Тёмный
No video :(

How the Eye Works? How do we see Colours? 

Science Insights
Подписаться 341 тыс.
Просмотров 256 тыс.
50% 1

Structure and Functions of Eye
Internal Structure of Human Eye (Tamil)
This video explains in detail about structure and functions of Human Eye in Tamil
The following are explained: The wall of the eye ball consists of three layers: Sclera, Choroid and Retina. Cornea is a non-vascular transparent outer coat. Sclera forms the white of the eye . Sclera is innervated by the optic nerve. Choroid is highly vascularized. Iris is the coloured portion between cornea and lens. Centre of the iris is the pupil through which the light enters. Retina layer contains three types of cells: photoreceptor cells - cones and rods. What is power of accommodation, Ciliary muscle and its function, Functions of Rods and Cones cells, Differences between rod and cones, Aqueous humor, Vitreous body and its functions, mechanism of Vision, How do we see colours Tamil , How do we see in dark. etc.
#ScienceInsights #EyeStructure #StructureOfEyeBall #PartsOfEye #Education #NEETBiologyTamil #NEET #TNSCERT #SSC #SSC #TNPSC #PGTRB #TNTET #SET #HumanEye #SSCCGL #SSCchsl #SSCmts #Eye #Medical #Tamil #AnatomyAndPhysiology #NursingLectures #HumanEyeAnimation #HumanEyeInTamil #Retina #Iris #Cornea #HowDoWeSeeColours
Disclaimer: All the information mentioned in this video is only for educational purposes and to create basic awareness of common people on medicine and doesn't advocate any other consult or opinion. So consult your doctor for any procedures and clear knowledge.
பயனுள்ள மருத்துவ மற்றும் அறிவியல் விஞ்ஞானத்தை எளிய தமிழில் மக்களுக்கு சேர்ப்பது எங்களின் நோக்கம். இந்த வீடியோவை உங்கள் நண்பர்களுடன் பகிரவும். MEDICAL SCIENCE VIDEOS - தமிழில் by Science Insights

Опубликовано:

 

5 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 314   
@mariaponniah390
@mariaponniah390 2 года назад
கடவுளின் அற்புதமான படைப்புகளில் ஒரு சிறிய பகுதி எத்தனை வியப்பாக படைக்கப்பட்டிருக்கிறது. கடவுளின் ஞானம் எல்லையில்லாதது.
@mariaponniah390
@mariaponniah390 2 года назад
அற்புதமான விதத்தில் எங்கள் கண்களைப் படைத்த இறைவனுக்கு நன்றி.
@rajahsc
@rajahsc 2 года назад
உடலின் அதிசயங்களை அறியத்தரும், உங்களுக்கும், பிரபஞ்சத்துக்கும் நன்றி.🙏🙏
@sureshk7906
@sureshk7906 2 года назад
நீங்கள் சொல் கின்ற விளக்கங்கள் அருமை,அற்புதம். வாழ்த்துக்கள்....
@CIVILARCHITECTURE9629
@CIVILARCHITECTURE9629 2 года назад
என் நீண்ட சந்தேகம் தீர்த்து வைத்தமைக்கு மிக்க நன்றி Mam👍👌👍👍💖
@YourMitran
@YourMitran 2 года назад
இந்த காணொளியை பார்க்கும்பொழுது என் கண்கள் கலங்கிற்று. காரணம், இறைவனின் படைப்பாற்றல்! கண்களைப் பற்றி மிக அழகாக விளக்கியமைக்கு நன்றி 😊 மிக நேர்த்தியாக இந்த காணொளியை வடிவமைத்தவருக்கு என் பாராட்டுகள் 👍
@versebyverse6034
@versebyverse6034 2 года назад
Unmai unmai
@ms.tamilangaming2006
@ms.tamilangaming2006 2 года назад
@@versebyverse6034 /௦
@dhakshinamoorthyn2767
@dhakshinamoorthyn2767 2 года назад
கண்களை பற்றிய தகவல் சிறப்பு வாழ்த்துக்கள் அம்மா 😮
@BalaBala-eq9ym
@BalaBala-eq9ym 2 года назад
not say ammma, say Mam...
@arunprasath8086
@arunprasath8086 2 года назад
Mam daily videos upload pannunga... Please mam... Very useful for all Videos mam...
@yazhiniyamini
@yazhiniyamini 4 месяца назад
Superb Explanation Doctor Madam.Very useful for my NEET preparation.
@gopalkrishnan3885
@gopalkrishnan3885 2 года назад
அம்மா நீங்கள் கிடைத்தது மிக பெரிய வரம் நன்றி நன்றி 🙏🙏🙏🙏
@PriyadharshiniPriya-uo9kv
@PriyadharshiniPriya-uo9kv 4 месяца назад
@pappammalp9450
@pappammalp9450 2 года назад
God is great Super explanation 👏👏👏 congratulations madam
@PriyadharshiniPriya-uo9kv
@PriyadharshiniPriya-uo9kv 4 месяца назад
Excellent mam❤intha mathiri naraya podunga mam❤
@thangammanikandan7025
@thangammanikandan7025 2 месяца назад
அருமையான விளக்கம்... எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க...
@gnanasekarang1291
@gnanasekarang1291 2 года назад
டாக்டர் பர்வீன் மேடம், இனிய மாலை வணக்கம், மேடம். இந்த நாள், உங்களுக்கு இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள், மேடம். உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும், இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள், மேடம். நீங்கள் கண்ணின் அமைப்பு, பாகங்கள், அவை செயல் படும் விதங்கள், ஒரு பொருளை நாம் பார்க்கும் போதும், நிறங்களை பிரித்து உணரும் திறன், இரவில் நம் கண்ணின் செயல்பாடுகள், கண்ணில் ஏற்படும் குறைகள் என்று அனைத்தையும், மிக அழகான புகைப்படங்கள், விடியோக்கள் மூலம், எல்லோரும் பயனுறும் வகையில், மிக மிக அருமையாக எளிமையாக விளக்கி கூறினீர்கள். கண்டிப்பாக அனைவருக்கும் பயனுள்ளதாக அமைந்து இருக்கும், மேடம். உங்கள் தன்னலமற்ற சேவை தொடர வாழ்த்துக்கள், மேடம். Happy Diwali, Dr. Parveen Madam.
@shanthakumar7342
@shanthakumar7342 2 года назад
Madam It is very useful Thank you very much I am from Sri Lanka Madam I undergone B/E trab B/E cdr is 9.00. Now iop reduce to 10. Please awainess us about glaucoma and basic elements of life style of a glaucoma patient. We can learn lots of things from you madam Wish you all the best 👍
@ramanarayanansubramanian3015
@ramanarayanansubramanian3015 8 месяцев назад
We studied totallity of each part in science. But with your elaboration we are knowing more and more surprises in the body. This will help to Thank God every seconds for his creativity.
@kvijivijay5991
@kvijivijay5991 Год назад
Hi doctor iam srilanka naa ongada videos pathudhan enda AL exam ku prepare panren Thank you so much
@user-yp7qm7sh6x
@user-yp7qm7sh6x Год назад
Very superb 😊 and this is so useful akka . Iam a student this is very very very useful 😊😊
@karanraina1431
@karanraina1431 9 месяцев назад
Excellent explanation with animations
@scienceinsights
@scienceinsights 9 месяцев назад
Many thanks!
@itzme___sowndharya
@itzme___sowndharya 2 года назад
Fantastic video mam💐💐❤u're explained very well about eye.. It was a most confused topic to me while I was studying.. Now, I'm crystal clear in this mam.. Tq very much mam💐💐🙂..
@AbdulRazak-sb1wb
@AbdulRazak-sb1wb 2 года назад
Y58r9
@a.esakkiiyappan4505
@a.esakkiiyappan4505 7 месяцев назад
Very very clear and crisp explanation in Tamil...❤💯 I really well understand mam..ithu mari explanation tha Tamil la search pannittu erunthen 🤩
@marimari1925
@marimari1925 2 года назад
ப்பா என்ன ஒரு இனிமை பேச்சு super mem 👌👌👌
@varalakshmig.p442
@varalakshmig.p442 Год назад
Madam I am a optometrist, you are a excellent teacher, am very impressed your class, than you
@kirubairajkirubairaj4320
@kirubairajkirubairaj4320 Год назад
நல்ல பயனுள்ள தகவல்கள் உங்கள் வீடியோக்களுக்கு கமன்ட் எழுத நினைத்தாலும் உங்களது வீடியோக்களின் சுவாரஸ்யத்தால் கமன்ட் எழுதாமல் அடுத்த வீடியோ பார்க்க சென்றுவிடுகிறேன் உங்கள் மருத்துவ கல்வி அறிவு கல்லாத எங்களுக்கும் கிடைக்க நினைத்த உங்கள் நற்பணிக்கு நன்றி சகோதரி.தொட்டனைத் தூரும் மணற்கேணி மாந்தருக்கு கற்றனைத் கூரும் அறிவு உங்கள் அறிவு இன்னும் பெருகட்டும் வாழ்த்துக்கள் சகோதரி
@malargovindraj5805
@malargovindraj5805 10 месяцев назад
இயற்கையின் வர பிரசாதம் 👍
@Naveenkumar-qd5tg
@Naveenkumar-qd5tg 10 месяцев назад
பிரபஞ்சத்தின் அதிசயம்❤❤❤. உடலில் நடக்கும் இரத்த ஓட்டம், காற்று ஓட்டம் என எல்லாவற்றையும் மனிதனே பார்த்து கொள்ள வேண்டும் என நினைத்தால் நம்மால் 1 நொடி கூட நம்மால் உயிரோடு இருக்க முடியாது😢😢. பிரபஞ்சத்திற்கு ஆனந்த கண்ணீரோடு நன்றி 🙏💕
@gracew7772
@gracew7772 2 года назад
👍👌👌it's very useful mam Tq.. for explanation mam🙂👍
@sundaramoorthim8706
@sundaramoorthim8706 2 года назад
You are so great doctor. Thanks for your informative videos.
@abinesh6358
@abinesh6358 2 года назад
Madam ungaloda videos ellam Super...and basic human body Ellam clear solringa very useful madam for everyone... Half doctor anamathiri athu nammakkum nallathu nattukkum nallathu Madam And liver heabtic 500 + work details liver pathi video irukku ana 500 + pathi complied oru video please madam........bart 2 liver
@priyas3737
@priyas3737 11 месяцев назад
Excellent images mam,I really appreciate you mam, 👍👍👍👍👍 please upload more videos,,,, super images and animation
@user-tz5kp8bo6d
@user-tz5kp8bo6d 6 месяцев назад
Thanks for helping My தியரி.
@sekarnadar9860
@sekarnadar9860 2 года назад
அருமையான விஞ்ஞான பதிவு.
@yuvaraj5790
@yuvaraj5790 2 года назад
Mam நீங்கள் எங்களுக்கு தேவை... என்ன சொல்வது என்று வார்த்தை இல்லை... இந்த வீடியோ பார்க்கும் போது நீங்கள் எங்களுக்கு தேவை.... நீங்கள் கூடிய விரைவில் நிறைய வீடியோ பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று வணங்குகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻 Mam நான் ஆரம்ப காலத்து subscribe ungaloda channel ku.... Starting video la irundhu ungala encourage pandra oru சிறிய மாணவன் 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️
@scienceinsights
@scienceinsights 2 года назад
Thank you
@snehan4914
@snehan4914 2 года назад
Nice explanation mam.. Thank you mam 🙏🥰
@user-zx2oc1fz9i
@user-zx2oc1fz9i 2 месяца назад
Veera level mam
@ganeshkannabiran5750
@ganeshkannabiran5750 2 года назад
Waw. What an insight about EYES!!! But for us, it is a layman's understanding. Congratulations
@kanagasabapathykanagasabai7313
அம்மா நீங்க தமிழில் பேசி உடலில் உள்ள தேவையான பல மருத்துவ அறிவுப்கள் இலகுவாக விளங்கி க்க முடிகிறது எனக்கு வயது எழுபத்தி ஒன்று 71 எனது பார்வையில் சில மாற்றங்கள் உள்ளது கண்ணாடி அனிந்துள்ளேன் சில சமயங்களில் சில சொற்கள் இரணடாகவும் அவை புலப்படுகின்றன எனது பார்வை கிட்ட பார்வை குறைவாக உள்ளன அடிக்கடி கண்ணீர் நிரம்பி வேளிவருகின்றன அடிக்கடி கண்வயித்தியரையும் பார்பதுண்டு இதனால் வேறுபாதிப்பு எற்பட வாய்பு உண்டா உங்கள் பதிவுகள் அருமையாக உள்ளன மிகவும் நன்றிகள் டாக்டர் ❤விற்
@_SELVANA
@_SELVANA 2 года назад
Mam pls eye problem kku Enna solution sollunga ......pls atha pathii taniya oru video poodunga mam
@sivaprakashd6055
@sivaprakashd6055 2 года назад
கண்ணீர் உற்பத்தி மற்றும் வெளியேற்றம் பற்றி விரிவாக சொல்லித் (தரவேண்டும்) தாருங்கள் .
@vigneshvicky7894
@vigneshvicky7894 2 года назад
jjjjùjhhn vvvvvvvvbvb
@manikandan-li5tm
@manikandan-li5tm 2 года назад
Sis super. Now I see a very good biology teacher 👍👍👍.
@jayasudhasudha9414
@jayasudhasudha9414 Год назад
Super mam thanks for ur vedio....... Yenaku romba help full ah erunthuchi..... 🤗
@ramsaran.t4180
@ramsaran.t4180 2 года назад
Ellirum therindhu kolla veandiea vizhayam megaum arrumaiyana vedio. Matruim payanulla seaithie nadrisagotharie thank you
@shanmugamsuseela5845
@shanmugamsuseela5845 Месяц назад
பயனுள்ள தகவல் நன்றி..
@sunvex7967
@sunvex7967 2 года назад
ரொம்பவும் சிறந்த பதிவு 👌👌
@sakthiyuvan2147
@sakthiyuvan2147 2 года назад
உடம்பு "சிலிர்க்க" என்ன காரண‌ம் உங்க சிறப்பான முறையில்.உங்களுடைய ரசிகர்களுக்காக
@vickyabd3223
@vickyabd3223 2 года назад
Underrated channel
@iyappanseenu926
@iyappanseenu926 2 года назад
Mam unga videos ellam super continue ahh podunga unga medical videos parthu dhan seminar edukren superb mam tnknyou so much
@chandrasekar-re4xl
@chandrasekar-re4xl 2 года назад
very industrious commendable divine efforts by you mam hats of
@sekarsekarmarimuthu4051
@sekarsekarmarimuthu4051 2 года назад
Very good nice Saudi Arabiaya nanpan thanks Uptade
@ramsetm1501
@ramsetm1501 Год назад
Super madam nalla vellkkam nantry
@israelrajan2380
@israelrajan2380 2 года назад
Nice madam noorandu valga valamudan ❤️
@devisenthil7562
@devisenthil7562 2 года назад
Mam it's helpful mam thanks so much mam 🙂🙏🏻💐💐💐 I saw all ur video of biology
@jonifanifa3605
@jonifanifa3605 2 года назад
Thank you so much for ur great full information 😊........ It's very useful for preparing my exam s thank you akka👌🙏
@sunvex7967
@sunvex7967 2 года назад
கண்ண மூடிட்டு வெளிச்சத்தினை பாக்கும் போது ஏன் கருப்பு வெள்ளை படலமாக தெரியுது
@janakiram4149
@janakiram4149 2 года назад
Madam, கண் எவ்வாறு வேலை செய்கிறது பற்றியும்,அதன் பாகங்கள் பற்றியும், ஒரு பொருளை கண் பார்கையில் கண் மணி மூலமாக நுழைந்து விழி திரையில் பொருளின் பிம்பம் தலைகீழாக விழ, அந்த பிம்பம் எலக்ட்ரிக்கல் சிக்னலாக மூளைக்கு போக தலைகீழான பொருளை மூளை நேராக மாற்றி நம்மை பார்க்க உணர்த்தபடுகிறது. இந்த மூளை இதை எவ்வாறு நேராக மாற்றுகிறது என்பது இன்றும் புரியாத புதிராக உள்ளது என்று முடித்து உள்ளீர்கள். அருமையான விளக்கம். எல்லாம் இறைவன் செயல் . வாழ்த்துக்கள் 🌹
@youvanchirsty7020
@youvanchirsty7020 Год назад
Thanks mam for ur great explanation about eye... It's very usefull for my exams🎉
@m.annaduraim.annadurai155
@m.annaduraim.annadurai155 2 года назад
விளக்கம் மிகவும் அற்புதம் நன்றி
@anithadurairaj3905
@anithadurairaj3905 5 дней назад
U r such an excellent teacher ❤❤🎉
@scienceinsights
@scienceinsights 3 дня назад
Thank you
@rajendranassociation2234
@rajendranassociation2234 Год назад
அருமையான பதிவு நன்றி
@karthicnarean2042
@karthicnarean2042 2 года назад
அருமையான தகவல் சகோதரிக்கு நன்றி
@haahaa7112
@haahaa7112 2 года назад
you're more than a teacher. Allah bless you.
@MohanKumar-mi4mk
@MohanKumar-mi4mk 2 месяца назад
Thanks for giving a good information
@starthayan3350
@starthayan3350 2 года назад
SUPER AKKA 👍
@deepthivisika9969
@deepthivisika9969 5 месяцев назад
Good explanation mam, Thank you so much🎉
@d.5639
@d.5639 2 года назад
கண்களை பற்றிஅருமையாகசொன்னிங்கமேடம்🙏நன்றி
@elayaraja7573
@elayaraja7573 5 месяцев назад
Helpful video mam.. Thank you ☺️😁
@user-be3ch9nt2i
@user-be3ch9nt2i 2 года назад
Good morning. Very useful for ne to teach.Pl.send like this. Thanks lot By... M.Jeyaveeran Thiruppathur Sivagangai.
@akilan7
@akilan7 2 года назад
பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி, அடுத்த பதிவில் பார்வைக் குறைபாடுகள் பற்றியும் விளங்கப்படுத்துங்கள் டாக்டர்.
@semmalairamasamy6046
@semmalairamasamy6046 Год назад
Please put a video about cornea transplant surgery and precautions for after surgery
@user-of7un5zc7r
@user-of7un5zc7r 11 месяцев назад
அருமையான விளக்கம்
@dhanapal_official
@dhanapal_official 2 года назад
Wow vera level knowledge sister. I learn more points of eye.thank you sister
@Ezhilmathi25
@Ezhilmathi25 2 года назад
Super mam. Well explained.
@judelingam6100
@judelingam6100 2 года назад
Everything is good message
@TJaganMeenu
@TJaganMeenu 2 года назад
Super akka romba nalla purinchuthu. Atha pear aatralota padaipa ninaikurapo romba prammippa iruku. Ithellam iyarkaiyoda parinamthula saaththiyamanu thiryala. Eppadi evalavu thulliyama epadi oru vishayatha uruvaaka mudium.solla vaarthaikalea illa Nan antha athitha sakthien padaipunu nenaikurapo kangal kalangukirathu.
@bhuvaneshwarimanivel651
@bhuvaneshwarimanivel651 2 года назад
Super madam woeful madam thank u
@PalaniMayil
@PalaniMayil 3 месяца назад
சூப்பர்மிகவும்பயன்உள்ளதகவல்
@chhanndru
@chhanndru 2 года назад
Very interesting and informative video. Thank you ma'am.
@pappammalp9450
@pappammalp9450 10 месяцев назад
God is great 👍 super cute explanation May God bless you abundantly with His riches
@girijashanmugamgiri7409
@girijashanmugamgiri7409 Год назад
Supruuu sagiii🔥🔥🔥 great effort and work... Nandriii 🙏
@abdulahabdul8746
@abdulahabdul8746 2 года назад
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே
@maheshwaria5874
@maheshwaria5874 2 года назад
You are legend Madam
@semmalairamasamy6046
@semmalairamasamy6046 Год назад
Very good information doctor, thank you so much
@gunasekaranlakshmanan5015
@gunasekaranlakshmanan5015 2 года назад
Very good explnation about eye parts and its principle of functioning thank you doctor
@muthusamy7703
@muthusamy7703 2 года назад
Thank you very much madam
@kalaiyarasans2195
@kalaiyarasans2195 2 года назад
உயிர் என்றால் என்ன அது எங்கே உள்ளது அதைப் பற்றி விவரிக்கவும் நன்றி
@CIVILARCHITECTURE9629
@CIVILARCHITECTURE9629 2 года назад
Check play list bro
@saranrajchannel3021
@saranrajchannel3021 2 года назад
Romba arivaligal da neenga ellam
@paramasivamsivam210
@paramasivamsivam210 2 года назад
மிகவும் சிறப்பாக விவரித்து அற்புதமாக விளக்கப்பட்டது மிக்க நன்றி
@SaravananS-gc4kt
@SaravananS-gc4kt 2 года назад
Uyer namma body la erukkara ovvoru cells layum erukku
@Venugopal-tk7hb
@Venugopal-tk7hb Год назад
பீனியல் சுரப்பியில் உள்ளது.
@sarojinidevithambapillai9146
@sarojinidevithambapillai9146 2 года назад
Never mind how much I thank you 🙏 not enough,.🙏🙏🙏.
@clareclament3695
@clareclament3695 2 года назад
Miga arumaiyana vilakkam 👌👌👌👌👌👌 thank you so much da 😍😍😍🙌
@ithalskitchen5086
@ithalskitchen5086 2 года назад
அருமையான பதிவு. எனக்கு கண் புரை மற்றும் அதற்கு தீர்வு பற்றிய தகவல்கள் தேவைப்படுகின்றன. ஒரு காணொளி மூலம் தரவும். நன்றி
@SAIKUMAR-yh3pp
@SAIKUMAR-yh3pp 2 года назад
Super madam very thanks.
@manikandang7667
@manikandang7667 2 года назад
Very useful information mam, next explain about bones mam
@sankardev2738
@sankardev2738 2 года назад
Super madam the video visual presentation and the body part of eyes the explain teach is nice ❤️❤️❤️
@balasaraswathy7049
@balasaraswathy7049 Год назад
Super. Thank you
@opsurya6596
@opsurya6596 2 года назад
Super mam now I know eyes howparts thanks
@akilaakila6870
@akilaakila6870 2 года назад
Very very nice thank you mam
@soundaryas3186
@soundaryas3186 2 года назад
Mam ICL surgery laser surgery pathi solunga mam plz... Plz.. rompa use full ah irukum. ICL surgery ah pathi RU-vid la yarume tamil la upload panala
@user-qs9ro8zg8f
@user-qs9ro8zg8f Год назад
இறைவன் படைப்பில் அனைத்தும் அதிசயமே.
@loveanimals-0197
@loveanimals-0197 2 года назад
Thank you! I requested this video a while ago.
@hashifahamed5204
@hashifahamed5204 2 года назад
Thoora kan parwai ponal waratha mam?
@_SELVANA
@_SELVANA 2 года назад
Kannadi poda pudikkala atha vitta vera Vali Enna solution sollunga pls mam........ atha thaniya oru video poodunga mam.....
@scienceinsights
@scienceinsights 2 года назад
Sure
@SaravananS-gc4kt
@SaravananS-gc4kt 2 года назад
Enakkum athe problem tha 😥
@padmakaranj
@padmakaranj Год назад
Thank You Dear Sister ❤
@noorunnisarasheed6426
@noorunnisarasheed6426 2 года назад
Superb mam very clear information. God bless you
@sharankutti120
@sharankutti120 2 года назад
Mam u explained very well mam, mam i want a video about retinitis pigmentosa ( RP) please explain about it mam
Далее
Respiratory System- How Lungs Works? Tamil
15:48
Просмотров 669 тыс.
ПРОСТИ МЕНЯ, АСХАБ ТАМАЕВ
32:44
Просмотров 1,6 млн
ЭТО мне КУПИЛИ ПОДПИСЧИКИ 📦
22:33
What is Dialysis? How it Works? | Tamil
22:47
Просмотров 502 тыс.
Why do We Cry ?  Science behind Tears
19:05
Просмотров 31 тыс.
Circulatory System - How Heart Works?  (Tamil)
14:56
Просмотров 943 тыс.
What are Neurons, How do they work?
16:04
Просмотров 137 тыс.
Lymphatic system in Tamil
17:13
Просмотров 158 тыс.
PCR and RT-PCR Test Explained | Tamil
18:10
Просмотров 258 тыс.
How Kidney Stones are Formed? Tamil
23:12
Просмотров 267 тыс.
ПРОСТИ МЕНЯ, АСХАБ ТАМАЕВ
32:44
Просмотров 1,6 млн