Gold.
@malugag1658
@malugag1658 2 года назад
Yes I agree
@rameshm4952
@rameshm4952 4 года назад
Never fails to give me goosebumps. Just close your eyes and listen to this song. You will forget all your worries. You will be swimming in the sea of ecstasy.
@malugag1658
@malugag1658 2 года назад
My favorite song . PB Sreenivas voice is very mesmarising equally to Janaki& the background music , everything perfect I hear each & every time I forget this world.
@ellemmaranvallali6517
@ellemmaranvallali6517 3 года назад
This song... the music the lyrics and the singers all sounds heavenly.
@saminathanp2026
@saminathanp2026 Год назад
இளமை,காலத்தைநினைவூட்டும், தென்றல்
@azlanshah5385
@azlanshah5385 3 года назад
Salam we Malaysian really anjoing the old hit of the 50s and 60s i am retired i am going to be 70 year by listen morning and night they have done the best job in music singing and best directors actors you will never get it back in my. Main i born in malaysia we love Indian telengu hindi punjabi English Chinese songs i speak 6 languages Allah has given me i bless my Allah Alamdulila sukaran barackallh from uncle azlan shah west malaysia harisons kl
@Paradise_Heaven
@Paradise_Heaven 4 года назад
What a humming at the start which lifts your spirits and the journey is higher and higher until the song ends
@perumalsubramanian8813
@perumalsubramanian8813 6 лет назад
Sweet song.while We hear the song ,we forgot our worries.
@meerabainagoore6311
@meerabainagoore6311 4 года назад
Super
@varadarajanr2187
@varadarajanr2187 Год назад
அருமையான பாடல்,இசை அமைப்பு. பாராட்ட வார்த்தை இல்லவே இல்லை. இந்த நூற்றாண்டுக்கு நல் முத்து. வரதராஜன்.
@mahalingampichaipillai6312
@mahalingampichaipillai6312 4 года назад
என்றும் இனிமை பழைய பாடல்கள்
@ganapathyswaminathan2963
@ganapathyswaminathan2963 4 года назад
Very melodious song. PBS and janaki great. Thanks Mani vannan
@SamuelSinclair-cx5kc
@SamuelSinclair-cx5kc 5 месяцев назад
"திரை இசை தேடல் களஞ்சியம்" திரு.❤மணிவண்ணன் சார் மணியான அபூர்வப் பாடல்களைத் தான் தருவார்❤🎉❤🎉
@rajagopalperiapa1289
@rajagopalperiapa1289 2 года назад
என்றென்றும்மறக்கமுடியாதபாடல்
@smrajah4971
@smrajah4971 3 года назад
these old songs places one hearing them into a pleasant time tunnel tht reverses u to the late 50 s whn life was not so complicated n the songs had deem meanings though many if the singers hv gone their lagacy lives on in us. May their souls rest in peace Anen😑
@kedharisivashankar9905
@kedharisivashankar9905 5 лет назад
I was in heaven while listening to this song....
@yogarajahsgy3553
@yogarajahsgy3553 3 года назад
BLOOMING DEPTH IN THE PROCESS OF NATURAL LOVE .
@ManisekaranPerumalKPMani
@ManisekaranPerumalKPMani 4 года назад
அன்னையைப்போல் ஒரு தெய்வமில்லை
@natchander
@natchander 9 лет назад
one of the best melodies till date... aswathama jis music is awesome....
Далее
Holding Bigger And Bigger Dogs
00:18
Просмотров 19 млн
UthamaPuthiran 1958 (old)  - Yaradi Ni Mohini
6:00
Просмотров 4,3 млн
Ponnaana Vazhvae
5:46
Просмотров 1,4 млн
Krishna Mukunda Murare
3:46
Просмотров 3,9 млн