Тёмный
No video :(

RESISTOR COLOR CODE IN TAMIL | 4 BAND RESISTOR 

UNITECH TAMIL
Подписаться 98 тыс.
Просмотров 53 тыс.
50% 1

RESISTOR COLOR CODE IN TAMIL | 4 BAND RESISTOR
இந்த வீடியோவில் resistor color code மற்றும் color calculation எப்படி பண்றது பற்றி விரிவாக சொல்லியிருக்கேன். New technicians களுக்கு மிகவும் பயன்படும்.

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 258   
@VijayanVijayan-tp8rf
@VijayanVijayan-tp8rf 2 года назад
பாலிடெக்னிக் வாத்தியார் கூட இந்த அளவுக்கு சொல்லி கொடுக்க மாட்டாங்க சூப்பரா சொல்லி கொடுத்தது ரொம்ப நன்றி அண்ணா
@Goodcommander
@Goodcommander 11 месяцев назад
Avaru unmayave vaathiyaar dhaan😊
@SeshadriGovindharaj-sn5bx
@SeshadriGovindharaj-sn5bx 5 месяцев назад
Super 👍🏻
@user-ro2te6xv4y
@user-ro2te6xv4y 2 месяца назад
இவளவு எளிமைகாக யாரும் சொல்லித்தரமாட்டார்கள்❤❤❤super bro❤❤❤
@kathiravankathir345
@kathiravankathir345 5 месяцев назад
உங்களின் இந்த வீடியோ பதிவு மிகவும தெளிவாகும் புரிந்து கொள்ளும் வகையில் இந்த வீடியோ பதிவிற்கு மிகவும் நன்றியை தெரிவிக்கிறேன் அண்ணா.
@prabu8916
@prabu8916 16 дней назад
அருமையான பதிவு மற்றும் அருமையான விளக்கம் அண்ணா....
@HariElectronic5.1
@HariElectronic5.1 2 года назад
Anna thinks enga collage la solli kuduthatha vida semmaya solli kudutheega romba thinks
@gkrishnanp8642
@gkrishnanp8642 Год назад
இதுவரை நான் யூடுப்பி பார்த்த வீடியோவில் இதை விட எளிமையாக புரியும்படி சொல்லவில்லை சொல்லவும் போவது இல்லை மிக அருமையான தகவல் நன்றி அண்ணா
@UNITECHTAMIL
@UNITECHTAMIL Год назад
🙏 thanks
@user-fr6xp6xi2y
@user-fr6xp6xi2y 16 дней назад
Anna i love you neenga vera level 😘😘😘😘😘😘😘😘😘😘❤❤❤❤❤❤❤❤
@govindarajgovindaraj9387
@govindarajgovindaraj9387 2 года назад
வணக்கம் ஜி. நல்ல ஒரு தெளிவான விளக்கம் கொடுத்தீங்க சூப்பர் ஜி
@infinite_audio_mayiladuthurai
சொல்லி கொடுப்பது என்பது கை தேர்ந்த கலை அதிலும் எளிதாக புரியும் வகையில் சொல்லி கொடுப்பது என்பது அவளவு சாதாரண விசயம் அல்ல என்ன தான் பக்கம் பக்கமா பாடம் நடத்தினாலும் ஒன்னும் புரியாது அதை ஒரு சிலர் இரண்டே வரிகளில் எளிதாக புரியும் படி சொல்லி விடுவார்கள் இது பள்ளியில் நான் கண்ட என்னுடைய அனுபவம் அது ஒரு சில ஆசிரியர்கள் தான் அப்படி பாட எடுப்பார்கள் நீங்கள் நடத்திய இந்த வகுப்பு என்னை அந்த கல்வி பருவத்திற்கு அழைத்து சென்றது போல இருந்தது உங்கள் திறமைக்கு எனது அன்பு கலந்த வாழ்த்துக்கள் அண்ணா 🥰🥰🥰💐🌹🙏
@UNITECHTAMIL
@UNITECHTAMIL Год назад
👍🙏thankyou
@karthikeyankarthikeyan5886
@karthikeyankarthikeyan5886 2 года назад
புரோ செம எவ்வளவு எளிதாக புரியும் படி சிறந்த பதிவு 👍👌👌👌
@mathivanankamar6943
@mathivanankamar6943 10 месяцев назад
நன்றி நண்பரே .உங்களது விளக்க உரை எளிமையாக புரியும்படி உள்ளது.
@sakthistudios712
@sakthistudios712 Год назад
Yannoda romba naal doubt bro ethu... Romba thanks bro.... Naa technician kedaiyadhu but yanaku electronics pudikum... You are awesome👏👏👏
@krrishentry7978
@krrishentry7978 2 года назад
Anna romba super ra solli koduthrkinga nalla purithu nalla use ahh irukku intha video
@arunthambireeganarunthambi5033
நான் முடிவு பண்ணிட்டேன் இனிமே என்குரு நீங்கள் தான்
@DemonGamer7777
@DemonGamer7777 2 года назад
உங்கள் பதிவு சூப்பர் ரிஜீ டன்ஸ் பற்றி தேளிவாக சொன்னிர்கள்
@gopalmagesh8696
@gopalmagesh8696 Год назад
எனக்கு இரண்டு வருடமாக புரியாத விடயத்தை பத்து நிமிடத்தில் புரியவைத்தீர்கள்...நன்றி மிக நன்று.....
@venkateshprabu7453
@venkateshprabu7453 2 года назад
உங்கள பாராட்டும் தோணுது எப்படி ஆனா எப்படி பாராட்டுவது தான் தெரியல படிக்காதவர்கள் கூட புரிந்து கொள்வார்கள் உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி
@vimalmani2793
@vimalmani2793 Год назад
ரொம்ப ரொம்ப அருமையாக சொன்னேங்க அண்ணா...
@SIVASURYA46
@SIVASURYA46 8 дней назад
Super sollitharuga sir ❤ Tq sir
@Tamizhi
@Tamizhi Год назад
romba alaga solli koduthinga. unga voice and pesura style Madurai muthu mathiri iruku
@goldenmediakamuthi8365
@goldenmediakamuthi8365 10 месяцев назад
இது மாதிரி யாருமே சொல்லித் தரவில்லை ப்ரோ உங்களுக்கு ரொம்ப நன்றி
@thalaivaaedit4494
@thalaivaaedit4494 Год назад
Second year padicha maranthirichu neenga sonnathu Nala purinchunga romba thanks...🙏
@ravishanker1941
@ravishanker1941 2 года назад
செம அண்ணா தெளிவான விளக்கம் நன்றி அண்ணா நல்லா புரிந்தது அண்ணா நன்றி
@kdsgowthamthala6364
@kdsgowthamthala6364 Год назад
ரொம்ப ரொம்ப நன்றி தலைவா வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 🙏
@inchristme9646
@inchristme9646 Год назад
Good Brother MY GOD Bless you நன்றி ஐயா மிக சிறப்பாக கற்று கொடுத்து உதவுவதற்கு நன்றி
@maas1728
@maas1728 Год назад
Sir u r genius. Very simple and effective lesson.. Thank you sir.. Keep doing like this type of classes..
@anstypriyarajk2219
@anstypriyarajk2219 Год назад
தலைவா வாழ்க உமது சேவை
@user-ou9kg7oc3w
@user-ou9kg7oc3w 9 месяцев назад
Super G. Very good explaination thanks
@sabariganesank7317
@sabariganesank7317 2 года назад
ungala paratta varthaiye illa anna super
@AjithKumar-vd7cw
@AjithKumar-vd7cw 10 месяцев назад
அருமையான விலக்கம் நன்பா
@mulluprabu9467
@mulluprabu9467 Год назад
அருமை நல்ல பதிவு வாழ்த்துக்கள் நன்றிகள் நண்பரே
@user-bn7sl8pr4j
@user-bn7sl8pr4j 2 года назад
மிகவும் அருமை 👌 உங்கள் பதிவு மிகவும் தெளிவாக இருக்கு
@gunasekaransekar1845
@gunasekaransekar1845 18 дней назад
அண்ணா இனிமேல் நீங்கள் தான் என் குரு
@mohammedalaman1533
@mohammedalaman1533 2 года назад
உண்மையில் தெளிவான விளக்கம் ஈசி புரிந்தது
@kalimuthu3243
@kalimuthu3243 2 года назад
Mass bro neenga vera level
@sivadasan5083
@sivadasan5083 10 месяцев назад
அருமை colur code wire super
@ranjithram1041
@ranjithram1041 2 года назад
Extraordinary explain bro👌👌👌🔥🔥🔥🔥
@salusalini-fh2fd
@salusalini-fh2fd 8 месяцев назад
❤❤❤❤hi anna nan sri Lanka eththaniyo video paththan onnume puriyala intha video paththathum purinsiddu❤❤❤❤❤
@saravanant968
@saravanant968 2 года назад
அருமையான விளக்கம் அண்ணா 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@maruthupandiyan7215
@maruthupandiyan7215 15 часов назад
சூப்பர் மிக்க நன்றி
@goldenmediakamuthi8365
@goldenmediakamuthi8365 10 месяцев назад
ப்ரோ நீங்க வேற லெவல் ப்ரோ
@ayyanarpg3029
@ayyanarpg3029 2 года назад
அருமை அருமை சார். விரைவாக புரிந்து கொள்ள முடிகிறது
@samroy6156
@samroy6156 2 года назад
Anna super. One small request how to find resistor Watts. You can make one video anna
@ramkumars5859
@ramkumars5859 2 года назад
begineer best idea sir.use full for begineer. good teaching sir .
@user-ui1xc8bt6h
@user-ui1xc8bt6h Год назад
மிக தெளிவான பதிவு ஐயா நன்றிங்க
@annaientertainment5161
@annaientertainment5161 6 месяцев назад
Ultimate Bro what a Explain
@sundharamsg8736
@sundharamsg8736 2 года назад
Super Anna Singapore to watch you r video all video is very important use full video continue your job suy
@UNITECHTAMIL
@UNITECHTAMIL 2 года назад
🙏 thanks
@Kumaresan-kz7hu
@Kumaresan-kz7hu 2 месяца назад
Arumayana video super super👌👌👌👌👌👌👌👌
@rajappanagarajan2714
@rajappanagarajan2714 9 месяцев назад
👌 Weldon bro... Worthy video... Indepth basic explanation 👍🙏🙏🙏
@cmurugasan9221
@cmurugasan9221 11 месяцев назад
எளிமையாக உள்ளது அண்ணா ஒரு விளக்கம் குடுங்க 1 wat 1/4wat பற்றிய விளக்கம் ஒரு பதிவு நன்றி
@Sriram-re2mj
@Sriram-re2mj Год назад
Nov mass yaa nee 💥
@anbumani8681
@anbumani8681 2 года назад
Nalla pathivu anna.nalla oru explain thanthinga Anna.
@ravijayanthi7610
@ravijayanthi7610 2 года назад
வணக்கம் தம்பி!!! Resistor colour codeடை பற்றிய தகவல்கள் அருமை தம்பி Example Ribbon 🎀 wire super Brother Resistor மதிப்பீடு அருமை தம்பி!!! அருமையான பதிவு நன்றி தம்பி!!!
@santhoshc4818
@santhoshc4818 2 года назад
Thanks for your video, very good explanation
@sowsha1781
@sowsha1781 2 года назад
அருமையான விளக்கம். Super Amplifier power and watts calculation video podunga sir
@rpt802
@rpt802 2 года назад
Rajaguru electronic tech check
@ravindhar1031
@ravindhar1031 7 месяцев назад
Romba romba thanks sir❤
@ethirajethiraj5709
@ethirajethiraj5709 9 месяцев назад
Super Anna theliva sonniga
@t.ranganathant.ranganathan606
தெளிவான விளக்கம் மிக்க நன்றி
@RobinSon-hc3ky
@RobinSon-hc3ky Месяц назад
Super 👌 brother arumai😊
@sureaeee5120
@sureaeee5120 2 года назад
கல்வியில் பயில முடியாத resistors cooler coding ஐ கைப்பேசியில் பயிற்றுவித்தார்க்கு நன்றி🙏💕
@jeromed8759
@jeromed8759 Год назад
Mass naa nee ✌️
@elayarajaraja4130
@elayarajaraja4130 2 года назад
அருமையான விளக்கம்👌
@deenar2638
@deenar2638 Год назад
Sema bro, thank u very much.
@user-yv2mv7ui5k
@user-yv2mv7ui5k 2 года назад
அண்ணா எலக்ட்ரானிக் feelடுல உங்கள மாதிரி தெளிவா சொல்லக்கூடிய மனிதர் எவருமில்லை ரொம்ப நன்றி அண்ணா
@UNITECHTAMIL
@UNITECHTAMIL 2 года назад
🙏 thanks
@svtechnology8099
@svtechnology8099 Год назад
Super explanation bro
@vetrivelrajeswari7498
@vetrivelrajeswari7498 2 года назад
சூப்பர் நண்பரே .
@thirumugam3735
@thirumugam3735 2 года назад
👏👏👏👌👌great Anna you are really great
@ar.vasanthvasanth3565
@ar.vasanthvasanth3565 2 года назад
அருமை அண்ணா
@neerajakannan3112
@neerajakannan3112 Год назад
Very nice explanation 🙏 and useful
@muthujegan5246
@muthujegan5246 2 года назад
Super explain bro. Really super 👌👌👌
@SubramanianKMani-dn2ho
@SubramanianKMani-dn2ho Год назад
Supper explanation
@bpavithran5487
@bpavithran5487 25 дней назад
Super anna awesome ❤
@kannanperusu6757
@kannanperusu6757 2 года назад
அருமையான விளக்கம் அண்ணே
@ambassador-ou4zm
@ambassador-ou4zm 2 года назад
Thanks super definition
@kdthamilanyt8389
@kdthamilanyt8389 2 года назад
Super sir sema idea🤩🤩🤩🤩
@Seemanbalaji.
@Seemanbalaji. Год назад
Naice super அண்ணா
@kkarthik987
@kkarthik987 Год назад
Super thalaiva
@prabhukprabhuk5722
@prabhukprabhuk5722 2 года назад
💐 மிக்க நன்றி💐🙏👍 நன்றி அண்ணா❤
@SivaSiva-pb4jy
@SivaSiva-pb4jy 2 года назад
Mass thalaiva
@muthukaruppasamy.v8342
@muthukaruppasamy.v8342 2 года назад
Good information.Thank u Anna.
@SUDHAR-vl7ft
@SUDHAR-vl7ft 8 месяцев назад
அருமை ❤
@vinayagamoorthy3339
@vinayagamoorthy3339 2 года назад
Anna arumai
@elangobabu5511
@elangobabu5511 2 года назад
அருமையான பதிவு
@yogigamingtamil1652
@yogigamingtamil1652 2 года назад
Arumaiyana pathivu anna tnx you
@chinnappanchinnu2179
@chinnappanchinnu2179 2 года назад
வணக்கம் அண்ணா. மிகவும் பயனுள்ளதாக இருக்கக்கூடிய தகவல். நன்றி அண்ணா. ஆனால் நான்கு அல்லது ஐந்து கலா்கள் வந்தால் அதை எப்படி கணக்கெடுப்பது என்று கொஞ்சம் சொல்லுங்கள் அண்ணா நன்றி
@UNITECHTAMIL
@UNITECHTAMIL 2 года назад
Video coming soon 👍
@m.munirkasim408
@m.munirkasim408 2 года назад
சூப்பர் அண்ணா அருமை
@user-qt2se8ub2w
@user-qt2se8ub2w 7 месяцев назад
Really super
@balachandran7925
@balachandran7925 6 месяцев назад
அருமை
@Padmesh_R
@Padmesh_R 11 дней назад
Super anna ❤❤❤❤
@s.francis5692
@s.francis5692 2 года назад
மிகவும் நன்றிகள் அண்ணா
@rajasekars4063
@rajasekars4063 Год назад
Ok sir😊
@vembaivelu7335
@vembaivelu7335 2 года назад
Super bro 💖💖💖💖
@babudhana2391
@babudhana2391 Год назад
Super thala❤
@gm5007
@gm5007 Год назад
நல்ல பதிவு நன்றி
@asvelectronics1369
@asvelectronics1369 2 года назад
Super nanba
@AnilKumar-zm4is
@AnilKumar-zm4is 10 месяцев назад
Sir make a video about how to find out mfr residence value .....
@OptimusPrime-kn6wn
@OptimusPrime-kn6wn Год назад
Super ji
@rkmurugan6312
@rkmurugan6312 2 года назад
Super your explanations. Sir
@vijayarajanes2056
@vijayarajanes2056 Год назад
EXCELLENT TEACHING
@krishnakumarthankachanchan5537
@krishnakumarthankachanchan5537 2 года назад
Good information bro
@yuvaa2180
@yuvaa2180 2 года назад
Super sir good explain
Далее
ASSEMBLE AMPLIFIER TRANSFORMER MAINTENANCE IN TAMIL
1:48
I Took a LUNCHBAR OFF A Poster 🤯 #shorts
00:17
Просмотров 8 млн
New Dyna Skin is OP🥵🔥 | Brawl Stars
00:16
Просмотров 487 тыс.
Resistor Color Code Calculation explain in tamil
10:44
Simple|Tricks|Calculate|Resistor|Tamil|Muruga MP
7:16
HOW TO 3 WAY SPEAKERS PARALLEL WIRE CONNECT IN TAMIL
8:49
how to use multimeter port 1 #multtimeter
15:02
Просмотров 65 тыс.