Watch this Rare One-On-One Interview with Legendary Director Bharathiraja - Vinayaka Chaturthi Special - Thanthi TV Catch us LIVE @ www.thanthitv.com/ Follow us on - Facebook @ / thanthitv Follow us on - Twitter @ / thanthitv
தனித்துவம் மிக்க கலைஞன் பாரதிராஜா (இந்திய ) சினிமா என்னும் ஒரு பிரம்மாண்ட கலையின் பல கதாநாயகர்கள் சத்தியஜித்ரே, மிருணாள் சென் போன்ற கலைஞர்களின் வரிசையில் என்றும் பயணிப்பவர். ஆஹா.. என்னே ஓர் ஆளுமை! என்னே ஒரு திறந்தமனப் பேச்சு!! 🎉
"என் இனிய தமிழ் மக்களே " இந்த தமிழ் சமுதாயம் எத்தனையோ காலங்களுக்கு கேட்ட / கேட்கிற / கேட்கக்கூடிய ஓர் பரவச அழைப்பொலி. மகாகலைஞன் பாரதிராஜா. யாருக்கும் சந்தேகம் வர வாய்ப்பே இல்லை!
பாரதிராஜா தமிழ் திரையுலகின் ஆகச் சிறந்த படைப்பாளி. மண்ணையும், மக்களையும் அவர்தம் மொழியையும் அழுத்தமாகப் பதிவு செய்த சிற்பி. இவரைப் போன்ற உணர்ச்சிக் குவியலான பெரும் படைப்பாளியைப் பெற்றதில் தமிழன்னை பெருமை கொள்கிறாள்.
he was an assistant to puttana kanagal the great naturebased director never this guy has shown gratitude to his mentor his film 16 vyathanila was shot in kollegal thankless person neverthless a great director