இந்த கார் ஒரு அருமையான கார் ஏசி போடாம லாங்குல 21 கிலோமீட்டர் எனக்கு மைலேஜ் தந்தது கார் வாங்கி இரண்டு வருடம் ஆகிவிட்டது இதுல ஒரே ஒரு மிஸ்டேக் மட்டும் தான் பிக்கப் இருக்காது எனக்கு ஃபேமிலியோட போவ கார் வேணும் பிக்கப் தேவையில்லை அப்படிங்கற உங்களுக்கு அருமையான கார் 7 சீட்டர் மிகவும் அருமை ஒயிட் கலர் வச்சிருக்கேன்