Тёмный

Red banana harvesting in our farm|Banana cultivation|செவ்வாழை தார் அறுவடை|Red banana farming 

Sakkapodu Channel
Подписаться 240 тыс.
Просмотров 220 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 210   
@Murugan-kn3qy
@Murugan-kn3qy 2 года назад
இந்த வயசுல இவ்வளவு பக்குவமான பேச்சு,வாழ்க வளமுடன் sister....
@anandhkrishnan8885
@anandhkrishnan8885 2 года назад
தப்பான பேச்சு
@ryogesh2072
@ryogesh2072 2 года назад
எங்களுக்கு விளை நிலங்கள் கிடையாது. ஆனால் இதைப் பற்றி தெரிந்து கொள்ள ஆசை super akka
@PVAR1983
@PVAR1983 2 года назад
Why don't have..Are you care of platform. You should work like the Gounder community to sustain the Agriculture land
@WaytoConsistancy
@WaytoConsistancy 2 года назад
Same🥲😔
@rukminik8190
@rukminik8190 2 года назад
@@PVAR1983 tell me one thing I am born and brought up in metro city not from agri back ground .if I buy land in tamilnadu what will be the price and can i recover the land cost plus cultivation cost
@PVAR1983
@PVAR1983 2 года назад
@@rukminik8190 No..Cannot..
@dhanasekarana4065
@dhanasekarana4065 2 года назад
மிகவும் சந்தோஷமாக உள்ளது அறுவடை செய்த அனைத்தையும் ஏற்றுமதி செய்யும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது 👍👍
@Vi2ThottamSathya
@Vi2ThottamSathya 2 года назад
Unga family mathiri ellarum irutha super irukkum Akka . God bless you both of you
@swathishankar659
@swathishankar659 2 года назад
அருமை சிஸ்டர் உங்கள் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கவில்லை என்றாலும் நஷ்டம் வராமல் வந்தது என்று எதையும் மறைக்காமல் எங்களிடம் சொன்னிர்கள் உங்கள் அயராத உழைப்புக்கு ஏற்ற பலன் உங்களுக்கு கிடைக்க வாழ்த்துக்கள் புனிதா சிஸ்டர்
@saravananramanan535
@saravananramanan535 2 года назад
நீங்கள் பெரிய விவசாயி அருமை.....
@rajendrangovindasamy2492
@rajendrangovindasamy2492 2 года назад
செவ்வாழைப் பற்றி மிகவும் தெளிவாக சொன்னீர்கள் புனிதா🎄🎄
@dhanasekarana4065
@dhanasekarana4065 2 года назад
நல்ல தெளிவான விளக்கம் இயற்கை பற்றி அழகாக கூறுகிறீர்கள் மிகவும் மகிழ்ச்சி ❤️👍
@Mutharaallinall
@Mutharaallinall 2 года назад
உன் பேச்சு கேட்க கேட்க நல்லாயிருக்கும்மா. வேப்பங்குச்சி- யால பல்லு தேய்ச்ச காலம் பழையபடி வரும். ஏன்னா இப்ப அனேக பேருக்கு சொத்தப் பல் தான். டீச்சர் சொன்னத கேட்டாதான் நானும் தையல் Class வாரத்துல ஒரு period நடக்கும். OB அடிப்போம். டீச்சர் நீங்க ஒரு நாள் தையல்....பத்தி உணர்வீங்க-nu சாபம் கொடுப்பாங்க. இன்று 20 வருடமா அது தான் என் பொழப்பு, சோறு போடும் தெய்வம். உன் குரல் அருமை.👏👏
@santhiyas3139
@santhiyas3139 2 года назад
Na harvesting la pathu. Illa akka ennaku romba happy ha iruthuchi 😍🤩thank u so much for this video 🥰
@gopirathinasamy1137
@gopirathinasamy1137 2 года назад
C. P. E ல் 1 பழம் 12 ருபாய் நல்ல சிவப்பு நிறம்
@m.s.k.thiruvidaimarudur4803
@m.s.k.thiruvidaimarudur4803 2 года назад
சூப்பர் சிஸ்டர்... மிகவும் அருமையாக சொன்னீர்கள்........👍👍
@yanand4036
@yanand4036 2 года назад
Sister very good speech about ownership. You also a one of a owner.
@amuthamurugesan7286
@amuthamurugesan7286 2 года назад
கஷ்டபட்டாலும் மன நிறைவு கிடைக்கும் . நீங்க செய்து ரொம்ப பெரிய சேவை சகோதரி .
@erodeloguchannel
@erodeloguchannel 2 года назад
Aama Punitha.. vivasayam pandravangala kalyanamum pannikkitta ehappatta thittum vangittu kooli aalukkana adayalamum thaanave vandhurum. Endha kooli aala indha alavuku thitta mudiyum🤔 me too being in same category from 2012.. Namma edha senjalum Namma neram velayadirum🤗 bundle bundle ah thittudhan 🙆🙆 atleast ur husband supporting to ur channel👍
@LSsakthivel
@LSsakthivel 2 года назад
✍🌻ஹாய் தங்கச்சிம நலமா விடியோ அருமை வாழ்த்துக்கள்🌻✍
@SivaKumar-zi9tt
@SivaKumar-zi9tt 2 года назад
நான் உங்கள் வீடியோவை இப்போதான் நீ இரண்டாவது முறை பார்க்கிறேன் செவ்வாழை அருமை விவசாய செய்கிறது பார்க்கவே சந்தோசமாக இருக்கும் ஏனென்றால் நானும் விவசாயி தான் நீங்கள் எந்த ஊர் என்று சொல்ல முடியுமா
@RCKInba
@RCKInba 2 года назад
Unmelumey SEMA Akka vera level nanum ennoda kanavu thottathula konja konja redi pannittu Vara Akka
@swethaswetha2737
@swethaswetha2737 2 года назад
Vera level akka your life very beautiful life very proud 👍👍🥰
@thandatsj2850
@thandatsj2850 2 года назад
சூப்பர் நல்ல பதிவு நன்றி....
@palsamy4554
@palsamy4554 2 года назад
கவுண்டச்சிக்கு வாழ்த்துகள்
@balabala-ot9un
@balabala-ot9un 2 года назад
Eargarly waiting for your vlog ...super
@mjameelkuthubdeen8784
@mjameelkuthubdeen8784 2 года назад
Simply the Best Better than all the rest. Keep it up my mom you are a source of inspiration to many!!!
@dhanasekarana4065
@dhanasekarana4065 2 года назад
அருமை தோட்டத்து வீடியோ 👍👍
@ammaadithiyaramadithiyaram2080
@ammaadithiyaramadithiyaram2080 2 года назад
Super sis ungal vivasayam selithu varala vallthukkal
@karthigarangoliarts3419
@karthigarangoliarts3419 2 года назад
அருமையாக உள்ளது சகோதரி... இயற்கை நிறைந்த ஊர் அருமையாக உள்ளது சகோதரி...🌴🍀🌾☘️🌿 விவசாயம் பற்றி சொல்லுங்கள்... லாபம் எப்படி இருக்கும் என்று..?
@nellaitamizhachianisha5438
@nellaitamizhachianisha5438 2 года назад
Sister nan sevvalai vachu one year aguthu but kannu innum off ah valanthurugu poo kooda pookkala sis any ideas sis ten sevvalai vachurukrn, ana nattu valai same day than vachen athu kani koduthuttu but sevvali innum poo kooda pookala
@samprem
@samprem 2 года назад
Very hardworking and smart.
@SureshKumar-pp7cn
@SureshKumar-pp7cn 2 года назад
Akka... Very interesting.. Voice over super.. 🌹💛🧡
@sathishmanayilvasu2119
@sathishmanayilvasu2119 2 года назад
வாழ்க வளத்துடன் புனிதா என்றும் அன்புடன் சதீஷ்குடும்பத்தினர்
@bammuchannel6347
@bammuchannel6347 2 года назад
Super information sister
@smellofsoil9221
@smellofsoil9221 2 года назад
10 மாசத்துல செவ்வாழை வெட்டலாமென்றால் குறைமாத வெட்டா சகோதரி?அன்று 35 ரூபாய் மார்கெட் விலை.
@umasankar1868
@umasankar1868 2 года назад
அருமை சகோதரி மதுரையில் கிலோ 50 ரூபாய்
@gayathirir1577
@gayathirir1577 2 года назад
Very inspiring..
@taxinfo4941
@taxinfo4941 2 года назад
மிக விரைவில் ஒரு லட்சம் உறவுகளை பெற வாழ்த்துக்கள் 👏
@enforex3465
@enforex3465 Год назад
Sev valai katta kidaikuma... Sister...
@selvashrikanth1960
@selvashrikanth1960 2 года назад
sister vlog is so detailed 👌 super
@rajeshmahendran369
@rajeshmahendran369 2 года назад
Sister neenga organic farming padichurukkinggala
@Neelakkadal
@Neelakkadal 2 года назад
பாக்க சூப்பரா இருக்கு
@ahmednagoori6687
@ahmednagoori6687 Год назад
Intha vaalai thoppu yethanai yekkar?
@sulaihabanu3027
@sulaihabanu3027 2 года назад
Arumaiyana pathivu valzhai maram valarpu parthi oru video poduga ma valzhai maram kaitha piragu athai vettiya piragu marubadiyum valarthu Kaikuma pls solluga
@chellakumarg
@chellakumarg Год назад
Voru naal unga thottathukku varalaama madam
@சுடலைமுத்து-த1ங
அருமை வாழ்க வளர்க
@NammaVivasaayaPayanam
@NammaVivasaayaPayanam 2 года назад
நல்ல பதிவு👍
@rajeshmahendran369
@rajeshmahendran369 2 года назад
Good speech sister 👌 you have better future 👍
@preethisenthil5958
@preethisenthil5958 2 года назад
Sevvalai podi senju vachuka nga ka,,, athaipalam podi mathiri ethum oru time use panalam la
@ithuvenkateshlifestyle2187
@ithuvenkateshlifestyle2187 2 года назад
Video super punitha akka. Ithu mari innum video podunga.
@janakivenkat3826
@janakivenkat3826 2 года назад
இந்தபதிவுமிக அருமைசகோதரி
@jeevananthama8795
@jeevananthama8795 2 года назад
செவ்வாழை green colour தார்..... எவ்வளவு rade போகும் sister.....
@sivachankumar943
@sivachankumar943 2 года назад
Super harvesting and nice information ka ❤️❤️❤️
@gayathirir1577
@gayathirir1577 2 года назад
Hello makkaleyyyyy … niceee….
@sivakumarmarappan7432
@sivakumarmarappan7432 2 года назад
Very interesting your videos
@ramanag9483
@ramanag9483 2 года назад
Hi punitha, video la vera level
@nagarajanraj4314
@nagarajanraj4314 2 года назад
Valathathu kasu
@parthibanm756
@parthibanm756 Год назад
Kannu kedaikuma akka
@thebond825
@thebond825 2 года назад
where is your village? I would like to visit you guys on my next vacation
@nithyanithya7997
@nithyanithya7997 2 года назад
அன்பு தோழி அனிதா உண்மையான விளக்கம் விவசாய த்தை பற்றி சொன்னிங்க.
@mohamedyunusnoormohamed357
@mohamedyunusnoormohamed357 2 года назад
Hi sister your hollow makkala voice samaa super cute and sweet
@dhanasekarana4065
@dhanasekarana4065 2 года назад
என்ன ஒரு டைமிங் டைமிங் 😁😂பேசுறீங்க காடே காஞ்ச கருவாடு மாதிரி இருக்கு👍
@vannipodiyan
@vannipodiyan 2 года назад
சிறப்பு
@hvhandmade26
@hvhandmade26 2 года назад
Vara vara super aa pesuringa...sis
@4ever4uchannelgomathisekar27
@4ever4uchannelgomathisekar27 2 года назад
Super akka keep rocking always 🎊🎊💥💥🎉🎉☃️☃️👸 mass in agriculture field akka 🌿🥳🥳🥳🥳
@gigithkumar
@gigithkumar 2 года назад
Super Video Kaaa 😍…
@மணிகண்டன்-ன4ன
Video Very much like àkka 💕💕💕🙌🙏🤝👍💪💜💪
@kjayabaljayabal1225
@kjayabaljayabal1225 2 года назад
Super sister
@daash4003
@daash4003 2 года назад
செவ்வாழை கட்டை எங்கே வாங்கலாம் அக்கா நான் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளேன்.
@paapu510
@paapu510 2 года назад
hi akka cow ku Yenala kuduringa Athu oru vlog ah poduga
@rajeswarij307
@rajeswarij307 2 года назад
Super sengapenne thangachi
@karthis5301
@karthis5301 2 года назад
Hi sister Enga thottamla vettu use ku sevalai vachurugam but ennum palan tharala adhuku Enna panaradhu nanga vachu 1yr achu
@SakkapoduChannel
@SakkapoduChannel 2 года назад
Hi bro sila tree 10 month to 14 month kuda agum ...naaga first vettu 10th month end la vetinom eppo 13 th month achu sila maram eppodha thaar vara start agudhu
@arumugamramasubbukonar3328
@arumugamramasubbukonar3328 2 года назад
Good
@Sophie_O_Sophie
@Sophie_O_Sophie 2 года назад
Super ma.
@Attitude_queen9597
@Attitude_queen9597 2 года назад
Endha area ga
@thiruppathi8428
@thiruppathi8428 2 года назад
Great work......
@umak7862
@umak7862 2 года назад
Superyasamma samma vidio
@kanalk6260
@kanalk6260 2 года назад
Ninga enna padichi irukinga enna ooru ninga 😻😻😻
@gopimylesamy4888
@gopimylesamy4888 2 года назад
Enda entha ooru
@90skidinfo10
@90skidinfo10 2 года назад
Superb sister 🥰🥰🥰
@praveenaezhil6496
@praveenaezhil6496 2 года назад
Sis super great work 😍❤
@alltimegamerandtractortami2906
@alltimegamerandtractortami2906 2 года назад
Akka neenga enna oore akka
@kgf9796
@kgf9796 2 года назад
Super
@nallnadipensirchannel4230
@nallnadipensirchannel4230 3 месяца назад
Ungaluku Entha Oru District
@karuppusamy2275
@karuppusamy2275 2 года назад
எந்த ஊர் அக்கா
@arumugamprabu1825
@arumugamprabu1825 2 года назад
Good video 👏👏❤️😘
@ryogesh2072
@ryogesh2072 2 года назад
I ❤️❤️❤️ you so much akka
@velmuruganvelmurugan5806
@velmuruganvelmurugan5806 2 года назад
களை எடுக்க என்ன செய்கிறீர்கள் என் தோட்டதுக்கு வேலை ஆட்கள் கிடைப்பது இல்லை
@bennythoughts1431
@bennythoughts1431 2 года назад
அடுத்த முறை கிடைக்குமா
@gunak4778
@gunak4778 Год назад
அக்கா எனக்கு செவ்வாழை கன்று வேணும் உங்களால் தர முடியுமா
@pandian100
@pandian100 2 года назад
Evlo acres irukku?? Evlo profit??
@pranavvibes1486
@pranavvibes1486 2 года назад
reply mam we need organic fruit. please mam
@leelajo886
@leelajo886 2 года назад
Super Akka 😊
@nandhinik6477
@nandhinik6477 2 года назад
Hi really u r doing good
@008boscodenirc7
@008boscodenirc7 2 года назад
அக்கா 2 தேங்காய்கள் பதியம் போட கிடைக்குமா?
@sivasankaran347
@sivasankaran347 9 месяцев назад
Red Banana oru kannu evlo nga?
@r.parthibanrubi4197
@r.parthibanrubi4197 2 года назад
Nice vlog sister
@komathyk.komathy5333
@komathyk.komathy5333 2 года назад
Enkalukum venum enkada edam sulipuram jaffna..edatha sonal vanthu edupam
@மகிழ்வித்துமகிழ்-ஞ4ண
ஒரு எக்கர் க்கு வருடம் என்ன வருமானம் வரும். வாழை புதுசா விவசாயம் பண்றவங்களுக்கு பயனுள்ள தாக இருக்கும்.
@rukminik8190
@rukminik8190 2 года назад
No one will answer this
@monikavairavel149
@monikavairavel149 2 года назад
Nice ✨
@shashikalag2040
@shashikalag2040 2 года назад
Superb information about Red Banana. Keep rocking.
@suren4189
@suren4189 2 года назад
எந்த ஏரியா நீங்க
@sridharktm6695
@sridharktm6695 2 года назад
தங்கச்சி செவ்வாழை கன்று வேண்டும் தரலாமா
@konguravi8879
@konguravi8879 2 года назад
Neenga entha ooru
Далее
ŠKODA не перестает удивлять
00:48
Просмотров 480 тыс.
Физика пасты Карбонара 🧪🔬
00:57
#Banana Sucker selection ,#Red Banana
1:23
Просмотров 2,9 тыс.