Тёмный
No video :(

ROMANTIC 60's PODCAST-Weekend Classic Radio Show | RJ Mana | கருப்பு-வெள்ளை காதல் பாடல்கள் | HDaudio 

Saregama Tamil
Подписаться 7 млн
Просмотров 3,8 млн
50% 1

WEEKEND CLASSIC PODCAST:: 1960's கருப்பு-வெள்ளை காதல் பாடல்கள் ஸ்பெஷல்.
சரிகமாவின் வார இறுதி கொண்டாட்டச் சிறப்புப் பாடல்கள். RJ மணா தொகுத்து வழங்கும் தமிழ் சினிமாவின் 1960-களின் கருப்பு-வெள்ளை சினிமா பாடல்கள் ஸ்பெஷல் ரேடியோ நிகழ்ச்சி. இந்த கால கட்டத்தில் வெளியான படங்களில் இருந்து பாடல்கள் மற்றும் அந்த நேரத்தில் நடந்த சில நிகழ்வுகளை பற்றி இதுவரை கேட்டிறாத சுவாரஸ்யமான தகவல்களுடன் கேட்டு மகிழுங்கள் !
TRACK LIST ::
CLICK on the timing mentioned below to listen your favorite Song.
► 01:41 - Thottaal Poomalarum - தொட்டால் பூ மலரும்
► 06:06 - Ayiram Nilave Vaa - ஆயிரம் நிலவே
► 11:52 - Naanamo - நாணமோ
► 14:25 - Poo Malayil - பூ மாலையில்
► 18:44 - Iyarkai Ennum - இயற்கை என்னும்
► 22:09 - Naan Manthoppil - நான் மாந்தோப்பில்
► 29:12 - Thaamarai Kannangal - தாமரை கன்னங்கள்
► 33:17 - Muthukkalo Kanngal - முத்துக்களோ கண்கள்
► 38:23 - Methuva Methuva - மெதுவா மெதுவா
► 41:48 - Un Vizhiyum - உன் விழியும்
► 46:00 - Oru Raja Raani Yidam - ஒரு ராஜா ராணியிடம்
► 52:12 - Mellappo Mellappo - மெல்ல போ மெல்ல போ
► 57:32 - Pattu Selai Kaatthaada - பட்டு சேலை காத்தாட
► 1:00:33 - Muthukulikka Vaareegala - முத்துகுளிக்க வாரிகளோ
► 1:04:51 - Paalirukkum Pazhmirukkum - பாலிருக்கும் பழமிருக்கும்
Saregama Tamil presents the unique Radio show where we talk about some of Romantic 60's from Black & white tamil cinema songs along with some unheard & interesting stories from 1960's. Your host for this show is RJ Mana. We hope you like our presentation. Enjoy the Show!
SONG DETAILS ::
Song-1 : Thottaal Poomalarum
Album : Padagotti
Singer : T.M. Soundararajan, P. Susheela
Music : Viswanathan-Ramamoorthy
Lyricist : Vaali
Song-2 : Ayiram Nilave Vaa
Album : Adimai Penn
Singer : S.P. Balasubrahmanyam, P. Susheela
Music : K.V. Mahadevan
Lyricist : Pulamaipithan
Song-3 : Naanamo
Album : Aayiratthil Oruvan
Singer : P. Susheela, T.M. Soundararajan
Music : Viswanathan-Ramamoorthy
Lyricist : Kannadasan
Song-4 : Poo Malayil
Album : Ooty Varai Uravu
Singer : P.Susheela, T.M.Sounderarajan
Music : M.S.Viswanathan
Lyricist : Kannadhasan
Song-5 : Iyarkai Ennum
Album : Santhi Nilayam
Singer : S.P. Balasubrahmanyam, P. Susheela
Music : M.S. Viswanathan
Lyricist : Kannadasan
Song-6 : Naan Manthoppil
Album : Enga Veettu Pillai
Singer : L.R. Eswari, T.M. Soundararajan
Music : Viswanathan Ramaoorthy
Lyricist : Vaali
Song-7 : Thaamarai Kannangal
Album : Ethir Neechal
Singer : P.B. Sreenivas, P. Susheela
Music : V. Kumar
Lyricist : Vaali
Song-8 : Muthukkalo Kanngal
Album : Nenjirukkumvarai
Singer : T.M. Soundararajan, P. Susheela
Music : M.S. Viswanathan
Lyricist : Kannadasan
Song-9 : Methuva Methuva
Album : Vettaikkaran
Singer : T.M. Soundararajan, P. Susheela
Music : K.V. Mahadevan
Lyricist : Kannadasan
Song-10 : Un Vizhiyum
Album : Kudiyirundha Koil
Singer : T.M. Soundararajan, L.R. Eswari
Music : M.S. Viswanathan
Lyricist : Vaali
Song-11 : Oru Raja Raani Yidam
Album : Sivantha Mann
Singer : T.M.Sounderrajan, P.Susheela, L.R. Eswari
Music : M.S.Viswanathan
Lyricist : Kannadhasan
Song-12 : Mellappo Mellappo
Album : Kaavalkaaran
Singer : T.M. Soundararajan, P. Susheela
Music : M.S. Viswanathan
Lyricist : Vaali
Song-13 : Pattu Selai Kaatthaada
Album : Thaai Sollai Thattathey
Singer : T.M. Soundararajan, P. Susheela
Music : K.V. Mahadevan
Lyricist : Kannadasan
Song-14 : Muthukulikka Vaareegala
Album : Anubhavi Raja Anubhavi
Singer : T.M. Soundararajan, L.R. Eswari
Music : M.S. Viswanathan
Lyricist : Kannadasan
Song-15 : Paalirukkum Pazhmirukkum
Album : Paava Mannippu
Singer : P.Susheela, P.B.Srinivas
Music : Viswanathan-Ramamurthy
Lyricist : Kannadhasan
Label: Saregama India Limited, A RPSG Group Company
To buy the original and virus free track, visit www.saregama.com
Follow us on: RU-vid: / saregamatamil
Facebook: / saregamasouth
Twitter: / saregamasouth​​
#WeekendClassic #RjMana #saregamatamil #podcast

Опубликовано:

 

27 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 741   
@mrjaleel631
@mrjaleel631 9 месяцев назад
அந்த கால பாடல் பாடல்தான் கேக்க கேக்க இனித்கும் அருனும் யாண பாடகள்
@helenpoornima5126
@helenpoornima5126 28 дней назад
எம்ஜிஆர் அப்பாப்பாடல்கள் எல்லாமே அருமை! எல்லாப்பாடல்களூமேஅருமை! நன்றீ ❤❤❤
@girijab59
@girijab59 Год назад
அருமை அருமை இனிமை இனிமை வேறு என்ன சொல்வது. கேட்க கேட்க தெவிட்டாத மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் இன்னிசை பாடல்கள். செவிக்கு விருந்து 👍👌🙌
@punniyakottiganesh7655
@punniyakottiganesh7655 11 месяцев назад
எத்தனை காலம் ஆயினும் பழைய பாடல்கள் இனிமைகளை குரல் பாடலின் வரிகள்மற்றும்நடிப்புஎன்றும்அழியாது அருமை அருமை
@sulthansulthan0076
@sulthansulthan0076 3 года назад
எங்கள் பாசமிகு அன்பு அய்யா அவர்கலுக்கு எமது இதயம் கனிந்த அன்பு நன்றி நன்றிகள் தங்களது இந்த ச ரி க ம ப பாடல்கள் அனைத்தும் ரசித்து கேட்டு மகிழ்ந்தேன் நன்றி நன்றிகள் அன்புடன் சார்
@SrinivasanSenu
@SrinivasanSenu 3 года назад
Shifted
@vjk673
@vjk673 3 года назад
Super
@amirtharajmm788
@amirtharajmm788 3 года назад
RJ Mana sir கேட்பவர்களின் மனத்தை கச்சிதமாக கணித்து கூறும் உங்கள் திறமைக்கு பாராட்டுக்கள். மேலும் அந்த கால பழைய பாடல்களில் நாம் விரும்பும் ரசித்து மகிழும் அனைத்தும் உள்ளன. இக்கால புதிய பாடல்களில் அந்த மாதிரி எதுவும் இல்லை..தயாரித்தவர்கள் அவற்றுக்கு பாடல் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்
@santhoshbavananthan5188
@santhoshbavananthan5188 2 года назад
பாடல்கள் அனைத்தும் அருமையாக உள்ளது . இதேபோல் யிறநடிகர்கள் நடித்த படங்களில் இருந்து தேர்வு செய்து ஒலி பரப்பவும்
@vasugiarumugam8395
@vasugiarumugam8395 2 года назад
R J Mana ungal kural migavum inimai. Athepol paadalgalum inimaiyo inimai. Old is surely Gold.Thank You.
@b.uthirakumar2617
@b.uthirakumar2617 10 дней назад
Old is gold evergreen song, very sweet song by yours Captain, Army, Theni
@jeyamadhavant9286
@jeyamadhavant9286 4 года назад
அனைத்து பாடல்களும் அருமை செவிகள் அடைந்தன குளுமை உள்ளம் உணர்ந்தது இனிமை அந்த கால நினைவுகளின் பசுமை பரவசத்தில் அடைந்தோம் இளமை அனைத்து பாடல்களுக்கும் இல்லை என்றும் முதுமை
@indiraboopathi2244
@indiraboopathi2244 3 года назад
சரியா சொன்னீங்க.
@lazarlpm8249
@lazarlpm8249 Год назад
பழைய பாடல்கள் தான் பாடல்கள்
@rajanjs8884
@rajanjs8884 2 года назад
இனிமையான பாடல்கள் பழைய கால நினைவுகள் துரத்திக் கொண்டே இருக்கின்ற பாடல்கள்
@vikramshekar2497
@vikramshekar2497 11 месяцев назад
எங்கள் காலம் கடந்தும் கேட்க வேண்டியா பாடல்கள் மணா அவர்களுக்கு மிகவும் நன்றி👃👃👃👌🏾👍
@LavanyaDarling-yk1ft
@LavanyaDarling-yk1ft Год назад
அருமையான குரலில் மற்றும் அருமையான இசையில் தொகுத்த R.G மனோ அவர்களுக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்
@indrapooniamurthy4055
@indrapooniamurthy4055 3 месяца назад
Arumai & great
@HtcHtc-n9f
@HtcHtc-n9f Месяц назад
Antha kalathu jambhavangal endraikum jambhavangal than....intha song kekum pothu semma fell aha iruku. Ethana thalaimurai vanthalum ivariku innai evarumellai... Msv msv than
@murugesani5637
@murugesani5637 3 года назад
காலத்தால் அழியாத காவிய கீதங்கள் உமது தொகுப்பு மகிழ்ச்சி அளிக்கிறது அருமை நண்பர்களே நன்றிகள் பல
@kolasamaladas659
@kolasamaladas659 10 дней назад
I like so much old song.This songs all very nice
@mohanlifestyle8399
@mohanlifestyle8399 2 года назад
பழைய பாடல்கள், என்று சொல்ல விருப்பம் இல்லை, என்ன குரல், என்ன இசை, வரம் வாங்கி வந்த மேதைகள். நல்ல தேர்வு, நன்றி.
@swapnasekar1246
@swapnasekar1246 4 года назад
I'm 90s kid Mano en dady ku old songs romba pidikum daily enga veetu tape recorder la old songs ketutu te erupanga. TMS Marie paaduvaru. Enaku old songs pidikum. Eppo Avar Illa eranthutaaru. Nenga thoguthu vazhangiya paadalgalai ketukum pothu en dady nenaivu vanthu vittathu. I went to my child hood thanku Mano 💓❤💗💙👌👍😃😄🤩😊⭐
@vijayalingamvijayalingam3308
@vijayalingamvijayalingam3308 10 месяцев назад
ரொம்பவும் இனிமையான பாடல்களை தந்தற்க்கு நன்றி
@boopathikannan507
@boopathikannan507 2 года назад
பழமை என்றும் இனிமை அருமை
@laxmiiyer3
@laxmiiyer3 Год назад
Wah! endrum ilamaiyin pakkam thruimbhi parkka vaitha super love songs all poets musician Actor and actress once I say Love you all
@balar4774
@balar4774 3 года назад
தொட்டால் பூ மலரும் பாடல் பாடல் கள். அறிவுமனம்விசும்இனிமைசோலைனிலே கேற்க்க கேற்க்க மகிழ்ச்சிநன்றி யாக 💗.
@jayasudha4985
@jayasudha4985 Год назад
T
@drameeralipsmmohamed5117
@drameeralipsmmohamed5117 8 месяцев назад
SPB's 1st Tamil Song was in Shanthi Nilayam. But he became popular after அடிமைப்பெண்
@murugarajendiranarumugamsh5179
@murugarajendiranarumugamsh5179 4 года назад
என் மனைவி தெய்வதிரு. விஜயாவிற்கு இந்த பாடல்கள் சமர்ப்பித்த உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்
@user-qi1co6bl6m
@user-qi1co6bl6m 5 лет назад
காலத்தால் வெல்லமுடியாத காவியங்களை கேட்ப்பதில் மிகவும் இனிமை
@haribalan5799
@haribalan5799 2 года назад
@Riyas Mass Mass rerreeee eaQQdydd rd ßßSSßSSßßEßSßßZEEREESSßSßSZEEßSSREßSßSSSSßSSYSERSESSSSSSSßSSSZSESSßSYSYßSSRSSSßSSESZEYSSSSSßSßSSSSSYEßSESSRESSSDESSSSSRSEßSSSRSSßSSSSSESSSSSSSSSSSSSSSSSSßSSSSßSSSSDSSSSSSSSSSSSESSSSSSSESSSSSSSSSSSSSSSSSSSSSSSEXSSZS ßßSSßSSßßEßSßßZEEREESSßSßSZEEßSSREßSßSSSSßSSYSERSESSSSSSSßSSSZSESSßSYSYßSSRSSSßSSESZEYSSSSSßSßSSSSSYEßSESSRESSSDESSSSSRSEßSSSRSSßSSSSSESSSSSSSSSSSSSSSSSSßSSSSßSSSSDSSSSSSSSSSSSESSSSSSSESSSSSSSSSSSSSSSSSSSSSSSEXSSZS achi aa
@ammapriyan8780
@ammapriyan8780 2 года назад
நாமே தேர்ந்தெடுத்தால் எப்படியிருக்குமோ பாடல்களை அப்படி தேர்ந்தெடுத்துள்ளார் மிகவும் அருமை நீண்ட நாட்களுக்கு பிறகு இடைவேளையின்றி தேனிசை மழையில் நனைந்தேன்
@loganathanranggasamy1643
@loganathanranggasamy1643 2 года назад
இந்த எஸ் பி பாலா ஆயிரம் நிலாவே வா போதாது 💯 ஆயிரம் நிலவே வந்தாலும் போதாது அந்த அளவுக்கு அற்புதமான படைப்புகள் பாடல்கள் மூலம் மக்கள் மனதையும் உடலையும் உயிரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது நன்றியும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
@eswarkanth9594
@eswarkanth9594 2 года назад
P
@eswarkanth9594
@eswarkanth9594 2 года назад
P
@maanilampayanurachannel5243
@maanilampayanurachannel5243 5 лет назад
உண்மையிலேயே எங்கள் கல்லூரி நாட்களுக்குக் கூட்டிச் சென்றதற்கு மிகவும் நன்றி அன்பு மகனே.. வாழ்க்கையோடு ஒத்துப் போகும் வரிகள் ..மனதை வருடும் இசை.. இந்தக் காலப் பிள்ளைகளும் விரும்பி முணுமுணுக்கும் பாடல்கள் .. எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத தேனான இசைக் குவியல் ... மிகவும் நன்றிகள் அன்பு மகனே...
@manokaran1000
@manokaran1000 4 года назад
Good
@jkchannel1619
@jkchannel1619 3 года назад
உண்மைதான்
@loganathanranggasamy1643
@loganathanranggasamy1643 2 года назад
வணக்கம் நண்பர்களே அனைவருக்கும் வாழ்த்துக்கள் 60 பாடலை தொகுத்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது போல் உங்கள் பாடல்களை மக்கள் மத்தியில் எடுத்து அழகாக அற்புதமாக அமைத்து எல்லோரையும் மகிழ்வைத்த உங்களுக்கு ஒரு சபாஷ் வாழ்க வளமுடன் உங்கள் புகழ் மக்களுக்கே 👍👍👍🌷🌷🌷🧚🎶🎶🎶🎶🎶🎶💥💥💥🌟🌟💯✨✨💞💕✨🌟🌟🌟🌟💕💕🌟🦜🥰🥰🥰❣️🦜❣️🦜🙏🙏🧚🧚🙏🙏🙏🏼🙏🏼🎶🎶🙏🏻🙏🏻🦜🦜🦜🦜🦜🦜🥰🥰🥰🌟🌟✨✨✨✨✨✨✨✨🙏🏻
@nagarajan9646
@nagarajan9646 2 года назад
Z
@ashokmoorthy1
@ashokmoorthy1 Год назад
😅😅😅😅😅😅😅😅
@abdulhameedmohomedjalal3450
Llĺ
@masilamanicharlesraj1285
@masilamanicharlesraj1285 Год назад
Vanakkam mana sir, ungal voice super supero super.pattak keattaaley automatica like vizhum old is gold 👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 mikka Nantri sir.🙏🙏🙏🙏🙏🙏
@ravir306
@ravir306 5 месяцев назад
Mr.Mana you too have golden voice and Suoer presentation
@munishmunish2028
@munishmunish2028 Месяц назад
Fantastic songs ❤❤❤ Thank you very much
@balagopal1368
@balagopal1368 4 года назад
அருமையான பாடல். காதுகளுக்கு இனிமையாக இருக்கிறது. நன்றிகள்.
@renganathanvp4069
@renganathanvp4069 3 года назад
காலத்தால் அழியாத காவிய பாடல்கள். அருமை. இனிமை.
@mhoanm1911
@mhoanm1911 3 года назад
)ln
@ushapadmanabhan5247
@ushapadmanabhan5247 3 года назад
Always old is gold.
@sundravelsundravel1131
@sundravelsundravel1131 2 года назад
அனைத்துமே அருமையான பாடல்கள். நல்ல ரசனையான தொகுப்பு...இன்னும் வேறு தலைப்புகளில் பதிவிடுங்கள்.👏👏👏👌👍
@seenivasanseenivasan1152
@seenivasanseenivasan1152 4 года назад
தமிழ் அமுது 💐தமிழ் தான் உலகின் அனைத்து மொழிகளிலும் உயிருள்ள இனிமையான மொழி என்பதற்கு இந்தப் பாடல் களே சாட்சி
@eswaranjegan5972
@eswaranjegan5972 4 года назад
Bxoxoxbocoooxocoobooonbocooxxoxooxo9ocoocooxocoobxoocoxcoooxooxoxxoxoooxcooboxc9ovkxkxkkxVkxxkmmmxmxxxmxmxmxxxnxxmxxmmcxmdmdxmd be dnddmmdndsmdms can nd babe dnmddmss name mddddndsnnsnnndnsddsms miss nnnd bobbins nd bottom nsnddsds name babe nd be and babe mddnndmdsxdlxkxkxk xx x be kxkx I x can x be xkx can x xx oxoxxbc can x can have cooooxxoboxbo xx xooco cartoons ovb b xovocooovoxobcoovooxxoxoooxo to be coxoox class oxboxbzbvobxooco9oxoocoobcooocxvx cos xx xx xxxo9cobco be b choice xovocooovoxobcoovooxxoxoooxo so ggzkvxkxxkkv cc opxoobxooobxobxxoboxoxcooxooboxoboxoxxoooxbxoooxoxkco xx xx
@sharangi2a
@sharangi2a 4 года назад
Shanthni
@baranikumarm7654
@baranikumarm7654 4 года назад
ஐயா ஏவி.எம் நிறுவனம் பெங்காலி படத்தை தழுவி எடுத்தது உயர்ந்த மனிதன் படம் சிவந்த மண் அல்ல. தகவல்களை சரிபார்த்து அதன் பின்னர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவும்.
@Ramasamyhaveagreatramanathan
@Ramasamyhaveagreatramanathan 23 дня назад
Thankyou Mr Jayaraman
@vijaylakshmis3781
@vijaylakshmis3781 14 дней назад
Song selection super 🎉
@vamana4239
@vamana4239 5 лет назад
காலத்தால் அழியாத அற்புத வரிகள்,, இசைகளுடன் கூடிய இனிய பாடல்கள்.. பதிவேற்றியமைக்கு நன்றிகள்.. இதுபோன்ற பாடல்களை மேலும் எதிர்பார்க்கிறோம்.
@sivagnanam5549
@sivagnanam5549 3 года назад
சூப்பர் சூப்பர் songs
@littlechuttikitchen22
@littlechuttikitchen22 11 месяцев назад
Edhu madhiri ini pattu ketkave mudiyadhu romba inimai thanks
@govindarajaluvengatrayalu4825
@govindarajaluvengatrayalu4825 4 года назад
நான் பார்த்து இரசித்த பாடல்கள் !
@sumathymanikkapoody2730
@sumathymanikkapoody2730 3 года назад
இனிமையான பழைய பாடல்களைத் தேர்ந்தெடுத்து தருகின்ற உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
@alwajidhmohideen2635
@alwajidhmohideen2635 4 года назад
மரணம் வந்தாலும் மறக்க முடியாத பாடல்கள் நண்பா மிக்க மகிழ்ச்சி
@vadivualagusundaram2577
@vadivualagusundaram2577 2 года назад
Allah pattu supar
@narayanannatesan3611
@narayanannatesan3611 4 года назад
I like so much old song.This songs all very nice and super Thanks lot.
@govindarajaluvengatrayalu4825
@govindarajaluvengatrayalu4825 4 года назад
அருமையான மெல்லிசைப் பாடல்கள் !
@kumudhadorairaj2900
@kumudhadorairaj2900 Год назад
Varthaigaley illai avalavu arumai, enimai
@aanadmaster3592
@aanadmaster3592 Год назад
Sweet ever green thanks to the tecnologists
@user-pd7or2wk9e
@user-pd7or2wk9e 4 месяца назад
Super song
@manickambalraj6028
@manickambalraj6028 4 года назад
பாடல்கள் அனைத்தும் அற்புதமான பாடல்கள்
@bernardshawbernardslazarus7366
Q1😮q😮q😮😮😮😮😮😮
@balasubramanianraja9875
@balasubramanianraja9875 Год назад
😮😮எ😮😮எ😮😮😮எ😮😮😮எ😮எஎ😮எ😮😮😮😮😮😮😮😮😮எ😮😮எ😮😮😮ஊஎ😮😮எ
@krishnamoorthy765
@krishnamoorthy765 5 лет назад
60 வதுகளில் மட்டுமல்ல6000லும் ஹிட் சாங்ஸ் சூப்பர் மனோ.சார் 💐💐💐💐💐
@mohansambandham8833
@mohansambandham8833 2 года назад
Valga valamudan Mohan karaikal
@dr.munirathinamdhanasu9645
@dr.munirathinamdhanasu9645 Месяц назад
Superb songs and excellent explanation on background
@ponnambalamvadivel2810
@ponnambalamvadivel2810 2 года назад
Super songs all songs my favorit
@murugesanmurugesan9203
@murugesanmurugesan9203 2 года назад
சூப்பர் ஹிட் பாடல்கள்
@sivathanua8951
@sivathanua8951 3 года назад
பழைய பாடல்கள் இனிமை இப்போதைய பாடல்களில் இல்லை..எப்போதும் இனிமை தான்.
@muhammedsalius9489
@muhammedsalius9489 2 года назад
good
@senthilkumarvelusamy6059
@senthilkumarvelusamy6059 Год назад
சூப்பர்
@karunanithyr5705
@karunanithyr5705 2 года назад
அருமையான. பாடல்கள் மற்றும் விவரங்கள் எல்லாம் சிறப்பு. நன்றி
@subadevi4302
@subadevi4302 2 года назад
Butiful song
@seenichinna.seenichinna.888
@seenichinna.seenichinna.888 3 года назад
1960 all songs very nice 100 years running running
@geethajayakumar5350
@geethajayakumar5350 4 года назад
மிகவும் அருமயான பாடல்கள் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது
@asokakumar6898
@asokakumar6898 3 года назад
S
@tamilselvipartheepan7515
@tamilselvipartheepan7515 Год назад
Inda padalgaluku mun inda kalathu padalgal Mirka mudiyadu
@saranyasaranya1794
@saranyasaranya1794 Год назад
பிரமாதம்
@raveendranariyathasan8001
@raveendranariyathasan8001 2 года назад
எனது முதுமை இளமை ஆகிவிட்டது 🙏👌🙏👌🙏
@ramrajrangasamy505
@ramrajrangasamy505 2 года назад
Super
@velrajvelraj7647
@velrajvelraj7647 2 года назад
மணதையும் உள்ளத்தையும் கொள்ளைகொண்ட இனிமையானன காதல்பாடல்கள்
@kupakavallysubramaniam227
@kupakavallysubramaniam227 Год назад
Q
@murugans2456
@murugans2456 Год назад
S..murugan
@rajasekargovindhasamy2865
@rajasekargovindhasamy2865 Год назад
@@ramrajrangasamy505 B. B Bola
@loganathanvanaja1672
@loganathanvanaja1672 Год назад
இளமை முதுமை வரை இனிமை தரும் பாடல்கள்
@murugeswaris4599
@murugeswaris4599 2 года назад
அந்த வருடத்தில் நான் பிறக்கவில்லை என்றாலும் பாடல்கள் மிகவும் அருமை காதலை நேராக சொல்லாமல் சொல்லும் விதம் மிகவும் அருமை எப்படி காதலர்கள் இருக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.பாடலை தொகுத்து வழங்கிய நண்பரே வணக்கம் வாழ்க வளமுடன் இன்றுபோல் என்றும்.
@yeshva1133
@yeshva1133 2 года назад
qlqqqqqqqqqaa
@malasundari1328
@malasundari1328 Год назад
S
@venkatesht2619
@venkatesht2619 Год назад
@@malasundari1328 1
@k.c.rajendran4645
@k.c.rajendran4645 Год назад
Super time pass thanks
@Ramasamyhaveagreatramanathan
@Ramasamyhaveagreatramanathan 23 дня назад
Thankyou Mr Muthusamy
@kandiahsivathasan3809
@kandiahsivathasan3809 2 года назад
I l live now u k 23 years bebor Japan thaiwan and many contry s I am thamilan we are thamilan I live Germany 5 years all good contry s
@palaniduraithangavel1386
@palaniduraithangavel1386 3 года назад
சூப்பர் எப்போதுமே இனிது
@rjraman5061
@rjraman5061 2 года назад
Very Good
@dharshanysrikanthan7101
@dharshanysrikanthan7101 3 года назад
நல்ல இனிமையான பாடல்கள் காலத்தால் அழியாத நினைவுச் சின்னம்
@adamodaramdamodaram
@adamodaramdamodaram Месяц назад
Super 👌 hit
@manickamk5489
@manickamk5489 3 года назад
இனிமையானது இளமை..
@kannanr2427
@kannanr2427 2 месяца назад
தாலாட்டாக அமைந்திருந்தது....தூங்கி விட்டேன்...சூப்பரோ சூப்பர் .....
@muthuswamy3068
@muthuswamy3068 4 года назад
மிகவும் அருமையான பாடல்கள் நன்றி
@geethajayakumar5350
@geethajayakumar5350 3 года назад
அனைத்து பாடல்களும் தேனாய் இனித்தது மிக்க மகிழ்ச்சி உள்ளம் பூரித்தது நன்றி
@mkbabu8698
@mkbabu8698 3 года назад
All are beautiful song🎶🎤
@thamayanthinaguleswaran8664
@thamayanthinaguleswaran8664 2 года назад
மிகவும் அருமையான பாடல்.
@rajendranv4327
@rajendranv4327 2 года назад
RJ MANA சார் உங்கள் தொகுப்பு மிகவும் அருமை சிரமமான பணி எடுத்து எங்களுக்கு வழங்கும் உங்களுக்கு வாழ்த்துகள் தொடர்க நன்றி
@sundaresanvictoria7446
@sundaresanvictoria7446 Год назад
Old Is Gold ஆண்டு கள் பல ஆனாலும் மறக்கமுடியாத காவிய பாடல்கள் மலரும் நினைவுகள்
@ponnambalamanandavale922
@ponnambalamanandavale922 Год назад
UlIs tyyjkiiu
@vickymovies3499
@vickymovies3499 3 года назад
🤲🙏✍ மிகவும் நல்ல பாடல்கள் உங்களுக்கு எனது நன்றி சகோ
@krishnavenisenthilkumar9327
Super songs
@rathikumarkumar770
@rathikumarkumar770 4 года назад
good
@nimalaranijohnson2442
@nimalaranijohnson2442 4 года назад
அருமையான பதிவு மிகவும் நன்றாக இருந்தது நெகிழ்ச்சியாக உள்ளது
@nagapattinampattanam9409
@nagapattinampattanam9409 3 года назад
Rr
@NandaKumar-ii3zt
@NandaKumar-ii3zt 11 месяцев назад
அந்தக் காலத்தில் முதியோர் ஆகிய நாங்கள் மிகவும் முக்கியமான மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது ண
@ilangovanramaiyahilangovan9082
@ilangovanramaiyahilangovan9082 2 года назад
மிகவும் அருமை கேட்க கேட்க இனிமை
@jayaramansubramaniam8458
@jayaramansubramaniam8458 3 года назад
பழமை இனிமை அருமை பதிவு வாழ்த்துக்கள் அன்பு நண்பர்களுக்கு 🙏🏽
@KumarKumar-rv5po
@KumarKumar-rv5po 2 года назад
A9 O o O OO
@KumarKumar-rv5po
@KumarKumar-rv5po 2 года назад
PPap⁹Oo99a9
@Ramasamyhaveagreatramanathan
@Ramasamyhaveagreatramanathan 23 дня назад
Thank Mr Gomathyraman
@honeyhoney2140
@honeyhoney2140 3 года назад
மனதில் நின்ற மறக்க முடியாத பாடல்கள்
@mariyasoosaisoosai6186
@mariyasoosaisoosai6186 3 года назад
Z
@ramasubbunaidusivakumar3798
@ramasubbunaidusivakumar3798 4 месяца назад
❤ super.
@abdullasuper1872
@abdullasuper1872 4 года назад
அத்தனை பாடல்களும் அருமை அருமை அருமை
@k.rajavelu3034
@k.rajavelu3034 3 года назад
அற்புதமான பதிவு
@umasundar6893
@umasundar6893 6 лет назад
இந்த பாடல்கள் மனதுக்கு ஊக்கம் தரும்.
@kamatchimari2536
@kamatchimari2536 3 года назад
எல்லா பாடல்களும் ரொம்ப அருமையாக உள்ளது ❤️❤️❤️❤️ சூப்பர் 👍👍👍
@chinnasamy4463
@chinnasamy4463 3 года назад
Lmm ,v.o. Lo W,
@chinnasamy4463
@chinnasamy4463 3 года назад
H
@arunachalam3628
@arunachalam3628 5 месяцев назад
Fantastic channel
@ramuramanraman4824
@ramuramanraman4824 Год назад
பாடல்கள் அனைத்தும் அருமை
@acerindia3138
@acerindia3138 Год назад
Sweet thank you
@velus6582
@velus6582 10 месяцев назад
இந்த பாடல்கள் அனைத்தும் கேட்கும் போது எனது குழந்தை பருவம் நினைவுகள் எனது தந்தையின் நினைவாக உள்ளது
@kamalakkannanr1349
@kamalakkannanr1349 4 года назад
Super
@sriramankrishnan9941
@sriramankrishnan9941 Год назад
Always old is gold..especially tms PBS msv kannadasan is great..
@muniyandykatherason4734
@muniyandykatherason4734 2 года назад
சூப்பர்2. எல்லாமே அருமை 👍
@vadivualagusundaram2577
@vadivualagusundaram2577 2 года назад
Super ralame arumaii
Далее
I Took a LUNCHBAR OFF A Poster 🤯 #shorts
00:17
Просмотров 4,8 млн
Кого из блогеров узнали?
00:10
Просмотров 333 тыс.
Kannadasan Philosophical Songs
1:19:52
Просмотров 2,9 млн
I Took a LUNCHBAR OFF A Poster 🤯 #shorts
00:17
Просмотров 4,8 млн