அதிக அளவில் இந்து மதத்தையே நீங்கள் கேலி செய்கின்றீர்கள். நீங்கள் மற்ற மதங்களை வைத்து ஏன் நிகழ்ச்சி நடத்தவில்லை. மற்ற மதத்தை விமர்சிக்க தைரியம் இல்லையா இல்லை இந்து மதத்தை விமர்சித்தால் எவரும் கேள்வி கேட்க்க மாட்டார்கள் என்றா. ராமர் அண்ணா நான் உங்களின் தீவிர ரசிகன். உங்கள் நிகழ்ச்சியை நான் வெறுக்கிறேன் ஆனால் அது இது தான் முதல் நிகழ்ச்சி. உங்கள் கோடிகணக்கான ரசிகர்களில் ஒருவரான தீவிர ரசிகன் நான் உங்களிடம் வேண்டிக்கொள்கிறேன் இதற்க்கு மேல் என் மதத்தை விமர்சிக்கும் வண்ணம் எந்த நிகழ்ச்சியும் தாங்கள் நிகழ்த்த வேண்டாம்.