Тёмный

Recent scientific discovery on Brain proves our Sithargal Concepts | ND Talks | Tamil 

ND Talks
Подписаться 31 тыс.
Просмотров 39 тыс.
50% 1

----------------------------- OTHER CHANNELS -----------------------------
▶ Nithilan Dhandapani - / nithilandhandapani
------------- CONNECT --------------
▶ Astrology Consultation Email I'd - astronithilan@gmail.com
▶ Vero - theimmortalruler
▶ Instagram - / the_immortal_ruler
▶ Twitter - / nithi7falcon
▶ RU-vid - @NithilanDhandapani
▶ Facebook - / theimmortalruler
▶ Sponsor Email I'd - contactnithilan@gmail.com
------------ SUPPORT -------------
▶ Become our Channel Member - / @nithilandhandapani
▶ Buy Me a Coffee - www.buymeacoffee.com/nithilan
------------ VIDEO GEAR ------------
▶ My Camera: Canon RP - amzn.to/3SnckcF
▶ Memory Card - amzn.to/3SMNa6X
▶ My daily Tripod - amzn.to/3UPTJYx
▶ Overhead Tripod - amzn.to/3UT4fy6
▶ Handheld Tripod - amzn.to/3SyCr0u
▶ Most Used Lens Currently - amzn.to/3SNA2yv
▶ My Vlog lens - amzn.to/3UWuuDS
▶ Incredible portrait & detail lens - amzn.to/3dZw1s4
▶ ND Filter - amzn.to/3fuaacB
▶ My mobile gimbal - amzn.to/3fCMUcn
------------- AUDIO -------------
▶ My collar Mic - amzn.to/3UOHxqV
▶ Vlog Mic - amzn.to/3RzgsF3
------------ LIGHT & SUPPORTS -------------
▶ Video Light - amzn.to/3USytkP
▶ Softbox - amzn.to/3dZwkmI
▶ Current Mobile - amzn.to/3RtJZQA
▶ My editing Keyboard - amzn.to/3y8c1ud
▶ My editing Mouse - amzn.to/3UWUoai
▶ My Gaming Keyboard - amzn.to/3rlrxPF
▶ My Gaming Mouse - amzn.to/3UNCXZQ
Surge of neurophysiological coupling and connectivity of gamma oscillations in the dying human brain - www.pnas.org/doi/10.1073/pnas...
#ndtalks #sithargal #brainfunctions

Опубликовано:

 

4 май 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 226   
@nagajothi1993
@nagajothi1993 Год назад
சித்தர்கள் ரகசியம், அறிவியல் ஒப்பீடு. இன்றைய தலைமுறைக்கு தேவை. வளர்க உங்கள் பணி
@mayajagannathan7881
@mayajagannathan7881 Год назад
நீங்கள் கூறும் போது உங்கள் சந்தோஷத்தை கானும் பொழுது எனக்கும் மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது.மேலும் இதைப்போன்ற தகவல்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.
@kannanr2039
@kannanr2039 Год назад
தம்பி ஏதோ ஒரு உண்மை புரிந்து கொண்ட அளவற்ற சந்தோஷம் உங்கள் முகத்தில்.வாழ்த்துகள்
@lightinfinite7487
@lightinfinite7487 Год назад
பிராண வாயு குறைவாக உள்ள பனிமலைகளை தேடி செல்வதும், மூச்சை அடக்க பயிற்சி செய்வதும், என்ன சொல்ல, உங்களின் பூரிப்பை முழுவதுமாய் நானும் உணர்கிறேன். அருமை. நீ எதை தேடுகிறாயோ அது உன்னை தேடிக்கொண்டிருக்கிறது. உங்களை வந்தடையும் செய்திகள் அதனாலேயே. வாழ்த்துகள் நித்திலன்.
@narmadhamanivannan8949
@narmadhamanivannan8949 Год назад
நன்றிகள் பல.🎉🎉 அருமையான தகவலை வெளிப்படுத்தியுள்ளீர்கள். பிரபஞ்சம் தேர்ந்தெடுத்வர்களால் மடாடுமே இத்தகைய விஷயங்களை பேச முடியும்🎉
@selvim1009
@selvim1009 Год назад
நம் nervous system இரண்டாக பிரிக்கப்படுகிறது. 1.ஆட்டோனோமிக் nervous system. 2. Central nervous system
@Ramasubramanianv-zl8le
@Ramasubramanianv-zl8le Год назад
ஐயா அந்த இடத்தின் பெயர் மணோன்மணியம் ஆகும் திரு வேதாத்திரி மகரிஷி அவர்கள் இதை குறிப்பிட்டு உள்ளார் இதற்கென்று ஒரு தவம் உள்ளது நன்றி.
@krishnapillaikugathasan5286
தம்பி நிதிலனுக்கு நன்றிகள் கோடி! சித்தர்கள் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு கூறிவைத்ததை இப்போதுதான் விஞ்ஞான உலகம் ஆராய முற்பட்டுள்ளது! ஆனாலும் இன்னும் அதனை ஏற்றுக் கொள்ளா மலிருப்பது தான் வேடிக்கையிலும் வேடிக்கை தம்பி!
@mr.coolgokul369
@mr.coolgokul369 Год назад
I can feel ur happiness. Goosebumps when you explain.. 🎉😊❤
@kannansrinivasan7363
@kannansrinivasan7363 Год назад
Dear ND, Amazing to you connect research papers with our age-old traditional understanding of meditation related to our brain. Great Job. I was overjoyed to hear you on this. I Have been thinking about this for quite a long time. A friend of mine was discussing Pranayama and meditation last week. it is quite amazing the same subject has come back and he said in detail about CNS and asked me to have a Sikai ( Kudmi and Ear piercing the second time and wear Kadukan). Also, He was telling people who have seizure disorders to get lots of dreams beyond our human imagination. It takes them back to the previous Janma connection as his reference point. It looked far-fetched to imagine but your video added more value to the already existing thought process. I am getting goosebumps when I heard this subject. Continue the great work and would suggest you also talk about dreams especially people getting dreams of visiting temples very often. One of my associates gets two dreams every week of visiting temples which is new to him. Kudos to you
@sathishpani3868
@sathishpani3868 Год назад
😅😢 shorts y
@umar9871
@umar9871 Год назад
Excellent video and an eye opener ....thank you for sharing I can show to my students ...
@SamsungTab-xd9nc
@SamsungTab-xd9nc Год назад
Well said brother ..thank you very much for your research .I'm sharing the happiness together .keep going 🙏
@tharavenkat4617
@tharavenkat4617 Год назад
Thank you for the latest informations, Nithilan🙏
@sugansuganya9297
@sugansuganya9297 Год назад
Getting goosebumps 😊 thanks for this wonderful topic nithilan 😊❤
@holyfeetofperiyava9376
@holyfeetofperiyava9376 Год назад
நண்பரே நாகர்கள் கதையைப் படித்துப் பாருங்கள் அதில் சிவபெருமான் பார்வதி இருவரும் காசியில் வாழ்ந்து அவர்களுக்கு நேர்ந்த துன்பங்கள் பாலைவனமான அரபு நாடுகள் அதைப் பற்றி முழுவதுமாக படித்து பெரிய தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்
@nagarajan8486
@nagarajan8486 Год назад
அருமையான பதிவு நன்றி நண்பரே
@coolcreators6173
@coolcreators6173 Год назад
எனது ரொம்ப நாள் சந்தேகம் புருவமத்தி எங்கே உள்ளது?என்ற சந்தேகம் தீர்ந்தது நன்றி. பெருமையாக உள்ளது தமிழக ஆன்மீக அறிவை நினைத்து. எடுத்து கூறியமைக்கு நன்றி என் சகோ 🙏🙏🙏
@shantikanna9044
@shantikanna9044 Год назад
உங்களுடைய excitement என்னையும் பற்றிக் கொண்டது நிதிலன்.நடு நெற்றியில் அந்த இடத்தில் ஒரு சக்ரா இருக்கிறது.அதன் பின்னாலேயே penial gland இருக்கிறது.அதன் நேர் கோட்டில் medulla oblongata இருக்கிறது.இவையே நம் தியானத்தில் ப்ரம்மத்தோடு நம்மை ஒன்ற வைக்கிறது.உங்களது இந்த விடியோ இளைஞர்களை தட்டி எழுப்பி உட்கார வைக்குமென்று நம்புகிறேன்.
@anandamohan5119
@anandamohan5119 Год назад
You presented the most valuable information, my brother! Thank you very much, I sincerely appreciate your hard work, researching all these topics, thank you again, 😊👏🏻👏🏻👏🏻🙏
@shreekala8089
@shreekala8089 Год назад
Thank you nandri 🙏🤗
@anithadayanandan8609
@anithadayanandan8609 Год назад
Thank you so very much. Your work is awesome and a treasure ✨️
@shyamalasai8335
@shyamalasai8335 Год назад
Amezingly you explained. Your excitement spread me also. I feel it
@indhumathiindhumathi7236
@indhumathiindhumathi7236 Год назад
உங்கள் அனைத்து காணொளிகளையும் தினமும் பார்க்கின்றேன் நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன் நன்றிகள் பல
@ananda4505
@ananda4505 Год назад
Very Good.Nithilan sir, Thanks for yr valuable message. GOD Bless U
@iniyavalvarahifrance411
@iniyavalvarahifrance411 Год назад
சிறப்பு சிறப்பு சிறப்பு ஆமா தியானம் அற்புதமான ஒன்று பிரான்சில் இருந்து இந்தியாவுல் உள்ள இமயமலை குல்லு பள்ளத்தாக்கில் சன்சாரி என்ற கிராமத்தில் உள்ள ஒரு இடிமின்னல் சிவலிங்கம் அருளை நள்ளிரவு வாசி மூலம் பெற்றேன் இது ஒரு சிறு உதாரணம் ஏனெனில் வாசி தியானம் மிகவும் அற்புதமான ஒரு ஆன்மீக பயணம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@pricillajohan
@pricillajohan Год назад
Thank you so much for sharing ur wisdom with us .
@manickavelsethuramanui6917
@manickavelsethuramanui6917 Год назад
Very useful information for people who meditate, really very exciting.vazga Valamudan.
@SuriBabu-ge8dw
@SuriBabu-ge8dw Год назад
Excellent work done Jaisairam Baba blessings to you
@nagarajannatesh537
@nagarajannatesh537 Год назад
Hi bro, I can see the happyness in your eyes and I am also feeling the same. Evalo periya visayatha ... English Karan ippo than kandipudichirkan... But the same thing, naamakku idha solli tharradhuku nera per illanguradhu varudmthamana visayam. But we are blessed since we are getting all these information through you. Thanks to prabanjam.
@catnotcat9793
@catnotcat9793 Год назад
நாம் போகும் பாதை சரியானதுன்னு தெரியவரும் போது மகிழ்ச்சியா இருக்கு நிதிலன்😊, அன்புடன் உஷா
@allbartprabu9051
@allbartprabu9051 Год назад
How?
@punitharaj1989
@punitharaj1989 Год назад
அருமை நிதிலன் அருமை 👏👏👏👏
@geethac4784
@geethac4784 Год назад
Arumai ❤
@abirami5044
@abirami5044 Год назад
Great comparison.. 👍..
@Mohanakannan369
@Mohanakannan369 Год назад
உங்கள் கண்களில் மகிழ்ச்சி வெளிப்படுகிறது எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா அன்பே சிவம்
@parathasarathytsp6785
@parathasarathytsp6785 Год назад
Great to hear. Hatts off.
@normaltamizhan8581
@normaltamizhan8581 Год назад
எப்போதும் சிற்சபையின் கண்ணே கவனம் வைக்க அதற்கு முன் புருவமத்தியில் கவனம் வைக்க
@narendaranm6143
@narendaranm6143 Год назад
Super sur
@pakalavan-srilankan686
@pakalavan-srilankan686 Год назад
மிக்க நன்றி அண்ணா❤🙏😊
@christinaarul2802
@christinaarul2802 Год назад
Hi bro! Wow! Seriously can feel your joy through your eyes .. and giving goosebumps for me.. it's true, we all still don't realize the value that all our mahan and siddars left for us . Glad I had the opportunity at least to listen to this kind information now . Will do my best to practice it bro, slowly but surely.. valga valamudan valga vaiyagam🙏
@kgfmoto
@kgfmoto 9 месяцев назад
Nandri 🙏
@suganthisuganthi1082
@suganthisuganthi1082 Год назад
hi nithilan we all are blessed to know about this.thank you verymuch.we all are in searching for something but i can get answer nowdays from your vedios. i feel happay to know about this and praticing the inner bless and happyness.their is no word to express the innersoul happness.because there will be fear before nowits not their.godbless you nithilan.
@mraloneda1531
@mraloneda1531 Год назад
Really nice. I feel very happy.
@ranivenkatasubramanian5119
@ranivenkatasubramanian5119 Год назад
Excellent explanation
@lathaprakash4035
@lathaprakash4035 Год назад
Great ❤im ao much happy
@sarojamarimuthu812
@sarojamarimuthu812 Год назад
அருமையான பகிர்வு.இன்னும் சிலரோடு பகிர்வேன்.
@lalithaiyer-ho6ls
@lalithaiyer-ho6ls Год назад
Thanks for the nice information
@ramalakshmi7466
@ramalakshmi7466 Год назад
Thank you Nithilan
@thilakavathysudharsan8591
@thilakavathysudharsan8591 Год назад
Thank you.Great
@kannanncb2874
@kannanncb2874 Год назад
Very excellent message 👍
@shruthikarthi6655
@shruthikarthi6655 Год назад
S....i feel that happiness bcz...not only this many of the things like this i experienced in this past 2 years...i don't know how to express...👏👏
@kalaraman4180
@kalaraman4180 Год назад
Suuuuuuperb Thandapani
@vetrivel9046
@vetrivel9046 Год назад
தங்களது பதில் முக்கியம் தேவை ‌🙏
@aarthisancaran742
@aarthisancaran742 Год назад
Brooo Super My gut instinct indicated the same That the third eye is just above the puruva madhi Am so happy that u said the same today
@Shanthiniaj
@Shanthiniaj Год назад
Got Goosebumps !! Yaru sir neenga.. engaluku ithellam solli puriya vaika kadavule anupi vacha thoothar 🙏
@lathaprakash4035
@lathaprakash4035 Год назад
Hope n my desire also others get benefitted by this video by getting into the process of spiritual journey 😊
@malathimaharani
@malathimaharani 8 месяцев назад
Superb nithilan
@Trancyrealm
@Trancyrealm Год назад
Worth and bravo bro
@iniyavalvarahifrance411
@iniyavalvarahifrance411 Год назад
4 வருடங்களுக்கு பின் இதை உணர்கிறேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@shaalinig
@shaalinig Год назад
You are awesome.. All the best
@sweetchestnut4038
@sweetchestnut4038 Год назад
Excellent brother. Keep it up
@moooooo6505
@moooooo6505 Год назад
Thank you.
@ACc-mc7fw
@ACc-mc7fw Год назад
Tq tq tq Sir very interesting topic happy 😊 hear that our sitter's way is the right of living life style God Tq tq tq.....
@KalaiSelvi-fb1cs
@KalaiSelvi-fb1cs Год назад
Mind blowing video
@vishvalingam4813
@vishvalingam4813 Год назад
Super brother ❤ It is mentioned in vedas as cave of Brahma .i.e.; below medulla oblangeta
@poojaarora8835
@poojaarora8835 Год назад
Thank you Sir 🙏
@muniyaraj4368
@muniyaraj4368 Год назад
அதுதான் சிவனின் மூன்றாவது கண் தம்பிக்கு புரியும் என்று நினைக்கிறேன் புருவமத்தி மூன்றாவது கண் நமசிவய
@sheejashaji7572
@sheejashaji7572 2 месяца назад
Your really great super topics your educating people 🙏
@viswanathbalasubramanyam3458
@viswanathbalasubramanyam3458 4 месяца назад
I feel the same what u feel. I'm very happy. Thank u
@janathramya777
@janathramya777 Год назад
Very true thank you Brother
@balamithra4901
@balamithra4901 Год назад
I AM ALSO SO HAPPY BROTHER 😍
@anupriyam9364
@anupriyam9364 Год назад
Ya can feel ur enthu in this vedio....semmala ....chance ae illa... 👍
@jayanthivetriselvam4792
@jayanthivetriselvam4792 Год назад
Thank you pa..
@bossjothiraj6275
@bossjothiraj6275 Год назад
EXCELLENT
@saravanakumarp9441
@saravanakumarp9441 Год назад
வாழ்க வளமுடன் நண்பரே
@BalaMurugan-jw5on
@BalaMurugan-jw5on Год назад
Nandri sir
@nadiyav5386
@nadiyav5386 Год назад
Anna yanga aaya kuda sonag sethponugo yelaroyo pathangla
@GANESWARISAKTHIVEL-mq4zg
@GANESWARISAKTHIVEL-mq4zg Год назад
I am very happy sir. Thank you
@sharmilasivakumar3077
@sharmilasivakumar3077 Год назад
Excellent Thambi.🙏
@pothiraja1641
@pothiraja1641 Год назад
🙏நன்றி அண்ணா 🙏
@pothiraja1641
@pothiraja1641 Год назад
மகிழ்ச்சி ஓரு வீடியோ 🤗
@pounrajsakunthalapounrajsa7613
சந்தோஷமாக இருந்தது தம்பி
@sivarajm7287
@sivarajm7287 Год назад
அருமை
@karpagaselvi3963
@karpagaselvi3963 Год назад
Mikka nandri ayya 🙏 👍
@KrishnaVeni-xz1xj
@KrishnaVeni-xz1xj Год назад
வாழ்க வளமுடன்🙏
@vijaymurali5285
@vijaymurali5285 Год назад
Thanks 🙏
@devij1074
@devij1074 Год назад
Super brother........
@dr.shanmugapriya7742
@dr.shanmugapriya7742 Год назад
Super ji👍
@nedumaran9228
@nedumaran9228 Год назад
Excellent
@niyathimiyer1594
@niyathimiyer1594 Год назад
Nice.
@mitulsunderaj2150
@mitulsunderaj2150 Год назад
We can relate to the enthusiasm that is evident throughout the video. Absolutely, this is indeed a breakthrough in the process of our awakening.
@balakumaaran4139
@balakumaaran4139 Год назад
Indeed yes❤
@pksivaramakrishnan6165
@pksivaramakrishnan6165 Год назад
Outstanding
@TJaganMeenu
@TJaganMeenu Год назад
Nothing to say bro. hence proven thank u.
@mohankarna7086
@mohankarna7086 Год назад
Bro I can feel ur excitement ☺️😉
@bindhusajeev3345
@bindhusajeev3345 Год назад
Thanks bro 😎
@revathiS147
@revathiS147 Год назад
Great bro👍
@veerabarathibarathi2806
@veerabarathibarathi2806 Год назад
I'm also good feel for this msg
@solaibalag9674
@solaibalag9674 Год назад
Unmai
@selvip9023
@selvip9023 3 месяца назад
I hear that's God's gift .hands of you child
@VincentVince-bk9fr
@VincentVince-bk9fr Год назад
அண்ணா நா வின்சென்ட் , ஆன்மா இந்த உடலை சரி செய்துகொள்ள எடுக்கும் முயற்சி
@theavidass1985
@theavidass1985 Год назад
Excellent. Just sharing when i do my deep meditation my third eye vibrates n followed by my back of my head. Exact straight from the third eye but when this happens i really feel the joy. It doesnt happen always but occasionally but never shared with anyone or asked. Even if i ask no one would be able to answer. Tq so much🙏🙏🙏 its a joy to hear from you🙏
@madhavisubramanian1142
@madhavisubramanian1142 Год назад
You are going good, keep meditating...
@helenchristopher6459
@helenchristopher6459 Год назад
Brother Even today we can learn a particular therapy (which is easy to follow) where your soul can travel.
Далее
The tactic worked 😂#shorts by  Leisi Show
00:26
Просмотров 3,6 млн