நடராஜன் அவர்களை தேர்வு செய்தது மிகவும் சரியே...மகிழ்ச்சி இதில் வருத்தம் நீங்கள் (கிரிக்கெட் தேர்வாளர்கள்) தாமதமாக தேர்வு செய்தது....இதில் சிறு சந்தேகம் தோனி யின் மீதுள்ள அதீத நம்பிக்கையும் அன்பையும் கொண்ட தமிழ் மக்கள் கவனத்தைத் திசை திருப்ப நினைத்து அரசியல் செய்ய நினைத்தால் தான் கிரிக்கெட் மீது வெறுப்பு வந்துவிடும்... அதே போன்று நடராஜன் விளையாட்டிற்க்கு வாய்ப்பு தந்ததை போல் அவரின் கனவிற்கும்,அவர் கருத்திற்க்கும் வாய்ப்பு அளித்து அவர் உருவாக்கிய கிரிக்கெட் பயிற்சி பள்ளியில் தமிழ் கிரிக்கெட் மாணவர்கள்களுக்கு ஒரு வாய்ப்பு அளித்தால் மிகவும் மகிழ்ச்சி..🙏👍
Good Morning Mr. Virat Koli Ur Greatest Player Junior Came In Urs Team Natrajan Ur Gave Cup Natrajan Hand And Ur Encouraging New Cricket Players Very Very Good Suggestions for This Only, Indians Team Win Lotof Cups In All The Manymore Congratulations for Urs All, Thanks for Urs Chennai Indian.
Sachin Tendulkaer. 62 Man of the Match with 15 Man of the Series. But not happened in history like that..... because u need big heart and humanity ... We proud of you Hardik Sir... India salute u...✨🙏✨
விவசாயிகள் டெல்லியில் ஏன் போராடுகிறார்கள்? வேளாண் மசோதாக்களில் அப்படி என்ன தான் பிரச்சினை? தெரிஞ்சிக்கோங்க ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-uX-W0XfTt4A.html
நடராசன், தமிழகத்தில் இருந்து இந்தியாவுக்கு கிரிக்கெட் விளையாட தேர்வு செய்தது நமக்கு பெருமை. அதே வேளையில், பாஜகவின் தந்திரத்தை மறந்து விடாதீர்கள். இதுவரை, கிரிக்கெட்டில் விளையாட சங்கிகளை, அமைச்சர், உயர் சாதியினரை மட்டுமே தேர்வு செய்துள்ளார்கள். நடராஜன் ஒருவர் மட்டுமே எந்த ஒரு அடையாளம் இல்லாமல், சாதாரண குடும்பத்தில் இருந்து தேர்வு செய்திருப்பது வரும் தமிழக சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு, பாஜக தமிழக இளைஞர்களை தங்கள் பக்கம் இழுக்க, தமிழக முதலமைச்சர் துணையுடன் இந்த தேர்வை செய்திருக்கிறார்கள்! இளைஞர்களே, உஷார்.
Even Indian team also not having that many experienced players. You are just saying Australia only having non experience players and praising Dhoni. See this side also. Don't say blinding kohli captaincy is not good.
Ivvalo naal nalla vilayadina Ashwin pathi yaarum pesave illaye...! Oh, avaru tamizhar illayo, paavam dravidarum illa! But at least oru Indiana irundhuttu pogattum. Jai hind!