Тёмный

Respiratory System- How Lungs Works? Tamil 

Science Insights
Подписаться 339 тыс.
Просмотров 663 тыс.
50% 1

நாம் எப்படி சுவாசிக்கிறோம்? How do we breathe?
Structure and Functions of the Lungs in Tamil
Human Anatomy and Physiology- Lungs
Lungs- Explained in Tamil
Join as Member in Science Insights Family to support us:
/ @scienceinsights
Our channels for +1 and +2 students- Biology Lectures and NEET Aspirants
NEET Biology Tamil (Tamil Channel): / @neetbiologytamil331
NEET Biology Expert (English Channel) : / @neetbiologyexpert571
This video explains the structure and functions of the Human Lungs in Tamil.
Subscribe with Us For More Updates @ Science Insights ru-vid.com/show-UCnNX...
This channel shares useful medical and science-related topics in Tamil. Our main vision is to provide medical and scientific information in a simple way to people. Please share this video with your friends if you like it.
Watch Our Other Medical Science Videos in Tamil
Human Anatomy & Physiology : • Structure of Human Liv...
Immunology Videos: • What are Vaccines, How...
Blood and Blood Groups: • Bombay Blood Group- In...
Pharmacology Videos: • What is Generic Medici...
Microorganisms (Bacteria/ Virus/Fungi): • What is Virus? Tamil
Microbiology Videos: • Gram Staining of Bacte...
Molecular Biology & Biotechnology : • Why Human Cloning is B...
Health Awareness Videos: • Alkaline Water and its...
Sources Credit: creativecommons.org/licenses/
#ScienceInsights
#Tamil
#BiologyRespiratorySystem
#Breathing
#ExchageOfGasesInLungs
#LungsTamil
#VeinsAndArteries
#HowLungsPurifiesBlood
#BloodCirculationAndLungs
#LungsAndBlood
#Science
#Medical
#RespiratorySystemInTamil
#WorkingOfLungsInTamil
#AnatomyAndPhysiology
#InhalationAndExhalation
Disclaimer: All the information mentioned in this video is only for educational purposes and to create basic awareness of common people on medicine and doesn't advocate any other consult or opinion. So consult your doctor for any procedures and clear knowledge.
பயனுள்ள மருத்துவ மற்றும் அறிவியல் விஞ்ஞானத்தை எளிய தமிழில் மக்களுக்கு சேர்ப்பது எங்களின் நோக்கம். இந்த வீடியோவை உங்கள் நண்பர்களுடன் பகிரவும். MEDICAL SCIENCE VIDEOS - தமிழில் by Science Insights in Tamil Science Insights - தமிழ்

Опубликовано:

 

10 апр 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 628   
@MohanRaj-vm8dk
@MohanRaj-vm8dk 3 года назад
ஒரு காலத்தில் டாக்டர்கள் மட்டுமே தெரிந்து கொள்ள முடிந்ததை இன்று நாங்களும் தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி.
@nallathambynallarajah1444
@nallathambynallarajah1444 3 года назад
Fantastic explanation Madam. Really appreciate your help in this topic. You have cleared all the doubts. Please do the same for all the topics. Thank you so much Madam.
@ananthasayanan9116
@ananthasayanan9116 2 года назад
@@nallathambynallarajah1444} I have common room for} pp} p) p} ppp} ppppppp
@xhm-ty4rq
@xhm-ty4rq 2 года назад
That is power of science
@SaravananS-gc4kt
@SaravananS-gc4kt 2 года назад
👌
@yokesh.r9137
@yokesh.r9137 Год назад
@@xhm-ty4rq power of internet 😅
@srikanthcolin8739
@srikanthcolin8739 4 года назад
மேடம் உங்களது காணொளிகளை பார்க்கும் ஒவ்வொருதடவையும் நான் பாதி டாக்டரான மாதிரி உணர்கிறேன் . நன்றிகள் மேடம் . ஸ்பெஷலாக அனிமேஷன் செய்வோருக்கும் எனது பாராட்டுகளும் நன்றிகளும் .
@suhailawm
@suhailawm 4 года назад
about true paa
@subramsiampp3tyiah547
@subramsiampp3tyiah547 3 года назад
A ,00 .. ml
@kohiraji8816
@kohiraji8816 3 года назад
ந ன்றிகள் பல
@tharamani6235
@tharamani6235 2 года назад
@@subramsiampp3tyiah547 qz#s
@arunramamoorthy9748
@arunramamoorthy9748 4 года назад
இதை போல் அனைத்து தனித்தனி உறுப்புகளும் எப்படி நம் உடம்பில் எப்படி செயல்படுகிறது என்று தொடர்ச்சியாக வீடியோ போடவும் உங்கள் முயற்சிக்கு எங்கள் ஆதரவு
@yogashiva9587
@yogashiva9587 3 года назад
Thank you
@sriramgarments712
@sriramgarments712 3 года назад
Madam cart buls rat ? Low buls rat praplam anna sollunga
@akilstudio4012
@akilstudio4012 2 года назад
நல்ல. தகவல் நம்உருப்புகல் எப்படி இயங்குகிறது என்ப தை தெரிந்து கொல்ல. மிகவும் பயனுடையதாக. உல்லது நன்றி
@shanmugama8325
@shanmugama8325 2 года назад
L .o 👍👍👍👍👍🙏🙏
@shanmugama8325
@shanmugama8325 2 года назад
@@akilstudio4012 byîP
@lightenstar640
@lightenstar640 4 года назад
Finally...someone is there to explain in Tamil..😀.....great job mam....😊😊😊
@sathishm5891
@sathishm5891 4 года назад
மனித உடல் வியப்பூட்டும் ஒரு அற்புதம்.. மிக அருமையான, ஒரு மருத்துவ துறையில் இல்லாதவர்களும் அறியம்படியன எளிமையான விளக்கம்.. மிக்க நன்றி..
@scienceinsights
@scienceinsights 4 года назад
நன்றி
@babua3278
@babua3278 3 года назад
Very nice yanaku nalla purigikura so tq
@dhesingpushpadhesingpushpa3066
@dhesingpushpadhesingpushpa3066 4 года назад
சரியான நேரத்தில் நுரையீரல் பற்றிய விவரங்களுக்கு நன்றி....
@venkatapathykrishnasamynai883
@venkatapathykrishnasamynai883 3 года назад
9
@veanugopalveanugopal8296
@veanugopalveanugopal8296 3 года назад
Thank you mem 🌝😚
@joesivam9021
@joesivam9021 3 года назад
கடவுளே😱 இவ்வளவு அற்புதமான மெய்ஞான அறிவை....மனித அறிவுக்கு வழங்கிய உமது கருணையே கருணை...🙏🏻🙏🏻🙏🏻 இது வரைக்கும் சாதாரன மனிதர்களுக்கு எட்டாத உயரிய மனித உடலையும் அதன் உறுப்புக்களின் இயக்கத்தையும் மிக துல்லியமான காட்சிகளுடன் அறிந்து புரிந்து உணர்ந்திட இந்த கல்வியினை தந்த அன்பு சகோதரி மற்றும் குழுவினர்கு சிரம் தாழ்த்தி அனைத்து தமிழ் நெஞ்சங்களின் சார்பில் நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻 மற்றும் வாழ்த்துக்கள் 💐💐💐 வணக்கம் 🙏🏻🌺🙏🏻
@gjchandiran
@gjchandiran 4 года назад
நுரையீரல் பற்றிய விளக்கம் , நன்றாக இருந்தது. இதேப்போல் எல்லா உறுப்புகளையும் ஒன்றன் பின் ஒன்றாக விளக்குவீர்கள் என எதிர்பார்க்கின்றேன். நன்றி. சந்திரன் , ஆவடி, சென்னை.
@karthikeyanganesan3603
@karthikeyanganesan3603 2 года назад
அருமை.. தங்களின் சேவை தொடரட்டும் 👍🙏
@GeethaGeetha-le1ji
@GeethaGeetha-le1ji 3 года назад
lungs பற்றி ரொம்ப நல்லா தெரிந்து கொண்டேன் மேடம். எல்லோருக்கும் புரியும்படி தமிழில் விளக்கமாக சொல்லுறீங்க மேடம், மிக்க நன்றிகள். ஒவ்வொரு வீடியோவும் சூப்பர். எனக்கு Science insights தவிர வேற எதையும் பார்க்க தோன்றவில்லை. இன்னும் நிறைய வீடியோ போடுங்க மேடம். Thank you doctor.
@sabasaba3117
@sabasaba3117 3 года назад
Excellent description.
@ghsmuthuservarmadam4155
@ghsmuthuservarmadam4155 3 года назад
அருமையான விலகும் நன்றி
@nagarajanpillai9290
@nagarajanpillai9290 4 года назад
Thanks Madam.அப்படியே புகைப்பிடிக்கும் போது, கார்பன் மோனாக்சைடு எப்படி இரத்தத்தில கலக்குது,அதனால என்னெல்லாம் பிரச்சினை வருதுன்னு வீடியோ போடுங்க மேடம்
@scienceinsights
@scienceinsights 4 года назад
Will do sir. Thanks
@goodlifestyle1579
@goodlifestyle1579 4 года назад
Romba azhaga ellarukum purira Mari romba theliva sonathuku miga nandri madam....🙏🙏 Valga valamudan
@gurusankars9027
@gurusankars9027 3 года назад
Excellent video. Even ordinary arts graduate like me can easily understand the intricacies of the lung function from your video, Madam. Thank you.
@barathkumarr226
@barathkumarr226 4 года назад
Very nice akka..... Good explanation and very useful 👏👏👏👏
@baluvikram5106
@baluvikram5106 3 года назад
Best lecture about the function of lungs. It is indeed praise worthy.
@sivashankar2347
@sivashankar2347 3 года назад
Madam, it's need of the time to know about the minimum functioning ( Physiology ) of heart, lungs, kidneys, respiratory system, circulatory system. U r almost covering the important subjects in simple words, with audioable voice. Thanks n Best wishes to you 👌👏🙏
@sriram-no8jp
@sriram-no8jp 4 года назад
Romba azhaga explain panni irukeenga madam 🙏🙏🙏and please explain what are the disease afftecd by this system and its symptoms
@baskaranram6990
@baskaranram6990 3 года назад
Clear Explanation. Essential message for this covid period. Thankyou.
@osro3313
@osro3313 3 года назад
👍அருமையாக👌 புரியும்படி சொல்லி உள்ளீர்கள் நன்றி வணக்கம் அம்மா🎤🔊
@krishnathetchina8071
@krishnathetchina8071 3 года назад
அருமையாக சொன்னீங்கா மேடம் மற்றும் நீயூரான் பற்றி ஒரு வீடியோ போடுங்கா மேடம்🙏🙏🙏🙏
@muthukumarsingaravelu7951
@muthukumarsingaravelu7951 3 года назад
Interesting work... great effort! Doubt on diaphragm actions with respect to alveoli, since flattening of it only helps in shrinking the lungs' area while curvature formation increase the surface area as per my assumption. Can you brief it further on why inhalation has to be done when the air reaches the bottom of the lungs?
@tajudeenahamed1152
@tajudeenahamed1152 4 года назад
Health and wellness is God gift.madam your excellent presentation becomes think about valuable life . Really excellent and admirable job, thanks 😊
@scienceinsights
@scienceinsights 4 года назад
நன்றி
@sathyasathya9301
@sathyasathya9301 4 года назад
Very very thanking you. Very usefull and well clearly explained. Timely information.
@helloguys122
@helloguys122 3 года назад
Thanks a lot Mam..Great explanation..My long time doubt has been cleared 🎉🙏 Subscribed
@adhithyaloganathan1743
@adhithyaloganathan1743 3 года назад
Greatest one to the medical students👏👏👏 Especially AHS ND BPT Students 🏥🏥🏥🏥
@biotechbala2671
@biotechbala2671 4 года назад
Nice mam congratulations 🎊
@SenthilKumar-cw2hi
@SenthilKumar-cw2hi 2 года назад
உடல் ஆரோக்யமான தகவல்கள் அளித்த நல் உள்ளந்திற்குநன்றி,மகிழ்ச்சி. வாழ்த்துகள்.
@kalyanaramanselvaraj1899
@kalyanaramanselvaraj1899 2 года назад
Thank you very much Madam, your illustrations very much helpful to understand our Lungs micro function s
@kgprakash21
@kgprakash21 2 года назад
You Doing great social awareness ( Medical Information ) to everyone.. Thank you Madem...
@mariyajoseph6433
@mariyajoseph6433 3 года назад
This is a very useful video Keep it 💯 👌 😌
@sathishm5891
@sathishm5891 4 года назад
Nice video 👌 madam..
@priyadharshini11thb19
@priyadharshini11thb19 4 года назад
Awesome....... Thanks u so much doctor....👍
@sakthivelm8592
@sakthivelm8592 4 года назад
Super... Pranayama exercise and thirumoolar ithu pathi thedipathingana oru chinna knowledge therinjippinga mam ... Tq mam..
@scienceinsights
@scienceinsights 4 года назад
Sure. Thanks
@VijayKumar-wj9ut
@VijayKumar-wj9ut 3 года назад
Great explanation, very easily everybody understand thank you
@drparthiban629
@drparthiban629 4 года назад
Flawless clarification...
@kamalyadav3708
@kamalyadav3708 3 года назад
T
@ravisiva4599
@ravisiva4599 2 года назад
அருமை எல்லோரும் புரிந்து கொள்கின்ற எளிமையான விளக்கம் மிக்க நன்றி 🙏
@uthayakumar4289
@uthayakumar4289 3 года назад
வாழ்த்துகள், அருமையான விளக்கம். Please explain how the air get filtered before it's goes to inside lungs.
@raja.v1590
@raja.v1590 3 года назад
I am a medical student mam many topics are difficulty to understand.But u explain Simply and understand well mam thank you very much 😊🙏
@judelingam6100
@judelingam6100 2 года назад
அருமையான தெளிவாக கூறுகின்றீர்கள் . எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் doctor
@jayalakshmi7679
@jayalakshmi7679 Год назад
Poi
@pinkythesmile6431
@pinkythesmile6431 4 года назад
Thanks for your video it is helpful for my studies
@antonjeyasurya328
@antonjeyasurya328 2 года назад
Thank you ma'am, excellent teaching.you help me to know about lungs easily
@mariyajoseph6433
@mariyajoseph6433 3 года назад
This video is used for my NEET exam
@shree2057
@shree2057 3 года назад
Super akka this is very helpful and useful for students 👍 mam especially in Corona time
@user-lz2xq7vv9p
@user-lz2xq7vv9p 4 года назад
Simply great...Verrryyy easy to learn...
@ganeshkannabiran5479
@ganeshkannabiran5479 3 года назад
We are learning a lot in our layman ability. Good wishes.💐
@dr.balaschemistrybalanagak1632
@dr.balaschemistrybalanagak1632 3 года назад
Very useful to my child... Thank you sister👍👍👍
@narendran6261
@narendran6261 3 года назад
Nalla solli thaaringa mam.
@jayashruthypremkumar7670
@jayashruthypremkumar7670 4 года назад
Nice mam so interesting subject and topic also na theiliva purijikana thankyou so much mam
@mathankumar7376
@mathankumar7376 3 года назад
அறியம்படியன எளிமையான விளக்கம்.. மிக்க நன்றி.. 👍அருமையாக👌 புரியும்படி சொல்லி உள்ளீர்கள் நன்றி
@nncprathiba6994
@nncprathiba6994 4 года назад
Super presentation mam.nicely understanding mam . Really super mam
@deutschkalangal3247
@deutschkalangal3247 3 года назад
Thank you so much for the explanation 🙂 , it's very usefull
@ZakirHussain-lr4bi
@ZakirHussain-lr4bi 3 года назад
Mam, அருமையான விளக்கம், நன்றி மற்றும் வாழ்த்துக்கள்...
@vasanth3993
@vasanth3993 3 года назад
Super mam.. thanking you for your very clear explanation 🙏❤️
@jesusstudenteducation6
@jesusstudenteducation6 4 года назад
Thanks mam
@devisenthil7562
@devisenthil7562 2 года назад
Mam. Hates off your. Explanation 👌🏻 நீங்கள் தமிழ் மொழியில் விளக்கம் தருவது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது படிக்கும் மாணவர்கள் மற்றும் அனைவருக்கும் உதவுகிறது மிக்க நன்றி 😍💐
@subbaramjayaram6862
@subbaramjayaram6862 3 года назад
Fantastic way of explanation. Kudos to the lady. Jayaram
@kamaleea6234
@kamaleea6234 3 года назад
Great job never ever stop...keep going....we are here to support uuuu ....
@pandss429
@pandss429 7 месяцев назад
நீங்கள் செல்லும் தகவலை உள்வாங்கி அதன் தொடர்புடைய அடுத்த கேள்வி உதிக்கும் நேரமும் நீங்கள் கொடுத்திருக்கும் விளக்கமும் எப்படி sink ஆகிறது என்பதை கண்டு வியந்தேன். பல நல்ல தகவல்களுக்கு நன்றி. புதிய நல்ல பல விஷயங்களை எடுத்துரைக்க வேண்டுகிறேன்.
@baskaranpv6697
@baskaranpv6697 3 года назад
Excellent.Very well explained as usual.
@shanthic3296
@shanthic3296 3 года назад
அருமையான விளக்கம் சகோதரி. ரொம்ப பயனுள்ளதா இருந்தது. நன்றி.
@abdulkalik7601
@abdulkalik7601 3 года назад
Extra ordinary explanation for any layman. Thks maam.
@feminaf9239
@feminaf9239 4 года назад
மிக்க நன்றி.
@umac9752
@umac9752 2 года назад
Thank you for the marvellous explanation. Thank you...
@mnijoom5981
@mnijoom5981 4 года назад
Very nice description.
@natrajansensei5581
@natrajansensei5581 4 года назад
மிகவும் அருமை
@suganthirosy9495
@suganthirosy9495 3 года назад
Very useful and easy to understand mam thank you🙂
@srinivasanmca25
@srinivasanmca25 3 года назад
Madam your information is very usefull. Also put videos of symptoms and treatment of liver diseases.
@krishnnamurthykrishnnamurt3608
@krishnnamurthykrishnnamurt3608 3 года назад
Positive.approach to listeners.Appreci ate.
@nagarajanpillai9290
@nagarajanpillai9290 4 года назад
Thank you very much madam
@skpalanisamy7066
@skpalanisamy7066 3 года назад
நல்ல அருமையான தகவல் நன்றி Dr
@yaohengsakthi3533
@yaohengsakthi3533 4 года назад
மிக அருமை
@rinosh506
@rinosh506 3 года назад
Clear explaination madam... congrats...
@GirinallairundhaduGiri
@GirinallairundhaduGiri 3 года назад
arpudham nalla irukiradhu thanks
@sakthivelm8592
@sakthivelm8592 4 года назад
Eosinophilic asthma pathi oru vido kodunga mam...
@kaviyak6665
@kaviyak6665 3 года назад
Excellent presentation mam thanks a lot
@radhahariharan7384
@radhahariharan7384 2 года назад
Great service to NEET exam students. Hats off to your such a wonderful efforts
@hidhayathullameeramohideen4559
@hidhayathullameeramohideen4559 3 года назад
மிக அருமையான விளக்கம் நன்றி சகோதரி.
@ragavragav2773
@ragavragav2773 3 года назад
Thank you mam very informative 🙏
@devascience3989
@devascience3989 3 года назад
ஓரு ஆசிரியனாக உங்களது காணொளிகள் எனக்கு மட்டுமல்ல எனது மாணவர்களுக்கும் சென்றடைகிறது. தெளிவான விளக்கம். வாழ்த்துக்கள் Madam👏👏👏
@scienceinsights
@scienceinsights 3 года назад
Thank you
@77velvel
@77velvel Год назад
தரமான வீடியோ அருமையான விளக்கம் நன்றி
@ammup7909
@ammup7909 Год назад
Superb mam..... I learned lot of things from this video.... Thank you mam
@maheshwaras1394
@maheshwaras1394 4 года назад
Very nice thank you mam
@scienceinsights
@scienceinsights 4 года назад
Most welcome 😊
@karnab7559
@karnab7559 3 года назад
Very good explanation madam... Very useful.. Thank you
@Perumalthevan
@Perumalthevan Год назад
அருமை, பாராட்டுக்கள்.
@mohamedmusthafaa5647
@mohamedmusthafaa5647 3 года назад
ரொம்பவும் பயனுள்ள தகவல்கள். நன்றி
@sujathasivathilagam402
@sujathasivathilagam402 3 года назад
Clear explanation madam. Thank u very much...
@karthikaselvarajselvaraj2683
@karthikaselvarajselvaraj2683 2 года назад
Mam super enga vaikkakku rempa mukkiya mavisayam 🌻🌻🌻👏👏👏
@gunasekaranlakshmanan5015
@gunasekaranlakshmanan5015 2 года назад
Very good really needed to jave the knowledge about our orgons
@musthafaali9909
@musthafaali9909 4 года назад
Nice 👍
@abdulmajithg
@abdulmajithg 4 года назад
Nice video.. need more videos like this...
@Atchumomskitchen.
@Atchumomskitchen. 3 года назад
U r the Best teacher in my life
@roshini2536
@roshini2536 3 года назад
நன்றி , அருமையான விளக்கம்
@mariajosephraj4509
@mariajosephraj4509 3 года назад
அருமையான விளக்கம் பாராட்டுக்கள்! கை கால் எலும்பு களில் ஏற்படும் வலி பற்றி சொல்லுங்கள் நன்றி!
@durgamon7254
@durgamon7254 4 года назад
Algae paththi oru video podunga
@sathishkpm5268
@sathishkpm5268 4 года назад
I've been waiting for this video. Thank you so much 🙏
@pappammalp9450
@pappammalp9450 2 года назад
Super message God is great
@akashkrishna147
@akashkrishna147 4 года назад
Extra ordinary ah sollitharinga semma
@krishnannarasimhan7239
@krishnannarasimhan7239 9 месяцев назад
Whatever area is covered if you bring all this clips or topics in book form we will be indebted to you madam. Excellent madam.
@narayanans4360
@narayanans4360 Год назад
சிறப்பான பதிவு. நன்றி சகோதரி.
@raguramanv5752
@raguramanv5752 Год назад
please post more science videos ma'am. It's interesting to watch and easy to understand
@suriamanikandan8033
@suriamanikandan8033 4 года назад
Thank you so much Doctor....
Далее
Human Brain - Parts and Functions | Tamil
14:41
Просмотров 317 тыс.
Circulatory System - How Heart Works?  (Tamil)
14:56
Просмотров 932 тыс.
кажется, началось
00:45
Просмотров 1,6 млн
ТЫ С ДРУГОМ В ДЕТСТВЕ😂#shorts
01:00
How the Eye Works? How do we see Colours?
21:26
Просмотров 251 тыс.
What is Dialysis? How it Works? | Tamil
22:47
Просмотров 491 тыс.
кажется, началось
00:45
Просмотров 1,6 млн