Тёмный

RSS பற்றி தவறாக பேசாதீங்க | Narayanan Thirupathy | Pesu Tamizha Pesu 

Pesu Tamizha Pesu
Подписаться 580 тыс.
Просмотров 158 тыс.
50% 1

#NarayananThirupathy #TamilEelam #Annamalai
Support Pesu Tamizha Pesu by making voluntary contributions: rzp.io/l/pesutamizhapesu
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
pesutamizhapesu.com/
நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
Welcome 2022, with Self Love Enhancement Journal. Gift this Journal to your loved ones.
Womens Day Special Price : 599/- only
Gpay to 9962998736 and confirm your order.
Or you can send the amount to our account also.
Account name : Dhrona Media
Account Number: 510909010017260
Branch : Chennai chitlapakkam
Bank: City Union Bank
IFSC code: CIUB0000295
For enquiries: +917010620873
E- Mail: dhronamedia@gmail.com
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 7904179896

Опубликовано:

 

18 май 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2,3 тыс.   
@sridharr4251
@sridharr4251 2 года назад
திரு நாராயணன் பேட்டி கொடுக்கவில்லை. தலை சிறந்த அரசியல் லெக்சர், பாடம் எடுத்துள்ளார். நல் எண்ணம் நிலவட்டும். நிம்மதி நிலைக்கட்டும்.🙏🙏🙏🙏
@kalaivanymuniandy7957
@kalaivanymuniandy7957 2 года назад
🤔🤔😂😂😂
@shivajichakravarthy4653
@shivajichakravarthy4653 2 года назад
சூப்பர் நாராயணன் ஸார். இது போன்ற பேட்டி இதுவரை கண்டதில்லை. மிக அருமை... சொன்னதெல்லாம் 100% உண்மை. உண்மையைத்தவிர வேறு இல்லை..
@nallache
@nallache 2 года назад
திருப்பதி நாராயணன் அவர்களின் பதில்கள் சிறப்பு.. நெத்தியடி பதில்கள்..
@theman6096
@theman6096 2 года назад
Narayan Thirupati said TRUTH' and Facts . One of the very knowledgeable person In Tamil people. 👌💪💪💪
@vasurajagopal8563
@vasurajagopal8563 2 года назад
திருப்பதி நாராயணன் அருமையாக பதில் அளித்தார் 👌👍
@balajisudarsanan2395
@balajisudarsanan2395 2 года назад
நாராயணன் ஐயா! நரசிம்ம அவதாரம் தெரிகிறது...
@balajisudarsanan2395
@balajisudarsanan2395 2 года назад
@Raja அட உனக்கென்னபா! நீ ஒரு பைத்தியம்! நீ என்னவேன்னாலும் பேசலாம் பா! ஆனா நாம அப்படி இல்லயே பா!
@theman6096
@theman6096 2 года назад
@Raja Rice 🍚 Bowl Kalaga kootam ma nee. Fool fool Narashima avathram Nee Raja ila guja 😀
@stephenjulius3996
@stephenjulius3996 2 года назад
@Raja செம
@masstirunelveli3023
@masstirunelveli3023 2 года назад
அருமையான தெளிவான பதில்கள் நாராயணன் சார் 👏👏👏👏
@krishnamoorthy7545
@krishnamoorthy7545 2 года назад
திரு நாராயணன் சார் அவர்களின் பதில்கள் மிகவும் அருமையாக இருந்தது....மிகவும் வாழ்த்துக்கள் ஐயா ...
@RaviShankar-jg6vy
@RaviShankar-jg6vy 2 года назад
சிறப்பான பேட்டி....தமிழகத்தில் முளை சலவை செய்யப்பட்டு திக்கு தெரியாமல் திரியும் ஒரு பகுதி மக்களுக்கு புரியும் படி சிறப்பாக கருத்துக்களை வைத்தமைக்கு நன்றி.
@krgam4263
@krgam4263 2 года назад
Super நாராயணன் sir. மகிழன் தமிழ் வியாபாரம் ஆரம்பிக்கிறார். இந்த கூட்டமே தமிழ் வியாபாரிகளால் நடத்தப்படுகிற கூட்டம்.
@ramasamyvelluchamy4548
@ramasamyvelluchamy4548 2 года назад
நீ ஓரு சங்கி
@theman6096
@theman6096 2 года назад
😀😀😀
@stephanraj9992
@stephanraj9992 2 года назад
இந்த தமிழ் வியாபாரிகள் இருக்கும் வரை ஆரிய வியாபாரிகளால் தமிழனை ஆரியத்துக்கு அடிமையாக்க முடியாது
@krgam4263
@krgam4263 2 года назад
@@stephanraj9992 இந்த தமிழ் வியாபாரத்தால் மதமாற்ற வியாபாரம் சிறப்பாக நடக்கிறது இல்லையா Mr STEPHN ஐயோ ஐயோ ஆரியன் பெயரைச் சொல்லி இது ஒரு பிழைப்பு
@stephanraj9992
@stephanraj9992 2 года назад
@@krgam4263 நான் ஒரு கிறிஸ்தவன் என்னால் ஆலையத்திற்குள் சென்று என் சக மனிதர்களுடன் சமமாக நின்று அமர்ந்து என் தெய்வத்தை தொட்டு வணங்க முடியும் எங்கள் ஊரில் எங்கள் தேய்வத்தின் திருவுருவ சிலையை தாங்கி வரும் தேரின் மீது ஏறி என் தெய்வத்தை தொட்டு என்னால் வணங்க முடியும் எங்கள் பாதரிமார்கள் எங்கள் வீட்டில் அமர்ந்து உணவு உண்பார்கள் நான் நினைத்தால் பாதிரிமார் ஆகி என் ஆலையத்தை தலைமை தாங்க முடியும் எங்கள் தேய்வத்தை நாங்கள் எப்ப வேண்டுமானாலும் வணங்கலாம் குறிகாரனிடம் நாள் குறிக்க வேண்டிய அவசியம் இல்லை நானே என் தெய்வத்திடம் முறையிடலாம் எனக்கு தீச்சதர்கள் தேவை இல்லை மேற்கண்ட இவற்றில் எதாவது ஓன்று இந்து மதத்தில் சாத்தியமா?
@ilamurugansenthilkumar7616
@ilamurugansenthilkumar7616 2 года назад
திருநாராயணன் அவர்களின் தீர்கமான தெளிவான பதில் சிறப்பு
@balun872
@balun872 2 года назад
இலங்கையில் கோவில்கள் இடிப்பு சரியா?
@theman6096
@theman6096 2 года назад
👌👌👌💪💪💪
@aishok1
@aishok1 2 года назад
Very good and informative. PTP should have prepared thoroughly for this...they were destructed by Narayanan sir counter arguments...
@balchandharcasbchandhar4887
@balchandharcasbchandhar4887 2 года назад
அருமை நாராயணன் ji செமயா பதில் பொறுமையா விளக்கமா சொல்றீங்க. வாழ்த்துக்கள் ஶ்ரீ ஜி
@sangeethajawahar3467
@sangeethajawahar3467 2 года назад
நாடு தான் முக்கியம் ஜெய் ஹிந்த்
@mathivanants935
@mathivanants935 2 года назад
திரு நாராயணன் திருப்பதி சொல்வது சரியே உண்மை
@thirunarayanaswamykuppuswa7834
@thirunarayanaswamykuppuswa7834 5 месяцев назад
திரு.நாராயணன் திருப்பதி அவர்கள் ஒரு இந்திய ராக,தமிழராக கொடுத்த பதில் கள் இளைஞர்களை சரியான வளழியில் சிந்திக்க ச் செய்யும்!இப்படி ப்பட்ட தலைவர் கள்தான் நம் நாட்டை நல்வழிப்படுத்த முடியும்! ஜெய்ஹிந்த்! வாழ்க திரு.நாராயணன் திருப்பதி அவர்கள்! ஜெய்ஹிந்த்!
@rms64
@rms64 2 года назад
Excellent Narayan Sir. Good responses 👍👍
@thulasiramangovindarajulu1384
@thulasiramangovindarajulu1384 2 года назад
இதற்கு மேல் தெளிவான விளக்கத்தை மீடியாவுக்கு யாரும் பொறுமையாக சொல்லமுடியாது ..மகிழ்ச்சி..
@truthseeker4491
@truthseeker4491 2 года назад
அருமையான விவாதம். வயதில் சிறியவர்கள்உம் அழகாக கேள்வி கேட்டனர். பொறுமையாக பதிலையும் உள்வாங்கிக் கொண்டனர். திருப்பதி நாராயணன் அவர்களும் அருமையாக விவாதித்தார். 🙏🏼.
@selvi724
@selvi724 2 года назад
திருப்பதி நாராயணன் அதிகாரத் திமிரோடு விடைகள் அளித்தார் என்பதே உண்மை. அடுத்தவர்கள் வாயை அடக்கி விடை பகர்வதில் பாசக திமுக இரண்டும் முனைவர்கள்.
@balakrishnan197
@balakrishnan197 2 года назад
This is best RU-vid channel in Tamil, behindwoods um irukanugaley mama velai paathutu
@theman6096
@theman6096 2 года назад
Yes correct you are 💯 TRUTH'
@KHRCN
@KHRCN 2 года назад
Narayanan sir speech good. Good man .
@sukumarsethurajan9849
@sukumarsethurajan9849 2 года назад
தமிழ் இளைஞர்களை முறையாக வழி நடத்த நாறாயணன் போன்ற தலைவர்கள் முன் வரவேண்டும்.
@gopalakrishnan7074
@gopalakrishnan7074 2 года назад
இந்த இளஞ் சிங்கங்களுக்கு தந்தையாக ஒரு உண்மையான அரசியல் வாதியாக Uதிலளித்தீர்கள் நன்றி திருநாரயணன் Ji
@anithat5347
@anithat5347 2 года назад
கோபாலகிருஷ்ண முட்டாள்தனமான பதில் போடா பிரதேசி பயலே
@ManojKumar-ug2wu
@ManojKumar-ug2wu 2 года назад
Narayanan sir excellent answers 👌👌👌
@ashmitasathishbabu4268
@ashmitasathishbabu4268 2 года назад
Maghizhan is getting worse day by day, Naraayanan sir impeccable explanation.
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 2 года назад
He is a venomous person and half baked journalist
@Kumar-xu1gz
@Kumar-xu1gz 2 года назад
@@lakshminarayanprasanna3657 half baked intellectual and useful idiots and poisonous person are from dmk like u
@ramsubramaniam269
@ramsubramaniam269 2 года назад
Wow. So many biased fucking comments.
@rameshsubramaniam6391
@rameshsubramaniam6391 2 года назад
Magilan is horrible
@rajarajan7645
@rajarajan7645 2 года назад
நாராயணன் தமிழ் தேசியவாதிகளின் பல அடிப்படையற்ற வாதங்களை அசால்ட்டாக பிய்த்து எறிந்து விட்டார். பேசு தமிழாவுக்கு ஒரு நபரை வரவழைத்து எப்படி பேட்டி எடுக்க வேண்டும் என்று நாராயணன் பாடம் கற்பித்த அழகு அருமை. எல்லாவற்றுக்கும் மேலாக மிக மிக நேர்மையாகவும் அசாத்திய துணிவுடனும் நேர்காணலை அப்படியே பதிவேற்றிய பேசு தமிழா பேசு ஊடகத்துக்கு ஒரு சல்யுட் அடித்தே ஆக வேண்டும். காய்த்தல் உவத்தல் இன்றி தனது பக்கம் சரிவு வந்த போதும் உள்ளதை உள்ள படி நடந்த நேர்காணலை நடந்தேறிய படியே பதிவேற்றியமை பேசு தமிழா பேசு ஊடகம் சிறந்த தகுதிக்கு உயர்ந்து விட்டது பக்குவ பட்டு விட்டது என்பதையே காட்டுகிறது. இதே துணிவுடனும் வெளிப்படையுடனும் நடை போட்டால் இந்திய அளவிலும் சரி உலக இந்தியர்கள் (தமிழர்கள் மட்டும் அல்ல) அளவிலும் பேசு தமிழா பேசு ஒரு எடுத்துக் காட்டு ஊடகமாக உருவாக வாய்ப்பு தெளிவாக உள்ளது. மனமாற வாழ்த்துகிறேன்
@karthikbalasubramanian7703
@karthikbalasubramanian7703 2 года назад
Very detailed and genuine answers given for all questions!! Hats off Narayan sir!!
@senthamilselvam2421
@senthamilselvam2421 2 года назад
Young's seems to be fundamentalist
@anthonyc5674
@anthonyc5674 2 года назад
தமிழ் தேசிய உணர்வோடு மணிதநேயத்திற்க்கு உள்மனதோடு செயல்படும் உங்கள் அனைவருக்கும் நன்றி
@manickamanbu4441
@manickamanbu4441 2 года назад
RSSதீவிர ஆரிய.ஆதரவுஇயக்கம்.அதில்சேரும்சூத்திரர்கள்முட்டாள்கள்
@karthikbalasubramanian7703
@karthikbalasubramanian7703 2 года назад
@@manickamanbu4441 pravala ni arivaali yavey irundhutu po!!
@manickamanbu4441
@manickamanbu4441 2 года назад
@@karthikbalasubramanian7703 RSSயாருக்காகதொடங்கப்பட்டது.இதுவரைஒருகுறிப்பிட்டஜாதிப்பிரிவினர்மட்டுமேதலைவராகநியமிக்கப்படுவதுஎப்படிஎன்பதைதெரிந்துகொள்ளுங்கள்
@manickasundaram6926
@manickasundaram6926 2 года назад
நாராயணன் அருமையான பதில்! கேள்வி கேட்ட இளைஞர்கள் கொஞ்சமாவது உணர்ந்தால் சரி!
@rajendranbalaramachettiar767
@rajendranbalaramachettiar767 2 года назад
மகிழன் பொருத்து பேச வேண்டும் மற்றவர்கள் கருத்துக்களை மதிக்க வேண்டியது செய்தியாளர் கடமை
@arunprasathsrinivas9269
@arunprasathsrinivas9269 2 года назад
அப்பிடி பேசினால்தான் அவனுக்கு புகளும் காசும் வரும்...
@rajagopalansrinivasan6657
@rajagopalansrinivasan6657 2 года назад
This media Chanel to be banned
@ramkumarganesan8805
@ramkumarganesan8805 2 года назад
Mr.Narayan Thirupathy . Patient and Excellent.
@sphoorthyengineering4725
@sphoorthyengineering4725 2 года назад
Yes Narayan is patient...spelling error
@palanikumar7877
@palanikumar7877 2 года назад
Amazing interview, the level of maturity Mr. Narayanan Thirupathy shows is awesome. I wish we had more leaders like him in Tamil Nadu.
@ahcreations6224
@ahcreations6224 2 года назад
Adipouli Narayanan sir...we need you as CM
@b.chandrasekarbalasubraman4617
@b.chandrasekarbalasubraman4617 2 года назад
மிகவும் ஆழமாக தெளிவாக நாராயணன் அவர்கள் பதில் கொடுத்து இருக்கிறார். கேள்வி கேட்ட அனைவரும் LTTE ஆதரவு நிலையில் இருப்பது போன்று தோன்றியது. ஆனாலும் மிக நன்றாக இருந்தது.
@smileinurhand
@smileinurhand 2 года назад
2009 யுத்தத்தில் கொள்ளப்பட்ட மக்களின் பதிவுகள் கூட இல்லை. அதையாவது திரு.மோதி அரசு செய்யலாம். பேச்சுக்கு மட்டும் குறை இல்லை. காங்கிரஸ் + பாஜக இரண்டுமே இலங்கை தமிழர் உரிமைக்கு குரல் கொடுக்கவில்லை.
@theman6096
@theman6096 2 года назад
@@karikal4009 Appo DK, DMK , MDMK Yan dinam dinam Solaranga. Appo Tamilan ellam British valga solanuma .😀
@kalaiselvi411
@kalaiselvi411 2 года назад
மிகவும் சூச்சியான பதில் கொடுத்தார் உங்கள் களுக்குபுரியாவில்லையா.
@renga2475
@renga2475 2 года назад
Naarayanan did very excellent . Brilliant answer He is strong and clear
@ramamurthykannaiyan1651
@ramamurthykannaiyan1651 2 года назад
Narayanan sir Reply super
@rajendranrajendran7553
@rajendranrajendran7553 2 года назад
தவறான கேள்விகளுக்கும் சரியான பதில் இதுதான் முதிர்ந்த அரசியல்வாதிக்கு லட்சனம்
@420Arasiyal
@420Arasiyal 2 года назад
Good interview. This interview shows how youngsters are brainwashed by cunning and cheap politicians. Moreover these young guys should approach old/new issues without emotion to get better clarity about issue and people.
@ajsubramani
@ajsubramani 2 года назад
Good speech sir 🔥🔥🔥
@nikkeshathyagu
@nikkeshathyagu 2 года назад
Perfect and genuine answer..great leadership
@indhunaidu5007
@indhunaidu5007 Год назад
Stupid leadership.
@mohamedsheriff7890
@mohamedsheriff7890 2 года назад
Mr.Narayanan a legend, answers like a legend.
@theman6096
@theman6096 2 года назад
💪💪💪👌👌👌
@murugann7275
@murugann7275 Год назад
நாராயணன் அவர்கள் இந்த தமிழ் நாட்டுக்கு கிடைத்த வரம்.அவர்களின் பேச்சுக்கள் அருமை அருமை.நான் தூத்துக்குடி மாவட்டத்தில் திருவைகுண்டம் பகுதி
@daniel061208
@daniel061208 2 года назад
Great answers by Narayan Tirupathi sir. BJP Tamilnadu leaders have clarity of thought & vision.
@venkatmuniyan826
@venkatmuniyan826 2 года назад
இவருடைய மூன்று videos உங்கள் chennal -ல பாத்து இருக்கிறேன் மிக அற்புதமான பதில்கள் இல்லை இல்லை மிக சரியான பதில்கள்
@mangalakumar3127
@mangalakumar3127 2 года назад
நல்லோர்களை மனம் ஏற்றுக்கொள்ளாது (தீயோரால்)
@sundaramkrishnakumar7904
@sundaramkrishnakumar7904 2 года назад
@@mangalakumar3127 lL
@sundaramkrishnakumar7904
@sundaramkrishnakumar7904 2 года назад
Ll
@sundaramkrishnakumar7904
@sundaramkrishnakumar7904 2 года назад
@@mangalakumar3127 lL L ll
@sundaramkrishnakumar7904
@sundaramkrishnakumar7904 2 года назад
@@mangalakumar3127 l
@ravikasinathan2236
@ravikasinathan2236 Год назад
As a Malaysian Tamil, I truly respect and agree with Mr Narayanan. He answered them well. The other pseudo seculars don't understand deep enough the issues raised, other than getting emotional. In Malaysia we too face discriminations to our Hindu faith, language & etc.
@ganesanvithaganhealthcareh7646
You said you are in Malaysia many caste is there in Malaysia
@ganesanvithaganhealthcareh7646
@Entertainment Bird yes sir well said but this parties claim no caste we are social justice
@kannanmuthu2888
@kannanmuthu2888 2 года назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஜி வாழ்க பாரதம் வளர்க உங்கள் சேவைகள் பாரத் மாதா கி ஜெ ஜெய் ஹிந்த்
@vaazhgavalamudan3531
@vaazhgavalamudan3531 2 года назад
அந்த கண்ணாடி போட்ட ஆளு உணர்ச்சி வயத்துல அந்த எண்ண ஓட்டத்தொட இருக்குற மாதிரி நானும் ஒரு காலத்துல இருந்தேன்.. But, தீர்வு என்ன அப்படின்னு போறது தான் முடிவே.. திரும்ப திரும்ப தனி ஈழம் ஈழம் nu போனால் இருகர்தும் போய்டும்.. First of all, அங்க இருக்குற மக்களே அப்படி நினைக்க மாட்டாங்க.. இதுல தனி ஈழம் கேட்ட தனி தமிழ்நாடாம்..?? Max of Thamizh people won't accept it.. தீர்வு நோக்கி போங்க, போராட்டம் போராட்டம் nu வேண்டாம்.. எனக்கு தெரிஞ்சு மோடி தவிர வேற யாராச்சும் இருந்தா போராட்டம் தேவை படலாம்.. ஆனா மோடி இருக்குறப்போ தான் தீர்வு கிடைக்கும்
@m2y21
@m2y21 2 года назад
Best debate and Narayan sir, I am getting so much respect on u sir for the logical, brave, straight, honest speech. Your answers are the best on this issue so far.
@user-fm8tn5ew8o
@user-fm8tn5ew8o 2 года назад
வாழ்த்துக்கள் திரு . நாராயணன் ஐயா அவர்களுக்கு .
@VISEK01
@VISEK01 2 года назад
Excellent clear and Honest response from Mr. Narayanan.
@1006prem
@1006prem 2 года назад
பளிச்சென்று தெளிவான பதில்கள். நேர்மையானவர்களால் மட்டும் தான் இவ்வளவு தெளிவாக பேச முடியும். வாழ்க நாராயனன், வாழ்க பாஜக🙏🙏🙏🙏
@kavithuvannarkunam3602
@kavithuvannarkunam3602 2 года назад
சரியான பதில்கள் இல்லை. உன் வயதென்ன எனக்கேட்டு மிரட்டும் வகை பதில்கள்
@rajarajan7645
@rajarajan7645 2 года назад
நாராயணன் தமிழ் தேசியவாதிகளின் பல அடிப்படையற்ற வாதங்களை அசால்ட்டாக பிய்த்து எறிந்து விட்டார். பேசு தமிழாவுக்கு ஒரு நபரை வரவழைத்து எப்படி பேட்டி எடுக்க வேண்டும் என்று நாராயணன் பாடம் கற்பித்த அழகு அருமை. எல்லாவற்றுக்கும் மேலாக மிக மிக நேர்மையாகவும் அசாத்திய துணிவுடனும் நேர்காணலை அப்படியே பதிவேற்றிய பேசு தமிழா பேசு ஊடகத்துக்கு ஒரு சல்யுட் அடித்தே ஆக வேண்டும். காய்த்தல் உவத்தல் இன்றி தனது பக்கம் சரிவு வந்த போதும் உள்ளதை உள்ள படி நடந்த நேர்காணலை நடந்தேறிய படியே பதிவேற்றியமை பேசு தமிழா பேசு ஊடகம் சிறந்த தகுதிக்கு உயர்ந்து விட்டது பக்குவ பட்டு விட்டது என்பதையே காட்டுகிறது. இதே துணிவுடனும் வெளிப்படையுடனும் நடை போட்டால் இந்திய அளவிலும் சரி உலக இந்தியர்கள் (தமிழர்கள் மட்டும் அல்ல) அளவிலும் பேசு தமிழா பேசு ஒரு எடுத்துக் காட்டு ஊடகமாக உருவாக வாய்ப்பு தெளிவாக உள்ளது. மனமாற வாழ்த்துகிறேன்.
@1006prem
@1006prem 2 года назад
@@rajarajan7645 👍👍👍👍🙏🙏
@1006prem
@1006prem 2 года назад
@@kavithuvannarkunam3602 இளையவர்களை கொஞ்சம் மிரட்டி வைக்காததால் தான் இன்று இளையவர்கள் யார் மீதும் பயமில்லாமல் சட்ட விரோதமான காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார்கள் ஆகையால் பெரியவர்களில் இளையவர்களை மிரட்டுவதில் எந்த தவறும் இல்லை. பெரியவர்கள் இளையவர்களை மிரட்டும் அளவிற்கு தகுதி வளர்த்துக் கொண்டால் போதுமானது. ஒன்றுமில்லாத விஷயத்தை ஊதிப் பெரிதாக்கி இளைய சமுதாயத்தை உங்களைப் போன்றவர்கள் தவறாக வழி நடத்துவதற்கு நான் என் கண்டனத்தை தெரிவிக்கிறேன்😡😡😡
@ashokkumars8052
@ashokkumars8052 2 года назад
@@rajarajan7645 பல இடங்களில் இவர் சரியான முறையில் பதில் அளிக்கவில்லை
@krgam4263
@krgam4263 2 года назад
தமிழ் தமிழ் னு பேசி எல்லாரையும் சாகடிப்பானுங்க நாங்கள் எல்லோரும் தமிழர்கள் இல்லாதது மாதிரி. தமிழ் ஒரு நல்ல வியாபாரம் இங்கு.
@mpfurnituremadurai992
@mpfurnituremadurai992 2 года назад
100% உண்மை 45 வருடத்திற்கு முன்பு இந்துகடவுள் மட்டும் இல்லைனு ஒரு ஓசி சோறு குரூப் கிளம்புச்சு அதைவைத்து வருமானம் பார்த்துச்சு இப்போது அது எடுபடாது எவன் என்னா சொன்னாலும் தமிழகம் ஆன்மீக பூமி தான் இங்கு மற்ற வெங்காயங்களுக்கு இடமில்லை இதை புரிந்துகொண்ட சீமான் டக்குனு வெங்காயத்தை கீழ போட்டுட்டு முப்பாட்டன் முருகன் மாயோன் மருகன் அப்டினு கைல எடுத்துருக்காரு அதற்கு ஒரு பேரு வேர தமிழ்தேசியம்னு.....இது முதலில் ....பாரததேசம்....அதை புரிந்துகொள்ள வேண்டும் அனைவரும் 👍
@balathambikumar3521
@balathambikumar3521 2 года назад
சரி.... இப்போ என்ன english, hindi னு பேசணுமா thambi
@GaneshGanesh-eh3lg
@GaneshGanesh-eh3lg 2 года назад
நீங்களும் ஹிந்தி ஹிந்தி என்றுதானே சாகிறீங்க! உன் தாய் மொழி தமிழ் தானே உன் தாய் உன்னை சாகடிக்கிறாளா?
@theman6096
@theman6096 2 года назад
@@balathambikumar3521 Arabi, uradu , Pasu Nalla vabaram aagum 😀
@neerajaram8198
@neerajaram8198 2 года назад
தமிழ் மொழி பேசினால் மட்டுமே தமிழர் கிடையாது . தமிழர்களின் அறத்தின் பக்கம் இருக்க வேண்டும். அவன் எந்த தமிழ் சாதியா இருந்தாலும் ( ஆதி தமிழன்‌‌‌, பேதி தமிழன் எவனா இருந்‌‌‌தாலும்).
@meerasanjeevi5997
@meerasanjeevi5997 2 года назад
நாயனன்திருப்பதிசார்.பொறுமையான.புரிந்து.கொள்ள.கூடிய.ஆனிதரமான.பதில்கள்.
@puratchiamma
@puratchiamma 2 года назад
திரு திருப்பதி நாராயணன் அருமையான பேச்சு வாழ்க.
@sureshbabunb2088
@sureshbabunb2088 2 года назад
தெளிவான பதில்கள் வாழ்த்துக்கள் திரு நாராயணன் அவர்களுக்கு
@jinzraj3724
@jinzraj3724 2 года назад
Great response with facts by Mr. Narayan. PTP boys should listening to people like Seeman and have discussion with open mind.
@kalaivanymuniandy7957
@kalaivanymuniandy7957 2 года назад
first narayanan must listen seeman speech and learn how do not bias with small Community people likr. muslim. he also should learn dont corporatise gov sector and make public suffer. he also must learn caught corporate thief who take high loan and hide in other country instead payin thier loan using public money. he als must learn how to answer generous n confiddnt not rude amd blackmail tone. he also must learn the young generation is not stulid like some old generation
@darkprince3600
@darkprince3600 2 года назад
@@kalaivanymuniandy7957 prabhakaran killed and chased out all muslims out of Jafna. So,....
@smileinurhand
@smileinurhand 2 года назад
2009 யுத்தத்தில் கொள்ளப்பட்ட மக்களின் சரியான தரவுகள் இலங்கையில் செய்யப்படவில்லை. அதையாவது திரு.மோதி அரசு செய்யலாம். காங்கிரஸ் + பாஜக இரண்டுமே இலங்கை தமிழர் உரிமைக்கு குரல் கொடுக்கவில்லை.
@indhunaidu5007
@indhunaidu5007 Год назад
Not great response....cunning response with lies. Narayan is a fanatic highly biased. Don't trust this guy.
@vasanjr8863
@vasanjr8863 2 года назад
மகிழன் பேச்சு கேள்வி சுயமானதல்ல,. நாராயணன் சார் அருமையான பதில்.
@ananthkaleesh4842
@ananthkaleesh4842 2 года назад
உங்களை கேள்வி கேட்டால் சுயநலமா
@ganeshvps3322
@ganeshvps3322 Год назад
மிகவும் சிறப்பான பதில்கள். கொஞ்சமும் அசராமல் மிகவும் தெளிவாக அழுத்தமாக தெளிவான பதில்கள் ஜி. மிகவும் அருமை
@vimalasenthilkumar4594
@vimalasenthilkumar4594 2 года назад
நாராயணன் பேசியது உண்மை ஈல மக்களுக்கு வாழ்வாதாரம் அளிக்க வேண்டும்
@balun872
@balun872 2 года назад
ஈழ மக்களுக்கு சுதந்திரம் வேண்டுமா? வாழ்வாதாரம் வேண்டுமா? சிங்களர்கள் தமிழர்கள் சமமா?
@1006prem
@1006prem 2 года назад
ஈழ
@pubgtamilan4012
@pubgtamilan4012 2 года назад
@Raja என்னயா சொல்ல வரிங்க இந்த நட்டுகு.. அத கொஞ்சம் தெளிவாக சொல்.
@littleboy4611
@littleboy4611 2 года назад
@Raja அட சொங்கி. உன்னை ஒருவன் கொன்று விட்டால் நீ செத்துப் போவாய். பிறகு எங்கபோய் நான் திருப்பித் தாக்குவேன் என்று உதார் விடுவியா? நீ எத்தனை பேரைக் கொன்றாயோ அதற்கான தண்டனை உனக்கு உண்டு தானே.,
@littleboy4611
@littleboy4611 2 года назад
@Raja ஏன்டா சொங்கி.. தமிழகத்துல வந்து விடுதலைப் புலிகள் செய்ததெல்லாம் கொலைகள் இல்லை அது எதிர் இயக்கத்தினருடனான சண்டை என்கிறீர்கள். அது சரி என்கிறீர்கள். அப்போ முள்ளி வாய்க்கால் சம்பவம் இலங்கை படைக்கும் புலிகள் இயக்கத்திற்கும் இடையே நடந்த சண்டைதானே.. அதுவும் சரிதானே? ஜெயித்தால் திமிராக பேசுவது தோற்றுப் போனால் படுகொலை நடந்து விட்டது என்று ஊரரெல்லாம் சென்று கழிவிரக்கம் தேடுவீர்கள்... ஏன்டா இது தான் தமிழன் நாகரீகமா?
@rkp1902
@rkp1902 2 года назад
Excellent interview by Narayanan sir 👏
@ramachandran1599
@ramachandran1599 2 года назад
எடாகோடமான கேள்விகளை பிஜேபி இடம் கேட்கிறீர்கள்? இதேபோல் மற்ற கட்சிகளை/ இயக்கங்களை ஏன் கேட்பதில்லை. நாராயணன் sir தக்க பதில் அளித்தார்.
@Tully70
@Tully70 2 года назад
The RSB media doesn't have the guts to ask any uncomfortable questions to any other party. And BJP never gets scared to answer any uncomfortable questions.
@Ramamoorthi-fz6ol
@Ramamoorthi-fz6ol 4 месяца назад
Panam 😂panam🎉 panam😅
@AshokKumar-gv6js
@AshokKumar-gv6js 2 года назад
Good interview. Hats off to Narayanan sir and young journalists also. Meaningful debate 👌
@muralidharanv6369
@muralidharanv6369 2 года назад
அருமையான கேள்வி அருமையான ப‌தி‌ல்
@indhunaidu5007
@indhunaidu5007 Год назад
Hats down to Narayanan for his arrogant lies n hats off to the young guys.
@loganathang2320
@loganathang2320 2 года назад
மகிழன் ரொம்ப உணர்ச்சி வசப்பட வேண்டாம். அவர்கள் பிரச்சினையை இலங்கையில் பேசி தீர்த்துக் கொண்டு இருக்க வேண்டும். இங்கு வந்து பேசக்கூடாது. அது மாதிரி தனித் தமிழகம் கோரிக்கையை இங்கு இருக்கும் மக்கள் ஏற்க்க மாட்டார்கள் விடுதலை புலிகளையும் ஏற்க மாட்டார்கள்
@stalinpandian
@stalinpandian 2 года назад
Unmai
@svparamasivam9741
@svparamasivam9741 2 года назад
Vaivyaparam seyyum thiruttu dhravidans. Jaihindh
@vijaym8573
@vijaym8573 2 года назад
All answers with full clarity. Appreciations to Narayanan Tirupathi Sir.
@villagefoodmalaysia6001
@villagefoodmalaysia6001 2 года назад
All answer sanggi mind set
@user-wc9gd2tn4z
@user-wc9gd2tn4z 2 года назад
@@villagefoodmalaysia6001 , this guy reflect of cow brain party.
@srijai...9935
@srijai...9935 2 года назад
@@villagefoodmalaysia6001 செத்து போ துலுக்ஸ்
@viswanathj4443
@viswanathj4443 2 года назад
ஊம்புனான்...
@vijayanramalakshmi444
@vijayanramalakshmi444 2 года назад
@@villagefoodmalaysia6001 kashmiril pandittukalai ina padukolai cheythathu inth psp media pasangalakku theriyuma bjp kkarudan pesa nee romba valara vendum
@gate.crasher
@gate.crasher Год назад
மிக தெளிவான பதில்கள். அருமையான கேள்விகள். இப்படி பட்ட விவாதங்கள் தான் தமிழகத்தை முன்னேற்ற பாதையில் எடுத்துச் செல்லும். கேள்விகளை கேட்ட மாணவர்களுக்கும் திரு. நாராயணன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
@kaniraj3402
@kaniraj3402 Год назад
Tripathi sir 👏👏👍👍🙏 , wonderful interview
@mpfurnituremadurai992
@mpfurnituremadurai992 2 года назад
தமிழ்நாட்டில் ஈழத்தை வைத்து கல்லாகட்டிய கட்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளார்... அண்ணன் அண்ணாமலை..🔥🔥👍
@stephanraj9992
@stephanraj9992 2 года назад
அதேபோல இந்தியா இந்து என்று கல்லாகட்டிய கட்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது தமிழ்தேசிய அரசியல்
@1.2million82
@1.2million82 2 года назад
BJP very clear on their path .. I'm love BJP. UNDER ANNAMALAI LEADERSHIP
@nelliyankasiviswanathan3964
@nelliyankasiviswanathan3964 2 года назад
😁🤣🤣
@sangeethan5271
@sangeethan5271 2 года назад
I love bjp
@selvi724
@selvi724 2 года назад
🤪🤪🤪🤣😃😆
@Kumar-xu1gz
@Kumar-xu1gz 2 года назад
We support annamalai sir
@selvi724
@selvi724 2 года назад
BJP is very clear in washing out tamils path. So we have to rise and fight against the tamils enemy stance of BJP.
@PUBLICviewTV
@PUBLICviewTV 2 года назад
Best answer by Narayanan Swamy... Youngsters also asked brilliant questions.
@Sathia_Remix
@Sathia_Remix 2 года назад
Correction: Narayanan
@vengatjegan3529
@vengatjegan3529 2 года назад
Narayanan reply were very opt and to the point. good to hear his answers and show how BJP thinks globally and nationally.
@muthusa
@muthusa 2 года назад
நீங்கள் என்ன சோன்னாளும் RSS இயக்கம் பிரிவுகள் என்பது கிடையாது. நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது
@theman6096
@theman6096 2 года назад
Absulately correct you are 💪
@askmekrishna1747
@askmekrishna1747 2 года назад
true😊
@barathiathi4487
@barathiathi4487 2 года назад
RSS இந்துத்துவா சானாதன இயக்கம். பாா்ப்பனரை முன்னிலை படுத்துவது மற்றும் பாா்ப்பனா் நலனுக்கான இயக்கம்
@vijayanramalakshmi444
@vijayanramalakshmi444 2 года назад
@@theman6096 intha psp pondra naadhaarikal ingirunthu ennai oottikondirupparkal angu eriyavendum athai vaithu pozhappu nadathavenam intha pozhappukku psp nee pichai edukkalaam
@manikanthan4693
@manikanthan4693 2 года назад
Negative qualities and practices are used to catch up quickly among young blood than good qualities. It is human phycology.
@smahadevan2008
@smahadevan2008 2 года назад
Youngsters from PSP are very emotional and one sided. They are not thinking logically. They don’t feel that they are Indians first. Narayanan’s responses are very honest, forthright and to the point.
@rameshsubramaniam6391
@rameshsubramaniam6391 2 года назад
Tat too these fellows are not open minded
@rajarajan7645
@rajarajan7645 2 года назад
நாராயணன் தமிழ் தேசியவாதிகளின் பல அடிப்படையற்ற வாதங்களை அசால்ட்டாக பிய்த்து எறிந்து விட்டார். பேசு தமிழாவுக்கு ஒரு நபரை வரவழைத்து எப்படி பேட்டி எடுக்க வேண்டும் என்று நாராயணன் பாடம் கற்பித்த அழகு அருமை. எல்லாவற்றுக்கும் மேலாக மிக மிக நேர்மையாகவும் அசாத்திய துணிவுடனும் நேர்காணலை அப்படியே பதிவேற்றிய பேசு தமிழா பேசு ஊடகத்துக்கு ஒரு சல்யுட் அடித்தே ஆக வேண்டும். காய்த்தல் உவத்தல் இன்றி தனது பக்கம் சரிவு வந்த போதும் உள்ளதை உள்ள படி நடந்த நேர்காணலை நடந்தேறிய படியே பதிவேற்றியமை பேசு தமிழா பேசு ஊடகம் சிறந்த தகுதிக்கு உயர்ந்து விட்டது பக்குவ பட்டு விட்டது என்பதையே காட்டுகிறது. இதே துணிவுடனும் வெளிப்படையுடனும் நடை போட்டால் இந்திய அளவிலும் சரி உலக இந்தியர்கள் (தமிழர்கள் மட்டும் அல்ல) அளவிலும் பேசு தமிழா பேசு ஒரு எடுத்துக் காட்டு ஊடகமாக உருவாக வாய்ப்பு தெளிவாக உள்ளது. மனமாற வாழ்த்துகிறேன்.
@paulrayn8624
@paulrayn8624 2 года назад
Tamilan first !!! Indian mairu nu aprom yenda fisherman kapathe materinghe
@MrOptimusPrime.
@MrOptimusPrime. 2 года назад
PSP illappa PTP
@smahadevan2008
@smahadevan2008 2 года назад
@@MrOptimusPrime. Thanks for correcting it, I stand corrected!
@theman6096
@theman6096 2 года назад
Mr.Narayanan Sir said all Informations are TRUTH' TRUTH'
@cheirmakanid7869
@cheirmakanid7869 2 года назад
super sir. one of the intelluctual leaders available in BJP
@GaneshKumar-yr6nu
@GaneshKumar-yr6nu 2 года назад
Great answers Narayanan sir
@cosmonaut3684
@cosmonaut3684 2 года назад
Superb Narayanan sir, very clear speech with clear explanations. Eezha tamizhargalukku vazhvaatharamea mukkiyam muthalil. Very correct sir. This is basic need for all humans. And one gov should see all the perspective, we have to think logically, have to handle diplomatically in many situations according to one country. Some points we cannot tell due to some security of one country., India has many states, not only one state, we have to think as a whole. Some working secrets also cannot tell, opponents will get chance to do according to that. BJP is handling superb basic, good ethics in a good way for our country. JOURNALISTS should understand some basic ethics.
@kesavan37
@kesavan37 2 года назад
நாராயணன் திருப்பதி அவர்களின் பேட்டி மிக சிறப்பு.
@JayaKumar-ef7cp
@JayaKumar-ef7cp Год назад
திரு நாராயண திருப்பதி அவர்கள் நெறியாளர் கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான பதிலை பொறுமையாகவும் எடுத்து கூறினார் நன்றி ஐயா
@ayannaresh4213
@ayannaresh4213 2 года назад
Genius answers, feel sorry for emotional journalist. Practical solution need that's what government of India doing.
@kalaivanymuniandy7957
@kalaivanymuniandy7957 2 года назад
journoulist ask smart question.. as usual narayan not answering correctly.. he just stop journalist by blackmailling...
@rajarajan7645
@rajarajan7645 2 года назад
நாராயணன் தமிழ் தேசியவாதிகளின் பல அடிப்படையற்ற வாதங்களை அசால்ட்டாக பிய்த்து எறிந்து விட்டார். பேசு தமிழாவுக்கு ஒரு நபரை வரவழைத்து எப்படி பேட்டி எடுக்க வேண்டும் என்று நாராயணன் பாடம் கற்பித்த அழகு அருமை. எல்லாவற்றுக்கும் மேலாக மிக மிக நேர்மையாகவும் அசாத்திய துணிவுடனும் நேர்காணலை அப்படியே பதிவேற்றிய பேசு தமிழா பேசு ஊடகத்துக்கு ஒரு சல்யுட் அடித்தே ஆக வேண்டும். காய்த்தல் உவத்தல் இன்றி தனது பக்கம் சரிவு வந்த போதும் உள்ளதை உள்ள படி நடந்த நேர்காணலை நடந்தேறிய படியே பதிவேற்றியமை பேசு தமிழா பேசு ஊடகம் சிறந்த தகுதிக்கு உயர்ந்து விட்டது பக்குவ பட்டு விட்டது என்பதையே காட்டுகிறது. இதே துணிவுடனும் வெளிப்படையுடனும் நடை போட்டால் இந்திய அளவிலும் சரி உலக இந்தியர்கள் (தமிழர்கள் மட்டும் அல்ல) அளவிலும் பேசு தமிழா பேசு ஒரு எடுத்துக் காட்டு ஊடகமாக உருவாக வாய்ப்பு தெளிவாக உள்ளது. மனமாற வாழ்த்துகிறேன்
@kalaivanymuniandy7957
@kalaivanymuniandy7957 2 года назад
😂ungga kuppai madham arasiyal tamil young generationukku nallave teriyum.. old generation unggalai nambalam. sariyana pathil kodukka mudiyama journalista radha ravi pola kudichittu pesura mathiri answer pannathu thaan teriyuthu.. journalist angga adakam kanbithargal. konjam kelvi kettarke.. enakku mariyaathai tangga, enakku urimai irukku pesurathukku endru poo sutra kathai ellam young generationukku set aagathu... sontha naddhil muslim n cheri makkilin valvatharai azhichithu sri langkavukku uthava poranggalam.. matham pichai arasiyal pannithu elam pichai arasiyal enbaargalam.. sinthikkitlra n padicha n maanamulla ovvuru tamilankum teriyum rajiv konnathu ltte illai adhu sandra swamy n subramaniya swami politic kootam.. vajbhai lerum. adipatthh.. usa mafia kumbalai vachi panniyathu endru sila police adhigarigale pagingramaga kuttram solli irukkagngga..indha commentslha puthusa neraiya bjp vadai varalam.. niraiya comment podalam.. poiku unmai eppavum samam agathu
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 2 года назад
@@kalaivanymuniandy7957 - because you are biased against RSS, BJP and Modiji
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 2 года назад
@@kalaivanymuniandy7957 - waste comment
@manoharansubramaniam3862
@manoharansubramaniam3862 2 года назад
பதில் அவரு கரெக்டாகதான் சொன்னாரு. உங்க மண்டையில ஏறுச்சான்னுதான் தெரியல
@g.ddayal4257
@g.ddayal4257 Год назад
அருமையாக புரிய வைத்தீர்கள், நன்றி ஐயா.... 🙏
@ashwininandhu2982
@ashwininandhu2982 2 года назад
ஒவ்வொரு பதிலும் அருமை ஐயா
@sk7705
@sk7705 2 года назад
Excellent answers by Narayanan sir. He has broken a lot of narratives that these young minds have bought into.
@cryptominer4230
@cryptominer4230 2 года назад
Comedy paya narayana
@kalaivanymuniandy7957
@kalaivanymuniandy7957 2 года назад
🤣🤣🤣🤣
@smileinurhand
@smileinurhand 2 года назад
2009 யுத்தத்தில் கொள்ளப்பட்ட மக்களின் சரியான தரவுகள் இலங்கையில் செய்யப்படவில்லை. அதையாவது திரு.மோதி அரசு செய்யலாம். காங்கிரஸ் + பாஜக இரண்டுமே இலங்கை தமிழர் உரிமைக்கு குரல் கொடுக்கவில்லை.
@sk7705
@sk7705 2 года назад
@@smileinurhand modi is constructively helping tamils in Eezham. What’s the point in just talking emotionally?
@abhimanyuinjeti5326
@abhimanyuinjeti5326 2 года назад
Where was the 56inch chest during 2009? Cooking pakodas and aathifying tea?
@tamilrising1303
@tamilrising1303 2 года назад
நாராயணன் அவர்கள் பொறுமையாக அருமையாக பதில் அளித்தார். ஆனால் நம்ம தம்பிகள்‌ இன்னும் நிறைய தகவல்களை திரட்டி வைத்துகொண்டு ஆதாரப்பூர்வமாக பேச வேண்டும்.. ஏனெனில் சரியான எதிர்ப்பு தெரிவித்து பேச திணறியது நன்றாக தெரிகிறது.. ஒருவரை பேட்டி எடுக்கும் முன் அதைப்பற்றி முழு விவரங்கள் திரட்டி வைத்துகொண்டு பேசுங்கள் தம்பிகளே.
@Mohanraj-gh1jf
@Mohanraj-gh1jf 2 года назад
தும்பிகளிடம் உண்மை வரலாறு இல்லை.
@kirubanandamarunachalam4702
@kirubanandamarunachalam4702 2 года назад
Good questions raised which are usful to our peoples, the answers are given Good explanations.. hats off
@vrkumar181
@vrkumar181 2 года назад
Hats off to Sri Narayanan Thirupathy. Well defined reply.
@aravindsunita5642
@aravindsunita5642 2 года назад
Narayanan genius mature answer 👌👍
@villagefoodmalaysia6001
@villagefoodmalaysia6001 2 года назад
Sanggi payan narayanan
@bigtemplechannel2727
@bigtemplechannel2727 2 года назад
😂
@smileinurhand
@smileinurhand 2 года назад
பேச்சுக்கு மட்டும் குறை இல்லை. 2009 யுத்தத்தில் கொள்ளப்பட்ட மக்களின் பதிவுகள் கூட இல்லை. அதையாவது திரு.மோதி அரசு செய்யலாம். காங்கிரஸ் + பாஜக இரண்டுமே இலங்கை தமிழர் உரிமைக்கு குரல் கொடுக்கவில்லை.
@theman6096
@theman6096 2 года назад
Yes correct 💯 TRUTH' answers
@rajagopalek9175
@rajagopalek9175 2 года назад
@@villagefoodmalaysia6001 ok da dravida Sanghi.
@leishavignesh5917
@leishavignesh5917 2 года назад
Don’t get emotional guys.. see politics as it is today.. just because you get emotional it doesn’t mean that Tamils will get all their rights.. in fact I live in the USA & there are refugee Tamils ( 1st generation adults) & they are more scared of political parties in Tamil Nadu than their actual oppressor ( Rajapaksas)
@GhopalTkp
@GhopalTkp 2 года назад
True
@HsenagNarawseramap
@HsenagNarawseramap 2 года назад
Why are they scared of political parties in Tamil Nadu?
@Tully70
@Tully70 2 года назад
@@HsenagNarawseramap for TN political parties it's just business done to appease vote banks. They actually do more harm indirectly to them.
@HsenagNarawseramap
@HsenagNarawseramap 2 года назад
@@Tully70 yeah, how exactly?
@naganikkanagaraj8575
@naganikkanagaraj8575 2 года назад
Very well said.... Actually Dravidian political parties were provoking LTTE....
@orionalgawaz5759
@orionalgawaz5759 2 года назад
Really great matured speech by narayanan sir Unmatured questionnaire joker john a list
@sureshm.k4384
@sureshm.k4384 2 года назад
அற்புதமான வினா. அதிஅற்புதமான பதில்.
@Kumar-xu1gz
@Kumar-xu1gz 2 года назад
I support bjp under annamalai sir leadership 🙏🏼
@r.b6349
@r.b6349 2 года назад
உலகில் இந்தியாவில் மட்டுமேனும் இந்துக்களை வாழ விடுங்களேன். ஒரு நாட்டையாவது இந்து நாடாக இருக்க விடுங்களேன்.
@srijai...9935
@srijai...9935 2 года назад
இதை கேட்டால் நாம் சங்கி, RSS தீவிரவாதிகள்
@stephanraj9992
@stephanraj9992 2 года назад
இந்தியாவில் இந்துக்கள் வாழ்வது சிக்கல் அல்ல இந்து என்ற பெயரில் ஆரிய பிராமணர்களுக்கு அடிமையாக இருப்பதுதான் சிக்கல்
@sundarjeyaraj633
@sundarjeyaraj633 2 года назад
India is a secular country..
@srijai...9935
@srijai...9935 2 года назад
@@sundarjeyaraj633 கூ🔥secular
@arulrajcpandian8927
@arulrajcpandian8927 Год назад
​@@sundarjeyaraj633இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும்வரை
@craigslist1323
@craigslist1323 2 года назад
Narayanan is very very bold. Kizhi kizhi nu kizhichitaru. He is standing up for a Congress PM.
@RK-gn1qh
@RK-gn1qh 2 года назад
தெளிவான சிந்தனையும் , நேர்மையும் இருப்பவர்களால் தான் இப்படி தெளிவான பதில் கொடுக்க முடியும் . வாழத்துக்கள் திரு நாராயணதிருப்பதி 🙏
@prashanthreddy4664
@prashanthreddy4664 2 года назад
Mass interview 🔥🔥🔥
@venkatesanmunisamy4624
@venkatesanmunisamy4624 2 года назад
தம்பிகள் உண்மையை உணர்ந்து கொண்டு இருப்பீங்க என்று நம்புகிறேன்.வாழ்த்துக்கள்.
@villagefoodmalaysia6001
@villagefoodmalaysia6001 2 года назад
Unarntu kondonm sanggi payale
@bylaw1987
@bylaw1987 2 года назад
They should sir , else our tamil people only face consequences of hate speech by Politicians , Mr Narayanan is correct what he saying , I am tamilian and agree with him completely though have different political views.
@srikanthprakash6530
@srikanthprakash6530 2 года назад
I worked with Indian Armed Forces for 11 Years. One of the finest and kindest people, there is no way they do any harm to innocent public. They protect the nation risking their life and blatantly accusing them should be strictly dealt with.
@ganesanmeganathan3762
@ganesanmeganathan3762 2 года назад
We have concrete evidence of Indian armed forces raping tamil women. Downtrident act.
@govindraj8255
@govindraj8255 2 года назад
ஐயா நாராயணன் அவர்களே அந்த கண்ணாடிக்கு சரியான சவுக்கடி வாழ்த்துக்கள்
@user-kh9on4dj2t
@user-kh9on4dj2t 2 года назад
ஏன்ட நீ என்ன திரவிட கொத்தடிமையா??
@kannang7584
@kannang7584 2 года назад
கேள்விகள் ஒரு சார்பாகவும் தூண்டி விடுவது போன்று இருந்தாலும் திரு நாராயணன் அவர்கள் பொறுமையாக பதில் அளித்தார். இவர்களது மத்த உரையாடல்கள் இவ்வளவு மூர்க்கமாக இருந்ததில்லை
@shivajichakravarthy4653
@shivajichakravarthy4653 2 года назад
ஒரு சார்பாக என்பதோடு இந்த இளைஞர்கள் பக்கா திருட்டு கருப்புசட்டை திக, கொள்ளையர் திமுக- தேசவிரோத - பிரிவினை வாத- இந்து விரோத ஃப்ராடு தமிழர் அமைப்புகளின்..& தமிழகத் தில் கொள்ளை- கொலைகள்- அரா ஜகங்களை அரங்கேற்றி மக்கள் மனதில் அந்தக்காலத்தில் "திகிலை" ஏற்படுத்திய உலகமகா தீவிரவாதிகளின் குரலாக கேள்வி கேட்கிறார்கள். இவர்கள் எல்லாம் என்றுதான் நம் தேசம் மீதான பற்றோடு பேசுவார்கள் என தெரிய வில்லை. இவர்கள் படித்ததெல் லாம் பிரிவினை வாதிகள் எழுதிய உண்மைக்கு மாறான வரலாற்று பதிவுகளை. அன்றே இந்த 26 நாய் களை தூக்கில் போட்டிருக்க வேண்டும்....இல்லை..ஒரு மைதா னத்தில் வைத்து இவனுக உடம்பில் பாம் கட்டி ரிமோட் மூலம் வெடித்து சிதற வைத்திருக்க வேண்டும். இவனுகளை ஆதரிக்கி றவனுகளையும் இதேபோல அன்றைய காங்கிரஸ் ஆட்சி செய் திருக்கவேண்டும். கேவலம் சில சீட்டுகளுக்கு சோரம் போன கேடு கெட்ட கட்சி.
@theman6096
@theman6096 2 года назад
Yes correct 💯 TRUTH'TRUTH
@vin88881
@vin88881 2 года назад
Narayanan Tirupathy genius ,very well explained clearly with facts... Anchors has to learn more about the history facts, before that asking immature silly questions, ,but Narayanan replied superbly ,having awesome knowledge.
@balun872
@balun872 2 года назад
Yes genius doesn't know the difference between Jayavartane and Premadassa. But small boy corrects him.
@1006prem
@1006prem 2 года назад
@@balun872 தூ... இது ஒரு விஷயம் என்று தூக்கிட்டு வந்தா பாரு,முட்டா பயலே
@kalaivanymuniandy7957
@kalaivanymuniandy7957 2 года назад
thiruutu aradiyalvathigal ippafithan pesuvargal... thanni afichi vandhs mstjiri.. mulzhu interview parkym pothu radharavi pesunathu pola irukku
@rajarajan7645
@rajarajan7645 2 года назад
நாராயணன் தமிழ் தேசியவாதிகளின் பல அடிப்படையற்ற வாதங்களை அசால்ட்டாக பிய்த்து எறிந்து விட்டார். பேசு தமிழாவுக்கு ஒரு நபரை வரவழைத்து எப்படி பேட்டி எடுக்க வேண்டும் என்று நாராயணன் பாடம் கற்பித்த அழகு அருமை. எல்லாவற்றுக்கும் மேலாக மிக மிக நேர்மையாகவும் அசாத்திய துணிவுடனும் நேர்காணலை அப்படியே பதிவேற்றிய பேசு தமிழா பேசு ஊடகத்துக்கு ஒரு சல்யுட் அடித்தே ஆக வேண்டும். காய்த்தல் உவத்தல் இன்றி தனது பக்கம் சரிவு வந்த போதும் உள்ளதை உள்ள படி நடந்த நேர்காணலை நடந்தேறிய படியே பதிவேற்றியமை பேசு தமிழா பேசு ஊடகம் சிறந்த தகுதிக்கு உயர்ந்து விட்டது பக்குவ பட்டு விட்டது என்பதையே காட்டுகிறது. இதே துணிவுடனும் வெளிப்படையுடனும் நடை போட்டால் இந்திய அளவிலும் சரி உலக இந்தியர்கள் (தமிழர்கள் மட்டும் அல்ல) அளவிலும் பேசு தமிழா பேசு ஒரு எடுத்துக் காட்டு ஊடகமாக உருவாக வாய்ப்பு தெளிவாக உள்ளது. மனமாற வாழ்த்துகிறேன்.
@murugesanm710
@murugesanm710 2 года назад
@@rajarajan7645 lo
@venkatachalamcs8294
@venkatachalamcs8294 2 года назад
Well said Mr.Narayanan with conviction
@narayanansubram3609
@narayanansubram3609 2 года назад
Mr.Narayanan you are simply great,you made the boys school kids by your replies,they exposed their hollowness and narrow mind
@gunasekaranm4387
@gunasekaranm4387 2 года назад
தமிழ் & ஈழம் வியாபாரம் படு ஜோராக தமிழ் நாட்டில் நடந்து வருகிறது என்பதை evidence உடன் நிரூபித்து இருக்கிறார் திரு. நாராயணன். அவருக்கு வாழ்த்துக்கள்.
@arjuhnraja9817
@arjuhnraja9817 2 года назад
Sema answers, good explanation...!
@kavinsathyan9387
@kavinsathyan9387 2 года назад
அருமையான விளக்கம் அய்யா, மிக்க நன்றி 🙏🙏🙏
@jayanthi101
@jayanthi101 2 года назад
Excellent answers by Narayanan Thirupathi. மகிழன் தலையில் குட்டு
Далее
iPhone or Android?😂📱🔥@milanaroller
00:13
Просмотров 2,4 млн