Тёмный

6 மணி நேரம் தொடர் மழையா...புயலாக உருவாகுமா? Weather man Selvakumar | Heavy Rain | Red Alert | IBC 

IBC Tamil
Подписаться 3,4 млн
Просмотров 48 тыс.
50% 1

#tnrains #heavyrain #chennaiRains #redalert #weatherupdate #weathermanselvakumar #ibctamil
6 மணி நேரம் தொடர் மழையா...புயலாக உருவாகுமா? Weather man Selvakumar | Heavy Rain | Red Alert | IBC
----------------------------
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
----------------------------
Bigg Boss Tamil Season 8
Streaming24x7 on #Disneyplushotstartamil
LINK : www.hotstar.co...
---------------------------------
Daily Fresh Fruits India Private Limited
Follow us : / dailee_india
For enquiries: 1800-889-9070 / customercare@dailee.in
---------------------------------
PAN AMERICA
The Seasons Best Outfits
Explore Our Latest Collections of Premium Men's Wear
SHOP ONLINE : www.panamerica...
Instagram : / panamerica.official
Email: sales@panamerica.in
Contact Us: +91 98407 67523 / +91 8197611614
---------------------------------
For Queries, Advertisements & Collaborations;
WhatsApp : +91 9600116444
Contact: +91 44 6634 5005 / +91 9600116444
----------------------------
Join our official Telegram Channel: t.me/ibctamil
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilnadu
Twitter: / ibctamilmedia
Instagram: / ibctamilmedia
Whatsapp: www.whatsapp.c...

Опубликовано:

 

13 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 45   
@saminathanramakrishnun5967
@saminathanramakrishnun5967 Час назад
தெளிவான விளக்கம் மக்களை பயப்பட வைக்காமல் சிறப்பான பதிவு....
@Mufee-abdul
@Mufee-abdul 4 часа назад
உண்மை சொன்னதுக்கு நன்றி செல்வ குமார் அய்யா 🎉
@anandn3911
@anandn3911 6 часов назад
துல்லியமான வானிலை அறிக்கை கொடுப்பவர் செல்வகுமார் அவர்கள்
@nirmalajagdish4713
@nirmalajagdish4713 5 часов назад
உங்களுடைய பதிவு அருமை ஐயா நீங்க நல்லா இருக்கனும்.🙌🙌👍
@andalnatrupannairamanathan2952
@andalnatrupannairamanathan2952 6 часов назад
மக்கள் மழை பெய்தால் ஏன் பயப்பட வேண்டும்.. பாதுகாப்பு டன் இருந்து மழையை வரவேற்போம்
@minnal1980
@minnal1980 3 часа назад
திரு.செல்வகுமார் அவர்கள் ஒரு பள்ளி ஆசிரியர்
@shanmugavelp5540
@shanmugavelp5540 5 часов назад
சகோதரர் செல்வகுமார் வானிலை அறிக்கை மிக துல்லியமாக இருக்கும்.
@zeebraravee1841
@zeebraravee1841 4 часа назад
நன்றி அண்ணா 💐🙏🏻
@KumudhavalliV-e2k
@KumudhavalliV-e2k 5 часов назад
Very acqurite information about rain updates . Thanks sir.
@parthiban51643
@parthiban51643 4 часа назад
ஐயா செல்வகுமார் வானிலை செய்திகளை தினமும் நான் கேட்பேன். நல்ல முறையில் விளக்கம் அளிப்பது தான் சிறப்பு
@venkateshakshaya1102
@venkateshakshaya1102 2 часа назад
உங்கள் பதிவு அனைத்தும் நல்ல பயன் நீங்கள் சொல்லும் அனைத்தும் அருமை
@parthipanthanikaiarasu8491
@parthipanthanikaiarasu8491 6 часов назад
ஐயா அவர்கள் வானிலை மிகவும் துள்ளியமாக இருக்கும்
@saravananmurugesan2100
@saravananmurugesan2100 5 часов назад
சமூக சேவை நோக்கோடு வானிலை ஆராய்ச்சி செய்பவர்... பொதுமக்களுக்கு, விவசாயிகளும், மீனவர்களுக்கும் தொடர்ந்து ஆய்வரிக்கை தயார் செய்து தினம் தோரும் தகவல் கொடுத்துக்கொண்டுள்ளார்.. அவருக்கு வணக்கமும் வாழ்த்துக்களும் ❤❤❤🎉🎉🎉 🙏🙏🙏
@pandiyarajank3415
@pandiyarajank3415 4 часа назад
திரு.செல்வகுமாருக்கு நன்றி
@princedes6276
@princedes6276 4 часа назад
Always perfect news sir, thank you 🙏
@velunayakkar5279
@velunayakkar5279 6 часов назад
வணக்கம் ஐயா
@sathishkumar-pc7sm
@sathishkumar-pc7sm 7 часов назад
ஐயா திருச்சி தெற்கே மற்றும் புதுக்கோட்டை மேற்கு பகுதி போதிய மழை இல்லை விவசாயத்துக்கு எற்ற மழை இல்லை மழை பெய்யுமா????
@mariyappans5157
@mariyappans5157 6 часов назад
Vaipu illai😂
@raviganesh6517
@raviganesh6517 6 часов назад
பெய்யும். Don't worry
@peermohamed5391
@peermohamed5391 4 часа назад
இப்போது வண்டலூரில் நல்ல மழை பெய்கிறது
@pubgloversgamer6172
@pubgloversgamer6172 5 часов назад
மத்திய அரசு நிதி தரவில்லை மீண்டுமா
@gunaselvanv4411
@gunaselvanv4411 4 часа назад
என்னங்க எப்ப பார்த்தாலும் சென்னை சென்னை, மத்த மாவட்டங்களை பத்தி கவலையே இல்லை... தமிழ்நாடு சென்னை மட்டும் தானா ???
@RipusLifestyle
@RipusLifestyle 3 часа назад
Sir.. mannargudi and its surrounding weather report kodunga sir....
@backiyaraj3188
@backiyaraj3188 7 часов назад
Ulundurpet taluk sutru pagudhiyil suthama rain illa eppo varum Ippo mattum sollala 1 years solra
@kannans790
@kannans790 6 часов назад
❤❤
@ragunathanm4040
@ragunathanm4040 6 часов назад
ஐயா தருமபுரி அரூர் பகுதியில் கனமழை பெய்யும் என்று சொன்னது பொய்யாகி விட்டது.... அரூர் பகுதியில் மழை வரும் என்ற நம்பிக்கை போய்விட்டது
@LavanyaDinesh-ho9fi
@LavanyaDinesh-ho9fi 4 часа назад
Enoda science teacher ,govt school.
@amarneethiamarneethi9705
@amarneethiamarneethi9705 6 часов назад
ஏனுங் பல்லடம்னு ஒரு ஊர் இருக்குது அதுக்கு மழை கொஞ்சமாவது வருமா?
@Raghav-x3z
@Raghav-x3z 4 часа назад
ஏனுங் நீங்க கோயம்புத்தூரா?😊😅
@saminathanramakrishnun5967
@saminathanramakrishnun5967 Час назад
பல்லடத்தை கொஞ்சிக்கிட்டே வரும் மழை
@madeswaranarumugam7676
@madeswaranarumugam7676 5 часов назад
என்னாது விவாதிப்பயா!!! மக்களுக்கு் புடிச்ச மாதிரியான தகவலை சொல்லவா!!! என்னப்பா ச.சர்மா தண்ணி கிண்ணி போட்டுட்டு பேசறயா!!! விவரமா பேசப்பா!!! ஐபிசியின் தரம் அபாரம்ப்பா!!!
@current456
@current456 5 часов назад
எத்தனையெத்தனைசெய்திவந்தாலும்தாங்கள்செய்திதான்மிகவும்சரியாக இருக்கும்நன்றி
@athiv1181
@athiv1181 6 часов назад
Chengalpatu madurandagam I am watching sir update last five years he is correct his update is 💯 correct
@vaithilingamkp2104
@vaithilingamkp2104 5 часов назад
நீங்கள் சொல்வது உண்மை உண்மை உண்மை
@KamalaSelvaraj-m1f
@KamalaSelvaraj-m1f 6 часов назад
delta eppadi erukkum
@ghouse513
@ghouse513 6 часов назад
ஒரே வழி தான் இருக்குது கடல்ல போய் குதிக்க வேண்டியது தான்... நீ தாழ்வு நிலையா இருப்பியா இல்ல பகுதியா மாறுவியா... என ஏற்கனவே பல கடன் பிரச்சினை இருக்கு... தாழ்வு நிலை இருந்தால் கடன்கார் ஒரு வாரத்துக்கு வரமாட்டாரு... இதே நீ பகுதியா மாறிட்டா...ரெண்டு இரண்டு நாள்ல வந்துருவர்... நீ புயலா மாறுன... 15 நாளைக்கு அவரை பார்க்க முடியாது...
@SabarishRithish-ic8hj
@SabarishRithish-ic8hj 5 часов назад
ஐயோ நாளைக்கு வார குழு கட்டணும்
@ghouse513
@ghouse513 5 часов назад
@@SabarishRithish-ic8hj. மழை வரல பொழப்பு சிரிப்பா சிரிச்சுரும்....
@dilipkumarrajasekar4384
@dilipkumarrajasekar4384 6 часов назад
Yan da Unga vaayiula vellore district varadaha da ?
@purusotham9144
@purusotham9144 5 часов назад
Sankara sharma vaaa.. Dei nee tamilanaa??? 😢
@Muthu-jy7xn
@Muthu-jy7xn 5 часов назад
எல்லாத்தையும் சொல்லிவச்சுகிற இப்படியும் சொல்ற அப்படியும் சொல்ற வெதர்மேன் துல்லியமாக சொல்லும் மதுரை 16 செமீ பெய்யும்னு எந்த வெதர்மேன்ம் சொல்லல
@shankarjamuna4097
@shankarjamuna4097 6 часов назад
👎👎👎
@VijayaKrishnanM-x2p
@VijayaKrishnanM-x2p 6 часов назад
பொய் சொல்ற நீ வீட்ல இருக்க
@raviganesh6517
@raviganesh6517 5 часов назад
கண்டு பிடிச்சுட்டான். இவனுக்கு நோபல் பரிசு குடுங்க
@gangadharanm4413
@gangadharanm4413 Час назад
அறிவாளி போல் ரீல் விடுவது அதிகம் மழையை நீர்தான் கொண்டு விடுவது போல பேச்சு
Далее
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶
00:21
А я с первого раза прошла (2024)
01:00
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶
00:21