Тёмный
No video :(

RASAVATHI Review - Tamil Talkies 

Tamil Talkies
Подписаться 1,7 млн
Просмотров 249 тыс.
50% 1

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 345   
@user-og6dz8if9p
@user-og6dz8if9p 3 месяца назад
இந்த படம் நிறைய நல்ல கருத்துக்களை சொல்கிறது. தமிழ்நாட்டின் தற்போதைய நிலைக்கு இது தேவையான ஒரு படம்தான்.
@vijayakumarjothimani9740
@vijayakumarjothimani9740 3 месяца назад
Arumai nanbha...
@l______e_s_s567
@l______e_s_s567 3 месяца назад
Yes... bro.
@vijendraforyou
@vijendraforyou 3 месяца назад
Ah 😂
@user-ch2if2sx2d
@user-ch2if2sx2d Месяц назад
Mayuru karuthu . Padam ah athu vaanthi varuthu
@RenanJeffrey
@RenanJeffrey Месяц назад
What points that's needed really? And point aside, movie need to be also entertaining. This is a crap low budget movie.
@prabhuanitha902
@prabhuanitha902 3 месяца назад
சித்த மருத்துவம், ஆசீவகம், தற்சார்பு பொருளாதாரம், வாழ்வியல் என்று தமிழர்களுக்கு தேவையான விஷயங்களை படம் மூலம் பேசியிருக்கிறார். தமிழர்கள் அனைவரும் தவறாமல் பார்க்க வேண்டிய திரைப்படம்.
@cresirj6238
@cresirj6238 2 месяца назад
Useless! No relevance, absolutely no relevance, to such absurd things! Siddha lacks scientific basis. Self-dependent economy is a failure. This doesn't represent any philosophy of Tamils, but only stupid philosophies of NAAI TUMBLER KATCHI whatsapp cringe groups
@aathavansudaroli4162
@aathavansudaroli4162 3 месяца назад
திரையரங்கு சென்று பாருங்கள். ஒரு நல்ல படம்.
@claudiussequira8723
@claudiussequira8723 3 месяца назад
Rasavaathi is a good film, go & watch it
@RenanJeffrey
@RenanJeffrey Месяц назад
Mokke padam
@themoviemaster3220
@themoviemaster3220 3 месяца назад
நம்ம பையன் தான் கொஞ்சம் வயித்தெரிச்சல் படுவான் ஏன்னா படத்துல ரிவிவர்ஸ் வச்சு செஞ்சுட்டாங்க தானே அதனால😂
@Imagineminded
@Imagineminded 3 месяца назад
Rasavathi villain and ramya character 🔥🔥🔥 Movie la vara fight scenes romba realistic a irunthuthu. Film style is different and its worth it.
@chakravarthyodaiyan423
@chakravarthyodaiyan423 3 месяца назад
சார், ரசவாதி படத்துல சித்த மருத்துவத்தின் ஆழ்ந்த அறிவியல் பற்றி பேசியிருக்காங்க, இத பத்தி சொல்லவே இல்ல
@boopathytirupur3666
@boopathytirupur3666 28 дней назад
Sirraa avan oru மெண்டல் tailenga 😂😂😂
@PeaceR24
@PeaceR24 3 месяца назад
Blue sattai உங்க review மேல் இருந்த நம்பிக்கையும், மதிப்பும் கேள்விக்குறியாகி விட்டது. உங்க review நம்பி ரசவாதி படத்தை பார்க்காம போயிருந்த மகாமுனி படத்தை colors la பார்த்து theatre la miss பண்ணிட்டனேனு feel பண்ணது repeat ஆகிருக்கும்.... மக்களே!!! ரசவாதி திரைப்படத்தை book மாதிரி character oda பார்க்கனும். ரசிக்க பாராட்ட தரமான இப்படம் என்னுள் பல நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது, அதன் வெளிப்பாடே இந்த பதிவு... என்னை போன்றோரின் எண்ணங்கள் ஒன்று சேரும்... இப்படம் மாற்றத்தை ஏற்படுத்தும், வெற்றி பெறும்....❤❤
@ashwingowthaman6052
@ashwingowthaman6052 3 месяца назад
இவரால் நானும் பல நல்ல படங்களை தவற விட்டு விட்டேன்.இவரின் விமர்சனங்களைக் கேட்காமல் படம் பார்ப்பது சிறந்தது
@tastybitez2024
@tastybitez2024 Месяц назад
Ivan oru porombokku blue sattai,Ponatha vachi sambadhikiru domar pondaatiya kooda kooti koduthu irupan indha blue sattai theuvudiya paiyan...Yesterday night Amazon la patha it's 💯 Original tamil peoples movie...Don't miss anyone this movie neengalum doctor and scientist pola agiduveenga sure ah...Worth to watch movie my mom very liked...
@Ayyorombapavamna1111
@Ayyorombapavamna1111 Месяц назад
Ivanuku oru elavum theriyala bro
@Ayyorombapavamna1111
@Ayyorombapavamna1111 Месяц назад
Ivanuku oru elavum theriyala bro
@Ayyorombapavamna1111
@Ayyorombapavamna1111 Месяц назад
Sethapayalea naarapayalea
@TamilDhevadhaiTharunya
@TamilDhevadhaiTharunya 3 месяца назад
படுத்துக்கொண்டே Review பார்க்கும் ரசிகர் மன்றம் சார்பாக இத் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறோம்
@kingchimbudev2103
@kingchimbudev2103 3 месяца назад
தமிழ் தேவதை தாருன்யா மடியில் படுத்துக்கொண்டு ரிவ்யூ பார்க்க ஆசைப்படும் ரசிகர்கள் ஒரு லைக் போட்டு போங்க😊🤗
@kingchimbudev2103
@kingchimbudev2103 3 месяца назад
@@magendran_kuala_lumpur ilada yarayachum anupi vaikriya thoongi pala varusham achu😑
@adeepakable
@adeepakable 3 месяца назад
சாரி நா தூங்கிட்ட படம் ஓடிட்டு இருக்கும் பொது டைரக்டர் கதை எழுதும் பொது மாறியே
@gunaguku
@gunaguku 2 месяца назад
​@@kingchimbudev2103ungamma maarbula sappikittu padam paaru unna valaththathukku athu thaan sari
@kingchimbudev2103
@kingchimbudev2103 2 месяца назад
@@gunaguku ne apdithan seiviya un amma marbula oh incest family a un family 😂😂 ada kevala patta naaikala
@THALAPATHYFAN-T69
@THALAPATHYFAN-T69 3 месяца назад
DEI RASAVATHI ONE TIME WATCHABLE MOVIE DA 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@PrabagaranRaghu-mq7qv
@PrabagaranRaghu-mq7qv 3 месяца назад
இப்போ எல்லாம் ஏன் குட்டி கதை சொல்றது இல்ல,, ஒழுங்கா கதை சொல்லுங்க பழையபடி 😂😂😂
@duraibabuparthasarthy7451
@duraibabuparthasarthy7451 3 месяца назад
எங்களுக்கு பிடிச்சு இருக்கு....
@sararavanavelu365
@sararavanavelu365 3 месяца назад
ஒரே நேரத்தில் ரீலீஸ் ஆன அத்தனை படங்களையும் கழுவி ஊத்தும் நம்ம தலைவன் ப்ளூ சட்டை மாறன் சார்பாக வாழ்த்துக்கள்
@user-xq4ex9fw6d
@user-xq4ex9fw6d 3 месяца назад
தற்குறி அஜித் ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெறே வாழ்த்துக்கள் 😀😀😀😀😀😀😀😀
@eazhaiyinsirippil-1
@eazhaiyinsirippil-1 3 месяца назад
தற்குறி வழுக்கு மண்டையன் ரசிகர் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துகள்..
@selvaraja_95_59
@selvaraja_95_59 3 месяца назад
Anil kunju😂
@guru_4u_
@guru_4u_ 3 месяца назад
அது தான் mental கூதி மாதிரி comment பண்ணுது , அதுக்கு போய் reply பண்ணிட்டு இருக்கீங்க 🤦reply பண்ணாதீங்க bro.
@sivaoffset
@sivaoffset 3 месяца назад
Kasi theatre la seruppadi vangunadhu pathalaya. Tharkuri aamai kunjugal😂😂
@aravindhmohan3442
@aravindhmohan3442 3 месяца назад
*இவனைப் போன்ற தற்குறி ரசிகர்களுக்கும் என்னைப் போன்ற உண்மையான தளபதி விஜய் அண்ணா ரசிகர்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை!* *எல்லா தளபதி ரசிகர்களும் இப்படிதான் என்று எண்ண வேண்டாம்...* 🙏🏻
@krkthambu
@krkthambu 3 месяца назад
மாறன் சார் .... உங்க திரை விமர்சனம் எல்லாவற்றையும் சேர்த்து ஒருமணி நேர வீடியோவாக ஆக்கி எனது வீட்டு திரையரங்கில் போட்டு பார்த்தேன். மிக சுவாரசியமாகவும் , ரசிக்கும்படியும் இருந்தது. என் குடும்பத்தினர் அனைவரும் ரசித்து பார்த்தார்கள்.
@user-dx1qs1cj6d
@user-dx1qs1cj6d 3 месяца назад
நல்லதோர் குடும்பம் பல்கலைக்கழகம்
@lifeisbetter4126
@lifeisbetter4126 3 месяца назад
ரசவாதி தமிழர் வாழ்வியல் 💪👍🙏 நல்ல படம் ❤️
@Ayyorombapavamna1111
@Ayyorombapavamna1111 Месяц назад
Mokka story la illa tired la illa super aa thaan iruku apudi la onnum illa epo da mudium nu...nallathaan iruku
@marismari5701
@marismari5701 Месяц назад
மௌனகுரு டைரக்டர்னு தெரிஞ்ச அப்புறம் கண்டிப்பா பாக்கனும்னு தோனுச்சு அதே மாதரிர ஒரு Thrillerya தான் இது இருக்கும்
@SparkShine-lh6ys
@SparkShine-lh6ys 3 месяца назад
இவர் எல்லா படங்களையும் பார்த்து Entertain பண்ணிட்டு நம்மள பார்க்க விடாம இருக்கார். இவர் review பார்த்தா Movie பார்க்க தோணல. நாம எப்படி Time pass பண்றது.
@SaravanaKumar-dm3wu
@SaravanaKumar-dm3wu 3 месяца назад
😂 semma❤
@jawaharg5650
@jawaharg5650 2 месяца назад
True😂
@maruthupandian2725
@maruthupandian2725 3 месяца назад
இன்னைக்கு காலைலயே பேப்பர் காரர் மாதிரி 6 மணிக்கு வந்துருக்கான்
@MuthuKumar-nb2rf
@MuthuKumar-nb2rf 3 месяца назад
அண்ணா....போன தடவை சவுக்கு சங்கரை கைது பண்ணும்போது சப்போர்ட் பண்ணீங்க இந்த தடவை சப்போர்ட் பண்ணலையா நீங்க....
@accountaccounted6108
@accountaccounted6108 3 месяца назад
காசா பணமானு நீ கமென்ட் போட்டுட்டு பூடுவ, சப்போர்ட் பண்ணிட்டு எவன் ஜெயிலுக்கு போறது ..
@user-dx1qs1cj6d
@user-dx1qs1cj6d 3 месяца назад
😅😅😅
@raasteen
@raasteen 3 месяца назад
😂😂😂😂
@cresirj6238
@cresirj6238 2 месяца назад
Avan oru kanjaa kudikki baadu, support panna mudiyaadhu
@vanakam
@vanakam Месяц назад
Support பண்ணா Blueசட்டையோட Owner இவர தூக்கி உள்ள போட்ருவாரே
@thamizhansaravana8404
@thamizhansaravana8404 3 месяца назад
தமிழர்களுக்கு தேவையான படம் ரசவாதி நல்லா இருக்கு..🤝
@LoveAnimals4evr
@LoveAnimals4evr Месяц назад
I always liked your reviews but ithu nala illa sir, avaru unmayave oru nala movie than kuduthrukaru , Arjun Das and Villan acting was terrific
@karthikeyan.v83
@karthikeyan.v83 3 месяца назад
மலையாள சினிமா தமிழ் சினிமாவை பார்த்து கை கொட்டி சிரிக்கும் சத்தம் நன்றாக கேட்கிறது.
@Lokesh20215
@Lokesh20215 3 месяца назад
மாறன் நண்பன் ஆதன் பாவாவின் உயிர் தமிழுக்கு மோக்க படத்தை ரிவ்யூ சொய்ய முடியாம தவிக்கும் புளு சட்டை😂😅
@karthikeyan.v83
@karthikeyan.v83 3 месяца назад
@@Lokesh20215 ஓகோ. ..அப்படியா சங்கதி 🤔🤔
@user-dq6jb1ri9g
@user-dq6jb1ri9g 3 месяца назад
unmai bro tamil full mokke cinema aahittu o
@RAnand-lx3wx
@RAnand-lx3wx 3 месяца назад
Bro last year also Malayalam industry ithe problem face pannanga last tamil cinema peak la irrunchi intha year second half first hit Raayan💥​@@user-dq6jb1ri9g
@vijayakumarjothimani9740
@vijayakumarjothimani9740 3 месяца назад
Pandi da....🎉
@rajaajagadeesan5287
@rajaajagadeesan5287 Месяц назад
நல்ல திரைப்படம்...... மிகவும் ரசித்தேன்......
@ManikandanMani-ws3fv
@ManikandanMani-ws3fv 3 месяца назад
😂 படம் வந்ததே தெரியாமல் இருக்கும் ரசிகர் சார்பாக வெற்றி பெற வாழ்த்துக்கள்😂
@supamanithan1492
@supamanithan1492 3 месяца назад
can you please replace this guy who is coming for the Ad?, mudiyale
@godwithoutreligion3543
@godwithoutreligion3543 3 месяца назад
ரசவந்தி ரசம் என்று வைத்திருக்கலாம் கருத்துப்போனா ப்ளூ சட்டை கருப்பர் சங்கம் மூலம் வெற்றி பெற வாழ்த்துக்கள்😆
@selvarajs2422
@selvarajs2422 3 месяца назад
இனிமேல் யூடியூப்பில் கவுண்டமணி-செந்தில்,வடிவேல் காமெடியெல்லாம் தேடவேண்டியதில்லை.தலீவரின் விமர்சனமே பெரிய தமாஷ்தான்!
@lingeshanr
@lingeshanr 3 месяца назад
Yov!! 4 nimida video la 25% ads dhaana?! 😬🤦‍♂ adhuvum video fulla side bottom la ads.
@balasubramani6864
@balasubramani6864 3 месяца назад
Waiting for HD print😅
@opentalks8605
@opentalks8605 3 месяца назад
Eeeeeee😵
@danlee.
@danlee. 3 месяца назад
theatre print download pannita
@prarthanajanani829
@prarthanajanani829 3 месяца назад
Bluesattai fan ❤️ from tamilnadu kerala
@manitubechannel7116
@manitubechannel7116 3 месяца назад
Hi
@manitubechannel7116
@manitubechannel7116 3 месяца назад
Hi
@galatawithkarthi4378
@galatawithkarthi4378 3 месяца назад
Ila puriyala
@m.t.prasath3202
@m.t.prasath3202 3 месяца назад
Tamilnadu or Kerala.not tamilnadu kerala
@myclammusic3929
@myclammusic3929 3 месяца назад
ஆன்டி இந்தியன் part 2 எப்போ? எதும் வாய்ப்பு இருக்கா?
@wingsofgaming5169
@wingsofgaming5169 3 месяца назад
1X bet india la ban aagi iruku how did you promote these type of promotion and it violates the influencers promotion act recently passed by indian govt, kindly request to Remove the portion of ad because illegal ❤❤❤
@prabhakaran-fp3lr
@prabhakaran-fp3lr 3 месяца назад
இந்த ஆளு சொல்லுறது கேக்காமல், படத்த பாத்துட்டு முடிவு எடுங்க, ஏன எல்லாருக்கும் ஒரு taste iruku..
@karthikeyank2940
@karthikeyank2940 3 месяца назад
Fair &lovely, & fair and handsome உடன் படத்துக்கு போகவும்.. கருத்து போகாமல் இருக்க.... 🤣
@lonelinezking8139
@lonelinezking8139 3 месяца назад
Paahh இப்போதான் புளூ சட்ட மாறன் மீசைய ஷொர்ட் பன்னிக்கான் பாக்குற மாதிரி இரிக்கான்
@tirelesssinger308
@tirelesssinger308 3 месяца назад
தமிழர் நலன் சார்ந்த படங்கள் ஏன் உங்களைப் போன்றவர்களை வயிறெரியவைக்கிறது😂😂
@VIP_CBE_
@VIP_CBE_ 3 месяца назад
Maarivillin gopuranghal malayala padathai review pannungha please
@muthusuthakar174
@muthusuthakar174 3 месяца назад
நல்ல கருத்து தான்டா சொல்லி இருக்கிறார் அந்த படத்தில் நீதான் பூல் சட்டை மாரனா திராவிட அல்லக்கை
@hemalathasampath8226
@hemalathasampath8226 2 месяца назад
Superb movie Rasavathi. This guy is only a psycho.
@RenanJeffrey
@RenanJeffrey Месяц назад
Not sure what you saw that was superb. Even the love chemistry is thrash in this movie, overall mokke padam
@annamravi3678
@annamravi3678 3 месяца назад
படம் நல்லா இருக்கு 👍
@helpingheartsoul2211
@helpingheartsoul2211 2 месяца назад
It's a good movie to be honest.. That psycho inspector acting was great. Body language facial expressions lam pakka.. His tics and Al that. Arjun das gives a subtle but solid performance...
@twit-tamilwikitube632
@twit-tamilwikitube632 3 месяца назад
நீங்க சொல்றதை பார்த்தா இனிமே ஒரு பைய படம் எடுக்க கூடாதுன்னு சொல்ற மாதிரி இல்ல இருக்கு, பேசாம கோலிவுட்ட மூடிடலாமா???
@balakumar-1234
@balakumar-1234 2 месяца назад
Ignore negative....its really good movie
@gramesmith9898
@gramesmith9898 3 месяца назад
இயற்கையும்.தமிழ் மண் சார்ந்த விஷயங்கள் சிலவற்றை சொல்லிருக்காங்க
@madhusachin2033
@madhusachin2033 3 месяца назад
ஆமா இதுக்கு முன்னாடி இவரு அஜித் மாதிரி இருந்தாரு......
@pjai8759
@pjai8759 3 месяца назад
முன்னாடி அழகாக இருந்தாலும் வயசு ஆச்சுன்னா அவ்ளோதான். இப்போ அஜித் விஜய் சூர்யா எல்லாரும்அப்படிதான் 😂😂
@sathishlalmixerman3405
@sathishlalmixerman3405 3 месяца назад
Nice hair cut 👨🏽‍🦱
@anandsantharaman3790
@anandsantharaman3790 3 месяца назад
Sirpi saloon 😊😊😊
@gvcreations8281
@gvcreations8281 3 месяца назад
நீயும் ஒரு படம் எடுத்தயே 5 நிமிடம் கூட பார்க்க முடியல்லயே 😂
@prabushankar3247
@prabushankar3247 3 месяца назад
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் விஜய் ரசிகர் சார்பாக வாழ்த்துக்கள்...
@arifarif-db2iv
@arifarif-db2iv 2 месяца назад
அந்த வெள்ளை பாம்பு எதுக்கு வருகிறது என்றே தெரியவில்லை இந்த இயக்குனரின் மௌனகுரு மட்டும் பார்க்கும் படி இருந்தது
@adeepakable
@adeepakable 3 месяца назад
சத்தியமா joint போட்டவன் போன கூட படம் பாக்க முடியாது .. கடைசில சாந்தகுமார் கூட joint பத்தி பேசி தான் படம் எடுக்க முடியுது... Tamil cinema RIP
@AL-vj8gj
@AL-vj8gj 3 месяца назад
இந்த படம் நல்லா இருக்கு ❤❤
@kkarthik8653
@kkarthik8653 3 месяца назад
Yow padam nalla thanaya iruku.😢
@shivaguru2475
@shivaguru2475 3 месяца назад
Ethuku nalla edukra directors la ipdi sothaptanga 😮😢
@shivaguru2475
@shivaguru2475 Месяц назад
@@VetriMarudhanayagam ohh ok
@1105xyz
@1105xyz Месяц назад
This is an excellent movie. No nonsense scenes like vulgarity or unnecessary action scenes which may not be required at all. Top notch acting from all actors, bgm is too good. This movie deserves 9/10. Kudos to the director, music director, screen play and top notch acting by the lead role players. We need such movies not movies to give just hype and nothing else
@userxx007
@userxx007 3 месяца назад
2:59 வெயில் இல்லைன்னா மட்டும் இவரு வெள்ளையாவா இருக்கப்போற🤦🏽‍♂️இதே மாதிரி கருத்த பண்ணி மாதிரி தான் இருப்ப. ஆமா படம் கொஞ்சம் lag தான் ஆனால் அதில் சொல்ல வருகிற கருத்து👌🏽.
@rajuvinyasa
@rajuvinyasa 3 месяца назад
Blue Sattai golttiyo? Such a masterpiece movie Rasavathi, do not miss my friends, it’s proud for Tamils when we watch this wonderful movie Rasavathi, hats off to director Santhakumar. This movie is a trendsetter for upcoming Tamil movies, go and watch it, do not believe this cunning blue sattai Maran gaaru
@KV_Shorts
@KV_Shorts 3 месяца назад
Ayya Blue Sattai movie Semmaia iruku Arjun Das and Villain Acting supperb ah iruku...summa adichu vidathinga Movie a paathutu review panunga blue sattai
@naguarjun2297
@naguarjun2297 3 месяца назад
உண்மைக்கடவுள் ப்ளுசர்ட் மாறன் வாழ்க...
@subashgg4
@subashgg4 2 месяца назад
படம் நல்லா இருக்கு இவனுக்கு reviwe பண்ண தெரியல
@emmanuvelemmi
@emmanuvelemmi Месяц назад
மக்கள் காணவேண்டிய சிறந்த திரைப்படம் ஏதோ புலம்ப வேண்டும் என்று புலம்பிக் கொண்டிருக்கிறீர்கள் புளூ சட்டை
@nakamichi-e1h
@nakamichi-e1h 3 месяца назад
This is really a nice movie @BLUE SATTAI ANNAN
@aslove_143
@aslove_143 2 месяца назад
சார் நீங்க எப்போ.... ஒருத்தர் விடாம அத்தனை பேரையும் சந்தோஷ படுத்துற மாதிரி ...!??படம்னா இதான்டா படம் அப்படினு திருப்தி படுத்துர மாதிரி ....!!!?1% கூட குறையே இல்லாத ஒரு படத்த டைரக்ட் பண்ண போறிங்க?????? இது உங்களால முடியுமா?????
@subramaniapandian4458
@subramaniapandian4458 3 месяца назад
Blue Sattai sir, theerpa maathi sollavum -- I watched the movie. It is excellent. Kandipaa vetri perum
@sarathkumarr1186
@sarathkumarr1186 3 месяца назад
Indha padam nalladhan iruku mooditu po
@opentalks8605
@opentalks8605 3 месяца назад
Avan kekran thondupayan😅
@sathiyarajksm
@sathiyarajksm 3 дня назад
படம் நல்லா தான் இருக்கு.. இந்தாளு தான் சைக்கோ தனமா பேசிட்டு இருக்காரு.
@dinesh2941
@dinesh2941 3 месяца назад
Today my birthday friends🎉
@goldenraj4188
@goldenraj4188 3 месяца назад
Happy Birthday
@suryaer7905
@suryaer7905 3 месяца назад
படம் உண்மையா நல்லா இருக்கு... கண்டிப்பாக பார்க்கலாம் ...
@techworld3825
@techworld3825 Месяц назад
its a first class movie, story telling is very interesting. please encourage these kind of good movies 🎥 ♥
@harig4008
@harig4008 3 месяца назад
வெள்ளை பாம்பு why?
@sekarjoseph1813
@sekarjoseph1813 2 месяца назад
Enaku seme
@minsharqminsharq7787
@minsharqminsharq7787 3 месяца назад
மௌனகுரு மட்டுமே நல்ல படம். மகாமுனி அவ்வளவு சூப்பராக இல்லை
@ShaLovely-ut5qd
@ShaLovely-ut5qd 3 месяца назад
காலையிலேயே கக்கூஸ் கூட போகாம ரிவ்யூ பார்க்க வந்தவர்கள் சார்பாக இந்த படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@vijendraforyou
@vijendraforyou 3 месяца назад
Kakkus vanthathaneda pogamudiyum 🤦‍♂️
@kottamani735
@kottamani735 3 месяца назад
வட நாட்டு பானிப்பூரி காரனுகளுக்கு ஆசன வாயை திறந்து கொடுக்கும் ப்ளூ சட்டை Maran சார்பாக Video வெற்றிபெற வாழ்த்துக்கள். சின்ன ஆணுறுப்பை சாகும் வரை குலுக்கிவிட்டு வீடியோ பார்க்கும் புல்லிங்கோ சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@jagatheesan-12m09
@jagatheesan-12m09 3 месяца назад
படம் பாத்து விட்டு வந்து கவனித்து கொற்றன்
@kingmakertamilselvan2754
@kingmakertamilselvan2754 2 месяца назад
ரசவாதி செம்ம படம்.... Blue சட்டை உன் மேல இருந்த மறுவாதை போச்சில லூசு பூண்டு... 😒
@rdskumar8400
@rdskumar8400 3 месяца назад
ஆனால் வெயில் ரொம்ப கருத்து போயிட்டிங்க சார் தினமும் குங்குமப்பூவை பசும்பாலில் போட்டு பல்லு படாமல் குடிங்க
@tjey6003
@tjey6003 3 месяца назад
Padam pakkum rasikarkal pavam kumpidalum vidama kolluvanhal pola nallavela savukku sankar thappitan or avanum padathuka maddi ituppan😂😂😂😂
@aneeqa8955
@aneeqa8955 3 месяца назад
மாறன் அவர்களே,உயிர் தமிழுக்கு திரைப்பட விமர்சனம் ஏன் செய்ய வில்லை?
@karthikeyanb7006
@karthikeyanb7006 3 месяца назад
Naala vela naan film pakalaaa thank you Anna 😮
@prakashprakash-fu6vu
@prakashprakash-fu6vu 3 месяца назад
neenga inum konja naal la indha padam miss panitomnu feel pana poreenga
@karthikeyanb7006
@karthikeyanb7006 3 месяца назад
@@prakashprakash-fu6vu ok then, today I would watch it. Thank you
@imbatman9768
@imbatman9768 3 месяца назад
Good movie bro indha maari movies ku support panna thaan nalla films Tamil Cinema la namakku kedaikkum just like Kadaisi Vivasayi
@karthikeyanb7006
@karthikeyanb7006 3 месяца назад
@@imbatman9768 I have seen the film it’s nice with natures information and excellent BGM
@imbatman9768
@imbatman9768 3 месяца назад
@@karthikeyanb7006 ohh ok bro
@kingchimbudev2103
@kingchimbudev2103 3 месяца назад
என் கமெண்ட் படித்துவிட்டு காட்டு பூனை 😼 மீசையை எடுத்த புளூ சட்டை மாறனுக்கு வாழ்த்துக்கள் 🤗 இந்த லுக் உனக்கு நல்லா இருக்குயா 👌
@edittimes1742
@edittimes1742 3 месяца назад
மலையாள படதேயே ஊம்பு
@flowingriverr123
@flowingriverr123 3 месяца назад
@@bsenthilkumar2634 மலையாள படதேயே சுவை.
@sakthirajan7340
@sakthirajan7340 3 месяца назад
Fair & lovely pudunga annachi😂
@muthukumaransr6077
@muthukumaransr6077 3 месяца назад
Rasavathi, nice movie. Must watch
@Ayyorombapavamna1111
@Ayyorombapavamna1111 Месяц назад
Enna Arjun doss voice mattum konjam puriyala avalothaan
@preethaashwin4398
@preethaashwin4398 Месяц назад
Serious ah .. porumai venum onum puriyala intha padam😂😂😂😂
@IamjabarullaKhan
@IamjabarullaKhan 3 месяца назад
Oru nodi movie review yenge pa
@davislima8742
@davislima8742 Месяц назад
படம் ரொம்ப அருமை.RU-vid&Amazon prime ல இருக்கு😊
@ThatsRam
@ThatsRam 18 дней назад
Is there any way to stop his channel and review. A decent film and good story telling, missed to watch in theatre. There are lot, this guy directing, review and Legend Saravanan acting laam.
@THAHATHAHA-fs9nx
@THAHATHAHA-fs9nx 3 месяца назад
வில்லன் சைக்கோ அதிகாரியாக வரும் மலையாள நடிகர் சுஜித் சங்கர் நடிப்பு மிக அருமை...ஒளிப்பதிவு மற்றும் இசை சூப்பர்...
@sivakumar-rs9sz
@sivakumar-rs9sz 3 месяца назад
Neeyellam manushana da. Ella film yum kurai than soldra
@masterpiece288
@masterpiece288 3 месяца назад
கோடிக்கணக்குல பணம்போட்டு படத்த எடுத்துட்டு அத ப்ரமோஷன் பண்ணாம விடுரது என்ன லாஜிக்னு தெரியல இப்டி ஒரு படம் ரிலீஸ் ஆனதே இங்க நெறையபேருக்கு தெரியாது இதுதான் உண்மை
@imranrilh221
@imranrilh221 3 месяца назад
கருத்து கேட்டு கருத்துப் போன கருப்பு தலைவர் மாறனின் கதறல் 🤣🤣🤣
@Lolita-do2pb
@Lolita-do2pb 3 месяца назад
யாரெல்லாம் உயிர் தமிழுக்கு படம் reviewku wait panringa🙋
@subashgg4
@subashgg4 2 месяца назад
டேய் ப்ளூ சட்ட நீ சினிமாவை புரிஞ்சுக்கிட்டது அவ்ளோதான்டா. உன்ன போய் நா பெரிய reviwernu நெனச்சேன் பாரு அது என் தப்புதான்டா
@Sara-b7e
@Sara-b7e Месяц назад
I love this movie . Worth watching. Handsome hero❤
@muhammedhshihabudheen2466
@muhammedhshihabudheen2466 3 месяца назад
இவர் பாராட்டி பேசிய படம் ஏதேனும் இருக்கிறதா
@balaji3152
@balaji3152 3 месяца назад
Yethuku epode oru movie spoil pandrarunu therila,unmaiya nalla movie
@rockingram5183
@rockingram5183 Месяц назад
After watching movie came here-Blue sattai oru mental endru purinthukonda nall indru
@jagathees1150
@jagathees1150 Месяц назад
🐛🔥யே சொல்லிட்டார்.....அப்போ படம் நல்லா இருக்காது ., (பின்குறிப்பு: இவுறுக்கு இருக்க திறமையா ஒண்ணா சேர்த்து ஒரே 🐛 த்தா 🐛த்தி ஒரு படம் பான்னார் கடைசியில் அது🌼ன்டையா போச்சு என்பது நினைவு கூறுகிறேன்)
Далее
RASAVATHI review by prashanth
9:24
Просмотров 72 тыс.