Тёмный

Ratan Tata 🛑 உயிர் பிரியும் முன் சொன்ன வார்த்தைகள் 😭😭😭 | Sha boo three | Rj Sha 

Sha Boo Three
Подписаться 1,9 млн
Просмотров 226 тыс.
50% 1

Опубликовано:

 

9 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 694   
@ShaBooThree
@ShaBooThree 7 часов назад
கலாமுக்கு அப்புறம் நான் மிகவும் பிரமித்த நபர்
@suhipriyam3828
@suhipriyam3828 7 часов назад
Yes Anna same feel for me
@yasminkamaal258
@yasminkamaal258 7 часов назад
True ❤
@kennedyraja8438
@kennedyraja8438 7 часов назад
Yes bro❤
@nivrimu
@nivrimu 6 часов назад
Kalam & Tata My mind too had a same thought Both are eyes of Nation Their High Good Thoughts Never dies
@archanaganesh5641
@archanaganesh5641 6 часов назад
Yes bro really heart breaking to hear this news highly respected person ratan Tata 😢
@robertgnanapragasam7872
@robertgnanapragasam7872 7 часов назад
ரத்தன் டாடா அவர்களின் மறைவு யாருக்கெல்லாம் ரொம்ப ரொம்ப வருத்தமா இருக்கு....😢😢😢😢
@mkgaming6942
@mkgaming6942 7 часов назад
Yes 😢
@lathasvlog
@lathasvlog 6 часов назад
Yes
@DhanaLakshmi-h5x
@DhanaLakshmi-h5x 6 часов назад
எனக்கும்
@devikesavaperumal872
@devikesavaperumal872 6 часов назад
Mee 😢😢😢
@kavithakannadasan2697
@kavithakannadasan2697 6 часов назад
Yes
@stard6606
@stard6606 6 часов назад
காசு இருக்குறவன் எல்லாம் Ratan Tata மாதிரி இருக்க முடியாது 😢
@priyamanoharan9687
@priyamanoharan9687 6 часов назад
aama avaru gay vaanavil
@salmanfaris8445
@salmanfaris8445 5 часов назад
@suryakalak4847
@suryakalak4847 5 часов назад
Sssssss ❤❤😢😢😢
@ahilandeswarypalaniyandy7193
@ahilandeswarypalaniyandy7193 5 часов назад
Manan vendun
@TamilJeeva171
@TamilJeeva171 4 часа назад
இங்கே இருக்கும் பரட்டை
@JesusJoy07
@JesusJoy07 6 часов назад
கலியுக கர்ணன் இவர் ரத்தன் டாடா❤
@avinavpal1403
@avinavpal1403 5 часов назад
He is Arjuna
@ranjithhardy6856
@ranjithhardy6856 4 часа назад
Ok ji​@@avinavpal1403
@aavaninaidu6556
@aavaninaidu6556 4 часа назад
kuja pidikirathile tamilana adichika mudiyathu 😅😅😅
@balacreations9730
@balacreations9730 2 часа назад
enna mari yeana word wow
@SuhaibFa
@SuhaibFa 5 часов назад
இந்தியாவின் விலையில்லா" ரத்தினம்" மனிதருள் மாணிக்கம் "ரத்தன் டாடா "அவர்கள் ❤️.
@Mealmagic-gw5ek
@Mealmagic-gw5ek 5 часов назад
APJ.Abdul Kalaam, RattanTata போன்று நல்ல உள்ளங்கள் எப்போதும் மக்கள் மனதில் நிலைத்து நிற்பார்கள்.
@manimekalar6338
@manimekalar6338 4 часа назад
பிறந்த நாட்டின் மீது எவ்வளவு பற்றும் அன்பும் வச்சி இருகார். தெய்வம்.😢😢😢😢😢
@sagh7973
@sagh7973 3 часа назад
அவருக்காக ஒரு குடும்பம் இல்லாது போனது மிகவும் வருத்தமாக உள்ளது 😭😭😭😭அவரது ஆன்மா தெய்வத்தின் பாதங்களில் சேர பிராத்திக்கிறேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@gurumurthysundaresan4309
@gurumurthysundaresan4309 5 часов назад
தாயை பிரிந்து வாழ்ந்தார் இறுதி வரை திருமணம் செய்து கொள்ளவில்லை இருப்பினும் மனதில் ஏக்கமில்லாமல் உழைத்து நிறைய செய்திருக்கும் அற்புதமான மனிதர். அவர் ஆன்மா சாந்தி அடையட்டும். இவர் நினைவாக மத்திய அரசு ஏதேனும் செய்ய வேண்டும்
@royalacademy673
@royalacademy673 4 часа назад
I believe no one, even a government, can do anything for his life. He left a lot.. Learn.. Respect... Use her dream from her property to good for... He will get the best reword from the world. ❤
@prabavathinatesan1144
@prabavathinatesan1144 4 часа назад
Vote vizhumna seyvaangooo
@sivasiva901
@sivasiva901 2 часа назад
பாரத ரத்னா விருதை வழங்கி பெருமைப் படுத்த வேண்டும்
@AnusuyaR-i7k
@AnusuyaR-i7k 6 часов назад
மனித நேய மிக்க மனிதர்.அவரது செய்தி கேட்டு தொண்டைஅடைக்கிறது கண்களில் நீர் வடிகிறது 😢😢
@JayakumarR-s8v
@JayakumarR-s8v 5 часов назад
உண்மைதான் நான் கூட அழுது விட்டேன் நைட்டு ஒரு 11:30 மணிக்கு இந்த செய்தி பார்த்தேன் கண் கலங்கிவிட்டது
@velayuthamvel6912
@velayuthamvel6912 5 часов назад
யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்(66%) பழமொழி உங்களுக்கும் பொருந்தும் நீங்கள் வாழ்ந்த வாழ்கை மற்றவர்களுக்கு ஓர் உதாரணம்
@umaarun5918
@umaarun5918 3 часа назад
அன்று அப்துல் கலாம். இன்று ரத்தன் டாடா ❤️❤️
@Nirmalkeekee
@Nirmalkeekee 5 часов назад
Sha bro எனக்கும் இதே உணர்வு தான் இருக்கு காமராஜர் ஐயா,கலாம் ஐயா ku பிறகு என்னை மிகவும் பிரமிக்க வைத்த ஒருவர் இவர் தான்...
@SaiNitheesh-hi1ux
@SaiNitheesh-hi1ux 6 часов назад
வலிகள் நிறைந்த வாழ்க்கையாக இருந்தும் பலர் முகத்தில் புன்னகையை வரவைத்தவர்❤❤❤❤❤❤❤❤❤
@gowris7749
@gowris7749 6 часов назад
கலாம் அய்யா, விஜயகாந்த் சார், ரத்தன் டாடா அய்யா அவர்களின் இறப்பு ரொம்ப கஷ்டமா இருக்கு
@suryakala7783
@suryakala7783 6 часов назад
இறந்தும் வாழும் ரத்தன் டாடா வின் புகழ் வாழ்க அவர் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்
@anukamalikamali6282
@anukamalikamali6282 6 часов назад
மிகவும் வருத்தமா இருக்கு ஒரு நல்ல உள்ளம் கொண்ட மனிதர் ஒரு ஆகசிறந்த ஒரு தலைவரை இந்தியா இழந்து விட்டது 😢😢😢
@LakshmiRekha-d1n
@LakshmiRekha-d1n 5 часов назад
உயரந்த மனிதர் செர்கத்திர்க்கு போவார் 😢💐💐💐
@pandirajan9062
@pandirajan9062 6 часов назад
இவர் ஒரு மனிதக் கடவுள் சொர்க்கத்தில் இருப்பார்
@kavyasai6799
@kavyasai6799 5 часов назад
மகனே ஷா சில பேரோட பிரிவுகள் தான் நம் கண்களில் கண்ணீர் வர வைக்கும் இவரோட ஒவ்வொரு செயலும் கேட்கும் போது தானாகவே கண்ணீர் வருகிறதுபா😭😭😭😭😭😭🙏
@dhanathinkavithaigal7107
@dhanathinkavithaigal7107 6 часов назад
நல்லமனிதர்கள் இறக்கப்படுவதில்லை விதைக்கப்படுகிறார்கள் அவர்கள் முளைத்து பெரும் விருட்சமாக மாருவார்
@carolinrathinum2311
@carolinrathinum2311 4 часа назад
Mosquitoes .
@lalithaganeshram1537
@lalithaganeshram1537 7 часов назад
அருமையான மனிதர் . அவர் ஆத்மா சாந்தியடைய நாம் இறைவனை வேண்டுவோம் 🙏🙏🙏🙏
@sharuks7265
@sharuks7265 4 часа назад
நான் வியந்து பார்த்த மாமனிதர்.❤❤❤❤
@jayabalanrathinagoundar8251
@jayabalanrathinagoundar8251 6 часов назад
எல்லாம் Ratan Tata மாதிரி இருக்க முடியாது வியக்க வைக்கும் மனிதரில் ரத்தன் டாட்டா ஒருவர்
@ManoMano-kt1fu
@ManoMano-kt1fu 5 часов назад
மகாத்மா ரத்தன் டாட்டா அவர் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்று எனக்கு பெருமை ஆனாலும் அவர் இறப்பு மன வேதனை அடைகிறது அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்
@maymalar4852
@maymalar4852 5 часов назад
இதோ "மனிதன்" சென்றுவிட்டார். மா மனிதர். மனம் ஒப்பவில்லை. ஏனோ தெரியவில்லை.
@Iba58
@Iba58 7 часов назад
வியக்க வைக்கும் மனிதரில் ரத்தன் டாட்டா ஒருவர் ❤❤❤❤❤❤❤❤
@mangaivenkata7608
@mangaivenkata7608 5 часов назад
Tata Sir is a GEM... Indians salute you sir 🇮🇳
@sivam8928
@sivam8928 4 часа назад
மனித நேயத்துடனும், நேர்மையுடனும் வாழ்ந்த ஒப்பற்ற இந்திய தொழில் அதிபர்.. வந்தார், வென்றார், சென்றார்.. RIP Sir🙏🏽🙏🏽
@fama4330
@fama4330 7 часов назад
யாருக்கெல்லாம் rathan Tata rip 😢😢 மன வருத்தமாகவுள்ளது
@Hitecha-Kumarapalayam
@Hitecha-Kumarapalayam 4 часа назад
Enakku
@MaheshwariPerumal-mc4vu
@MaheshwariPerumal-mc4vu 3 часа назад
இந்தியா இருண்ட தினம் ரத்தன் டாடா ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறும்
@indirapattabiraman1506
@indirapattabiraman1506 7 часов назад
சிலருக்கு தான் இதுபோல் வரம் கிடைக்கும்🙏🙇🙏
@jagadeshjaganmohan9347
@jagadeshjaganmohan9347 4 часа назад
Only video that makes goosebumps from the start to end 😢.... "He is no more" is just word, "he lives forever in the 140 crore of every Indian" is an emotion... Rip sir😢😢😢😢
@Kalaimohanmohan
@Kalaimohanmohan 6 часов назад
டாடா அய்யா நீங்கள் மீண்டும் எப்போது பிறப்பிங்கள் மனது வலிக்குது அய்யா
@ramaramaswamy7304
@ramaramaswamy7304 5 часов назад
😢😢😢😢😢
@srinivasan303
@srinivasan303 6 часов назад
ரத்தன் டாடாவுக்கு பலர் அஞ்சலி செலுத்தினாலும். ரத்தன் டாடாவுக்கு இந்த காணொளி ஒரு சிறந்த அஞ்சலி. 1.45 பில்லியன் இந்தியர்களுக்கு ரத்தன் டாடா எப்போதும் உத்வேகம் அளிப்பவர். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். ஓம் சாந்தி
@maheswarimaheswari7276
@maheswarimaheswari7276 3 часа назад
கண்ணில் நீர் பெருகுகிறது . ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் .
@wanderlust_NL
@wanderlust_NL 6 часов назад
very proud to have my career in a Tata company.. I can proudly and happily say he has lit the lamp of my family too.. All of us will agree that only some legends exist like Kalam Sir and Ratan Tata sir.. so let us promise to be humble and caring towards our own family members, neighbors, show some empathy to everyone you meet and grow this place to be a better place,, the world is already going very backward and arrogant filled with jealousy, violence.. let’s think for a moment that we are in the same country where Kalam and Tata lived.. so let us learn to only get better and give love to everyone ❤❤❤
@govindarajjeyaraman9418
@govindarajjeyaraman9418 6 часов назад
அவர் இந்தியாவின் பெருமை என்றும் வாழ்வார் ❤
@lakshmishanmugam3511
@lakshmishanmugam3511 5 часов назад
பணம் சம்பாதிப்பது சிறப்பு தான்.ஆனால் சம்பாதித்திதை மக்களுக்காக செலவழித்து மகிழ்பவர்கள் புகழ் மட்டும் தான் நிலைத்து நிற்கும். 🙏🙏🙏🌹
@PathraSubbu
@PathraSubbu 2 часа назад
நான் 30 வருடங்கள் டாடா குழுமத்தில் பணி செய்திருக்கிறேன். ஓய்வு பெற்ற பிறகு இன்றும் எனக்கும் என் மனைவிக்கும் மருத்துவ காப்பீட்டின் மூலம் உதவி வருகிறார். இவர் திட்டங்களால் பல பேர் வாழ்ந்து வருபவர்களில் நானும் ஒருவன்.
@ManiMekalai-j4l
@ManiMekalai-j4l 4 часа назад
சகோதரரே கண்ணீரோடு தான் லைக் போடுகிறேன். அய்யாவின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
@Babycarewithsia
@Babycarewithsia 6 часов назад
He is the real king❤❤❤❤❤ rest in peace legend,you ll be missed forever ❤
@Kalaimohanmohan
@Kalaimohanmohan 6 часов назад
காலாமு அய்யா ரத்தன் டாடா அய்யா இருவரும் கடவுள்கள்
@Prabavino302
@Prabavino302 3 часа назад
கலாம் ,காமராஜர் ,விஜயகாந்த் இவர்களை போல் ரத்தன் டாடா மறைவும் நமக்கு பேரிழப்புதான்😭😭😭😭😭😭
@bavaniv7808
@bavaniv7808 4 часа назад
👌👌👌👌 ப்ரோ உங்க ஸ்பீச் அருமை நீங்கள் பேசியதில் அவருடைய மதிப்பு மரியாதையும்இன்னும் பல மடங்கு உயர்கிறது ப்ரோ
@lathasankar8828
@lathasankar8828 6 часов назад
Well said..RIP Ratan Tata sir...most inspiring person and real human..🙏🙏🙏
@JevaJeva-op6mx
@JevaJeva-op6mx 5 часов назад
மனிததெய்வம்ரத்தன்டாடா...வாழ்க அவர்புகழ்
@ESAKKI_INFO
@ESAKKI_INFO 6 часов назад
Inspiration of Youngsters ❤😊 ....
@leenachantha2802
@leenachantha2802 6 часов назад
சொர்க்கத்தில் அவருக்கான இடம் உள்ளது
@Momndaughter_2023
@Momndaughter_2023 4 часа назад
அழுகையை அடக்க முடியாமல் கலங்கிய கண்களுடன் இந்த வீடியோவை பார்க்க வைத்த மாமனிதனின் வாழ்க்கை.
@sivakamatchivmd-r3w
@sivakamatchivmd-r3w 6 часов назад
மிக அருமையான பதிவு மாமேதையின் வாழ்க்கையை அறிய முடிந்தது நன்றி
@ramaswamypadayachi3061
@ramaswamypadayachi3061 5 часов назад
மாமணித தெய்வம் ரத்தன் டாடா பெற்ற புகழ் பாரத நாட்டின் மக்கள் ஆசிர்வாதம் இவர் இப்போது நம்முடன் இல்லை அன்நாரின் ஆத்மா சாந்தி அடைய சிவனிடம் வேண்டுவோம் இவர் மகான் என்பதற்கு என் இராமசாமி முத்துசாமி படையாட்சி மும்பை அனுபவம் அன்நார் என்றும் நம்மிடையே ஏதோவொரு ரூபத்தில் இருக்கின்றார்
@MaheshMahesh-jn1px
@MaheshMahesh-jn1px 4 часа назад
We have a missed another Kohinoor diamond a man of good soul 🎉🎉🎉🎉🎉🎉
@Pie136
@Pie136 4 часа назад
Greatest human being Mr Ratan Tata . ❤️ Forever in our hearts ❤️
@stard6606
@stard6606 6 часов назад
Nano is not about the success it is the passion and compassion behind it. He is the best example how an industrialist/ rich man should be
@sennimalai3209
@sennimalai3209 3 часа назад
கடவுள் இப்படிதான் நல்ல மனிதர்களை நாட்டிற்க்கு படைப்பார் வாழ்க அவரின் புகழ்
@DharbarBriyani
@DharbarBriyani 3 часа назад
நம் நாட்டிற்க்கான ஈடு இணையற்ற இழப்பு, ஆழ்ந்த இரங்கல் அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.😭💐🙏
@krbaskaran7148
@krbaskaran7148 6 часов назад
I worked with him in Nelco/Tata power and I admire his sincerity and empathy . I miss you, Sir.
@nishanthib5016
@nishanthib5016 3 часа назад
மாமனிதர்.. ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் 🙏🙏🙏
@SharonJasper
@SharonJasper 6 часов назад
Can't watch without crying😭💔
@Mealmagic-gw5ek
@Mealmagic-gw5ek 5 часов назад
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்பது உண்மை.
@merlinanna3340
@merlinanna3340 5 часов назад
A Great man with lovable heart towards the needy. Real gem! Real legend! Lovely soul! Soft-spoken man of steel! Philanthropist! Rest in power in people's heart! 😢😢
@Balaramantopics
@Balaramantopics 2 часа назад
Ratan Tata அவர்களின் மறைவு இன்னைக்கு அதை பத்தி எல்லாரும் பேசுறீங்க எத்தனை வருஷமா அவர் இங்க தான் இருந்தார் அப்போ எல்லாம் அவரை பத்தி யாரும் பேசல ஆனா இன்னைக்கு நம்ம எல்லாரும் பேசுறோம் நான் உட்பட ஒருவர் இருக்கும் பொழுது அவரின் அருமை புரிவதில்லை அவர் நம்மை விட்டு சென்ற பிறகு அதைத் தாங்க முடியவில்லை இதுதான் மனிதனின் இயல்பு எது எப்படி இருந்தாலும் ரத்தன் டாடா அவர்களின் ஆத்மா சாந்தி அடையட்டும்😢😢😢😢😢😢
@sureshnadar2357
@sureshnadar2357 5 часов назад
Iam today feel very bad rip😢ரத்தன் tata 😢🎉😢
@leelaleelasolomon298
@leelaleelasolomon298 2 часа назад
Our. Rathnam TATA sir is. Gold. Pure. Pure. 🥇🥇🥇 Man
@r.ahtnahswhale1323
@r.ahtnahswhale1323 7 часов назад
Legend greatest man in india Ratan tata 😢 we lost a diamond ♥️
@rsk.1
@rsk.1 5 часов назад
Ratan TATA is not Just name, he is a History.. living in our heart ❤️ forever.. legend industrialist and lovable human..
@najib6415
@najib6415 3 часа назад
நல்லவர் சாவதும்... கெட்டவன்; வாழ்வதும் நம்ம கையில்...இல்ல.... 😭😭😭
@Mr_cool_7722
@Mr_cool_7722 7 часов назад
Miss you legend 😢 🛐💔
@Senthamizh-u7x
@Senthamizh-u7x 7 часов назад
என் வாழ்க்கையில் பாதி காலம் முடிந்துவிட்டது போல் இருக்கிறது அவர் மறைவு இதுக்கப்புறம் யார் மக்களுக்கு உதவி செய்யப் போகிறார்கள்?
@nasreensyed8802
@nasreensyed8802 4 часа назад
Ratan Tata sir great man❤... Ennoda brthr Tata communication la tha work pannuran foreign la big salary la job vanthathu naa kammi salary vaangunalum ennoda country India va vittu epothum poga maaten nu solluvan.. India va vittu Ratan Tata sir pola nu neenga sonnathum en brthr yabagam vanthuruchu anna😊😊😊
@faiyazahmed467
@faiyazahmed467 6 часов назад
TATA,,,, THIS NAME REMEMBER EACH EVERY PERSON TILL THE WORLD END,,, I SALUTE HIS HUMANITY🎉🎉🎉😢😢😢
@panchanbu9469
@panchanbu9469 4 часа назад
Good soul ,good human being... Mika chirandha manidhar...
@padmavathipadmavathi9921
@padmavathipadmavathi9921 48 минут назад
அருமையான நல்ல மனிதரை நாம் இழந்து விட்டோம் இன்னும் சிறிது காலம் அவர் வாழ்ந்திருக்கலாம் இவர் போன்று இனிமேல் ஒருவரும் இல்லை இந்தியாவில் அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும்
@cinderellaimmaculatei1448
@cinderellaimmaculatei1448 6 часов назад
He is only real hero of india as per me ...we lost a gem from the India,s crown...no one will replace his absence...😢
@prakashprakash387
@prakashprakash387 3 часа назад
நாட்டையும் நாட்டு மக்களையும் நேசித்த ஒரே பணக்காரர் மற்றும் ஏழை மக்களும் கார் வாங்க வேண்டும் என்று எண்ணிய நல்ல உள்ளம் கொண்ட மனிதன்
@vanessavasenthi9867
@vanessavasenthi9867 6 часов назад
Heartfelt Condolence to Ratan Tata sir 😢 May his soul rest in peace 🙏 🙏 🙏 🇲🇾 🇮🇳
@ADP.786
@ADP.786 6 часов назад
this Earth 🌎 was lost a good man and great human bein in thes world RATAN TATA SIR. 😭 😭 😭 R. I. P
@manimozhi2335
@manimozhi2335 5 часов назад
நீங்க பேச பேச என்னால் கண்ணீர் வந்ததை நிறுத்த சில நொடி ஆனது. மணி சேலம்
@rajar-z6q
@rajar-z6q 2 часа назад
my great most world wonder full man got father rathan tata
@swethaa3313
@swethaa3313 4 часа назад
We lost a greatest man with pure and kind heart. His simplicity and donation towards trusts speaks about him. Unforgettable man in everyones heart, DEEP CONDOLENCE & REST IN PEACE 🙏
@RVM100
@RVM100 6 часов назад
Ratan Tata ji, you have lived your life very well, I get a lot of inspiration from your life. And your life will always inspire me. Today you are not here, I am feeling sad but you will always be with me in my life. ....🙏
@ponmudinraju6738
@ponmudinraju6738 6 часов назад
A Salute to the Legend Hero,Rest in peace 🙏🙏🙏🙏🙏 A big Loss to India and Indian people
@VijayNiranjan-nj6wt
@VijayNiranjan-nj6wt 5 часов назад
மனித நேயம் மரித்த நாள் ரத்தன் டாட்டா சார் ஏழைகளின் கஷ்டத்தை உணர்ந்த மாமனிதர்❤❤❤❤❤❤❤
@navaratnamrajamanoharan5458
@navaratnamrajamanoharan5458 5 часов назад
மிக மிகச் சிறந்த மனிதர்.ஆழ்ந்த அனுதாபங்கள்.
@iamjayakumaryt
@iamjayakumaryt 2 часа назад
கலாம் அய்யா, sss சுப்பிரமணி அய்யா, அவர்களுக்கு பிறகு நான் கண்ணீர் விட்ட மனிதர் இவர் 😭😭
@stard6606
@stard6606 6 часов назад
He was loved by all...
@Sk-ew1xp
@Sk-ew1xp 7 часов назад
❤❤ great person Ever
@vanithaarivalagan4682
@vanithaarivalagan4682 7 часов назад
Salute sir😢😢😢no words 😢😢😢
@Spk2296
@Spk2296 4 часа назад
ரத்தன் டாடா அவரின் மறைவு ஏழைகளுக்கு பேரிழப்பு. வணங்கிறேன்
@sivasothram9796
@sivasothram9796 7 часов назад
We miss you Rathan Tata Same feeling me also brother Morning itself am upset
@kumudhagovindh9575
@kumudhagovindh9575 Час назад
Greatest human. Salutes to him .May his soul rest in peace and quiet
@JesusJoy07
@JesusJoy07 6 часов назад
En thatha paati death apro ratan tata ji death dhan manasa enamo panudhu kan kalangiten😢😢. Avar mogathila apdi oru santham, niraivu ipovum simple uh na pant shirt and shoes. Goodbye dear sir as long as this world survives your name wll survive❤
@micsetdharma3114
@micsetdharma3114 3 часа назад
நான் ரசித்த அனைத்து மாமனிதர்கள் இவரும் ஒருவர் அப்துல் கலாம் ஐயா காமராஜர் அதன் வரிசையில் உங்கள் ❤️ரத்தன் டாட்டா 👑👑
@mekaa447
@mekaa447 4 часа назад
Thanks brother. Really new to me. His heart is a Devine soul.
@lokeshpugazharasu5678
@lokeshpugazharasu5678 6 часов назад
Ini yelaikaluku uthava yarum illai indiavil we miss ratan tata sir rest in peace 🙏🙏😭😭😭😭😭
@Jack-cv1io
@Jack-cv1io 3 часа назад
வாழ்ந்தால் இவர் போல வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டிய மனிதருள் மாணிக்கம். வைரம், வைடூரியம்(.Best human being) icon of our country.
@Tysonmano
@Tysonmano 4 часа назад
நல்லா மனிதர் ஐயாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏🏻😢❤️
@keerthidhinakarsingaravel7347
@keerthidhinakarsingaravel7347 4 часа назад
Even Rathan sir died, but he lives forever for crores and crores of people heart❤..
@YOYO-08
@YOYO-08 6 часов назад
சாதித்து அந்த மனிதனைய பாக்கணுமுன்னு நெனச்ச ஆனால் அவர் இறப்பு பாக்குறமாதிரி ஆகிடுச்சு 😭😭😭miss you tata😭😭😭😭💐
@Deepakavin
@Deepakavin 5 часов назад
நல்ல வடக்கு மற்றும் நல்ல ஆரிய மனிதர்
Далее
Beautiful Military 🏅
00:10
Просмотров 2,8 млн